கொடுமையின் உச்சக்கட்டம் 😡|| செருப்பு பக்கத்துல நாங்க சாப்புட்ற தட்டு Tumbler இருக்கும் SIR🥲😥

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024
  • #neeya_naana #vijaytv #neeyanaanagopi #neeyanana #latestvideo

КОМЕНТАРІ • 250

  • @Sharonjayakanth
    @Sharonjayakanth 6 днів тому +112

    எங்க வீட்டுக்கு வருபவரை உதவிக்கு வருபவர் என்று தான் எங்கள் பிள்ளைகளிடம் சொல்லி வைத்திருக்கிறோம். அத்தை என்று தான் என் பிள்ளைகளும் சொல்வார்கள். Extra எந்த வேளையும் நாங்கள் சொல்வதில்லை. என்னை தவிர என் அம்மாவோ என் அத்தையோ எதுவும் அவர்களை சொல்ல விடுவதில்லை. Sunday always leave தான். சூழ்நிலை காரணமாக அவர் வேற ஓர் சென்று விட்டார் நாங்களும் ஊர் மாறி வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்று வரை எங்கள் உறவு தொடர்கிறது. ❤❤❤. மனிதம் தொலைத்தால் நாம் மனிதர்களே இல்லை...

    • @SonaSona-z7r
      @SonaSona-z7r 3 години тому

      Teacher solli pesuranga teacher velaika thaguthi illa

  • @San2-f2u
    @San2-f2u 6 днів тому +56

    அந்த டீச்சர நல்லா அறையணும் போல இருக்கு

    • @Abdullah-h2i3l
      @Abdullah-h2i3l 2 дні тому +6

      கையால் அறைய கூடாது செருப்பால் அறைய வேண்டும்

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 Місяць тому +318

    அவங்க அவங்க வீட்டு வேலையை அவங்க அவங்களே செய்ங்க

    • @King-fq4me
      @King-fq4me 15 днів тому +12

      பணமில்லாதவர்கள் என்ன செய்வார்கள்?.

    • @thalapathyhaj5634
      @thalapathyhaj5634 10 днів тому

      ​@@King-fq4meபணம் இல்லாதவங்க வீட்டு வேலை செய்றாங்க
      ஆனா இந்த மாதிரி தாய்லிங்களுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வராத

    • @benstienantony8876
      @benstienantony8876 8 днів тому +8

      Yenna sollureenga...kasukkagathaan ozhaikiraanga..😢😢😢

    • @prabhars1927
      @prabhars1927 7 днів тому +1

      Arumaiyana bathil 😂

    • @keerthu7055
      @keerthu7055 6 днів тому +11

      Nee first veetla un pondati ku olunga kitchen work help pannu

  • @Shorts_of_Micro
    @Shorts_of_Micro 6 днів тому +64

    Antha smiling owner ethuku than sirichanga.. Kanome...😂😂

  • @tamilarasi6321
    @tamilarasi6321 6 днів тому +24

    சிரிக்கிரவல செருப்பால அடிக்கிற மாதிரி ரோல் போட்டு இருந்த im.very happy

  • @blackwolfmay31
    @blackwolfmay31 7 днів тому +33

    வாரத்துல ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக்க பட வேண்டும்

  • @r.thilaka2546
    @r.thilaka2546 14 днів тому +109

    மருமகளுக்கே இந்த நிலை தான்.பிரித்து பார்ப்பாங்க

    • @raymond3392
      @raymond3392 6 днів тому +4

      இந்த காலத்துல மாமியார் இருக்கும் வீட்ல எந்த மருமகள்கள் வேலை செய்கிறார்கள் 😂

    • @SR-mv6wn
      @SR-mv6wn 3 дні тому

      ​@@raymond3392நான் செயகிறேன்

    • @justus1573
      @justus1573 3 дні тому +1

      Mannangatti...marumagal indha kalaththula uruppidiya yenga irukkanga.

