உலகை ஆளும் 10 தமிழர்கள் | Kamala Harris, Sundar Pichai, Roshini Shiv Nadar | Aadhan Pedia EP 54

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2020
  • உலகை ஆளும் 10 தமிழர்கள் | Kamala Harris, Sundar Pichai, Roshini Shiv Nadar | Aadhan Pedia EP 54 | Aadhan Tamil
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
  • Розваги

КОМЕНТАРІ • 665

  • @joiasuniverse3808
    @joiasuniverse3808 3 роки тому +181

    மற்றவர்களை நம்பி நேரத்தை செலவிடுவதை விட நமக்கான மாற்றத்தை நம்மிடம் இருந்து தொடங்குவோம்🎉

    • @silambuc9614
      @silambuc9614 3 роки тому +2

      Semma

    • @kukumet2816
      @kukumet2816 2 роки тому +2

      I agreed

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому +1

      SIVAN , MAYLI SWAMY, NAIDU, NAM ALWER , DEVI NAYAGAM - KALAM ITS GOOD - SERVE IN INDIA - MOTHER NATION

    • @padmar3130
      @padmar3130 Рік тому

      👌👌👌👌👍👍👍👍

    • @dhakshnamurthydhakshnamurt8568
      @dhakshnamurthydhakshnamurt8568 Рік тому

      ​@@kukumet2816 dfi reel Drljl L7 ii loll loll loll loll loll loll lae JJ😂❤😢😢😮😮😮😮 ki😅😅😮😮

  • @selvasahayam9945
    @selvasahayam9945 3 роки тому +612

    நீங்கள் கூறுவதை கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள கூறும் இந்த ஆளுமைகள் தங்களை தமிழர்கள் என்று எங்காவது அடையாளப்படுத்திக் கொள்கிறார்களா?

  • @Thiruagasteen
    @Thiruagasteen 3 роки тому +308

    தமிழ் மொழி வளர்ச்சிக்கு இவர்களெல்லாம் ஏதாவது துணைபுறிந்திருக்கிறாரர்களா?

    • @rrajan5476
      @rrajan5476 3 роки тому +5

      Koo. Thamizhe padikkaleda. Roshni Amma Punjabi. Poi padida

    • @manimuthu950
      @manimuthu950 3 роки тому +6

      no

    • @kuppanmunian576
      @kuppanmunian576 3 роки тому +4

      There are neysayers and backward people are still around can't take it when others are successful.

    • @kuppanmunian576
      @kuppanmunian576 3 роки тому +5

      Don't be backward and narrow minded person, when others do very well, don't criticize

    • @tamilnationalist1806
      @tamilnationalist1806 3 роки тому +20

      இவர்களுக்கு தமிழ் பேச தெரியாது

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 3 роки тому +161

    உலகை எத்தனை தமிழன் ஆண்டாலும் , தமிழனுக்கு ஒரு பயனும் இல்லை, ஆனால் தமிழ் நாட்டை ஆள ஒரு தமிழனும் இதுவரையில் இல்லை.
    உலகில் பல ஊர்களில் தமிழர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பது அது அவரவர் சுய வாழ்க்கைக்காக மட்டுமே என தமிழர்கள் முதலில் உணர வேண்டும்.
    இவர்களால் ஈழதமிழர்கள் பிரச்சினையை தீர்க்கையலுமா !?

    • @hasinalab5676
      @hasinalab5676 3 роки тому +3

      Very good your talking.

    • @Praveen.147
      @Praveen.147 3 роки тому +2

      Nee entha katchikku pa votu pota evalavu pesara.

