புத்தாண்டு சிறப்புப் பட்டிமன்றம் 2025 | New Year 2025 | Special Pattimandram | Madurai Muthu

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 31

  • @rangarajv8544
    @rangarajv8544 18 днів тому +80

    நானும் எனது நண்பரும் மருதமலை வரை walking சென்றோம். பொதிகை திருமண மண்டபம் முன்பு இந்த நிகழ்ச்சி பற்றிய பேனர் பார்த்துவிட்டு நானும் , எனது நண்பரும் உள்ளே சென்றோம். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே எனது நண்பர் வேலை விசயமாக சென்று விட்டார். நான் முழு பட்டிமண்டமும் பார்த்தேன். 90 நிமிடங்களில் நிறய முறை வாய் விட்டு சிரித்தேன். நல்ல தலைப்பு. சிறப்பாக இருந்தது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

  • @dkinteriors99
    @dkinteriors99 16 днів тому +13

    கூட்டுக் குடும்பமா தனி குடுத்தனமா அருமையான தலைப்பு அருமையாக இருந்தது தீர்ப்பும் மிகவும் அருமை பட்டிமன்ற பேச்சாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக சொற்பொழிவு ஆற்றினார்கள் மிகவும் திறம்பட நடந்த நிகழ்ச்சி ஆனால் மிகவும் மோசமான மிகவும் மோசமான ஒரு விஷயம் என்னவென்றால் அங்கு வந்த அவ்வளவு பேர்களிலும் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த 10:20 பேரை மட்டுமே தாங்கள் முன்னிலையாக காட்டியிருந்தீர்கள் மற்ற அங்கு வந்த மக்கள் யாரையும் காண்பிக்கவே இல்லை இது தேவைதானா அதற்கு எங்கேயாவது ஒரு பத்துக்கு பத்து ரூமில் வைத்து இந்த ப்ரோகிராமை செய்திருக்கலாமே இது வந்து வேந்தர் சேனலுக்கான தகுதியற்ற ஒரு கேவலமான மோசமான ஒரு நிகழ்வு அவ்வளவு மக்கள் வந்திருந்தார்கள் அவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு கீழே இருந்த 10 பேரை மட்டும் முன்னிலையில் அந்த புரோகிராமை தேர்வு செய்தவர்கள் மட்டுமே இருந்தார்கள் இது மிகவும் வருந்தத்தக்கது

  • @DharshiniK-l4y
    @DharshiniK-l4y 9 днів тому +1

    & மதுரை முத்து அண்ணாவின் அரசியல் சார்பு அற்ற பேசி நடத்தும் நடுவர் முத்து அண்ணா வின் சிறப்பு வாழ.த்துக்கள்

  • @raghunathraghu8311
    @raghunathraghu8311 5 днів тому

    nice pattimandram ❤❤❤

  • @kandhasamy-vo3ri
    @kandhasamy-vo3ri 10 днів тому

    Very Happy sar

  • @amanullamohamed6136
    @amanullamohamed6136 18 днів тому +13

    அண்ணி என்ற உறவும் தங்கை என்ற உறவும் இல்லா குடும்பமே மகிழ்ச்சியான குடும்பம். நம் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது இந்த உறவுகள் மட்டுமே

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 15 днів тому +1

    மிகவும் அருமை.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 17 днів тому +2

    Thank dear god🙏🙏🙏🙏

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 17 днів тому +5

    Mamiyar Peththavanthan unPurusan❤❤❤❤❤❤❤

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 17 днів тому +2

    ThaikumunTharam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thiruloganathan.mthiruloga8425
    @thiruloganathan.mthiruloga8425 16 днів тому +2

    Kolayum seival patheni. 60+1

  • @943rama
    @943rama 18 днів тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @arumugampandian4292
    @arumugampandian4292 16 днів тому +2

    கூட்டு குடும்பம் சிறந்தது தாய் தந்தை

  • @narayananr372
    @narayananr372 18 днів тому +4

    உதாரணமா தீபாவளி திருநாளை எடுத்துக் கொண்டாலே இந்த பட்டிமன்றத்திற்கு விடை கிடைக்கும்.

  • @manisekar5126
    @manisekar5126 17 днів тому +2

    கடன் அதை அடைக்க ஒரு கடன்.. தோன்டுவது குறுனி துக்கறது முக்குறுனி.

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 17 днів тому +1

    வணக்கம். நல்ல தீர்ப்பு. .

  • @jeevajeevarathinam4558
    @jeevajeevarathinam4558 14 днів тому +1

    ஜிவரத்தினம்

  • @Paul-pr2xb
    @Paul-pr2xb 17 днів тому +1

    Super Star😂😂😂😂

  • @mohamedabdolhakim
    @mohamedabdolhakim 12 днів тому

    ISLAM IS GREATE // PROFET MOHAMED IS GREATE NOT RICH WORLD 2ND RELIGIM ISLAM KURAN//WORDS OF GOD KURAN LIFE CATOLOC FOR ALL RELIGION PEOPLES // GOD ALSO SALAWATH TO LAST PROFET MOHAMED GIDE OF LIFE HATHIS

  • @chandrasekar5882
    @chandrasekar5882 17 днів тому +2

    நல்ல ட்ரெயினிங் எடுத்தது போல உங்கள் பேச்சு இருக்கிறது. இதே ட்ரெயினிங் கை உங்கள் பிள்ளைகளும் பின்பற்றும் என்று நம்புவது தவறு,

  • @Sheik1987
    @Sheik1987 18 днів тому

    VeeryGood 😂😂

  • @narayananr372
    @narayananr372 18 днів тому +1

    தலைப்பிற்கு தகுந்த வாதங்கள் இல்லை. சம்மந்தமே இல்லாமல் உள்ளது.

  • @balakrishnankrishnabala3693
    @balakrishnankrishnabala3693 18 днів тому

    You are taking wrong sarli make smile but kilter takes reality revenge and give freedom

  • @SIVAKUMAR-f7r8f
    @SIVAKUMAR-f7r8f 17 днів тому

    விவசாயத்தை ஒழிச்சிட்டிங்கலே

  • @usharani-qm6sf
    @usharani-qm6sf 15 днів тому

    Anna bharathi speech very bore

  • @anthonytherasaat4942
    @anthonytherasaat4942 18 днів тому +2

    Bad

  • @KumaraVadivel-h4n
    @KumaraVadivel-h4n 18 днів тому

    Good Speech Congratulations