    • @SR-mv6wn
      @SR-mv6wn 3 дні тому

      @@justus1573 நான் இருக்கேன் அடிமை மாதிரி, இன்னும் குடும்பம் உடையாமல் இருக்க என் குழந்தை தான் காரணம்

    • @bharath2477
      @bharath2477 2 дні тому

      Ippa irukura marumagal lam vera maari. Modern marumagals romba advance aayitaanga. Maamiyaar ke over tough kudukura alavuku aayiduchu. Perusaa veetu vela lam edhuvum seiyaradhu illa. Avanga porandha veetu laye vela senju pazhakkam illa nu podhu eppadi pugundhu vela seivaanga. Indha vishayam lam dhinaikum kettu kittu dhaana irukom. 😄

  • @தமிழ்-L6ப
    @தமிழ்-L6ப 9 днів тому +69

    இதுக்கு அரபி வீட்டு காரிங்க பரவாயில்ல போல இருக்கு நான் சாப்பிடுற தட்டுளயியும் சாப்பிடுவாங்க

    • @indeandahar6872
      @indeandahar6872 7 днів тому +5

      Athu sila v2la than sis nadakkum Arabic rompa mosam naadu

    • @தமிழ்-L6ப
      @தமிழ்-L6ப 7 днів тому +3

      @indeandahar6872 ம்ம் ஒரு சில வீட்டுளத்தான் இங்க கஷ்டம்தான் இவங்கள போலவே தமிழ் பெண்களும் இருக்காங்களே முழு வேலையும் கைபட செய்யரம் நாம சாப்பாடு தட்டுள என்ன ஒட்டிடு இருக்க போகுது

    • @indeandahar6872
      @indeandahar6872 6 днів тому

      @@தமிழ்-L6ப na Kuwait la than irukuren sister kudumpam nalla irukganum athukuthan

    • @தமிழ்-L6ப
      @தமிழ்-L6ப 6 днів тому

      @@indeandahar6872 nanum kuwait lathan vella seiran

    • @indeandahar6872
      @indeandahar6872 6 днів тому

      @@தமிழ்-L6ப nega thamil naadu ah

  • @parimalar7456
    @parimalar7456 Годину тому +1

    Gopi sir always great..!!🔥❤️👍🏻

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 14 днів тому +26

    இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும், எங்கள் வீட்டுப் பெண்களும் ஒரே பெரிய தட்டில் (மரவை) ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.

  • @eskesk1062
    @eskesk1062 15 днів тому +94

    இதெல்லாம் தவறு இரு பக்கமும் நல்லவர்கள் இருக்கிறார்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் இப்படி ஒரு சாராரை குற்றம் கூறுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல ஒருவரை சார்ந்து தான் இன்னொருவர் இருக்க முடியும்

    • @bus_lover_to_the_core
      @bus_lover_to_the_core 2 дні тому +3

      Neengal solvadhum saridhan aanal ingiruppavargal baadhikkapattavargal...avargal thangal kuraigalai solgirargal adhil thavaru illai... Nallavargal illavey illai endru yaarum sollavillai... Anaivarum oruvarai oruvar saarndhu irukkalam aanal saarndhu iruppavar adimayaga irukka vendum ena ennuvadhu sari endru etrukkolla iyaladhu 🙏🏻

    • @KrishnarajChidambaram
      @KrishnarajChidambaram 20 годин тому +1

      Correct 💯 ❤​@@bus_lover_to_the_core

  • @chitrachira8847
    @chitrachira8847 4 дні тому +11

    Manushana manushana pakkadhavanga ivangalla oru jenmama ivangalukku manashatchi irukkada😢

  • @SethuramanujamTulasiram-hm1kx
    @SethuramanujamTulasiram-hm1kx 25 днів тому +12

    பிற்றய் அடிமய்ப்படுத்தித்தான் வாழ்வது என்ற ஒரு முடிவோடு இருப்பவரகளுக்கு ஆணகளும் ஒன்றுதான் பெணகளும் ஒன்றுதான்.

  • @achu148
    @achu148 7 днів тому +28

    Friendly ah maid kitta ituthom illucha vainu veetula irukura maliga saman lam ataya potuchi. Not only one time 2 years ah. Be strict or else they take advantage of us.

  • @gini9455
    @gini9455 7 днів тому +37

    I respect the feelings of each maid (helper). But there are few maids who are taking over advantage.
    Too much of unplanned leaves.. as a working mom i felt vey different on their unplanned leaves.
    Overall i respect and take care of my helper. Only problem is their unplanned leaves😢

    • @bharath2477
      @bharath2477 2 дні тому

      Correct dhaan. Sila nerathu la thavirka mudiyaadha kaaranathu la naala leave edupaanga. Summaa adikadi ippadi unplanned leave eduthaa idhu la vera edho vishayam nu ninaikuren. Avanga kitta pesi dhaan paakanum en ippadi panraanga nu.

