ஒரே இயந்திரத்தில் மூன்று வேலைகள் இயற்கை விவசாயி கண்டுபிடிப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • களையெடுக்க ,மண் அணைக்க, புழுதி ஓட்ட செலவே இல்லாமல் ஒரு பயனுள்ள இயந்திரம் ஒன்று கண்டு பிடித்திருக்கும் இயற்கை வேளாண் விவசாயி இளங்கோ அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்
    இவரின் கைபேசி எண் 7418863113
    இந்த இயந்திரம் இளங்கோ அவர்களின் ஆலோசனையில் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள ஓம் சக்தி அக்ரோ திரு .கார்த்திகேயன் அவர்கள் வடிவமைப்பு செய்து கொடுத்துள்ளார்
    கார்த்திகேயன் அவர்களின் செயின் லீடர் வீடியோ ஒன்று நமது அலைவரிசையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது
    அதன் லிங்க்
    • களைகளை கட்டுபடுத்த எளி...
    #பசுமைசாரல்#களைஎடுக்கும்_இயந்திரம்#மண்அணைக்கும்_இயந்திரம்#

КОМЕНТАРІ • 195

  • @dennismathias1357
    @dennismathias1357 3 роки тому +3

    அருமை அய்யா...
    அந்த கலப்பை முனையானது முக்கோண வடிவில் வைப்பதை விட இது போன்று வைத்தால் புல்செடிகள் கலப்பையில் மாட்டாது....
    நன்றி

  • @srinathbose2283
    @srinathbose2283 3 роки тому +4

    அய்யாவின் முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @arasunambi6886
    @arasunambi6886 2 роки тому +3

    So good innovative. தங்கள் பணி மேலும் சிறப்பாக வாழ்்துகின்றேன்

  • @carolinerichard9992
    @carolinerichard9992 3 роки тому +15

    அருமையான இயந்திரம் பெரியவர் இளங்கோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்🌾🌾

  • @manikandank9458
    @manikandank9458 2 роки тому +3

    ஊகங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
    குறைந்த செலவில் மிகவும் பயனுள்ள கருவி

  • @umamaheswari-cb2hq
    @umamaheswari-cb2hq 3 роки тому +10

    நல்ல வழிகாட்டுதல் அருமையான முயற்சி அண்ணன்.
    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @gunasekaran3093
    @gunasekaran3093 4 місяці тому +2

    Good idea super

  • @packiamk7525
    @packiamk7525 3 роки тому +5

    அருமையான முயற்சி அருமை வாழ்த்துக்கள்

  • @kongunagu
    @kongunagu 3 роки тому +8

    Farming is the future. Well done about his invention. Govt should support farmers rather than spending more money to see what’s going on otherwise side of the moon.

  • @loganathan344
    @loganathan344 3 роки тому +9

    அருமை அருமை👌👌 அரசுக்கு கவனக்குறைவு உண்டு 100 நாள் வேலை திட்டம் 150 நாள் வேலை திட்டம் ஆக மாறியுள்ளது எனவே புதிய கருவிகள் கண்டு பிடிப்பது நல்லது ஆட்களை நம்பி வேலை செய்ய முடியாது

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      சரியாக சொன்னீர்கள்👍

  • @maganathans2530
    @maganathans2530 3 роки тому +1

    ஜயா வணக்கம்
    மிக. மிக. அருமை யன பதிவு உங்கள் பதிவு க்கு நன்றி மிகவும் நல்ல. ஒரு சிறப்பு மிக்க பதிவு விவசாய வழ்க.வழ்க
    இந்த பதிவு கொடுத்த உங்களுக்கு இனிய நன்றி மேகநாதன்

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 3 роки тому +3

    திரு.இளங்கோவன், பாராட்டுக்கள்!
    அருமையான எளிமையான விவசாயக் கருவியைக் கண்டு பிடித்துள்ளீர்கள்!!

  • @ஆளப்போறான்தமிழன்-வ9ண

    இது மாதிரியான, ஆக்கபூர்வமான, அறிவுப்பூர்வமான, பயனுள்ள காணொளி(லி)களை வழங்கியமைக்கு மிக்க நன்றி!...

