Life and Character of Simma Rasi and Lagnam People | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 10.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    விழுப்புரம்
    திரு குமார்
    📱+919789974735
    💥 17.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சிங்கப்பூர்
    திரு மணி
    📱+6596673645
    திரு செந்தில்குமார்
    📱9894751006
    💥 24.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை-குரோம்பேட்டை
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

КОМЕНТАРІ • 769

  • @user-xl1yi5ui9q
    @user-xl1yi5ui9q 2 роки тому +372

    நாங்களெல்லாம் சீண்டாத வரை சிவனேன்னு இருப்போம்,சீண்டிட்டா சிவனாகவே மாறிடுவோம்.ஜாக்கிரதை!

  • @maheswarisivakumar9201
    @maheswarisivakumar9201 2 роки тому +177

    நான் சிம்ம ராசிப் பெண், நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.💯💯💯💯💯💯

    • @muralikrishnan5781
      @muralikrishnan5781 2 роки тому

      60%💪

    • @Naveen-uy4ug
      @Naveen-uy4ug 2 роки тому

      Unmaiya va

    • @suryak6418
      @suryak6418 Рік тому +1

      Same I am simma raasi really fact

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi Рік тому +1

      உங்கள் உண்மை.ஒருகுழந்தயைபெற்றெடுக்கும்வரைதான்.

    • @RajanNew-uw2wi
      @RajanNew-uw2wi Рік тому +1

      உங்கள் உடம்பு.நெருப்புதத்துவம்.நெருப்புஎன்னசெய்யும்.2026.ல்.சூரியன்பூமியைநோக்கிமிகநெருங்கும்.அப்போது.உங்கலுக்கேபுரியும்..

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +41

    ஆமா அண்ணா ஆமா 😅
    அடியேன் சிம்ம ராசி
    முற்றிலும் உண்மை ஆனால் ஆண்டவன் அருளால் தலைக்கனம் மட்டும் குறைந்து கொண்டே வருகிறது எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா

  • @manimekalai8803
    @manimekalai8803 2 роки тому +61

    நிதிலன் சார் நன்றி அருமை இன்னொன்று நேர்மையாஇருப்பதால் நிறைய பேருக்கு பிடிப்பதில்லை ஆனால் நம்மை மாற்றிக்கொள்ள ।முடியாது நான் சிவன் தான் குலதெய்வம் கும்பிடறேன் நன்றி

    • @murugesannatarajan7405
      @murugesannatarajan7405 2 роки тому +4

      மிகவும் சரியான வார்த்தை என்ன செய்ய நம்ம குணம் அப்படி

    • @balaji2724
      @balaji2724 2 роки тому +1

      Me also simma raasi

    • @amutha.j5229
      @amutha.j5229 2 роки тому

      Me too

  • @palanimaga403
    @palanimaga403 Рік тому +17

    நானும் சிம்ம ராசி தான் நீங்க சொல்றது உண்மைதான் ஆனால் அந்த அளவுக்கு இன்னும் எனக்கு எதுவும் நடக்கல 👸🙏

  • @stayblessed123
    @stayblessed123 2 роки тому +50

    My mom ❤️...my angel... I observed her generalized behaviour.. Very majestic , singathu kuda ore gundula Irukara maari than 😂 , koba pattaa pochu nammala kathara vitruvanga... Epome total surrender than... cent percent correct nithilan sir 👌👌👌 But pure soul, honest from heart, Centre of attraction, mere perfectionist, adorable ...

  • @premalathabalu4864
    @premalathabalu4864 Рік тому +8

    சூப்பர் சூப்பர் இது எனக்கு 95% ஒத்து போகிறது,, நீங்க சொன்னது எல்லாமே அப்படியே என்னிடம் உள்ளது 👌👌👌👌🙏🙏🙏🙏.

