தம்பியின் விளக்கத்தினால் கனகால சந்தேகம் தீர்ந்து விட்டது எனக்கு, நீண்ட ஆயுளோடு நீர் வாள இறைவனை ஹேண்டுகிறேன்,மேலும் நல்ல பதிஸுகளுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
Athanaala enna bro, oru sila practical electrician ku phase neutral na enna nu theriyaathu, positive negative na theriyum, so ithu ellarukkume puriyum, very useful video, thanks bro
நல்ல பதிவு ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் நான்கு ஒயர்களும் ஒரே நிறத்தில் இருக்கும் பட்சத்தில் முதல் டு முடிவுகளை கண்டுபிடித்து விடலாம் ஓகே, ஆனால் அதில் ஸ்டார்டிங் காயல் எது ரன்னிங் காயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது......
Superb and easily understandable explanation given by this good technician. Brother can u pls explain in the same way half hp single phase clutch type induction motor with double capacitor
மோட்டாரை பிரித்து செக் பண்ணால் மட்டும் ரன்னிங் ஸ்டார்ட்டிங் கண்டுபிடிக்க முடியும் ரன்னிங் கயல் வயர் மாறினாலும் ரிவேஷ் ரைட் மாறும் மாத்தி கொடுத்தால் ஸ்டார்டிங் காயில் போய்விடும்
Good explanation, but don’t reveal the risk factors ( some idiots ) will follow & after shock, they spoil ur name. Better taking it to winder/ electrician
🌹👌👏🙌🤔🙏🏼 வாழ்துகள். ஐடிஐ படிக்கும் மாணவர்கள் . படித்து விட்டு வேளை இல்லாம் மல்இருக்கும் மாணவர்கள் . இந்த பதிவு செய்து உள்ளீர்கள் இந்த பதிவு அவசியம் தெரிந்து . நேரிடியாக பதிவு செய்த நண்பர்🌹🙏 இந்த பதிவு நமது நண்பர்கள் அவசியம். அனுப்புவும் . நானும் 1972. To 1973 ஆண்டுகள் தஞ்சாவூர் M.M.V. படித்தவன் எனக்கு வயது 75. CRC 26.12.73 To 30.4.2008 பணி புரிந்து வந்து ஓய்வு பெற்று உள்ளேன். நமக்கு வழிகாட்டி அன்பு உள்ளத்திற்கு🌹🙏🏼 வாழ்க வளமுடன்
தம்பியின் விளக்கத்தினால் கனகால சந்தேகம் தீர்ந்து விட்டது எனக்கு, நீண்ட ஆயுளோடு நீர் வாள இறைவனை ஹேண்டுகிறேன்,மேலும் நல்ல பதிஸுகளுக்கு காத்துக்கொண்டிருக்கிறேன்
Thank you 🥰
🎉@@Thirumalaiengineering
அருமையான பதிவு. எனக்கு கல்லூரியில்கூட இப்படிச் சொல்லித்தரவில்லை . உங்களுடைய கல்விச்சேவைக்கு எனது வாழ்த்துக்கள் .
Thank you 🥰
Epati solli tharuvana avnukka onnum theriyaathu ithu anubavam super ,bro I am senior technician
ITI யில வாத்தியார் கூட இந்த அளவு புறியர மாதிரி சொல்லி தரவில்லை ரொம்ப நன்றி. I T i யில புறியகூடது என்றே பலவாறு கூறி குழப்பி வைப்பார்கள்
🫡🥰
மிகவும் தெளிவானதாக தங்கள் விளக்கம் இருக்கிறது.ஆனாலும் ஒரு சிறந்த பயிற்சியாளரின் மேற்பார்வையில் பயில்வது மிகவும் அவசியம்.மின் இணைப்பு ஆபத்தானது.
😊
Bro....common wire la thaan neutral ah connect pannanum..... phase ah running wire la thaan connect pannanum
Thambi I like your teaching good knowledge I pray to your good health 🙏 I am working in Abu Dhabi Thankfully ❤
🥰
AC current ல் positive negative கிடையாது. phase neutral என்று கூறவும்.
