Це відео не доступне.
Перепрошуємо.

Life and Character of Thiruvathirai Star People | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 сер 2022
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 07.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 14.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    அரியலூர்
    திரு துரை முருகன்
    📱+91 99444 14779
    💥 15.08.2022
    (திங்கட்கிழமை சுதந்திர தினம்)
    பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
    திரு கந்தசாமி
    📱+919944090489
    💥 21.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱+918940544509
    💥 28.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 03.09.2022
    (சனிக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    ஹைதராபாத்
    திரு ராஜகோபால்
    📱9573858765
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #திருவாதிரை #astrology

КОМЕНТАРІ • 189

  • @santhakumarkesavan7237
    @santhakumarkesavan7237 2 роки тому +34

    Exactly super, என்னை பற்றி யாரோ ஒப்பிப்பதுப்போல் இருகிறது..... நன்றி தோழர்❤️❤️❤️❤️❤️❤️

  • @upkfungaming3807
    @upkfungaming3807 11 місяців тому +7

    Home la sappadu ierundhum Kadai la sapduvinga nu sonnigala athu 💯 unmai 😊

  • @bhargaviravi9525
    @bhargaviravi9525 2 роки тому +10

    Hello, Pothu palan matched but not for Thiruvathirai padam 4 palan. Thank you for uploading this video.

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 8 місяців тому +1

    அருமை,இனிய வாழ்த்துகளுடன் நன்றிகள்.🌹🙏🏿

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் 🎉

  • @venkatesaneasan678
    @venkatesaneasan678 Рік тому +2

    Super sir ippidi yarum putu putu aa sonathae illai 🙏🙏

  • @kalpanaolympic9806
    @kalpanaolympic9806 Рік тому +16

    Thiruvathirai onnam paatham 💯😌 ellaru use tha panikiranga avanga selfishness kaaga then love panen emanthute use panitanga money poitu chu🤧

    • @Gowrisankar__gs
      @Gowrisankar__gs Рік тому +3

      Kandipa ena nambatha nallavanga atha easy ah emathituvanga

    • @kratosfury0018
      @kratosfury0018 Рік тому

      Happened to my life too ji.

    • @jarshva1337
      @jarshva1337 Рік тому +1

      Ithaan naa yaarayum namburathu illa...cautious always.....😂😂😂..

    • @gunavathiaravind4818
      @gunavathiaravind4818 9 місяців тому +1

      Yes our close ones will cheat

    • @sparkles2747
      @sparkles2747 3 місяці тому +1

      Same...

  • @anandhalakshmi4756
    @anandhalakshmi4756 2 роки тому +8

    Hi brother .. well said about Thiruvadhirai.. exactly correct..

  • @sugeinkriissnan2603
    @sugeinkriissnan2603 Рік тому +3

    Super Ji.. ellamey correct.. paatham 2.. neenga pesumbothu unggalayum padichiten 😂😂

  • @kannika.536
    @kannika.536 2 роки тому +11

    Kettai natchathirathin characteristics podunga bro.

  • @shashikalasversatiletable9913
    @shashikalasversatiletable9913 9 місяців тому +1

    Beautifully....said.... exactly line to line matches 🙏🙏

  • @sivam.s7104
    @sivam.s7104 2 роки тому +3

    👍👍👍அருமை அருமை 👍👍பதிவு 💯👌💯👌

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 2 роки тому +5

    vanakam ayya Thiruchitrambalam 🙏🙏🙏

  • @karishprem4844
    @karishprem4844 2 роки тому +3

    Anna supr.. avitam pathi sollunga.. waiting

  • @josepharun663
    @josepharun663 2 роки тому +2

    Perfect prediction bro. Awesome👏

  • @singaelangovan8170
    @singaelangovan8170 Рік тому +1

    அருமையான பதிவு

  • @muthappanannamalai8212
    @muthappanannamalai8212 2 роки тому +2

    Yes, many comments are really matched

  • @Twinkles-pickles9009
    @Twinkles-pickles9009 Рік тому +1

    Oh my god amazing enakku nadanthurukku apdiye

  • @mschennai8767
    @mschennai8767 2 роки тому +1

    Summa raasi magam natchathiram thulam laknam enna raasi kal mothiram poadalam sir?