  • @sunvikasvikas9599
    @sunvikasvikas9599 День тому +1

    வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு அரசாங்கம் சம்பளம் நிர்ணயிக்க வேண்டும், மற்ற எல்லா விதிமுறைகளையும் வகுத்து கொடுக்கவேண்டும்.

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 14 днів тому +15

    இதில் வரும் தகவல்கள், சம்பவங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்களும் பெரிய தட்டில் ஓன்றாகத்தான் சாப்பிடுவார்கள்.

  • @UVTAMIL
    @UVTAMIL День тому +2

    இந்த நிகழ்ச்சி வேணாம் 80 களில் நடந்திருக்கலாம்...
    அதாவது முன்னாடிலாம் வேலை செய்றவங்க வீட்டுக்கு விசுவாசமா இருப்பாங்க அதுமட்டுமில்லாம அவங்களுக்கு என்ன தேவை என்கிறது அவங்க சொல்லாமலேயே நாங்க கொடுத்துருவோம் இப்ப வரவங்க எல்லாமே இப்ப வரவங்க எல்லாமே ஒரு நாளைக்கு7- 10:,வீட்டுக்கு போறாங்க அது மட்டும் இல்லாம எல்லாம் கடமை தான் இவங்க வீட்ல இது கொடுத்தாங்க அவங்க வீட்ல அது கொடுத்தாங்க குறைகளை சொல்லிக்கிட்டே இருப்பாங்க நிறைவா போக மாட்டாங்க என்ன கொடுத்தாலும் நிறைவில்லை

  • @Sunshine-kd5cg
    @Sunshine-kd5cg 10 днів тому +52

    Which side are the maids sitting...both look the same

    • @hemainr9710
      @hemainr9710 8 днів тому +6

      😂😂😂

    • @bumblebee4550
      @bumblebee4550 7 днів тому +3

      😂😂😂😂😂exactly

    • @Janeausten-uy5oc
      @Janeausten-uy5oc 6 днів тому +2

      😂😂😂😂

    • @atcharam4
      @atcharam4 6 днів тому +2

      குறைந்த நகைகளை அணிந்து, மேக்கப் இல்லாமல் இருக்கும் பக்கம்.

    • @diwakar1816
      @diwakar1816 6 днів тому

      Nakkala

  • @AJSHIV
    @AJSHIV 7 днів тому +19

    Mr. Gopinath avargal veetil velai seibavargalai udan serndhu amarndhu sapiduvar. Sirandha Manidhan avar.

    • @aliflaila8608
      @aliflaila8608 6 днів тому +4

      Nanum enga vittula velai பாக்குற akkavum pakkathula pakkathula ukkathu than sappuduvom

  • @allwinswamy9779
    @allwinswamy9779 12 днів тому +46

    Maid must be maid....boss must be always boss but giving respect is very important 😊

    • @adhsp6777
      @adhsp6777 6 днів тому

      Dei paithyam

    • @Aanmeegaa
      @Aanmeegaa День тому +1

      Adhena must be Boss, put urself in dat situation dont speak such dat

  • @santhanalakshmideepan2316
    @santhanalakshmideepan2316 11 днів тому +16

    அவங்க வீட்ல வேலை செய்வதற்கு பணம் மட்டும் பெற்று கொள்ளவும்.
    சாப்பாடு கொண்டு போயி சாப்பிடவும்.
    அவங்க தட்டுல சாப்பாடு வேண்டும் என்று ஏன் கேட்கிறீங்க?

    • @samsandy8114
      @samsandy8114 9 днів тому +4

      Semma. Kaasu matum vangitu un veetu sapadu kanjiyo koozh verum rice sapda vendidhana. Adhana gouravam. Avanga sapata sapta apdi dhan nadathuvanga.

  • @mellowmoments.
    @mellowmoments. 5 днів тому +4

    வீட்டு வேலைக்கு தடை விதிகனும்

  • @rajagopalvenkitasamy4670
    @rajagopalvenkitasamy4670 21 день тому +22

    fault lies on both sides

  • @SakthiBliss
    @SakthiBliss 17 днів тому +8

    Maids need to be given more respect and dignity. I prepare tea for our maids and give them in same glass that we drink. Of course I know many of my neighbours dont treat them with respect.

