இனிமேல் தான் இருக்கிறது இந்த நடத்துநர் இக் கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள் பாவம். இந்த பஸ் ஓனர் எடுத்த சினிமாவில் இது வில்லி ஆக நடித்து மனங் கெட்டது தான் மிச்சம் இனிமேல் தான் இதற்கு ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது
பேருந்து அதிபர் துரை கண்ணுக்கு யார் இந்த அழுத்தத்தை கொடுத்தது ..ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவர் பேருந்தில் பயணம் செய்ய கூடாதா..இது திட்டமிட்டு நடந்ததாக வே தெரிகிறது.
@@murugesanthirumalaisamy5613 கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள் பாவம் அந்த பஸ் ஓனர் வானதியக்கா பஸ் இல் ஏறியதும் அந்த ஓனர் இக் ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது அதே பஸ் இல் கனிமொழி என்ற ஒரு நல்ல காலம் ஏறியது சொங்கி மங்கி கும்பலிடம் இருந்து அந்த பஸ் ஓட்டுநர் சர்மிளா வை காப்பாற்றியது சங்கிகளின் சவகாசம் ஏழரைச்சனியை விருந்து இக் அழைப்பது ஆகும் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளவது போல
What is wrong in asking for ticket. This is not public bus to travel freely lady conductor has done her duty. That owner is the one appointed this lady as driver. Must appreciate him for that. It is very difficult to get opportunity and he has given that opportunity to her. He didn’t chase her out. It’s her own decision to resign.
@@gracyp.8491 just because in your shop I buy a product am i entitled to treat you any low?? Or use unwanted words or attitude?? Think about it before speaking
seem like she doingc onductor job for 4 days look like that lady conductor cunning and planned with bus owner to drop sharrmill fame 😜😜😜😜😜 ........ think you can laugh ....... this incedient happened naturally ...... but this has to be taken into another level by lady conductor... may be lady conductor motive may she need GOVERNMENT JOB in shortest and quick way .. so the lady may plan ... other than view of this incidence nothing serious this is just miscommunication...
பஸ் கம்பெனி இந்த பெண்ணை பயன்படுத்தி தன்னுடைய பஸ் கம்பெனி விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள் இந்தப் பெண் ஏற்கனவே வேறு பஸ்ஸில் வேலை செய்தவர்தான் அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் உள்ளது அனைவரும் அதை பார்க்கவும்
பாவம் அந்த பஸ் ஓனர் வானதியக்கா பஸ் இல் ஏறியதும் அந்த ஓனர் இக் ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது கூட நட்பு கேடாய் விளையும் என்பார்கள் பாவம் அந்த பஸ் ஓனர் இதைதான் சங்கிகளின் நட்பு என்பது ஏழரைச்சனி யை விருந்து இக் அழைப்பது ஆகும்
பொதுவாக பேருந்துகளில் முக்கிய நபருகென்று ஒரு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் அதாவது நீதி அரசர் MLA MP pondravargaluku edhu andha pen nadathunaruku theriyadha உரிமையாளருக்கும் தெரிந்து இருக்க நுமே. ஓட்டுநர் தவறு எதும் இல்லை.கனிமொழி அவர்கள் ஒரு MP. Plz Dont insult. Take auction concern person who is defaulter.
பெரிய படம் ஓட்டாமல் வேலையை பார் எத்தனை பெண்கள் ஓட்டுனராக உள்ளனர் இது படம் காட்டும் வேலை தான் .வேலை நேரத்திலை என்ன படம்காட்டுதல் .வேலையை வேலையா பாருங்க ,உங்க விளம்பரத்துக்கு வேலை நேரத்தை பயன்படுத்தக்கூடாது
ஷர்மிளா நாடகம் சூப்பர் ...ஏன் கணிமொழிய டிக்கெட் எடுக்கவும் எடுக்காமலிருப்பதும் நடத்துனர் வேலை.ஷர்மிளா இதில் தலையிட்டு கணிமொழி டிக்கெட் எடுத்தாச்சு என்று கூறுவது தொழில் நேர்மையன்று .ஷர்மிளாவின் செயலில் அரசியல் இருக்கலாம் இருக்குமா ஒரு சந்தேகம் உள்ளது.
