drilling machine unboxing & review | tools | hand tools | power tools | Bosch drilling machine

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 118

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 3 роки тому +6

    வீட்டிற்கு தேவையான ஒரு உபகரணம். ஒரு கடிகாரம் மாட்டுவதற்க்கு அவசரத்துக்கு ஆள் கிடைப்பது கிடையாது. இந்த Drilling machine உதவும். நல்ல ஒரு தேவையான பதிவு.

  • @veeraumasankar.g
    @veeraumasankar.g 2 місяці тому +1

    Really excellent sir. இப்போதுதான் நான் ஒரு புது மிஷின் வாங்கினேன்.. வாங்கிய பின்பே உங்கள் வீடியோவை கண்டு களித்தேன்.. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.. மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன்...

  • @Passion_Garden
    @Passion_Garden 3 роки тому +3

    வீட்டிற்கு அவ்வளவு usage இருக்கு சார் இதுல thank you sir

  • @thottamananth5534
    @thottamananth5534 3 роки тому +4

    அனைவருக்குமான பயனுள்ள தகவல்கள் மிகச் சிறப்பாக விளக்கி கூறினீர்கள் நன்றி அண்ணா.

  • @seenuvasanv478
    @seenuvasanv478 3 роки тому +26

    மார்கெட்டிங் பன்னுபவர்களிடம் கூட இது போன்ற டெமோ கிடைக்காது. பாதகமான செய்திகள் வராது. இதற்க்கும்மேல் அருமையான டெமோ வாய்ப்பில்லை!! வாழ்த்துக்கள்💐

  • @sanjaykumar-cg6nf
    @sanjaykumar-cg6nf 2 роки тому +1

    Anna arumaiyana villakkam nandri VAZLGA VALAMUDAN.

  • @smohamedibrahim2520
    @smohamedibrahim2520 2 роки тому +1

    Arumaiyana pathivu nanbha, neenga pesuna vaarthaigal yellame avasiyamanathu, ithumari demo naan yentha video leyum paarkkala, super...

  • @gpmuthu-parithabangal
    @gpmuthu-parithabangal 29 днів тому +1

    Bro budget price la basic home ku mstum use panra mathiri , box oda oru maxhine recommend pannunga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  29 днів тому

      Branded வேண்டுமானால் இதை வாங்கவும்.
      amzn.to/4djUK31
      Unbranded cheap price வேண்டுமானால் இதை வாங்கவும்
      amzn.to/4gzpjnY

  • @m.radhakrishnan9343
    @m.radhakrishnan9343 10 місяців тому

    Excellent Demo
    Your Video was very helpful For me
    M.Radha Krishnan

  • @sjsj346
    @sjsj346 Рік тому

    Very very very clear explanation.. very useful video.. congrats to you sir for your valuable activities 👍🙏🔥❤️

  • @trackiye
    @trackiye 3 роки тому +2

    Romba useful video Sir. Thanks for uploading 👍🏻

  • @googleprakash2673
    @googleprakash2673 3 роки тому +2

    Bro ஒரு வீடாயோவில் நீங்க செய்து வைத்த அனைத்தையும் ஒரு வீடியோவா போடுங்க ப்ரோ பாக்க செம்மையா இருக்கும் ப்ரோ

  • @rajkumar-gx5fb
    @rajkumar-gx5fb 3 роки тому

    அருமை குணா சார். தெளிவான விளக்கம்.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 3 роки тому +2

    Super guna sir thank you so much for the fantastic demo

  • @surulivelveerakumar5037
    @surulivelveerakumar5037 3 роки тому +1

    Hi Anna, uppu thanni I'll madi thotam seiya mudiuma? Bore thanni

  • @meandibm
    @meandibm 3 роки тому +4

    Super sir. Any good cordless drills you recommend as i dont have Electricity connection in the 2nd floor.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 роки тому +1

      amzn.to/2WJlqbE

    • @meandibm
      @meandibm 3 роки тому

      @@GUNAGARDENIDEAS Thank you very much sir. Is the 12 V battery provided good for battery Sprayer ?

