❌தமிழ்நாட்டின் மறையப்போகும் மலைப்பிரதேசம் 'MANJOLAI - மாஞ்சோலை' Tirunelveli | Naveen Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #shorts #youtubeshorts #manjolai #tirunelveli #naveenkumarshorts

КОМЕНТАРІ • 376

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Місяць тому +889

    ரொம்ப நல்லது, இங்குள்ள விலங்குகள் அவர்களுக்கான வாழ்க்கைய வாழட்டும்.

    • @godwinv4586
      @godwinv4586 Місяць тому +19

      வனம் அழிக்கப்படும்

    • @Adharsh6
      @Adharsh6 Місяць тому +24

      Avanoda idam da adhu.. Unga veedu goverment edutha vitruviya..
      Ivanuva elam nalavanga ila.. Inga etho corporate thandhuruvanga..

    • @nametheriyala4155
      @nametheriyala4155 Місяць тому +8

      DMk othuduvanga

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Місяць тому +17

      எல்லா இடத்தையும் அதானி அம்பானிக்கு வித்துடுவாங்க...

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan Місяць тому

      ​@@mercyprakash7081ராகுல் கான் பினாமி பெயரில் வாங்கிக் கொள்வான்

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 21 день тому +6

    ஒருவேளை உண்மையாகவே வனப்பகுதியாக மாற்றப்பட்டால் சந்தோஷம் தான். ஆனால் அங்கே உள்ளவர்களை விரட்டி விட்டு வேறு ஏதாவது சதி செய்யாமல் இருந்தால் சரி.sorry for manjolai peoples ❤

  • @WorldofPrisisa
    @WorldofPrisisa Місяць тому +58

    அவ்ளோ நல்ல விஷயம் எல்லாம் நம்ம அரசு பண்ணாதே பா... ஏதோ ஒன்னு அங்க நடக்க போகுதுனு தோணுது 🤔

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825 Місяць тому +140

    நம்ம அரசாங்கம் தானா முன் வந்து இப்படி ஒரு நல்ல காரியத்த செய்றது ஆச்சரியமாவும்‌ இருக்கு சந்தேகமாவும் இருக்கு!... இதுக்கு பின்னாடி ஏதும் உள்நோக்கம் இருக்குமோ😮

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan Місяць тому +18

      அந்த மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளில் மாணிக்க கற்கள் இருப்பதாக அந்தப் பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கூறியுள்ளார் ஆகவே ஆட்சி அதிகாரத்தில் உள்ள குடும்பம் அந்த மலை பகுதி முழுவதையும் கைப்பற்ற நினைக்கிறது

    • @navanee4036
      @navanee4036 Місяць тому +24

      Bro இது வரைக்கும் வன விலங்கிற்கும்
      இயற்கைக்கும் எந்த ஒரு தீங்கும் நினைத்தது இல்லை....
      நாங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றோம்,எனது குடியுரிமை,சான்றிதழ் அனைத்து இங்குள்ளது... இப்போது ஊரை விட்டு போக சொன்னா எங்க செல்ல...
      நீங்க உங்க பிறந்து வளர்ந்த ஊரையும் வீட்டையும் கண் முன்னே இடித்து அழித்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா😡😡😡

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 Місяць тому +11

      Anguvalum makkalin vaalvatharam and forest nu arivichitu makkal yaraiyum pogavidama anga enna kalavanithanam Panna porangalo

    • @Hbnhgs
      @Hbnhgs Місяць тому +5

      Anga vera etho nadakama erntha sari

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 23 дні тому

      ​@@navanee4036
      உண்மை

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 Місяць тому +26

    ரொம்ப சந்தோஷமா இருக்கும். நமது அரசை நம்பமுடியாது... அவனுங்க காட்டை காடாக காபாற்றினால் நல்லது

