சகோதரா உங்களை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது ஒரு தமிழன் கடுமையான முயற்சியில் உலகை சுற்றுகிறான் என்பதில் மிகப் பெருமையாக உள்ளது நானும் தமிழ்நாட்டில் பிறந்து ஒரு தமிழனாகவும் இந்தியக் குடிமகனாகவும் இருப்பதால் உங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆண்டவன் உடல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
எவ்வளவு பொருளாதார வசதியும், செல்வாக்கும் இருந்தாலும், உங்களை போல மன தைரியம் யாருக்கும் வராது சகோ... மேலும் மேலும் வளர, சாதிக்க வாழ்த்துக்கள்... (கோவை, நா. பழனிச்சாமி)
சூப்பர். ஆனால் salt water ல், ஏரிகளில் பூமியின் புவி ஈர்ப்பு Gravity கம்மிஆகுமோ.!!? அதான் மிதக்கும் நிலையோ? Science தெரிந்தவர்கள் கூறவும்.. But காயிலான் கடை வண்டி கொடுத்துள்ளானே. எதாவது accident ஆனால் என்ன செய்வது!!? Ok. நன்றி sir. சூப்பர். உங்கள் பயணத்தை நான் following செய்கிறேன். சூப்பர்.
நம்ம தமிழ் ட்ரேக்கர் அலைவழி பிடித்ததுக்கு மிக பெரிய காரணம் அவரின் ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும் போது நானும் புவனிடன் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது, மிக்க நன்றி புவனி :)
வீடியோ முழுவதும் நீங்களும் சிரித்து 😄😄எங்களையும் சிரிக்க வைத்தீர்கள் 😃😃... வறண்ட பிரதேசத்திலுக்கு உங்கள் வாடாத முகம், புழுதி மண்ணிலும் உங்கள் (வெள்ளந்தியான )அழகான புன்னகை, இடியூறுகளையும் இதமாக எடுத்து கொண்டு சமமியில்லாத பாதையில்... உங்கள் சகாசம்... 👌👌 ரசிக்கும் படியாக இருந்தது...கிணத்து தவளையாக , கூண்டு கிளியாக இன்றைய சூழலில் இருக்கும் மக்கள் மத்தியில் 💕💕உலகம் சுற்ற வேண்டும் சுற்றவேண்டு.... ம் 😃.... என்ற எண்ணத்தை (விதையை உள்ளுற விதைத்து கொண்டிருக்கிறீர்கள் )ஏற்படுத்தி வரும் தங்களுக்கு நன்றிகள் பல....🙏
தனி ஒருவன். நீ வேங்கை மகன் தம்பி. ஒத்தை ஆளா உலகை தைரியமாக சுற்றி எங்களுக்கும் காண்பித்து வரலாற்றில் இடம் பிடித்த வீர தமிழன் நீ...வாழ்க வளர்க... வரலாறு உமை போற்றும்...இறைவன் உன்னுடன் துணை இருப்பார்...நல்வாழ்த்துக்கள்
புவனி செல்லும் இடமெல்லாம் தமிழரின் பெருமையும் சேர்த்து உலகுக்கு எடுத்து செல்லப்படுகிறது ....உலகம் சுற்றும் வாலிபன் புவனி -க்கு வாழ்த்துகளும் 💐 நன்றிகளும் 👍🤝🙏
தம்பி நான் ஜெருசலேம் டூர் போனபோது டெட் சீ போனேன் அந்த இடத்தில் ஓட்டல்ஸ் இருந்தது.நீங்க குளித்த இடம் அருகில் இருக்கும் என்று நினைக்கிறேன். சூப்பர்மேன் நீங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.இன்னும் நிறைய இடங்களை எங்களுக்கு காட்டுங்கள்
#most underrated tamil UA-camr.... He works really hard and giving exclusive contents to watch... But we people don't support other bloggers as of like food bloggers!!! #Reality
உங்கள் காணோளி மிகவும் அருமை நண்பா... எந்த கஷ்டங்கள் வந்தாலும் கண்டிப்பாக போகவேண்டிய இடத்திற்கு சென்று பதிவு பண்ண வேண்டும் என்ற எண்ணம் வாழ்த்துக்குரியது.... 👍💐💐
ப்ரோ உங்களை நினைக்கும் போது பிரமிப்பா இருக்குது உங்களின் தைரியத்துக்கு பாராட்டுக்கள் ஒன்றியமாக ஒரு ஆளா உலகை சுற்றி வரும்தனி ஒருவன் வாலிபர் ஒற்றை தமிழன் வாழ்க
புவி சகோ உன்னை நினைத்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. தனி ஒருவனாக பேச்சு துணைக்கு ஒருத்தரும் இல்லாமல் இவ்வளவு தூரம் பயணம் செய்து எங்களைப் போன்றவர்களுக்கு அனுபவம் மற்றும் சந்தோஷத்தை கொடுப்பது சாதாரண காரியம் அல்ல. உன்னை நினைத்து மிகவும் பெருமை அடைகின்றேன். பாதுகாப்பான முறையில் பயணம் செல்ல வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
பல கஷ்டங்களையும் தாண்டி மிகவும் அற்புதமான காணொளியை பதிவு செய்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பா நானும் கடலில் குளிக்கும் பொது பல முறை நீண்ட நேரம் மிதந்தேன்..இப்போதுதான் தெரிகிறது உப்பு நீருக்கான தன்மை அது என்று .. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்....
