கதை#09: நகரம் | எழுத்தாளர்: சுஜாதா | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 22 гру 2024

КОМЕНТАРІ • 59

  • @balasubramanin7563
    @balasubramanin7563 Рік тому

    தம்பி உங்களின் கதையை கொரோனா காலத்தில் கேட்டு இருக்கிறேன் தொடரட்டும் உங்கள் பங்களிப்பு ❤🎉🎉🎉

  • @mohamedgiyath8659
    @mohamedgiyath8659 3 роки тому +1

    அற்புதம்

  • @thiyagu0912
    @thiyagu0912 3 роки тому +1

    மகா அண்ணா அருமை

  • @sureshsubramanian6890
    @sureshsubramanian6890 4 роки тому +4

    அற்புதமான உரை நண்பா

  • @kirthicksrikannan3271
    @kirthicksrikannan3271 3 роки тому

    Nandri aiyaaa🥺

  • @kousalyadinesh
    @kousalyadinesh 3 роки тому +2

    This is the first Sujath's story i read.. Its really made me cry.. So much sentiments and real feeling..

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி

  • @plastram
    @plastram 4 роки тому +2

    அருமையான கதை... நன்றாக சொன்னீர்கள்.... இன்னும் இவை நடந்து கொண்டிருப்பது என கேட்க மனம் வருந்துகிறது.... மனிதாபிமானம் அற்ற சின்ன சின்ன செயல்கள் மனதை மிகவும் நெருடி பாரத்தை வைத்து கனமாக்கி விடுகிறது.... 🤔😟🤨☹️😌😌😌

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      கதை பற்றிய உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்

  • @sangeethasekar9535
    @sangeethasekar9535 3 роки тому +1

    Such a amazing story oru amma va azhuga vandhurchu

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      உங்கள் உணர்விற்கான மரியாதையும் அன்பும் சகோதரி

  • @RBHIMuthumariP
    @RBHIMuthumariP 3 роки тому +1

    Heart touching story sir

  • @sangeethar7136
    @sangeethar7136 5 років тому +4

    Welldone 👏👏👏👏👏

  • @shasi1350
    @shasi1350 3 роки тому

    இந்திய மருத்துவமனைகளில் எளிய மனிதர்களின் நிலைமையை மிக எதார்த்தமாக இக்கதையில் விவரித்துள்ளார் எழுத்தாளர் சுஜாதா. மிக உருக்கமாக கதையை பகிர்ந்த மகாவுக்கு நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டமைக்கு நன்றி.
      ஆனால் தமிழக மருத்துவம் பல முன்னேற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால் இன்னும் முன்னேற வேண்டிய அவசியமும் இருக்கிறது.

    • @shasi1350
      @shasi1350 3 роки тому

      @@-storyteller9990 உண்மை தான் நம் இந்திய மருத்துவம் பல முன்னேறிய நாடுகளின் தரத்தை எட்டியுள்ளது. எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது எல்லா தர மக்களையும் பொருளாதார வேறுபாடு இன்றி சென்றடைய வேண்டும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உண்மை சகோதரி. Cancer Institute மருத்துவர் சாந்தா அவர்கள் நீங்கள் சொன்னதை ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

  • @jessieconcilia7462
    @jessieconcilia7462 3 роки тому +1

    Super keep it up👌👌👌

  • @kubendhiranpandurangan342
    @kubendhiranpandurangan342 3 роки тому +2

    Brother really your voice is so mesmerising ..... I love your stories , voice and the way you are telling ... I am very much interested in stories in my childhood .... I can't buy book and carry books ... now you are satisfying that.... now a days your stories are sleeping tablet for me ... daily nan thoongurathukku munnadi kekkura voice ungalodathu than ... I am expecting a chance to meet you ... wanna be friend with you ...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய மேலான வாழ்த்திற்கும், உங்களுடைய அன்பிற்கும் நன்றி தோழர்.
      வாய்ப்பு இருக்கும் பொழுது நிச்சயமாக சந்திக்கலாம்.