  • @vishvakumar6406
    @vishvakumar6406 Місяць тому +136

    ❤❤❤யாரும் போக கூடாதுனா வேற என்னமோ நடக்க போகுது 🔥🔥🔥

    • @MushiraNesar
      @MushiraNesar Місяць тому +8

      True

    • @js7238
      @js7238 Місяць тому +11

      இது ஒன்றையாவது விடுங்கடா வெண்ணைகளா

    • @jackinindya
      @jackinindya Місяць тому +4

      மொத்தமா யார் யாருக்கு விற்பனை செய்தார்கள் என்று விசாரிக்கவும் 🎉

    • @js7238
      @js7238 Місяць тому +2

      @@jackinindya மோடு முட்டி குமித்ஷா பசங்க

    • @jackinindya
      @jackinindya Місяць тому

      @@js7238 குமரி/நாகர் மலைய வித்தாச்சு, அடுத்து இதுதான் போல

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 Місяць тому +241

    பரவாயில்லை விடுங்க விலங்குகளுக்கு சொந்தமான இடம் அவர்களுக்கே சொந்தமாகக் போகிறது.ஒரு வகையில் சந்தோசம் தான்.அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்கு நிச்சயம் கஷ்டம் தான்.ஆனாலும் ஒன்னும் செய்யமுடியாது.காலம் கொண்டு போகும் வழியில் நாமும் பயணிக்க வேண்டியது தான்.

    • @timothytheboss
      @timothytheboss Місяць тому +24

      கல் குவாரிகள் வராமல் இருந்தால் சரி..

    • @vijisamy9082
      @vijisamy9082 Місяць тому +1

      ​@timothytheboss they sold 8000 acres
      Soon it will be destroyed

  • @AkilNagarajan
    @AkilNagarajan Місяць тому +3

    ஒருமாத காலம் கோதையாறு, மாஞ்சோலை கிராமத்தில் இருந்திருக்கிறேன்... மறக்கமுடியாத சிறப்பான அனுபவங்கள்...

  • @roajsathishkumar5892
    @roajsathishkumar5892 Місяць тому +15

    மறைய போகுதுனு சொல்லாதிங்க, நம்ப கிட்ட இருந்து காப்பாற்ற பட போகுதுனு சொல்லுங்க...❤ விலங்குகள் மகிழ்ச்சியா இருக்கட்டும்...❤❤❤
    அங்கேயே வாழ்ந்து வந்த மக்களை நினைச்சா தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கு😢

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 Місяць тому

      Anguvalum makkalin vaalvatharam and forest nu arivichitu makkal yaraiyum pogavidama anga enna kalavanithanam Panna porangalo

  • @john-4453
    @john-4453 Місяць тому +68

    வேறு யாருக்கும் கொடுக்காம இருந்தா நல்லது

  • @mohanp815
    @mohanp815 Місяць тому +280

    அதிசயம்...இதுவரை மக்கள் போக முடியாத இடத்தைக் கூட காடுகளை அழித்து பிளாட் போட்டு காலம் மாறி... மக்கள் வாழ்ந்த வந்த இடத்தை காடாக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியே....விலங்குகளும் பறவைகளும் சுதந்திரமாக அவர்கள் வாழ்க்கையை வாழட்டும்...

    • @hathijamariyam5086
      @hathijamariyam5086 Місяць тому +15

      W8 panni tha paakanum enna panna poranganu

    • @thalamanoj7817
      @thalamanoj7817 Місяць тому +7

      Wi8 nanba ... Ethaya thiruda poranugalo therila ...

    • @VIGNESHKUMAR-ju4ww
      @VIGNESHKUMAR-ju4ww Місяць тому +4

      Satharana manusan valura edathatha ivangala la matha mudiyum. First uh jaggi ah kali pannitu inga vantha nalla irukum

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 2 місяці тому +61

    கருத்துக்களை நண்பர்கள் அனைவரும் தமிழில் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்

  • @sudha5594
    @sudha5594 Місяць тому +25

    ❤❤ அருமை இனிமேல் தான் இயற்கை இயற்கையாகவே போகுது....❤❤❤❤🙏🙏 டீ எஸ்டேட் நமக்கு எதுக்கு பெரிய மரத்தை வளர்ப்போம் நன்றி🙏

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 Місяць тому +2

      Anguvalum makkalin vaalvatharam and forest nu arivichitu makkal yaraiyum pogavidama anga enna kalavanithanam Panna porangalo

  • @SPrabhu-ey4ls
    @SPrabhu-ey4ls Місяць тому +34

    மிகவும் அற்புதமான தொடக்கம் மீக்க மகிழ்ச்சி

  • @sureshrajagopal6222
    @sureshrajagopal6222 Місяць тому +33

    மாஞ்சோலை எஸ்டேட்டின் வரலாறு ரொம்ப கொடுமையானது. கேட்டால் நமக்கே ரத்தக்கண்ணீர் வரும்.

