சந்தன மரச் சாகுபடி பயிற்சி | முனைவர். பாலசுப்பிரமணியன் | வனத்துக்குள் திருப்பூர் | வெற்றி

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024
  • அதிக வருவாயை ஈட்டி தரும் சந்தன மர வளர்ப்பை விளக்குகிறார் முனைவர். பாலசுப்பிரமணியன். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மரச்சாகுபடித்துறை. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.
    மேலும் கேள்விகளுக்கு முனைவரை தொடர்பு கொள்ளலாம்.
    Mobile: 94435 05845 | Email: balafcri@gmail.com
    வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய டெலிகிராம் லிங்க்:
    t.me/vetryorg
    Volunteers can join our Telegram Group.
    Click to join: t.me/vetryorg
    Stay connected with us to know more about nature, birds, and other nature-oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

КОМЕНТАРІ • 141

  • @vijayandurai578
    @vijayandurai578 Рік тому +6

    இறைவனின் கருனை உங்கள் குரலில் கேட்டேன் ,, இதை வியாபார நோக்கம் இன்றி நம் சொத்து இது என்கிர கண்ணோட்டத்தில் இதை பாருங்கள் என்ரு நீஙள் கூரிய அந்த நொடியே நானும் முடிவு செய்து விட்டேன் உஙகளுடன் சேர்ந்து இந்த தேசத்திர்க்கு ஒரு நல்ல செய்தியய் தருவோம் 🙏🙏🌹🌹

    • @Vetryorg
      @Vetryorg  Рік тому +4

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @balakrishnan9360
    @balakrishnan9360 2 роки тому +4

    நல்ல பதிவு தேசத்தின் வளர்ச்சிக்காக இளைஞர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் 17 -23வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை மட்டும் தான் திருத்த முடியும் அவர்களிடம் தான் தேசபக்தியையும் தேச வளர்ச்சியையும் நாம் எடுத்துக் கூற வேண்டும்

  • @drasureshkumar.a5759
    @drasureshkumar.a5759 2 роки тому +1

    தங்கள் அனுபவம் தமிழ்நாட்டின் விவசாயம் பெருமக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். நீங்கள் கூறியது போல் என்னுடைய தோட்டத்தில் கடந்த மூன்று வருடங்களாக நான் சந்தன மரம் வளர்ப்பில் சந்தித்த தோல்விகளை இந்த வீடியோவில் மிகத் தெளிவாக கூறியுள்ளீர்கள். இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இனிவரும் காலங்களில் சிறப்பாக சந்தன மரத்தை தாங்கள் கூறியுள்ள தொழில்நுட்பத்தின் படி வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்து விட்டது மிக்க நன்றி🙏🙏🙏.

  • @uthavicharitabletrust3266
    @uthavicharitabletrust3266 2 роки тому +1

    மிக அருமையான பதிவு ஐயா. எங்களது உதவி அறக்கட்டளை சார்பில் விவாசாயிகளுக்கு சந்தனமரம் மற்றும் செம்மரம் பயிரிடுதல் குறித்து விளக்கி கூறுவோம். நன்றி ஐயா. மிக அருமையான பதிவு

  • @dineshdo461
    @dineshdo461 Рік тому +1

    நல்ல தெலிவான பதிவுசார் நன்றி விவசாயிகலுக்கு நல்லபலன் தரும் பதிவு

    • @Vetryorg
      @Vetryorg  Рік тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @ayyavumanickam630
    @ayyavumanickam630 23 дні тому

    Superrrrr

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Рік тому +1

    DR.BALU sir இந்த பதிவை உலகளாவில் எடுத்து செல்ல வேண்டும்.ராஜா..ரா.பட்டி.

  • @sridharsv9620
    @sridharsv9620 2 роки тому +2

    அருமையான பதிவு அய்யா.. மிக்க நன்றி!!

  • @santhoshraj8696
    @santhoshraj8696 3 роки тому +5

    Thank you so much for your clear explanation 🙏🙏🙏

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      Thank you and keep sharing with your friends.

  • @drbharathviswan1558
    @drbharathviswan1558 Рік тому +1

    Very good explanation. Thank you sir.

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 роки тому +4

    Arumai Sir... You're a Legend.... Negal kudutha knowledge iku yanathu thailmaiyana vanaikamkal.... I will call you soon.... Nantry...

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you and keep sharing with your friends.