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 роки тому +3

    பல வருடங்களாக இது உள்ளது, முயற்சி செய்தேன், ஈரமா மண் இருக்க வேண்டும், வேலை ஆட்கள் சிரமமாக உள்ளது என்று செய்ய மறுக்கிறார்கள்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 2 роки тому +2

    நம்மாழ்வார் ஐயா ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தி காட்டிய தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம் செய்ய அனைவரும் முன்வரவேண்டும்

  • @KamalKamal-zw8kp
    @KamalKamal-zw8kp 3 роки тому +8

    மேலும் முன்னேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

  • @malaisami5616
    @malaisami5616 3 роки тому +5

    வாழ்த்துகள் ஐயா

  • @thiruvengadamgovintharasu8765
    @thiruvengadamgovintharasu8765 3 роки тому +2

    Pasumai saral UA-cam channel is one of the Best channel in farmers, Farmers experience and practical knowledge is the most most welcome, Keep up the great work pasumai saral

  • @jeyaramanc8881
    @jeyaramanc8881 3 роки тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    நல்ல முன்னேற்றம்

  • @dennismathias1357
    @dennismathias1357 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அய்யா...
    கலப்பையின் நான்கு முனைகளில் நடுவில் உள்ள இரண்டு முனைகள் சுமார் 3 இஞ்ச் முன்னாடி இருக்குமாறு செய்தால்....
    கையால் அழுத்து உழும்போது சற்று எளிதாக இருக்கும்.....
    நன்றி

  • @mohankumarkumar8851
    @mohankumarkumar8851 Рік тому +2

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த கருவி வடிவமைப்பின் அளவுகளைக் கூரினால் உபயோகமாக இருக்கும் ஐயா

  • @feenice
    @feenice Рік тому +1

    வணக்கம் சார் இந்த விவசாய கருவி எனக்கும் வேண்டும் எங்கு கிடைக்கும் விலை என்ன என்று சொல்ல முடியுமா

  • @இயற்கைசெந்தில்குமார்

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். செழிக்கட்டும் விவசாயம்.

  • @mathivananr8198
    @mathivananr8198 3 роки тому +1

    நல்ல முயற்சி பாராட்டுக்கள்.

  • @210670muthukumar
    @210670muthukumar 3 роки тому +6

    களை உள்ள வயலில் செயல் விளக்கம் செய்தால் விவசாயிய்களுக்கு நல்ல பயன்கள் கிடைக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

  • @d2sakthi
    @d2sakthi 3 роки тому +4

    அருமையாக சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்

  • @Ramesh-sf4lh
    @Ramesh-sf4lh 3 роки тому +6

    Excellent.. Congrats..

  • @Statuskarthick
    @Statuskarthick 2 роки тому +1

    ஓம்சக்தி மெக்கானிக் கும்பகோணம் கார்த்திக் கேயன்

  • @ayshafathima8124
    @ayshafathima8124 2 роки тому +1

    Vaalthukkal Ayya

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 роки тому

      தங்கள் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களுக்கு நன்றி!

  • @billatamiltamil1985
    @billatamiltamil1985 2 роки тому +2

    Ella vagaiyana paierkalukum ethu payan paduma

  • @meru7591
    @meru7591 Рік тому +1

    சர்வ புகழும் இறைவனுக்கே

  • @madhutamilnadu8663
    @madhutamilnadu8663 3 роки тому +3

    Super ... நல்ல முயற்சி.. நன்றி அய்யா..

  • @rpazhanisamy150
    @rpazhanisamy150 3 роки тому +1

    வாழ்த்துக்கள் !!!

  • @mustafakamaludeen6073
    @mustafakamaludeen6073 3 роки тому +2

    Very good thambi.
    Muyarchikku paaraattikkal. 👏... .
    😊

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 роки тому +2

    5 - in one ullathu ! pakkava man valamahuthu ! Arithna kandu pidipu ! Vivasayam peruganum ! Velanmai valaranum ! Vithiasamana muarchi !

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 2 роки тому +1

    அருமை பயனுள்ள தகவல்

  • @vbharathibharathiv2794
    @vbharathibharathiv2794 29 днів тому +1

    Super Anna

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx Рік тому +1

    சூப்பர்

  • @sjagannathan5123
    @sjagannathan5123 3 роки тому

    வாழ்த்துக்கள் புதிய கண்டுபிடிங்க ஜி

  • @gnanaputhaiyal4335
    @gnanaputhaiyal4335 3 роки тому +4

    எங்கே கிடைக்கும் என்பது தெரிந்தால் பலருக்குப் பயன்படுமே!