ஷர்மிளாவுக்கு வேலை கிடைத்த நாளிலிருந்து, அவர் பேட்டி கொடுப்பதும், தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொண்டார் 🙄🙄!! இது தமிழ்நாட்டு மக்களே அறிந்த விசயம் 🙄!! இப்பொழுதும் அவர் கண்டக்டர் பணியில் ஏன் தேவை இல்லாமல் தலையிட்டார்🙄😭😭????! அதனால்தான் இவ்வளவு பிரச்சனை 🙄😭😭😭!! டிரைவர் அவர் வேலையை மட்டும் தானே செய்ய வேண்டும் 🙄🙄😭🙄!??!! சர்மிளா ஒரு விளம்பரதாரி🙄👍👍👍🙄!!
இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது.நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கு.அதை பற்றி யாரும் பேச மாட்டேங்கிறனுங்க.எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் பண்ண வேண்டாம்.
விளம்பரப் பிரியர் போல செயல்படுவது வேதனை. ஓட்டுநர்க்கு லாபம் சம்பாதிச்சி தருபவரே சிறந்த ஓட்டுநராக இருக்க முடியும். கடைசியா சானிமொலியால் தான் வேலையிழந்துவிட்டதான் பார்க்க படுது?.ஓனர் தன் கடமையை செய்யட்டும்
நிச்சயமாக இதுதான் நடந்திருக்கும். சர்மிளா ஏதோ ஒரு இந்து அமைப்பில் உள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் அந்த அமைப்பினர் சர்மிளாவுக்கு ஆதரவாகக்குரல் கொடுக்கவில்லையே.
என்ன பிராப்ளம் இருந்தாலும் ஒரு டிரைவர் பஸ் பாதியில் நிறுத்திவிட்டு போக கூடாது நீ டிரைவர் இருக்கும் தகுதி இழந்ததுட நீனியவது டிரைவர் தகுதி என்னனு தெரிஞ்சுக்கோ
அரசு வேலை காத்தக்கொண்டிருக்கிறது கவலை படாதே மகளே முதல்வர் அவர்கள் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பை சரி வேண்டுமாய் மிகவும் பனிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
@@subramaniramasamy2164வானதி என்ற ஏழரைச்சனி பாலியல் ஜல்சா கட்சி இன் ஆள் அந்த பஸ் இல் ஏறியதும். அந்த பஸ் ஓனர் இக் ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது அதே பஸ் இல் கனிமொழி என்ற ஒரு நல்ல காலம் அதே பஸ் இல் ஏறி அந்த பெண் ஓட்டுநர் சர்மிளா வை காப்பாற்றியது. சங்கிகளின் சவகாசம் ஏழரைச்சனியை விருந்து இக் அழைப்பது ஆகும்
@@adnanrajam6425 4,,,5 பொண்டாட்டி கட்டிட்டு ஜல்சா போட்ட கட்சிக்காரங்க ,மனு கொடுக்கவந்தவங்கள பாலியல் கொடுத்த உன் கட்சிதான்டா ஜல்சா.கணிமொழி ஏறிய அப்பவே 71/2 சனியன்டா...பீடை நல்லாயிருந்த அந்த பஸ் தொழிலும் போச்சு பெண்கள் இரண்டு பேர் வேளையும் போச்சுடா ஜல்சா....
This girl attitude has changed after people started interviewing her...I travel in this bus regularly from hopes to Gandhi puram...she is having lot of attitude and she is not coming regularly for the trips I saw in last one month
டிராமா சூப்பர்.. அரசு வேலைக்கு அடிபோடுகிறது... இவரைப் போல ஒவ்வொரு மாவட்டந்தோறும் பெண்கள் டிரைவிங் தெரிந்தவர்கள் இவர் போலவே நாங்களும் மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்று கிளம்பினால்...அனைவருக்கும் அரசு வேலை தரும் போல...