ஆமாம் positive negative இரண்டும்
Live or line இல் வரும்.
Neutral ground ஆக இருக்கும்
Athanaala enna bro, oru sila practical electrician ku phase neutral na enna nu theriyaathu, positive negative na theriyum, so ithu ellarukkume puriyum, very useful video, thanks bro
Yes ...
நன்றி. வாழ்த்துக்கள்.
நன்றி. வாழ்த்துக்கள்.
Bro super teaching motor control connection congratulations 👏🎉🎉
Thank you so much 👍
தெளிவான விளக்கத்திற்கு நன்றி, சீலிங் ஃபேன் கனெக்சன் பற்றி ஒரு வீடியோ போடவும்
கண்டிப்பா ப்ரோ
நல்ல மனசு சொல்லி தர தர நீங்க முன்னேற்றம் ஏற்ப்படும் உங்க வாழ்கை மேம் படும் வாழ்த்துக்கள்
Thank you sir 🥰
Nenga enthu area, training kodupingala
elecrolite Capacitor க்கு polarity உண்டு.
நல்ல பதிவு ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் நான்கு ஒயர்களும் ஒரே நிறத்தில் இருக்கும் பட்சத்தில் முதல் டு முடிவுகளை கண்டுபிடித்து விடலாம் ஓகே, ஆனால் அதில் ஸ்டார்டிங் காயல் எது ரன்னிங் காயல் எது என்று எப்படி கண்டுபிடிப்பது......
Common ku opposite aa Resistance value adhigam irundha running
Kammiya irundha strating
3 wire vanthal coman wire eppadi parpathu
Superb and easily understandable explanation given by this good technician. Brother can u pls explain in the same way half hp single phase clutch type induction motor with double capacitor
Will upload soon
Very nice. your teaching clearly.
Thanks a lot
Super demo . congratulations.
Thank you 🥰
😂Very very informative.
THANK U
Capacitor starting coil ku poganam reverse oddana common la irukara startinga mathanam nu solluga
Vaalthukkal ,nandri nanbare,vaalga valamudan,nalamudan.
Thank you 🥰
மோட்டாரை பிரித்து செக் பண்ணால் மட்டும் ரன்னிங் ஸ்டார்ட்டிங் கண்டுபிடிக்க முடியும் ரன்னிங் கயல் வயர் மாறினாலும் ரிவேஷ் ரைட் மாறும் மாத்தி கொடுத்தால் ஸ்டார்டிங் காயில் போய்விடும்
Good social service .
I pray Lord Seetharam bless you with all good fortune , good health and long life .
Thank you 🥰
சூப்பர் சூப்பர் சூப்பர்
Thank you 🥰
அருமையான பதிவு
Thank you 🥰
மிகத் தெளிவான விளக்கம். நன்றி சகோ. வாழ்த்துகள்.
Thank you 🥰
VERY GREAT GOLDEN SALUTE
Thank you 🥰
நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி நண்பரே🙏🙏🙏 எனக்கு நன்றாக புரிந்தது❤❤❤
Thank you 🥰
சூப்பரான விழக்கம் இதுக்கு மேல ஏறும் சொல்ல முடியாது. Thanks brother
Thank you 🥰
Dear brother, Thanks a lot.
You are most welcome
Top great explanation super
Thank you so much 🙂
Bro super. Thank u for ur information
Welcome 😊
Very useful msg, thanks 👍
🥰
Good explanation, but don’t reveal the risk factors ( some idiots ) will follow & after shock, they spoil ur name. Better taking it to winder/ electrician
Well explained bro
Thank you 🙂
Spr brother clear explanation 👍
Thank you so much 🙂
பாஸ் Led பல்பு யுஸ் பண்ணலாம்
சூப்பர் அண்ணா 🙏
Thank you 🥰
Arumai annaa superb❤❤🎉
Thank you 🥰
சூப்பர் ப்ரோ
Thank you 🥰
Common ku opposite aa Resistance value adhigam irundha running
Kammiya irundha strating
Mikka nandri tambi👍👍👍👍
Thank you 🥰
Arumai...🎉
Thank you 🥰
Super Anna sympathy thiruvannamalai veeranam
🥰
Vellakaran kandupidippu 👍
Multi meter ohms range check coil nothing explain
மிக அருமையாக விளக்கமாக சில்லிதருகிரீர்கள் நண்பரே இப்படி யாரும் சொல்லி தரமாட்டார்கள் வாழ்த்துக்கள்
Thank you 🥰
Wow super Anna 👌
இதுல எது runing எது starting coil எப்படி கண்டு பிடிப்பிங்க
Common ku opposite aa Resistance value adhigam irundha running
Kammiya irundha strating
நன்றி.சார் அருமையான பதிவு
Thank you sir 🥰
Unga shop la service training kodupingala
Really useful video
Thanks a lot
வாழ்த்துக்கள்
Thank you 🥰
Super brother.
