அருமை டா தம்பி மாடு மாறி வளந்தவங்க கூட குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அடுத்தவங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கின்ற இந்த காலத்தில் இந்த சிறு வயதில் இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்வதை பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது டா தம்பி அக்கா இந்த வேலைக்கு போவதை கொஞ்சம் உனக்கு மன சங்கடமாக இருந்தாலும் கூட நான் சம்பாதிச்சு என் அக்காவிற்கு சொந்தமாக பஸ் வாங்கி கொடுப்பேன் சொன்னாயே அங்க தான்டா தம்பி நீ நிக்கிற உங்க இரண்டு பேரையும் பார்க்கையில் ரொம்ப பெருமையாக இருக்கு உன்னுடைய நல்ல எண்ணத்திற்கு சிறந்த ஒரு ஆளாக உயர்வதற்கு வாழ்த்துக்கள் பல்லாயிரம்
இந்த பாசத்திற்கு முன் எந்த வலியும் பறந்து போகும் இவனின் ஆசை கனவு அனைத்தும் அக்காவின் பாசத்தை விரும்பும் கனவில் நிறைவேற்ற பஸ் வாங்கி தந்து ஓட்டுவதை பார்க்கனும் நடக்கும் தம்பி ❤❤❤ இது தான் லவ்
உண்மையிலேயே அந்த காலத்தில் தாய் தந்தை உடன்பிறந்தோர் சொந்தம் நட்பு என எல்லோர் பாசத்திலும் ஒரு உண்மை இருந்தது. தற்போது அந்த பாசம் சில இடத்தில் தான் உண்மையாக இருக்கிறது. பல இடத்தில் பெருமைக்காகவும் பாராட்டுக்காகவும் தான் இருக்கிறது. இந்த சகோதரனின் களங்கம் இல்லாத பாசம் தாய்ப்பாலை விட தூய்மையானதாகும். வாழ்த்துக்கள் சகோதரி கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.
Wow she has become a celebrity like. First time I noticed the Tamil Nadu people have started to give recognitions to real heroes on the ground.. Besides,to the cinema heroes. It's a good way forward. God bless her.🙏🙏
பாசம் பாசம் அக்காள் குட்டி தம்பி கனவுகள் நிறைவேறும்.உங்கள் கண்களில் மட்டுமா கண்ணீர். பார்க்கும் எங்கள் மக்களின் கண்களிலும் கண்ணீர்.எப்படி வாழ வேண்டும்? இப்படித்தான் வாழவேண்டும்.திறமை உயர்த்தும்.
இறைவன் கொடுத்த வரம் உங்க தம்பி... இந்த பாசம் குறையாமல் கடைசி வரைக்கும் இதே போல் இருக்க வேண்டும்.....இருவரும் so cute திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க...god bless u
பசுமை! காலை! வணக்கம்! அருமை அருமை! வாழ்த்துக்கள்! உலகத்தில் கிடைக்காத அரிதான பொருள் அன்பு, பாசம் அது இந்த தம்பியிடம் இருப்பது இறைவன் தந்த வரம் மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது! உனது சகோதரியின் நலனில் நீ காட்டும் அக்கறைக்கு பாராட்டுக்கள்! உனது நியாயமான ஆசைகள் உனது விருப்பப்படி இறைவன் அருளால் ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும்! பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் சகோதரி சர்மிளா அவர்களையும் அந்த தப்பிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நல்! வாழ்த்துக்கள்! வாழ்க! வளமுடன்! நலமுடன்!!
இந்த பாசப்போராட்டம் இன்னும் அதிகரிக்க வேண்டும் இறைவா இவர்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் எல்லாம் வளமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🤝🤝🤝🤴🤴👍
இந்த உலா வரும் ஒலிக்கதிர் வியர்வை சிந்தி வீடு வர பாங்குடனே பாங்குவமாய் பாசமலர் தைலம் தேய்க்க பார்க்க பார்க்க ஆணந்தம் பார்த்தாலே பரவசம்👌இன்று போல் என்றும் வாழ்க🙏வாழ்த்துக்கள் 🌹
அருமையான பதிவு பெண்கள் அனைவரும் தைரியம் தன்னம்பிக்கை அவர்களுக்கே உண்டான வீரமங்கை வேலுநாச்சியார் போல் செயல்பட வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் கோவை
இவர்களின் பாசமும் அன்பும் பிடித்திருந்தது. தம்பி நீ நினைத்ததைப் போல உன் அக்காவுக்கு பேருந்து வாங்கித் தரும் கனவு நிச்சயம் நிறைவேறும் வாழ்த்துக்கள்.
