😱 யாருமே சொல்லித் தர மாட்டாங்க 🥵ஆனா நான் சொல்லித் தர மாட்டாங்க | welding tips and tricks

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 97

  • @BalaKrishnan-q6t
    @BalaKrishnan-q6t Місяць тому +2

    மிக அருமையான பதிவு. நான் BE Electrical படித்துள்ளேன். இப்பொழுதுதான் இதன் சரியான காரணத்தை தெரிந்து கொண்டேன். இதுனால்வரை transformer output ல் 240v தான் வருகிறது, பின்பு எந்த தத்துவத்தின் அடிப்படையில் shok அடிக்காமல் இருக்கிறது என்று சந்தேகத்தில் இருந்தேன். உங்க vedio வின் மூலம் சரியான பதில் கிடைத்துவிட்டது. நன்றி

  • @sathanv1894
    @sathanv1894 Місяць тому +3

    மிக மிக அருமையான விளக்கம் அண்ணா இதுவரை யாரும் சொல்லாத தெளிவு மிக்க நன்றி

  • @g.manikandan2588
    @g.manikandan2588 3 місяці тому +11

    இந்த பதிவின் மூலம் புதிய தகவல் தெரிந்து கொண்டேன், நன்றி 👏👏👏

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  3 місяці тому

      🥰

    • @karthik.pkarthikpitchai604
      @karthik.pkarthikpitchai604 3 місяці тому

      ப்ரோ எனக்கு கமெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகல வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது உங்ககிட்ட வேலை செய்றவங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பாவும் இருக்கும் லைஃப் சேலஞ்ச் இல்லாமலும் இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mraa07rmchannel
    @mraa07rmchannel 3 місяці тому +3

    சகோ இந்தன நாட்கலா எங்கயா இருந்திய உங்கள தான்யா தேடி கொண்டிருந்தேன் ,
    அருமையான பதிவு Super

  • @rajendranrajen746
    @rajendranrajen746 22 дні тому +1

    உங்கள் விரிவுரை அருமை

  • @abimanyu7907
    @abimanyu7907 3 місяці тому +2

    Super bro enakku romba nall iruntha doubt clear cut ah sollitinga,👍👏

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p 3 місяці тому +1

    மேலும் அருமையான விளக்கம் சூப்பர் தம்பி

  • @Topcoatdetail
    @Topcoatdetail 3 місяці тому +2

    Antha kutty welding machine nala nanum kasu micha paduthiten. Gate la welding vekka vendiyathu irundhuchu. Welfing panna 1500 ruba ketanga. 4500 koduthu vangi gate work ah mudichiten. Ennoda friends welding thevai patta eduthu use pannipanga. Scrap material la thuni kaya podura post, wheel painting jig nu panniyachu. Welder ku thara kasuku melaye vela panniduchu.

  • @abdulrazick4536
    @abdulrazick4536 2 місяці тому +1

    Very good information Bro

  • @Mrblack-0001
    @Mrblack-0001 3 місяці тому +1

    Tnx bro. Apdiye Under water welding (wet) kum video podunga.

  • @KirubairajKirubairaj
    @KirubairajKirubairaj 3 місяці тому +1

    சந்தேகம் தீர்ந்தது நன்றி ப்ரோ

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 3 місяці тому +2

    Useful bro. Thank you

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 3 місяці тому +1

    சிறப்பான தேவையான வீடியோ

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 3 місяці тому +4

    Idhu A2D video pattern la irukku but idhu vidhyasama irukku

  • @SrinivasanArumugam-m9p
    @SrinivasanArumugam-m9p 3 місяці тому +1

    இன்று பி ஏ படிக்கும் மாணவர்கள் எவரும் இது போன்ற நல்ல விஷயங்களை பார்ப்பதில்லை நாங்கள் கல்லூரியில் சொல்லித் தரும்போது ஏதோ தர்மத்துக்கு சொல்லித்தருவதாக நினைத்துக் கொண்டு செல்லுகிறார்கள் உங்களைப் போன்ற மூலம் யூடியூபில் மூலமாக அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 3 місяці тому +1

    மிக்க நன்றி.
    வீட்டு உபயோகத்திற்கு வாங்க எதுபோன்ற வெல்டிங் இயந்திரங்கள் வாங்கலாம் வாங்கலாம்!