MLA, MP bus-ல ticket எடுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு கூட தெரியாத போராளிகள் comments முழுவதும் கதிரி கொண்டு இருக்கின்றனர். MLA, MP are exempted from taking bus tickets.
MP என்று தெரிந்தும் அவரிடம் கடமை தவறாமல் பயணச்சீட்டு கேட்ட நடத்துனர் அன்னத்தாயி அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..
Yes
R4
Tr76
இத சொல்லி அரசு வேலைக்கு அடி போடும் பெண் சர்மி
அப்பாவும் பொண்ணுக்கும் ஆஸ்கார் அவடே கொடுக்கலாம் யாரும் நம்பாதீங்க அப்பாவும் பொண்ணும் பயங்கரமா நடிக்கிறாங்க
பார்த்தால் நடிப்பு மாதிரி தெரியவில்லை
yes......
பஸ் டிரைவராக ஒரு பென்னிற்கு அங்கிகாரம் கொடுத்து அறிமுகபடுத்திய அந்த முதலாளிதான் தங்க முதலாளி
Well said
அப்படிப்பட்ட மனிதரை எப்படி திமிராக பேசுகிறாள்
வானதி சீனிவாசன் அவர்கள் பேருந்தில் இருந்த போது அந்த பெண்நடத்துநர் பணி செய்யவில்லை.
கனிமொழி மேடத்தை அசிங்கப் படுத்த மேனேஜர் உடன் திட்டமிட்ட ஓனர் சங்கிப்பய கேவலப்படுத்திட்டான்.இவன காயடிக்கனும்
ஆண்நடத்துனர்வானதியிடம்டிக்கட்கேட்டார
Yes.
Amai pugantha veedum
Ameena puguntha veedum
SANGHI puguntha veedu
Mathiri.
@@renugagovindaraj3370 ticket ketathanalaiyo ticket vangiyathalaiyo thavaru illai . Intha ponnu vaya vachittu summanu illatha vantha vambuthan ithu......
@@ramasamymurugiah152Dai kiruku punda andha aamai kanimoli da
சேலத்தில் ஒரு பெண் டிரைவர் நேற்று வேலை பணியை தொடங்கினார்...
அதெல்லாம் மீடியாவுக்கு கண்ணுக்கு தெரியாதா...சர்மிளா விளம்பரம் தேடும் பெண் டிரைவர்
உன்மை
Yes bro
அழகான பெண்களை மட்டுமே மீடியாக்கள் தேடி வரும்.
@@nadalingam6514
அழகான பெண்களை மட்டுமே மீடியாக்கள் தேடி வரும்
@@pathampriya5454
அழகான பெண்களை மட்டுமே மீடியாக்கள் தேடி வரும்
1993 லே தமிழ் நாட்டில் அம்மா ஆட்சியில் அரசு பேருந்தில் டிரைவராக ஒரு பெண்ணை நியமித்தார்
இது ஓரு செய்தி என்று போடும் உங்களை என்ன சொல்வது?
அரசு வேலை நிச்சயம்... அதுவரை நக்கீரன் ல வேலை கொடுக்கலாம்.. குறிப்பு அவங்க பேருந்து ல தான் வேலை செய்வாங்க
வழக்கமா அரசியல்வாதிகள் மக்கள் வாழ்க்கையை காலி பண்ணுவாங்க... இப்போ வேலையும் காலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க... 🤦🤦🤦🤦🤦
நடத்துனர் ஏன் சீர்ருடை அணியவில்லை?
🤔😅😅
அரசு வேலை கொடுத்துருங்கப்பா
கனிமொழி மேடம் ப்ளீஸ்...