  • @Ravi_M_
    @Ravi_M_ Місяць тому +2

    மலைகளையும் காடுகளையும் அழித்து சொகுசாக வாழ்வதற்கு பேர் வளர்ச்சி கிடையாது அதை பாதுகாத்து வாழ்வதுதான் உண்மையான வளர்ச்சி ..

  • @jeevajeeva-ip1jw
    @jeevajeeva-ip1jw Місяць тому +3

    மறையப் போவதில்லை பாதுகாக்க படப் போகிறது,

  • @hariharannatarajan4748
    @hariharannatarajan4748 Місяць тому +3

    பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நற்செய்தி ❤❤❤

  • @jayasudha9625
    @jayasudha9625 Місяць тому +20

    Idhu ennoda ooru .. indha estate la oothu paguthi la pirandhu valarndhu ippo idha paakka kooda mudiyadhu nu nenaikkum podhu kastama irukku 😢😢😭😭😭.. ellarum comments la ine nalla nature ah irukkum , nature kaappatha padattum nu solreenga.. enga parents ellarum 4 generation ah avanga than safe ah pathukkittu irukkanga adhu unga yarukkavadhu teriuma .. anga engaloda makkal irukkira varaikkum than andha forest safe.. enga orula nan 3 rd generation.. vibaram terincha days la irundhu adhu than en ooru nu terium .. ennoda appa va ilandhadhu idhe ooru la than .. avanga samathi ya kooda engala la ine pakka mudiyadhu .. indha kaadu than engala ivvala naal safe ah vachadhum enga thevaiya fulfill pannadhum .. nanga adha paadhugappa than pathukkittom .. idhoda pain ellam anga pirandhu valandhavangalukku mattum than vedhanai terium .neenga anga irundheenga na ipdi comments panna matteenga istathukku .. nirandharam illadha idam entrum terindhum ,nenaivugalal piriya vidai pera pogirom 😭😭😭😭😭😭😭 miss my nature..

    • @lax4891
      @lax4891 Місяць тому

      Correct ah sonninga bro! Varutham dan

    • @selvammsd4188
      @selvammsd4188 Місяць тому

      😢😢BBTC @MUDIS Mm2nd😢

    • @silambufilesilambu7571
      @silambufilesilambu7571 Місяць тому

      Nanum manjolai than bro

    • @anbugovind1995
      @anbugovind1995 Місяць тому +1

      Namma Ooru la namma ku nadakura sambavam avangaluku satharnama dhaa theriyum

    • @Ms0000000000123
      @Ms0000000000123 Місяць тому +1

      U can file case against this and ask them justice

  • @pcreations157
    @pcreations157 11 годин тому

    மிக நல்லது இயற்கை பாதுகாக்கப்படும்

  • @silambaattam
    @silambaattam Місяць тому +103

    Yaaru kanda elaarayum veliya veliya anupeetu vera edhum periya plan podraanungalo ennavo...like Jigardhanda 2

    • @vijesha1501
      @vijesha1501 Місяць тому +4

      Plan ennavo athu than... But backfire agiruchu! 😂

    • @abishek_999_
      @abishek_999_ Місяць тому +3

      Reserve forest naa yennanu therinjittu vanthu pesunga daa

    • @dineshkumark6982
      @dineshkumark6982 Місяць тому +3

      ​@abishek_999_Govermentna yennanu terinjithu pesunka😂😂😂

    • @ambikasomu9875
      @ambikasomu9875 Місяць тому +1

      மலைய உடைக்குறதுக்கு தான் பிளான்

    • @elanchezhiyank06
      @elanchezhiyank06 Місяць тому

      ​@@abishek_999_ adani has got many reserved forest land in last 10yrs. Anything can happen now in India bro..😅

  • @Harivims
    @Harivims Місяць тому +1

    மிக நல்லது

  • @SenthilKumar-jl7pt
    @SenthilKumar-jl7pt Місяць тому +12

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் கஸ்தூரி ரங்கன் பரிந்துரையின்படியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் எல்லா டி எஸ் டேட்டையும் காடுகளை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரையின் பெயரிலே இந்த நடவடிக்கை தொடர்கிறது

    • @sakthivel0111
      @sakthivel0111 Місяць тому +2

      ❤அருமையான தகவல்
      நன்றி🎉

  • @jayasudha9625
    @jayasudha9625 Місяць тому +4

    Enga ooru manjolai estate 😢😢😢😭😭😭

  • @sakthinamanathannama1719
    @sakthinamanathannama1719 23 дні тому

    சிறப்பு வனவிலங்கு பெருகி வளர வேண்டும்

  • @nkraga129
    @nkraga129 Місяць тому +50

    Tea estate வெச்சு காட்டை அழிச்சிட்டாங்க... மறுபடியும் காடாக மாறினால் சந்தோசம்...

    • @balamurugan3149
      @balamurugan3149 Місяць тому +1

      அப்படிதான் ஊட்டி காணாமல்போனது

    • @alexandersundarsb7316
      @alexandersundarsb7316 Місяць тому +1

      சரி தான் நீலகிரி வேகமாக அழிந்து வருகிறது.. முதல் காரணம் தமிழ்நாடு சுற்றுலா துறை. இரண்டாவது தமிழ்நாடு வனத்துறை மற்றும் tantea.. அது மட்டுில்லாமல் நீர் பிடிப்பு பகுதி ஊட்டி..
      இந்த அளவுக்கு மாஞ்சோலை இல்லை.. அங்கு இருந்த மக்கள் பாதிக்கும் அவ்வளவு தான்

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 Місяць тому +1

      Anguvalum makkalin vaalvatharam and forest nu arivichitu makkal yaraiyum pogavidama anga enna kalavanithanam Panna porangalo

    • @kannanvkp884
      @kannanvkp884 Місяць тому

      டீ கடைகள் வாழ்வதும் பணியாளர்கள் பணி நேரத்தில் டி குடிப்பதும் இவர்களால்தான்

    • @Oathkeeperz
      @Oathkeeperz Місяць тому

      ​@@kannanvkp884 manjolai tea estate la irunthu tha Tamil Nadu muluka supply agutha enna ? Most of our tea comes from vayanadu, ooty, goorg, Assam, Darjeeling, Sikkim.

  • @MathavanMathavan-ru7zm
    @MathavanMathavan-ru7zm Місяць тому +26

    பாக்குறேன் அது இன்னும் 30வருஷம் அப்படியே இருக்கானு

  • @A_D_x
    @A_D_x 2 місяці тому +16

    Nagercoil to tenkasi bus route try pannunga.. Left side seat la eruntha antha manjolai hills, western ghats ellam paathu rasichitu varalaam

  • @arulsanthosh2144
    @arulsanthosh2144 Місяць тому +2

    இதில் உள்நோக்கம் உள்ளது

  • @jayashreer5008
    @jayashreer5008 Місяць тому

    Very beautiful place good information thanks 👍

  • @nravis1
    @nravis1 Місяць тому +4

    இது போல ஊட்டி கொடைக்கானல் அறிவிக்க வேண்டும்

  • @senthilgirishvideosonyoutube
    @senthilgirishvideosonyoutube 2 місяці тому +9

    Wow super manjolai hills scenic😍cooling🥶😁

  • @UluthunnuvomBoomi
    @UluthunnuvomBoomi Місяць тому

    Rompa nallathu

  • @subbukamalasubbukannan6526
    @subbukamalasubbukannan6526 Місяць тому +1

    சிறப்பு...

  • @kumarm8381
    @kumarm8381 11 днів тому

    அப்பதா மலை எல்லாமே பாதுகாப்பு இயற்கை யா இருக்கும்

  • @mkspigeontipstamil5140
    @mkspigeontipstamil5140 Місяць тому +2

    15years before nalla irunthuchi bro naa anga irunthen but ippo animals attack athigam so reserved forest aachi ippo ellam clossed

  • @saranyamurugesan7657
    @saranyamurugesan7657 Місяць тому

    Nan Manimuthar la than irunthen 6 years but manjolai pola...en life la enaku pidicha oru place unduna athu manimuthar...en life la nan future la settle aga virumparathum anga than...but native ellm salem...enaku thirunelveli especially Manimuthar romba pidikum climate peoples...suthium tourist place...i love u chm...❤

  • @rajanarasimhan9249
    @rajanarasimhan9249 Місяць тому +5

    இந்த மலைப்பகுதியில் இன்னொரு புறம் முழுவதுமாக வெட்டி அழிக்கப்பட்டு விட்டது இப்போது இந்த மலையும் அழிப்பதற்காகவே இந்த வேலைகள் நடைபெறுகிறது என்று நான் நினைக்கிறேன் 🤔

    • @SenthilKumar-jl7pt
      @SenthilKumar-jl7pt Місяць тому

      உங்கள் கருத்து மிகவும் தவறு எந்த விதமான ஆதாரமும் இல்லாதது

    • @user-xg2py6mg2g
      @user-xg2py6mg2g Місяць тому

      ஆமாம் இதுதான் உண்மை

  • @swedhamurugesh
    @swedhamurugesh 18 днів тому

    Such a good decision by the Government👌

  • @arunjunais7033
    @arunjunais7033 Місяць тому +8

    பருந்து ஒரு விமான நிலையம் பற்றியும் அதற்காக அங்கு போராடும் மக்களைப் பற்றியும் வீடியோ போடவும்

  • @nijambaba8620
    @nijambaba8620 Місяць тому +1

    Superpppp..

