இளையராஜாதான் எனக்கு எல்லாமே- Vijay Antony | Part - 1 | Chai With Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • #touringtalkies #ilayaraja #vijayantony #chaiwithchithra #chithralakshmanan #maniratnam
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 289

  • @TheRamesh
    @TheRamesh Рік тому +164

    Kids likes : விஜய் speech ⭐⭐⭐
    Mens likes : விஜய் சேதுபதி speech⭐⭐⭐⭐
    Legends likes : விஜய் ஆண்டனி speech⭐⭐⭐⭐⭐

  • @thamaraik1773
    @thamaraik1773 Рік тому +126

    அவ்வளவு Music தெரியாமலேயே, இசைத் துறையில் இவர் சக்கை போடு போடுகிறார். அப்போ இசையை நன்கு படித்திருந்தால், எங்கேயோ போயிருப்பார். Naturally talented person - in fact multitalented and a wonderful human being. So humble ❤️

  • @vegetables.ramesh6000
    @vegetables.ramesh6000 Рік тому +103

    விஜய் ஆண்டனி சார்.
    நீங்கள் தான் தன்னம்பிக்கை யின் உச்சம்.
    எளிய மனிதனாக வந்து இந்த திரை துறையில் சாதித்ததே பெரிய விஷயம்.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +151

    ஒன்றுமே தெரியாது என்று கூறுவது அடக்கத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    • @parthavocals4077
      @parthavocals4077 Рік тому +4

      Illa avarkulla iruka avarapathina unmai adha velipadaya paesararu olivillama

    • @premadas3574
      @premadas3574 Рік тому

      ​y😅hhhj6h

  • @Honest5
    @Honest5 Рік тому +74

    தன்னம்பிக்கை, தன்னடக்கம், தனித்துவமான திறமை...பாராட்டி போற்றத்தக்க மனிதர்...🎉

  • @mohameddharvesh3845
    @mohameddharvesh3845 Рік тому +31

    எனக்கு பிடித்தமான நடிகர்
    நான் பார்த்த இன்டர்வியூ கலிலே
    மிகவும் எதார்த்தமான உண்மையான எளிமையாக உரையாடல்
    அதுவும் அந்த வார்த்தை
    மணிரத்தினம் சார் என்னை பார்த்தவுடன் என்னிடம் விஷயம் இல்லை என்று தெரிந்து கொண்டார் இந்த வார்த்தை
    Really I am impressed
    ❤️

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +126

    இவரது இசையில் நான் அவனில்லை படத்தின் ஏன் எனக்கு மயக்கம் பாடல் மீது இன்றும் எனக்கு மயக்கம்...

  • @manoharansomu5356
    @manoharansomu5356 Рік тому +18

    நெஞ்சாங்கொட்டில்.. நீயே நிற்கிறாய் பெண்ணே.. ஒன்னும் தெரியாதவர் போட்ட மெட்டா அது. கலக்கிய பாடல்.அதுவும் முதல் படம்.❤❤

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 Рік тому +111

    உண்மையை பேசும் உண்மையான மனிதன் வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி நாம் தமிழர்

    • @erssiva490
      @erssiva490 Рік тому +3

      😂ஓஹோ பைத்தியம் மா நீ சரி சரி

    • @rajkumarn9639
      @rajkumarn9639 Рік тому +1

      🎉💪🎉

  • @murugesansaravanan-s3z
    @murugesansaravanan-s3z Рік тому +60

    இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது அந்த பசுமையான நினைவுகள் சுக்கிரன் திரைப்படம் வெளியான தருணம் திருச்சியில் எப்எம் அனைத்திலும் சுக்கிரன் பட பாடல்கள் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன…ஒரு யதார்த்தமான எளிமையான மனிதர் இசையமைப்பாளராவது என்பது மிகவும் வித்தியாசமான ஒரு விஷயமாகவே எனக்கு தெரிகிறது.. வாழ்த்துக்கள் விஜய் ஆண்டனி சார் மென்மேலும் வளர்ந்து தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
    முருகேசன் சரவணன் திருச்சிராப்பள்ளி

    • @rkrk3721
      @rkrk3721 Рік тому

      பால் ஐஸ் கப் ஐஸ்...

  • @hanabdul79
    @hanabdul79 Рік тому +64

    ஒரு Introvert ஆகவும் Soft Nature மான Vijay Anthony இவ்வளவு சாதித்தது பாராட்ட வேண்டியவர்…இவர் நடிகரானதும் இவரின் இசையை missed பன்ரோம்

    • @thelivuu9813
      @thelivuu9813 Рік тому

      விஜய் அஜித் சூர்யா தனுஷ் ஏன் ரஜினியும் ஒரு introvert தான்.