    • @anbusudar1
      @anbusudar1 2 роки тому +1

      பிராமணர்களை தமிழர்களாக நீங்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களை விட தமிழுக்கு நெறுக்கம் உடையவர்கள் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள். தமிழ் பேசுபவர்களை மட்டும் தமிழர்கள் என்று நீங்கள் அடையாளம் காட்ட நினைப்பது உங்கள் அரசியல் நோக்கத்தை காட்டுகிறது. தமிழ் மொழி குடும்பத்தில் 85 மொழிகள் உள்ளன. அவர்கள் அனைவருமே தமிழர்களே. உதாரணமாக திருநெல்வேலி தமிழ், சென்னை தமிழ், கொங்கு தமிழ், மதுரை தமிழ் என்று தமிழ்நாட்டிற்குள்ளே பிரிவுகள் உண்டு. எவற்றுள் எதை தமிழ் என்று ஏற்று கொள்கிறீர்கள். தற்போது பேசப்படும் தமிழில் சமஸ்கிருதம் அதிகமாக கலந்துள்ளது. அப்படி பார்த்தால் நீங்களே தமிழர் இல்லையே.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 роки тому

      YES - SIVAN , MAYLI SWAMY, NAIDU, NAM ALWER , DEVI NAYAGAM - KALAM ITS GOOD - SERVE IN INDIA - MOTHER NATION

    • @jothisekar8442
      @jothisekar8442 2 роки тому

      EPS.OPSதமிழன் இல்லையா
      தெலுங்கு மாமியாரீ மருமகன் சீமான் தான் தமிழனா

  • @titusthangam9383
    @titusthangam9383 3 роки тому +19

    பிரபாகரன்: தனி கடற்படை தனி வான் படை, தனி தரை படை...

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 3 роки тому +20

    சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள் . உலகில் உச்ச பதவிகளில் இருக்கலாம் அவர்கள் தமிழ் உணர்வோடும் தமிழர் என்கின்ற பெருமையோடும் இருக்கின்றார்களா? தமிழ் உணர்வோடும் தமிழர் என்கன்ற பெருமையோடும் இல்லாவிட்டால் எந்த பெரும் பதவியில் இருந்தாளும் தமிழர்களுக்கோ தமிழ் மொழிக்கோ எந்த பயனும் இல்லை.

  • @vijaykumarsigamani1154
    @vijaykumarsigamani1154 3 роки тому +26

    மொழி உணர்வற்றர்ளை தெரிந்து கொள்வதில் என்ன பயன்?

  • @starshan
    @starshan 3 роки тому +253

    இவனுங்க யாருமே தன்னைத்தானே தமிழர் என்று சொல்லிக் கொண்டதில்லை. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?

    • @mohanovea
      @mohanovea 3 роки тому +12

      அருமையான கேள்விகள்

    • @insimam.m
      @insimam.m 3 роки тому +8

      ஆம் அருமையான கேள்வி

    • @insimam.m
      @insimam.m 3 роки тому +8

      இவனுங்கலால் தமிழ் மொழிக்கு எந்த பயனுமில்லை

    • @satheesraisah4969
      @satheesraisah4969 3 роки тому +5

      super

    • @msathishku
      @msathishku 3 роки тому +4

      Unmai

  • @arupadaisundaram
    @arupadaisundaram 3 роки тому +12

    அவர்கள் சொல்ல வேண்டும் நான் தமிழன் என்று.

    • @mohanovea
      @mohanovea 3 роки тому

      சரியாக சொன்னீர்கள்

  • @patturaja7148
    @patturaja7148 3 роки тому +24

    தொடக்க கல்வி CBSC school la அதுவும் 1975 களில் படிச்சவங்க சாதாரன குடும்பமாங்க?

  • @ananda3017
    @ananda3017 3 роки тому +130

    நீங்கதாண்டா சொல்லிட்டு திரியறீங்க ......

    • @kabishanth438
      @kabishanth438 3 роки тому +7

      ஆனால் அவனுகள் தமிழ் என்றும் தமிழன் என்று சொல்ல திரிவது இல்லை

    • @prasanna2562
      @prasanna2562 2 роки тому +1

      @@kabishanth438 ama

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 роки тому +8

    அய்யா நீங்கள் சொல்லும்
    எல்லோரும் நாட்டுப் பற்று அல்லாதவர்கள்.