  • @shanthibabu2031
    @shanthibabu2031 2 роки тому +4

    Perfect match 🙏👍👌

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 роки тому +3

    வாழ்க வளமுடன்

  • @sangeethavelu5189
    @sangeethavelu5189 2 роки тому +4

    Aulyam natchathiram soiluga anna

  • @vidhyasivakumaran6615
    @vidhyasivakumaran6615 2 роки тому +3

    Hi bro, eagerly waiting to know about uthiradam.

  • @chandrakalachandran
    @chandrakalachandran 2 роки тому +1

    Sir... மாந்தி என்றால் என்ன? ஜாதகத்தில் மாந்தி இருந்தால் என்ன செய்வது என்று சொல்லுங்கள் pls....

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +3

    வணக்கம் அண்ணா

  • @srivarahicatering
    @srivarahicatering 2 роки тому +2

    Anna neega இந்த நட்சத்திர வீடியோ டாபிக் மற்றும் ஒரு நாளைக்கு இரண்டு வீடியோவா போட்டா நல்லா இருக்கும் anna

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +2

    Anna sappadirundhum sapida mudiyadhu unmai udambu sari illanalum hard work panuvanga unmai veli manilathil than ippo irukken vetru madha karuthai virumbi pesuven adhanalum sila idathil madhippu undu udal thaimai virumbi etpen anal ullathuimai silaneram irukku silaberam adhu kiayadhu vetrumadha karargal madhathil ulla kurayum soluven anal andha madha karuthil nalladha ethukuven namma madhathai sendama irundha enakku ok but sendina kurai soluven corect anna madha sadangilum pagutharivu pesuban than nan somberithanamum kama unarvum sila neram alavu kadandhu pogum silaneram peralagiye nalum irundhuttu pogattum namakennanu irupen kandukka matten piraral thunbam 100%anbai velikattamaten niya nermaiyanavan petror vagail sandai undu anna edhir palara atrect panda thanmai undu ithanaikum neeta thala sevi poderlam podamatten pechu vasiyam mattume appuram yogathilum idubadundu panamum thevai vendi sambathikka asai undu

  • @aishyam1192
    @aishyam1192 2 роки тому +1

    Superb sir exactly qualities

  • @karthikr6136
    @karthikr6136 2 роки тому +3

    உளுஜீ தியானம் பற்றி சொல்லுங்க நன்பா

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому +2

    Achariyam ennana 4padhathukku sonna cerecterum enakku porundhi poguthu anna

  • @sivakumarbalu4009
    @sivakumarbalu4009 5 місяців тому

    Well done 🎉

  • @harinirupan1212
    @harinirupan1212 2 роки тому +3

    Bro கேட்டை நட்சத்திரம் பற்றி போடவும்

  • @jsparooshiva6818
    @jsparooshiva6818 Рік тому +1

    Thalaiva unga speech supera eruku,

  • @sivasuriya3998
    @sivasuriya3998 2 роки тому +3

    அண்ணா கோயம்புத்தூர்ல இருக்கின்ற ஜுவசமாதி பற்றி போடுங்கள்...

  • @Psych.ology360
    @Psych.ology360 10 місяців тому +1

    Anna epdi ipdi exact ta soldreenga ennala nambave pudiyala 😮💯💯 mithuna rasi video kooda parthe apdiye soldreenga anna ennaya pathi 😅 enga amma kooda ipdi ennaya pathi solla matanga.

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +1

    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே.😊

  • @kammallify
    @kammallify 2 роки тому +1

    Anna kaaval deivangala pathi oru video podunga na ... like muneeswaran ....pls unga point of view la kekanum nu romba aasai

  • @rukkushakthi2923
    @rukkushakthi2923 Рік тому +1

    Exactly 💯💯🙏🌺🌺 thank you so much 🙏🌺

  • @gomathir4097
    @gomathir4097 2 роки тому +2

    Na thiruvathirai sir.but yethanaiyavathu patham nu theriyathu..yebdi thirinjikarthu sir