Supper bro you're so lucky
நன்றி🙏💕
@@amuthasrinivasan3501 ììùiuuùùuùuùù
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👍👍👍👍👍
❤❤❤❤❤😆😆😆😆😆😆😆😄😄😄😄😄😄😀😀😀😀👌👌👌👌
ஆசை ஆசையாய் இருக்கிறதே......இது போல் வாழ்ந்திடவே.....
தம்பி அக்கா பாசம் என்பது ஒரு பொக்கிஷம் வெற்றி நிச்சயம் பயணம் தொடரட்டும் வாழ்க வளமுடன் ஐ லவ் யூ டா தம்பி ❤❤❤
அருமை டா தம்பி மாடு மாறி வளந்தவங்க கூட குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் அடுத்தவங்களுடைய கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கின்ற இந்த காலத்தில் இந்த சிறு வயதில் இவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொள்வதை பார்ப்பது மிகவும் பெருமையாக உள்ளது டா தம்பி அக்கா இந்த வேலைக்கு போவதை கொஞ்சம் உனக்கு மன சங்கடமாக இருந்தாலும் கூட நான் சம்பாதிச்சு என் அக்காவிற்கு சொந்தமாக பஸ் வாங்கி கொடுப்பேன் சொன்னாயே அங்க தான்டா தம்பி நீ நிக்கிற உங்க இரண்டு பேரையும் பார்க்கையில் ரொம்ப பெருமையாக இருக்கு உன்னுடைய நல்ல எண்ணத்திற்கு சிறந்த ஒரு ஆளாக உயர்வதற்கு வாழ்த்துக்கள் பல்லாயிரம்
தங்கமே சந்தோசமா உன் பேச்சை கேட்டுக்கிட்டு இருந்தேன் கடைசியில் கண் கலங்க வைத்து விட்டாய் நீங்கள் எப்பவுமே சந்தோசமா நீடூழி வாழ்க வளமுடன்...
இந்த குடும்பம் இதே மாதிரி என்றுமே சந்தோசமாய் இருக்கணும்
Pooiyatu unoda family paru da
Ela kudumbamum santhosama irukanum sollu da sunoli mavane
நெகிழ்வான தருணம் அக்கா தங்கை பாசம் னா இதுதான் வாழ்த்துக்கள் வாழ்க! வளமும்..!
அக்கா தம்பி
வாய்ப்பு தந்த பேருந்து உரிமையாளர்க்கு வாழ்த்துக்கள்
Thank you sir
Nandri sir
Yes it is right time to wishh him the owner .every one will get sucess only when they get oppertunity
சொல்ல வார்த்தை வரவில்லை..., மெய்யான இவர்களது அன்பை பார்த்து நெகிழ்ந்து விட்டேன்....!! ❤
B. U❤️ h
Very nice bro 👍👍👍 God bless you 🤣🤣🤣
Asfgghjkl
@@l.vigneshkumar123 wertyiiop
சிறு பிள்ளையின் பேச்சில் கண்கள் குளமாகிறது.
Apa, unoda kanna epo thuru Vara pora venne.😮
இந்த பாசத்திற்கு முன் எந்த வலியும் பறந்து போகும் இவனின் ஆசை கனவு அனைத்தும் அக்காவின் பாசத்தை விரும்பும் கனவில் நிறைவேற்ற பஸ் வாங்கி தந்து ஓட்டுவதை பார்க்கனும் நடக்கும் தம்பி ❤❤❤ இது தான் லவ்
இது போல் ஒரு தம்பி இருந்தால் போதும் ப்பா தங்கம் இந்த அன்பு என்னைக்கும் குறையைக் கூடாது செல்லம்
👍
ஷர்மிளா குடும்பம் என்றும் வாழ்க வளமுடன்
குழந்தை பையன் இந்த வயதில் பக்குவம் அடைந்துள்ளான் பிற்க்காலத்தில் மிக சிறந்த இலக்கை அடைந்து விடுவான்
இவர்களின் பாசத்தைக் கண்டு மனம் மகிழ்கிறது❤😂
இவ்ளோ பாசம் உள்ள அக்கா தம்பியை பார்க்கும் போது பெருமையாகவும் பொறாமையாகவும் இருக்கு
இப்போது இந்த மாதிரி பிள்ளைகள் கிடைப்பது அரிது வறுமையை நினைத்து வாழ்வது மிகவும் அரிது. I love you so much.🥰🥰🥰💖💖💖
கண் கலங்க வைத்த ஒரு அன்பு மென்மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் அக்கா
தம்பி அழுகுறது பாத்தாலே தெரியுது உங்க மேல எவ்ளோ பாசம்னு, இந்த சின்ன வயசுலயே நிறைய உணர்வு இருக்கு அந்த தம்பிக்கு.