  • @nunthuthumi
    @nunthuthumi 5 років тому +3

    இந்த கதை ய வாசிக்க
    நானும்
    முயற்சி பண்றேன் சகோ
    வள்ளியம்மாளுக்கு சரியாக
    குரல் கிடைக்கவில்லை
    காத்திருக்கிறேன்

    • @-storyteller9990
      @-storyteller9990  5 років тому +1

      அருமை தோழர். உங்களுடைய கி.ராவின் கதவு கதையை கேட்டு சிலாகித்து போனேன். எவ்வளவு பெரிய மெனக்கெடல். அருமை.
      இந்த கதையும் அதே வீரியத்தோடு பண்ணுங்க தோழர்.

    • @nunthuthumi
      @nunthuthumi 5 років тому +1

      @@-storyteller9990
      நன்றி சகோ 🙏
      குழந்தைகளை பேச வைக்கதான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்

  • @narayanansubramaniam4545
    @narayanansubramaniam4545 10 місяців тому

    நீங்கள் கதை சொல்வது மிகவும் எளியவர்களுக்கு புரியும் படியாகவும் உள்ளது. நீங்கள் கதை சொல்லும் போது உள்ளம் ஏற்ற இறக்கங்கள் அற்புதம். கதையின் ஒரு பகுதியை கூட விடாமல் கோர்வையாக சொல்வது இன்னும் அற்புதம். வளர்க உங்கள் பணி தொடர்ந்து கதை சொல்லவும்...
    நாராயணன் சு

  • @kathirk1328
    @kathirk1328 5 років тому +2

    😍✌

  • @nilavazhaganc3918
    @nilavazhaganc3918 3 роки тому

    Azhuthuten anna... keep doing this...

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 роки тому +1

    சட்டத்தை மாற்றி எழுத வேண்டும்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      சட்டம் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், சில சமயம் அது ஆள்பவர்களை பொறுத்து அமைகிறது.
      உங்கள் பார்வைக்கு நன்றி தோழர்

  • @saivishal803
    @saivishal803 3 роки тому

    Please post the story of thali lesson in tamil anna

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      Thali lesson- புரியவில்லை.
      கதையின் தலைப்பு, எழுத்தாளரை குறிப்பிடவும்.

  • @aathisiva3681
    @aathisiva3681 3 роки тому +1

    கண்ணீரை வரவைக்கிறதிந்தக்கதை.

  • @mruthukasris6950
    @mruthukasris6950 3 роки тому +1

    Enrum gh hospital epadi pala nadakirathu.kalangal marinalum manithan maravilai

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றி உங்களுடைய பார்வைக்கு நன்றி சகோதரி

  • @sujathagururajan931
    @sujathagururajan931 4 роки тому +1

    அருமை தம்பி

  • @kamalesh1458
    @kamalesh1458 3 роки тому +1

    Mm.. naanum GH poiruken.. ippo recenta.. innum edhum marave illa.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      இன்னும் நிறைய மாற வேண்டும் என்கிற உரையாடல்களும், அதை சார்ந்த பேச்சும், இலக்கியமும் மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
      நன்றி சகோதரி.

  • @SathishKumar-lf1ux
    @SathishKumar-lf1ux 3 роки тому

    True story. But na gh tha poren. Epo romba improve aagi eruku

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      இது மாதிரியான கதையாடல்களும் இலக்கியப் பணிகளும் தொடர பேச்சுகளும், நம்முடைய கல்வியும், நம்முடைய விழிப்புணர்வும் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.
      உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்.