DMK Sharmila DMK lagana Ganpati Bappa
முதல் பெண் ஓட்டுனர் என்று மற்ற பெண் ஓட்டுனர்களை கேவல படுத்துற வேலை வேண்டாம்
சாதனை பெண்ணும் இல்ல ஒரு மண்ணாங்கட்டியும் எல்லாம் நடிப்பு
அன்னத்தாயீ..இதற்குதானே ஆசைப்பட்டாய்
இனிமேல் தான் இருக்கிறது இந்த நடத்துநர் இக் கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள் பாவம். இந்த பஸ் ஓனர் எடுத்த சினிமாவில் இது வில்லி ஆக நடித்து மனங் கெட்டது தான் மிச்சம் இனிமேல் தான் இதற்கு ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது
பேருந்து அதிபர் துரை கண்ணுக்கு யார் இந்த அழுத்தத்தை கொடுத்தது ..ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவர் பேருந்தில் பயணம் செய்ய கூடாதா..இது திட்டமிட்டு நடந்ததாக வே தெரிகிறது.
யார் போனாலும் டிக்கெட் எடுக்கனும் 😂😂
@@murugesanthirumalaisamy5613 இங்கு பயணச்சீட்டு எடுப்பது விவாதமில்லை மாறாக அந்த பெண் நடத்துநர் நடந்துகொண்ட விதம்தான் விவாதத்திற்கு உரியது.
@@murugesanthirumalaisamy5613 கூடா நட்பு கேடாய் விளையும் என்பார்கள் பாவம் அந்த பஸ் ஓனர் வானதியக்கா பஸ் இல் ஏறியதும் அந்த ஓனர் இக் ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது அதே பஸ் இல் கனிமொழி என்ற ஒரு நல்ல காலம் ஏறியது சொங்கி மங்கி கும்பலிடம் இருந்து அந்த பஸ் ஓட்டுநர் சர்மிளா வை காப்பாற்றியது சங்கிகளின் சவகாசம் ஏழரைச்சனியை விருந்து இக் அழைப்பது ஆகும் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ளவது போல
கருணாநிதி குடும்பத்திற்க்கு டிக்கெட் எடுப்பதே பிடிக்காத விஷயம்
பஸ்ஸிலும் சரி ரயிலிலும் சரி
வேலுமணி பினமியான இவர் வேறு எப்படி பேசுவார்.....
Sharmila is good actor.... Govt job kaga first time ungalukku chance kudutha avaruke aappu vachutanga
What is wrong in asking for ticket. This is not public bus to travel freely lady conductor has done her duty. That owner is the one appointed this lady as driver. Must appreciate him for that. It is very difficult to get opportunity and he has given that opportunity to her. He didn’t chase her out. It’s her own decision to resign.
Hey knucklehead.. she asked for ticket..they took the ticket.. but the conductor kept asking for it again and again.. whose fault is this??
Life in in
Pl
Passengers giving money how can you speak harsh words...
@@gracyp.8491 just because in your shop I buy a product am i entitled to treat you any low?? Or use unwanted words or attitude?? Think about it before speaking
இரண்டு பொண்ணுங்க வீட்டிலும் சரி , வேலையிலும் சரி ஒன்றாக இருக்க மாட்டார்கள். இந்த பஸ் ல் கண்டக்டர், டிரைவர் பெண்கள். 🚎🚍
பொதுவா.. பேசினால் எப்படி.. முதல்நாள் வானதிவந்தபோது.. இந்தநடத்துனர் இந்தநாடகத்தை நடத்தினாளா?
@@sivasankarisathish9138 that time she is not in job
@@arunv7181 அப்ப இந்தநாடகத்துகாக,.. திட்டமிட்டு பணியமர்த்தப்பட்டாரா?
seem like she doingc onductor job for 4 days look like that lady conductor cunning and planned with bus owner to drop sharrmill fame 😜😜😜😜😜 ........ think you can laugh ....... this incedient happened naturally ...... but this has to be taken into another level by lady conductor... may be lady conductor motive may she need GOVERNMENT JOB in shortest and quick way .. so the lady may plan ... other than view of this incidence nothing serious this is just miscommunication...
replace lady conductor with lady driver
தமிழ்நாட்டின் முதல் ஓட்டுநர் எல்லாம் கிடையாது...
கொஞ்சம் போறாம 😂
இந்த கண்டக்டர் அம்மா ஏதோ குழாயடி சண்ட போடுற மாதிரி இருக்கு😮
True
தமிழக முதல் பெண்கள் ஓட்டுனர் சர்மேளா இலை
ஏன் mp னா டிக்கட் எடுக்க கூடாதா.ஆட்டம் அடங்கிடுச்சி.மீடியா இந்த மாதிரி ஆளை ஊக்கு விக்க வேண்டாம்.
