நான் மதுரையில் செம்மரம் வைத்து 15 வருடங்களுக்கு மேல் ஆகி திடீரென புயல் அடித்து ஒரு 19 மரங்கள் வேறோடு விழுந்தும் முறிந்தும் விட்டது இதற்காக இதை அகற்றவே படாதபாடுபட்டு வருகிறேன் எங்கும் லஞ்சமஂ ஒவ்வொன்றுக்கும் அப்படியும் இதுவரை கட்டிங் ஆடர் வாங்க இன்னும் அழைந்துகொண்டே இருக்கிறேன். தயவுசெய்து யாரும் செம்மரம் வைத்து உங்கள் வாழ்க்கையை வீனடித்துக்கொள்ளாதீர்கள் .இந்த மரத்தை வாங்க யாரும் இல்லை.
Vellore district layum irukkudhu ....gudiyattam reserved forest la irukkudhu .... gudiyattam to chottore route la irukkudhu ... gudiyattam camping garden la irukkudhu .... first Inga cricket vilaiyaaduvom ...ippo ellaame restricted area pannittaanga ..

உங்க phone நம்பர் கொடுங்க வந்து நேருல பாக்கற உண்மையானு இப்படி தேவை இல்லம்மா பொய் சொல்லிட்டு இருக்காதிங்க.
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை இதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்
மதுரையில புயலா? பொருத்தமா சொல்லுங்க சார்.
நல்ல தகவல் நன்றி..
Vellore district layum irukkudhu ....gudiyattam reserved forest la irukkudhu .... gudiyattam to chottore route la irukkudhu ... gudiyattam camping garden la irukkudhu .... first Inga cricket vilaiyaaduvom ...ippo ellaame restricted area pannittaanga ..
Useful information...
Good.
Useful information
Vellore district la irrukku nalla vea valaruthu it's almost chittoor belt particularly palar river ku before valaruthu
What is the difference between rosewood and redwood?
Randum vera vera tree nga.. redsandal wood is costlier than rosewood
எல்லாம் பிராடு வேலை யாரும் வாங்க மாட்டாங்க
நானும் ஒரு ஏக்கர் வைத்து வளர்த்து வருகிறேன்
உண்மையில் இது பயன்தருமா எனக்கு இடம் உள்ளது அதான் கேட்கிறேன்
நல்ல மரக்கன்றுகள் எங்கே கிடைக்கும்.
@@umamageshav ISHA Nursery in many districts
என்னிடம் 31 வயது மிக்க மரம் 73 உள்ளது இன்னும் என்னால் இதனை விற்க முடிய வில்ல
ஆசை வார்த்தையில் விலாதிற்கள்
எந்த ஊர்ல அண்ணா?
Useless interview