😩Life-ல குழப்பமா? Vijay Antony💊500mg எடுத்துக்கோங்க! Gobinath Interviews! Life Changing Confessions!

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2024
  • #vijayantony #vijayantony #vijayantonyspeech #speech
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Розваги

КОМЕНТАРІ • 731

  • @dhalanyad7768
    @dhalanyad7768 2 місяці тому +289

    ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். வாழ்க பல்லாண்டு.

  • @Sujathal1234
    @Sujathal1234 2 місяці тому +308

    இயேசப்பா இனி எந்த கஷ்டமும் Vijay Antony Sir க்கு வரக்கூடாது. 🙏💙🙏💙🙏💙🙏

  • @sivansiva2177
    @sivansiva2177 2 місяці тому +565

    வாழ்க்கையில் எதுவும் கடந்து போகும் என்ற வார்த்தைக்கு விஜய் ஆண்டனி சார் ஒரு எடுத்துக்காட்டு

  • @veeramani-vv7zh
    @veeramani-vv7zh 2 місяці тому +439

    அதிகளவில் ஆங்கிலம் கலக்காமல் தமிழ்ழில் உரையாடல் மிக அருமை

    • @prk565
      @prk565 Місяць тому +1

      இதுவே ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டியாக இருத்துருந்தா
      .‌.‌aa.. aah ..London. US . ....ufff. இப்படி தா இன்டர்வியூ போயிருக்கும்😂😂😂😂

    • @murugeshelcin9167
      @murugeshelcin9167 Місяць тому

      Correct bro

  • @kavithaselvi9282
    @kavithaselvi9282 2 місяці тому +752

    குரான், பைபிள், கீதை எதையும் படிக்கவேண்டாம் மனித மனங்கள் படியுங்கள் உண்மை புரியும் உலகம் puriyum✅

  • @user-pu3yh8hj3b
    @user-pu3yh8hj3b 2 місяці тому +275

    ஒரு பாட்டு ஹிட் குடுத்துட்டு ஜனங்இளோட பல்ஸ் புடிச்சிட்டனு சொல்றவங்க மத்தியில்
    எத்தனையோ ஹிட் சாங் குடுத்துட்டு எனக்கு அடிப்படை தெரியாதுனு சொல்ற அந்த மனசுதான் சார் கடவுள்

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 Місяць тому +148

    உங்க வாழ்க்கைல இனி சந்தோஷங்கள் மட்டுமே இருக்கனும்னு நான் வேண்டிக்கறேன்...❤❤

    • @sidj2252
      @sidj2252 Місяць тому +1

      இன்பமும் துன்பமும் கலந்து தான் வாழ்க்கை

    • @lathavinethkumar137
      @lathavinethkumar137 Місяць тому

      ​@@sidj2252உண்மைதான்... ஆனால் இவருக்கு கஷ்டங்கள் மட்டுமே சமீபமா நிறைய நடந்துருச்சி... போதும் அதிலருந்து கடந்து வந்து நல்லாருக்கட்டும்...

  • @Ganeshvlogs0224
    @Ganeshvlogs0224 2 місяці тому +130

    விஜய் ஆண்டனி பேச்சு மிகவும் எனக்கு உந்துதலாகவே இருந்திருக்கிறது.

  • @girirock3845
    @girirock3845 2 місяці тому +153

    பக்குவப்பட்டுட்டார்❤❤❤❤

  • @ramachandrang5664
    @ramachandrang5664 2 місяці тому +118

    விஜய் ஆண்டனி அண்ணன் பேச்சை கேட்டாலே மனதில் வலி குறைகிறது வாழ்க்கையில் அடுத்த பயணத்தை நோக்கி முன்னேற
    உந்து கோலாக உள்ளது ❤❤❤🔥

  • @thamaraisrinivasarao210
    @thamaraisrinivasarao210 Місяць тому +16

    பெரிதினும் பெரிது கேள்..எந்த நிலையிலும் அமைதி கொள் ❤ சிறப்பான கலந்துரையாடல் 👌

  • @ziyadzara4981
    @ziyadzara4981 2 місяці тому +192

    Vijay Antony sir iam your big fan
    Real hero

  • @IniyaIniya-fl5fg
    @IniyaIniya-fl5fg 2 місяці тому +115

    விஜய் அந்தோனி
    எனக்கு பிடித்த ஹீரோ
    பிச்சைக்காரன் படத்துல இருந்து இவருக்கு நான் விசுறி