நல்லவர்களுக்கு பல சோதனைகள் வரும் ஆனால்
நீங்கள் உயர்ந்த இடத்தை அடைவீர்கள்
அதற்க்கு அடக்கம் தேவை
@@srimadhuraaenterprisessale4178 அடக்குமுறைக்கு அடங்குவதுதான் அடக்கம் என்றால் அந்த அடக்கம் வீர தமிழினப்பெண்களுக்கு தேவையில்லை.
ஏன்் மேம்பாலம் கூட்டப் போறாளா 😮😮
எங்கே குஷ்பு எங்கே குஷ்பு எங்கே குஷ்பு பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் தீ ஆக மாறி வருவேன் என்று கூறிய அந்த கற்புக்கரசி எங்கே அவர்
ஷர்மிளா நீ நல்ல திறைமையான பெண்மணி கவலைபடாதே மா கனிமொழி Madam நல் ஆதரவு தருவார் மனசுவிடாதே தைரியமா இரு நல்லது நடக்கும் நல்வாழ்த்துகள்🌹
பஸ் கம்பெனி இந்த பெண்ணை பயன்படுத்தி தன்னுடைய பஸ் கம்பெனி விளம்பரத்தை தேடிக்கொண்டார்கள்
இந்தப் பெண் ஏற்கனவே வேறு பஸ்ஸில் வேலை செய்தவர்தான் அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் உள்ளது அனைவரும் அதை பார்க்கவும்
நடத்துனர் கடமை யை செய்து ள்ளார்
ஆசியாவின் மற்றும் தமிழகத்திலும் முதல் பெண் ஓட்டுநர் திருமதி வசந்தகுமாரி ஆராய்ந்து செய்திகள் பகிரவும்
இது தான் முதல் பெண் டிரைவர் சொல்லுறியே வேற யாரும் இல்லையா
Irukkaanga aanaa iva oru padi mela pulutthi driver 😂😂😂🤭🤣🤣😂
ஒரு சிறு திருத்தம்: முதல் அழகான(தன்னடக்கமுள்ள) பெண் டிரைவர்
First lady bus driver in coimbatore nu soldranga, not first lady driver in india or world sollala. First proper news paarunga, then comment pannalam.
@@narayananthirumalairagavan9375 yow kusumbuyaa unakku 🤣🤣🤣😂😂🤣😂😂
😆😆😆
தடை தான் வாழ்க்கையில் வெற்றி
வேலை கொடுத்த முதலாளி மீது சம்பந்தமே இல்லாமல் எந்த பிரச்சனையும் இல்லாததற்கு அவர் மீது சொல்வது சரியில்லை வாழ்க்கையில் உயர்வதற்கு இது அழகல்ல
பாவம் அந்த பஸ் ஓனர் வானதியக்கா பஸ் இல் ஏறியதும் அந்த ஓனர் இக் ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது கூட நட்பு கேடாய் விளையும் என்பார்கள் பாவம் அந்த பஸ் ஓனர் இதைதான் சங்கிகளின் நட்பு என்பது ஏழரைச்சனி யை விருந்து இக் அழைப்பது ஆகும்
பொதுவாக பேருந்துகளில் முக்கிய நபருகென்று ஒரு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டிருக்கும் அதாவது நீதி அரசர் MLA MP pondravargaluku edhu andha pen nadathunaruku theriyadha உரிமையாளருக்கும் தெரிந்து இருக்க நுமே. ஓட்டுநர் தவறு எதும் இல்லை.கனிமொழி அவர்கள் ஒரு MP. Plz Dont insult. Take auction concern person who is defaulter.
இவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
நல்ல வயா இருந்து வாழ்த்தியிருந்தபழிச்சிருக்கும்
நார வாய் அதனால்தான் பொழப்பு நாரிடுச்சி
Owner interviewum podunga udane ellarum owner thappu panna mari pesa vendiyathu...oru women sonna apdiye nambaranga aana owner solratha kekarathu kuda illa🙂
Antha amma tikket ketta vitham sari illalai
indha news thevaya?
