உழைப்பால் உயர்ந்த உத்தமர் மாபெரும் கொடை வள்ளல் பல லட்சம் குடும்பங்களை வாழ வைக்கும் மாபெரும் மாமனிதர் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஷிவ் நாடார் வாழ்க
உழைப்பால் உயர்ந்தவர் சரி. அதென்ன கொடை வள்ளல் . தமிழ்நாட்டுல இவர் பெரிதாக கொடை எதுவும் பண்ணவில்லை. படித்த பள்ளிக்கு கட்டிடம், கணினி இவைதான் அவர் செய்த கொடை.
@@SSAMMHAS இருக்காதா பின்னே! ஓட்டுக்குக் காசுக்கொடுக்க வீட்டின் கதவைத்தட்டிதரும் அரசியல்வாதிகள் போல இவரும் இருந்தால் நல்லா- இருக்கும்.பிரியாணியுடன் குவாட்டர் + ₹200/= தருகின்- றவர்கள்தான் இவருக்குத்- தேவையான ஆள்!
@@ilayaperumal2726அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் தெரிந்து கொண்டு பேசவும். தெரியாமல் எதுவும் பேச வேண்டாம். 200 கோடி திருச்செந்தூர் கோவிலுக்கு நலப்பணிகளுக்கு வழங்கியுள்ளார். இன்னும் பல உள்ளன.
தூத்துக்குடியில் முத்து எடுப்பது போல் , மனித குலத்தின் முத்து போன்ற வர், நமது மதிப்புக்குரிய சிவ நாடார் அவர்கள். நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய அவர்களைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்திய தமிழக அரசுக்கும் எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நாடார்கள் எந்த துறைக்கு செனறாலும் அங்கு அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். பணக்காரர்களாய் இருப்பார்கள். அது எந்த துறையாக இருந்தாலும் சரி அது ஒருவேளை ஆன்மீகமாக இருந்தாலும் சரி ஒன்றும் இல்லாமல் வருவார்கள் பிறகு பெரிய பணக்காரர்களாய் மாறி விடுவார்கள். அவர்களிடம் திறமை உண்டு.
A Nadar is an amazing enterprising person , he or any Nadar cannot be defeated for sure . That’s the DNA of Nadar. I am not being a cast propogonist, I am not a Nadar. I am a fan of our great Kamrajar
Sir ! Its NOT due to Almighty or Nature !? The society evolution is taking manifold developments ! In the process , the doubt what you raised is normal from all common people ! Still a long way is there to get your doubt cleared ! But by the time , there may be many more generations to come up ! Now BJP is targeting all IT companies like TCS, Infosys etc to play Voting M/c game at Thamizh Nadu & Undivided Andhra Pradesh ; Summa aadadu Sozhiyan kudumi !? RSS predators are ruling indirectly since 3000+ years by dividing Indian sub continent in to various kingdoms ! Now various states! Tomorrow What ;??? This PM is only a Pagadai Kai in the game of Matt !?
One of the excellent resources from tamilnadu to human society. Thanks sir,lakhs of people getting feeding from your resources and your thought process.but small request,do not entertain politics in public since you are well aware you are good resources but they are.... sorry to say........
வாழ்த்துக்கள் பாராட்டுகள் திரு. மதிப்பிற்குரிய சிவ நாடார் அவர்களுக்கு ஒரு தமிழன் இப்படி இந்திய அளவில் உயர்ந்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது😅
His mother advised him to do service to the poor and needy. He started educational institutions following the path of Thiru. G. R. D founder of PSG Tech, cbe in which shivnadar studied his B. E electrical in mid 60s.
In bangalore, all top engineering collect fees more than 25 lakh for management quota,but top most shivnadar college in chennai ,no donations, skilled professors,every tamil speaking people must proud.
மதிப்புக்குரிய கொடை வள்ளல் சிவநாடார் அவர்களே நெல்லை மாவட்டம் பொதிகை மலை காரையார் சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு வாருங்கள் ஐய்யன் அருழ் பெருங்கள் கோவிலை பார்வையிட்டு திருப்பணி வேலைகள் செய்ய நன்கொடை வழங்கும் படி இரூ கரம் கூப்பி வணங்கி கேட்டு கொள்கிறேன்
சிவசாமி நாடார் அவர்கள் வாழ்க. இவர் நன்கொடை பயனுள்ள வகையில் கல்விக்காக செலவிடுவதாக கேள்விபட்டுள்ளேன். ரோஷனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. அவர் இன்னும் 16 அடி பாய இறைவன் அருளட்டும்..