  • @nive369
    @nive369 3 роки тому +8

    Karnataka Govt supports a lot in sandal plantation & Harvest, but Tamil Nadu govt fails to do soo

  • @Revisskk99
    @Revisskk99 2 роки тому +1

    Thank you so much for your sharing of information

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Thank you. Please stay connected. Keep sharing with your friends.

  • @babuganesh4230
    @babuganesh4230 2 роки тому +2

    ஐயா உங்களுடைய மன வேதனையை கேட்டு உணர்ந்த பொழுது , உணர்ச்சிவசப்பட்டு எனது கண்கள் கண்ணீரை தாரை தாரையாக சிந்துகின்றன

  • @pilaminraja8715
    @pilaminraja8715 2 роки тому +1

    Sir heat's app sir ameziong explain thank you so much sir

  • @elumalain1705
    @elumalain1705 Рік тому +1

    Best wishes sir good Evening

    • @Vetryorg
      @Vetryorg  Рік тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @babuganesh4230
    @babuganesh4230 2 роки тому +5

    இந்த சந்தன மரத்தையும் செம்மரத்தையும் நிச்சயமாக எமது தமிழ் ஈழத்தின் காட்டுப் பகுதிகள் ஆகிய கிளிநொச்சி தொடக்கம் அம்பாறை வரையும் ஒவ்வொரு வீடுகளிலும் சரி காட்டுப் பகுதிகளிலும் சரி சிறப்பாக வளர்த்தெடுக்க முடியும் என்று நம்புகிறேன் .

    • @mohanvel2978
      @mohanvel2978 2 роки тому +1

      உறுதியாக செய்ய முடியும். சிங்கள சிறீ லங்கா சட்டதிட்டத்தை கருத்தில் கொள்வது நல்லது

  • @iyappankalathi1072
    @iyappankalathi1072 2 роки тому +2

    மகிழ்ச்சி

  • @balakrishnan9360
    @balakrishnan9360 3 роки тому +2

    தேசத்திற்கு விவசாயிகளுக்கும் பயனுள்ள நிகழ்ச்சி
    வாழ்க பாரதம்

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gvrssanthanam9887
    @gvrssanthanam9887 2 роки тому +1

    ஐயா தாங்கள் மிகச்சிறந்த தேசியவாதி உங்களை நான் மனமார பாராட்டுகிறேன் இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் நானும் சந்தனமரம் வளர்க்க வேண்டும் என நினைக்கிறேன் எலுமிச்சைக்கு இடைவெளி 20 அடி அதற்கு கூட எலுமிச்சை கூட மரம் நடலாம்

    • @gvrssanthanam9887
      @gvrssanthanam9887 2 роки тому

      ஐயா உங்களுடைய பதிவை இன்று நான் பார்த்தேன் மிகச்சிறந்த தேசியவாதி நீங்கள் எனக்கு ஏன் இதனை தோப்பு ஒரு ஐந்து ஏக்கர் உள்ளது புதிதாக ஒன்றாக போகிறேன் அதன் இடையே சந்தன மரம் வளர்க்கலாமா

  • @venkadachalamelumathur4522
    @venkadachalamelumathur4522 Рік тому

    Excellent speech sir, sir i need, good variety of sandal saplings, please help me

  • @murugananthamrajagopal3785
    @murugananthamrajagopal3785 Рік тому +2

    ஐயா இந்த சந்தனமரம் வளர்ச்சி பற்றி நன்றாக விளக்கம் அளித்தார்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @sakthid413
    @sakthid413 Рік тому +1

    அருமை அருமை அருமை ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் ஐயா வாழ்த்துக்கள்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 2 роки тому

    நல்ல ஓர் வழிகாட்டுதல்.2கன்று வைத்துள்ளேன்.வழிகாட்டிய படி நட்டு வளர்க்கிறேன்.நீடூழி வாழ்க.75 வயது இளைஞன்.சந்தோகஷமாக உள்ள்து

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்

  • @nalini.2023
    @nalini.2023 Рік тому +1

    Well explained sir

  • @selladuraik8258
    @selladuraik8258 2 роки тому +1

    Excellent speech

  • @truenews3476
    @truenews3476 2 місяці тому

    அருமை வாழ்த்துக்கள் 🌹

    • @Vetryorg
      @Vetryorg  2 місяці тому

      நன்றி !

  • @deiveeganr3155
    @deiveeganr3155 3 роки тому +1

    good information sir thank you 👍

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you and keep sharing with your friends.

