😳 வெல்டிங் பழகுபவர்கள் கவனத்திற்கு ! 🤯 | beginners welding tips and tricks |

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • how to practice welding at home
    welding for beginners h at home
    how to make a welding machine at home
    welding machine for home use tamil
    welding machine working principle in tamil
    welding machine for beginners
    how to use a welding machine
    types of welding machine in tamil
    best welding machine for home use
    welding machine for beginners
    welding tips and tricks
    welding work
    welding tips and tricks Tamil
    welding tips
    welding machine
    welding work
    mig welding
    welder
    iron welding
    welding beginners tips
    tips for beginners
    welding beginners tips and tricks
    #weldingtipsandtricks
    #welder
    #welding
    #lathework
    #weldingwork
    #weldertips
    #weldingbeginnerstips
    #migwelding
    #weldingmechine
    thank you for watching ❣️
    please don't forget subscribe and like 😍🙏

КОМЕНТАРІ • 109

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 8 місяців тому +13

    அருமையான செய்தி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நான் புதிதாக பழகுவதற்கு ஏற்ற கல்வி. நன்றி

  • @Xman-h2z
    @Xman-h2z 8 місяців тому +14

    நான் ஐரோப்பா யேர்மனியில் ஒரு வெல்டர், அனைத்துவகை தெரியும்.. ஆனால் நீங்கள் செய்து காட்டிய வெடிங் சுத்தம் இல்லை!!! காரணம்; உங்கள் மின்சார பலவீனமே என்கிறீர்கள் அது உண்மைதான்.. இருந்தும் அருமை..

  • @Teabreak001
    @Teabreak001 8 місяців тому +5

    உங்க வேலை எல்லாமே அருமையா இருக்கு ப்ரோ நீங்க மென்மேலும் வளர எங்களோட வாழ்த்துக்கள்

  • @SaravananSaravanan-pt5qs
    @SaravananSaravanan-pt5qs 8 місяців тому +5

    அருமையான தகவல் அண்ணா சூப்பர்

  • @Ragupathi276
    @Ragupathi276 6 місяців тому +2

    ப்ரோ rரோட்ல ஈயம் பூ சுறவன் நெலம ஆயிடிச்சி இப்ப இதெல்லாம் மதி ப்பில்ல. புதுசா ஆரம்பிச்சா ஆர்வம் வளர்க 👍💥

  • @Jollytiming
    @Jollytiming 4 місяці тому +1

    Bro plate la ரெண்டு டாக்க மட்டும் மே podum வெல்டிங் சீக்கிரம் அடிக்கலாம். But super

  • @user-zc2ui1op5c
    @user-zc2ui1op5c 5 місяців тому +1

    நல்ல பதிவு நண்பரே நானு வெல்டர்த கரட்ட சொல்லீகுடுக்கிரிங்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @chitramanivannan3963
    @chitramanivannan3963 8 місяців тому +4

    நல்ல பதிவு தோழா ...

  • @johnpaul86
    @johnpaul86 6 місяців тому +2

    1inch gi pipe, which welding rod and watts I should choose? I have an invertor welding machine which is very handy.

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 6 місяців тому +1

    Super super super arumiyanana pathivu valga valamuden palandu
    Augustine violinist from Malaysia

  • @user-he4yl5dm2y
    @user-he4yl5dm2y 8 місяців тому +2

    அருமையான பயன உள்ள பதிவு மிக்க நன்றி

  • @SathishKumar-co1oh
    @SathishKumar-co1oh 3 місяці тому +1

    மிக்க நன்றி அண்ணா

  • @foodviews9690
    @foodviews9690 3 місяці тому +1

    Vazhithikakal bro 💐💐💐💐

  • @ravindran8761
    @ravindran8761 8 місяців тому +2

    I appreciate your efforts taken. However i have not come across any welding provideing gap between plates to be welded. In my opinion welding v grooves should to be provided along the edges to be Welded and both plates to be butt welded. Pl tell what is the type of weld you have made and weather providing the gap is called for?

  • @AsianTechnic
    @AsianTechnic 8 місяців тому +2

    Anna super welding
    Nega awsarama Odiringa bro porumaya weld pannuga bro
    Irunthalum ok bro valthugal

  • @Uzhavar360
    @Uzhavar360 7 місяців тому +2

    🥽 3:41 கண்ணாடி போடுங்க. கண் பார்வை மங்கிவிடும்.