தங்களுடைய தைரியமாக வெளிநாடுசெண்று பிரேக்இல்லாதவண்டியிலும் உப்புதணமைகொண்ட தண்ணீரலும் ரோமாணியர்கள் ஆண்டபூமியிலும் கிளியோபாட்ரா ஆண்ட நாட்டிலும் பழமையான நிணைவுகளை எங்களுடைய நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நண்றி வாழ்க வளமுடண்
On seeing the temple one thing is clear it shows how much we are civilized in architect we Tamilians always stand ahead than others....good work bro...take care
Bro ungalku oru periya thank bro neiga entha place ellam pogum pothu etho nangala nerula vanthu pakura mathiri oru feel bro na recenta oru three days a tha unga channel paka start panna but oru oru video pakkum pothu na nerula pakra mathiri oru feel etha na unmaiya sollra thanks bro keep doing your work and take care your health bro😊😊😊
hey bro if u have burning sensation dont worry the water is actually heals skin problems naturally due to high minerals its good , i have been to Jordan, Israel, Egypt, i had experience in dead sea and the local advised me to take the black soil from the shore which is medicine for skin problem
Really amazed to see ur dedication in making videos bro...Kudos❤️ Request to ppl...pls share among yr friends abt these kinda channels nd their efforts...let this kind of hard working youtubers get the credit...
Nice bro we have experienced this many times but we change location immediately to catch some fish this is an best example of we never cannot predict nature and not all days are same in fishing !!!!!!!
Bro take care bro.. But careful... வீரத்துடன் வீவேகமும் சேர்ந்து செயல்பட்டால் சிறப்பு..👍 வெளிநாட்டில் மோசமான வண்டியை வாடகைக்கு எடுத்து தனியாக போவது வேற லெவல் bro... நீர் நிலைகளின் தன்மையறிந்து பயன்படுத்துங்கள்..ஏனெனில் side-effects ஏற்பட வாய்ப்பு உள்ளது.. 🤔👍
You are an amazing traveler! The way you travel with minimum cost and still manages to be unique and interesting is unbelievable! You deserve million subs!
புவனி கிட்டத்தட்ட 4500 ஆண்டுகளுக்கு முன்னர் நுண்ணிய பொறியியல் திறனுடன் கட்டப்பட்ட பிரமிடு அருகில் சென்று அதன் பிரம்மாண்ட த்தை உணர்தலே பெரிய விடயம். ஆகையால் ஒன்றுமில்லை னு சொல்லாதீங்க... உங்கள் மூலம் நாங்களும் நேரில் சென்று பார்த்து உணர்ந்த உணர்வை தந்தமைக்கு மிக்க நன்றி யும் வாழ்த்துக்களும்...
Hi, thanks for showing us these places, driving a bike with the outbreak ( too dangerous ), please take care of yourself, you are roaming somewhere in the world but for your family, you are the world. stay safe and enjoy your tour.
Marvellous, ancient city ❤️ Appreciate your guts you just go alone every where, that bike ride , salt water lake , Cleopatra's pool and temple evrything was just amazing.. Wish to visit siwa 💟💟 Egypt
Bro be careful n safe..1. Entering water alone without knowing swimming,2. Bike without brakes... You have taken two risks already... Anyway, Great videos 👍👍. All the best.