  • @singansumathi1788
    @singansumathi1788 3 роки тому +2

    Thank you sir lot of information gathered.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you and keep sharing with your friends.

  • @purushothranjith6333
    @purushothranjith6333 2 роки тому +2

    என்னிடம் போதிய நிலம் இல்லை, ஒரு வீடு கட்ட கூடிய இடம் மட்டுமே உள்ளது ஆனால் நான் ஆர்வமாக உள்ளேன், எனவே நான் குறைந்த எண்ணிக்கையில் மரங்கள் நட முடியுமா அதை அறுவடை செய்ய அரசாங்கம் முன்வருமா??

  • @miltonrethinam7405
    @miltonrethinam7405 2 роки тому

    Very useful for our youth, salute sir

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 роки тому +2

    Sir , can i plant chemmaram and sandal wood as intercrop to teak?(Teak planted with spacing of 9X12 Feet)

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      lease contact Dr.Balasubramaniyan for more details.
      Contact NO - 94435 05845
      Email ID: - balafcri@gmail.com

  • @murutrimuru7000
    @murutrimuru7000 3 роки тому +2

    Very very thank you sir

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Please stay connected and keep sharing with your friends.

  • @gautamsankar8744
    @gautamsankar8744 3 роки тому +2

    Excellent explanation

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you and keep sharing with your friends.

  • @SENTHILKUMAR-ke7rb
    @SENTHILKUMAR-ke7rb 3 роки тому +1

    நல்ல அருமையான விளக்கங்கள் சார்.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @babuganesh4230
    @babuganesh4230 2 роки тому

    அருமையான மஞ்சள் செடியின் உரிமையை அமெரிக்காவுக்கு இந்தியா விட்டது போன்று சந்தன மரத்தையும் அவுஸ்திரேலியாவிற்கு உரிமத்திற்கான அதிகாரத்தை
    விட்டு விடப் போகிறார்களாம் தமிழ் மக்கள்.

    • @msrprasath8793
      @msrprasath8793 2 роки тому

      எந்த உரிமை போனாலும் தமிழனுக்கு கவலைஇல்லை ஒம்.......மாலே டாஸ்மாக் உரிமையை மட்டும் விட்டு தரமாட்டான் ஐநா சபை வரை போவோமில்லே சும்மாவா.....??? என்ன சொல்றீங்க ....ம்.

  • @muthukrishnan2803
    @muthukrishnan2803 3 роки тому +1

    Dear sir I want to plantation 1 aker waiting for clear observation. I want to go coimbatore and bangalore Institute for clear idea and verity of sandel plant

  • @gautamsankar8744
    @gautamsankar8744 3 роки тому +4

    I am from a village near Mulanur in Tiruppur district..I interested in planting sandalwood tree in my farm..can you please help us with samplings

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Sure, Gautam Sankar. Please contact this number 90470 86666. We will help you.

    • @newwells
      @newwells 3 роки тому

      Orignal Sandlewood plant available at Amazon
      www.amazon.in/gp/product/B09FY59DPZ/ref=cx_skuctr_share?smid=A37TBW0KJTK0C3

  • @HIDDEN-PETS-WORLD
    @HIDDEN-PETS-WORLD 2 роки тому +1

    Super 👍

  • @balaji6265
    @balaji6265 Рік тому

    Blue copper எங்கு ஐயா கிடைக்கும்

  • @karmugilkumaravel340
    @karmugilkumaravel340 2 роки тому

    ஐயா உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி
    தாங்கள் குறிப்பிட்ட 165 ஒட்டும் தாவரங்கள் யாவை? சந்தன மரம் தென்னை மர வேருடன் ஒட்டுமா ஐயா?

  • @PremaparamasivanParamasivan
    @PremaparamasivanParamasivan 10 місяців тому

    ஐயா கரிசல் மண்ணில் சந்தனமரம் வளர்க்க முடியுமா?

  • @subbiahs1463
    @subbiahs1463 Рік тому

    சார் வணக்கம் சார் நான் ஒரு இளைஞன் ஆவேன் எனக்கு சந்தன மரம் வளர்ப்பில் ஓர் ஆர்வம் இருக்கிறது இதிலும் உழைப்பு இருக்கிறதானே சார் இது சரியா? தவறா? அதோடு சிறு பயமும் தயக்கம் எழுகிறது கொஞ்சம் விளக்கம் மற்றும் தெளிவும் தாருங்கள் சார்

  • @arumugam2486
    @arumugam2486 3 роки тому +2

    நல்ல தகவல் ஐயா, மரத்திற்கிடையேயான இடைவெளி எவ்வளவு?