பெரிய படம் ஓட்டாமல் வேலையை பார்
எத்தனை பெண்கள் ஓட்டுனராக உள்ளனர்
இது படம் காட்டும் வேலை தான் .வேலை நேரத்திலை என்ன படம்காட்டுதல் .வேலையை வேலையா பாருங்க ,உங்க விளம்பரத்துக்கு வேலை நேரத்தை பயன்படுத்தக்கூடாது
Yes buro I
கரேடா சேன்னா
Dmk and nakkiran started their 'game
கட்சித் தலைவர் செய்த காரியம் இது. எங்கள் இல்லை என்ற இந்த பிரச்சினை வந்திருக்காது. சர்மிளா உங்களிடம் பாராட்ட கேட்கவில்லை.
அந்த முதலாளிதான் இதுக்கு எல்லாம் காரணம். அன்னதாய்க்கு ட்ரைனிங் குடுத்து அனுப்பி வச்சுருக்கான்.
அடுத்த எம்பி சர்மிளாதான்
ஷர்மிளா நாடகம் சூப்பர் ...ஏன் கணிமொழிய டிக்கெட் எடுக்கவும் எடுக்காமலிருப்பதும் நடத்துனர் வேலை.ஷர்மிளா இதில் தலையிட்டு கணிமொழி டிக்கெட் எடுத்தாச்சு என்று கூறுவது தொழில் நேர்மையன்று .ஷர்மிளாவின் செயலில் அரசியல் இருக்கலாம் இருக்குமா ஒரு சந்தேகம் உள்ளது.
ஷர்மிளா ஊர்மிலா ஆன கதை கேளுங்கள்
ஷர்மிளாவுக்கு வேலை கிடைத்த நாளிலிருந்து, அவர் பேட்டி கொடுப்பதும்,
தன்னைத் தானே பெருமைப் படுத்திக் கொண்டார் 🙄🙄!!
இது தமிழ்நாட்டு மக்களே
அறிந்த விசயம் 🙄!!
இப்பொழுதும் அவர் கண்டக்டர் பணியில் ஏன் தேவை இல்லாமல் தலையிட்டார்🙄😭😭????!
அதனால்தான் இவ்வளவு பிரச்சனை 🙄😭😭😭!!
டிரைவர் அவர் வேலையை மட்டும் தானே செய்ய வேண்டும் 🙄🙄😭🙄!??!!
சர்மிளா ஒரு விளம்பரதாரி🙄👍👍👍🙄!!
ஏன் இந்த கொலை வெறி
இதுக்குதான் ஓவர் ப்பில்டப் பண்ணகுடாது
இதுல என்ன சாதனை இருக்கு😂😂
இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் உங்கள திருத்த முடியாது.நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கு.அதை பற்றி யாரும் பேச மாட்டேங்கிறனுங்க.எந்த கட்சியாக இருந்தாலும் அரசியல் பண்ண வேண்டாம்.
மாதத்தில் 5 அல்லது 6 நாட்கள் வேலை பார்ப்பது popularity க்கு தான் டிரைவர் வேலை பார்த்தார்
இதுல என்னடா தப்பு.நீ உன் குடும்பத்தோட பாப்புலாரிட்டிக்காக கோயில் போய் அன்னதானம் போட்டத ஊரே போஸ்டர் அடித்து ஒட்டுனியே. சோறு சாப்புடுங்கடா.
பணம் காசு உள்ளவர்கள் தான் புகழ்சியை தேடுவார்கள்.
