Karthik sir voice 👍👍👍👍👍 One small request......The way it explains to us in urainadai..can you pls hlp us to understand the complete meaning of this entire song...pls
ராகம் ரொம்ப அழகாக இருக்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் நாங்கள் கேட்டு பரவசம் ஆனோம் உண்மையில் பாராட்ட வார்த்தை இல்லை மக்களுக்காக பாடிய உங்கள் குணமும் மனமும் வாழ்க வளமுடன்...............................................................................................................
கார்த்திக் அண்ணா உங்கள் குரல் பாடல் வரிகள் மனதை உருக வைக்கிறது வாழ்க உங்கள் புகழ் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
அய்யா. தங்கள் நாவில் கூத்தனுாரில் குடிகொண்டு அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவியே நடனம் ஆடுகிறாள் - வாழ்க |வளர்க. உங்கள் பணி சிறக்கட்டும். எனக்கு இதன் மூலமாவது குருவருள் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் நன்றி ஐயா!
நடுஇரவு ஒரு மணி ஆகிறது..... என்னால் இந்த பாட்டை நிறுத்த முடியவில்லை.... நீண்டநாளுக்குபிறகு இறைவனுக்காக கண்ணீர்சிந்தியது..... இறைவா என்னை ஆட்கொள்ளும் அய்யனே.....
படிக்க எளிமையான உள்ளது.. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் திருவடி வாழ்க வாழ்க
அருமை அய்யா மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது வள்ளல் பெருமானின் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் எங்கள் ஐயாவே நீங்கள் எந்த உணர்வு நிலையில் இருந்து இப்படி ஒரு ஆன்ம தெளிவை இயற்றினோரு தெரியவில்லை ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் அனைவரும் உங்கள் தாதம்பட்ட இடத்தில் துறும்பாக இருந்தோமோ என்னவோ தெரியவில்லை அதனால் தான் இப்பிறவியில் உங்கள் கருணை பார்வை பட்டு பிறவியில்லா பெரும் வாழ்வின் க்கான பாதையை எங்களை போன்ற ஆன்மா க்களுக்கு உங்கள் அன்பின் வழியாக இப் பாடலை அருள செய்து இருக்கிறார் எங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதை தவிர வார்த்தைகள் இல்லை எம்மிடம்
அன்பர்களே நம் வாழ்வில் நம் தமிழ்மொழியில் எத்தனையோ பக்திப் பாடல் கேட்டு இருப்போம் இப்பாடல் நம் அருட்பிரகாச வள்ளன் பெருமான் அவர்கள் இறைவனைப் புகழ்ந்துப் பாடியப் பாடல் 1596 உள்ளது இதை நம் வீட்டில் ஒரு அகல்தீபம் ஏற்றி அதன் முன் அமர்ந்து ஜோதியைப் பார்த்து. இந்தப் பாடலைக் கேட்க கேட்க நமது சஞ்சம நீங்கி வீட்டில் ஒரு அமைதி மகிழ்சி என்றும் நிலவிடுவது உறுதி பூசை அறையில் விளக்கு ஏற்றி சற்றுநேரம் தெய்வத்தை வணங்கி செல்வது. ஒருவகை நம் வீட்டில் விளக்கு ஏற்றி அந்த ஜோதியைப் பார்த்து இப்பாடலைக் கேட்டு கூடவே பாடி பாராயணம் செய்வது அந்தப் பாடலின் கருத்தை உள்வாங்கி நம்முள் உள்ள அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்கு நன்றியோடு பாவித்தால் இறைச்சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை உணர்வீர்கள் ஜிவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப் பிடித்து. தயவு - கருணையோடு வாழ முற்பட்டால் இறை அருளாள் அனைத்துக் நல்ல செயல்களும் நல்லமுறையில் உடன் கைகூடுவதை பார்த்து மகிழ்வீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
அருட் பெருஞ்சோதி தனி பெருங் கருணை அருமையான குரல் வளம் மனம் அமைதியாக இருக்கு. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். இப்புவியில் உள்ள உயிர்களனைத்தும் மேன்மை அடையட்டும்.