  • @dsk4551
    @dsk4551 2 місяці тому +58

    எதார்த்தமான எளிமையான மனிதர் 😊

  • @sivansiva2177
    @sivansiva2177 2 місяці тому +253

    என் வாழ்க்கையில் உங்களுடன் பேசிய நிமிடங்கள் மறக்க முடியாது மிகவும் இயல்பாக பேசினீர்கள் மாமனிதன் Vijay Anthony sir ❤

    • @savithasuresh3117
      @savithasuresh3117 2 місяці тому +4

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @user-eb2yh2ik9r
      @user-eb2yh2ik9r Місяць тому +1

      Hey pesinayapa santhosama engalukku ithu Pola oru vaaipu kidaikuma ur lucky

    • @sivansiva2177
      @sivansiva2177 Місяць тому

      @@user-eb2yh2ik9r ❤️🙏

    • @talkies8522
      @talkies8522 Місяць тому

      Bro please when you have time I want to meet Vijay Anthony sir ❤

  • @bhuvana9834
    @bhuvana9834 2 місяці тому +166

    நான் உடைந்து போகும் நேரத்தில்...
    உங்கள் இருவரின் வார்த்தைகளும் என் கண்களின் ஆறுதலாக... கடிகாரமுட்களாக ஓடி கொண்டிருக்கிறேன்.. என் மகனுக்காக..
    எனக்கு கிடைத்த உண்மையான அண்ணனாக அப்பாவாக...என்றும்...🙏

    • @tamilkavithaikal1956
      @tamilkavithaikal1956 2 місяці тому +10

      உங்கள் விருப்பம் நிறைவேறும் வாழ்த்துக்கள்...

    • @ravisiva4494
      @ravisiva4494 Місяць тому

      Don’t Saji about kobi he is business man

  • @IndradeviIndradevi-br1tc
    @IndradeviIndradevi-br1tc 2 місяці тому +30

    அண்ணா உங்கள ஒருதடவை பாக்கணும்... ❤️❤❤

  • @RuthraRiya
    @RuthraRiya 2 місяці тому +34

    வாழ்க்கை என்னா சொல்லுதுன்னு இது வரையிலும் புரியல்லப்பா. ஆனால் கடவுள் ஏதோ புரியவைக்க முயற்சி செய்றாரு ❤❤❤❤❤

  • @sutha.m9907
    @sutha.m9907 Місяць тому +14

    விஜய் ஆண்டனி முகத்தில் உள்ள உண்மையாண அன்பு ரொம்ப பிடிக்கும்.

  • @MalarPositivity-1603
    @MalarPositivity-1603 2 місяці тому +96

    "Pain ilana happiness therunjuka mudiyathu" evlo oru true line... Beautiful quote Anna❤nenga unmayave great❤

  • @Punithavan
    @Punithavan Місяць тому +22

    விஜய் ஆன்டனி மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் இருவரையும் ஒரே நேர்காணலில் பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் ஆசை......
    இரண்டு அனுபவ முளைகளின் உரையாடலை கான காத்திருக்கிறேன்...........

  • @ratheskumar4746
    @ratheskumar4746 2 місяці тому +39

    ஆணவ நீக்கமே வாழ்வின் நோக்கம். உணர்ந்து பயணப்பட்டு கொண்டுஇருக்கிறார்.

  • @muthu_wanderluster
    @muthu_wanderluster 2 місяці тому +61

    கோபி அண்ணாவும்,விஜய் ஆண்டனி சாரும் இணைந்த காணொளி மிகவும் முக்கியமான ஒன்று,இருவரும் பெரும் வலிகளை கடந்தவர்கள்

    • @chitradevi1302
      @chitradevi1302 Місяць тому +1

      ❤❤

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      Ulagathula yaarum peratha enna Vali avagalukku irukku?