விளம்பரப் பிரியர் போல செயல்படுவது வேதனை. ஓட்டுநர்க்கு லாபம் சம்பாதிச்சி தருபவரே சிறந்த ஓட்டுநராக இருக்க முடியும். கடைசியா சானிமொலியால் தான் வேலையிழந்துவிட்டதான் பார்க்க படுது?.ஓனர் தன் கடமையை செய்யட்டும்
ஷர்மிளா செய்வது எல்லாமே நாடகம்
ஏதற்கு இது மாதிரிசெய்வது
ஊடகங்கள் எல்லாரும் இதற்கு துணை போறது ஞாயமில்லை
அரசு வேலை வாங்க நாடகம்
Yeloorum loos pasunganka
2024 ..வெற்றி நமதே வாழ்க தமிழ்நாடு வாழ்க திராவிட முன்னேற்றக் கழகம்..வாழ்க.தமிழக முதலமைச்சர்..மு.க.ஸ்டாலின்..அன்புடன்..மொகிதீன்..(த.மு.மு.க)❤👍👍👍👍👍🌹
conductor not wearing uniform, so RTO has to take action
Yes! U r right. Manager & owner also responsible for this.
ஷர்மிளா சகோதரி யின் அகங்காரம் தமிழ்நாடு மக்களாகிய எங்களுக்கு தெரிந்து விட்டது 😮😮😮
Popularity kaga super nadagam sharmila
ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி
டேய் தமிழ்நாட்டில் முதல் டிரைவர் இவள் கிடையாதுடா
அது யார் கண்ணுக்கும் தெரியாது
Yes
என்ன நாரதா தங்கள் வேலையை ஆரம்பித்தாயிற்றா😊😊
நிச்சயமாக இதுதான் நடந்திருக்கும்.
சர்மிளா ஏதோ ஒரு இந்து அமைப்பில் உள்ளதாகவும் செய்திகள் வந்தன.
ஆனால் அந்த அமைப்பினர் சர்மிளாவுக்கு ஆதரவாகக்குரல் கொடுக்கவில்லையே.
🌹👌🌹👌🌹👌 சூப்பர் சூப்பர்
Dont project sharmila as innocent..
திறமையான பெண்.பாவம்.coductor சூழ்ச்சியால் Woner சூழ்ச்சியால் வீழ்ந்தார்.
Sharmila is no one fraud
போதும்.மேலும் இதற்கு தூபம் போடவேண்டாம்.
Nakiran please don't spread lies please have an interview with the women conductor and the owner
அந்த பெண் ஓட்டுநர் விளம்பர பிரியர்
Bangaram saryana Haryanayes
Bandha over
Super super super very super explain
Yes
தமிழ் நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் ஆ🙄என்னடா சொல்றிங்க
என்ன பிராப்ளம் இருந்தாலும் ஒரு டிரைவர் பஸ் பாதியில் நிறுத்திவிட்டு போக கூடாது
நீ டிரைவர் இருக்கும் தகுதி இழந்ததுட
நீனியவது டிரைவர் தகுதி என்னனு தெரிஞ்சுக்கோ
இன்னும் முடியலயா இந்த கதை
நடத்துனர் தான் ஒரு பைத்தியமாக எனக்கு தெரியுது 😂😂 🤣 அன்னதாய்
அரசு வேலை காத்தக்கொண்டிருக்கிறது கவலை படாதே மகளே முதல்வர் அவர்கள் அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பை சரி வேண்டுமாய் மிகவும் பனிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
இதற்குதானே ஆசைபட்டாய் ஷர்மிளா.....
@@subramaniramasamy2164வானதி என்ற ஏழரைச்சனி பாலியல் ஜல்சா கட்சி இன் ஆள் அந்த பஸ் இல் ஏறியதும். அந்த பஸ் ஓனர் இக் ஏழரைச்சனி ஆரம்பித்து விட்டது அதே பஸ் இல் கனிமொழி என்ற ஒரு நல்ல காலம் அதே பஸ் இல் ஏறி அந்த பெண் ஓட்டுநர் சர்மிளா வை காப்பாற்றியது. சங்கிகளின் சவகாசம் ஏழரைச்சனியை விருந்து இக் அழைப்பது ஆகும்
@@adnanrajam6425 4,,,5 பொண்டாட்டி கட்டிட்டு ஜல்சா போட்ட கட்சிக்காரங்க ,மனு கொடுக்கவந்தவங்கள பாலியல் கொடுத்த உன் கட்சிதான்டா ஜல்சா.கணிமொழி ஏறிய அப்பவே 71/2 சனியன்டா...பீடை நல்லாயிருந்த அந்த பஸ் தொழிலும் போச்சு பெண்கள் இரண்டு பேர் வேளையும் போச்சுடா
ஜல்சா....