I have got a scholarship for my daughter Thirty thousand rupees at four years totally one lakh twenty thousands rupees from Sivasubramaniya n Nadar college (SSN College).period of year 1910 to 2914) This money very helpful to my daughter college study.I don't forget my life this help.I wish and to pray the good give a good health Thiruppi Nadar and his daughter.
நடிகர் சரத்குமார் அவர்களின் மாமா மகன் சரத்குமார் அவர்களின் அண்ணன் தினதந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மற்றும் நாடார் வங்கியை (TMB)மீட்ட பாலசுப்பிரமணிய ஆதித்தனார்.ஷிவ் நாடார் இல்லை சிவன் நாடார். இவரது தாய்மாமா சி.பா.ஆதித்தனார் . ஷிவ்(சிவன்) நாடார் சொந்த மாப்பிள்ளை சரத்குமார்
திரு ஷிவ் நாடார் அவர்களை அழைத்து பெருமை படுத்திய நம்முதல்வருக்கு நன்றி+2படித்த மாணவ மாணவியர்க்கு லேப்டாப்HCLநிறுவனத்திடம் குறைந்த விலை கொடுத்து வாங்கி இளநிலை பட்டப்படிப்புகள் தொடர்வோருக்கு வழங்கலாமே
I take this oppopportunity to voice my views on how his daughter is building an international school occupying the large area of theosophical society lands in Adyar. The whole area was o mini forest occupying large trees about 300 years old and also were aboard for innumerable birds and animals. We used to nature watch everyday to find snakes, mongoose, owls, kingfishers,large number of parrots. Now his daughter has occupied the whole place, a long stretch destroying the flora and fauna including the two large water bodies in the area. The sight now from my house is painful to see, with concrete structures, They have preserved most trees they say but whatever trees they uprooted and replanted are all dead now. Even the squirrels and crows which used to visit my house everyday for meals are gone. It is our custom to offer cooked rice for crow in the morning before we eat . Now the rice I keep gets dried without any crow to take . I feel these people who are so powerful and rich can make a difference in the society by giving education to the poor in remote areas where children do not have access to education. Why destroy a forest and build an international school in Adyar where ther are already many reputed CBSE and state board schools? If Mr. J. Krishnamurthy was alive will this happen? My heart goes out for those loving animals and creatures which thrived in harmony amongst the never ending greenery of the area. Now the scene is completely changed . Instead of the chirping of birds ,we livr with the noises of giant machines and cranes late till midnight. Why human beings are so greedy, I wonder.
கருணாநிதி ஆட்சியில் இருந்தும் கோர கொடூரமுதலையின் பற்களின் பிடியிலிருந்தும் தப்பிய பொன் மீன். இவரை முன்னேநிறுததி வீசப்படும் வஞ்ச நஞ்சு வலையிலிருந்தும் மீள்வார்
உயர்ந்த மனம் கொண்ட சிவ்நாடார் தமிழ் நாடு மட்டும் அல்ல உலகமே பாராட்டுகிறது.
தந்தையை போலவே சிறப்பாக HCL நிறுவனத்தை நடத்துவது டன் அவருடைய சேவையையும் தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா அருமை உங்கள் வளர்ச்சி உலகத்தை தான் பக்கம் இர்த்த sivnadar🔥
ஷிவ் நாடார் அண்ணா குட் சூப்பர் 💪👍👏👌🙏
உழைப்பால் உயர்ந்த உத்தமர் மாபெரும் கொடை வள்ளல் பல லட்சம் குடும்பங்களை வாழ வைக்கும் மாபெரும் மாமனிதர் இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஷிவ் நாடார் வாழ்க
Super.super.👌💐💐💐🙏
உழைப்பால் உயர்ந்தவர் சரி. அதென்ன கொடை வள்ளல் . தமிழ்நாட்டுல இவர் பெரிதாக கொடை எதுவும் பண்ணவில்லை. படித்த பள்ளிக்கு கட்டிடம், கணினி இவைதான் அவர் செய்த கொடை.
@@ilayaperumal2726என்ன தல வயித்தெரிச்சலா?
@@SSAMMHAS
இருக்காதா பின்னே!