  • @SenthilKumar-ex7zc
    @SenthilKumar-ex7zc 2 роки тому +21

    அருமையான பதிவு. இது ஒரு கடல் இதில் அதிக முத்துக்களை பெற எனது வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 🙏👌

  • @shanmugavadivu6742
    @shanmugavadivu6742 2 роки тому +27

    90% சரியாக இருந்தது நண்பரே
    நன்றி நண்பரே🙏🏻

  • @The_Curiousgirl_Tamil
    @The_Curiousgirl_Tamil Рік тому +7

    OMG!!!!! How could u possibly predict to this level of perfection ... literally was in complete shock 🤯 🤯🤯.. Hat's offf

  • @ravisunprints5558
    @ravisunprints5558 7 місяців тому +1

    மகிழ்ச்சி எல்லாம் 100% உண்மை பக்கத்தில் இருந்து பார்த்தமாதியே சொல்வதுதான் அற்புதம் நன்றிகள் பல

  • @user-bo2hp6bj9m
    @user-bo2hp6bj9m 2 роки тому +10

    நானும் சிம்ம ராசி தான்.... தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து... செல்வி ஆச்சரியமாக இருக்கிறது.. நீங்கள் சொல்வது.... அனைத்தும்.... 💯💯💯 உண்மையே... யோசித்து பார்த்தால்... எல்லாம் உண்மை தான்... அப்படி தான் என் நடைமுறையும் உள்ளது... உண்மையாகவே மிகவும் ஆச்சரியமாக உள்ளது.....நான் சிம்மராசி என்பதில் பெருமிதம்..... நன்றி அண்ணா

  • @thilagavathybala8441
    @thilagavathybala8441 2 роки тому +18

    i am சிம்மம் ராசி girl....as you said was 100 percent right....actually sir i subscribed your channel because of your humour speech....

  • @suryaprabha277
    @suryaprabha277 Рік тому +5

    சத்தியமா சொல்றேன் ரொம்ப அமைதியா இருப்பேன். சீண்டினா அவ்ளோதான் துவம்சம் பண்ணி விடுவேன் 😂. நான் சிம்ம லக்ன பெண்.

  • @VenkatVenkat-dg6bz
    @VenkatVenkat-dg6bz 2 роки тому +10

    அண்ணா ஜெயலலிதா அம்மா சிம்ம ராசி, மிதுனம் லக்னம் .

  • @manikandan-fc4qj
    @manikandan-fc4qj 2 роки тому +14

    100% உண்மை👍....சிம்மராசி மகம் நட்சத்திரம்👏👏👏....வாழ்த்துக்கள்🙏...

  • @SKGUDIYATTAMVLOG
    @SKGUDIYATTAMVLOG 2 роки тому +27

    அண்ணா ராசி மட்டும் இல்லாமல் நட்சத்திரங்கள் பற்றியும் பதிவுகள் போடுங்க

  • @Fillorian112
    @Fillorian112 2 роки тому +8

    I can agree with half of it. Most of it is not me. I am not fair/ I'm not organized/ I'm quite an introvert I am often afraid to share my opinion.

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 2 роки тому +15

    You are 100% correct. My son is exactly same as you described. Thank you.

  • @rajimurugan1108
    @rajimurugan1108 Рік тому +2

    Vanakkam Sir 🙏Very good Speech. Sir Naan Simma Raasi penmani 97% enakku correct aa irukku sir. Anbukku mattum than kattupaduven physically weak mentally very very strong mudiyaathu intha word use panna maatten I am open type and social worker Thank u so much sir

  • @rajalakshmishree2165
    @rajalakshmishree2165 2 роки тому +43

    I HAVE NEVER HEARD SUCH PERFECT WORDS . SO TRUE FOR ME AND MY SON. THANK YOU.

  • @mrs.prasannasundaram3966
    @mrs.prasannasundaram3966 2 роки тому +11

    Very true , you are 100% right , my husband is simma rasi , you nailed it 👏👏🙌🙌🙏

  • @tamilselvijaikumar4019
    @tamilselvijaikumar4019 2 роки тому +14

    மிக சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @UP.Sasha16
    @UP.Sasha16 2 роки тому +20

    True...My husband is a Simma lakna ,Kumbha Rasi person..He is a perfect mix of both rasi characteristics..👍

  • @mywayoflivinglife
    @mywayoflivinglife 2 роки тому +20

    So truly said. I m simma rasi. Just loved the last thing u said to tackle us was awesome. Will make my husband listen the last 2 mins 😉