தேடமுனைகையில் கையில் கிடைத்த பொக்கிஷமோ!தைப்பூசத் திருநாளில் மகானின் அருள் அனைவர்க்கும் கிடைக்கும் வண்ணம் ஒலிக்கும் தெய்வீகம்! நன்றிகள் பலப்பல.அருட்பேருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பேருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!🙏🙏
அருமையான வாய்ஸ் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு, but தூக்கம் வரல, அருட்பெரு ஜோதி அருட்பெரு ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெரு ஜோதி, வள்ளார் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
மிகவும் இனிமையான சொற்பொழிவு நண்பருக்கு கிடைத்த பாக்கியம் மிக்க மகிழ்ச்சி, எழில் மிகுந்த உலகில் அறநெறியுடன் வாழும் வல்லமையை அறுமையான விளக்கத்தை குயில் இசை குரலில் பாடியதற்க்கு மிக்க நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் ஏதோ ஒரு ஈர்ப்பு அது என்னவென்று தெரியவில்லை ஆனால் உள்ளே இருக்கும் ஜோதி இப்பாடலை வள்ளல்பெருமான் அவர்களுடைய அந்த பொன்னான வரிகளை செவிவழியாக கேட்கும்போது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டாக்கி மெய்மறந்த ஒரு ஆற்றலையும் இரக்கத்தையும் கருணையையும் இப்படியே உடம்பு எல்லாம் சொருகுவது போல் நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து கருணை உருவாக ஜோதியாக ஆகிறது என்னவென்று தெரியவில்லையே என்னவென்று தெரியவில்லை என்னவென்று தெரியவில்லை
வள்ளலார் கோவிலுக்கு போகமுடியுமால் இருப்போருக்கு இந்த பதிவு மிகப்பெரிய வரப் பிரசாதம் அருட்பெருஞ் ஜோதி அருமையான குரல் இனிமையான உச்சரிப்பு கூடவே பாட தோன்றியது
இப்பாடலை பாடும் முறை மிகவும் எளிமை இனிமையாக உங்கள் குரல். பல முறை கேட்க விளக்கம் பு புரியும் என்று நம்புகிறேன் வளர்க வள்ளல் பெருமான் புகழ். அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை. வணக்கம். நன்றி.
நன்றி ஐயா நன்றி. நன்றி என்பதன்றி வேறொன்று கூற வல்லேன். அருட் பெறும் சோதி அகவல் கேள்வி பட்டுள்ளேன்.... பாடலை நூல்களில் சில வேளை பார்த்தும் உள்ளேன்... ஆனால் ஒரு போதும் படித்து அறியேன்... படிக்கவும் துணிவு கொண்டிலேன்... இன்று ஈங்கு இப்பிறவியில் தங்கள் உழைப்பால் முனைப்பால்... நாயினும் கீழோன் புழுவினும் கடையோன் ஆகிய நானும் முழுமையாக இடை விடாது தொய்ந்து தொய்ந்து உள்ளம் நைந்து நைந்து அகமெலாம் உவந்து உவந்து கேட்டு முடித்தேன். என் பிறவி கேட்டை எல்லாம் இனி முடித்தேன். செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற வாக்கின் மெய் கீர்த்தி உணர்ந்தேன். நன்றி நன்றி நீவீர் வாழ்க. எல்லா நலமும் பெருக.
அய்யா வழியில் அருள் பெறமனதைஒருநிலைபடுத்த. அருமையான பாடல் அன்றாடபாடபாட அமைதி பெறலாம். திரு. எம். எஸ். கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா நன்றி...
இனிமையான குரல் . அருமையான உச்சரிப்பு.வள்ளலாரின் அருளாள் , அருட்பெரும்ஜோதியின் கருணையினால் இன்று இவ்பதிவை செவிமடுத்தேன்.இன்புற்று இருக்கின்றேன். வாழ்க தங்களின் சேவை . அருள்பிரகாச வள்ளலார் தோற்றுவித்த அருளிய மார்க்கம் மேலும் மேலும் வளர, தொடரட்டும் தங்கள் அருட்பணி. மிக்க நன்றி!
I'm from srilanka உங்கள் video பார்த்து தான் வள்ளலார் என்ற உத்தமரையும், அவர் நமக்கு எவ்வளவு நன்மைகளை அள்ளித்தந்துள்ளார் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஆச்சரியமாக உள்ளது. Thanks a lot bro. என்னால் முடிந்த அளவு இராமலிங்க அடிகளார் சொல்வதைப பின்பற்றி வருகின்றேன்.மிக்க நன்றி
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கத்துடன் ua-cam.com/play/PLInQR7Vc2elwOQbJS9UdTOvOqSkxdwG7w.html
ARUTPERUM JOTHI..