  • @SSsitta
    @SSsitta 2 місяці тому +38

    எத்தனையோ பேருடைய உரையாடல்கள் பார்த்திருக்கின்றேன் இந்த உரையாடல் மிகவும் பிடித்துள்ளது ஆங்கில வார்த்தைகள் அதிகமில்லாமல் பேசுகிறார் மிகவும் ஏழ்மையான உணர்வுள்ள மனிதர்❤

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 місяці тому +11

    எதையும் நிதானம் மற்றும் பக்குவமாக பேசும் தொனி அருமை விஜய் ஆண்டனி அவர்களே❤🎉

  • @logeswarisuman4963
    @logeswarisuman4963 2 місяці тому +53

    Vijay Antony Vibe eh thani...❤

  • @jonesandrewt4721
    @jonesandrewt4721 2 місяці тому +117

    விஜய் ஆண்டனி அண்ணாவின் குடும்பம் திருச்சியில் இருந்து தங்கள் பயணத்தை நாகர்கோவில்க்கு சென்றார்கள். அவர்கள் குடும்பம் குடியிருந்தது எங்கள் வீட்டிலே தான். விஜய் ஆண்டனி அவர்கள் திருச்சியில் இருந்து சென்ற சூழ்நிலையில் இருந்து இந்த உயரத்திற்கு சென்றது மிக மகிழ்ச்சி.... வாழ்க அண்ணா......

    • @janupriya3310
      @janupriya3310 2 місяці тому +4

      really? how he will by that time?

    • @jonesandrewt4721
      @jonesandrewt4721 2 місяці тому +7

      எங்க அம்மா அப்பா சொல்லி தான் எங்களுக்கு தெரியும்... அண்ணாக்கு அப்போ 5 - 7 வயசுண்ணு சொல்லுவாங்க.... அவங்க அப்பா இறந்தது பாத்து என்ன செய்றதுன்னு தெரியாம திருச்சிய விட்டு போயிட்டாங்க...

    • @69Koshi
      @69Koshi 2 місяці тому +2

      He losts more....

    • @userunknown93
      @userunknown93 2 місяці тому +2

      Brother is he from Nagercoil?

    • @janupriya3310
      @janupriya3310 2 місяці тому +1

      @@userunknown93 in his childhood he was inTrichy ma

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Місяць тому +6

    இயல்பான எதார்த்தமான நல்ல மனிதர். 😊. பக்குவப்பட்ட மனம்.. வலிகளை கடந்து தங்களின் வாழ்க்கை பயணம் தொடர இறைவனை வேண்டுகிறேன்.. 🙏

  • @kar_think2113
    @kar_think2113 2 місяці тому +63

    Two legends meet eachother ❤

  • @premasanthanam1095
    @premasanthanam1095 2 місяці тому +19

    I am 70 yrs old god bless you ma

  • @sumanmathi6674
    @sumanmathi6674 Місяць тому +3

    ஒருவர் மனதை புண்படாமல் கேள்வி கேட்பது அற்புதமான கலை... அதை உங்களிடம் நான்

  • @pandiselvi8518
    @pandiselvi8518 Місяць тому +3

    விஜய் ஆண்டனி Sir அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற குறள் வரிக்கு எடுத்துக் காட்டு நீங்கள் தான்...... வாழ்க பல்லாண்டு..... 🎉🎉🎉

  • @megha-sc9xg
    @megha-sc9xg 2 місяці тому +29

    Evalo etharthama pesuraru vijay antony. Enakku music theriyathu nu evalo open ah sollraru. Wonderful person

  • @Trendingshorts-tw7sj
    @Trendingshorts-tw7sj 2 місяці тому +55

    He is master of life. True Inspiration . Love you Vijay Antony

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      Avaru solramathiri avaruke edhuvum theriyaathu.

  • @soundararajann4767
    @soundararajann4767 Місяць тому +2

    'தெரியாது' என்கிறபோது கற்க தொடர் கிறோம்.
    'தெரியும்' என்கிறபோது கற்பதை நிறுத்திக் கொள்கிறோம்.

  • @bennetrajendran1145
    @bennetrajendran1145 2 місяці тому +14

    வாழ்த்துக்கள். இவ்வளவு இழப்பை சந்தித்தும் இப்படி எழுந்து பேசுவது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது.

  • @user-yb1bq5li9v
    @user-yb1bq5li9v 2 місяці тому +21

    Vijay Antony sir , speaking from the heart,no bandha,no head weight nothing , whenever I watch his videos,gives me self-confidence,mind peacefulness ,every time I admire him a lot ❤❤❤❤❤❤❤❤.very very calm and humble person .