    • @rajmohan2779
      @rajmohan2779 Рік тому

      ஒருவர் கூட பழகாமல் அவர் introvert ஆ இல்லை யா என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியாது.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +13

    நம்பிக்கையோட முழு பலமே அதை முழுசா நம்புவது...

  • @healthcareprojects3992
    @healthcareprojects3992 Рік тому +1

    எவனுக்கும் சந்தர்ப்போம் கொடுக்க மாட்டார் இளையாராஜா.

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    உங்களின் அடுத்தடுத்து வளர்ச்சி காரணமாக அமைந்தது உங்களின் அடக்கம்,பணிவு மட்டுமே....

  • @வாழ்கநலமுடன்-ன7ள

    இசை கருவி இசை பற்றி தெரியாது ஆனா இசை அமைப்பாளர் 1) T ராஜேந்தர் 2)பாக்கிய ராஜ் 3) விஜய் ஆண்டனி 4) sj சூர்யா 5) அனிருத் 👍

  • @subramanianb9458
    @subramanianb9458 Рік тому +37

    தலைக்கனம் இல்லாத உன்னதமான மனிதர்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +26

    விஜய் ஆண்டனி அவர்கள் நடிப்பில் அவருக்கு எந்த அளவுக்கு வரும் என்பதை துல்லியமாக புரிந்து அதன்படி வெற்றி பெற்றுள்ளார்...
    மேலும் நடிப்பு...இசை இரண்டிலும் மென்மேலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  • @rameshlaxmanan8032
    @rameshlaxmanan8032 Рік тому +16

    விஜய் ஆண்டணி எதார்த்தமான மனிதர்... "பாமரன்" டைட்டில் அவர் படத்திற்கு பொருத்தமாக இருக்கும்...

  • @venkatjeevan8447
    @venkatjeevan8447 Рік тому +2

    தன்னடக்கம் இருக்கலாம் ஆனா இவ்வளவு வா❤

  • @sureshvelan9500
    @sureshvelan9500 Рік тому +24

    விஜய் ஆண்டனி சார்.
    நீங்கள் தான் தன்னம்பிக்கை யின் உச்சம். Super super.
    All youngsters should learn lot of things from Vijay Antony . This video also will teach many lessons to all youngsters including Chai Chitra Sir.

  • @indianatlarge
    @indianatlarge Рік тому +5

    Vijay Antony, wesome talent, not a day goes without hearing the peppy numbers of Vijay.. Humility and confidence personified....Love you Vijay!!!!!!!!!!!!!

  • @Umashankar-mj9fq
    @Umashankar-mj9fq Рік тому +5

    இவ்வளவு யதார்த்தமான ஒரு நேர்காணல் நான் சமூக வலைத்தளத்தில் கண்டதே இல்லை 😉

  • @jemsoul2594
    @jemsoul2594 Рік тому +23

    அடக்கம் அமரருள் .குறள் இவருக்கு பொருந்தும்❤

  • @sasiway7187
    @sasiway7187 Рік тому +12

    நேர்மை, நேர்மை வாழ்த்துக்கள், உனது மனம் காற்றில் தவழும் பறவையின் இறக்கை போல் வாழும்.. வாழ்வாய்...

  • @vijayakumarviji4316
    @vijayakumarviji4316 Рік тому +5

    உண்மையாக பேசுபவர்கள் குறைவு,
    தங்களின் உண்மையான தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துகள்.
    வெல்க!

  • @inderjthful
    @inderjthful Рік тому +30

    தன்னடகத்தின் இலக்கணமே❤

  • @saravananr6105
    @saravananr6105 Рік тому +2

    உண்மையா சொல்றேன் மணிரத்திணம் படத்தை விட உங்க படம் நல்லாருக்கு

  • @EntrumAnbudan
    @EntrumAnbudan Рік тому +1

    super vijay sir

  • @vijaygopis9376
    @vijaygopis9376 Рік тому +8

    நல்ல மனிதர் இவரிடம் ஒரு படமாவது உதவி இயக்குனராக பணிபுரிய வேண்டும்

  • @shivakumar-ut9wp
    @shivakumar-ut9wp Рік тому +12

    I am 80% this lad. A common man with average capabilities and great aspirations.. enjoyed this interview

