Feeding Dangerous Animals | Ep - 3 | Tamil Trekker
Вставка
- Опубліковано 8 лют 2025
- Tamil Trekker is in Entebbe, Uganda and is visiting a wildlife education centre. There, he will see the wild animals and feed some. Watch him feeding dangerous animals on this Uganda tour.
For more videos of the Kenya trip, subscribe to the Tamil Trekker.
#Entebbe #Uganda #TamilTrekker
If you want support me Financially Donate by google pay or phone pay UPI : bhuvanitnj@okicici
**************************************
Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
**************************************
Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
Thailand Vlog: bit.ly/Thailand...
Malaysia Vlog: bit.ly/Malaysia...
Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
Pakistan Vlog: bit.ly/Pakistan...
Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
Manali Vlog: bit.ly/ManaliTr...
Kerala Vlog: bit.ly/KeralaTr...
Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
Meghalaya Vlog: bit.ly/Meghalay...
North East Vlog: bit.ly/NorthEas...
Delhi Vlog: bit.ly/DelhiTra...
Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
TentCampingVlog: bit.ly/2PnWiSa
Travel Tips: bit.ly/2JoNyaO
Budget Tour Plan: bit.ly/2pRrej0
***********************************
நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
*******************************
To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
Follow us on Social Media:
FB - / tamiltrekkeryt
Instagrm - / tamiltrekker
Website - www.tamiltrekke...
Patreon: / tamiltrekker
For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
*********************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
********************************
பாஸ்போர்ட் இல்லை விசா இல்லை பணம் இல்லை ஆனால் நாங்களும் உங்களுடன் ஊர் சுற்றினோம் தோழரே, மிக்க நன்றி
My
Mee to
S brother
💓💓💓
Same
30 வருடங்களுக்கு முன் பார்த்த இந்தியாவையும் தமிழ்நாட்டையும் ஞாபகப்படுத்தும் சாலைகளும், மனித பழக்க வழக்கங்களும். அருமையான பதிவுக்கு நன்றி நண்பா.
But uganda is much neater than wat we r now...
மற்ற நாட்டை குறை கூற வேண்டாம். இந்தியா தமிழ் நாட்டை விட உகண்டா மிகவும் ரொம்ப சுத்தமான நாடு
@@SuntharalingamKiritharan மற்ற நாட்டை குறை வேண்டாம் என்று சொல்லிவிட்டு நம் தாய் நாட்டை குறை சொல்லகிறீர்களே. நியாயமாரே? (பரதேசி அதர்வ டயலாக்)
@@MS-xn3ek தோழர் குறையில்ல நான் சொல்வது உண்மை. நான் உகாண்டாவில் வாழ்ந்திருக்கேன். உண்மையை சொன்ன குறைய தோழர்
@@nagaarjun4772 you ok ok ok
நீங்க ஊரை சுத்திகாமிங்க ப்ரோ நாங்க இப்டியே உங்க வீடியோவை பார்த்து சுத்திக்கிறோம்
😂😂👍nanum
Correct bro
Nice
Same here ,😃
😂😂👍
மனிதன் தான் ஆபத்தான மிருகம் தம்பி.
Good
Well said
🔥
Crt bro
ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறைகளை காட்டும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்....! தங்களின் தன்னம்பிக்கை,முயற்சி சிறப்பு..
உங்களின் ஒவ்வொரு பதிவும் நிறைவாக உள்ளது ,,, மகிழ்ச்சி , வாழ்க வளமுடன்.
My dad seriously addicted your vedios...also proud of you,as a TN49✌️💕
புவனி அய்யா நீங்க போடுற வீடியோ அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
உங்களின் ஒவ்வொரு முயற்சிகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
மிக பெரிய பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் வெளிநாட்டு பயணத்தின் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாகவும், நமது தமிழ் உறவுகள் சென்று பார்க்காத இம்மாதிரியான இடங்களுக்குச் சென்று தாங்கள் இதை நேரடியாக பதிவு செய்தது மிகவும் நன்றாக இருந்தது, சில விலங்குகளை நீங்கள் படம் பிடிக்கும் பொழுது ஜூம் செய்து காட்டி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் வாழ்த்துக்கள் ..
ஒவ்வொரு நாடடும், இடமும்..நேரில் பார்த்த அனுபம்..நன்றி புவனி ...
மக்கள் வசதியா இல்லைனாலும் ஊரை சுத்தமாக வச்சுருகாங்க.ஆச்சர்யமா இருக்கு.நம்ம ஊரை நினைத்து வருத்தமா இருக்கு.