  • @petchimuthupichapillai7993
    @petchimuthupichapillai7993 3 роки тому +2

    I already bought drilling mechine and cutting mechine. And I makking crow bag stand my self

  • @stanisreyad5529
    @stanisreyad5529 2 роки тому +1

    Intha machines tapping panna mudiyuma?? Intha seperate ha irukara tapping gun thaan vanganuma?????

  • @keerthicreations32
    @keerthicreations32 3 роки тому +1

    Really a useful one sir... Got so much information... Thank u...

  • @sivachidambaram3602
    @sivachidambaram3602 Рік тому

    Nice ji super explanation... Keep it up all the best

  • @sekarc977
    @sekarc977 Рік тому

    Sir car sofa screen work antha drilling use pannurathu

  • @GilbertTimes
    @GilbertTimes 2 роки тому

    Tiles la drill panlama ?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому

      Tiles ல் drill செய்ய தனி drill bit உள்ளது அதை பயன்படுத்தி இந்த machineல் drill செய்யலாம்.

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 2 роки тому

    Very useful voideo. Thankyou

  • @funnycat4220
    @funnycat4220 6 місяців тому

    Nice explained 🎉well

  • @nallavaiellamyelithu
    @nallavaiellamyelithu 2 роки тому

    Superb video..... labour cost kudukka mudiyala

  • @Clashominutes
    @Clashominutes 4 місяці тому

    It's rpm ,capacity and voltage bro.?

  • @alexprinc3843
    @alexprinc3843 3 місяці тому

    Super explain

  • @muruganantham4718
    @muruganantham4718 3 роки тому +1

    Bro naan drilling machine Bosch 450 locala vangunan
    Sparkaathu enna pannalam

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 роки тому +1

      With bill தானே வாங்குனீங்க. Service warranty இருக்கும் சர்வீஸ் குடுங்க. Carbon brush உள்ளது Armature service செய்தால் சரியாகிவிடும்.

  • @sudhakarn8907
    @sudhakarn8907 3 роки тому +1

    Super Guna sir 👍👍👍👍

  • @manojkumar0445
    @manojkumar0445 3 роки тому +1

    அண்ணா காடை கூண்டு video போடுங்க

  • @googleprakash2673
    @googleprakash2673 3 роки тому

    Stand wheel grow Bagல என்ன என்ன செடி கொடி காய்கறிகள் பழங்கள் மரங்கள் இவை எல்லாம் வளர்க்கலாமா Bro

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 роки тому

    Basic Drilling Machine usaga got Anna ... Thanks Anna

  • @ArulRajaj
    @ArulRajaj 3 роки тому +3

    Anna which drilling machine with kit is best

  • @saravanansrinivasan4116
    @saravanansrinivasan4116 Рік тому

    சிறப்பு

  • @rajendranvellu746
    @rajendranvellu746 2 місяці тому

    Super

  • @niranjans4248
    @niranjans4248 3 роки тому +1

    There is one model called 450w and another called 450w RE. What's the difference between them?

  • @balabalaji1275
    @balabalaji1275 2 роки тому

    Waranty card missing in my michin, eanna ji pandrathu return anupalama

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому +1

      Invoice copy பாதுகாப்பாக வைத்து கொள்ளவும். சரியான முறையில் பயன்படுத்தினால் பெரும்பாலும் எந்த பிரச்சனையும் வராது.

    • @balabalaji1275
      @balabalaji1275 2 роки тому

      @@GUNAGARDENIDEAS ok ji

  • @apsmyjob
    @apsmyjob 2 роки тому

    Good demo

  • @bufferentertainment7445
    @bufferentertainment7445 2 роки тому

    Screwdriver functions ku use panlama. Ena size screw driver bits use pannanum

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому

      Use pannalam.
      ஆனால் screw driver போல் பயன்படுத்த battery drilling machine சுலபமாக இருக்கும்.