நீ மிகவும் அதிர்ஷ்டசாலி.....பிணைப்பு வாழ்க்கையை அழகாக்குகிறது..இந்த வயதில் அவர் அதிக புத்திசாலி
தங்கம் சூப்பர் அன்பை பரிமாறுவதில் ... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை 😢😢😢😢
அழகான பாசம் மிகுந்த தம்பி, அழகான குடும்பம், வளமாக வாழ வாழ்த்துக்கள்
தங்கமான பிள்ளை இவர்கள் குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தம்பி உன்எண்ணம் நிறைவேற இறைவன் அருள்தரட்டும்🙏🙏🙏🙏
உண்மையான பாசத்திற்கு மட்டுமே கண்ணிர் வரும் உங்க. அக்கா அனைவராலும் பாராட்ட படுகிறார் 😢😢
எனக்கு இப்படிப்பட்ட தம்பி எனக்கு கிடைக்கவில்லையே என்று நான் ஏங்குகிறேன் ஷர்மிளா. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
டிரைவர்களின் கடின பாதையில் முதல் வெற்றி❤❤❤
நல்ல குடும்பம். மேலும் மேலும் வளர எனது வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இணைபிரியாமல் வாழ்க
பையன் சினிமா அல்லது சீரியலில் நடிக்கலாமே! இதை பார்ப்பவர்கள் வாய்ப்பு கொடுங்கள்! நன்றி 🙏
ஒவ்வொரு பிள்ளைகளும் இப்படி தான் பாசத்தோடு இருக்க வேண்டும் இந்த பிள்ளைகளை பார்க்கும் போது எனக்கு ஆனந்த கண்ணீர்தான் வந்தது
Can.
🌹வாழ்த்துக்கள் தங்கச்சி நீங்கள் இன்னும் மேளா மேளா வளரனும் தங்கச்சி🌹
தம்பி எப்போதும் இந்த அன்போடு இருக்கவேண்டும்.
உண்மையிலேயே அந்த காலத்தில் தாய் தந்தை உடன்பிறந்தோர் சொந்தம் நட்பு என எல்லோர் பாசத்திலும் ஒரு உண்மை இருந்தது. தற்போது அந்த பாசம் சில இடத்தில் தான் உண்மையாக இருக்கிறது. பல இடத்தில் பெருமைக்காகவும் பாராட்டுக்காகவும் தான் இருக்கிறது. இந்த சகோதரனின் களங்கம் இல்லாத பாசம் தாய்ப்பாலை விட தூய்மையானதாகும். வாழ்த்துக்கள் சகோதரி கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்.
உன் போன்ற தம்பி கிடைக்க உன் அக்கா கொடுத்துவைத்திருக்க வேண்டும் இருவரும் நலமோடுவாழ்க
அக்கா தம்பி பாசம் அளவில்லாதது ❤
வாழ்க ❤️ அக்கா 🫂 தம்பி பாசம் ❤️🙏🙏 வாழ்நாள் முழுவதும் எந்த சூழ்நிலை வந்தாலு..🙏பிரியகூடாது...
Inspiration for young people. God bless you sharmi 👏👏👏👍👍👍
Wow she has become a celebrity like. First time I noticed the Tamil Nadu people have started to give recognitions to real heroes on the ground.. Besides,to the cinema heroes. It's a good way forward. God bless her.🙏🙏
பாசக்கார தம்பியின் கனவு நிச்சயம் நிறைவேறும்.❤❤
தம்பி உண்கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
பாசம் பாசம் அக்காள் குட்டி தம்பி கனவுகள் நிறைவேறும்.உங்கள் கண்களில் மட்டுமா கண்ணீர். பார்க்கும் எங்கள் மக்களின் கண்களிலும் கண்ணீர்.எப்படி வாழ வேண்டும்? இப்படித்தான் வாழவேண்டும்.திறமை உயர்த்தும்.
