Bed Type வேர்க்கடலை சாகுபடி முறை A to Z | Peanut | groundnut harvester machine |kadiri 1812 part -1

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • Bed Type வேர்க்கடலை சாகுபடி முறை A to Z | Peanut | groundnut harvester machine |kadiri 1812
    வேர்க்கடலை சாகுபடி முறை A to Z | Peanut | groundnut harvester machine |kadiri 1812 kadiri 1812
    #kadiri1812 #agriculture #peanut #vivasayam #harvester #farming #groundnut #விவசாயம் #balaji #modern #farming #modern #tree ##Farming #மணிலா #சாகுபடி#
    bed type வேர்கடலை part 2 video this link 👇 Don't miss it 🔥🌱🌾👍
    • Bed Type வேர்க்கடலை சா...
    இதுபோன்ற புதுப்புது வேர்க்கடலை சாகுபடி முறைகளை தொடர்ந்து நம்முடைய விவசாயம் செய்வோம் யூடியூப் சேனலில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் வீடியோவாக தெளிவுபடுத்துகிறது விவசாயிகள் நஷ்டம் அடையாமல் நல்ல முறையில் விவசாயம் செய்து அதிக லாபத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒவ்வொரு நாளும் விவசாயம் செய்வோம் யூடியூப் சேனல் பயணித்துக் கொண்டிருக்கிறது
    உங்களுடைய அன்பும் ஆதரவும் மிகவும் முக்கியம் மற்ற விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இந்த வீடியோ பதிவினை ஷேர் செய்யுங்கள் என் உயிரில் கலந்த அனைத்து விவசாய சொந்தங்களுக்கும் நன்றி வணக்கம் மறவாமல் part 2 வீடியோ சீக்கிரமாக வெளியாக உள்ளது
    Support விவசாயம் செய்வோம் UA-cam channel team to produce more videos on different subjects..
    / @vivasayamseivom
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் விவசாயம் சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் விவசாயம் செய்வோம் UA-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our UA-cam Channel for updates on useful Videos.
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : contact me what'sapp number : 9789506317
    youtube: / @vivasayamseivom

КОМЕНТАРІ • 90

  • @rohith.a.kharish.a.k8367
    @rohith.a.kharish.a.k8367 4 місяці тому +2

    வேர்க்கடலை பற்றி நல்ல முறையில் விளக்கியதிற்கு நன்றி

  • @pugazhvenkat8201
    @pugazhvenkat8201 11 місяців тому +1

    ரொம்ப நன்றி , வாழ்த்துக்கள்

  • @sathamhussain6424
    @sathamhussain6424 2 роки тому +6

    வேர்க்கடலை பற்றி அருமையாக நல்ல விலக்கம் சொன்னதுக்கு நன்றி

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +3

    ரொம்ப சூப்பர் அருமையான பதிவு

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      நன்றி ஐயா எப்போதும் உங்கள் ஆதரவு இருக்கட்டும்

  • @vijayg4117
    @vijayg4117 2 роки тому +8

    வணக்கம் நண்பரே..காஞ்சிபுரத்தில் இந்த machine வாடகைக்கு எங்கே கிடைக்கும்....??

  • @parthibankrishnasamy1444
    @parthibankrishnasamy1444 2 роки тому +5

    நல்ல தகவல்
    தயவு செய்து இது போன்ற பதிவுகளை செய்யும் போது அதில் உபயோகப்படுத்தும் டிராக்டர் எங்கு வாடகைக்கு கிடைக்கும் அவர்களது தொடர்பு எண்கள் இதுபோன்ற சாகுபடி செய்யும் போது ஏற்படும் நடைமுறை சிரமங்கள் போன்ற அனைத்து விபரங்களையும் சேர்த்து பதிவிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
    தங்களின் பதிவுகள் அனைத்தும் வீடியோ பதிவிடும் நோக்கம் மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது தங்களது வீடியோ பார்த்து யாராவது ஒருவர் இந்த முறையில் விவசாயம் செய்ய விரும்பினால் அதை முன்னெடுத்துச் செல்ல இந்த வீடியோவில் பெரிய தகவல்கள் இருப்பதாக தெரியவில்லை.
    தயவு செய்து தங்களது பதிவுகளை நடைமுறை சிரமங்களை சரி செய்யும் விபரங்களுடன் விவசாயம் செய்யும்போது நடைமுறைச் சிக்கல்களை தீர்க்கும் விவரங்களும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற பதிவுகள் ஒரு விவசாயிக்கு உபயோகமாக இருக்கும்.
    மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @ponvairan
    @ponvairan 2 роки тому +2

    நன்றி அருமை மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      நன்றிகள் ஐயா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @johnxavier4101
    @johnxavier4101 2 роки тому +6

    வாழ்த்துக்கள் 💪💪💪

  • @vinothbabu3587
    @vinothbabu3587 2 роки тому +2

    சூப்பர்.... அண்ணா

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому +4

    வாழ்த்துக்கள்

  • @MUSIRI48
    @MUSIRI48 2 роки тому +3

    களை எடுப்பது எப்படி...