  • @kannanvkp884
    @kannanvkp884 Місяць тому +1

    தேயிலையால் நன்மை அதிகம் டி குடிக்காத மணிதன் இல்லை இனி தேயிலை தோட்ட தொழிலாலி கதி என்ன குளிர் பிரதேசத்தில் பிறந்தவர்கள் நம்மைபோல் வாழ இயலாது இவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பால் நமக்கும் பாதிப்பே டி கடை டி குடிப்பவர் தேயிலை வியாவாரி வீடுகளில் டி குடிப்பவர் கம்பேனியில் டி குடிப்பவர் இப்படி நிரைய பாதிப்பு வரும் தேயிலை பயிரிடுவதால் மணிதனுக்கு பாதிப்பு இல்லை

  • @jesudasan4915
    @jesudasan4915 6 днів тому

    I missed my hills

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Місяць тому +10

    நான் இதுவரை போனது இல்லை 😢😢😢😢

  • @shabushahmed601
    @shabushahmed601 Місяць тому +1

    What a beautiful place 😍

  • @Jeyaa21
    @Jeyaa21 Місяць тому +2

    தமிழ்நாடு அரசு ஏதோ plan பண்ணிட்டாங்க

  • @user-if1te3zj2f
    @user-if1te3zj2f Місяць тому +1

    உண்மையில் நான் வருத்தப்படுகிறேன் கேள்விப்பட்ட ஒரு ஏரியாவை போய் பார்க்க முடியாத வேதனை வேதனை

  • @kadkavperu5925
    @kadkavperu5925 20 днів тому +1

    இந்த இடத்தையாவது விட்டு வையுங்க எவனுக்காவது கூறு போட்டு வித்தீங்கனா இயற்கை உங்களை கூறு போட்டுடும்

  • @padmanabhand4480
    @padmanabhand4480 Місяць тому +3

    Good decision... We need more green covers and forests, for mother nature and animals.....

  • @lathapadmanaban9401
    @lathapadmanaban9401 Місяць тому +1

    ❤🎉

  • @RoshanKhan-uf5lb
    @RoshanKhan-uf5lb Місяць тому +1

    Tenkasi ❤ Tirunelveli

  • @MaheswaranBHARAT
    @MaheswaranBHARAT Місяць тому

    நல்ல விஷயம்....

  • @isaiselvi2506
    @isaiselvi2506 19 днів тому

    Nallathu

  • @GuberaKannan-mo5yc
    @GuberaKannan-mo5yc 20 днів тому

    Super ❤

  • @sharankumars5764
    @sharankumars5764 Місяць тому

    நல்லது

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 Місяць тому +2

    அந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்தலாமே அல்லது அந்த பகுதியில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி சிறந்த சுற்றுலா தலமாகவாவது மாற்றலாமே

    • @rasigan46
      @rasigan46 Місяць тому +1

      No way.. it's forest area.. we need more forest than tourist place.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 15 днів тому

    மிகவும் நல்லது.

  • @srilakshmisarees8322
    @srilakshmisarees8322 Місяць тому

    Forest மட்டும் இருந்து யாரும் போகளன. சூப்பர் ❤❤❤

  • @umapathiramakrishnan4773
    @umapathiramakrishnan4773 Місяць тому +1

    பாராட்டுகள் தமிழக அரசுக்கு இதே போன்று ஊட்டி கொடைக்கானல் வால்பாறை ஏலகிரி ஏற்காடு போன்ற காடுகளையும் விளைவாக மாற்றவேண்டும்

  • @marimuthukn6158
    @marimuthukn6158 Місяць тому

    வேதனை தொழிலாளர்களுக்கு

  • @rasheedtariq
    @rasheedtariq Місяць тому +2

    This is good for the environment....so good decision by the government. Let's preserve such places 👍