ஓட்டுக்குக் காசுக்கொடுக்க
வீட்டின் கதவைத்தட்டிதரும்
அரசியல்வாதிகள் போல
இவரும் இருந்தால் நல்லா-
இருக்கும்.பிரியாணியுடன்
குவாட்டர் + ₹200/= தருகின்-
றவர்கள்தான் இவருக்குத்-
தேவையான ஆள்!
@@ilayaperumal2726அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் தெரிந்து கொண்டு பேசவும். தெரியாமல் எதுவும் பேச வேண்டாம். 200 கோடி திருச்செந்தூர் கோவிலுக்கு நலப்பணிகளுக்கு வழங்கியுள்ளார். இன்னும் பல உள்ளன.
ஷிவ்நாடார் அண்ணாச்சி💙💚....
💙💚🙏🙏💙💚
தூத்துக்குடியில் முத்து எடுப்பது போல் , மனித குலத்தின் முத்து போன்ற வர், நமது மதிப்புக்குரிய சிவ நாடார் அவர்கள். நாமெல்லாம் பெருமைப்படக் கூடிய அவர்களைத் தக்க சமயத்தில் வெளிப்படுத்திய தமிழக அரசுக்கும் எங்களது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நலமுடன் வாழ வேண்டும் என்பதே இறைவனிடம் நான் வேண்டுவது....🙏🏻
Shiv Nadar is great human being. He contributed to poor people in tamil nadu.
Really hatsoff Sir .
சிவநாடார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐 🙏
நாடார்கள் எந்த துறைக்கு செனறாலும் அங்கு அவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். பணக்காரர்களாய் இருப்பார்கள். அது எந்த துறையாக இருந்தாலும் சரி அது ஒருவேளை ஆன்மீகமாக இருந்தாலும் சரி ஒன்றும் இல்லாமல் வருவார்கள் பிறகு பெரிய பணக்காரர்களாய் மாறி விடுவார்கள். அவர்களிடம் திறமை உண்டு.
Super.allthebest🙏🙏🙏💐💐💐🥇
Kirubapeter if 16uu@ வெறும் திறமை மட்டும் அல்ல அவர்களுடைய உழைப்பும் கூட. உழைப்பு உயர்வுக்கு வழி
நியாயமான யாரையும் ஏமாற்றாமல் போலித்தனம் இல்லாத உழைப்பு
A Nadar is an amazing enterprising person , he or any Nadar cannot be defeated for sure . That’s the DNA of Nadar. I am not being a cast propogonist, I am not a Nadar. I am a fan of our great Kamrajar
God blessings your company Ayya
தமிழக பொன்னியின் செல்வன் சிவநாடார் அவரது வளர்ச்சி தமிழக வளர்ச்சி இளைஞர்களுக்கு கடற்கரை விளக்கு நன்றி ஐயா.
கலங்கரை விளக்கு!
Congratulations. God bless you abundantly.
வாழ்த்துக்கள் அய்யா ❤️🌹👌👍🙏🏻
ஷிவ் நாடார் அண்ணாச்சி க்கு நன்றி
great man 🎉 congratulations sir
1L in 1975 is not a less amount.
Very nice to hear about sir's growth and his nature of giving.
அருமை 👍
Super news
Hcl thalaiva seekiram unga udambu nalamaka vendikiraen.may God bless you with health and happiness..
❤ India best honour man 👴
World first 🥇 donated ❤ man
Super.super.👌💐💐💐🙏
Super 🙏🙏🙏
இப்படி பட்ட ஒரு தமிழ் மனிதர் தமிழ் நாட்டில் இருந்து உயர்ந்தது வரவேற்கிறேன்
CM Great gestures to deserving dignitaries Shri. Shiv Nadar n Roshini shiv nadar 💐💐💐🙏🙏🙏👍
நன்றி ஐயா
God bless you and give you good health
Super
God bless Siv Nadar Valthukkal
One of the successful tech entrepreneurs.
Hats Off to one of the Greatest of Tamilnadu.
Greatest of India,Asia.
Arpudham
எப்படி தொடர்பு கொள்ள முடியும்
💙💚
Great man sivanadar I like it 👍
சிறப்பான குடும்பம்
❤👏💯👍
Next
Prime minister
குறிப்பு நேர்மையாக சம்பாதித்து 4வது பணக்காரர் அம்பானி அதானி பொள் இல்லை.
n 3
💙💚NADAR 💙💚
Mass CM Sir
God bless Shiv Nadar..