    • @cylusbenjamin8436
      @cylusbenjamin8436 2 роки тому

      No. They all will rise up if something happens to Hinduism

  • @shawnp6470
    @shawnp6470 3 роки тому +6

    தமிழுக்கு என்று எல்லா உரிமைகளும் அடங்கிய ஒரு தேசம் இல்லாமல் போனதால்தான் நம்மவர்கள் இது போன்றவர்களை தேடிபார்த்து அவர்களை பற்றி பேசி பெருமைப்பட்டு கொள்கின்றார்கள் ✌️

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 2 роки тому +13

    தமிழ் நாட்டை தமிழ் மரபணு உள்ள
    தமிழன் ஆள்கிறானா

  • @sriramsriram7397
    @sriramsriram7397 2 роки тому +10

    எதிர்க்கும் புகழ் மணக்கும் தமிழன் அன்றும் இன்றும் என்றும்

  • @rajaa8116
    @rajaa8116 3 роки тому +93

    இவர்கள் என் தமிழ் நாட்டுக்கு, என்ன செய்தார்கள்?

  • @user-bo7ln4dv8f
    @user-bo7ln4dv8f 2 роки тому +5

    நல்ல பதிவு!உங்க பதிவுக்கு பாராட்டுக்கள்..இங்கு சில தற்குறிகள் இந்த தலை சிறந்த தமிழர்கள் ‌தங்களை தமிழர்கள் என அடையாளப் படுத்தினார்களா என்று கேட்பது அற்பத்தனமான கேள்வி!இந்த சாதனையாளர்களை பின்பற்றி நாமும் சாதிக்க வேண்டும் என உத்வேகம் ஏற்பட வேண்டும்!

  • @bharathirajan9349
    @bharathirajan9349 3 роки тому +72

    ஈழத்தில் பல இன்னல்களை அணு அணு வாக சிரம்ப படுவதும் தமிழர்கள் தான்...நீ சொன்ன 10 பேர் தனி ஈழம் அமைய.....அவர்களை உதவி பண்ண சொல்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 3 роки тому +2

      உங்களைப் போன்ற பிரிவினைவாதிகளுக்கும் கறுப்பர் கூட்ட கயவர்களுக்கும் வீரத்தமிழர்களின் ஆதரவு எப்போதும் கிடைக்காது....

    • @mgramachanthiran1583
      @mgramachanthiran1583 3 роки тому +8

      @@user-st3fu1ot9f இங்கு வந்து இருந்து பார்த்தால் தெரியும் தாய் நிலத்தில் அனாதை போல் உரிமை மறுக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம்

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 3 роки тому

      @@mgramachanthiran1583 காந்திய அகிம்சை வழியில் போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்....

    • @mgramachanthiran1583
      @mgramachanthiran1583 3 роки тому +11

      @@user-st3fu1ot9f 1947 தொடக்கம் அதே வழியில் தான் போராடப்பட்டது இறுதியில் கிடைத்தது அவமானம் மட்டுமே வழியின்றி உருவானது தான் போர் இப்போது மீண்டும் அகிம்சை வழியில் ஆனால் கிடைப்பது என்னவோ தீவிரவாதி பிரிவினை வாதி பட்டம் மட்டுமே

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      @@mgramachanthiran1583 avanukula reply panatha bro.
      Nam ilaku inathin viduthalai kalathin katayam tamilar nadai adaintha theruvom. Athu vada vengadam muthal ilam varai.

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +93

    இத்தனை தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் ஒரு கேள்வி ? இலங்கை தமிழர் விடுதலைக்கு ஆதரவாக குரல் எழுப்புவீர்களா?

    • @muthianthankappan3803
      @muthianthankappan3803 3 роки тому +3

      Iankai tamilanai vaalavidunghal advice podum

    • @jkiruba2388
      @jkiruba2388 3 роки тому +3

      Super question

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      Most of they are not Tamils they just have ancestors on Tamilnadu. They are lived in Tamilnadu not a Tamilan. This media says who all are born on Tamilnadu is tamilan. Then some they born in America so how they became tamilan 😂😂😂

    • @jeevaratinamarunachalam1079
      @jeevaratinamarunachalam1079 2 роки тому

      இந்தியாவின் ஆலோசனையை கேட்காமல் வியூகம் தெரியாமல் போரில் தோல்வியை தழுவி தற்போது மற்றவரை குரை கூறுவது சரியல்ல.

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 3 роки тому +7

    மகிழ்ச்சி, அதில் எத்தனை தமிழர் தம்மை தமிழர்கள் என்று ஒத்துக்கொள்கிறார்கள்? எத்தனை பேர் தமிழைப் பேசுகிறார்கள். என்பதையும், தாங்கள் தமிழன் என்பதில் பெருமிமதம் கொள்கிறார்கள் என்பதையும் சேர்த்து வெளியிடுங்கள்.

