கதை#94: தாம்பத்யம் | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 161

  • @anbukodichandran6595
    @anbukodichandran6595 2 роки тому +3

    மிக நன்றாக கதை சொல்கிறீர்கள் தோழர்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      தொடர்ந்து கதைகளை கேட்டு வருவதற்கும், உங்களுடைய வாழ்த்துக்களை பதிவு செய்வதற்கும் நன்றி சகோதரி.

  • @aruldoss8153
    @aruldoss8153 3 роки тому +2

    நல்ல கதை

  • @chellamanichellamani4618
    @chellamanichellamani4618 3 роки тому +8

    ரோட்டில் வாழ்பவர்களின் வாழ்க்கை இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கும் என்று நீங்கள் சொல்லி தான் தெரியும். நீங்கள் சொன்ன விதம் அழகாய் இருந்தது. உங்களுக்கு நன்றி🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கும் கதையின் சாரத்தை உள்வாங்கியதற்கும் நன்றி

  • @malacatherine3155
    @malacatherine3155 3 роки тому +3

    ரசித்து கேட்கும்படி சுவைபட கதை கூறியது பாராட்டுக்குரியது

  • @parthibanm3123
    @parthibanm3123 3 роки тому +16

    ஜெயகாந்தன் ஐயா அவர்களின் கதைகளை கேட்கும்போது நம் வாழ்க்கை எவ்வளவு வரமாக உள்ளது என்ற சந்தோஷத்தை விட சாமானியர்களின் வாழ்க்கை எவ்வளவு சாபமாக உள்ளதே என்ற வலிதான் எஞ்சி நிற்கிறது 🙏🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      வெவ்வேறு சிந்தனைகளையும், பார்வைகளையும், சக மனிதனை பற்றியும் சிந்திக்க வைக்கிற அற்புதமான எழுத்து அவருடையது.
      நன்றி தோழர்.

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 3 роки тому +1

    அனபுத்தம்பி. வெளியே நல்லமழை….மினசாரம இல்லை…நானும் என நணபரகளும உங்கள் இனிமையான குரலில கதையை கேட்டு மகிழந்தோம்.மிக்க நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர் உங்களுடைய சூழலை சிறப்பாக்க எனது பங்கு இருக்குமாயின் மிக்க மகிழ்வு.

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 роки тому +5

    இன்று வரை தெருவில் வாழும் மனிதர்களின் நிலை மாறவில்லை. அந்த இருவர் படும்பாட்டை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார். ஜெயகாந்தன் ஒரு தீர்க்கதரிசி. சகோதரர் அருமையாக கதையை கூறினார்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      வாழ்த்திற்கும் கதை பற்றிய பார்வைக்கும் நன்றி தோழர்

  • @vijiarul6202
    @vijiarul6202 Рік тому

    Arumaiyana kathai, Kathai sollukire vitham Mikavum Arumai. Jayakanthan Avarkalukku Nandri, Saamaniya makklitam Kondu Vanthu Sertha ungalukku Mikka Nandri🙏🙏Neengkal nandrka Vazhkaiyil Valara Vendum Vazhththukkal. By Unga Anaiththu Kathaiyin Rasikai.

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோதரி.

  • @ajithaa4035
    @ajithaa4035 3 роки тому +3

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோ...... ஜெயகாந்தன் அவர்களின் அற்புதமான படைப்பு💯

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      காத்திருப்பிற்கு நன்றி. இன்னும் சில மணி நேரங்களில்..

  • @ushan1149
    @ushan1149 3 роки тому +2

    Very nice story heart touching poor people are facing problems now adays I'm not reading story books now I'm very happy to hear the stories read by you Thanks alot

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய மேலான பார்வைக்கு நன்றி சகோதரி

  • @vijisworld9547
    @vijisworld9547 3 роки тому +5

    சகோ இந்தக் கதையை நான் படிக்கும் போது கலங்கினேன்.நீங்க இந்த கதையை சொல்லுவீங்கனு ரொம்ப நாளாக எதிர் பார்த்தேன்.இன்று நிறைவேறியது. அருமை வாழ்த்துக்கள்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நீங்கள் இந்த கதையை எதிர் பார்த்ததும், அதற்கு ஏற்றார் போல நான் சொன்னதும் மகிழ்வு தருகிறது.
      நன்றி சகோதரி.

  • @vedhalakshmikj8394
    @vedhalakshmikj8394 3 роки тому +2

    மிக அருமையான கதை.. மனதில் நின்றது..