செல்லக்குட்டி உன் ஆசை நிறைவேறும் கடவுள் ஆசிர்வதித்தார் ❤❤❤😂😂😂
இந்த அன்புக்கு ஈடு இணையே இல்லை ❤❤❤
உங்களை பார்த்த பிறகு... எந்த ஆண்மகன்களுக்கும் தவறு செய்ய தோன்றாது.... உண்மையான சிங்கப் பெண் நீங்கள் தான் ☺☺👏👍
பூரித்து போனேன் இந்த பால் முகம் மாறா பாலகனின் அன்பையும் பரிவையும் கண்டு,
வாழ்த்துகள் பாசம் துளிர்த்த தாமரைமுகங்களே.
நிதர்சன வாழ்க்கை- இன்
அர்த்தம் புரிந்து நடக்கும் இவர்கள் உண்மையில் வாழ்வின் உன்னதங்கள் ..
வாழ்க வளமுடன்
தம்பி நல்ல குணமும் ,பாசமும்,அக்காவிடம் காட்டி ,பேசுவது , சிறப்பாக உள்ளது.
உழைப்பாளி என்று சொன்னால் அது நம்ம கோவை ஷர்மிளா👍👍👍👍👍
தம்பி நீங்க ரெம்ப white handsome அழகா இருக்கீங்க பணக்கார வீட்டு பையன் மாதிரி,உங்க அக்காவ நல்ல படியாக பார்த்துக்கோங்க வாழ்க வளமுடன்.
அக்கா +அம்மா =அக்கா 🥰
அக்கா, தம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்..
தங்கம் சூப்பர் அன்பை பரிமாறுவதில் ... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை
வாழ்த்துக்கள்
Congratulations 🎉 தம்பி ❤
வாயை பாத்துக்கிட்டு இறுக்கும் போது எவ்வளவு தம்பியை love பண்ணுறான்னு தெரியுது ♥️
அக்கா தம்பி பாசத்தை பார்க்கும் போகும் போது கண்கலங்குகிறது அருமை
பாசமான அக்கா--பாசமான தம்பி. வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் 😍
Best Kids!!! Praise to their parents and to the Lord who is supporting in all ways!!
இறைவன் கொடுத்த வரம் உங்க தம்பி... இந்த பாசம் குறையாமல் கடைசி வரைக்கும் இதே போல் இருக்க வேண்டும்.....இருவரும் so cute திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க...god bless u
அக்காவுக்கு சொந்தமாக பஸ் கம்பெனி வைத்துக்கொடுக்க வாழ்த்துகிறேன்
இன்னும் மேலும் மேலும் வளர்வதற்க்கு என் மனமார்ந்த நன்றி 🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍
After a long time i listened to this sentimental attachment.God bless you Children.God will bless yr hard work.Iwill pray for yr safety ma
வாழ்த்துக்கள் குட்டி தங்கம்🎉🎉🎉
உங்களை பார்கும் போது பெருமையாக இருக்கு 👍 நல்ல பாத்துக்கோடா தம்பி அக்காவ....🙏
குட்டி தோழரே அழகு அழகு இனிமை இனிமை தோழிக்கும் தோழருக்கும் வாழ்த்துக்கள் நல்லது
அக்காவுக்கும் தம்பிக்கும்
இனிய நல்வாழ்த்துகள்
இனிய நல்ஆசிர்வாதங்கள்
வாழ்க வளமுடன்
தம்பி.கவலைப்படாதேஉன்
கனவுகள்நிஜமாக.வாழ்கையில்உயர்வான எண்ணம்இருந்தால்.தான்லட்சியத்தைஅடையமுடியும்..முயற்சி
திருவினையாக்கும்.வெற்றிபெற.உன்முன்னோர்கள்.ஆசிர்வாதம்கிடைக்க.வேண்டும்எனவாழ்த்தும்.இராசை.கண்ணா.
K.G.BUILTERS
They raised him perfectly and he is mature enough to understand other's pain.
Thambi..!
You are so proud to have a sister like her..
Safe journeys &
God bless..!
சூப்பா்டா... செல்லம் பஸ் வாங்கி கொடுக்கனும்கிற உன் ஆசைய ரொம்ப பாராட்டுகிறேன்
💐💐காலமெல்லாம் இதேபோல் அன்பாக இருக்க வாழ்த்துக்கள்..💕
பசுமை! காலை! வணக்கம்!
அருமை அருமை! வாழ்த்துக்கள்!
உலகத்தில் கிடைக்காத அரிதான பொருள்
அன்பு, பாசம் அது இந்த தம்பியிடம் இருப்பது
இறைவன் தந்த வரம்
மூர்த்தி சிறிது எனினும்
கீர்த்தி பெரிது!
உனது சகோதரியின் நலனில்
நீ காட்டும் அக்கறைக்கு பாராட்டுக்கள்!