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      வணக்கம் ஆறுமுகம்,
      பதிவை முழுவதுமாக பார்க்கவும் அனைத்தும் விளக்கப்பட்டிருக்கும்.

    • @rajivmanoharan7990
      @rajivmanoharan7990 3 роки тому

      Sandal wood spacing detail not given. Kindly give the detail.

    • @elayaraja0506
      @elayaraja0506 3 роки тому

      @@rajivmanoharan7990 minimum 10feet

  • @rajakumar.r2902
    @rajakumar.r2902 3 роки тому +3

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கடலாடி மதுரா சிங்காரவாடி கிரகத்தில் வசித்து வருகிறான். நான் 15 சந்தனமரம்,300 செம்மரம், நடவு செய்துள்ளேன் எனக்கு உதவி தேவை ,

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      வணக்கம் ராஜ்குமார்,
      உங்களுக்கு எந்த மாதிரியான உதவிகள் வேண்டுமென்று சொல்லுங்கள்.

  • @sandallokesh
    @sandallokesh 3 роки тому +1

    SUper explanation sir

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      Thank you and keep sharing with your friends.

  • @babuganesh4230
    @babuganesh4230 2 роки тому

    உங்களுடைய இந்த விளக்கம் தந்தமைக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த செம்மரம் அல்லது சந்தன மரத்தின் விதைகளை அனுப்பி வைக்க முடியுமா?

  • @SuganVel-vh9dm
    @SuganVel-vh9dm 6 місяців тому

    எந்த ஊரு காண்டாக்ட் நம்பர் இருந்தா அனுப்புங்க அண்ணா

  • @saravanathevan999
    @saravanathevan999 3 роки тому +1

    Super sir.
    Please recommend a standard nursery to get red sander and Indian sandal saplings for ten acres of dry red soil in Ramnad Dt.please!

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Please contact Dr.Balasubramaniyan for more details.
      Contact NO - 94435 05845
      Email ID: - balafcri@gmail.com

  • @dilaxsan2004
    @dilaxsan2004 Рік тому

    ஐயா நான் இலங்கையில் இருந்து தென்னை மரம் நடுவில் 30 அடி அதன் நடுவில் சந்தனம் வைக்கலாமா

    • @Vetryorg
      @Vetryorg  Рік тому

      9047456666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள், தங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @kkumaresh7903
    @kkumaresh7903 3 роки тому +1

    Super sir 👍👍👍

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Thank you and keep sharing with your friends.

  • @jitinvarghese9252
    @jitinvarghese9252 3 роки тому +2

    Sir you are so knowledgeable. Can you pls tell me the names of the host plant’s English/malayalam names.

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      Please contact Dr.Balasubramaniyan for more details.
      Contact NO - 94435 05845
      Email ID: - balafcri@gmail.com

  • @மிஸ்டர்விவசாயி

    நல்ல தகவல்👏👏🙏

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gkleelaprabhu6795
    @gkleelaprabhu6795 3 роки тому +1

    Thiruvarur district clay soil la varuma
    Water logging illa

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @rajeesrajendran9438
    @rajeesrajendran9438 2 роки тому

    sir. I Need your help for this sandal wood cultivation.
    thank you sir

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Please contact Dr.Balasubramaniyan
      Mobile No - 94435 05845
      Email Id: - balafcri@gmail.com

  • @eswaramoorthy2770
    @eswaramoorthy2770 2 роки тому

    அருமையான தகவல் நன்றி

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @babuganesh4230
    @babuganesh4230 2 роки тому

    ஐயா சந்தன மர விதைகள் விலைக்கு வாங்க முடியுமா முடியும் என்றால் காசு அனுப்பி வைக்கின்றேன் விதைகள் அனுப்பி விடுவீர்களா?
    அடுத்ததாக விதையிலிருந்து மரம் வளர்க்கும் உத்திகளையும் அறியத்தரவும் நன்றி.

  • @prabhuunipros439
    @prabhuunipros439 2 роки тому

    Sir I wish I want to work with you or I want to gain knowledge from you where can I come to see you

  • @udhayakumarkumarasamy3329
    @udhayakumarkumarasamy3329 3 роки тому +1

    ஐயா சந்தன மர இடையில் ஒட்டு ரக அத்தி செடி வளர்க்கலாமா?

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும் .