  • @prakashs2137
    @prakashs2137 3 роки тому +5

    தோழர் சிறப்பாக உள்ளது...கதை சொல்லும் விதம்

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 3 роки тому +8

    JK sir stories reflect the life of poor people and their affection with each other. They have self respect as well.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும், கதை கேட்டமைக்கும் நன்றி சகோதரி.

  • @sujathagururajan931
    @sujathagururajan931 3 роки тому +18

    நடைபாதைவாசிகளின் துயரம் நிறைந்த வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்தீர்கள். வாழ்த்துக்கள் தம்பி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி சகோதரி

  • @Farz31
    @Farz31 3 роки тому +2

    நீங்க கதையை சொன்ன விதம் அருமை

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 роки тому +24

    எளியவர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காண்பித்தது இக் கதை.கதையைச் உயிரோட்டமாக சொன்னீர்கள்.நன்றி.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      தொடர் கதை கேட்டலுக்கும். வாழ்த்திற்கும் நன்றி தோழர்.

    • @palanisamym2679
      @palanisamym2679 3 роки тому

      Pm

    • @MrRamsundar
      @MrRamsundar 3 роки тому

      ❤️

  • @banurajamani5801
    @banurajamani5801 3 роки тому

    நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் நன்று வாழ்கவளமுடன்

  • @ulagantv
    @ulagantv 3 роки тому +1

    உங்களின் கதை சொல்லும் விதம் சிறப்பு

  • @aagashelectronicsfurniture9562
    @aagashelectronicsfurniture9562 3 роки тому +3

    Nanba yenakku book padikrathula mana nimmathiya thedippa......ana epala padikka time kedaikrathu illa.....ungaloda story telling la thedittu irukka......rompa thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      என்னுடைய கதையாடல்களை கேட்பதற்கு நன்றி. இருப்பினும் வாசிப்பு பழக்கம் இருந்தால், அதைத் தொடர்ந்து பழக்கமாக்கிக் கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.
      நன்றி தோழர்

  • @BalaKrishnan-xm3nm
    @BalaKrishnan-xm3nm 3 роки тому +3

    MAHARAJA STORY TELLING CAPACITY IS VERY GOOD. KEEP IT UP

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      தொடர் ஆதரவினை எதிர்பார்த்து நன்றி தோழர்

  • @aramsei5202
    @aramsei5202 3 роки тому +4

    தம்பி அருமையான விளக்கம் 🎉 நல்ல கதை தேர்வு 🎉

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை கேட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 3 роки тому +3

    அருமையான கதை

  • @najmudeenansary1707
    @najmudeenansary1707 3 роки тому +1

    அற்புதம்

  • @abisharthini
    @abisharthini 3 роки тому +1

    Jeyankanthan Sir...
    .an epic

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உண்மை
      நன்றி சகோதரி

  • @sucelakala3090
    @sucelakala3090 2 роки тому

    வணக்கம் தம்பி உங்கள் ௯ரல் 👌🌟

  • @ponpandiyant5466
    @ponpandiyant5466 3 роки тому +2

    நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் மகா!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      காத்திருப்பிற்கு நன்றி. இன்னும் சில மணி நேரங்களில்..

  • @SowmiNGL
    @SowmiNGL 3 роки тому +5

    ரொம்ப கஷ்டமான கதை.. நீங்க சொன்ன விதம் கண்முன் கொண்டு வருகிறது.. 😢

  • @tamilchemmaiuma4105
    @tamilchemmaiuma4105 3 роки тому +1

    Jk வின் எழுத்துக்களுக்கு மரணமே இல்லை.... உயிரோட்டமுள்ள கதை... சொன்ன விதம் அருமை

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      எழுத்தாளர் பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி. தொடர்ந்து அவரை வாசிப்பதன் மூலமாக கொண்டாடுவோம்