  • @SHYAMSUNDAR-bx5wl
    @SHYAMSUNDAR-bx5wl 5 місяців тому +1

    சூப்பர் வெல்டிங் கிளியர்

  • @vinznes7792
    @vinznes7792 8 днів тому +1

    Semma thala,ur fan from Malaysia, easy for understanding

  • @ranganathang7805
    @ranganathang7805 7 місяців тому +2

    Great and wonderful teaching

  • @rajkumarkmobile1427
    @rajkumarkmobile1427 7 місяців тому +3

    Nandri nandri mikka nandri

  • @LG-yc9rb
    @LG-yc9rb Місяць тому +1

    Super bro.

  • @mohamedmowsool8870
    @mohamedmowsool8870 8 місяців тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @ibrahimsyed9342
    @ibrahimsyed9342 5 місяців тому +1

    please mic use me brother voice not clear ❤❤❤

  • @kumar.appukutty
    @kumar.appukutty 7 місяців тому +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊

  • @kuttyhariscar6205
    @kuttyhariscar6205 2 місяці тому +1

    3 welding

  • @velmurugant207
    @velmurugant207 8 місяців тому +2

    அருமை அண்ணா

  • @mohankaratevvt89
    @mohankaratevvt89 2 місяці тому +1

    எந்த இடம் அட்ரஸ்

  • @AdithTransmission-gb5tz
    @AdithTransmission-gb5tz 8 місяців тому +2

    Thanks Brother.

  • @SATHAYAMSIVALINGAM
    @SATHAYAMSIVALINGAM 6 місяців тому +1

    Thank you🙏

  • @everwintechnosystem8734
    @everwintechnosystem8734 3 місяці тому +1

    Anna super

  • @greenjove2829
    @greenjove2829 Місяць тому +1

    SUPER

  • @madhusudhan8505
    @madhusudhan8505 7 місяців тому +2

    Can you take paid wielding class, basic level is enough

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  7 місяців тому +1

      டுடேஸ் ட்ரைனிங் .
      பீஸ் :- 5000 ...
      ரூம் அரேஞ்ச்மென்ட்ல நீங்க பாத்துக்கணும் ..
      வெல்டிங் அடித்து lathe machine கடைசல் பண்ணும் அளவிற்கு ட்ரைனிங் வழங்கப்படும் ...
      and, பேசிக் பயிற்சி வழங்கப்படும்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 7 місяців тому +1

    அருமை...

  • @udhayudhay9329
    @udhayudhay9329 2 місяці тому +1

    👌👌👌

  • @kumaresankumar8303
    @kumaresankumar8303 8 місяців тому +2

    Nanba neega podura pathivu ellam super but penetration vara kudathunu sollathiga penetration kandipa aganum oru jointku penetration romba mukkiyam .pls penetration paththi fulla therinji kittu penetration paththi video podunga.i am for ur video nanba

    • @Teabreak001
      @Teabreak001 8 місяців тому

      நீங்க சொல்றத கரெக்டு தான் பெனட்ரேசன் இல்லாமல்னு அவர் சொல்லக்கூடாது...
      Penatraion
      விடாம அதாவது ரன்னை தொடர்ந்து இழுக்கணும் விட்டுவிட்டு இழுக்க கூடாது அதான நீங்க சொல்ல வரீங்க

    • @firefly5547
      @firefly5547 7 місяців тому

      Blow Holes சை தான் அப்படி சொல்றார். Flex ஐ அடிக்கடி தட்டி நீக்க வேண்டும்

  • @selvaselvapalan9889
    @selvaselvapalan9889 7 місяців тому +1

    Super

  • @mohansackthi1169
    @mohansackthi1169 8 місяців тому +3

    தலைவா அது திக் நஸ் அதிகம் உள்ளதில் தானே கேப் விடணும்?

  • @karthickrajesh-ev9ps
    @karthickrajesh-ev9ps 5 місяців тому +1

    கண் எரிச்சலுக்கு தீர்வு சொல்லுங்க அண்ணே

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  5 місяців тому

      ஆல்ரெடி வீடியோ போட்டு இருக்கேன் பாருங்க bro

  • @kssps2009
    @kssps2009 7 місяців тому +2

    He is not wearing the safety glass

  • @shasheetharanshanmuganatha939
    @shasheetharanshanmuganatha939 8 місяців тому +1

    இப்ப யுகேயில் பிலஸ்மா லேசர் என்று சுலபமாக வந்து விட்டது ரோபோ எல்லா கோணத்திலும் ஒரே நேரத்தில் ஒட்டிவிடுகின்றது தமிழ் நாட்டில் உப்ப எப்படி? நான் 1986ல் ராணிப் பேட்டையில் பெல் முன்னாடி வேலை செய்தேன்

  • @mewedward
    @mewedward 8 місяців тому +1

    Konjam pacha kurachu tu viedo pota nalla erukum, solli kudukura kudura nu term cut pannu ga, view thanna la varum

    • @Teabreak001
      @Teabreak001 8 місяців тому +2

      பேச்சை குறைச்சுட்டு வீடியோ போட்டார் என்றால் எப்படி ப்ரோ ஃபுல்லா புரியும் எங்களை மாதிரி ஆரம்ப நிலைமையில் உள்ளவங்களுக்கு

  • @ramadossv7216
    @ramadossv7216 7 місяців тому +1

    Supper🎉

  • @ManoharanRathinam
    @ManoharanRathinam 5 місяців тому +1

    அண்ணா. வீட்டில் வெல்டிங் கத்துக்க எந்த மெஷின் வாங்கலாம்?