ARUTPERUM JOTHI
ARUTPERUM JOTHI
அருமையான அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
Karthik sir voice 👍👍👍👍👍
One small request......The way it explains to us in urainadai..can you pls hlp us to understand the complete meaning of this entire song...pls
Arpudam aru0erumjothi
ஐயாராமலிங்கம்சுவாமிகள்பாடல்களை அற்புதமாகவும்அருமையாகவும் இனிமையாகவும்பாடிய ஐயா m. S. கார்த்திக்ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள்வணக்கங்கள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்நமசிவாயவாழ்கநாதன்தாழ்வாழ்க இமைப்பொழுதும்என்நெஞ்சில்நீங்காதான்தாள்வாழ்க கோகழிஆண்டகுருமனிதன்தாள்வாழ்க ஆகமம்ஆகிநின்றுஅன்னிப்பான்தாள்வாழ்க ஏகன்அநேகன்இறைவன்அடிவாழ்க வேகம்கெடுத்தான்டவேந்தன்அடிவெல்க பிறப்பறுக்கும்பிஞ்ஞஙன்தன்பெய்கழல்கள்வெல்க புறத்தார்க்குசேயோன்தன்பூங்கழல்கள்வெல்க கறங்குவிவார்உள்மகிழும்கோன்கழல்கள்வெல்க சிறங்குவிவார்ஓங்குவிக்கும்சீரோன்கழல்கள்வெல்க ஈசனடிபோற்றிஎந்தையடிபோற்றி தேசனடிபோற்றிசிவனார்சேவடிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🥀🌼🍀🍁💮🌷🏵🌺🌻🌹🌸🍌🍌🍍🍊🍇🍎🍓🍋🍒🍉🍬🌾🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
ராகம் ரொம்ப அழகாக இருக்கிறது. கடவுள் உங்களுக்கு கொடுத்த வரம் நாங்கள் கேட்டு பரவசம் ஆனோம் உண்மையில் பாராட்ட வார்த்தை இல்லை மக்களுக்காக பாடிய உங்கள் குணமும் மனமும் வாழ்க வளமுடன்...............................................................................................................
ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
பாடிய பாடகர் வள்ளளாரின் முழுஅருள் பெற்றவர்.சிரம் தாழ்ந்து வணங்குகிறோம்.
அருமை மனதுஇலகுவானது
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்
கார்த்திக் அண்ணா உங்கள் குரல் பாடல் வரிகள் மனதை உருக வைக்கிறது வாழ்க உங்கள் புகழ் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
அய்யா. தங்கள் நாவில் கூத்தனுாரில் குடிகொண்டு அருள்பாலிக்கும் சரஸ்வதி தேவியே நடனம் ஆடுகிறாள் - வாழ்க |வளர்க. உங்கள் பணி சிறக்கட்டும்.
எனக்கு இதன் மூலமாவது குருவருள் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் நன்றி ஐயா!
நான்காயிரம் திவ்ய பிரபந்தம் பாடும்படி கண்ணபிரானை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்
இரவில் மிக சப்தம் குறைவாக வைத்து கேட்டால் இனிமையிலும் இனிமை. மிக்க நன்றி.
ராமலிங்க வள்ளலார் பெருமானே போற்றி ஐயா 🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி கேட்க்கேட்க மனதிற்கு இனிமை 🙏🙏
நடுஇரவு ஒரு மணி ஆகிறது..... என்னால் இந்த பாட்டை நிறுத்த முடியவில்லை.... நீண்டநாளுக்குபிறகு இறைவனுக்காக கண்ணீர்சிந்தியது..... இறைவா என்னை ஆட்கொள்ளும் அய்யனே.....
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அரிச்சுவடி அகவல் பாடிய கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் வணக்கம் வணக்கம்
Real
Enalum
Om Namashivaya
பெற்றேன்! அப்பன் திருவருட்பிரகாச வல்லரார் அரவணைப்பை!
ஏவினார் தம்மை!