    • @SathishKumar-lf1ux
      @SathishKumar-lf1ux 3 роки тому

      @@-storyteller9990
      Kandiapaga brother

  • @sriramalingam5760
    @sriramalingam5760 4 роки тому

    Namba kitta kaasu irukaradhaala thaan epadiyo indha ulagathila vazhndhitu irukkom, aana illadhavanga nilamai ya ninaichu paarka mudiyala, ennoda kan la thanni varadha nippatta mudiyala, kadhaiya karpanai panni paarkkum bodhu ipadi irukku nejathila epadi irukumo😭

    • @-storyteller9990
      @-storyteller9990  4 роки тому

      இப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிற, இப்பொழுதும் பேசப்பட வேண்டிய முக்கியமான விடயமாக இருக்கிறது. உங்களுடைய பார்வையை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @alpaanandam8685
    @alpaanandam8685 2 роки тому +1

    வள்ளி அம்மாள். மகள் பாப்பாத்தி சுஜாதா கதைசொல்லி மகா | சொல்லும் விதம் தனிசிறப்பு.
    இன்னறய நடப்பு தீவிரமாக காதாசிரியர் ஆழ்ந்து எழுதி உள்ள கதை | இதே அனுபவம் எனக்கும் உண்டு என் பேரன் அரசு ஆஸ்பத்ரி ஐகியூல் பிறந்தது முதல் யாரும் பார்க்க இயலவில்லை நான் வருத்தத் துடன் அங்கே Pray செய்துகொண்டிருந்தேன். நீங்கள் நம்பினால் நம்புங்கள்.எங்களுர் அதிமுகமான ஹெட் நர்ஸ் மாரி அம்மாள்,
    தாத்தா எங்கே வந்திர்கள்? என்ன வேண்டும் என்றார்கள்
    நான் விஷயத்தைக் கூறவும் ஆம் ஐQஉள்ளே ஒரு நர்ஸ் அழைத்துக்கொண்டு சென்றாள் இரண்டு தொட்டிலுக்கு நடுவே பிறந்த 4தினங்களே ஆன என் பேரன் கையை காலை ஆட்டிக்கொண்டிருந்தான் தொட்டில், மகிழ்ச்சி பொங்க அவனைப் பார்த்து பெருமகிழ்ச்சி உடன் திரும்பினேன். தலைக் நர்ஸ் மாரி அம்மாளுக்கு என் நன்றியை தெரிவித்தேன் இப்ப. இலங்கா மணி என்ற என் பேரன் 6வது வகுப்பு படிக்கின்றான்.
    நான் சொல்லது இதுதான்.அரசு ஊழியர்கள் மனிதாபிமானத்தடன் நடந்துகொண்டாலும் ஒன்றும் தெரியாத அறியாதவர்களுக்கு உதவி செய்து அவர்கள் மனச் சுமை குறைக்க வேண்டும் கதை முடிவு சிந்திக்க வைக்கிறது. ஆம் வள்ளியம்மை இறை நம்பிக்கையுடன் போகின்றாள் அவள் குழந்தை பிழைத்துவிடும் அருமை கதை.
    கதைசொல்லி எளிதான நடை நன்றி அல்பா ஆனந்தம்
    கதைசொல்லி கதைத் குள் ஒரு கதை சொன்னேன் அவ்வளவதான்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      உங்கள் வாழ்வின் அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி. இப்படியான நிகழ்வுகள் மகிழ்வை தருகின்றன.

  • @sivakumar-nq9be
    @sivakumar-nq9be 3 роки тому +1

    Nothing will be changed even today...same labourios formalities, same lethargic attitude,same inhumane tendencies and the same pathetic conditions.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      Dear Bro, I will not say 100 % like that. So many improvements happened in our local region like Theni district and other part of Tamilnadu too.
      But as you said some place so many improvement required.
      Thank you for your view.

  • @riselvi6273
    @riselvi6273 3 роки тому +1

    Eadhu, '70 la nadandhatha? Ippo in kan munnadi nadandha madhiri iruku. Vazhi theriyatha Valliyin dhigil enakum vandhathu.Sujathava appriciate panratha , ungala appriciate pandratha? Puriyala.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி.
      உண்மையில் சொல்லப்போனால் கதையின் எல்லா பெருமையும் எழுத்தாளரையே சாரும்