ஆரம்பத்தில் என்னை தொடர்ந்து ஆதரித்தவர் விசு! | CHAI WITH CHITHRA | ACTOR M.S.BHASKAR | PART-1
Вставка
- Опубліковано 12 жов 2021
- #Chaiwithchithra #MSBHASKAR
Shop Poomer Mask,T Shirt &Track pant : www.poomer.net
For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - Розваги
சின்ன பாப்பா பெரிய பாப்பா.... மாயவரம் பட்டாபி கைமுறுக்கு ஸ்பெஷலிஸ்ட்... மறக்கவே முடியாத இவரின் அருமையான நடிப்பு..👍👍👍👌👌👌
பன்முக திறமை உள்ள அற்புத நடிகர். இன்னமும் இவரை திரை உலகம் பயன்படுத்தி கொள்ளவில்லை.
ஒருவரிடம் பார்த்து பேசிப்பழகிவிட்டால் அவ்வளவு நியாபகம் வைத்து பேசுபவர் .. உன்னதமான மனிதர்
an excellent actor !
Such a great personality who radiates every emotion/accent so well with a gifted voice hasn't yet gotten the better recognition he deserves.
M.S.Baskar great actor good human being he respect elders God bless Baskar and your family 💐💐💐
After kamal sir... ivaru mattum thaan neraya slang super ah pesararu... in live also..
Wonderful actor,,
This man deserves Oscar for his exceptional acting and versatility ❤❤❤❤
M. S. பாஸ்கர்.. U are simply super..
பாஸ்கர் அண்ணானா எங்களுக்கு பட்டாபி தான் 💕💐💐... Very versatile actor 🍁... அருமையான டப்பிங் ஆர்ட்டிஸ்ட்...
நான் பார்த்து வியக்கும் நடிகர் திரு M.S பாஸ்கர் அவர்கள் !
சிறப்பான நேர் காணல் .
பாஸ்கர் அவர்களின் திரை உலக பயணம் மேலும் சிறக்கட்டும் .குண சித்திர நடிப்பு பண்பட்ட நடிப்பு .
Chithra sir thanks for interview my favourite artist
MS Baskar sir is Gem of Tamil cinema really hat's off you sir ur feet touch you sir .
Such a great talent 👍🏼..
So heartwarming to watch you sir. Thanks a lot for your entertaining us sir.. 🙏
My fauvorite artist
Versatile actor! Nice memories thanks sir
I love his acting. He’s always the best, I loved his performances. I think he should be given Padma awards for his contribution.
Underrated legend actor M. S Basker.
Delhi Ganesh.
ஆனந்த பவன் மெகா சீரியலில் மிக அருமையாக நடித்து உள்ளம் கொள்ளையடித்த அத்திம்பேர் ❤️❤️
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
Oru 100 episodes pottu vidunga! MS Bhaskar sir persuradha kettukitte irukkalaam!
Basker sir... We can not forget you....what a great actor you are....you have made me laugh,you have made me cry....
Fantastic actor.
Good interview but watch in 1.25x speed
Ms Baskar sir is great LEGEND...We need to respect and support highly talented artists..
Versatile actor MS Bhaskar, only later phase of his career he received good roles. This industry didn't exposed his acting skills much.
Icon of 90's kid's childhood #Pattappi #AndavarLingam
Watching in Feb 2024, came after watching shorts
ரேஷன் கடை நிகழ்வு வேற லெவல்…😂
நன்றி TT.
Outstanding actor! Love all your interviews and your interviewing skills. Its a pleasure watching them.
பாஸ்கர் சார் பின்னி பெடல் எடுத்து கேரக்டர் பட்டாபி இன்று வரை எங்க வீட்டில் உங்கள் பெயர் உண்டை மசாலா மிகச்சிறந்த டயலாக் ஸ்ரீ பிரியா அம்மா அம்மாவின் செருப்பு டயலாக் அம்மாவின் நடிப்பு உங்கள் நடிப்பு மிகச் சிறப்பு நன்றி
Visu great director identity diamond MS baskar 👍💎👌
I like his doctor character in dum dum dum movie.
மக்கள் என் பக்கம் படத்தில் நடித்து உள்ளார்
விசு அவர்கள் இயக்கிய வேடிக்கை என் வாடிக்கை படத்தில் நடித்திருப்பார்
நான் பார்த்து பிரமித்த ஒரே நடிகர் இவர்
8 Thottakal semma padam good acting ❤️
அதுல ரியல் ஹீரோ இவர் தான். ஹீரோவா நடிச்சவன் கல்லு மாதிரி மூஞ்சிய வெச்சிருப்பான். அருமையான நடிகர் பாஸ்கர் சார். எல்லா accentsum நல்லா பேசுவார். ஐயர், திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி ஸ்லாங் எல்லாம் பிச்சு உதருவாப்ள. Highly underrated actor.
@@metalman2320 ❤️
Baskar ji... Superrrrr... 👏👏👏👏
Vazthukal sir
Much awaited interview 🥰🥰
Thanks a lot
For me best actors of tamil cinema are Nagesh, Ms Bhaskar and ranga rao
He proud himself....light attitude....not interested...not everything real he says....he imagining some story himself....
He has talent....but he praise himself a lot...
Most awaited interview, thanks Chitra Sir
👌👌👌
செல்வி நாடகம் ஆண்டவர்லிங்கம் நடிப்பு சூப்பர்
Part 2 ku waiting sir....