  • @KGiriRavilla
    @KGiriRavilla 2 місяці тому +32

    Discipline... quality... 🙏🌎💪

  • @thulasi_08
    @thulasi_08 Місяць тому +12

    விஜய் ஆண்டனி சார் ஏன் செப்பல் இல்லாமல் எப்போதும் நடக்கிறீர்கள் எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது சார் வாழ்க்கையில் நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் சார் 🙏🙏🙏👍

    • @sutha.m9907
      @sutha.m9907 Місяць тому +1

      நானும் விஜய் ஆண்டனி சார் ரசிகர்கள் உடன் போட்டோ எடுக்கற போது செருப்பு போடவில்லை. வெயில் காலில் சூடு பட்டதில் கால்களை சுருக்குவதை பார்த்து எண் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

    • @thulasi_08
      @thulasi_08 Місяць тому +1

      @@sutha.m9907 மகளுக்காக செய்த தியாகம்மாக கூட இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்🫡 நல்ல மனிதர் ஆனால் ரொம்ப ரொம்ப பாவம் விஜய் ஆண்டனி சார் 😭 😭🙏🙌

  • @malarselliah1730
    @malarselliah1730 Місяць тому +1

    என் மகள் 27 வயது. இறைவனை தேடி சென்று விட்டார். நான் இன்று வாழ்கிறேன். ஆனால் எனக்காக இல்லை. மற்றவர்களுக்காக வாழ்கிறேன். உங்கள் வார்த்தைகள் ரொம்ப ரொம்ப உண்மை

  • @Dhonimsd5
    @Dhonimsd5 2 місяці тому +8

    அன்பே சிவம் ❤ ... படைத்த பிரபஞ்சத்திக்கு உணர்வு என்பது இல்லை என்பது நிதர்சனம்

  • @mayaswami8112
    @mayaswami8112 2 місяці тому +24

    Can listen to VJ antony for hours love the way he influences Or corrects my way of thinking. I was Stressed about something but feels like he woke me up from a stupid dream. . Thanks VJ

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 Місяць тому +1

    எல்லா விஷயங்களிலும் எல்லா கலைகளிலும் ஜெயிச்சுட்டு இன்னும் எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்றதுக்கு ஒரு பெரிய மனசு வேணும். அது விஜய் ஆண்டனிக்கு இருக்கு. மேலும் மேலும் இன்னும் வாழ்க்கையில் முன்னேறி நடந்த கஷ்டங்களை மறந்து சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @annamkodi9679
    @annamkodi9679 Місяць тому +2

    சார் ஐயா அப்துல் கலாமை பிடிக்கலைன்னு சொல்றவங்க யாருமே கிடையாது அதே மாதிரி தான் ஒரு நல்ல மனிதனா எல்லாருக்கும் உங்கள பிடிக்கும் சார்

  • @vjaybts2778
    @vjaybts2778 2 місяці тому +14

    Admire your courage and perseverance. God bless you and your family.

  • @devaprincesa9708
    @devaprincesa9708 2 місяці тому +12

    Both the persons are of equal age. Both were born in July 1975. What a perfect match!

  • @vrushabendrabasavanna9566
    @vrushabendrabasavanna9566 Місяць тому +3

    The way Mr. Vijay Antony sir sitting without wearing any footwears...it shows the level of understanding life..

  • @vennilaw5301
    @vennilaw5301 16 днів тому

    அன்புச் சகோதரர் விஜய்க்கும் , அவர் குடும்பத்துக்குமிஇறைவன் மன நிம்மதியைக் கொடுக்கட்டும்🙏🤝

  • @Psychologist-Shakthi
    @Psychologist-Shakthi Місяць тому

    What a maturity...amazing....such a humble and stable personality....hats off to you sir,

  • @kb5819
    @kb5819 2 місяці тому +8

    what a personality Mr. Vijay Anthony sir. Bliss to hear

  • @Karthikram137
    @Karthikram137 2 місяці тому +11

    Very positive person for all time. I like his life style and personality skills very much.

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Місяць тому +1

    எளிமை உணர்வுப் பூர்வமான பேச்சு ..❤

  • @arumugamnarayanan934
    @arumugamnarayanan934 28 днів тому

    தமிழ் சினிமாவில் சிறந்த மனிதர் இயல்பாக நடிப்பவர். உங்கள் பேச்சு பிரமிப்பாக உள்ளது. வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @manimalasathish2360
    @manimalasathish2360 Місяць тому +2

    Rompa relax a iruku.. Sir pesuratha kettale podhum.. 😊😊

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 Місяць тому +2

    He Is really Humble by Nature❤Great Human Being 🥰Wow ❤my fav one "ennai thedi kadhal endra varthai anupu"