திருவருட்பா இசைக்க!
பாடிய அன்பருக்கு, எம்மைபோல் அருள்பெற்ற அன்பர்கள் சார்பாக நன்றிகள் கோடி! 🙏👌
வள்ளலார் எழுதி வைத்த பாடல் வரிகள் அருமை பாடியவர்க்கு வாழ்த்துக்கள் .மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி
மிகவும் இனிமையான குரல் கொடுத்தார் வள்ளல் பெருமான் என கருதுகிறேன்
படிக்க எளிமையான உள்ளது..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட் பிரகாச இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் திருவடி வாழ்க வாழ்க
அய்யா உங்கள் குரல்வளம் அருமை அய்யா வாழ்க பல்லாண்டு அய்யா
தெய்வீகக்குரல் அருடபெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருமை அய்யா மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது வள்ளல் பெருமானின் திருவருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் ஐயா மிக்க நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க எனை ஆளும் நாராயணாய போற்றி போற்றி போற்றி
குருவே சரணம் எங்கள் ஐயாவே நீங்கள் எந்த உணர்வு நிலையில் இருந்து இப்படி ஒரு ஆன்ம தெளிவை இயற்றினோரு தெரியவில்லை ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் அனைவரும் உங்கள் தாதம்பட்ட இடத்தில் துறும்பாக இருந்தோமோ என்னவோ தெரியவில்லை அதனால் தான் இப்பிறவியில் உங்கள் கருணை பார்வை பட்டு பிறவியில்லா பெரும் வாழ்வின் க்கான பாதையை எங்களை போன்ற ஆன்மா க்களுக்கு உங்கள் அன்பின் வழியாக இப் பாடலை அருள செய்து இருக்கிறார் எங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இதை தவிர வார்த்தைகள் இல்லை எம்மிடம்
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
வள்ளலார் இராமலிங்க அடிகள் போற்றி 🥺🧘🏻
அன்பர்களே நம் வாழ்வில் நம் தமிழ்மொழியில் எத்தனையோ பக்திப் பாடல் கேட்டு இருப்போம் இப்பாடல் நம் அருட்பிரகாச வள்ளன் பெருமான் அவர்கள் இறைவனைப் புகழ்ந்துப் பாடியப் பாடல் 1596 உள்ளது இதை நம் வீட்டில் ஒரு அகல்தீபம் ஏற்றி அதன் முன் அமர்ந்து ஜோதியைப் பார்த்து. இந்தப் பாடலைக் கேட்க கேட்க நமது சஞ்சம நீங்கி வீட்டில் ஒரு அமைதி மகிழ்சி என்றும் நிலவிடுவது உறுதி பூசை அறையில் விளக்கு ஏற்றி சற்றுநேரம் தெய்வத்தை வணங்கி செல்வது. ஒருவகை நம் வீட்டில் விளக்கு ஏற்றி அந்த ஜோதியைப் பார்த்து இப்பாடலைக் கேட்டு கூடவே பாடி பாராயணம் செய்வது அந்தப் பாடலின் கருத்தை உள்வாங்கி நம்முள் உள்ள அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்கு நன்றியோடு பாவித்தால் இறைச்சக்தி ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை உணர்வீர்கள் ஜிவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப் பிடித்து. தயவு - கருணையோடு வாழ முற்பட்டால் இறை அருளாள் அனைத்துக் நல்ல செயல்களும் நல்லமுறையில் உடன் கைகூடுவதை பார்த்து மகிழ்வீர்கள் நன்றி வாழ்க வளமுடன்
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வள்ளலார் நெற்றி நிறைய வில்லை வருத்தம். உங்கள் குரல் அழகு.
👌அருமை நன்றி நண்பரே நல்லதே நினை நல்லதே நடக்கும் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி
அருமை
நன்று. நன்றிகள்.அடுத்த பதிவை எதிர்ப்பார்த்து ஆவலாய் உள்ளேன்.
Arumai. Arumai. Arumai vallal. Malarate. Saranam
அருமை அருமை கேட்க கேட்க இனிமை மனதுக்கு நிம்மதி
அருட் பெருஞ் ஜோதி தனி ப்பெருங்கருணை அருட் பெருஞ் ஜோதி 🙏🙏🙏🙏👍
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
மிகவும் மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துகள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய .
Nandree anbaray
சிவ சிவா
பாடல் சிறப்பாக உள்ளது
கேட்க கேட்க இனிமையாக உள்ளது
அருமையான பாடல் பதிவுகள் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது இப்பாடல் பாடியவர் க்கு நன்றி இப்பாடலை தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
Jpp
உண்மை.. உண்மை
இந்த சோதனையான காலத்தில் எங்கெங்கு இருந்து உயிர் எதுதெது வேண்டினும் அங்கங்கு இருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி.
🙏🔥
இனிய குரல் ஐயா-வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
💐💐💐
🙏தெய்வீகக் குரல்🙏
பாடலும் குரலும் இனிமை இனிமை ..நன்றி
அருமையான பாடல் ஐயா உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் ஐயா
இந்த பாடல் மற்றும் குரல்...
அலை போல இருந்த மணம் ஆழ் கடல் போல் ஆனது....
வாழ்க பல்லாண்டு...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக திரு வள்ளலார் மலரடி வாழ்க வாழ்க....
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.திருச்சிற்றம்பலம்.
அருட் பெருஞ்சோதி தனி பெருங் கருணை அருமையான குரல் வளம் மனம் அமைதியாக இருக்கு. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். இப்புவியில் உள்ள உயிர்களனைத்தும் மேன்மை அடையட்டும்.
பாடிய அன்பு உள்ளத்திற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
Prakash of
Hi
தேடமுனைகையில் கையில் கிடைத்த பொக்கிஷமோ!தைப்பூசத் திருநாளில் மகானின் அருள் அனைவர்க்கும் கிடைக்கும் வண்ணம் ஒலிக்கும் தெய்வீகம்! நன்றிகள் பலப்பல.அருட்பேருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பேருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!🙏🙏
அருமையான வாய்ஸ் கேட்டு கொண்டே இருக்கலாம் போல இருக்கு, but தூக்கம் வரல, அருட்பெரு ஜோதி அருட்பெரு ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெரு ஜோதி, வள்ளார் போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
மிகவும் இனிமையான சொற்பொழிவு நண்பருக்கு கிடைத்த பாக்கியம் மிக்க மகிழ்ச்சி,
எழில் மிகுந்த உலகில் அறநெறியுடன் வாழும் வல்லமையை அறுமையான விளக்கத்தை குயில் இசை குரலில் பாடியதற்க்கு மிக்க நன்றி.
Nantri ayya nantri.umgal erai pani thodara eraivan arul vendukiren
என்னது சொற்பொழிவா?
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
ஐயா
மிக மிக நல்ல பதிவுகள் ஐயா
வணங்கி மகிழ்கிறேன் ஐயா
நன்றி நன்றி வணக்கம்
ஓம் நமசிவாய
நற்பவி
Saravanavel
பாக்கியம் பாக்கியம் கேட்க்க செய்தமைக்கு நன்றி
K
Kuralvalampera enna seiyavendum
கல மனத்தை கரைக்கும் பாடல்கள் ஒளிபரப்பு செய்த உங்கள் செனலுக்குபாராட்டுக்கள் மகிழ்ச்சியும் அளித்தது வாழ்த்து க்கள்
ரொம்ப நன்றாக பாடுகிறர. அருமையான குரல.. மிகவும் பக்தியான குரல் நன்றி🙏🏽💐🙏🏽💐
அருமை அருமை, மிக்க நன்றிகள்..அகிலமெங்கும் அகவல் ஒலிக்க, அகசிவபதி அருளட்டும்.. எல்லாம் நல்லது நடக்கட்டும்.. 🙏🙏
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி நன்றி நன்றி இனிய அருட்பெரும்ஜோதி அகவல்
குரல்இனிமை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை!!
பாக்கெட்டில்புத்தகமேஇருப்பதுபோல்ஆகிவிட்டது நன்றி!!
வாழ்கவளமுடன்!!