  • @anandabhi6159
    @anandabhi6159 2 роки тому +2

    வணக்கம் 🙏

  • @pkumaresanpkumaresan7213
    @pkumaresanpkumaresan7213 Рік тому +1

    Good arumai

  • @yogadakshin.m.p1515
    @yogadakshin.m.p1515 2 роки тому +1

    பொது விதி கருத்து உண்மை உண்மை பாதம் சரியாக இல்லை ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளத்துடன் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @rajeshwarirajeshwari9007
    @rajeshwarirajeshwari9007 2 роки тому +1

    Bro. Chithirai nachathiram eppo solluvinga

  • @waterstone5958
    @waterstone5958 2 роки тому +2

    Kadaisi revathi la irunthu upload pannunga 😴💭 eppavum revathina last ta podureenga

  • @malathishivakumar3842
    @malathishivakumar3842 Рік тому +4

    It is matching my qualities Thiruvadirai 1st padham..thank you brother .

  • @deepak3356
    @deepak3356 Рік тому

    Thankyou mikka nandri mudhal patham

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 2 роки тому +1

    Unmaiya sollungga..ningga pirantatu tiruvatirai natchatiram..sariya??

  • @natarajanandhi7244
    @natarajanandhi7244 2 роки тому +1

    Pls pooradam characteristics podunga bro...

  • @abishekc.a7327
    @abishekc.a7327 2 роки тому +1

    poosam pathi video podunga

  • @shanthamani5627
    @shanthamani5627 2 роки тому +1

    புனர்பூசம்,மகம், சித்திரை, உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கான பலன்களையும் கூறுங்கள்

  • @vikneshwarysubrahmonion8058
    @vikneshwarysubrahmonion8058 2 роки тому +1

    Pls make a video about viruchagam lagnam natchathirams

  • @vijit3277
    @vijit3277 Рік тому +1

    Ye look like Jamie Dorman from the thumbnail, that's how I came to see this video.

  • @nimalankurumbus5855
    @nimalankurumbus5855 2 роки тому +1

    Annoi kanni rasi ki sonnainga apdiye uthram natchathirathukum sonningana nalla irukkum

  • @lalithakasturirangan2613
    @lalithakasturirangan2613 11 місяців тому

    They say thiruvathirai die by bites,poison etc . Pls inform

  • @rakshanaengineeringworks7309
    @rakshanaengineeringworks7309 2 роки тому +1

    விருசகம் ஆண் விருசகம் பெண் உடன் திருமனம் பலன் சொல்லுங்க

  • @shobanapriyadharshini7319
    @shobanapriyadharshini7319 Рік тому +1

    Everything u said is true sir.

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 2 роки тому +2

    Hi sir good evening

  • @kalzaharani231khalid2
    @kalzaharani231khalid2 6 місяців тому +1

    Iamsrilanka

  • @ronnyfranklin3608
    @ronnyfranklin3608 2 роки тому +4

    Kettai star pathi podunga bro

  • @uma6816
    @uma6816 2 роки тому +3

    100 உண்மை

  • @mahiladevi5785
    @mahiladevi5785 2 роки тому +9

    💯 suitable for my husband's characteristics

  • @Naveensankar8307
    @Naveensankar8307 2 роки тому +1

    Super

  • @umamathivanan8290
    @umamathivanan8290 2 роки тому +1

    Waiting for thiruvonam natchathiram bro.. My son turned 2 years old this week. He is thiruvonam :)

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +2

    Anna spiritual people play list update karo பிளீஸ்

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +1

    Vanakkam na

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 26 днів тому

    100% உண்மை.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 роки тому +2

    90% correct!