    • @xxxxxxxxx9876
      @xxxxxxxxx9876 Місяць тому

      Anguvalum makkalin vaalvatharam and forest nu arivichitu makkal yaraiyum pogavidama anga enna kalavanithanam Panna porangalo

  • @MuruganVeera1980
    @MuruganVeera1980 Місяць тому +4

    அங்கு காலம் காலமாக வாழ்ந்த மக்களின் நிலைமை 😢

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Місяць тому

      அவர் வேறு இடத்தில் வந்து வாழ்த்து கொள்வார்கள் ... அவர்களுக்கு அங்கு சொந்த வீடு நிலம் எல்லாம் இல்லை.. தற்காலிக குடியிருப்பு தான்

    • @balajsal
      @balajsal Місяць тому

      Very good question bro

    • @rasigan46
      @rasigan46 Місяць тому

      Chennai beach side valtha makkala pathi kavala pattingala... Here people are around 700.. they would easily get job in other tea estates..

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    Super

  • @ranjit4382
    @ranjit4382 Місяць тому

    Good news atleast they have increased forest area

  • @SIVAM-786
    @SIVAM-786 Місяць тому +5

    இன்னும் சில வருடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்கப்படும்.

    • @rajasimma8998
      @rajasimma8998 Місяць тому +1

      ரிசர்வ் பாரஸ்ட் என்றால் என்ன தெரியுமா அரைவேக்காடுத்தனமாக பேச வேண்டாம்

    • @rasigan46
      @rasigan46 Місяць тому

      Corporate is moving out of forest..

  • @jebaranisolomon1008
    @jebaranisolomon1008 Місяць тому +2

    தயவு செய்து தேயிலை செடியை அகற்றி விடாதீர்கள்

  • @Drogonsh9495
    @Drogonsh9495 Місяць тому

    Thankgod good decision by govt 🙏🙏

  • @Vinothkumar-ll9kf
    @Vinothkumar-ll9kf Місяць тому

    நல்ல செய்தி

  • @femithaparveen2483
    @femithaparveen2483 13 днів тому

    Good

  • @rescueship1450
    @rescueship1450 Місяць тому +3

    இனி கல்ல சாரயம் விற்க்க சொல்லுங்க தம்பி

  • @goventirant1582
    @goventirant1582 2 місяці тому +2

    Wow nice please bro so sad😢😢

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz 20 днів тому

    Kanyakumari to Srinagar highways பாருங்க NH 44 நெடுக forest area கூட உள்ளே எப்படி மரங்கள் வெட்டப்பட்டு step irrigation போல செய்யப்படுவதும். வயல் வெளி உருவாக்கப்படுவதும் நடக்கிறது?

  • @user-ig3wm1kk1k
    @user-ig3wm1kk1k 2 місяці тому +3

    ❤❤ Awesome Beautiful Capture 🎉🎉

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 Місяць тому +1

    நல்ல முடிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RTRselva160
    @RTRselva160 Місяць тому +1

    ரொம்ப நல்லது 👍🏻. அங்குள்ள மிருகங்கள் நிம்மதியா இருக்கு

  • @vijikkovai
    @vijikkovai Місяць тому

    Good move! I mooted a suggestion in facebook that since lease agreements in many of the estates in nilgiris, Valparai end with governments, they should chart a 20 year plan to afforest 5% every year and removing 5% human settlements every year so that after 20 years we have 100 % forests.

  • @Yellowstonne
    @Yellowstonne Місяць тому

    Nice work by govt

    • @navanee4036
      @navanee4036 Місяць тому

      Bro இது வரைக்கும் வன விலங்கிற்கும்
      இயற்கைக்கும் எந்த ஒரு தீங்கும் நினைத்தது இல்லை....
      நாங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றோம்,எனது குடியுரிமை,சான்றிதழ் அனைத்து இங்குள்ளது... இப்போது ஊரை விட்டு போக சொன்னா எங்க செல்ல...
      நீங்க உங்க பிறந்து வளர்ந்த ஊரையும் வீட்டையும் கண் முன்னே இடித்து அழித்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா😡😡😡