  • @meenumanju6255
    @meenumanju6255 3 роки тому +5

    Super brother the way you said to story

  • @shankarbaby1389
    @shankarbaby1389 3 роки тому +1

    Super bro excellent

  • @kaleeshlingam9057
    @kaleeshlingam9057 3 роки тому +8

    முடிவு இருந்தால் நல்லாயிருக்கும் அண்ணா ரொம்ப அழுகையா வருது இந்த கதை உணர்வு பூர்வமான கதை😔 பாவம் அவங்க இதை அழகாக சொல்லிய உங்களுக்கு நன்றிகள் அண்ணா. உங்கள் Substriber என்பதில் பெருமை எங்களால் படிக்க முடியாத கதையை உங்களால் கேட்க முடிகிறது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      அவர்களை போலீஸ் கைது செய்கிறது என்பதுடன் கதை முடிகிறது.
      ஒருவேளை கதையின் எஞ்சிய பகுதியை எழுத்தாளர் நம்மிடம் விட்டுவிட்டாரோ என்னவோ.
      கதை கேட்டமைக்கு நன்றி தோழர்

  • @Rainbowveedu
    @Rainbowveedu 3 роки тому +3

    எளிய மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்த்தும்விதமாக உள்ளது. அனைத்து மக்களின் வாழ்க்கை தரமும் சமநிலையில் இருக்க வேண்டும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்

  • @malarvizhisenthilkumar7649
    @malarvizhisenthilkumar7649 2 роки тому +1

    Super story thambi. And you have told this in a nice way also.keep it up.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +6

    ஏழைகள் பாவம்!

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      உண்மைதான்...
      நன்றி தோழர்

  • @lifegoonforever7971
    @lifegoonforever7971 3 роки тому +1

    Jk awesome writer

  • @arulmathic
    @arulmathic 3 роки тому +4

    From my experience and after hearing this short video, I can conclude, it doesn't matter how excellent the couples are both in character, behavior and all sort of intimacy and bonding. Bt the only thing that matters is our info should never go outside either by word of mouth or with technical bugs. That also should be Refrained to live the life in normalcy. Having privacy in house is a gift and only with that gift a family can survive properly. Jai hind jai hind. 👍 for JK sir.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கு நன்றி

    • @maxell008
      @maxell008 3 роки тому

      Excellent

  • @jothimani6182
    @jothimani6182 2 роки тому

    Your slang super

  • @kathiravanj4109
    @kathiravanj4109 3 роки тому +1

    Nice

  • @shanthiswaminathan4683
    @shanthiswaminathan4683 3 роки тому +2

    Excellent

  • @dhevivanaja2399
    @dhevivanaja2399 3 роки тому +2

    Very nice

  • @parthisaranyar5755
    @parthisaranyar5755 3 роки тому

    Excellent story telling brother

  • @Er.Karthikponmalai-cn1tr
    @Er.Karthikponmalai-cn1tr Рік тому

    உங்கள் கதை சொல்லும் உத்திகள் அற்புதம் அண்னே எனக்கும் படிக்கனும் ஆர்வமாக இருக்கிறது எந்த பதிப்பகம் புத்தகம் பெயர் கூறினாள் நானும் அப்படியே வாங்கி படிப்பேன்
    நாம் எழுத்தாளர்களுக்கு செய்யும் கடமை புத்தகத்தை வாங்கி படிப்பது.
    நீங்கள் இனிமே புத்தகம் பெயர் பதிப்பகம் பெயர் சொல்லுங்க

  • @kaleeshlingam9057
    @kaleeshlingam9057 3 роки тому +2

    அண்ணா நான் காத்திருக்கிறேன்😊 உங்களை நேரலையில் கதை சொல்லும் போது பார்க்க🤗

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      நிச்சயமாக தோழர் ஒருமுறை நேரலையில் உரையாட எண்ணம் கொள்கிறேன் வழிகாட்டலுக்கு நன்றி.

  • @kalpanasuji8375
    @kalpanasuji8375 3 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @gracedominic9764
    @gracedominic9764 3 роки тому

    Nice story

  • @Tkannamma
    @Tkannamma 3 роки тому +1

    Super bro 👌👌🇩🇪

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      நன்றி சகோதரி

    • @Tkannamma
      @Tkannamma 3 роки тому

      @@-storyteller9990
      Welcome bro😊
      Support me... My UA-cam channel 🙏

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 3 роки тому +3

    😭😭😭😭
    காத்திருக்கிறோம் சகோ

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      காத்திருந்தமைக்கு நன்றி சகோதரி.

  • @KHarini94
    @KHarini94 3 роки тому

    Waiting...

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      காத்திருப்பிற்கு நன்றி. இன்னும் சில மணி நேரங்களில்..

  • @muthuselvin6169
    @muthuselvin6169 3 роки тому

    I'm waiting

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      காத்திருப்பிற்கு நன்றி. இன்னும் சில மணி நேரங்களில்..