  • @user-cj2ki4ls5q
    @user-cj2ki4ls5q 3 місяці тому

    Appu diye solringa anna

  • @vinothsekar1089
    @vinothsekar1089 Рік тому +1

    Clearly Explained

  • @dshankar8908
    @dshankar8908 Рік тому +1

    Super correct

  • @kalzaharani231khalid2
    @kalzaharani231khalid2 6 місяців тому +1

    Yesokgoodlamhandi

  • @sujayasaravaan4557
    @sujayasaravaan4557 2 роки тому +1

    Podhu palanga matching well but 4th padam palangal not matching

  • @moovmoo9357
    @moovmoo9357 2 роки тому +4

    மிதுனம் திருவாதிரை சோக்கா சொன்னிங்க தல. நீங்க சொன்ன அத்தனையும் கழட்டிட்டு தான் இருக்கேன்.. இன்னும் நிறைய காட்டுவேன்னு நம்புறேன் 😁

  • @saransathish5260
    @saransathish5260 2 роки тому +1

    Super ma

  • @geethaashvini6051
    @geethaashvini6051 Рік тому +2

    Very true , I’m thiruvathirai too

  • @kuttysathish8675
    @kuttysathish8675 2 роки тому +5

    உத்திராடம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள்

  • @sureshgopal2041
    @sureshgopal2041 2 роки тому +1

    95% correct bro great

  • @prasanna2562
    @prasanna2562 2 роки тому +3

    Anna sithargala easya paaka endha vazhiyum illaya?

  • @devintaranchandran6568
    @devintaranchandran6568 Рік тому

    Nandri good

  • @arunaiadds
    @arunaiadds 7 місяців тому

    10:01 Sakalakala tv arunai sundar

  • @keetykirthi6031
    @keetykirthi6031 2 роки тому +1

    Correct sir...it's true

  • @shivu3
    @shivu3 Рік тому

    திருவாதிரை 4 புஷ்கரநவாம்சம் எப்படிசார் நெகடிவ்பலன் சிவசிவ

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 роки тому

    Nanba naanum thiruvanthirai taan yen na kalyanam Panna poravangaluku yetho death kandam irukkum nu sonaaru and vaaza Maratha vetti pooja pannanum solraaru so yenna pannanum pls sollunga

    • @karthik8283
      @karthik8283 2 роки тому

      U have kala sarpa thosham parigaram panidunga

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 роки тому

      @@karthik8283 appadiya bro yennaku ippo 20 aaguthu yeppo pannanum

  • @ramchandran2964
    @ramchandran2964 2 роки тому

    நன்றி... 🙏🙏🙏🙏🙏

  • @sabithasabitha587
    @sabithasabitha587 Рік тому

    Apdiye soldringa bro

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN 2 роки тому +2

    ayya Vinayagar agaval vilakkam kudunga please 🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      நியாபகம் இருக்கிறது தம்பி. நேரம் போதவில்லை அதனால் தான் கால தாமதம்

    • @RAJIYINSELVAN
      @RAJIYINSELVAN 2 роки тому +2

      ​@@NithilanDhandapani okay ayya Thiruchitrambalam 🙏

  • @saiprasad6901
    @saiprasad6901 Рік тому +1

    💯% true sir..

  • @gkrocky260387
    @gkrocky260387 2 роки тому +1

    Need sadhayam pls

  • @kannaneachnari1969
    @kannaneachnari1969 Рік тому

    Very correct sir
    Skannan

  • @kovinsith4609
    @kovinsith4609 Рік тому

    Very very good 👍

  • @bharghavibobby
    @bharghavibobby 2 роки тому

    Please soon put on balance stars up to sadhayam waiting......

  • @geethari1811
    @geethari1811 2 роки тому +3

    😇🙏

  • @user-do5vw6ob2s
    @user-do5vw6ob2s Рік тому

    Clearly explained

  • @LordNaver
    @LordNaver 6 місяців тому

    sir is this applicable for thiruvathirai lagnam?

    • @kavithak815
      @kavithak815 3 місяці тому

      Nenga mithunam lagnam ur lagnam point is thiruvathirai you too have same character like thiruvathirai it's applicable

    • @LordNaver
      @LordNaver 3 місяці тому

      @@kavithak815 ok thank you

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +2

    Hi anna

  • @Kalaicreativity
    @Kalaicreativity 11 місяців тому

    Sure brother

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 роки тому +2

    70% my husband character

  • @shanthisubburam4937
    @shanthisubburam4937 Рік тому

    பூசம் நட்சத்திரம் பற்றி கூறவும்

  • @honeydewkid1823
    @honeydewkid1823 Рік тому +1

    True

  • @sathamhussian1337
    @sathamhussian1337 Рік тому

    Perfect anna