  • @vikramdharma9044
    @vikramdharma9044 6 днів тому +16

    ஒரு பெண்ணின் மிக பெரிய எதிரி இனொரு பெண்
    முக்கியமாக அவள் அம்மா...

    • @thoughtsofjemsi
      @thoughtsofjemsi 3 дні тому

      Yea apdi solreenga

    • @jeyanthisridharan8344
      @jeyanthisridharan8344 2 дні тому

      பல வீடுகளில் மருமகளின் நிலையே இதுதான்

    • @vikramdharma9044
      @vikramdharma9044 День тому

      @@jeyanthisridharan8344 இல்லை மாமியாரின் நிலைமை இதுதான்

  • @pavithrav6692
    @pavithrav6692 День тому +1

    Ivanga seiyara pavam elam thirumba ivangalukey varum

  • @BakkiyaLakshmi-e3b
    @BakkiyaLakshmi-e3b 2 дні тому +1

    Veetu velai seiyrathu kupidrom masamah irukmod namala bed rest eduka soldrathu naala kupidrom Sunday Matu pasikada

  • @wilfredwiz
    @wilfredwiz 5 годин тому +1

    Srija nair neeya naana and sharmy in big boss

  • @KalatmmKalatmm
    @KalatmmKalatmm 8 днів тому +3

    Green Saree akka super aa pesuranka.... But opposite LA pesuravanka akka vum plesent aa varanum nu solluchu konjam correct than....

  • @SanthoshRagavi-w5z
    @SanthoshRagavi-w5z 2 дні тому +2

    Ithu hotstar la ethanavathu episode bro..?

  • @cmanjula6072
    @cmanjula6072 12 днів тому +7

    😂😂😂 teacher vaiaa pahru

  • @vikky2511
    @vikky2511 День тому

    😂😂My wife was pregnant I was looking for only cook ...Demands :
    I will come at 10 then she will prepare breakfast and lunch for 2 people -10k extra 3k if dinner is included.
    2) Diwali bonus must -Dinner only 8k
    Then I got a home based delivery guy who gave lunch and dinner for ... Afternoon Sambar or kulambu and poriyal and kootu without rice for 250 sometimes sweets for extra 50..
    Dinner Idly dosa or chapati with different sidedish every day 100 maximum... Everyday 400 max so monthly 11k to 12k and frankly speaking food was awesome not much masala and all...

  • @KarthiKeyan57527
    @KarthiKeyan57527 5 годин тому

    Naangalum intha kashdathai yellam pattu irukkom

  • @sai_buvana
    @sai_buvana 2 дні тому

    yetha othukitu - ultimate reaction by anchor 👏🏼👏🏼

  • @shaiyoochakku
    @shaiyoochakku 7 днів тому +3

    Ennoda veetlayum maid irukanga but awangala theriyathawanga awanga maid aah endu sandheham warum alavuku treat pannuvom
    … endhavoru verupaadum paathathe illa…

  • @ushanandhini6318
    @ushanandhini6318 4 години тому

    Some maid r worst some owners are worst... But many are not soboth sides nalavanga irukanga.... If owners treat them right they will also feel home... Aana its owners responsible to choose right maid and keep them safe...

  • @TT-xg7qd
    @TT-xg7qd 11 днів тому +3

    Echaiyal thattu sapada kuduthu apo hotel ah seriya kaluvama irukkamae adhu mattom nalla irukkum.ma 😂😂😂

  • @aproperty2009
    @aproperty2009 День тому

    அருமையான பதிவு

  • @suriamurthy4486
    @suriamurthy4486 12 днів тому +17

    We can't see any episode completely because of the unwanted memes. So we skip off in the middle go the next some other programmes

  • @Ruteshkumar27
    @Ruteshkumar27 6 днів тому +1

    Every one in our home is having their own plates and tumblers. What's wrong in it. They never ask for leave instead they take even no curtsey of informing that. Both sides problems are common. Should not blame only the owners

