அற்புதம் ! மிக அருமை !! இதே மெட்டில், உங்கள் அருமையான குரலில் 'மரணமில்லாப் பெருவாழ்வு' முழு பாடலையும் கேட்க திருவருள் கூட்டி வைக்க வேண்டும்!!! அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! தேன் அக்கா , இந்த வைரத்தை எங்கு கண்டு பிடித்தீங்க ? நம் தமிழ் நாட்டில் எத்தனை உள்ளங்கள் மகிழ்ச்சி & பயன் பெற்றிருக்கின்றன . இந்த comment , ல் சுபி அவர்கள் கார்த்திக் கை வெகுவாக பாராட்டி உள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் . வடலூருக்கு மற்றும் நமக்கு கிடைத்த மாபெரும் வரம் M .S . கார்த்திக் அவர்கள் . ஓம் நமசிவாய 🙏🙏🙏
முன்னுரை, பாடல், இசை, குரல், கிராஃபிக்ஸ், அனைத்தும் அற்புதம்!!! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். திரைகளை விலக்கவல்ல இப்பாடலை இனிமையாக வடிவமைத்து வழங்கிய ஒளிநெறி டிவி சானலுக்கு ஓராயிரம் நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼
❤ arut perunjothi arut perunjothi thani perunkarunai arut perunjothi ❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌸☘️🌻🌷💐🪴🌹🪷🪷🪷🙏🌺🪔🪔⭐️💎💎
Vazhga Valamudan🌹🌺🌹🌻🌹
SATHYAKUMAR🎉🎉🎉❤
அருமையான குரல்🌹🌹🌹.கண்கலங்கும் பாடல் வரிகள்.
அருட் பெரும் ஜோதி
அருட் பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை
அருட் பெரும் ஜோதி
கண்கள் பனித்தன. நன்றி கார்த்திக் ஐயா, தேனம்மா
அற்புதம் ! மிக அருமை !! இதே மெட்டில், உங்கள் அருமையான குரலில் 'மரணமில்லாப் பெருவாழ்வு' முழு பாடலையும் கேட்க திருவருள் கூட்டி வைக்க வேண்டும்!!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi
அருபெரும் ஜோதி தனி பெரும்கருணை🪔🪔🪔🪔🪔🪔
அருமை அம்மா. இப்படியான பாடல்கள்தான் எங்களை தூய மனத்துடன் வைத்திருக்கிறது. விண்ணளவு விஞ்சிநிற்கப் போவது இப்பாடலை எழுதிய வள்ளலாரின் விரல் மட்டுமல்ல, பாடியவரின் குரலும் தான். செவிவழியே ஊடுருவி ஆன்மாவை தொடுகிறது.
அம்மாதந்தைதெய்வம்
குருஒன்றேசெல்வம்ஒன்றே
Great video
தினமும் படுக்க செல்வதற்கு முன்னும் காலை எழுந்ததும் கேட்டும் பாடலாகிவிட்டது இது...மனதை உற்றுப் போக செய்து இறையுடன் நம்மை கலக்கிறது...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 நன்றி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 💐
தங்கள் குரலில் இன்னும் நிறைய பாடல் பாட வேண்டும்
அருமை ஐயா வாழ்க உங்கள் தொண்டு வளர்க வள்ளலார் புகழ்
ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPERUM KARUNAI ARUTPERUM JOTHI....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க மிகவும் அற்புதமான பாடல் அருமை அருமை அற்புதம் அற்புதமே ஐயா 🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🔥🔥🔥🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙌🙌🙌🙌🙌🙌
திருவருட்பிரகாசர் வள்ளற்பெருமானாற் திவ்ய திருவடிகளே💥 சரணம்🙏🙏🙏
வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
Nis
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !
தேன் அக்கா , இந்த வைரத்தை எங்கு கண்டு பிடித்தீங்க ?
நம் தமிழ் நாட்டில் எத்தனை உள்ளங்கள் மகிழ்ச்சி & பயன் பெற்றிருக்கின்றன .
இந்த comment , ல் சுபி அவர்கள்
கார்த்திக் கை வெகுவாக பாராட்டி
உள்ளார் அவருக்கு எனது வாழ்த்துக்கள் .
வடலூருக்கு மற்றும் நமக்கு
கிடைத்த மாபெரும் வரம்
M .S . கார்த்திக் அவர்கள் .
ஓம் நமசிவாய 🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திரு வள்ளல் மலரடி போற்றி போற்றி 🙏
Very sweet and excellent
முன்னுரை, பாடல், இசை, குரல், கிராஃபிக்ஸ், அனைத்தும் அற்புதம்!!! மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். திரைகளை விலக்கவல்ல இப்பாடலை இனிமையாக வடிவமைத்து வழங்கிய ஒளிநெறி டிவி சானலுக்கு ஓராயிரம் நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼
அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🥲🥲🥲
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
மிக அருமை
தேன் போன்ற இனிப்பு.
Ap. Jothi is good route in the world ,,🌹🌹🌹👃👃👃
மிகவும் அருமையான பாடல். நன்றி அம்மா.
Arpudham voice Karthik sir🙏
இனிமை நன்றி...நாகை.G.வெங்கடேசன்..வள்ளலார் கருணை குழு..
🙏🌹 Arutperun Jothi 🌹🙏
வாழ்க வளமுடன் அம்மா
Super super super super super
Great good brother
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் அம்மா.
இன்னும் சற்று உருக்கம் வேண்டும் என்று நினைக்கிறேன்.
🙏நன்றி🙏
இசை மிகுதியாக உள்ளது தோத்திரம் செய்து பாடுங்கள் அது மிகவும் நன்றாக இருக்கிறது
அருமை
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
Excellent
Arutperum jothi Arutperum jothi thanipperum karunai Arutperum jothi
Sugu🎉🎉🎉
His voice is so mesmerising really thanks a lot Ayya for ur voice that has been blessed by the almighty
Arutperum jyothi Thaniperun karunai. It is sung with devotion and dedication. May the almighty bless you and your family.
நன்றி வந்தனம்
சந்திரன் எம்முடைய வளர்மதி போன்றவர்,..
இனிமை....திருச்சிற்றம்பலம்🔥
❤😂🎉
மிகவும் அருமை ஐயா நன்றி
நன்றி அம்மா
இனி மையான குரல் ஜயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி
😮 13:28
Arutperum Jothi arutperum Jothi Thani perum karunai arutperum Jothi
இனிமையாக இருக்கிறது அம்மா.
A great performance
Arutperunjothi Arutperunjothi...
👍
இசையில்லாமல் நன்றாகவே உள்ளது
🙏
அருட் பெரும் jothi
🔥
மியூசிக் சத்தம் குறைவாய் இருந்தால் இன்னும் அருமையாய் இருக்கும். ஓம் ஓம் ஓம் சாந்தி
🌅 🪔 🌻 🙏
இசை நெருடலாக உள்ளதாக தெரிகிறது
🪔🤚🖐️🤚🖐️🙏🙏🪔🌹🌹🌹🧘
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி
நன்றி அம்மா
Arutperum jothi Arutperum jothi thanipperum karunai Arutperum jothi
🪔🙏🙏🧘🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👌👌👌
🙏🙏🙏
❤❤❤👏👏👏👏🙏🙏🪔🪔
🙏
🙏🙏🙏