I salute him sir.But though many people are struggling some people are only destined by the nature or almighty.
Sir ! Its NOT due to Almighty or
Nature !?
The society evolution is taking manifold developments !
In the process , the doubt what you raised is normal from all common people !
Still a long way is there to get your doubt cleared !
But by the time , there may be many more generations to come up !
Now BJP is targeting all IT companies like TCS, Infosys etc to play Voting M/c game at Thamizh Nadu & Undivided Andhra Pradesh ;
Summa aadadu Sozhiyan kudumi !?
RSS predators are ruling indirectly since 3000+ years by dividing Indian sub continent in to various kingdoms !
Now various states!
Tomorrow What ;???
This PM is only a Pagadai Kai in the game of Matt !?
சிவசுப்பிரமணியம் நாடார் அவர்களுக்கும்,மகள் ரோஸ்னி அவர்களுக்கும் எண் இருகரம் கூப்பிய நமஸ்காரம்.இவரின் நனாகொடையில் நானும் பயன் பெற்றிருக்கிறேன்.
Hats off ayya my son also working ur company
HCL is Hindustan Computers Ltd & NOT Hindustan Company Ltd. Pl correct
👏👏👏👏🙏🙏🙏🙏🙏
👏
❤️💝🌹🌹🌹💝❤️
Vaalhasivfnaadaar.is.a.greatpersan.verrygoodfemilegofbleseyou
Bay
வள்ளலாக சிவ நாடார்
👍👍👍👍
Company name Hindustan Company Ltd is wrong. Hindustan Computers Ltd is correct.
One of the excellent resources from tamilnadu to human society. Thanks sir,lakhs of people getting feeding from your resources and your thought process.but small request,do not entertain politics in public since you are well aware you are good resources but they are.... sorry to say........
வாழ்த்துக்கள் பாராட்டுகள் திரு. மதிப்பிற்குரிய சிவ நாடார் அவர்களுக்கு ஒரு தமிழன் இப்படி இந்திய அளவில் உயர்ந்து இருக்கிறார் என்பதை நினைக்கும் போது உள்ளம் மகிழ்ச்சி அடைகிறது😅
Great Man
❤❤❤❤
His mother advised him to do service to the poor and needy. He started educational institutions following the path of Thiru. G. R. D founder of PSG Tech, cbe in which shivnadar studied his B. E electrical in mid 60s.
ஐயா என்னோட ரோல் மாடல். I m JJ Vasu Dev நாடார்
சிவ நாடார் நாடார்
🙏🏻🙏🏻🙏🏻
Hindustan Computers Limited not Hindustan Company Limited
தமிழ்நாடு ஏன் இவ்வளவு நாள் மறந்துவிட்டதா.... 17ஆண்டு காலம்... முன்னேரே பார்க்கிறேன்
Only when attacked by BJP (Tamil Nadu mercantile bank raids), did he remember home?
In bangalore, all top engineering collect fees more than 25 lakh for management quota,but top most shivnadar college in chennai ,no donations, skilled professors,every tamil speaking people must proud.
விருதுநகர் இவர் இருந்து வளர்ந்த ஊர்.
பொய்
His name is Siva Nadar not siv Nadar. He is tamilian so siva not siv
Why nadar???
Because in North India caste name is used in every name
மதிப்புக்குரிய கொடை வள்ளல் சிவநாடார் அவர்களே நெல்லை மாவட்டம் பொதிகை மலை காரையார் சொரிமுத்து ஐய்யனார் கோவிலுக்கு வாருங்கள் ஐய்யன் அருழ் பெருங்கள் கோவிலை பார்வையிட்டு திருப்பணி வேலைகள் செய்ய நன்கொடை வழங்கும் படி இரூ கரம் கூப்பி வணங்கி கேட்டு கொள்கிறேன்
சிவசாமி நாடார் அவர்கள் வாழ்க.
இவர் நன்கொடை பயனுள்ள வகையில் கல்விக்காக செலவிடுவதாக கேள்விபட்டுள்ளேன்.
ரோஷனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. அவர் இன்னும் 16 அடி பாய இறைவன் அருளட்டும்..
Sir studied in PSG tech great
I have got a scholarship for my daughter Thirty thousand rupees at four years totally one lakh twenty thousands rupees from Sivasubramaniya n Nadar college (SSN College).period of year 1910 to 2914) This money very helpful to my daughter college study.I don't forget my life this help.I wish and to pray the good give a good health Thiruppi Nadar and his daughter.
