சந்தனம் நடவு முதல் விற்பனை வரை பகுதி - 2
Вставка
- Опубліковано 10 лют 2025
- சந்தனம் உலகளாவிய தேவை, சந்தை வாய்ப்பு,
ஒரு மரம் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் பற்றி
இக்காணொளியில் விளக்குகின்றார் IWST விஞ்ஞானி...
மேலும்
நேரடி கள அனுபவம் பெற மற்றும்
உங்கள் கேள்விகளை நேரடியாக கேட்டு விளக்கம் பெற வாருங்கள்.
கோடிகளை கொடுக்கும் சந்தனம்
சாமான்யர்களுக்கும் சாத்தியமே !!
சந்தனக் காட்டில் மாபெரும் கருத்தரங்கம்
நாள்: 15.10.2023
பல்லடம். கோவை
முன்பதிவு அவசியம்
முன்பதிவிற்கு கீழ்கண்ட லிங்கில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...
👇
forms.gle/NMtz...
Call or WhatsApp
👇
9442590081
9442590079
#Sandal | #Sandalwood | #Training #சந்தனம் | #கருத்தரங்கு | #CauveryCalling | #Isha | #மரம் #காவேரி_கூக்குரல்
விவசாயிகள் ₹3 க்கு மரக்கன்றுகள் வாங்க உங்கள் மாவட்டத்தில் உள்ள #ஈஷா_நர்சரி பற்றி அறிய மற்றும் மர விவசாயம் செய்ய நேரடி இலவச ஆலோசனைக்கு அழைக்கவும்.. #8000980009
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest UA-cam Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
காவேரி கூக்குரல்
80009 80009
அருமையான மனிதர் எவ்வளவு மனித நேயம் உள்ளவர் மரத்தின் மேல் ,வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 🙏🙏🙏
தமிழ்மாறன் ஐயா அவர்களுடைய கேள்வியும், டாக்டர் சுந்தரராஜன் ஐயா பதிலும் மிகவும் அருமை.
நானும் சந்தன மர விவசாயி,
(ஈஷா நாற்றுப் பண்ணை காவேரி கூக்குரல் மூலமாக சுமார் 200 கன்றுகள் 2021 அக்டோபரில் நடவு செய்தது, 200 கன்று கள் 2022 ஜனவரியில் நடவு இப்போது இரண்டு மற்றும் இரண்டரை வயது ) தற்போது உயரம் 12 அடி முதல் 20 அடி வரை வளர்ந்துள்ளது, )
குறிப்பாக கவாத்து பற்றிய விளக்கம் மிக மிக அருமை.
சூப்பர்
Super sir ❤👍
What a lovable and passionate towards sandal wood trees.🎉🎉🎉
Thank you for your information, is their any use of sandal wood roots.
🎉🎉🎉🎉
❤❤❤❤❤
பாக்கு மரத்தில் இதை நடவு செய்யலாம் ங்க ஐயா.ஏன் என்றால் இடைவெளி 7*7 என்ற முறையில் உள்ளது அதனால் இது சாத்தியமாங்க ஐயா🙏🙏
Sir shall we plant redsand tree 6 feet from white sandal tree
Red sandal.explai.please..
சந்தனம் + செம்மரம் வளர்கலாமா ? , எவ்வளவு தூரம் விட வேண்டும் ?
தனியாக வளருங்கள் bro best from henry farm knv.
ஏன்?
தென்னை மரநிழலில் சந்தனம் வழர்கலாமா. ஐயா
வளர்க்கலாம்
நிழலில் அல்ல. ஆனால் தென்னையில் ஊடுபயிராக சந்தனம் வளர்க்க முடியும். மேலும் விரிவான தகவல்களுக்கு 80009 80009 அழைக்கவும்.
வளர்க்கலாம் இடைவெளி அதிகமாக தேவைப்படும் from henry farm knv.
பாக்கு தோப்புடன் வளருமா
@@saravanansaran7101 No
Sir, number kadaikuma pls
Santhanam+semmaram valarkalama sir
வளர்க்கலாம் அண்ணா
சார் சந்தனத்தில் எத்தனை வகை உள்ளது.விதை எங்கு கிடைக்கும்.அதை பற்றிய தகவல்கள் இல்லை.விரிவான தகவல்கள் போடுங்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஈஷா யோக மையத்தின் பசுமை கரங்கள் என்கின்ற நர்சரியில் ஒரு செடி 3ரூபாய்க்கு கிடைக்கும்.
Easa Nursery selling all type of tree saplings including Red wood Eaty etc.,
அய்யஆ நம்பர் கிடைக்குமா
Sir.youer.phone.pls.
பொய் சொல்லுவாங்க இதைப் பார்த்து யாரும் ஏமாற வேண்டாம்.
Sir,Kavadh .eans Please
❤❤❤❤