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  5 місяців тому

      gp welding machine வாங்கலாம் bro

    • @ManoharanRathinam
      @ManoharanRathinam 5 місяців тому +1

      எந்த மாடல் அண்ணா? கோயம்புத்தூர் இல் ஈஸ்யா கிடைக்குமா?

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  5 місяців тому

      கிடைக்கும் bro

  • @zeaZ-j2i
    @zeaZ-j2i 7 місяців тому +2

    bro 🎉

  • @selvaselvapalan9889
    @selvaselvapalan9889 7 місяців тому +1

    மெல்லிய தடிப்பம் குறைந்த box bar, pipe களில் வெல்டிங் பண்ணும் போது ஓட்டை வருகின்றது அதற்கு என்ன செய்யலாம்?

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  7 місяців тому

      லேட்டஸ்ட் வீடியோ பாருங்க ப்ரோ டவுட் கிளியர் ஆகும்

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 8 місяців тому +2

    🎉

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll 7 місяців тому +1

    👍👌

  • @ShankarShankar-kc2vn
    @ShankarShankar-kc2vn 8 місяців тому +1

    Plz location share pannunga

  • @gopalakrishnan6608
    @gopalakrishnan6608 8 місяців тому +1

    உங்கள் முகவரி அல்லது கைய்பேசி என் நேரில் வந்து பயிற்சி பெற வேண்டும் அளிப்பிர்களா.

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  8 місяців тому

      வீடியோ எடுக்க மட்டும் தான் அலோ பண்ணுவாங்க நண்பா

  • @WSudhakar-pm9zn
    @WSudhakar-pm9zn 7 місяців тому +2

    மரியாதையோடு பேசுகிறீர்கள்

  • @gangar2023
    @gangar2023 8 місяців тому +1

    🌷

  • @sundaresanr7913
    @sundaresanr7913 8 місяців тому +1

    வெல்டிங்ராட் வெசஒடனேஒட்டிகுது அண்ணா

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  8 місяців тому +1

      பிராக்டிஸ் தேவை ப்ரோ ☺

    • @sundaresanr7913
      @sundaresanr7913 7 місяців тому

      @@Thirumalaiengineering நன்றி 🙏 அண்ணா

  • @smartgp5864
    @smartgp5864 8 місяців тому +1

    🎉🎉🎉

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 8 місяців тому +1

    கேமரா மேன் போய் அவர் பக்கத்துலயே நில்லுங்கயா எத்தன தடவ தான் கூப்பிடுவார்

  • @sarathsarathsing1620
    @sarathsarathsing1620 8 місяців тому +2

    Iva summa arakora

  • @caulamegan2349
    @caulamegan2349 8 місяців тому +2

    வந்து... வந்து....
    வந்து பாத்தீங்கன்னா... வந்து பாத்தீங்கன்னா... வை தவிர்க்கவும்.

  • @majeedmm3454
    @majeedmm3454 4 місяці тому +1

    ப்ரோ நான் ஒரு மெஷின் வாங்கினேன் 160 ஆம்பியர் மெஷின் டியூப் மேல அடிக்கிற எத்தனை ஆம்பியர் வைத்து அடிக்கலாம் சொல்லுங்க ப்ரோ 601 3 வெல்டிங் ராடு அடிக்கலாமா

    • @Thirumalaiengineering
      @Thirumalaiengineering  4 місяці тому

      அடிக்கலாம் ப்ரோ
      உங்க ஏரியா கரண்டுக்கு தகுந்தபடி தான் amps செட் பண்ணிக்கணும்

  • @VenkatachalamN-rt1bq
    @VenkatachalamN-rt1bq 19 днів тому +1

    தம்பி அதுக்கு பேர் டாக்கா இல்லை அதன் பேர் சொல்லுப்பா

  • @Ragupathi276
    @Ragupathi276 6 місяців тому +1

    HP AYYANAR INDUSTRIES UA-cam CHANNEL, MAP

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 8 місяців тому +1

    VERY GREAT GOLDEN SALUTE TO GOLDEN LESSONS.

  • @kumarrr3852
    @kumarrr3852 8 місяців тому +1

    Super