  • @Vels_MindVoice
    @Vels_MindVoice 10 днів тому +11

    கோபி நவீன பாரதி 👍🏼👍🏼

    • @sivasankari4518
      @sivasankari4518 14 годин тому

      But avanga veetuku poi parhathan theriyum Gopinath epadi nu

  • @yuvanikki
    @yuvanikki 8 днів тому +2

    Disrespect happens mainly in office for women ..men will scold openly front of all , back bite her relationship/ they will talk behind with any man

  • @DMRHoldings
    @DMRHoldings День тому

    Enga veetla vela seiravanga Enga kooda thaan irunthu sapduranga, nanga avangala veraya pirichi pakurathu illa Engalla oruthara thaan pakurom

  • @skynetrules340
    @skynetrules340 4 години тому

    Having a separate plate and tumbler is not bad. Both maid and owner will feel that they are hygenic and dont use each others utensils. Whats wrong in that?

  • @ARfacts2023
    @ARfacts2023 День тому

    I stand totally on the side of owners we cannot encourage servents point of view

  • @billaak417
    @billaak417 2 години тому

    They are human being also. Please respect with dignity.

  • @mahalingams8172
    @mahalingams8172 6 днів тому +2

    Ivalukalukku vela seiya vakku illa.....work ku vantha all conditions

    • @sanjayravi7210
      @sanjayravi7210 4 дні тому

      Ama apdi enna velaiku poraluva nu therila thala kadupa varuthu indha video va pathutu chai mind upset aaguthu

  • @JafinaShafi
    @JafinaShafi 3 дні тому

    Inuma intha theendamai iruku.. varum kaala kulanthaigaluku solikudunga manusanaa mathipathu epadi nu..

  • @ramachandiranr6684
    @ramachandiranr6684 15 днів тому +2

    In India servant maids are problematic. In Bangalore no maid come on Sundays. Cook treat the cleaning maid differently. But she want higher level treatment. Regular it is to akk for heavy advance. I gave one lakh to purchase a scooter on the promise that she will come early. But that was only for few months. Remeber what Bharathi wrote, Kooli miha ketpar, Koduththadellam than marappar,

  • @allwynjohnson3771
    @allwynjohnson3771 2 години тому

    In Mumbai maid are queen 😅

  • @rishirishi5081
    @rishirishi5081 День тому

    i'm really worried about the students who are studying under that teacher...

  • @bavi_harsha
    @bavi_harsha 7 днів тому +1

    That's why you should get the men of house to share equal work at home

  • @Myselfzee98
    @Myselfzee98 23 години тому +1

    Green saree super maa masss😂😂😂

  • @kokilashankar1579
    @kokilashankar1579 18 днів тому +7

    Pengalukku pengal than ethirie eppo puriutha serial ye appadi edukkamnu

  • @BigBoss-fp2gp
    @BigBoss-fp2gp 8 днів тому +3

    😂😂😂intha maids paavam ya adikadi leave poduvaanga

  • @h.mohammedfiras9617
    @h.mohammedfiras9617 14 годин тому

    I have 2 maids one for home Cleaning and one for cooking
    both maids I am treating we'll I always give fresh foods omg sorry to see this type of people

  • @gvbalajee
    @gvbalajee День тому +1

    Super

  • @VB_vlog_
    @VB_vlog_ 7 днів тому +1

    Maid maid mathri nadanthukita prachana ila... Over advantage eduthukum bodhu ipdi thaan nadakuthu...

  • @nzktour7247
    @nzktour7247 7 днів тому +7

    Owner தப்பாவும் வேலை செய்றவங்கள நல்லவங்களாவும் மட்டும் காட்டதீங்க 2 பக்கமும் தவறுகள் இருக்கலாம் வேலை செய்றவங்களும் களவு எடுக்குற, ஒழுங்கா வேல செய்ற இல்ல இப்டி நெறய விஷயம் இருக்கு bro one side மட்டும் பாத்து பேசாதிங்க

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc 2 дні тому

    All humans being equal. Animals and birds better

  • @VigneshWaranGV3
    @VigneshWaranGV3 4 дні тому +2

    Enga amma vum house maid dan 😢😌😏

  • @nurulsyafiqah7424
    @nurulsyafiqah7424 3 дні тому

    😂😂😂 samayal panna sappuduvanggalaam anaa same plate or tumbler use pannamatanggaa😂😂😂.this is india awesome hindu...