Thank you so much
Fan winding motor winding video poduga
Will try
Super Guru
Thank you 🥰
Sirappu miga sirappu❤❤❤
Thank you 🥰
Informative video bro
So nice of you
Led light எப்படி சரிபார்ப்பது.கொஞ்சம் சொல்லுங்க Bro
கண்டிப்பா ப்ரோ
Arc Welding machine low price la edhu nalla irukkum suggest pannunga bro
கண்டிப்பா வீடியோ போடுறேன் ப்ரோ
Nice good job
Thanks
Super Anna sampath veeranam tvmalai
Singernise switch ?
Bro ceiling fan wiring sollunga bro athula 3 wire varuthu antha wiring sollunga
கண்டிப்பா வீடியோ பதிவு பண்றேன் ப்ரோ
Mini polarity Ondu
சூப்பர் நல்ல விளக்கம்
Thank you 🥰
நீங்க வீடியோ எடுத்த எடுப்பிலேயே பதிவு செய்து கொலப்பி விட்டிங்க ஓரு முறை ✅ check பண்ணி ok then u dedicate it otherwise you may go-ahead
Supper ji
🙏
Super anna ❤
Thank you 🥰
good job
Thank you 🥰
Super bro❤
Thank you 🥰
Brother three phase connection sollunga
okay 👍
3 phase
👌
Super super
Thank you
வாழ்த்துக்கள்.....நல்ல பதிவு....
🥰
Super
Thanks
Super bro
Thank you 🥰
Super bro I love you ❤
🥰
நன்றி நண்பா
Thank you 🥰
ரன்னிங் காயில் தான் சப்ளை கொடுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது தானே வெட்டியா வளவள கொள் கொள் எதற்கு
🎉
👍👍👍👍👍💐
College Lectrofs and. Tutors solli koduppathai vida pakkavaka erukkirathu so you may publish some books for daily routine work
🙌👍👌🙏
❤❤❤
🙏🙏👍👍👍
Nice subscribe pannite
🥰
🍎💐
🎉😂❤❤
❤👃👏👍
சூப்பர்
Thank you 🥰
Super bro super tips vaalga valamudan family members
🥰
🌹👌👏🙌🤔🙏🏼 வாழ்துகள். ஐடிஐ படிக்கும் மாணவர்கள் . படித்து விட்டு வேளை இல்லாம் மல்இருக்கும் மாணவர்கள் . இந்த பதிவு செய்து உள்ளீர்கள்
இந்த பதிவு அவசியம் தெரிந்து . நேரிடியாக பதிவு செய்த நண்பர்🌹🙏
இந்த பதிவு நமது நண்பர்கள் அவசியம். அனுப்புவும் . நானும் 1972. To 1973 ஆண்டுகள் தஞ்சாவூர் M.M.V. படித்தவன் எனக்கு வயது 75. CRC 26.12.73 To 30.4.2008 பணி புரிந்து வந்து ஓய்வு பெற்று உள்ளேன்.
நமக்கு வழிகாட்டி அன்பு உள்ளத்திற்கு🌹🙏🏼
வாழ்க வளமுடன்
Thank you sir 🥰
0:13 😂
🥰
சூப்பர்
Super
Thanks
❤
Super Anna 👌💯
Thank you 🥰
Super anna....
Thank you 🥰
அருமை
Thank you 🥰