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 2 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @kannigajanakiram2436
    @kannigajanakiram2436 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @balubalakrishnan5128
    @balubalakrishnan5128 3 роки тому +2

    அருமையாக இருக்கிறது ரொம்ப நல்ல விஷயம்தான் ஐயா

  • @selvesutha7806
    @selvesutha7806 3 роки тому +10

    சிறுவிவசாயிகளுக்கு.சிறந்த.கருவி.ஏழை.விவசாய்கள்.கூளி.கொடுத்து.கழையேடுக்க.பணவசதி.இருக்காது.இதனால்.நிலமும்.விளையும்..பணமும்கிடைக்கும்...வறுமையும்.தீரும்.சொந்த.உழைப்பால்.நிறைவுபெரும்...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      நன்றி நன்றி நன்றி !!!

  • @bhuvanesvarand913
    @bhuvanesvarand913 3 роки тому +1

    Super Ayya

  • @ShamboLingam
    @ShamboLingam 3 місяці тому

    Very nice 👌

  • @muthukrishnan-gb5rd
    @muthukrishnan-gb5rd Рік тому +2

    Good formers

  • @nirojansk8020
    @nirojansk8020 3 роки тому +1

    அருமை ஐயா👌

  • @apsaidheekshitha7942
    @apsaidheekshitha7942 2 роки тому +1

    evlo mana ekathudan kaasu savings pathi solraru..

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 роки тому

    சூப்பர்ங்க

  • @arumugam4745
    @arumugam4745 3 роки тому +2

    Super iya

  • @muruganskg7057
    @muruganskg7057 2 роки тому +1

    Super iyya

  • @manimani-gf2wk
    @manimani-gf2wk 3 роки тому +1

    Idhu epdi seiradhunu oru video podunga

  • @vijiya4111
    @vijiya4111 3 роки тому +1

    மரவள்ளிக் கிழங்கு வயலில் எப்படி பயன்படுத்துவது

  • @VelMurugan-pq8oy
    @VelMurugan-pq8oy 3 роки тому +3

    வாழ்த்து .வாழ்க விவசாயி ...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому +1

      🙏🌾👍🏻

    • @VelMurugan-pq8oy
      @VelMurugan-pq8oy 3 роки тому +1

      இது சூப்பர் என்றுசொல்ரவங்க ஒரு Like போடுங்க👍👍👍👏

  • @Mazhuvendhi
    @Mazhuvendhi 3 роки тому +1

    வாழ்த்துக்கள் சார்.

  • @pmkmedia8086
    @pmkmedia8086 3 роки тому +1

    அருமை

  • @rajendran139
    @rajendran139 3 роки тому +3

    Super

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +1

    வீரா !
    வீர வணக்கம்.

  • @thirunavukkarasuo9958
    @thirunavukkarasuo9958 3 роки тому +2

    Sir very useful post

  • @palaniswami9455
    @palaniswami9455 3 роки тому +1

    Super congrats

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 роки тому +1

    Great

  • @sakthivelvel1230
    @sakthivelvel1230 3 роки тому +1

    Super super

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 3 роки тому +1

    அருமை சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @parir6931
    @parir6931 3 роки тому +1

    Iya.ungal thayaripukku thalai thazti vanangukiren

  • @ananthapriyan2ananthapriya302
    @ananthapriyan2ananthapriya302 3 роки тому +1

    இதே இயந்திரத்தில் மோட்டார் மூலம் இயக்கமுடியுமா அதிலும் பேட்டரி கொண்டு இயக்க முடியுமா என்று முயற்சித்து பாருங்களேன்

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 3 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @subramanianpk7956
    @subramanianpk7956 3 роки тому +1

    Very nice

  • @sethuramu2115
    @sethuramu2115 10 місяців тому

    Supper i want

  • @VenkatAppa-zh8yr
    @VenkatAppa-zh8yr Рік тому +1

    வெங்கட்டப்பன்..மதகேரி

  • @leninsmart1677
    @leninsmart1677 3 роки тому +1

    Super wonderful

  • @veeramani-bw3sn
    @veeramani-bw3sn 3 роки тому +3

    அருமை ஐயா

  • @kishorepolice1056
    @kishorepolice1056 3 роки тому +3

    வாழ்த்துக்கள்.

  • @sekarsekar9110
    @sekarsekar9110 3 роки тому +3

    சூப்பர் 👌👌👌

  • @gobinathvaratharasu110
    @gobinathvaratharasu110 3 роки тому +2

    வாழ்க விவசாயம் வாழ்த்கள்

  • @bnm3758
    @bnm3758 3 роки тому +1

    நல்ல முயற்சி ஆனால் புல் அதிகமாக இருந்தால் கடினம்

  • @lakshmivengatesan4924
    @lakshmivengatesan4924 3 роки тому +1

    super

  • @kajankajan6741
    @kajankajan6741 3 роки тому +2

    சூப்பர் சார்.👏👏👏👍👍

  • @indranathanambalam5928
    @indranathanambalam5928 3 роки тому +2

    அறுமை ஜயா

  • @mercyprakash952
    @mercyprakash952 3 роки тому +1

    அண்ணா, வயலுக்கும் கொல்லைக்கும் என்ன வேறுபாடு ?