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 3 роки тому +97

    இப்படி வெட்டி பந்தாவிலும் பசப்பிலேயும் மல்லாந்து படுப்பது தானே தமிழனின் குணம்.ஆதன் தமிழுக்கு வேறு உருப்படியான செய்தி கிடைக்காதது பாவம்தான்.

  • @manikandant39
    @manikandant39 3 роки тому +8

    ,பாக்கரதுக்கு நல்லா இரு க்கு நாம் எண்ண சாதிகறதுண்ணு முயற்சி பண்வோம் நன்றி....

  • @thomasrajan6753
    @thomasrajan6753 3 роки тому +12

    Very Proud to say I am an Indian, and Born in Chennai Tamil Nadu. May God Bless these Great Legends with Good Health and Long life to Serve this World. Kindly add ONE more Great Legend in our Land the one and only Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir Mr.Kamalhassan Sir. 👍💪💪

  • @hemanathan3034
    @hemanathan3034 3 роки тому +4

    தமிழர்கள் உலகை ஆழவில்லை
    தமிழர்கள் திறமையானவர்கள்
    அறிவாளிகள் என்பதர்க்கு இது
    சாட்சி

  • @pkanagaraj5786
    @pkanagaraj5786 3 роки тому +6

    சிவா அய்யாத்துரை

  • @grshaundar8081
    @grshaundar8081 3 роки тому +4

    இவர்கள் அனைவரும் போதும் நம் தமிழர்களையும் தமிழ் மொழியையும் இந்த உலகில் காற்பதற்கு ஆனால் செயவதில்லை.

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      🤦🏼‍♂️🤦🏼‍♂️ethana vatti solla avunga neraya peru tamilar illa tamilnatla poranthavanga kudumbam Inga porantha tamilana.

  • @amirthamchelliah7602
    @amirthamchelliah7602 2 роки тому +1

    அனைவரும் யூத பிராமண வழித்தோன்றல்கள்.

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 2 роки тому +7

    Thank U very much for the most important & useful information. Regards.

  • @gnanarajchandramohan6804
    @gnanarajchandramohan6804 3 роки тому +27

    இவர்களில் பலர் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொள்வதில்லை அப்படி இருக்கையில் இது உங்களுக்கு தேவை இல்லாத வேலை....சுத்த பித்தலாட்டம் இது

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 роки тому +30

    தலைப்பு பிழை இவர்கள் உலகை ஆளவில்லை நன்றாக பிழைப்பு நடத்துகின்றார்கள்.

    • @devdev4072
      @devdev4072 3 роки тому +4

      Exactly bro
      Avangka velayatha avangka correct ah seirangka

    • @abi7749
      @abi7749 2 роки тому +1

      Unna mari

  • @m.saraswathisaraswathi404
    @m.saraswathisaraswathi404 2 роки тому +6

    Powerful people from powerful places

  • @azhaghuvel883
    @azhaghuvel883 3 роки тому +16

    நல்ல தகவல்கள் ஆனாலும் என் தமிழ் மக்கள் ஈழத்தில் மடிந்த போது யாரும் கண்டுகொள்ளவில்லை என்பது மனம் அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன

  • @sprajendran3652
    @sprajendran3652 3 роки тому +2

    பெருமைக்குரிய விஷயம் 👑 வாழ்த்துக்கள் 💐

  • @thefinalshofar5312
    @thefinalshofar5312 3 роки тому +4

    இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இவர்களைத் தமிழர்கள் என்று சொல்லிவிட முடியாது இவர்கள் தமிழ் இனத்தை சேர்ந்த சுத்தத் தமிழர்கள் இன்று சொல்ல முடியுமா நாதன் தமிழன் தமிழ் அல்லாத தமிழ்நாட்டில் மட்டும் பிறந்த இவர்களை தமிழர்கள் என்று சொல்லி இப்படி காணொளி போடுகிறார்கள் என்று தெரியவில்லை