  • @PALLAVA2023
    @PALLAVA2023 Рік тому +1

    மனிதன்

  • @jasminemichael280
    @jasminemichael280 Рік тому +2

    எதெ மியூசிக் தெரியாதா? நாக்குமூக்கா பாட்ட கொஞ்சம் பீட்ட ஏத்தி போட்டு உனக்கு கிடைக்க வேண்டிய ஆஸ்கார தட்ட தூக்கிட்டாங்கியலேன்ற வயித்தெரிச்ச இன்னும் அடிங்கல மாம்ஸ். மறுபடியும் வா அடுத்த ஆஸ்கார நீ தூக்கு நடிப்பலாம் வேணாம்.🥰😍 தேவாக்கு அப்புறம் வெகுஜன மக்களுக்கு பாட்டு போட்டது நீ....மிஸ் யூ மாம்ஸ்😍

  • @dr.p.ramprasathm.sortho7431

    His voice looks different...I love Vijay

  • @adkvelu
    @adkvelu Рік тому +11

    உள்ளதை உள்ளபடியே பேசுகிறார்..அருமை..

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +6

    திறமையான மனிதர் ஆனால் படங்களின் தலைப்பு
    நெகடிவ் வகையில் தொடர்ந்து வைப்பது இவர் மட்டும் தான்.

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Рік тому

    Respectful man humble attitude

  • @sekars7863
    @sekars7863 Рік тому +20

    திரைத்துறையில் உண்மை மனிதன்

  • @rsankar9559
    @rsankar9559 Рік тому +13

    I studied with him in the same school... performed with him but lost touch...chitra sir pl let me know how do I get in touch with him

  • @yagappanjames390
    @yagappanjames390 Рік тому +18

    Our favorite human being. Our prayers and wishes for Vijay Antony Sir.

  • @avinjenix8103
    @avinjenix8103 Рік тому

    Vijay Anthony is a genius, awesome human being.

  • @sathlava
    @sathlava Рік тому +4

    அடிபட்டதுக்கு அப்புறம் அநியாயத்துக்கு நல்லவன் ஆயிட்டார்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Рік тому +6

    எனக்கு musicபற்றி ஒன்றுமே தெரியாது என்பதை பணிவாகவே சொல்கிறார்.பணிவு தன்னடக்கம் மிகப் பெரிய உயர்வை தரும் வாழ்த்துக்கள் சார் 👍👍👍

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Рік тому +16

    Confident = Vijay Antony best wishes for all your future projects 💐

  • @soundarajangowtham3230
    @soundarajangowtham3230 Рік тому +12

    யோவ் இது இன்டெர்வியூ இல்லை. ஞானி லெவல். மோட்டிவேஷனல் ஸ்பீச். உங்க படம் எல்லாம் பாத்து இருக்கேன். சமூக சிந்தனைகளை யதார்த்தம் கலந்த சினிமாவாக தருவதில் உங்கள் பாதை தனித்துவமானது. வாழ்க. வளர்க. வணக்கம். வாழ்த்துக்கள்.

  • @rajavelanramdhas610
    @rajavelanramdhas610 Рік тому +10

    ஒளிவு, மறைவு இல்லாத,
    மனம் திறந்த பேட்டி..

    • @ss.2727
      @ss.2727 Рік тому

      அது ஒளிவு. "ழ" இல்லை....."ள"

    • @rajavelanramdhas610
      @rajavelanramdhas610 Рік тому

      நன்றி.
      மாற்றிவிட்டேன்.

  • @muthukumaran1666
    @muthukumaran1666 Рік тому +2

    தன்னடக்கம் ஒருவரை எந்த அளவுக்கு உயர்த்துகிறது என்பதன் இலக்கணம் இவர் வாழ்க வளமுடன்

  • @svenkataraman1971
    @svenkataraman1971 Рік тому

    The way he talks and mannerisms reminds me of Mirchi Siva. They should act in a movie as brothers

  • @heeraramji1984
    @heeraramji1984 Рік тому +19

    Very down to earth man with lot of talent. He never hesitated to say he don’t know what ever he didn’t know.

  • @ignatiusbabu7351
    @ignatiusbabu7351 Рік тому +1

    இவர் உயர் நிலைப் பள்ளியில் என்னுடைய மாணவர். அப்போது இவரது பெயர் சிரில் ராஜா. அன்று இவரது இசைஞானம் எப்படி வெளிப்படாமல் இருந்தது என்று எனக்கு புரியவில்லை.