  • @rajasekarank9570
    @rajasekarank9570 Рік тому

    Super ❤

  • @karthick5607
    @karthick5607 3 роки тому +1

    Walla drill bit lock type key typa

  • @RealmeC-rw5xr
    @RealmeC-rw5xr 3 роки тому +1

    Really useful ❤️

  • @ponnukumar9488
    @ponnukumar9488 18 днів тому

    சார் அது நேத்து தான் ஆன்லைன்ல ஆர்டர் பண்ணேன் புதிய மெஷின் எது லைட்டா பார்க் வருது ஆன் பண்ணல ஒரு பிரச்சனையும் வராது

  • @tpm-india907
    @tpm-india907 2 роки тому

    Super Guna.

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq 2 роки тому

    Innaiku came 1950 ku Flipkart la vanguna brother but looks dusty ottada irukara mathrii iruku which need to check smell anything check pannauma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому

      ஒருமுறைக்கு இருமுறை பரிசோதித்துக் கொள்வது நல்லது

    • @rajapandi5173
      @rajapandi5173 Рік тому

      ​@@GUNAGARDENIDEAS Spike varuma bro ulla lite ah is this normal?

  • @uthayasangkar7284
    @uthayasangkar7284 2 роки тому

    Hi brother
    Why you don't buy cordless drill GSB 12V-30
    this is havey duty machine and Brussels motor.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 роки тому

      Cordless drill machine already available.
      Video available in our channel playlist.

  • @jais8011
    @jais8011 2 роки тому

    Super bro

  • @sharpvijay
    @sharpvijay Рік тому

    nice video bro

  • @gsivabalan9766
    @gsivabalan9766 3 роки тому

    Super nanba

  • @josephraj8468
    @josephraj8468 11 місяців тому

    W??

  • @ponnukumar9488
    @ponnukumar9488 18 днів тому

    இரண்டு நாட்கள் ஆகிறது ஸ்மால் பார்க் வருகிறது ரிட்டன் அனுப்ப போட்டுமா இல்ல அப்படியே பயன்படுத்தலாமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  18 днів тому

      லைட் லைட்டா spark வந்தால் கவலைப்பட தேவையில்லை பயன்படுத்துங்கள். உள்ளே இருக்கும்
      Carbon brush சற்று தேய்மானம் ஏற்பட்டால் சரியாகிவிடும்.

    • @ponnukumar9488
      @ponnukumar9488 18 днів тому

      @@GUNAGARDENIDEAS நன்றி

  • @gopikrish2615
    @gopikrish2615 Місяць тому

    வீட்டுக்கு புதுசா ஒரு drilling machine வாங்கி இருக்கேனா . ஆனா அதுல ஸ்பார்க் வருது . நான் வாங்கின கம்பெனி வந்து BOSCH GSB 600 Anna

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Місяць тому +2

      சில சமயம் carbon brush உரசும் போது spark வரும் . Carbon brush சற்று தேய்மானம் ஆன பிறகு spark வருவது நின்று விடும்.

  • @irudhayaraj.c4201
    @irudhayaraj.c4201 3 роки тому

    Very nice

  • @anbalaganvelu7246
    @anbalaganvelu7246 6 місяців тому

    Praise

  • @SyedSyed-l2o
    @SyedSyed-l2o Рік тому

    ஸ்குரு டைட் பன்னுமா

  • @manigandan2334
    @manigandan2334 2 роки тому

    Screw poda mudiuma?

  • @karthikraja2654
    @karthikraja2654 8 місяців тому

    Rpm அதிகமாக இருக்க வேண்டுமா குறைவாக இருக்க வேண்டுமா

  • @lsraj1
    @lsraj1 3 роки тому

    இதுல holesaw attach பண்ண முடியுமா சர. அது தனியா நம்ப வாங்கணமா ???