  • @vj4022
    @vj4022 2 роки тому +7

    Sunthar pichchai sir .my motivation 💯💯💯💯

  • @veltamil9358
    @veltamil9358 3 роки тому +43

    இந்த 10 இல் 8 பேருக்கு தமிழே தெரியாது

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому +10

      உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களே
      தமிழ்நாட்டில்தான் வந்தவன் போனவன் எல்லாம் தன்னை தமிழர் என்று கூறுகிறான்
      தமிழ் குடியில் பிறந்தவனே தமிழர்
      ணயிடு ரெட்டி மேனன் சின்னமேலம் தமிழன் ஆக தமிழனாக முடியாது
      தமிழன் எங்கு பிறப்பினும் தமிழனே

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 роки тому +12

      தமிழ் நாட்டில்தான் வீட்டில் பிறமொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று கூறி தமிழ் இலத்தை சிதைத்து திருடி தின்னும் திருட்டு திராவிட தெலுங்கர்கலும் கன்னடர்களும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்
      இவர்கள் பூர்வகுடி மன்னின்மைந்தர்களன தமிழர்களை பார்த்து யார் தமிழர் என்று இழிவாக கேட்கின்றனர்
      தமிழர்களுக்கு தமிழ் நாடு வாடகை வீடு என்று நக்கல் வேறு கொடுமை
      இந்த கொடுமை உலகில் வேறு எந்த நாட்டிலும் தமிழர்களுக்கு ஏற்படவில்லை
      தமிழ் நாட்டில் சிந்தனை அற்ற இனமாக திரையில் தமது அரசியல் தலைவர்களை தேடுகின்றனர்
      நூற்றுக்கும் ஆயிரத்துக்கும் தமது வாக்கை விற்று பிழைப்பது தமிழர்கள் சாதி மதமாக பிரிந்து கிடப்பது தமிழ் இனத்தின் வரலாற்று துயரம்

    • @mangaleshdheeraa7073
      @mangaleshdheeraa7073 3 роки тому

      😁😁😁

  • @vbssparks6548
    @vbssparks6548 3 роки тому +30

    உலகம் முழுவதும் பரவி பெரிய அளவிலான அதிகாரத்தில் இருக்கும் தமிழர்களே இலங்கை தமிழர் விடுதலைக்கு என்ன சமூக நீதி வாதிட்டீர்கள்?

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 5 місяців тому

    Most thankful for this wonderful messages!......

  • @ridham5512
    @ridham5512 3 роки тому +35

    ஒரு ஆப்பிரிக்கனுக்கு பிறந்த கமலா ஹாரிஸ்ஸ, தமிழச்சின்னு சொல்லி தமிழ்நாட்ட அசிங்கப்படுத்தாதீங்க 🌬️

  • @mgrajaram2658
    @mgrajaram2658 3 роки тому +3

    Great amazing glad to listening will don👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐👌🙏🙏🙏🙏🙏

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 3 роки тому +8

    வாழ்த்துகள்

  • @hameez1channel604
    @hameez1channel604 2 роки тому +3

    Congrats! 👏👏👏

  • @vsubramaniam6229
    @vsubramaniam6229 3 роки тому +11

    உலகை தமிழர்கள் ஆழுகிரார்கள் எனச் சொல்லி உங்கள் வியாபாரத்தை பெருக்காமல் தமிழ்நாட்டில் உள்ள தமிழையும் அதன் பாரம்பரியத்தையும் காப்பாற்றி பாதுகாருங்கள் விற்காதீர்கள் அன்பான தமிழர் எனும் தமிழர்களே, வியாபாரத்திலும், அரசியலிலும் கொடிகட்டிப் பறக்கும் யூத இனத்தவர்கள் இப்படி இனத்தை விற்பதில்லை. நன்றி

  • @balaa2b887
    @balaa2b887 3 роки тому +2

    உலகம் உண்னை எப்படி பார்க்கின்றது என்பது முக்கியமில்லை. இந்த உலகை நீ எப்படி பார்க்கின்றாய் என்பதே முக்கியம்.