இனிமையான கவர்ச்சியான குரல்வளம் ஐயா மேன் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான இனிமையான பொறுமையாக எல்லோரும் ஆண்டவர் அருள் பெற்றின்புற ஏற்ற வள்ளல் பெருமானின் அகவல் பராயணத்திற்கும், பாடிய தங்களுக்கும் நன்றி
எத்தனையோ நாட்க்கல் இரவு பகல் பிரயானத்திலும் அகவலே இதில் அனைத்தும் அடக்கம்
இனிமை! சிறப்பு சகோதரனே! 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பாடலை கேக்கும்போது மனம் எங்கேயோ போகுது அந்த உணர்வை சொல்ல வார்த்தை இல்லை🧘🧘🧘
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் ஏதோ ஒரு ஈர்ப்பு அது என்னவென்று தெரியவில்லை ஆனால் உள்ளே இருக்கும் ஜோதி இப்பாடலை வள்ளல்பெருமான் அவர்களுடைய அந்த பொன்னான வரிகளை செவிவழியாக கேட்கும்போது உள்ளத்துக்கும் உடலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உண்டாக்கி மெய்மறந்த ஒரு ஆற்றலையும் இரக்கத்தையும் கருணையையும் இப்படியே உடம்பு எல்லாம் சொருகுவது போல் நாடி நரம்புகள் எல்லாம் தளர்ந்து கருணை உருவாக ஜோதியாக ஆகிறது என்னவென்று தெரியவில்லையே என்னவென்று தெரியவில்லை என்னவென்று தெரியவில்லை
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
ௐம்நமசிவாய சிவாயநமௐம்ஓம் நமசிவாய ௐம்நமசிவாய சிவாயநமௐம் திருச்சிற்றம்பலம்🕉❤🌹🙏🌹🌺⚘🌱🙏🙏
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே"அப்பா;அருட்பிரகாச வள்ளல் திருவடிகளே போற்றி போற்றி.வாழ்க வளத்துடன்.திருச்சிற்றம்பலம்.
மனம் அமைதி அடைந்து தூக்கம் வந்தது..நன்றி
வள்ளலார் கோவிலுக்கு போகமுடியுமால் இருப்போருக்கு இந்த பதிவு மிகப்பெரிய வரப் பிரசாதம் அருட்பெருஞ் ஜோதி அருமையான குரல் இனிமையான உச்சரிப்பு கூடவே பாட தோன்றியது
Apa khabar semua
ஓம் . நமா சிவாய.🙏
Xl by see at
பதிவு மிகவும் அருமை.பாடியவர் குறல் இனிமை கேட்டு கொண்டே இருக்க மனது விரும்புகிறது.எப்படி தான் பாரட்டினாலும்
பாராட்டி கொண்டே
இருக்கலாம்
Super.
இப்பாடலை பாடும் முறை மிகவும் எளிமை இனிமையாக உங்கள் குரல். பல முறை கேட்க விளக்கம் பு
புரியும் என்று நம்புகிறேன்
வளர்க வள்ளல் பெருமான் புகழ். அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருனை. வணக்கம். நன்றி.
நன்றி ஐயா நன்றி. நன்றி என்பதன்றி வேறொன்று கூற வல்லேன்.
அருட் பெறும் சோதி அகவல் கேள்வி பட்டுள்ளேன்....
பாடலை நூல்களில் சில வேளை பார்த்தும் உள்ளேன்...
ஆனால் ஒரு போதும் படித்து அறியேன்...
படிக்கவும் துணிவு கொண்டிலேன்...
இன்று ஈங்கு இப்பிறவியில் தங்கள் உழைப்பால் முனைப்பால்...
நாயினும் கீழோன் புழுவினும் கடையோன் ஆகிய நானும் முழுமையாக இடை விடாது தொய்ந்து தொய்ந்து உள்ளம் நைந்து நைந்து அகமெலாம் உவந்து உவந்து கேட்டு முடித்தேன். என் பிறவி கேட்டை எல்லாம் இனி முடித்தேன்.
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்ற வாக்கின் மெய் கீர்த்தி உணர்ந்தேன்.
நன்றி நன்றி நீவீர் வாழ்க. எல்லா நலமும் பெருக.
அருட்பெருஞ்ஜோதி
@@vadalurmskarthik v http vthathiri
அய்யா வழியில் அருள் பெறமனதைஒருநிலைபடுத்த. அருமையான பாடல் அன்றாடபாடபாட அமைதி பெறலாம். திரு. எம். எஸ். கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அய்யா நன்றி...
மிகவும் நன்றி ஐயா!!