    • @Pike737
      @Pike737 5 годин тому

      Go to Muslim Arab country and see how they treat Muslim maids from Africa, Indonesia, India, Pakistan, etc. These hindu women are far better. 😂

  • @JayaPrakash-pt7df
    @JayaPrakash-pt7df 8 днів тому +1

    Owner ga ella ehcakalaiya erukkundhuga sondha vettu vellaya Koda pathumudiyala eehugulkelam oru thimuru.manushana manushana paruha da.adhula koduma padicha thrkurri kida erukkudhuga. Endha veetu Vella senjallum avangallum manshagadha endha Mari rakshiga.

  • @yuvanikki
    @yuvanikki 8 днів тому +1

    Will bank give loan to unemployed/ low salaried ??Sometimes they will get advance and stop coming ..some disrespect but some maid takes advantage… whatever we must do our work and not hire home maids ..

  • @gvbalajee
    @gvbalajee 2 дні тому +1

    OMG how

  • @tamilarasi7790
    @tamilarasi7790 16 днів тому +6

    Enga veetula servant en kuda shan saapiduva dinning chair la , enaku edhuvum kashtamilla

  • @mohamedramsi7601
    @mohamedramsi7601 День тому

    முஸ்லீம் மக்கள் ஒரு போதும் இப்படி பண்ணுவது இல்லையே

  • @jeevadharshinig3314
    @jeevadharshinig3314 7 днів тому +4

    Yellam paithyakaringa

  • @shakilabanu6045
    @shakilabanu6045 10 днів тому +3

    Episode date

  • @Rjammustyle
    @Rjammustyle 2 дні тому

    Ithu eathanaavathu episode 🤔

  • @lingeshwaran_mathi3572
    @lingeshwaran_mathi3572 4 дні тому +1

    Episode number?

  • @arthisree2831
    @arthisree2831 5 днів тому

    The whole audience scolding the women crowd in the owner side will never question the husband of the ladies in that section for their inefficiency for supporting their wives in house hold chores which leads to being completely dependant on the maind

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 11 днів тому +8

    Enga vettu maid sappudura thattule en pethi sappudidum

  • @sajukr2685
    @sajukr2685 6 днів тому +3

    arivu illatha owners .....GREAT MAIDS

  • @vinothavinotha-f4j
    @vinothavinotha-f4j День тому +1

    ungalukku intha nimalai seekiram varum house owners galae

  • @AmalorpavaMary-h5f
    @AmalorpavaMary-h5f 7 днів тому

    எனக்கு தெரிந்து வீட்டு வேலை போகவேண்டாம் நான் செத்தாலும் அதை செய்ய மாட்டேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் ஓர் கம்பணியில வேலை செய்கிறேன் ஏன் வீட்டு வேலை போகனூம்

  • @nisha3867
    @nisha3867 4 дні тому

    Owners has to treat in same way they are like👹👹😈

  • @ambiweldinglabourworks956
    @ambiweldinglabourworks956 4 години тому

    Vera velaiku poinga..

  • @PriyaB-j2w
    @PriyaB-j2w 3 дні тому +1

    Vela pakkaruvangalukku konjam madhipu kudunga

  • @godfather7147
    @godfather7147 3 дні тому

    Unvarkulai katupaduthi kondu paarunga thalaivan disclaimer,, kovappattu phn ah odachurathingada nu solrapla

  • @umairahameed3723
    @umairahameed3723 4 години тому

    Ivangala Vida paanakarangala kerala irukanga aana avnga maid equal paapanga avanga family oru aala tharuvanga athey mari amount problem maid irukunu ah antha owner help pannuga atha mari continuous 5 year's mela work panraga maid ponnu married gold jewellery help pannuvanga atha tamilnadu ivangalukatha rent house iruthutu over ah panragala

  • @MalathiMalathi-og4ki
    @MalathiMalathi-og4ki 2 дні тому

    Super😂😂😂troll semma

  • @KrishnaKumar-v8b3z
    @KrishnaKumar-v8b3z 9 днів тому +10

    நீங்க குடுக்கிற சம்பளத்திற்கு அழகு நிலையம் போயிட்டு வருவாங்க மாசம் சம்பளம் இலட்சம் குடுப்பிங்களாமா