  • @anu_enthusiast
    @anu_enthusiast 3 роки тому +3

    தாம்பத்யம் பொருத்தமான தலைப்பு

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நன்றி தோழர் தொடர்ந்து இயங்க வாழ்த்துக்கள்

  • @tkssbl1928
    @tkssbl1928 3 роки тому +2

    இன்று பல பணக்கார வீடுகளிலும் உரிமை இழந்து அவலத்தை மட்டுமே சந்திக்கும் அடிமைகளில் நானும் ஒருத்தி.சமுதாய வெறியாடலுக்கு ஆட்பட்டவள்.ஜெயகாந்தன் ஒரு தீர்க்கதரிசி.

    • @bharathi2020
      @bharathi2020 3 роки тому

      நீங்கள் யார் என்பதை நீங்களே முடிவு செய்கிறீர்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      பெண்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், ஜாதி அடுக்குகளில் உயர் சாதிய அடுக்கு பெற்றிருந்தாலும் பெண்கள் வேறு வேறு வேறு வடிவங்களில் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
      உங்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கு நல்ல சூழல் அமைய மனம் ஆசைப்படுகிறது.

  • @bhavaniramakrishnan443
    @bhavaniramakrishnan443 Рік тому

    பாட்டும் கூட அருமையா பாடறீங்க மகா....

    • @-storyteller9990
      @-storyteller9990  Рік тому +1

      இது கலாய்ப்பதா, வாழ்த்துவதா என்கிற வேறுபாடு தெரியாவிட்டாலும் மனது மகிழ்வு கொள்கிறது. நன்றி.

  • @parvathaparvatha290
    @parvathaparvatha290 3 роки тому +1

    எனக்கு பதில் அனுப்பியிருக்கிறீர்கள் என்று பார்த்த உடன் குதிகுதின்னு குதித்துவிட்டேன் என்க்கு முதலில் எப்படி அனுப்பணும் என்று தெரியாது எப்படியோ எழுதி அனுப்பினேன் ஐயோ மகிழ்ச்சிக்கு அளவே இல்லதம்பி நன்றி கோடிகோடி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி சகோதரி.

  • @alagappanssokalingam2459
    @alagappanssokalingam2459 3 роки тому +3

    Jaykanthan simply writing .but he is deeply thinking about unknown socities loop holes and law makers .now jjudges r paid more than 5lakhs .bar cou
    ncil election with foreign sarakku and panam .saattam engo irukkirathu .sadarana manithan engo irukiran .adu Sari neenga romba
    Deepa pogadeenga .take care of ur health

  • @lokeshr4592
    @lokeshr4592 3 роки тому +3

    Jayakanthan in sila nerangalil sila manithatgal naval sollunga Anna

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      நாவல் இன்னும் தொடங்கவில்லை.. கூடிய சீக்கிரம் முயல்கிறேன்

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 роки тому +2

    சிறப்பு தோழர்.
    பல வருடத்திற்கு முன் படித்தது.
    உங்கள் குரலில்
    கடந்தகாலத்திற்குள்
    சென்றுவந்தேன்.
    இன்னும் சிறப்பான
    கதைகளை தொடர்ந்து
    அறிமுகம் செய்யுங்கள்.
    என் பெயர் சரவணகுமார்.
    மதுரை.
    உங்கள் ஊரினை தெரியப்படுத்தவும்.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      படித்த கதையை இவ்வளவு ஆர்வத்துடன் கேட்கமைக்கும், உங்களுடைய வாழ்த்துக்கும் நன்றி தோழர்.
      என்னுடைய ஊர் ஓடைப்பட்டி கிராமம், தேனி மாவட்டம் தோழர். நெருங்கிவிட்டோம்.
      நன்றி தோழர்!

  • @Aswini_Kavidhai
    @Aswini_Kavidhai 3 роки тому

    Innum nerya jk stories podunga....

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      நிச்சயமாக சகோதரி நன்றி

  • @sridhar4490
    @sridhar4490 3 роки тому +2

    Please please please upload sivasankaris avargal peasattum

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
      வழிகாட்டலுக்கு நன்றி சகோதரி

  • @chithiraselvi1336
    @chithiraselvi1336 2 роки тому

    வணக்கம் ஐயா அம்பை, ஜானகிராமன் இந்த இரண்டு சிறுகதை தொகுதி அனைத்தும் கதைச் சொல்லுங்கள் ஐயா

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      நிச்சயமாக சொல்ல மகிழ்கிறேன் இருப்பினும் அவர்களின் கதைகளில் உங்களுக்கு மிகப் பிடித்த கதைகளை சொல்லவும் அதைப் படித்து எனக்கும் பிடித்திருக்கும் பட்சத்தில் அதனை சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி

  • @silviyap1129
    @silviyap1129 3 роки тому +2

    Bro jeyakandhan ayyavin valkai kurippu patri unkal kuralil ketka aaval bro

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      எதிர்வரும் காணொளியில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி

  • @aagashelectronicsfurniture9562
    @aagashelectronicsfurniture9562 3 роки тому +1

    ROMPA NANDRI BRO REPLY PANNATHUKU....UNGALUDAYA PANI MELUM SIRAKKA YENNUDAYA VALTHUKKAL

  • @assumptaeugene6385
    @assumptaeugene6385 3 роки тому +1

    My opinion is they should not have a intercourse because they should improve their standard of living.. Then they have a child, how can they rear their children.... They have to think about their life...

  • @umamaheshwari9689
    @umamaheshwari9689 3 роки тому +2

    Police karangalukku manasumella kutumbamum ellaia

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +2

      எல்லோரையும் அப்படி மறுதலித்து விட முடியாது.
      ஆனால் முறையாக நடந்து கொள்ளாததால் கேள்வியும் கேட்க வேண்டும்.
      உங்களுடைய பார்வைக்கு நன்றி

  • @lathanarasimman6170
    @lathanarasimman6170 3 роки тому

    Story ending romba kastama iruku ellarkum ellam kidaikavillai endralum adipadai vasathi nichayam vendum

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      கதை பற்றிய பார்வைக்கு நன்றி சகோதரி

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 роки тому

    ஜெயகாந்தன்... அவர்களின் கடைசி கதை எது.... எந்த வருடம்? நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

    • @-storyteller9990
      @-storyteller9990  2 роки тому

      அது பற்றி எனக்கு மிகச் சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் இடையில் 20 வருடங்கள் எழுதாமல் இருந்து மீண்டும் எழுத தொடங்கியதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @filmbypremganth6695
    @filmbypremganth6695 3 роки тому +2

    வாழ்த்துக்கள் தோழர், தாம்பத்யம் குறும்படம் லிங்க் ua-cam.com/video/XWh5sPX37pk/v-deo.html
    பாத்துட்டு சொல்லுங்க.

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      இந்த குறும்படத்தை பார்த்தேன் தோழர்.
      மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம்.
      சிறப்பு தோழர்

    • @filmbypremganth6695
      @filmbypremganth6695 3 роки тому

      @@-storyteller9990 நன்றி தோழர், மகிழ்ச்சி

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      தோழர், நீங்கள் பணியாற்றிய படமா?

    • @filmbypremganth6695
      @filmbypremganth6695 3 роки тому

      @@-storyteller9990 இதில் கதையின் நாயகனாக நடித்தது நான்தான் தோழர்

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி தோழர்.
      இயல்யும், ஏதார்த்தமும் நிறைந்த நடிப்பு..

  • @ameenabeeve7924
    @ameenabeeve7924 3 роки тому +1

    சம்மந்தம் இல்லாமல் ஒரு முஸ்லிம் ஹோட்டல்னு ஏ. சொன்னீர்கள், புரியவில்லை

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому +1

      கதையில் இருப்பதை அப்படியே சொன்னேன் சகோதரி.
      ஒருவேளை இரவு நேரங்களில் அந்த பகுதியில் இயங்கக்கூடிய உணவகங்கள் முஸ்லீம் தோழர்களுடையதாக இருந்திருக்கலாம்.
      நன்றி சகோதரி.

    • @neversaynever2008
      @neversaynever2008 3 роки тому

      நீங்கள் இந்துமதியின்
      தரையில் இறங்கும் விமானங்கள் கதையை எப்போ சொல்லுவீங்க. னு காத்து கொண்டு இருக்கோம். குடும்பத்துடன்

  • @ajithaa4035
    @ajithaa4035 3 роки тому +6

    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோ...... ஜெயகாந்தன் அவர்களின் அற்புதமான படைப்பு💯

    • @-storyteller9990
      @-storyteller9990  3 роки тому

      காத்திருந்தமைக்கு நன்றி சகோதரி.

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 3 роки тому +1

    Very nice