நிறைய நுண்ணதிர்வுகள் பாடல் வரிகளில், பாடுகின்ற குரலில்!!
மிகவும் சிறப்பாக இருக்கிறது தோழரே!! நன்றி இறைவா!!
ஒம் அருட்பெருஞ் ஜோதி
நன்றி நன்றி ஐயா வந்தனம் வந்தனம் வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி
மிகவும் அருமையான பதிவு 🌹🌹🌹🙏🙏🙏💐💐💐
👍 உங்களை போன்ற மனிதர்கள் இந்த கலியுகத்தில் வாழுவதனால் இன்னும் மனிதம் வாழ்கின்றது தொடரட்டும் தொண்டு மிக்க நன்றிகள்
Ayya ungal saevai thodaratum iraivan viruppam niraivaerattum💓🙏
அருமை, தொடருட்டும் பணி🙏👍
அருட்பெருஞ் ஜோதி இறைவா நன்றி .
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.....
அகவலை அருமையாக பாடிய அன்பர் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி.....
அருமை வள்ளலார் பூமியில் பிறந்த
கடவுள்.
மெய் மறந்து விட்டேன் அருமை யான பாடல் 🙏🙏🙏
வள்ளலாரின் ஞானசரியை 28 பாடலையும் வசனமாக வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
தெளிவான உச்சரிப்பும், இனிமையான குரல். தெய்வீகமான அனுபவம்.
Ayyaவுக்கு அன்பு வணக்கம் நன்றி
அருமை அருமை அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று பெருவாழ்வு வாழ்க
Vaalthukal
உயிர் உருக்கும் பாடல்.இனிய குரலில் உணர்ந்து பாடி கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறார்.
O. K
❤😊😊🎉😊😊😊😊🎉
கடவுள் ஆசீர்வதிப்பார் அய்யா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!
இனிமையான குரல் . அருமையான உச்சரிப்பு.வள்ளலாரின் அருளாள் , அருட்பெரும்ஜோதியின் கருணையினால் இன்று இவ்பதிவை செவிமடுத்தேன்.இன்புற்று இருக்கின்றேன். வாழ்க தங்களின் சேவை . அருள்பிரகாச வள்ளலார் தோற்றுவித்த அருளிய மார்க்கம் மேலும் மேலும் வளர, தொடரட்டும் தங்கள் அருட்பணி. மிக்க நன்றி!
என் மணம் இருளை நீக்கி சூரிய வெளிச்சம் கொடுத்த குருவே சரணம் சரணம் சரணம்
மிக அருமை ஜீ
நன்றி
வாழ்க வளமுடன்
எல்லா புகழும் அருட்பெருஞ்ஜோதிக்கு
சிறப்பு சிறப்பு சிறப்பு அய்யா...
இவன்
சீர்காழி சிவா
அருட்பெருஞ்ஜோதி ஐயா
அனைவரும் பாடும்படி அருமையாக பாடியதற்காக நன்றி .அருட்பெருஞ் ஜோதி.
👍👍👍👍
இனிமையான குரல். மன அமைதி தருகிறது
2:04
😅
😊
😂
I'm from srilanka
உங்கள் video பார்த்து தான் வள்ளலார் என்ற உத்தமரையும், அவர் நமக்கு எவ்வளவு நன்மைகளை அள்ளித்தந்துள்ளார் என்பதையும் தெரிந்து கொண்டேன். ஆச்சரியமாக உள்ளது. Thanks a lot bro. என்னால் முடிந்த அளவு இராமலிங்க அடிகளார் சொல்வதைப பின்பற்றி வருகின்றேன்.மிக்க நன்றி
Same to you bro one month tan nanum ketkiren👍
வள்ளலார். அப்பா. கருணை. மனப்பான்மை. உள்ள வர்
அருமை யான பதிவு... மனதை தொட்ட பதிவு...🙏🙏🙏🙏🙏 நன்றி அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை..🙏🙏🙏🙏🙏🙏...
அருமை அருமை ஐயா
எல்லாரும் புரியும் பாமர மக்களும் புரியும் வகையில் இந்த பாடலை அர்த்தம் பதிவுட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அகவல் விளக்கவுரையுடன் ua-cam.com/play/PLInQR7Vc2elwOQbJS9UdTOvOqSkxdwG7w.html