  • @2k_vivasayi_...
    @2k_vivasayi_... 2 роки тому +2

    Super bro ... keep it up first comment

  • @mahalingamsing8750
    @mahalingamsing8750 2 роки тому +1

    intha mechine kalimannula payanpadutha mudiyuma bro.

  • @mranjithc
    @mranjithc 2 роки тому +2

    where will get this machine rent in kovilpatti and tirunelveli. or how much cost to by the New Machine and were i can get?

  • @e.jaganathanja2234
    @e.jaganathanja2234 2 роки тому +1

    அருமையான தகவல்

  • @saransuriya8789
    @saransuriya8789 2 роки тому +5

    இந்த கடலை எப்படி பராமரிப்பது பற்றி அடுத்தடுத்து வீடியோக்கள் காத்திருப்போம்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      சீக்கிரமாக அதற்கான வீடியோ பதிவு வரும்

  • @vetriparuVp
    @vetriparuVp 2 роки тому +3

    Bro loss tha varum bro... மட்டு களைப்பை.. Best.. One ji space Athigam ma irruku... So,no gain only loss...

    • @sathiyalingam3844
      @sathiyalingam3844 2 роки тому +3

      In bed type 30 cent la 18 bags eduthanga kadhiri variety

  • @Parthipan_Vlogs
    @Parthipan_Vlogs 2 роки тому +3

    Super idea bro..
    I'm waiting fr next part. 🧐

  • @jenaldesrome7640
    @jenaldesrome7640 11 місяців тому +1

    Karbarat agent. Nambathinga

  • @ragupathi6791
    @ragupathi6791 9 місяців тому

    Bet alavu sollunga

  • @kamalakannan143
    @kamalakannan143 6 місяців тому

    இது உண்மையான

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 2 роки тому +1

    Best wishes.

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 Місяць тому

    Bed tayp payan paditheyaver Elldu patri batti Kodukavandum

  • @avengerkrish8352
    @avengerkrish8352 2 роки тому +1

    Ethana kilo mootai ....? reply bro,.....

  • @praveen24613
    @praveen24613 2 роки тому +1

    Super

  • @ramachandran617
    @ramachandran617 2 роки тому +1

    சமமான நிலங்களுக்கு மட்டுமே பெட் டைப் முறை ஏற்றது. ஏற்ற இறக்கம் உள்ள நிலங்களுக்கு சரிவராது. சொட்டு நீர் பாசனம் அமைத்தால் செய்யலாம்

  • @elumalai6178
    @elumalai6178 10 місяців тому

    சூப்பர் அண்ணா பச்சை கடலை தேவை விலை நிலவரம்

  • @prithivirajan4031
    @prithivirajan4031 2 роки тому +1

    Good

  • @ramkrishnan1359
    @ramkrishnan1359 6 місяців тому

    kalai epdi edukaradu

  • @ezhilarasi8682
    @ezhilarasi8682 2 роки тому

    Which karalai is best for roasting

  • @davidjocob977
    @davidjocob977 2 роки тому +3

    பன்றி வயலில் வராம இருக்க விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை மருந்து உள்ளது.

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      நன்றி ஐயா

    • @venkatesanskv5540
      @venkatesanskv5540 2 роки тому

      எலியை கட்டுபடுத்த ஏதாவது இயற்கை எழில் மருந்து உன்டா?

  • @pathma9359
    @pathma9359 2 роки тому +2

    Kalai etuppatu yewvaru

  • @madhankumar9141
    @madhankumar9141 2 роки тому +1

    அருமை அடுத்த முறை நான் செய்வேன்

  • @ragupathi6791
    @ragupathi6791 2 роки тому

    Machine mulam kalai vettum video podunga bro please.

    • @Parthipan_Vlogs
      @Parthipan_Vlogs 2 роки тому

      Bro machine mukam kalai vettum video podunga plz

  • @RajaEdits3525
    @RajaEdits3525 2 роки тому +1

    Thanni epo pasanu bro

  • @prabakarankaran5869
    @prabakarankaran5869 2 роки тому +4

    🌾🌾🌾🌾👍👍

  • @SakthiVel-zt7yu
    @SakthiVel-zt7yu 2 роки тому +1

    👌

  • @hideandseek1995
    @hideandseek1995 2 роки тому +2

    Super bro

  • @vsmanick
    @vsmanick 2 роки тому +1

    இதில் சொட்டு நீர் பாசனம் செய்யலாமா நண்பா

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      தாராளமாக செய்யலாம் ஐயா

    • @vsmanick
      @vsmanick 2 роки тому

      @@vivasayamseivom நன்றி அய்யா

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb Рік тому +1

    Puluguni payal

  • @aravind2817
    @aravind2817 2 роки тому +3

    🔥🔥

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 2 роки тому +1

    🙏❤

  • @dukesuriya1777
    @dukesuriya1777 2 роки тому +10

    அள்ளி விடறதுக்கும் ஒரு அளவில்லையா? 50, 60 ன்னு புளுகிக்கிட்டு...