இலவசமாக காட்டிய நன்பா்க்கு நன்றி
நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்கு சென்று வறும்போது அந்தந்த நாட்டின் பழமரவிதைகளை கொண்டு வந்து வீட்டு தோட்டத்தில் ஞாபகமாக நடுங்கள் ..
Yes, ethavathu nyabagamaga oru marathaayaavathu valarkkavum
Adhan vellaikaaran podhumnra alavukku Africa la irundhu ooru poora kaatu karuvelatha thoovittu poirukane.. adhu pathadha..
@@atheratetuber பழமரங்கள் மட்டும்
@@s.thangams.thangam4202 puriyudhu.. aana adhuvume vendaam nradhu ennoda karuthu.. to save our native breeds.. in the us they don't allow any outside species of plants if they feel it's an invasive species.. ippo kooda indha lockdown time la.. oru news vandhudhu.. China la irundhu vandha container la edho theriyadha vidhaigal irundhadha.. unmaiya poyya nu therila but bringing outside species that's not native to the land is also kind of a bio war.. even Seeman has spoken about it in one of his election rallies..
@@atheratetuber சரி அவர் கொண்டு வரவேண்டாம் ...
நான் தற்போது வெளிநாட்டில்தான் இருக்கேன் நான் இரண்டு ஆலிவ்மரகன்று வாங்கி வைத்து இருக்கிறேன் ஊரில் கொண்டு வந்து நட எனக்கு மரங்கள் மீது ஆர்வம்
Bhuvani you are grate
,, அருமை சகோதரர் நான் நேரில் தொட்டது போல் இருந்தது SUPER
விலங்கு ஆலயம் சிம்பான்சி அழகிய பறவைகள் நீங்கள் உணவளித்து முறை சூப்பர் ஒட்டகசிவிங்கி மற்றும் விலங்குகள் அருமையான வீடியோ காட்சிகள் சூப்பர் விளக்கம் சூப்பர் தெளிவான பார்வை சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
நண்பா சமீபகாலமாக உன் Videos ku அடிமை ஆகிட்டேய்யா.semmaiya eruku nanba😍👍👌
நீங்கள் மட்டும் செல்லவிலலை எங்கள் பாா்வையும் மகிழ்ச்சி அடைந்துள்ளது நன்றி
வாழ்த்துக்கள் தலைவா அருமையான காணொளி 💐💐💐💐
வணக்கம் சகோ.
உங்களுடைய இந்த முயற்சி
மிக பெரியது.
இந்த காணொளியை
பார்ப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சந்தேகமில்லை.
நன்றி.
தம்பி எனக்கு உலகமே தெரியாது. உங்களால் உலகத்தை சுற்றி வருகிறேன்
அருமையான காணொளி நண்பா. உமது.வாழ்க்கையில் மென்மேலும் உயர என். வாழ்த்துக்கள் தம்பி
25:03 அழகு💖
Bird name
இந்த இடத்தையல்லாம் சத்தியமா பார்க்கவே முடியாது.தல நீங்க வேற லெவல்
அரைமணி நேரம் மொபைல கொஞ்சம் கூட அசைக்கவில்லை
In way2gotamil artificial Africa.. In tamil trekker real Africa.. Both guys nailed it.. Wishes from coimbatore...
நீங்கள் கீழே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் வீடியோ தொடர்ந்து பார்கிறேன். அருமையா உள்ளது
மிகவும் சிரமத்தோடு நாடுகளைச் சுற்றி வருகிறீர்கள். பணத்தையும் செலவு செய்கிறீர்கள். உங்கள் நோக்கம் video எடுப்பதும்தான் இல்லையா? அந்த விலங்குகளை இன்னும் தெளிவாக காட்டியிருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும். போற போக்கில் இது வெள்ளைப்புலி என்று சொல்கிறீர்கள். கொஞ்சம் நேரமெடுத்து zoom செய்யும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது. சிங்கம், புலி போன்றவற்றை எல்லாரும் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள்.
நன்றி வாழ்க வளமுடன் நண்பா அருமையான காட்சி அன்புடன் தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்
உங்கள் முயற்சி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அண்ணா உங்களுக்கு பயமா இல்லையா ஆனா நீங்க சூப்பர் 👌
Very beautiful super brother very nice thank you 🙏🙏👌👌👍👍💪💪💐💐
வாழ்த்துகள். ..உங்களுக்கு 2008 ம் ஆண்டு இங்க போயிருந்தேன். மறுபடியும். உங்கள் ஊடகத்தில் காட்டியதற்காக நன்றி....