Sorry scholarship period of year 2010 to 2014.before give a comment wrong prod of year(1910 to 2914)so sorry.
🙏🙏🙏🙏🙏
நடிகர் சரத்குமார் அவர்களின் மாமா மகன் சரத்குமார் அவர்களின் அண்ணன் தினதந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் மற்றும் நாடார் வங்கியை (TMB)மீட்ட பாலசுப்பிரமணிய ஆதித்தனார்.ஷிவ் நாடார் இல்லை சிவன் நாடார். இவரது தாய்மாமா சி.பா.ஆதித்தனார் . ஷிவ்(சிவன்) நாடார் சொந்த மாப்பிள்ளை சரத்குமார்
His name is Siva Nadar,...after he went North and married a north indian he became SHIV NADAR.
சிவகங்கை மன்னர் பள்ளியில் ஆராம்பகல்வி பயின்றவர்
அரசு பள்ளி?
Can we just stop adressing him shiv nadar and just call him shiv🙏
Nadar ku vanakkam
Pride of Tamil race, He is a pure Tamilian not Dravidian
திரு ஷிவ் நாடார் அவர்களை அழைத்து பெருமை படுத்திய நம்முதல்வருக்கு நன்றி+2படித்த மாணவ மாணவியர்க்கு லேப்டாப்HCLநிறுவனத்திடம் குறைந்த விலை கொடுத்து வாங்கி இளநிலை பட்டப்படிப்புகள் தொடர்வோருக்கு வழங்கலாமே
Etha age acha
👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir help one govt school children's Perambalur dist valikandapuram govt Hss school 289 girls only one rest room usage. Help to this schools
I take this oppopportunity to voice my views on how his daughter is building an international school occupying the large area of theosophical society lands in Adyar. The whole area was o mini forest occupying large trees about 300 years old and also were aboard for innumerable birds and animals. We used to nature watch everyday to find snakes, mongoose, owls, kingfishers,large number of parrots.
Now his daughter has occupied the whole place, a long stretch destroying the flora and fauna including the two large water bodies in the area. The sight now from my house is painful to see, with concrete structures, They have preserved most trees they say but whatever trees they uprooted and replanted are all dead now. Even the squirrels and crows which used to visit my house everyday for meals are gone. It is our custom to offer cooked rice for crow in the morning before we eat . Now the rice I keep gets dried without any crow to take . I feel these people who are so powerful and rich can make a difference in the society by giving education to the poor in remote areas where children do not have access to education.
Why destroy a forest and build an international school in Adyar where ther are already many reputed CBSE and state board schools?
If Mr. J. Krishnamurthy was alive will this happen?
My heart goes out for those loving animals and creatures which thrived in harmony amongst the never ending greenery of the area.
Now the scene is completely changed . Instead of the chirping of birds ,we livr with the noises of giant machines and cranes late till midnight.
Why human beings are so greedy, I wonder.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி அய்யா அப்துல் கலாம் படித்த கல்லூரி
Nalla mamanithar
HCL இன்னும் நாடார் நிறுவனமாக இருக்கிறதா அல்லது மல்ஹோத்ரா நிறுவனமாக மாறிவிட்டதா ?
☹😩yes
இது போல் காமராஜர் நாடார் என்று சொல்லுங்கள்
108.தமிழ் நாட்டில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன்.
கருணாநிதி ஆட்சியில் இருந்தும் கோர கொடூரமுதலையின் பற்களின் பிடியிலிருந்தும் தப்பிய பொன் மீன். இவரை முன்னேநிறுததி வீசப்படும் வஞ்ச நஞ்சு வலையிலிருந்தும் மீள்வார்
Tasmac
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
Job hr sollukkaa
HINDUSTAN COMPUTER LIMITED anchor mentioned is wrong.
What is his contribution to poor people kindly let us know.
Hcl நிறுவன அதிபர்.
Naril parkka mudiyma
Nadar ஒரு பட்டமாகும்😂😂😂😂😂
🙏🙏👍👍😂😂😂😂
Vairam uruvaga pala 100 ahandugal ahagumam.nadar avl,avar thayin vayitril yeppadi 10 mathathil
வாழ்க. நாழவது. பணக்கார நாடார். வாழ்க. நாடார