  • @chan_ediz
    @chan_ediz 2 місяці тому +11

    Epo sad runthalum ...alone ah rukathinga...Vijay Antony speech kelunga🤌🥺😍

    • @talkies8522
      @talkies8522 Місяць тому

      Yes brother I am die hard fan of Vijay Antony sir speech my inspiration 😍😍🤩

  • @muralis8593
    @muralis8593 2 місяці тому +3

    Super super super super super speech super super Anna's ❤ from Rekha murali Kanchipuram 🙏

  • @user-zt8rm8nk4z
    @user-zt8rm8nk4z 8 днів тому

    விஜய் அன்ரனி ரசிகை நான்
    அவரைப் போல நல்ல உள்ளகளுக்கு தான் சோதனை

  • @bharathiraghavi
    @bharathiraghavi 2 місяці тому +7

    Great human meeting each other. A cool discussion of life.... ❤

  • @shirleyloyal8635
    @shirleyloyal8635 2 місяці тому +3

    Clear view and thoughts about everything. What a man he is. ❤❤❤❤

  • @dharshan4239
    @dharshan4239 2 місяці тому +27

    I like so much Vijay Antony sir❤❤❤❤🎉🎉

  • @Belleye
    @Belleye 2 місяці тому +7

    A tight hug Vijay Antony ❤

  • @loganathanr327
    @loganathanr327 2 місяці тому +3

    குருவின் கர்வத்தை மட்டும் துறந்த Candid Man Vijay Antony.

  • @uma8600
    @uma8600 2 місяці тому +2

    சிறப்பு நேர்காணல்

  • @gurumoorthy767
    @gurumoorthy767 2 місяці тому +2

    Vijay Antony sir eppo vijay sir maari ellarodayum manasayum pedichuttu vararu best humanbening person

  • @vanisrimoorthi23
    @vanisrimoorthi23 2 місяці тому +5

    Well composed . His mindset is positive. He does not pay attention to negativity...that's important in life

  • @Feed-your-inner-curiousity
    @Feed-your-inner-curiousity 2 місяці тому +29

    21:36 VJ sir: that is not insecurity. The right name for this issue is "impostor syndrome." That is common in people who start their life from the scratch. You are definitely a high achiever and no doubt in it

  • @Rajathibala924
    @Rajathibala924 Місяць тому +1

    உங்க பேச்சை கேட்கும் போது நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைக்கிறது நன்றி அண்ணா 🙏🏻🙏🏻

  • @MyPranithi
    @MyPranithi Місяць тому +1

    Theriyatha visayatha theriyathunu solrathuku ungaluku salute 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡

  • @senthilm9324
    @senthilm9324 Місяць тому +1

    Super சார் இருவரும் வாழ்க வளர்க பல்லாண்டுகள்🎉🎉🎉🎉🎉

  • @sangeethatamilselven144
    @sangeethatamilselven144 Місяць тому +2

    Vijay Antony sir happy tamil puththantu valthugal.

  • @PPramilaPPrami
    @PPramilaPPrami 2 місяці тому +1

    Vijay Anna........ellamea sari aidum...... ungaluku seekiram aea happiness kidaikanum........

  • @vinonag5710
    @vinonag5710 2 місяці тому +7

    I like the way vijay anthony faces lifes challenges, may God bless him with happiness and peace.

  • @amman-
    @amman- Місяць тому

    Ungalukkul kadavul irukiraar . Porumai, amaithy ,mariyaathai , adakkam , uthavi seijum manappaanmai , vidukkudutthal , elloraijum Samantha parkkum thanmai, thairiyam, iffalavum ungalukkul irukku appady yanavarkaludan thaan kadavul vilai yada virumpuvaar. Sothyppathum,saathikkaveppathum ungalukkul irukkum kadavul than . Ungal film yavum super. Félicitations 👍💪👏👏👏👏

  • @kalai9287
    @kalai9287 Місяць тому +1

    Both Anna are in same stage. Great to see.

  • @abiramisundar4230
    @abiramisundar4230 2 місяці тому +2

    Such a kind hearted down to earth person.

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Місяць тому +1

    A wonderful person Vijay Antony.OMG humble simple and a dignified person.Heavenky Father shower your countless blessings on Vijay Antony and his family.