ப்ரோ ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.. சும்மா ஏதாவது வீடியோ போடுங்க ப்ரோ🏞️... நான் தினமும் உங்க வீடியோவை எதிர்பார்க்கிறேன்... என் கமெண்ட் பார்த்தாள் Hi Arjun😘 அப்படின்னு கமெண்ட் பண்ணுங்க ப்ரோ 😍
சகோதரா உங்களை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது ஒரு தமிழன் கடுமையான முயற்சியில் உலகை சுற்றுகிறான் என்பதில் மிகப் பெருமையாக உள்ளது நானும் தமிழ்நாட்டில் பிறந்து ஒரு தமிழனாகவும் இந்தியக் குடிமகனாகவும் இருப்பதால் உங்களை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆண்டவன் உடல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@@typical_pronoobs4553
உணர்ச்சியின் வெளிப்பாட்டை பார்த்தா
உருட்டா தெரியுதா நண்பா
@@typical_pronoobs4553 ithulayellam engada urutu iruku setha nayae
@@typical_pronoobs4553 🤣🤣🤣🤣
Ppppppppppop
@@typical_pronoobs4553 un amma id daa ithu😂
எவ்வளவு பொருளாதார வசதியும், செல்வாக்கும் இருந்தாலும், உங்களை போல மன தைரியம் யாருக்கும் வராது சகோ...
மேலும் மேலும் வளர, சாதிக்க வாழ்த்துக்கள்...
(கோவை, நா. பழனிச்சாமி)
அந்த பிரேக் போன வண்டியிலே எல்லாம் இடமும் சுத்துற பாரு அங்க தான் நீ தமிழன்னு நிரூபிக்கிற. வேற லெவல் நீ தல.
Athukum tamilan nukum enna da samantham 🤣🤣🤣
@@DonKarthickdonkarthickofficial samandam paduthipom bro 😁
Super
சூப்பர். ஆனால் salt water ல், ஏரிகளில் பூமியின் புவி ஈர்ப்பு Gravity கம்மிஆகுமோ.!!? அதான் மிதக்கும் நிலையோ? Science தெரிந்தவர்கள் கூறவும்.. But காயிலான் கடை வண்டி கொடுத்துள்ளானே. எதாவது accident ஆனால் என்ன செய்வது!!? Ok. நன்றி sir. சூப்பர். உங்கள் பயணத்தை நான் following செய்கிறேன். சூப்பர்.
நம்ம தமிழ் ட்ரேக்கர் அலைவழி பிடித்ததுக்கு மிக பெரிய காரணம் அவரின் ஒவ்வொரு காணொளியையும் பார்க்கும் போது நானும் புவனிடன் பயணிப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகின்றது, மிக்க நன்றி புவனி :)
என் வாழ்க்கையில் பார்க்க முடியாத பல இடங்களை உங்கள் பதிவில் காண்கிறேன்..
வீடியோ முழுவதும் நீங்களும் சிரித்து 😄😄எங்களையும் சிரிக்க வைத்தீர்கள் 😃😃... வறண்ட பிரதேசத்திலுக்கு உங்கள் வாடாத முகம், புழுதி மண்ணிலும் உங்கள் (வெள்ளந்தியான )அழகான புன்னகை, இடியூறுகளையும் இதமாக எடுத்து கொண்டு சமமியில்லாத பாதையில்... உங்கள் சகாசம்... 👌👌 ரசிக்கும் படியாக இருந்தது...கிணத்து தவளையாக , கூண்டு கிளியாக இன்றைய சூழலில் இருக்கும் மக்கள் மத்தியில் 💕💕உலகம் சுற்ற வேண்டும் சுற்றவேண்டு.... ம் 😃.... என்ற எண்ணத்தை (விதையை உள்ளுற விதைத்து கொண்டிருக்கிறீர்கள் )ஏற்படுத்தி வரும் தங்களுக்கு நன்றிகள் பல....🙏
சிரிச்சிட்டே எல்லா problemu face பண்ணுறீங்க great
Please support frids
@@kuttyvillagecooking5079 A veer veer
புரோ வாழ்த்துக்கள் 🙏
மிதக்கும் கடலை பற்றி குர்ஆன் அப்போதே கூறிவிட்டது
உங்களின் இந்த முயற்சி வாழ்துக்குறியவை புரோ
Egyptதில் வண்டி ஓட்டிய தானைத் தலைவன் வாழ்க,வாழ்க....