  • @sendilkumarsamy5596
    @sendilkumarsamy5596 2 роки тому

    இவர்கள் எல்லோரும் தமிழ் இனத்திற்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை மனித சமூகத்திற்க்காவது ஏதாவது நல்லது செய்ய எனது கோரிக்கை மற்றபடி மதுரையில் பிறந்ததற்க்காக திரு. சுந்தர் பிச்சை அவர்களுக்கும் நாடார் என்பதற்காக திரு ரோஷினி நாடார் மற்றும் அவரது தந்தை சிவ் நாடார் அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் 👍👍👍 நம்ம தான் சொல்லிக்கிடணும் தமிழன்டா ....❤️

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 роки тому +22

    இங்கு இருக்கும் சில வெட்டி பயலுங்கள்.இவர்கள் எல்லாம் ஏதோ இங்கு இருக்கும் உசலம்பட்டி அரசாங்க பள்ளியில் படித்து உயர்ந்தவர்கள் போல் பெருமை படுகிறார்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் பிறந்து இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறார்கள்.

  • @segar3169
    @segar3169 3 роки тому +3

    Good work sir keep up the good work thx

  • @thillayambalam3416
    @thillayambalam3416 3 роки тому +2

    Best wishes and prosperity

  • @sekar3211
    @sekar3211 3 роки тому +1

    Really great

  • @sarojinimadhavan3450
    @sarojinimadhavan3450 3 роки тому +1

    I am very proud of you.

  • @hemahmaliniyogarajan5823
    @hemahmaliniyogarajan5823 3 роки тому +1

    👏 wow 👏

  • @logicalbrain4338
    @logicalbrain4338 3 роки тому +12

    அப்போ ஆரியர்கள் யாரு, திராவிடர்கள் யாரு, இந்திய வம்சாவளி யாரு

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 2 роки тому +1

    🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,

  • @user-ls6ew7pu2m
    @user-ls6ew7pu2m 3 роки тому +1

    Good informations👍

  • @rubanledchumanar9806
    @rubanledchumanar9806 3 роки тому +2

    🙏👌

  • @Inbachudar
    @Inbachudar 3 роки тому +4

    இவர்கள் தமிழர்கள் என்று பெருமை கொள்வோம் அதை விடுத்து தேவை இல்லாத கேள்வி கேட்பது ஏன்

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 3 роки тому +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் ஜி ஜிஜி

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas960 3 роки тому

    Excellent

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 роки тому +2

    👍🙏

  • @gprasanna74
    @gprasanna74 2 роки тому +1

    தமிழன் வாழ்க

  • @DEEPAKKUMAR-zf3vm
    @DEEPAKKUMAR-zf3vm 3 роки тому +1

    Vazhga tamil .vazhga valamudan

  • @karthickeyasivam4434
    @karthickeyasivam4434 3 роки тому

    Thanks

  • @jayawos7272
    @jayawos7272 Рік тому

    Thznk you for this vidro🙏

  • @honeylove7221
    @honeylove7221 9 місяців тому

    Very useful news tq

  • @snb6771
    @snb6771 3 роки тому +11

    Why did some of these people who succeeded elsewhere, in a big way, leave India? To get an opportunity based on merit??
    We have to look at policies that encourage ( read force) people to leave India and correct them!!

  • @RJAYABALAJI
    @RJAYABALAJI 3 роки тому +5

    Naanum oru naal jeichukatuven😂🔥

  • @baalakrishnan4047
    @baalakrishnan4047 3 роки тому

    Congratulations

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 3 роки тому +6

    Tamilians Vera level. Superb.

  • @sivanadiyansenthilnathan977
    @sivanadiyansenthilnathan977 3 роки тому

    எப்போ பிறமொழிக்கல்வியை தவிர்த்து தாய்மொழிக்கல்வி நம் தாயகங்களில் வருகின்றதோ ( உயர்கல்வி உட்பட) அன்றே இப்படியானவர்கள் எல்லாம் தம்தம் தாய்மண்ணுக்கு சேவை செய்வார்கள் . எம்மக்களின் அறிவு மறைமுகமாக கொள்ளயிடப்படுவதை நாம் பெருமையாக நினைக்ககூடியதாக சொல்லாதீர்கள் .
    வாழ்க வளமுடன் .