  • @mano4917
    @mano4917 Місяць тому

    Naan poirukken bro....EB Line work kaaga semma super area,,🌳⛰️🌿

  • @mdafsal2176
    @mdafsal2176 Місяць тому

    Sounds good

  • @anandrajrajendran2603
    @anandrajrajendran2603 Місяць тому +1

    It's a good news man.. better grow

  • @darkdevil3976
    @darkdevil3976 Місяць тому +1

    நன்றி... தமிழக அரசு

    • @navanee4036
      @navanee4036 Місяць тому

      Bro இது வரைக்கும் வன விலங்கிற்கும்
      இயற்கைக்கும் எந்த ஒரு தீங்கும் நினைத்தது இல்லை....
      நாங்கள் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றோம்,எனது குடியுரிமை,சான்றிதழ் அனைத்து இங்குள்ளது... இப்போது ஊரை விட்டு போக சொன்னா எங்க செல்ல...
      நீங்க உங்க பிறந்து வளர்ந்த ஊரையும் வீட்டையும் கண் முன்னே இடித்து அழித்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்குமா😡😡😡

  • @annuradhang7273
    @annuradhang7273 16 днів тому

    மக்களுக்காக
    கிடையாது.
    சொந்த லாபத்திற்குத் தான்
    சந்தேகம் எதற்கு?

  • @mech0797
    @mech0797 Місяць тому +3

    Mining ⛏️ start panni ta poranunga

    • @abishek_999_
      @abishek_999_ Місяць тому

      Reserve forestlaa apaddillam onnum panna mudiyathu

  • @johnsonp5238
    @johnsonp5238 Місяць тому

    😢😢😢😢😢😢😢😢❤

  • @deeparr1077
    @deeparr1077 Місяць тому

    Wild animals happily live 🐿️🦒🐆🐅🐒🐒🐿️🦣🐘🐘🦓🦓🐪🐫🦛🦏🦒🐆🐅🐒

  • @kgfmoto
    @kgfmoto Місяць тому

    Super to set back as forest ❤

  • @user-ez5hn3tm7j
    @user-ez5hn3tm7j 2 місяці тому +1

    Super hills

  • @leelamanikandan9960
    @leelamanikandan9960 10 днів тому

    nalla vishyam apdiye vittu thirumbi pakkama vanthurunga pa kad um kat vilangugalum amaithiya irukkatum😊

  • @dhinasubash007
    @dhinasubash007 Місяць тому

    😢😢😢

  • @VinodKumar-oh9du
    @VinodKumar-oh9du Місяць тому

    Good move by TN govt

  • @senthilprasadh7536
    @senthilprasadh7536 Місяць тому

    Very good

  • @vijesha1501
    @vijesha1501 Місяць тому +1

    This place was leased by Bombay Burma trading company (BTC), local politicians thought of chasing this company and taking over this place... With support of local people and estate workers they filed a case against this management. But case took a nasty turn and backfired very badly... Affecting livelihoods of thousands of workers now!
    This place is declared as reserve forest now...
    People should think twice before doing something!

    • @saisilver5026
      @saisilver5026 Місяць тому

      சிங்கம்பட்டி ஜாமிந்தார் க்கு திருவங்குர் அரசர் இனமாககுடுத்த இடம் இது

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Місяць тому +3

    இது வரை வராத ஒரு செயல்.இது சிறப்பான காட்டைஉருவாக்க வேண்டும்

  • @Shernthapandi
    @Shernthapandi Місяць тому +4

    சுற்றுலாத்தலமாக அறிவித்தால் நல்ல வருமானம் கவர்மெண்ட்

    • @gurumoorthysubramani1044
      @gurumoorthysubramani1044 Місяць тому

      அரசியல்வாதிகள் பணம் இருப்பவர்கள் மட்டுமே செல்ல அனுமதி 😂😂😂

  • @zuryard8483
    @zuryard8483 Місяць тому

    Good save wild

  • @user-td6xk7nq4h
    @user-td6xk7nq4h Місяць тому

    பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயமாக மாற்ற வேண்டும் அப்போதுதான் பல்லுயிர் பெருக்கம் உணவு சங்கிலியில் மாற்றம் நடைபெறாமல் இருக்கும்

  • @loganathanv5889
    @loganathanv5889 Місяць тому

    ரொம்ப ரொம்ப நல்லது

  • @3rdangleworld
    @3rdangleworld Місяць тому +1

    Superb thing👍... Let the people come down and live..

  • @anbuji7267
    @anbuji7267 Місяць тому

    This is my grand father birth place 😢

  • @selvigovindaraju-sx3kx
    @selvigovindaraju-sx3kx 11 днів тому

    🎉🎉🎉🎉v.gud