  • @radhikakalyan9105
    @radhikakalyan9105 Місяць тому +2

    Very beautiful honest interview ❤

  • @karthiKeyan-js2uo
    @karthiKeyan-js2uo 2 місяці тому +14

    Vijay
    antoney my favorite nalla
    Manithar❤❤❤

  • @kingjoysep20
    @kingjoysep20 18 днів тому +1

    Vijay Antony you are real life hero not on 70 mm screen.For u pain is more.. don't change u r mindset.keep going all the best.

  • @jayalalithabalasubramaniam3000
    @jayalalithabalasubramaniam3000 2 місяці тому +3

    இருவரும் உன்னதமான மனிதம் 🙏🏼🙏🏼🙏🏼.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 місяці тому +2

    விஐய் அன்ரனி சார்! நீங்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள். நன்றி.

  • @Fiix-A-Phone
    @Fiix-A-Phone Місяць тому

    நான் பார்த்த சிறந்த மனிதர் இசை அமைப்பாளர், நடிகர், பாடகர் திரு. விஜய் ஆண்டனி அவர்கள். எப்படி வாழவேண்டும் என்பதற்கு இவரே உதாரணம். வாழ்க வளமுடன்.

  • @shivamvishnu5539
    @shivamvishnu5539 2 місяці тому +4

    After so many successes and tragedies he is now a fully realized and enlightened man. Amazing wisdom and humility!

  • @danyselvakumar8210
    @danyselvakumar8210 Місяць тому +1

    Vijay Sir neenga nalla oru Mani than Sir, unga speech nalla oru motivation aga iruku sir

  • @drnatarajasundari
    @drnatarajasundari Місяць тому +1

    Woooow what a philosophical interview 👏

  • @sasibaluk5758
    @sasibaluk5758 Місяць тому +3

    Really great Vijay Antony. So many peoples watching closely your life journey. Iam really like you

  • @mamtasanyal
    @mamtasanyal Місяць тому +2

    Thanks, Very informative. Keep going 😃

  • @manikandan-tk7gl
    @manikandan-tk7gl 2 місяці тому +3

    Vijay Antony anna ungalukku vadakan kulama enga oor tha anna ungala enakku rompa pudikkum 😢 I love you anna big fan of you anna

  • @user-cl5vh5mf2h
    @user-cl5vh5mf2h 2 місяці тому +3

    The best motivational speaker

  • @manjukutty3839
    @manjukutty3839 2 місяці тому +4

    Both matured Men together is a treat to watch❤
    Vijay Antony-The Therapist❤️‍🔥

  • @tamil.p9779
    @tamil.p9779 2 місяці тому +23

    மூலமும் அறியேன் முடிவும் அறியேன். மூச்சை கவனி உண்ணுள் இருக்கும் இறைவனை காண்பாய். பட்டினத்தார்.

    • @jaheerhussainmohdmastan753
      @jaheerhussainmohdmastan753 Місяць тому

      எல்லாம் வல்ல இறைவன் தந்த இந்த quran படிக்கவும்

    • @Rambo_Ragavan
      @Rambo_Ragavan Місяць тому +2

      உண்மை அண்டத்தில் இருக்கும் இறைவன் எமது பிண்டத்தில் உயிராய் இருக்கிறான். இந்த அறிவு எந்த புத்தகத்தாலும் வராது எம்மை நாங்கள் உணர்வது மூலமே வரும் ❤

    • @MCSPrakashV
      @MCSPrakashV Місяць тому

      ​@@Rambo_Ragavan
      Romba yosikka venam simple
      Outside - universe tells us there must be a God.
      Inside - consciousness or (manasachi)tells us there must be a God.

  • @vanithachristo4447
    @vanithachristo4447 2 місяці тому +20

    A gentle gentleman

  • @kavi7360
    @kavi7360 2 місяці тому +3

    Big fan sir good human sir neenga good speech

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 2 місяці тому +1

    only calling you sir with so much respect. loads of love sir.

  • @BalaMurugan-uf9iu
    @BalaMurugan-uf9iu 2 місяці тому +4

    Vijay Antony postive speech ❤❤❤

  • @cashew930
    @cashew930 2 місяці тому +5

    very inspiring ❤ to vijay

  • @shireenbanu1019
    @shireenbanu1019 2 місяці тому +3

    Your interview made me positive energy

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 16 днів тому

    Wonderful interview

  • @rahulg3082
    @rahulg3082 2 місяці тому +1

    Best interview super Vijay Antony anna