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому +2

      வயல் என்பது நெல் சாகுபடி செய்யும் நஞ்சை நிலம், கொல்லை என்பது தோட்டம் காய்கறிகள் பயிரிடகூடிய புஞ்சை நிலம் !!

    • @mercyprakash952
      @mercyprakash952 3 роки тому +1

      @@pasumaisaral8547 தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா 😊🙏🏿

  • @neppoliyanmarlin2567
    @neppoliyanmarlin2567 3 роки тому

    ஐயா புழுதி ஒட்ட முடியுமா

  • @alexanderalexander2148
    @alexanderalexander2148 3 роки тому +1

    👌👌

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 3 роки тому

    நன்றி வாழ்த்துக்கள்

  • @sampathsva8345
    @sampathsva8345 3 роки тому +1

    Super ayya👍🙏

  • @ShanthiShanthi-sx6ie
    @ShanthiShanthi-sx6ie 3 роки тому +1

    Which place

  • @Statuskarthick
    @Statuskarthick 2 роки тому +1

    கும்பகோணம் காரத்திக்கேயன்

  • @grajan3844
    @grajan3844 3 роки тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 роки тому +1

    தயவுசெய்து தமிழை பிழையில்லாமல் பதிவிடுங்கள். ஒரே தான் சரி !

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      நன்றி நன்றி சார்!
      குறைகளை எங்களிடம் சொல்லுங்கள் நிறைகளை வெளியே சொல்லுங்கள் என்ற பழமொழிக்கு ஏற்ப குறையை சுட்டிக்காட்டிய உமக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி ! நீங்கள் கூறியதுபோல் திருத்தி விட்டோம்.

    • @karunyaable
      @karunyaable 3 роки тому

      @@pasumaisaral8547
      5
      Try

  • @ranjithranjithe799
    @ranjithranjithe799 3 роки тому +1

    இது என்ன ஊர் அன்னா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 роки тому

      கும்பகோணம் அருகே உள்ள மலையப்ப நல்லூர் !

  • @RajaRaja-ru5rr
    @RajaRaja-ru5rr 3 роки тому +2

    👍👍👍👍👌

  • @n.sudalaimuthun.sudalaimut3982
    @n.sudalaimuthun.sudalaimut3982 3 роки тому +1

    semma

  • @palpandi9141
    @palpandi9141 3 роки тому +1

    ஐயா உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்

  • @udayakumar6609
    @udayakumar6609 3 роки тому +1

    🙏🙏🙏👌👌👌

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 3 роки тому +1

    விலை என்ன

  • @a.sankarganesh7870
    @a.sankarganesh7870 3 роки тому +1

    Spelling correction

  • @MilesToGo78
    @MilesToGo78 3 роки тому

    முட்டாள்தனம். வேலையைக் குறைக்கத்தான் கருவி இது வேற மாதிரி செய்யற வேலை

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому +1

      நீங்க சொல்றது அர்த்தம் புரிய வில்லை

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 3 роки тому +4

      வேலைய குறைப்பது மட்டும் கருவி இல்லை செலவையும் குறைக்க வேண்டும் அவருக்கு தெரிந்ததை செய்துள்ளார் அதை பாராட்ட வேண்டும் இல்லை திருத்தம் சொல்லலாம் குறை சொல்றது நல்லா இல்லை

    • @venkatesaperumalt1298
      @venkatesaperumalt1298 2 роки тому

      By bio by@@maruthupandiyan7215ohh by r By7-

    • @MilesToGo78
      @MilesToGo78 3 дні тому

      @@maruthupandiyan7215செலவைக் குறைக்க வேண்டும் என்றால் கருவி வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்

    • @MilesToGo78
      @MilesToGo78 3 дні тому

      @@maruthupandiyan7215 அதாவது கையால் செய்யும் வேலையை கருவி வைத்து அதே அளவு வேலை செய்ய வேண்டும்

  • @theresabartholomew8498
    @theresabartholomew8498 3 роки тому +1

    Excellent!!! Congratulations 👌 we want to get it sent the phone number.

  • @vairamani9556
    @vairamani9556 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 2 роки тому +1

    Super sir

  • @saralasarala3021
    @saralasarala3021 2 роки тому +1

    Super sir ☺️👌👌👌