  • @diesal-w2x
    @diesal-w2x Рік тому +7

    Super... இசை அமைப்பாளர்..🎉🎉... நல்ல மனிதன்

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Рік тому +43

    He is full of positivity with high positive energy.

  • @ashleynathan7677
    @ashleynathan7677 Рік тому +11

    Truly Inspiring Interview For The Person Passionate About Cinemas 😎😎🌹🌹👌👌👏👏👍👍

  • @janaj573
    @janaj573 Рік тому +9

    I am very much surprised with directions. Pichaikaran 2 was really good. Not like bla bla screen play. Fast moving. Different locations. Looking forward to next one. Keep it up

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 Рік тому +1

    AR ரஹ்மான் சவுண்ட் என்ஜினீயர்ராக ஆரம்பித்து,இசையமைப்பாளராக உருவெடுத்தார். அதே வழியைத் தான் விஜய் ஆண்டனியும் பயன்படுத்தியுள்ளார். விளம்பரங்களுக்கு இசையமைப்பது, ஜிங்கில்ஸ். AR ரஹ்மான்க்கு ஒரு மணிரத்னம் - பாலச்சந்தர் போல, இவருக்கு ஒரு சசி - SA சந்திரசேகர்.

  • @sudarsanakrishnans4319
    @sudarsanakrishnans4319 Рік тому

    fine interview

  • @prabhaprabhu4308
    @prabhaprabhu4308 Рік тому +8

    Vijay Antony Nalla Manithar 😍❤️😊👌👏

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 Рік тому +3

    Entha oru pathattamum illa ma salaname illama irukkare..ithanaikkum manushanukku marriage airuchu but still epdi ipdi irukaru 😮

  • @100mksamy
    @100mksamy Рік тому

    படிக்கறப்பவும் நல்லா படிக்கல
    நடிக்கறப்பவும் நல்லா நடிக்கல,
    சார் நீங்க செம மீயூசிக் டைரக்ட்டர்
    புது ட்ரெண்ட் செட்டர்.
    நான் உங்களுக்கு ரசிகன்
    நடிகருக்கு இல்லை
    இன்டர்வியூ நேர்மை தலைவா

  • @smediatechnologies3349
    @smediatechnologies3349 Рік тому +4

    விஜய் ஆண்டனி = தன்னம்பிக்கை

  • @Gvscraft2015
    @Gvscraft2015 Рік тому +8

    Wow, what a bold speech VA bro. We are a big fan of you man❣️😍😍😘

  • @pearlqueen2728
    @pearlqueen2728 Рік тому +4

    What a magnificent, simple man.God bless you sir.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Рік тому +1

    தலைப்பிலிருக்கும் செய்தியை தற்போது தமிழர்களும் உணர்ந்து விட்டனர். உங்களை முற்றிலும் புறக்கணிப்பார்கள். அதற்கு ஏற்றார் போல் நீங்களும் பல படங்களை எடுத்து வருவது சிறப்பு.

  • @prabhuprabhu6943
    @prabhuprabhu6943 Рік тому +12

    தன்னம்பிக்கை நாயகன்❤

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Рік тому +1

    Sir நீங்க நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் 100படத்துக்கு சமம் உயிரை உருகும்ம் காவியம் ❤

  • @roginibalu274
    @roginibalu274 Рік тому +7

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @sathyar5869
    @sathyar5869 Рік тому +3

    Thiramaisali than...music uh theriyama neraye hit kuduthirukar

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Рік тому +12

    Smart guy. Proud to be your fan

  • @nkhanremo
    @nkhanremo Рік тому +5

    வாழ்க வளமுடன் நலமுடன் விஜய் ஆண்டனி அண்ணா

  • @xmansurya
    @xmansurya Рік тому +8

    Humble person

  • @mynewdreammusic
    @mynewdreammusic Рік тому +5

    விஜய் ஆண்டனி அவர்கள் குரல் நடிகர் சிவா குரல் போல் உள்ளது
    உண்மையான ஹீரோ நீங்கள் தான் சார்
    வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @balajiiyer4749
    @balajiiyer4749 Рік тому +12

    Very very humble guy and openly admits his shortcomings really a nice interview in any interview he speaks the same and not hiding anything

  • @crazyforsomething
    @crazyforsomething Рік тому +7

    gentle man vijay antony brother

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 Рік тому +1

    எத்தனை ஹிட் ஆல்பங்கள் எத்தனை ஹிட் பாடல்கள் சுக்ரன் ,வேட்டைக்காரன் , நான், வெடி, ஆனா மனுசன் music தெரியாது என்று சொல்லுற டேய் சித்ரா லசுமணன் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல மனிதரை நேர்காணல் எடுத்த

  • @asarofficial5306
    @asarofficial5306 Рік тому +8

    Vijay Antony nice man ❤

  • @fortkk1727
    @fortkk1727 Рік тому +1

    மிகவும் எதர்தமான பேட்டி... நமக்கு தன்னபிக்கை பிறக்குது....