தனி ஒருவன். நீ வேங்கை மகன் தம்பி. ஒத்தை ஆளா உலகை தைரியமாக சுற்றி எங்களுக்கும் காண்பித்து வரலாற்றில் இடம் பிடித்த வீர தமிழன் நீ...வாழ்க வளர்க... வரலாறு உமை போற்றும்...இறைவன் உன்னுடன் துணை இருப்பார்...நல்வாழ்த்துக்கள்
புவனி செல்லும் இடமெல்லாம் தமிழரின் பெருமையும் சேர்த்து உலகுக்கு எடுத்து செல்லப்படுகிறது ....உலகம் சுற்றும் வாலிபன் புவனி -க்கு வாழ்த்துகளும் 💐 நன்றிகளும் 👍🤝🙏
3.43...அங்கேயும் இந்தியா 🇮🇳 பெயர் ஒலிக்கிறது..🔥🔥சூப்பர் சகோ
Bro யாருமே இல்லாத இடத்துல நீச்சல் தெரியாம தண்ணிர் லா இரங்குறது தப்பு bro... I proud of you வாழ்த்துக்கள் நண்பா
Everyone one will be floating..so no worries
Camera man irukaaru😂😂
@@romanticvideos6383 ila bro avr matum than poe irukaru indha vdeo la .. nalla parunga
Very very correct bro
தம்பி நான் ஜெருசலேம் டூர் போனபோது டெட் சீ போனேன் அந்த இடத்தில் ஓட்டல்ஸ் இருந்தது.நீங்க குளித்த இடம் அருகில் இருக்கும் என்று நினைக்கிறேன். சூப்பர்மேன் நீங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.இன்னும் நிறைய இடங்களை எங்களுக்கு காட்டுங்கள்
பாக்குற எங்களுக்கு இந்த பீசா ரொம்ப நல்ல இருக்கும் என்று நினைத்தேன் 😀
#most underrated tamil UA-camr....
He works really hard and giving exclusive contents to watch... But we people don't support other bloggers as of like food bloggers!!! #Reality
எந்த நாட்டுக்கு போனாலும், அந்த நாட்டுக்கு ஏற்ற BGM செம்ம.....
Please support frids
@@kuttyvillagecooking5079 I'm subscribed
உங்க முயற்ச்சிக்கும் இந்த வீடியோக்கும் வாழ்த்துக்கள் சகோதரா...
அமீத்கான்
திண்டுக்கல்
உலகம் சுற்றும் வாலிபன்
உலகை கலக்கும் தமிழன்
உலகை காட்டும் நல்ல மனிதன்
புவனி அண்ணா 💐💐
#tamiltrekker
உங்கள் பயணங்கள் வியப்படையப் பண்ணுகிறது ….வாழ்க வளத்துடன் ! ✌️
அண்ணா நீங்க வேற லெவல் உங்க எல்லாம் வீடியோ சூப்பர்.....❤️❤️❤️❤️❤️
I am start beginning flow ....you
முக்கியமான அரபிக் வார்த்தைகள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்...அதா கேம்-இது எவ்வளவு.., புலூஸ்-பணம்..,மோயா-தண்ணீர்
Actually u super unga alavukku itha ivalo detaileda sonnathila.. 😍super bro
உன்ன மாதிரி மாஸ் கட்ட முடியாது தலைவா நீ vera level 👌👌👌👌👌
உங்கள் காணோளி மிகவும் அருமை நண்பா... எந்த கஷ்டங்கள் வந்தாலும் கண்டிப்பாக போகவேண்டிய இடத்திற்கு சென்று பதிவு பண்ண வேண்டும் என்ற எண்ணம் வாழ்த்துக்குரியது.... 👍💐💐
சோசியல் சயன்ஸ் புக் ல படிச்சது இப்போதான் வீடியோ ல பாக்குறேன்
*சாக்கடல்* 💛💙💗
Adhu Vera
சினிமாவில் பார்க்கமுடியாத இடத்திற்கெல்லாம் எங்களையும் கூட்டி போகிறீர்கள் வாழ்த்துக்கள்
நம்ம தலைக்கு என்னா தில்லு பாத்தியா 😲 .நம்ம ஊரு தண்ணீரீலே நான் இறங்க மாட்டேன். நீ வேரலெவல் தல உன்னெல்லாம் ஒன்னும் பன்ன முடியாது 🔥🔥💐💐
அதுவும் நீச்சல் தெரியல ஆனாலும் தைரியம் மா இறங்கி மீதந்து காட்டியது சிறப்பு ❤
இதுபோல ஐடியா இருக்கா தம்பி
பிரேக் இல்லாத வண்டிய , கைய விட்டுட்டு ஓட்டுறது ரொம்ப திமிர்தான் ,😲😲😲
இருந்தாலும் நீச்சல் தெரியாமல் வேறு இடங்களில் இனிமேல் நீருக்குள் இறங்க வேண்டாம் நன்பா 🙏🙏🙏
Please support frids
ப்ரோ உங்களை நினைக்கும் போது பிரமிப்பா இருக்குது உங்களின் தைரியத்துக்கு பாராட்டுக்கள் ஒன்றியமாக ஒரு ஆளா உலகை சுற்றி வரும்தனி ஒருவன் வாலிபர் ஒற்றை தமிழன் வாழ்க
இப்போ ரெண்டு நாளா உங்க வீடியோ பாக்கிறேன் செம்ம ப்ரோ டிஸ்கவரி ல இதெல்லாம் பார்த்து இப்போ தமிழ் ல ஒருத்தர் பேசி பாக்க ரொம்ப சந்தோசம் வேற லெவல் ப்ரோ வாழ்த்துக்கள்
Hats off Bhuvani. It’s not easy to travel with these difficulties.
அருமை புவனி , நேரில் பார்த்த திருப்தி வாழ்த்துகள்
Salt lakeகை இன்னும் சற்று விரிவாக காட்டியிருக்கலாம்
புவி சகோ உன்னை நினைத்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. தனி ஒருவனாக பேச்சு துணைக்கு ஒருத்தரும் இல்லாமல் இவ்வளவு தூரம் பயணம் செய்து எங்களைப் போன்றவர்களுக்கு அனுபவம் மற்றும் சந்தோஷத்தை கொடுப்பது சாதாரண காரியம் அல்ல. உன்னை நினைத்து மிகவும் பெருமை அடைகின்றேன். பாதுகாப்பான முறையில் பயணம் செல்ல வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
அண்ணா நீங்க ரொம்ப திராமசாலி... நீங்க வேற லெவல் உங்கள பாராட்டு வார்த்தையே இல்ல...
அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயமே.....Wow semma bro
உங்கள் மூலம் உலகை பார்க்கிறோம் சகோதரா...... மிக்க நன்றி.....
🤗
Dec 24 - 7.12 lakh subscribers
Dec 25 - 7.13 lakh subscribers...
@Tamil Trekker - People are supporting bro, keep going...
தலைவரே ஆனந்த குளியல் சூப்பர்
காக்கா குளியல்
பல கஷ்டங்களையும் தாண்டி மிகவும் அற்புதமான காணொளியை பதிவு செய்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பா நானும் கடலில் குளிக்கும் பொது பல முறை நீண்ட நேரம் மிதந்தேன்..இப்போதுதான் தெரிகிறது உப்பு நீருக்கான தன்மை அது என்று .. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்....
சூப்பர் ஜி நீச்சல் பழகிக்கொள்ளவும் உங்கள் பயணம் வெற்றி யை நோக்கி..... வாழ்த்துக்கள்.
அருமை அருமை தம்பி.
பெரும் முயற்சி எடுத்து, எஹிப்து பிரமிட் & மம்மி மியூசியத்தை எங்களுக்கு காட்டி விளக்கியதற்கு நன்றி நன்றி.
புவி அண்ணா ஃபேன்ஸ் like here...👇👇...
Yenaku poramalam illa but lighta poramaiya iruku nanba . I like you man . Enjoy .🤝🤝😍👍👍
எதுவும் தெரியாத தனியாக தைரியமாக போய் வரிகளை அதுவே பெரிய விஷயம் சகோதரர்
தங்களுடைய தைரியமாக வெளிநாடுசெண்று பிரேக்இல்லாதவண்டியிலும் உப்புதணமைகொண்ட தண்ணீரலும் ரோமாணியர்கள் ஆண்டபூமியிலும் கிளியோபாட்ரா ஆண்ட நாட்டிலும் பழமையான நிணைவுகளை எங்களுடைய நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நண்றி வாழ்க வளமுடண்
மிகவும் சுவாரசியமாக இருந்தது புவணி அண்ணா 😍
On seeing the temple one thing is clear it shows how much we are civilized in architect we Tamilians always stand ahead than others....good work bro...take care
Could We go dear ❤?!?!
Hello these are built in 1000 BC, much older than our temples.
அருமை அருமை அருமை!! மகிழ்ச்சி தரும் தங்களின் காணொளி!
உங்களை நினைக்கும் போது ரொம்பவும் பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
தல நீ குளிக்கிறத பார்க்கும் போது எங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது 😂
Gay va ni😅
@@ifbasha5506 dai kandaroli thuma
@@ifbasha5506 mmm unga ammava anupi vaida
Military ஆமை மிதக்கும் அதிசய கடல் 😂😂😂
@@travelindia4611 athu unga appan da😁
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் பேசும்தமிழ் அழகு...
Brake ilatha vandi ku Cruise control a🤣😂
Vera level experience ya!!
Bro ungalku oru periya thank bro neiga entha place ellam pogum pothu etho nangala nerula vanthu pakura mathiri oru feel bro na recenta oru three days a tha unga channel paka start panna but oru oru video pakkum pothu na nerula pakra mathiri oru feel etha na unmaiya sollra thanks bro keep doing your work and take care your health bro😊😊😊
தில் தான் சகோ, தனி ஆளாக தரணி சுற்றி வருகிறீர்கள் மகிழ்ச்சி. வாழ்த்துகள்
௮லெக்ஸாண்டர் கால் வைத்தமண்ணில் காலடி வைத்ததும் மிகவும் பெருமைக்குரிய செய்தி வாழ்த்துக்கள்👍
நம்ம ஊரில் அந்த மாதிரி பைக் மெக்கானிக் shop la show நிறுத்தி வைப்பார்கள்...
எகிப்திய நாகரிகம் மிகப்பழமையானது. நீங்கள் எடுத்த வண்டியும் தான்
hey bro if u have burning sensation dont worry the water is actually heals skin problems naturally due to high minerals its good , i have been to Jordan, Israel, Egypt, i had experience in dead sea and the local advised me to take the black soil from the shore which is medicine for skin problem
Really amazed to see ur dedication in making videos bro...Kudos❤️
Request to ppl...pls share among yr friends abt these kinda channels nd their efforts...let this kind of hard working youtubers get the credit...
Anna Ninga Semma Vera Level
Jesus Birth place ponga Bethalagem .
Mass panringa
I watch your videos daily Superb.
And wait for your videos daily 🙌💪👍
Nice bro we have experienced this many times but we change location immediately to catch some fish this is an best example of we never cannot predict nature and not all days are same in fishing !!!!!!!
அந்த எகிப்து ப்ரமிடுட கொஞ்சம் சீக்கிரமாக காட்டுப்பா 🥳🥳🥳🥳
Unknown place, going alone, without knowing swimming superb feel. Happy for you. After scratches feeling sad
புவனி க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு
Bro take care bro.. But careful... வீரத்துடன் வீவேகமும் சேர்ந்து செயல்பட்டால் சிறப்பு..👍
வெளிநாட்டில் மோசமான வண்டியை வாடகைக்கு எடுத்து தனியாக போவது வேற லெவல் bro...
நீர் நிலைகளின் தன்மையறிந்து பயன்படுத்துங்கள்..ஏனெனில் side-effects ஏற்பட வாய்ப்பு உள்ளது.. 🤔👍
You are an amazing traveler! The way you travel with minimum cost and still manages to be unique and interesting is unbelievable!
You deserve million subs!
Hi❤🎉
தண்ணி அடிக்காமல் தண்ணியில் மிதக்கும் தம்பிக்கு ஒரு லைக் போடுங்கப்பா...
Finally Tamil trekker became Cherry vlogs.. வேறே லெவல் Bro.
நல்ல தகவல்கள் படக்காட்சிகள் விளக்கங்கள் அதை அளித்தவிதம் அனைத்துமே அருமை சகோதரா வாழ்த்துக்கள் 🙏
yov sema உலகம் சுற்றும் வாலிபன்
bestt youtube channel
உங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் ஒளி,ஒலி தெளிவாக உள்ளது. கஷ்டப்பட்டு உலகம் சுற்றி வருகின்றீர்கள் தம்பி. வாழ்த்துக்கள்.
Cherry ku tough kudupom in bike travel 😂
Definitely bro 😎
Bro please kavanama irunga
Unga videos just 2days ah than parkka thodangunan but all videos ah m nonstop ah parkkavaikkiringa love you
Kavanama irunga
Excellent video bro...Even during the break failure handled nicely with smile that exhibits your positive attitude.