வானந்திர வாழ்க்கை எப்போதும் நான் விரும்பி பார்ப்பவன் உங்கள் வீடியோ அதை காட்டுகிறது.அருமை
Tamil Trekker Anna Squad❤
அருமை தம்பி நீ சுத்தறது மட்டும் இல்லாமல் எங்களையும் சேர்த்து கூட்டிட்டுபோறது நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்
Unga video mattum than skip panama pakuren.. 😍😍😍....
மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகளின் அன்பும் நன்றியும்
என்பது உண்மையாக இயல்பாக
இருக்கக்கூடாது
மனிதர்களின் அன்பும் நன்றியும்
இடத்திற்கு தகுந்தவாறு நடிக்கக்
கூடியது ✍🏽
வணக்கம் தலைவ..🙏
Indiaglitz La Unga interview Partha Bro Semma.. 👍
Excellent Very great Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom
Makkalukku theevai aakkappanihal Thaan Viittil thottam amaippom
யோ உன் வீடியோ வுக்கு அடிக்ட் ஆயிபுட்டன் யா❤️
அருமை.👌💐. நேரில் சென்று பார்த்த தைப் போன்று உணர்வு. இந்த காணொலி மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
Vera level experience. Thanks for showing this to us... Seriously you deserve a lot of appreciation bro❤️🔥🔥
Nee vera level da tambi...keep rocking.......
உலகம் சுற்றும் வாலிபன் ...... இந்த பேரு உங்களுக்கு பொருந்தும்...வாழ்த்துக்கள்
machi sathayama solra nee semma lucky da....naa unkooda irrundha sathiyama nee yenga ponalum unnodave varuva....otha i love you❤️❤️❤️ DA....
உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துவருகிரேன்.உங்களுடன் பயணிப்பதுபோலவே உணர்கிரேன் தம்பி.மிகவும் சந்தோசமாக உள்ளது.
அருமை சகோதரா!
உங்களை பின்தொடர்வதில் மகிழ்ச்சி
நான் அரியலூர் மாவட்டம்,தமிழ்நாடு
Vera level
(ULAGAM SUTRUM VAALIBAN)
அந்த குரங்கு feed பண்றது செம்ம planet of the apes படத்துல வர ceasor and koba மாதிரி குரூப் போல 🤭🤭🤭🤭 உங்க வீடியோ வா பாக்க நேரம் இல்லை ரொம்ப அருமையா இருக்கு பிரதர் நீங்க இன்னு பல நாடு போகணும் ஆண்டவன் ட prayer பண்றன்அந்த பறவை ultimate 😍😍😍😍😍
அருமை. நாங்களும் நேரிடையாக அந்த விலங்குகளை பார்த்த அநுபவம் இருந்தது.
மிகவும் அருமை நிகழ்ச்சி யை
தொடர்ந்து நடத்துங்கள்
நீங்க ஊர்சுத்தும்போது நானே போறமாதிரி இருக்கு, வாழ்த்துகள் புவனி❤
I don't understand Tamil, still watching Thanks to Tamil movies So I can understand a little with some words.
Tamil Treckker and CV rendu perum same time la vdo potta yedha first pakkurathu..😂😂
Yaaru bro cv
@@sundhar3682 cv=cherry vlogs
Cherry blogs thimiru pudichavan
Wowww wowww😍
நான் ரொம்ப என்ஜாய் பண்ண ப்ரோ சூப்பரா இருந்துச்சு எல்லாமே..அதுவும் குறிப்பா சொல்லணும்னா கடைசியில பார்த்தா அந்த பறவை...நான் பாத்ததே இல்ல நீங்க தொட்டு என்ஜாய் பண்ணத நான் தொட்டு என்ஜாய் பண்ண மாதிரி எனக்கு ஒரு பீலிங் வந்துச்சு ❤
நீங்க ஃபாரஸ்ட் போயிருந்தால். கூட இந்த மாதிரி தொட்டு பார்க்கிற வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்காது.மற்றும் கையாள உணவு கொடுக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்காது...அது எல்லாமே இந்த ஜூல கிடைச்சது.இந்த வீடியோவை நான் ரொம்ப என்ஜாய் பண்ண. ❤ஐ அம் வெரி ஹாப்பி ❤❤❤(3)
One of the best videos!! Gave us a great and unique experience Mr. Bhuvani. Wishing you a very best for your future endeavours!!!!