  • @lksinternational3358
    @lksinternational3358 3 роки тому

    Good job all

  • @chandramohanmohan8839
    @chandramohanmohan8839 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @MaruffHM
    @MaruffHM 3 роки тому +6

    Seetharaman, CEO, Doha Bank (The leading bank in Middle East)

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 роки тому

    அவர்கள் அனைவரும் அறிவு,உழைப்பு இரண்டையும் இரு கண் என உள்ளவர்கள்.

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 3 роки тому +1

    🙏🙏🙏

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Рік тому

    Great news

  • @vallipuramsubramaniam3720
    @vallipuramsubramaniam3720 3 роки тому +1

    Agree with Mr Selvarasu Devasahayam

  • @ssabareesan5736
    @ssabareesan5736 3 роки тому

    Good

  • @sivasamboobaskaran6567
    @sivasamboobaskaran6567 3 роки тому +4

    இந்த செய்தி போடுகிற நீங்களும் இந்த தமிழ் உலக சாதனை படைத்த எல்லார்ம் சேர்ந்து ஒரு தனி தமிழ்நாடு அமைத்து தாருங்கள் அப்படி ஒரு வார்த்தை சொன்னால் அவர்கள் தமிழர்கள் தான்

  • @adhikesavan1426
    @adhikesavan1426 3 роки тому

    Super vedio,

  • @mayamayan2023
    @mayamayan2023 2 роки тому +3

    Salute to the great Tamil leader's Tamilan endru sollada thalai Nimirndhu Nillada

  • @AAA-yt3qc
    @AAA-yt3qc 3 роки тому +2

    சொந்த நாட்டை ஆள முடியவில்லையே என்பதே வெட்கம்

  • @kishorguru9025
    @kishorguru9025 3 роки тому +1

    🇮🇳🇮🇳🇮🇳

  • @mariamR66
    @mariamR66 3 роки тому

    Super cool video

  • @hariarivalagan791
    @hariarivalagan791 3 роки тому +1

    நல்ல பேரை வாங்கி விட்டார்கள் தமிழர்களே
    எப்படி
    என்றும் ஒளவையாரின்
    ஆசார கோவை நூல்வழியில் வாழ்ந்து
    உலக நன்மையை என்றும் காக்க மனம் உள்ளதால்
    சிறப்பு பெறுவது மிகையாகாது

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 3 роки тому +2

    நீ நாள்முழுக்க ஒரு சாப்பாட்டுக்கடையில் வேலைசெய்தால் உனது சம்பளம் முதலாளியின் ஏச்சும். மிஞ்சிய சாப்பாடும் சில வேளைகளில் ஏதாவது கொஞ்சக்காசு உனது அடுத்த நாள் செலவிற்கு போதாது. வெளிநாட்டில் சர்வராக வேலை செய்பவன் குறைந்த சம்பளம் நாளுக்கு 140 டொலர் tips ஆக ஒரு நாளில் 200 டொலருக்கு மேல் எடுப்பான். சிந்திக்கவும் உலகப் பொருளாதாரத்தை பெரும் நாடுகள் எப்படி கட்டமைத்திருக்கின்றன எப்படி இதற்குள் நாம் எவ்வாறு எமது வாழ்கைத் தரத்தை மாற்றி அமைக்கலாம் என்று

  • @sujasunder-9451
    @sujasunder-9451 Рік тому

    Nice presentation

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz 3 роки тому +23

    இவர்கள் யாராவது தமிழ்நாட்டுக்கு உதவி செய்கிறார்களா?, தமிழில்தான் உரையாடுகிறார்களா?!..

    • @keerthivashanv2398
      @keerthivashanv2398 5 місяців тому

      Shiv Nadar panni irukaru because he is (non-parpanar) tamil🔥

  • @a.m.navarathinamrathnam7203
    @a.m.navarathinamrathnam7203 2 роки тому

    super

  • @amalspartan9624
    @amalspartan9624 3 роки тому +5

    இந்த வரிசையில் மூன்று பேர் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள்... இது தமிழ் குடியான நாடார் இன மக்களுக்கு ஒரு சிறந்த ஊக்கம்.. வாழ்த்துக்கள் நாடார் நண்பர்களே.. 👏🏼👌🏼 மென்மேலும் வளர வேண்டும் 🥰

    • @sivaramanr6625
      @sivaramanr6625 2 роки тому

      ரோசினி நாடார் தவிர மற்ற இரண்டு நாடார்கள் யார்?.