  • @sumathi_0
    @sumathi_0 Рік тому +9

    Nice Interview

  • @p.k.bhalaamuruganbalu7348
    @p.k.bhalaamuruganbalu7348 Рік тому +1

    நிறை குடம் தழும்பாது - இதற்கு சிறந்த உதாரணம் இவர். மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பேரன்.

  • @kevinkumar8350
    @kevinkumar8350 Рік тому +7

    நல்ல மனிதர்

  • @seenivasans6789
    @seenivasans6789 Рік тому +6

    vaa thalaivaa vaaa u are evergreen hero weldon vijayantony

  • @gokulanath647
    @gokulanath647 Рік тому +5

    Ayya atutha part seekiram release pannuga

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому +3

    Enna confident super valthukal ❤

  • @prasanna5864
    @prasanna5864 Рік тому +3

    Cinema Cinema 📽️ program enna achu chitra Sir.. please telecast the cinema cinema 🎥 program. I'm big fan of CINEMA CINEMA 🎥🎥 .
    Prasanna from Coimbatore..

  • @rajasekaran.n1590
    @rajasekaran.n1590 Рік тому +5

    Great sir i love your self confidence

  • @srikumaran1885
    @srikumaran1885 Рік тому +1

    EAVAR KAVIMANI DESIGA VENAYEAGAM PILLAI GRAND SON 👍🙏💐 From Therunelveli District 👍 eavar music 🎵🎶 SONG SUKRAN Film 🎥 nalla earukkum Next Kathalail Veluntheayen Film 📽️ Song Super 👍👌💐🙏 Eavar Dierecton film 📽️ petchaiekaran Super 👍👌💐🙏😀

  • @vijayguna0069
    @vijayguna0069 Рік тому +7

    best music director vijay antony

  • @rams5474
    @rams5474 Рік тому +2

    Very famous person but voice mic should've been better. How Chitra missed it? Please re-record it by technics.

  • @meenachisundaram6314
    @meenachisundaram6314 Рік тому +3

    யதார்த்த பேச்சு உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள்

  • @aadnan111222
    @aadnan111222 Рік тому

    வணக்கம் விஜய் ஆண்டனி அவர்களே. எட்டு தோட்டாக்கள் பட இயக்குனர் ஸ்ரீ கணேஷிடம் கதை கேளுங்கள் உங்களுடைய கேரக்டருக்கும் அவருடைய கேரக்டருக்கும் நூற்றுக்கு நூறு செட் ஆகும்.

  • @jayarajcg2053
    @jayarajcg2053 Рік тому +12

    As an aspiring composer and singer this is very much inspiring for me

  • @arunkumarpalani566
    @arunkumarpalani566 Рік тому +7

    athukku nu evloo open uh va pesurathu !!! great sir 🤠

  • @richardanthony907
    @richardanthony907 Рік тому +6

    Funny guy but good man Vijay Anthony ❤

  • @ss.2727
    @ss.2727 Рік тому +2

    Vera level ya.....After almost 3 years the movie I watched is Bihaikaran 2. Though I dint like the movie so much, came to realise how good VIjay antony is in screenplay and playing with emotions of the people.

  • @prakash-official1988
    @prakash-official1988 Рік тому +1

    Romba thealeva irukenga Antony 🫡

  • @anthonyjaya519
    @anthonyjaya519 Рік тому +1

    Nice hang out simple man with a Big heart and dream. May you reach
    greater heights 👋👋👋👋

  • @nandhu2397
    @nandhu2397 Рік тому

    10:30 appo vettaikaaran music ellame ippadi than compose panneengala???

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Рік тому +6

    நல்ல மனிதர்❤❤❤

  • @karthikganesh2005
    @karthikganesh2005 11 місяців тому +1

    Onnum theriala nu solliye neraya hits..You have guts to say this..He is very down to earth..

  • @praganGovi
    @praganGovi Рік тому +4

    Honest interview🎉

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 Рік тому +1

    இந்த interview இவர் மேல் மரியாதை ரெம்ப கூடுது