    • @sermasugumar5837
      @sermasugumar5837 2 роки тому

      மற்றது சரிதான் விதை அளவு மிகவும் அதிகம்

  • @hariharanbalu9531
    @hariharanbalu9531 2 роки тому +2

    அறுமை நண்பா அடுத்த பதிவுக்கு காத்துல்லேண்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому

      சரி அய்யா விரைவில்

  • @sermohan1
    @sermohan1 2 роки тому +2

    Velakennai… only vaai savadal

  • @baaalak
    @baaalak 2 роки тому +7

    அதிக இடத்தில் பயிர் இல்லாமல் உள்ளது...

  • @vivekananthan8279
    @vivekananthan8279 2 роки тому +1

    Panni (big) athikamaga kelari vittuduthu bro...any solutions...?

    • @sureshr2263
      @sureshr2263 2 роки тому

      விரிஞ்சிபுரம் கே வி கே இல் பன்றிக்கு மருந்து என்று கேட்டால் கொடுப்பார்கள் ஒரு லிட்டர் 500 ரூபாய் வரும் காட்டை சுற்றி கம்பிகளில் கட்டிவிட வேண்டும் கொரியர் மூலமாகவும் அனுப்புவார்கள் கட்டும் முறையும் கூறுவார்கள்

  • @manikandanmani1822
    @manikandanmani1822 2 роки тому

    Intha machine enga kidaikum

  • @SivamSteels-fx3gw
    @SivamSteels-fx3gw Рік тому +1

    Losu mathiri pesidu eruppiya

  • @mohanop6367
    @mohanop6367 2 роки тому

    👍

  • @prithivirajan4031
    @prithivirajan4031 2 роки тому +1

    Mmmm

  • @Raghuraghuma.2024
    @Raghuraghuma.2024 2 роки тому +1

    Bed type இல்லை கட்டகால் முறை அப்படின்னு தமிழில் சொல்லு

  • @rameshvimala4334
    @rameshvimala4334 2 роки тому +3

    பாரத் மாதா கி ஜே நமஸ்கார்... அன்புத் தோழர் தங்களுடைய சரியானது... தெளிவான விளக்கம் நான் கொங்கு மண்டலத்தில் வசிக்கிறேன் எனக்கு ஒரு சிறு சந்தேகம் சுற்றிலும் தென்னம்பிள்ளை வைத்துவிட்டேன் அதன் இடைப்பட்ட தேவை இடத்தில் இதை விதைக்கலாமா அவர் விதைக்கப்பட வேண்டும் ஆனால் எவ்வளவு கிலோ விதைகள் தேவைப்படும் இன்று காணொளி மூலமாகவும் அல்லது எனது தனிப்பட்ட ஈமெயில் மூலமாகவோ தங்கள் அனுப்ப வேண்டும் என்று இந்த மரியாதையுடனும் அன்புடனும் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு ராம்ஜி
    வந்தே மாதரம்

    • @vivasayamseivom
      @vivasayamseivom  2 роки тому +1

      தென்னம்பிள்ளை இடைப்பட்ட பகுதியில் பயிரிடலாம் நண்பரே பெரிய மரமாக இருந்து அதிகமாக நிழலில் இருந்தால் விளைச்சல் குறைவாக இருக்கும் சிறிய தென்னை பிள்ளைகளாக இருந்தால் நல்ல மகசூல் எடுக்கலாம் நன்றி நண்பரே ஊடுபயிராக தென்னையில் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ இருந்து 60 கிலோ வரைக்கும் பயிரிடலாம் வேர்க்கடலையை நன்றி ஐயா

    • @rameshvimala4334
      @rameshvimala4334 2 роки тому +1

      @@vivasayamseivom Namaskar 🇮🇳🌍🦚🌾🌾🌾 Thank you🙏 ji🦣💥🇮🇳🌾🌾🌾

  • @pugazhenthykrishnan3715
    @pugazhenthykrishnan3715 2 роки тому

    Bed அகலம் எவ்வளவு?

  • @nanda29bala
    @nanda29bala 2 роки тому +1

    Voice not clear

  • @sujeepannagesh7270
    @sujeepannagesh7270 2 роки тому

    Aladdama vanntha visayatha sollu

  • @nanda29bala
    @nanda29bala 2 роки тому +1

    Improve your voice

  • @harrishdanish5365
    @harrishdanish5365 2 роки тому +2

    பொய்

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 9 місяців тому

    இந்த வீடியோ உபயோகம் இல்லை.
    எந்தவித விளக்கமும் இல்லை. பார்க்க வேண்டாம்.

  • @ganesansan2706
    @ganesansan2706 7 місяців тому

    ஏமாற்று வேலை நடக்கிறது

  • @dinakaran9414
    @dinakaran9414 2 роки тому +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே