செம்மரச் சாகுபடி பயிற்சி | முனைவர். பாலசுப்பிரமணியன் | வனத்துக்குள் திருப்பூர் | வெற்றி

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 38

  • @pushpavallid4172
    @pushpavallid4172 2 роки тому +2

    Nala nampikai koduthengka sir Ernakulam maram valarka asaiyaka iruku

  • @balakrishnan9360
    @balakrishnan9360 2 роки тому +5

    மிக்க மகிழ்ச்சி செம்மரம் 500 மரம் வைத்துள்ளேன் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது 15 அடி உயரத்தில் வளர்ந்துள்ளது 3000 வர வைக்கிறேன்

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 роки тому +2

    தேச முன்னேற்றம் அறிவுபூர்வமான விவசாயிகளின் முன்னேற்றம் தொலைதூர நம் சந்ததிகளின் முன்னேற்றத்திற்கு பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
    அனைவரும் ஒருங்கிணைந்து தேசத்தையும் நம் இயற்கை வளங்களையும் பாதுகாப்போம்
    மரம் வளர்ப்போம் உலகை வழி நடத்துவோம்
    ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம்

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gopalakrishnans1176
    @gopalakrishnans1176 2 роки тому +6

    உங்களுடைய அருமையான முயற்சிக்கு எங்களுடைய பாராட்டுதல்கள் நன்றிகள்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +2

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @SENTHILKUMAR-ke7rb
    @SENTHILKUMAR-ke7rb 3 роки тому +3

    அருமையாகவும்,அக்கறையுடனும் சொன்னீர்கள். நல்ல தகவல்கள் சார்.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @relaxingtime2303
    @relaxingtime2303 3 роки тому +3

    Thanks for sharing this video

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you! Please stay connected..

  • @kannanlove7270
    @kannanlove7270 3 роки тому +2

    ஜயா எங்க ஊர் விருதுநகர்‌‌‌ மாவட்டம். இங்கு நல்ல கரிசல் மண்‌‌‌ தான் உள்ளது. இங்கு மழை மிக மிக குறைவாக தான் பெய்யும். நீர் பற்றாக்குறை மிக அதிகம்‌‌‌. வீட்டு போரில்‌‌‌ உப்பு தண்ணியே பல வீடுகளில்‌‌‌ இப்போ வரவில்லை. நல்ல தண்ணி காசு கொடுத்து வாங்‌‌‌கி தான் குடிக்கிறோம். அதனால் மரத்துக்கு தினமும் தண்ணி விடுவது நடக்காத காரியம். ஆனால் எங்க ஊர் மண் அருமையான கரிசல் மண்‌‌‌. இதில் எந்த மரத்தை நட்‌‌‌டால்‌‌‌ நல்ல லாபம்‌‌‌ வரும்.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள்.

  • @divaspasalon2133
    @divaspasalon2133 3 роки тому +1

    Sir Mika nanri! Deivam nerla irukumu solarathu unmai! Vanakam.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

    • @divaspasalon2133
      @divaspasalon2133 3 роки тому +1

      @@Vetryorg sir sure! I spoke to you on Tuesday. You guided me so well. I am very clear with this technology and the concept of host tree. I’m now confident and now planned for 400 red sanders and 300 sandalwood tree saplings. This is our pride apart from thinking remuneration. You rightly said. Thank you again.

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 роки тому +2

    Awesome Sir...

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      Thank you and keep sharing with your friends.

  • @surendramohan676
    @surendramohan676 Рік тому

    Very very usefull video by u. Is it red soil is good, sir let me know. Thanku

  • @gopuluk9452
    @gopuluk9452 Рік тому

    Isha saplings are advisable?

  • @sundial_network
    @sundial_network 11 місяців тому

    ஐயா வணக்கம் செம்மரம் நாற்று என்ன விலை உடனே கிடைக்குமா?

  • @parthibancp800
    @parthibancp800 Рік тому

    களி மண்ணில் தேக்கு செம்மர வைக்கலாமா???

  • @7654321650ful
    @7654321650ful 3 роки тому +1

    தென்னை மரங்களுக்கு இடையே நடலாமா என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @allovertheworldfromTN
    @allovertheworldfromTN 2 роки тому +1

    செம்மரத்திற்கு எந்த ஊடுபயிர்/மரம் வைக்கலாம். ஊடு மரமாக சந்தணம் வைக்கலாமா

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому +1

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 роки тому +5

    தமிழ் நாட்டில் சந்தன மரம் வெட்டி எடுத்த பதிவுகளை பகிரவும்

  • @pandiyanmuthaiyan4967
    @pandiyanmuthaiyan4967 2 роки тому +2

    நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஆ ஆனால் எங்கு விற்பது வாங்கும் நபர்கள் பற்றிய விபரம் கூறுங்களேன்

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 роки тому +1

    Sir i need 50 Chemmaram and 50 Sandal please assist

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Please contact this number 90470 86666

    • @fvinodhfranklin
      @fvinodhfranklin 3 роки тому +1

      ​@@Vetryorg Thanks

  • @gopalakrishnan1386
    @gopalakrishnan1386 3 роки тому +1

    Pondicherry la valakalama

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 роки тому

    ஈஷாவில் சந்தனம் செம்மரம் செடிகள் வாங்கலாமா