  • @mageshj3357
    @mageshj3357 3 місяці тому +1

    Perfect explanation

  • @manigiri7728
    @manigiri7728 3 місяці тому +1

    Thank you sir

  • @vijayakumarelumalai5713
    @vijayakumarelumalai5713 Місяць тому +1

    Good job bro.

  • @mayavanshara3536
    @mayavanshara3536 3 місяці тому +2

    Super bro 🎉🎉🎉
    But enakku mattum welding holderla rod inset pannumbothu shock adikkuthu athuvum kaila pidikka mudiyathu alavukku adikkithu holder keela potruva glous use panna mattum tha shock adikkirathu illa
    Athe mari eb line off la irukkumbothu eb wire touch panna enkku mattum shock vittu vittu adikkuthu mattha workkarskku adikkala
    Ye ippadi nadakkuthunnu konja sollunga bro...

  • @sivakumarrts
    @sivakumarrts 3 місяці тому +2

    அருமை நண்பா

  • @manigiri7728
    @manigiri7728 3 місяці тому +1

    Primary current and secondary current in welding definition please

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 3 місяці тому +1

    பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அண்ணா😊

  • @rajasekaran5811
    @rajasekaran5811 3 місяці тому +1

    நீங்க நல்லா எக்ஸ்பிளைன் பண்றீங்க

  • @ThanushriR-je2uh
    @ThanushriR-je2uh 3 місяці тому +2

    Good information

  • @Kathampam71
    @Kathampam71 3 місяці тому +3

    Super very good 👍

  • @sathishdped8300
    @sathishdped8300 3 місяці тому +1

    Good one bro

  • @jananjki5482
    @jananjki5482 3 місяці тому +1

    நன்றி

  • @PonnerSankar-st3tz
    @PonnerSankar-st3tz 3 місяці тому +1

    Arumai Anna

  • @akmilky4081
    @akmilky4081 3 місяці тому +1

    Super bro🎉🎉🎉🎉

  • @smilesyrups8175
    @smilesyrups8175 3 місяці тому +1

    Inverter type welding machine output DC supply thana brother?

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 3 місяці тому +2

    அருமை🎉🎉🎉🎉🎉நண்பரே

  • @VkumarKumar-ks8os
    @VkumarKumar-ks8os 3 місяці тому +1

    Good 👍👍🙏🙏🙏

  • @sathanv1894
    @sathanv1894 Місяць тому +1

    👌

  • @elango3e710
    @elango3e710 3 місяці тому +1

    Arc welding electrode vaankum pothu 10kg 15kg nu solranga athu eanna

  • @BaratRider-li1qc
    @BaratRider-li1qc 22 дні тому +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @nagarajnagaraj2314
    @nagarajnagaraj2314 3 місяці тому +1

    அண்ணா கிரில் கேட் பெண்டு தட்டுவது எப்படின்னு போடுங்க

  • @rajumahalingam9724
    @rajumahalingam9724 3 місяці тому +1

    Thelivana vilakkam bro

  • @deebakdeeb9965
    @deebakdeeb9965 3 місяці тому +1

    👏

  • @ManiKandan.r-l2i
    @ManiKandan.r-l2i 3 місяці тому +1

    Super

  • @velshankarm2853
    @velshankarm2853 3 місяці тому +1

    Pakka ❤

  • @ponPandyan
    @ponPandyan 3 місяці тому +1

  • @uk7969
    @uk7969 3 місяці тому +1

    Bro inverter machine la 50 volt vara Varum coil welding machine and inverter machine ku romba difference iruku bro adha purunjitu apro sollunga

  • @techtamil80
    @techtamil80 3 місяці тому +1

    hello Bro, Don't give wrong information, Output should be Direct current, If you want you can check with your multimeter

  • @SathishKumar-r2u
    @SathishKumar-r2u 3 місяці тому +1

    Beginner's ku endha machine evlo budget la vaangalaam brand edhu nalla irukkum bro