Seekiram.,...
Nandri
மக்கள் என் பக்கம் .. Guest roll la பார்த்து இருக்கேனே
Anandha bhavan narasimman!
M.S.Baskar looks younger in this T shirt and cap.Chinna Paiyan like chinna papa.
ATLEAST INTERVIEW WILL GO FOR FIVE DAYS, SO VIDUMURAI NAAL SIRAPPU SIRIPPU NERKAANAL !!! THANK YOU TOURING TALKIES!!!
GOOD COMIDIAN
Ms baskar good human being
நடிகர் சார்லியை நேர்காணல் எடுங்க சார்
I'm also waiting for that interview
Na romba wait pandra
Kandipa yeduga
My fav actor charli
Bhaskar petty west
வெகு நாட்களாக எதிர் பார்த்து கொண்டு இருந்த நேர்காணல்
குறைந்தது 10 பகுதிகள் எதிர் பார்கிறேன்
நல்ல வேளை
எனக்கு தெரிஞ்சவங்க யாரும் அந்த ஸ்கூல்ல படிக்கல. கரஸ்பாண்டெடே இந்த லக்ஷணம்..
சித்ரா சாருக்கு நிறைய அனுபவம் இருக்கு , அவரையே யாராவது பேட்டி எடுக்கலாம்.
'வெண்ணிற ஆடை' மூர்த்தி interview please.
90s kids favo mayavaram pattani from china pappa periya pappa
Bhaskar sir how cum u speak all dialects of tamil...?? Unga sondha oor dan edhu sir)epdi sir ivlo nerthiyana slang pesarenga
Super msp
Very funny interview.
How many of you thought Baskar sir is doing the Gynnastic at the beginning of this video😉
காற்றின் மொழி படத்தில் நடிப்பு அருமை
Yes pattabi character still best
சத்தியராஜ், ராதிகா,கார்த்திக்,பிரபு,ராதா,அம்பிகா பேட்டி எடுக்கவும்
இவர் சகலகலாவல்லவர்
Pattabi the great
பேசும் போது உச் உச்சு னு பேசுவது கேட்க ரொம்ப டிஸ்டப்பா இருக்கு
Tamil vathiyar police station
Selvi serial 2005 chinna pappa periya pappa 99 to 2004 then how u told totally mismatch
Sir, Why Mayavi Marichan is not available in UA-cam? Who is producer?
Abirami Ramanthan ..
S I also searched please upload
His sister hemamalini is a dubbing artist he got chance thru that link , but these people will never reveal these connections & will portray that they came thru hard work .. every body have talent but need a break thru for which “connections” r needed
Maybe u should have watched more of his earlier interviews over the years in other YT channels before using words like "These People". M.S. Bhaskar has given credit to his sister and also talked about it. Please have some basic info before commenting.
@@mr.karumandi9923 He will give 100’s of interview it’s not my job to listen to everything , if he has mentioned in other interviews what’s the problem in saying the same here ?
@@mA-fd3vu Exactly! So if you haven't listened to his previous interviews, and I undertsand it's not your job..but then how did you come to the conclusion by using the words "These People", when you don't know what he has said in his previous interviews...It is not his duty to update you in every info he gives in every interviews.
@@mr.karumandi9923 he would b nothing w/o his sister connection why he is hiding that info..that’s my question
Hey buddy, He has already credited his sister in so many of his previous interviews is what i am trying to say..and please don't post a moronic reply saying "Why Intha Interview la Solala". MS Bhaskar pala varushama pala interview article la solitu irukaru....ungaluku teriatha nala periya intellectual mari Q keta mari nenachuka vendam
Pattabi fans from Coimbatore
👏👏👏👏
தப்பா நினைக்காதீங்க குடிச்சிட்டு பேட்டி கொடுத்த மாதிரி தெரியுது
I noticed that too ..
அவர் குடிக்க மாட்டார் ❤
அவரோட இயல்புல ஜாலியா இருக்கார்.
Pattabi, aha, aha,aha, athan.
KARAIYELLAM SENBANAPOO ENDRU ORU PADAM NINAIVIRUKIRATHA SIVA BAKTHARE
Karthik brabhu interviwe ennachu emathitinga
A great artist but off late he is repeating his same pattern of acting. Hope he course corrects soon
Method actors listla ivaru mukkiama irunthu irukanum. Ivara innum use panni irunthu iruntha oru velai Morgan Freeman ah kooda vanthu irupparu
யோ என்னய்யா சொல்ற......நீ எங்க ஊர் காரன் இல்லியா ? வேற எந்த நடிகரும் திருநெல்வேலி பாஷையை இவ்ளோ நல்லா பேசுனதில்லையே.......
இவர் சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே தம்பிக்கோட்டை என்ற கிராமம். பொதுவாக தஞ்சாவூர் தமிழ் எந்த ஒரு ஊரின் சாயலும் இருக்காது, பொதுவாக நேர்த்தியாக இருக்கும். அதனால் தஞ்சாவூர் காரர்கள் எந்த ஊர் வட்டார வழக்கையும் எளிதாக புரிந்து பேசுவார்கள். சிவாஜி கணேசனும் ஒரு உதாரணம்
Vidav muyarchi..
He seems half drunk....
Vazhkai serial la jindha nu oru character pannaru...semaya villana panni iruparu...atha pathi yarum pesala