    • @vinothbala6736
      @vinothbala6736 3 роки тому

      Sir kaliman la santhana maram vaikalaama..vairam paauma?

  • @viveks8900
    @viveks8900 2 роки тому +1

    Agar maram details sollunga

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      90470 86666 இந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசுங்கள்.

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 роки тому +2

    Sir , can i plant chemmaram and sandal wood as intercrop to teak?

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      lease contact Dr.Balasubramaniyan for more details.
      Contact NO - 94435 05845
      Email ID: - balafcri@gmail.com

    • @fvinodhfranklin
      @fvinodhfranklin 3 роки тому +1

      @@Vetryorg Thankyou

  • @starmedia5902
    @starmedia5902 3 роки тому +1

    Super sir

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      Thank you and keep sharing with your friends.

  • @PraveenKumar-do4qe
    @PraveenKumar-do4qe 2 роки тому

    Tell about Sambrani tree sir plssss

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Please contact this number 9047456666.

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 3 роки тому

    Arumai

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      நன்றி! இணைந்திருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்களுக்கு!

  • @dillibabu3821
    @dillibabu3821 3 роки тому +1

    Vaazhai nadalama sir sandal kooda as a support tree

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @hajahas
    @hajahas 3 роки тому +3

    களிமண் சார்ந்த இடத்தில் வளர்க்க முடியுமா சார்

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @hajahas
      @hajahas 3 роки тому +1

      @@Vetryorg thank you sir

  • @muthukrishnan2803
    @muthukrishnan2803 3 роки тому +1

    I want to meet you

  • @mailtoahil
    @mailtoahil Рік тому

    2 acare 2 crorres? Everyone saying that 15 tree per acre gives 5 crore?

  • @மரம்அறிவோம்
    @மரம்அறிவோம் 3 роки тому +1

    sir sandhana marathil ragam iruka sir?

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому +1

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

  • @mohammedidris9110
    @mohammedidris9110 2 роки тому +1

    நிலம் லீசுக்கு எடுத்து மரம் வளர்க்கலாமா

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      விரைவில் உங்களது கேள்விகளுக்கு விடையளிக்கிறோம். நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

    • @mohammedidris9110
      @mohammedidris9110 2 роки тому

      Ok

    • @mohammedidris9110
      @mohammedidris9110 2 роки тому

      கொஞ்சம் சீக்கிரம் பதில் அளியுங்கள் நன்றி

  • @thiwaharbaskar674
    @thiwaharbaskar674 2 роки тому +1

    what if sandal is grown in clay soil
    how to grow it with proper technique

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      Please Contact this number - 94435 05845

    • @thiwaharbaskar674
      @thiwaharbaskar674 2 роки тому

      @@Vetryorg i am just studying 12 , if i call u i may get scolding , so only sir

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 роки тому

    Thuvaraiku poochi adithal prachana illaya..???

    • @Vetryorg
      @Vetryorg  2 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @dervinandriya4754
      @dervinandriya4754 2 роки тому

      @@Vetryorg nandri...

  • @FranklinDineshVT
    @FranklinDineshVT 3 роки тому

    🌱🌳🌾👍💪

  • @karunakaran5441
    @karunakaran5441 9 місяців тому

    Pl be low sir, so that even illiterate farmers can grasp and understand.

  • @Nilalil
    @Nilalil 7 місяців тому

    ஏன் சார் விவசாயியை கொல்றீங்க அவங்க ஏற்கனவே செத்துட்டான்க

  • @MadhanKumar-yl2zw
    @MadhanKumar-yl2zw Рік тому

    Thunai payeraga mago kani valarkkalama

  • @bharathikumar8329
    @bharathikumar8329 3 роки тому +1

    Semaram tha pathe sollave Ella sir

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      please check this link - ua-cam.com/video/NxBvWZx6DYQ/v-deo.html

  • @sureshr8981
    @sureshr8981 3 роки тому +1

    தரமான சந்தன கன்றுகள் கிடைக்கும் இடங்கள் குறிப்பிடவும்

    • @Vetryorg
      @Vetryorg  3 роки тому

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @sambamurthysambamurthy913
      @sambamurthysambamurthy913 3 роки тому +1

      அருமையான பதிவு
      பயனுள்ள தகவல்கள்
      வாழ்த்துக்கள் ஐயா

  • @RajkumarKumar-hq1fq
    @RajkumarKumar-hq1fq Рік тому

    மல்லிகைச் செடியில் ஊடாக சந்தன மரம் நடலாமா சர் ?