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  3 місяці тому

      Gp welding மிஷின் நல்லா இருக்கு ப்ரோ

    • @MadhuAR-ww8nq
      @MadhuAR-ww8nq 3 місяці тому

      ​@@Thirumalaiengineeringtry rilon brand for better performance

    • @MadhuAR-ww8nq
      @MadhuAR-ww8nq 3 місяці тому

      Try rilon brand for better performance

  • @rajkumargirison8282
    @rajkumargirison8282 3 місяці тому +1

    👍👍👍👍👍👌👌👌👌

  • @smilesyrups8175
    @smilesyrups8175 3 місяці тому +1

    6amps socket la எடுக்கற power எப்படி welding machine எடுக்குற 100amps ஐ withstand பண்ணுது

    • @SelvaRajtrade
      @SelvaRajtrade 3 місяці тому +3

      Because of Ac power ratio is constant if the power factor value is 1
      220v*6amp* 1pf= 1306(power)
      In welding machine
      13volt*100amp*1pf=1300(Power)
      Here power is constant but amp and voltage various depends on load,,
      If the load exceeded 1500w it burst the wires
      The sockets connect load do not exceed maximum power of 1500w or 3000w it's all conditions apply power factor value is 1,,,
      you didn't understand this concept,,,, you need know power factor ?

  • @kaviyarasankavi2851
    @kaviyarasankavi2851 3 місяці тому +1

    ராடு மாட்டக்குள்ள ஏன் எர்த் அடிக்குது என்று நீங்கள் சொல்லவே இல்லை..

  • @adithyatech3905
    @adithyatech3905 3 місяці тому +1

    👍

  • @RajaRaja-ot1sb
    @RajaRaja-ot1sb 3 місяці тому +1

    Dc supply 120 very danger

  • @sunface6603
    @sunface6603 3 місяці тому +1

    60 VOĹT VARAI SHOK ADIKKATHU
    BRO

  • @rajasekaran5811
    @rajasekaran5811 3 місяці тому +1

    எனக்கு ஒரு கேள்வி கேட்கணும் வெல்டிங் மிஷின்ல ஆம்ஸ் எப்படி அதிகமாகுது விளக்கி சொல்ல முடியுமா

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  2 місяці тому

      ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கான் போய் பாரு ப்ரோ

  • @senguttuvansaminathan1386
    @senguttuvansaminathan1386 Місяць тому

    Electrical அறிவு உங்களுக்கு 00000? நல்லா தெரிந்து கொண்டேன்

  • @ilakkiyatamilvanansaravana7877
    @ilakkiyatamilvanansaravana7877 3 місяці тому +1

    Village vizani boss

  • @g.manikandan2588
    @g.manikandan2588 3 місяці тому +1

    Dc ஐ விட Ac தான் ஆபத்து, நீங்கள் மாற்றி சொல்லி இருக்கீங்க,
    உங்கள் கருத்து என்ன என்று தெளிவாக பதிவு செய்யுங்கள்

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  3 місяці тому +1

      கூடிய விரைவில் DC கரண்ட் பற்றிய தகவலை பதிவு செய்வேன் பாருங்கள் ப்ரோ

    • @smilesyrups8175
      @smilesyrups8175 3 місяці тому +1

      Dc has more risk...u r right utuber bro

    • @snvinoth03
      @snvinoth03 3 місяці тому +2

      Dc is more dangerous

    • @techsartamil4529
      @techsartamil4529 3 місяці тому

      ஏசி கரண்ட் ஒரு செகண்ட் க்கு 50 முறை தான் ஷாக் அடிக்கும். டிசி கரண்ட தொடர்ந்து ஷாக் அடிக்கும். 230V 50HZ

    • @techsartamil4529
      @techsartamil4529 3 місяці тому

      ஏசி கரண்ட் ஒரு செகண்ட் க்கு 50 முறை தான் ஷாக் அடிக்கும். டிசி கரண்ட தொடர்ந்து ஷாக் அடிக்கும். 230V 50HZ

  • @friendpatriot1554
    @friendpatriot1554 3 місяці тому +1

    பேச்சில் பதட்டம் அதிகம்.நிதானம தேவை.

  • @kaviyarasan254
    @kaviyarasan254 3 місяці тому +2

    Super