மாஞ்சோலை - மூடப்பட்ட BBTC, நெருக்கடியில் தொழிலாளா்கள். Mancholai - Closed BBTC, workers in crisis

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • The Bombay Burmah Trading Corporation, Limited எனும் BBTC நிர்வாகம் தனது நிறுவனத்தை மாஞ்சோலையில் மூடிவிட்டது. பெரும் நெருக்கடியில் தோட்டத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அரசு என்ன செய்யப் போகிறது என தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது வரலாற்றை அறிந்தவர்களும் காத்திருக்கிறோம்.
    The Bombay Burmah Trading Corporation, Limited BBTC management has closed down its company in Mancholai. Plantation workers are in dire straits. The plantation workers and those who know their history are waiting to see what the government is going to do.
    #மாஞ்சோலை #தேயிலை #தோட்டம் #தொழிலாளா்கள் #manjolai #Tea #teaestate #labour #labourday #மாஞ்சோலைதேயிலை #ManjolaiTea #மாஞ்சோலைதேயிலை தோட்டம் #ManjolaiTeaEstate #மாஞ்சோலைதேயிலைதோட்டத்தொழிலாளர்கள் ##மாஞ்சோலைதேயிலைதோட்டதொழிலாளர்கள்பிரச்சனை #ManjolaiTeaEstateLabour #ManjolaiTeaEstateLabourIssue #BBTC #Tamilnadu #tamilnadugovernment #TNGovt #TNGovernment #ecological #highcourt #TANTea #பிபிடிசி #தமிழ்நாடு #தமிழ்நாடுஅரசு #தமிழகஅரசு #தமிழ்நாடுஅரசுதேயிலைதோட்டக்கழகம் #டான்டீ

КОМЕНТАРІ • 2

  • @velrajk8219
    @velrajk8219 18 днів тому

    மாஞ்சோலையையும்
    தொழிலாளர்களையும்
    பாதுகாக்க வேண்டும்
    கம்பெனிதான் குத்தகை முடிந்ததால் போகவேண்டும்
    தொழிலாளிகள் போகவேண்டிய அவசியம்
    இல்லை
    அரசு எடுத்து நடத்தலாம்
    டேன்டீ மூலமாக
    இந்த கம்பெனி பாகிஸ்தான்
    ஜின்னாவின் பேரன் இந்த கம்பெனி நிச்சயம் லாபத்தில்
    தான் இயக்கியிருக்கும்
    இந்த எஸ்டேட் அரசுக்கானது
    2015ல் அரசு எஸ்டேட்டை
    ஹச்டிஎப்சி பேங்கில் அடமானம் வைத்திருக்கிறார்கள்
    இதில் ஏதோ திருட்டுதனம்
    நடந்துள்ளதாக நினைக்கிறேன்