Leppard so amazing and in this video I eared real voice of leppard Vera marri ✨🔥🔥 almost voice so ultimate
மாஸ் காட்டுறீங்க தல😍
உங்களால் நாங்கள் கனவிலும் போக முடியாத பார்க்க முடியாத கென்யா,உகாண்டா,தென்னாப்பிரிக்கா,நாங்களே சுற்றி பார்த்தது போல் இருந்தது
Africa rhino has two horns, Asian has one horn. 14:24
Hey bro come to USA (boston). Will take care of your stay and places to visit.
I think , You can message him via TamilTrekker Instagram Id for better communication
மிகவும் யதார்த்தமான உரையாடல்...நன்றிகள் பல.
Chery bro solluvaru bro google matha jii nu 😂
அருமை . எங்களுக்கு நிறைய காட்ட வேண்டும் என்று நீங்க செய்யும் முயற்சி நன்று .
Thanks for the experience bro 🥰
Anna romba sandhoshama iruku.....Naanga nerla partha madhiri oru feel.....Romba nandri anna
Masss thalaiva vera level reach channel
உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் ப்ரோ நான் பட்டுக்கோட்டை தான் உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் ப்ரோ 👍
Super bhuvani 👌👌👌
வணக்கம் ....... காட்டு விலங்குகளை நேரில் பார்த்தது போல இருந்தது.... நன்றி
"just give me one ticket" solladinga bro some people might mistake, instead use "could you" or "can I get .... please" it's more polite..👍❤️😊 love your videos keep up the good work..
👍👏
முட்டா பய 😂😂😂
@@tylerdurden12 why bro
@@sivapetit1 சின்ன பயன்னுக்கு இன்னும் மரியாதை தெரியல 😂
@@tylerdurden12 hahaha
Neenga rombo mariytha ya than pesareenga.. Mutta payan evalo mariyatha.. Yappaaa
Idhuvaraiku Chennai vitu engayu ponadhu Illa valanallil oru murai yachu Veli natuku Poganumnu assai but I love India 😍 I love to live here. Poi Ella nadayu. Suthi Pakanu bro neenga super ella natuku poi video podureenga keep rocking awesome 🥳🥳
in uganda your helping the water bottle to the people. I am very thanks to u. Buvanith.
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா அருமை
Bhuvani fans like here
இது மாதிரி நிறைய விலங்குகள் ,பறவைகள் அழிந்துவிட்டது, அழியும் நிலையில் உள்ளது எ.கா வெள்ளை கான்டா white nhino மிருகம் ஒன்று மட்டும் தான் உள்ளது
19th comment..... Ha ha ha....... 😁😁😁😁 இதுல ஒரு சந்தோஷம்..... 🤪🤪🤪🤪
அனைத்து பதிவுகளும் அருமையாககாட்சியாகஉள்ளன
Uganda vaa!! Intha orukkullatha ""wokendaava ""maranchu irukku , black panther (king kitchaya)patthingana antha oru travel video podunga
Adhu t'chaka murugesaa
Unga videos paathalea mind relax aagiruthu rmba happy ya iruku thankyou😍 so much......
Zoom panni katti iruntha nalla irukku
மிகவும் அருமை நண்பா ஐ லவ் உங்க பேச்சு எதார்த்தமானவ்ய்
Vera level bro.
அருமையான காணொளிக்கு நன்றி.
Veara level bro🔥
Watched new glitz interview semme bro. Innum ungga pugal uyarattum
Mass panreenga TT 💥🥳
Anna unkaludai ellam video enakku romba romba pidichirukku
எல்லாம் தின்னுட்டு தூங்கிட்டு இருக்கு போல 😂🤣😂
16:27 semma sound chimpanzee kathurathu😍
Language epdi bro manage panreenga
English dhan bro
Thanjoor lion bro
Uganda மக்கள்ட shape la தான் இருக்கிங்க 😚
அருமை தம்பி --- Eye glass looking good and nice -
எதிர்பாரத்துட்டு இருந்தேன் புவனி❤
Nerla irunthu vdeo partha mathiri iruku bro,sema🌟
Horse head bird super
The way you plan to reduce the expense as a traveller is quite interesting👌👌that person who helped you inside the zoo gave a lot of information 👍
Bharani bro... semma ... Chace eh illa .. semmaya irukku
By calling there name they are reacting this was awesome 💙😍🔥 19:49
Super finally uganavil gandaamirugam visarichatukku super
Worth worth worth ❤️👍