    • @sivaramanr6625
      @sivaramanr6625 2 роки тому

      @@amalspartan9624 சுசீந்திரன் முத்துவேல் மனைவி பன்மொழி அறிஞர் க.அப்பாத்துரையார் அவருடைய மகள் ஆவார். ஆனால் அவர்கள் குமரி மாவட்ட வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்கள். சுசீந்திரன் நாடார் என்றால்! அவர் காதல் திருமணம் செய்து கொண்டவரா?.

  • @user-wu4jv7tu3r
    @user-wu4jv7tu3r 5 місяців тому

    👌👌👌

  • @mohamedinsar-1717
    @mohamedinsar-1717 Рік тому

    இந்தியனாக இந்தியாவிலே வாழ்ந்திருந்தால் அவர்கள் நிலையும் இதே கதிதான்.

  • @RajaGopal-et4iu
    @RajaGopal-et4iu 3 роки тому

    I proud of you all person Tamil Nadu is very good people but all education man so now children life who good Tami Nadu chief minister same before man or seman you say all person Tamil Nadu people

  • @manojmm3273
    @manojmm3273 6 місяців тому

    👍🏻👍🏻👍🏻

  • @udayarajahnadarajah9092
    @udayarajahnadarajah9092 3 роки тому +29

    இவர்கள் தமிழர் இல்லை, காசுக்காக தமிழை விட்க வேண்டாம்

    • @dr.science9609
      @dr.science9609 3 роки тому

      S bro
      Modi aala than tamiloda matthipu maaraikapaduthu

  • @amalachandran1079
    @amalachandran1079 3 роки тому +1

    இவர்கள் தமிழ் நாட்டிற்கு நன்மை செய்ய யாரேனும் கேட்டார்களா
    நன்மை செய்தார்களோ இல்லையோ
    தமிழ் & தமிழர் மேல் மட்டத்திலும் இருப்பதை நிலை நாட்டி நம் நாட்டிற்கும் நமக்கும் பெருமை சேரத்துள்ளார்கள்
    இவர்கள் நம்மவர்கள் என்று சந்தோஷமாக பெருமை பட்டுக்
    கொள்ளலாமே

  • @v.v4588
    @v.v4588 Рік тому

    Wow wow samma i like 👌🏼👌🏼👌🏼🧑🏻🧑🏻🧑🏻🧑🏻

  • @Manoj_r712
    @Manoj_r712 2 місяці тому

    எதுக்கு நம்ம பெருமை பட்டுகிட்டு நம்ம நாட்டிலேயே அந்த அறிவை வைத்து நம்ம நாட வளர்க்காம அடுத்த நாட்டுக்கு போய் அங்க அவங்க நாட்ட தான் வளர்த்துட்டு இருக்காங்க..... பொருளாதாரத்துல,,, நமது நாட்டில் வேலைவாய்ப்பும் அதற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்காததனால் தான்....
    நன்கு கற்று தெரிந்தவர்களும் திறமையாக உள்ளவர்களும் அயல்நாட்டில் சென்று அவர்களின் நாட்டை முன்னேற்றுவதற்கான வழிகளை மட்டுமே பார்க்கிறார்கள்....
    😢

  • @manisekaranmurugesu278
    @manisekaranmurugesu278 2 роки тому

    சொந்த நாட்டை ஆளவே இயலாது வந்தான் வரத்தான் எல்லாரையும் ஆளவிட்டு வேடிக்கை பார்க்கும் இனம் தான் ....

  • @Gk26590
    @Gk26590 3 роки тому +3

    ஆனால் இங்கு தமிழன் நாடு தமிழனுக்கு பிறநாட்டில் வாழும் மக்களுக்கு அப்படி இல்லை நாங்கள் அங்கும் பதவியில் இருப்போம்

  • @LADIES2023
    @LADIES2023 2 роки тому +4

    People have to understand one thing, it’s very hard for one to showcase their patriotism and/or religious views when leading an important position especially in another foreign county. Your personality, priority, commitments etc will change not because you want to but otherwise you can’t sustain in that position in a foreign country.