  • @vijayakumarp3535
    @vijayakumarp3535 Рік тому

    Very nice, keep it up bro

  • @hraja2791
    @hraja2791 3 роки тому +1

    Crt bro
    Tools ellam namaku investment dhan
    Selavu illa

  • @veerabaguv1648
    @veerabaguv1648 3 роки тому

    50 k subscribers

  • @gokulraj958
    @gokulraj958 4 місяці тому

    அண்ணா எனக்கு ஒரு உதவி பண்ணுங்க எனது மெஷின் உள்ளே நெருப்பு வருகிறது இதற்கு என்ன காரணம் இன்றுத மெஷின் வாங்கினேன் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அண்ணா அப்படி உங்க போன் நெம்பர் அனுங்க அண்ணா ப்ளீஸ் ஹெல்ப் மீ

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  4 місяці тому +1

      9688836663 video shareபண்ணுங்க

  • @ponnukumar9488
    @ponnukumar9488 18 днів тому

    நான் ஒவ்வொரு முறையும் ஆன் பண்ணும்போது ஸ்பார்க் வரத்தான் செய்து அதனால ஒரு பிரச்சனையும் இல்லையா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  18 днів тому

      பிரச்சனையில்லை.
      நாளடைவில் குறைந்துவிடும்.
      ஆனால் தொடர்ந்து machine இயங்கும் போது spark வந்துகொண்டே இருந்தால் service சென்ட்ரில் கொடுத்து சரி செய்ய வேண்டும்.

  • @palanivel5333
    @palanivel5333 10 місяців тому

    அதிகம் காங்கரீட் பயன்பாட்டுக்கு இந்த மிசின் OKவான்னே.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  10 місяців тому

      இல்லை. சாதாரணமாக எப்போதாவது concrete ல் துளையிடுவதற்க்கு பயன்படுத்தலாம்.
      ஆனால் தொடர்ந்து concrete ல் பயன்படுத்த வேண்டுமானால் hammer drill வாங்குவது சிறந்தது .

    • @palanivel5333
      @palanivel5333 10 місяців тому

      @@GUNAGARDENIDEAS தகவலுக்கு நன்றியன்னா.

  • @madheshwaranr.2020
    @madheshwaranr.2020 3 роки тому

    first view

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 11 місяців тому

    ரிப்பேர் ஆனாஎப்படிசரிபார்ப்பது

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  11 місяців тому

      அருகில் உள்ள Bosch service சென்ட்ரில் service செய்து கொள்ளலாம். அல்லது நாமே சர்வீஸ் செய்துகொள்ளலாம்.
      ஆனால் சரியான முறையில் பயன்படுத்தினால் அவ்வளவு எளிதில் ரிப்பேர் ஆகாது. என்னிடம் உள்ள drilling machine இதுவரை பழுதடைந்ததில்லை.

  • @gokilaabiramib590
    @gokilaabiramib590 3 роки тому

    50 kg vermicompost ku Yevalo grams biofertilizer mix pananum???

  • @dubbakar6147
    @dubbakar6147 Рік тому

    Ennappa price 2900 varudu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Рік тому

      இந்த வீடியோ July 2021 லவ் பதிவு செய்தது.
      இப்போது விலை அதிகரித்திருக்கும்.

  • @samuelsam9265
    @samuelsam9265 3 роки тому

    Bro AC hole podurathukku ...😅😅

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 роки тому

      Ac hole podurathukku hammering drilling machine தேவைப்படும் அது power அதிகம்.அது inverter ல் ஓடாது.

  • @asokank4511
    @asokank4511 4 місяці тому

    மெல்ல பேசவும்.

  • @muthusamymuthusamy8539
    @muthusamymuthusamy8539 2 роки тому

    Sollavanthakathaiysariyasollu

  • @manojkumar0445
    @manojkumar0445 3 роки тому

    அண்ணா உங்க phone number

  • @kanmalaiagchurch6430
    @kanmalaiagchurch6430 9 місяців тому

    Super

  • @sasikalagovindarajalu9056
    @sasikalagovindarajalu9056 2 роки тому

    Super bro

  • @selva3919
    @selva3919 3 роки тому

    Super ❣️