புவனி கிட்டத்தட்ட 4500 ஆண்டுகளுக்கு முன்னர் நுண்ணிய பொறியியல் திறனுடன் கட்டப்பட்ட பிரமிடு அருகில் சென்று அதன் பிரம்மாண்ட த்தை உணர்தலே பெரிய விடயம். ஆகையால் ஒன்றுமில்லை னு சொல்லாதீங்க... உங்கள் மூலம் நாங்களும் நேரில் சென்று பார்த்து உணர்ந்த உணர்வை தந்தமைக்கு மிக்க நன்றி யும் வாழ்த்துக்களும்...
Hi, thanks for showing us these places, driving a bike with the outbreak ( too dangerous ), please take care of yourself, you are roaming somewhere in the world but for your family, you are the world. stay safe and enjoy your tour.
உலகம் சுற்றும் வாலிபன் .......
Bro sekarama swimming kathukonga .....thalaiva....veralevel neenga ....thanjai thamizhanin perumai ulagam ellam paravattum....vazhthukal nanba...
Marvellous, ancient city ❤️ Appreciate your guts you just go alone every where, that bike ride , salt water lake , Cleopatra's pool and temple evrything was just amazing..
Wish to visit siwa 💟💟 Egypt
அருமையான அனுபவம் நண்பா நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது வாழ்த்துக்கள் நண்பா
Hey man cool, your simply superb and such a person your accepting the situation in amazing way.... Good explorer
Yo bro videos continue ah podu bro.... Illana ellam veruthu poiruvanga... This is for u r goodness
Vera Level bro really no back also but your enjoy the driving Tamila da :)
Unga selections of countries semma bro
History book padikkira maathiri feel semma
உலகை சுற்றும் வாலிபன்🔥
With out break u drive bike. U r amazing...thanjai tamilaa 💐💐
Nee vera maadhiri 👏👏👍
Bro be careful n safe..1. Entering water alone without knowing swimming,2. Bike without brakes... You have taken two risks already... Anyway, Great videos 👍👍. All the best.
And also Egypt road rules are different
@@pradeepsagar7933 andha oorla rules la edhum illa, adhu oru small village
Bro really u r great 👍👍 enaku inga poi parka mudiyathu but unga vedio parthu really am impressed nan direct a pora mathiri iruku
ப்ரோ ஒரு நாளைக்கு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.. சும்மா ஏதாவது வீடியோ போடுங்க ப்ரோ🏞️...
நான் தினமும் உங்க வீடியோவை எதிர்பார்க்கிறேன்...
என் கமெண்ட் பார்த்தாள் Hi Arjun😘 அப்படின்னு கமெண்ட் பண்ணுங்க ப்ரோ 😍
Hi arjun bro
@@ArunKumar-sc5pk hai bro
@@ArunKumar-sc5pk நீங்க எந்த ஊரு ப்ரோ
@@nagarjun_63 Vellore dude
நீங்க வேற லெவல் வாட்டர்ல தனியா மிதக்க தில் வேணும் சூப்பர்
Hi Bhuvani: Excellent video! Have to admire your courage on riding that "bike". Seriously, they should have let you ride that bike for free.
அண்ணா பாதுகாப்புடன் இருங்கள்..
I can’t believe it bro. Such a wonderful traveler 😎
சகோதரன் உங்கள் துணிச்சல் பாராட்டுக்கள்
தலைவரே 950 ரூபாய் குடுத்து ஓட்ட bike எடுத்துட்டு போறீங்க 250 ரூபாய் குடுத்து அந்த கோவில் உள்ள கொஞ்சம் காமிச்சிருக்கலாம்
Same feeling
வாழ்த்துக்கள் தமிழா உங்கள் முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறும்
One of the best UA-camr in Tamil Nadu. But people go behind food eating panda guys..... Sad
Yara soluriga0😂😂ifran ah
Enna manusan ya . . Super bro . . Ipdi oru dharym ela aangalkm irukanum 😻 Egypt la inum nerya videos podunga. .
Anga ulla shop la katunga
அங்க 1லிட்டர் பெட்ரோல் எவலோனு சொல்லு தலைவா🙏....
இங்க அநியாயம் பண்ணுறானுங்க தலைவா... 😂**
Super ஒரு தமிழனின் நால்ல மூயற்சி வாழ்த்துக்கள் சகோ