உனது நியாயமான ஆசைகள்
உனது விருப்பப்படி இறைவன் அருளால் ஒரு நாள் கண்டிப்பாக நிறைவேறும்! பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வரும் சகோதரி சர்மிளா அவர்களையும் அந்த தப்பிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மனமார்ந்த
நல்! வாழ்த்துக்கள்!
வாழ்க! வளமுடன்! நலமுடன்!!
😢எனக்கு அழுகை வந்துட்டு
I love your relationship
Very cute, God bless you
But for Sure They both have some bright future and will be still more popular in MEDIA
தம்பி க்கு ஒரு வணக்கம். மற்றும் உரிமை யாளர் க்கு பெரிய சல்யூட்.
Very good loveable thambi...really im also emotional ur both of bonding....i like it good family sharmila and sai and Amma Appa another thambi ...❤
குட்டி தம்பி உன் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்
இந்த பாசப்போராட்டம் இன்னும் அதிகரிக்க வேண்டும் இறைவா இவர்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் எல்லாம் வளமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏🤝🤝🤝🤴🤴👍
செல்லக்குட்டி உன் ஆசை கண்டிப்பாக நிறைவேறும் சாய் அப்பா துணை இருப்பார் 💋💋💋💋வாழ்க வளமுடன்
இந்த உலா வரும் ஒலிக்கதிர் வியர்வை சிந்தி வீடு வர பாங்குடனே பாங்குவமாய் பாசமலர் தைலம் தேய்க்க பார்க்க பார்க்க ஆணந்தம் பார்த்தாலே பரவசம்👌இன்று போல் என்றும் வாழ்க🙏வாழ்த்துக்கள் 🌹
Sister what you willing to be.. by Gods Grace you will achive it. Be faith in God. And god will guide you. My special congrats to you sister.
உங்க அக்காவுக்கு பஸ் வாங்கி தரேன் உன்னால முடியும் தம்பி என்னோட வாழ்த்துக்கள் 🔥🔥 நானும் டிரைவர் தான் to.ஓனர் என்னோட சப்போர்ட் தரேன்...
Nvr forget ur sister at any age, god bless you n ur family brother
தம்பி உனக்கு ஹீரோ...லுக் இருக்கடா.. செல்லம்..அழகா இருக்க வாழ்த்துக்கள் உன் அக்காவுக்கு...உனக்கு...👍👍👍👍💖💖💖🍬🍬🍬🍬👍👍🌟🌟🌟
பாச உணர்வுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
Such a lovely brother and sister. Love you guys. Gob bless you
நீங்கள் கண்ட கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள் அதுபோல் உங்கள் பாசமும் எப்பொழுதும் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
❤அக்கா தம்பி பாசம் உண்மையானது
தம்பி நீங்கள் நினைத்தது நடக்கும் ❤❤
இது உலக மகா நடிப்பு டா சாமி 🔥🔥🔥🔥😀
Your not a Boy, you are Divine.
அருமையான பதிவு பெண்கள் அனைவரும் தைரியம் தன்னம்பிக்கை
அவர்களுக்கே உண்டான
வீரமங்கை வேலுநாச்சியார்
போல் செயல்பட வேண்டும் என்று இறைவனிடம்
பிரார்த்தனை செய்கிறேன்
கோவை
Dai nee simply superb da.u care about ur family vera level da...............❤
எனக்கும் தங்கை உண்டு சர்மிலாவும் என் தங்கையே கவனமா இருமா எனக்கு கண்ணீர் வந்துருச்சு மா ...supper தம்பி அழகான அன்பான உறவு😢😢😢😢 சூப்பர் சூப்பர் சூப்பர்
My love both of you. Be happy& prosparous in your life dear Shasrmila.
Oh my god...this kid is incredible.. and kudos to that women ... Big congratulations....
இவர்கள் பாசத்தை பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. இந்த தம்பிக்கு எதாவது உதவி செய்யவேண்டும் போல் உள்ளது.
வாழ்க வளமுடன்
வீர மங்கை 🔥🔥 பல பெண்கள் தைரியாம இனி வெளியே வருவாங்க
Super. Daa thambi.unna pakum pothu yanaku yaa thambi nabagam varuthu daa.unga akka kuda yappavum Jesus irupaga .nee feel pannatha paa.God bless your family
So cute u r brother
All the best for ur future carrier
தம்பியின். பாசத்தால். நீங்கள். தாவித். தாவி. பறக்கப்போகிறீர்கள். தங்கையே. தம்பிக்கு. குட். தேங்க்ஸ். God. Bless. You.