  • @danijeyasridhar
    @danijeyasridhar 6 днів тому

    Mostlya avangale velaya seiyanum adhn nalladhu old people na seri maid vaikradhu ok adhulayim vsalarubnerayabkudkalam yhaooila

  • @arjunkrishna4143
    @arjunkrishna4143 День тому

    In my own house I don't know....is it my own house .... I'm married for 10yrs but my life here is not even compared to these workers ... I'm a slave here not even allowed to go out of the house...it's like Jail

  • @allwinswamy9779
    @allwinswamy9779 8 днів тому +1

    All boss of hose watch serials ...in every serial maid pickups house boys ...and marries.....I think thats y boss keeps distance of maid....😂😂😂😂😂

  • @Meenakshimayil6
    @Meenakshimayil6 4 дні тому

    Avanga avanga vtu velai seiyya kaiyala agathavanga edhuku aal edukanum ....kudumpama senthu irundha aluku oru velai senja mudunjurum ...ivanga adhuku othuvaramatanga kasum kudukka matanga aiyyo appa enna ulagam da sami nalla owners um irukanga thiruditu pora maid um irukaranga nalla maid a nadatha therinjacha puducha vainga ...and puducha andha wrk ponga avlothan....😅😅😅 Ellarum mannukula.pogum pothu ipdi enna anga vaikatha ithula.podunu elunthu sollamudiyathu😅😅😅....

  • @cosmicghost07
    @cosmicghost07 3 дні тому +1

    Whamannn 😅

  • @Animalcreator-y1q
    @Animalcreator-y1q 8 днів тому

    எங்கள் வீட்டுக்கு வர வேலை காரி aunty நான் பேசுவதேலாம் கேப்பாங்க. நான் அவங்கள தொட்டு பேசுவேன்

  • @BakkiyaLakshmi-e3b
    @BakkiyaLakshmi-e3b 2 дні тому

    Week days yarumae perumbalu morning once cook panitu poirvanga 50000 salary nanga vaangitu ivanga 10-15k kekranga

  • @thalai143
    @thalai143 6 днів тому +2

    Thumbnail worst

  • @sharan8710
    @sharan8710 6 днів тому

    Legends know the thumbnail aunty😂

  • @MadhuG2
    @MadhuG2 29 днів тому +5

    Maid ah vekuravaga mariyadhaya nadathinah thappichaanga Illa paaavatha serthupaanga….

  • @தமிழ்-L6ப
    @தமிழ்-L6ப 9 днів тому +3

    நல்லா கேளுங்க கோபி

  • @GS-nt8vd
    @GS-nt8vd 29 днів тому +2

    Maid a vachi vela vanguradhu😢

  • @murugeswarip2966
    @murugeswarip2966 8 днів тому +1

    ஏப்பா இது போன்ற எத்தனை வீடியோ வந்தாலும் திருந்தமாட்டாங்க ஏன் னா இப்ப இங்க இத விட கொடுமை இருக்கு

  • @jayashree3448
    @jayashree3448 25 днів тому +8

    Ippo ulla maid appadi illa leave namma kodukava vendam avangale 2days leave solvanga 5 days eduthupanga

    • @yaminiyamini380
      @yaminiyamini380 22 дні тому

      உங்களுக்கு தெரியுமா இப்ப இருக்க வேலைக்காரங்க அப்படி இல்லன்னு ஒருநாள் உடம்பு முடியெல்லாம் லீவு போட்டா கூட அவங்க பேசுற பேச்சுக்கு இந்த வேலையே தேவையில்லை என்று தோணும் ஆனா வீட்டு கஷ்டம் பொறுத்துக்கிட்டு வேலை செய்ய தோணும்

    • @thalapathyhaj5634
      @thalapathyhaj5634 10 днів тому

      Apo koda neenga samachi sapdamateenga apdithana
      Oru vela mairum seiyamudilana yedhukudi kalyanam pannitu aduthavanga uriya edukureenga
      Maid na kevalama pocha
      பண திமிரு கூதில பேசகூடாது

  • @Autocadtr
    @Autocadtr 4 години тому

    A smiling lady is a parlor owner over an attitude and the young lady mother she won't take care of this work but speaking so worst she is not a good lady and not became a good mother

  • @AnithajayaramAnithajayaram
    @AnithajayaramAnithajayaram 26 днів тому +2

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