உனக்கு திமிரு நல்ல நடிபு
This girl attitude has changed after people started interviewing her...I travel in this bus regularly from hopes to Gandhi puram...she is having lot of attitude and she is not coming regularly for the trips I saw in last one month
தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில். தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK
நக்கீரன் இப்படி திழுக வுக்கு சொம்பு தூக்கினால் பங்கிட்டு போக வேண்டியதுதான்.
அப்போது வந்து அந்தப் பெண் கண்டக்டர் இருந்தாங்களா அப்பா உங்க இருந்தாலும் இதே தான் டிக்கெட் எடுக்கும்
Hello She is not a first women driver
Very good
👌👌👌👌👌 ஆக்டிங்
தமிழ்நாட்டின் முதல் பெண் ஓட்டுனர் திருமதி வசந்தகுமாரி (1993) கன்னியாகுமரி
டிராமா சூப்பர்.. அரசு வேலைக்கு அடிபோடுகிறது... இவரைப் போல ஒவ்வொரு மாவட்டந்தோறும் பெண்கள் டிரைவிங் தெரிந்தவர்கள் இவர் போலவே நாங்களும் மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்று கிளம்பினால்...அனைவருக்கும் அரசு வேலை தரும் போல...
Buying Ramana drama
பெருமை ஒருநாள் சிறுமை
யாரும் ஷர்மிளா விஷயத்தைப் பற்றி பேசதீர்கள் திசைதிருப்பும் வெலைநடக்கிறது.
இதையும் பேசுவோம் அதையும் மறக்க மாட்டோம்
Support அன்னத்தாயி🙋♂️
முதலாளிக்கு திடீர்னு சனாதானம் சொல்லி இருப்பார்கள் .பெரியார் அண்ணா கலைஞர் போல் உதயம் வந்தால் பெண் உரிமை காக்கவேண்டும்.
என்ன நடந்தது என்று தெரியாமல் ஊடகவிளம்பரம்
Super ❤ driving ❤
ମହିଳା ବସ୍ ଚାଳକ ଶର୍ମିଳା ଙ୍କୁ ସାଲୁଟ୍,ଦେଶର ଗର୍ବ, ଗୈାରବ ଧନ୍ୟବାଦ
அரசு பேருந்தில் உனக்கு வேலை உண்டு👍
சகோதரி கவலை வேண்டாம் அரசு வேலை நிச்சயம்
கனிமொழி மேடம்'
உங்க அண்ணங்கிட்ட சொல்லி இந்த பெண்ணுக்கு அரசாங்கத்தில ஓட்டுநர் பணி வாங்கி கொடுங்க!
MLA, MP bus-ல ticket எடுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு கூட தெரியாத போராளிகள் comments முழுவதும் கதிரி கொண்டு இருக்கின்றனர். MLA, MP are exempted from taking bus tickets.
Owner has taken correct decision
Dear Sister, do not worry. Our CM will help you. God with you.
ஷர்மிளா ஒரு நாடகக்காரி
Yes very very sooper
இதற்கு முன் எத்தனையோ பெண் டிரைவர்கள் உள்ளனர் ஆனால் நீங்கள் ரொம்பவே பப்ளிசிட்டி😂
Bantha
மனச்சாட்சி உனக்குதா இல்ல ப ஓட்டச் சொன்னா ரிலீஸ் பொட்டு வீடியோ போட்டு யூடியூப்ல வருமானம் பாக்குறே நீ சொல்லலாமா
Yes
Arsiyil kachi karakal vandhal bus otuval
தொழில் எங்கு கிடைத்தால் என்ன.உழைப்புக்கு என்றுமே மரியாதை உண்டு.
She stopped the bus with passenger for this issue this is not right way of handling public transport vehicle. She is not having maturity