  • @indhubaskar555
    @indhubaskar555 2 роки тому +15

    Soo soo soo much of accurate words which u said about me, and exactly me n my husband had a fight at morning n finally as u said he surrendered to me, when I saw this video we both where laughing like anything which u said that came in true... Semmaa...👍👍👍

  • @sathish389
    @sathish389 2 роки тому +8

    Idhu dhn unga raasi nu nanichitu Ella rasi video um paarunga ellame ungaluku crt uh irukura maariye irukum 😂😂😂... Adhn pyschology 👍

  • @riyachopra2202
    @riyachopra2202 Рік тому +4

    I’m a simmam rasi girl what u said is 200% Indeed lion is a always king of a jungle so no one can touch them🔥🦁🔥

  • @rajuajith03
    @rajuajith03 2 роки тому +4

    🤔enna pathi entaye soldramaari iruku sir,. You are simply awesome

  • @sureshselvaraj6519
    @sureshselvaraj6519 2 роки тому +10

    I agree most of the things are matching. Nice one Nithilan

  • @hoodie6305
    @hoodie6305 2 роки тому +4

    💯 உண்மை நான் சிம்ம ராசி இந்த குணாதிசயங்கள் எனக்கு இருக்கு!

  • @tinkerbell3742
    @tinkerbell3742 2 роки тому +7

    100% correct. My lover simma rasi.. I just fell in love with all his qualities... 🔥🔥🔥

  • @aswathkrishnasamyramasamy2926
    @aswathkrishnasamyramasamy2926 Рік тому +3

    Bro Vera level 😊 all true , ☺️ 200%
    Felling more confident after hearing this

  • @sasikala7432
    @sasikala7432 10 місяців тому

    என் மனசாட்சி என்கிட்ட பேசின மாதிரி இருக்கு. It is really amazing.

  • @nathiya6275
    @nathiya6275 2 роки тому +6

    Unmai anna...rompa super ah solirukinga...and comedy ah pesaringa😊😊😊

  • @mathi..
    @mathi.. 2 роки тому +9

    வீடியோ தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை பாராட்டுக்கள் உங்களுக்கு

  • @r.manimozhiganesanr.manimo7801
    @r.manimozhiganesanr.manimo7801 2 роки тому +20

    நான் சிம்மம்.மகம் 90% உண்மை.

    • @swathichowla6245
      @swathichowla6245 2 роки тому

      Naanum thaan .. marriage life romba keevalama irukku ... kulanthai illa

    • @addhu26
      @addhu26 Рік тому

      @@swathichowla6245 😔 naanum simmam

  • @sudalaisuresh8123
    @sudalaisuresh8123 2 роки тому +6

    Semma alaga pesringa keep it up. Gurrrrr semma reaction

  • @ashwathigayathri
    @ashwathigayathri 2 роки тому +2

    Am female 29yrs old
    U.Gayathri Nair
    Magaram rasi
    Thiruvonam star
    Simma laknam whatever u said is 100%true thank u for ur analysis

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 2 роки тому +9

    Vanakam Nithi bro. Simha raasi pathi sonnathu 100% true. Ana anbu ku pasathuku adimai ayeduvaanga. Nithi bro neenga enda enda raasi karanga enda raasi ku marriage panina life nalla erukum nu mattum video last le sonna nalla erukum. .na unga videos ellame daily paapen. Na Bangalore le eruken. Unga videos ellame romba usefulla eruku. Ungalai nerle pakanu na enge vandu pakanu bro. Thank you bro. Nallathe Nadakum 👍🙏

  • @user-dc8xc1jm7z
    @user-dc8xc1jm7z 2 роки тому +3

    அவனும் மனுசன் தானே நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை- சிம்ம ராசியான்....மீனம் லக்கினம்" வேற இப்போ தான் பார்த்துட்டு வரேன்....அட போயா இந்த 2-ம் அருமையா செட் ஆகி செம்மையா படுத்தது

  • @geethasankaralingam2765
    @geethasankaralingam2765 2 роки тому +8

    Myself& my son by th are simma rasi his character is exactly what you said 💯

  • @renaldinterrance1395
    @renaldinterrance1395 Рік тому +3

    Bro u nailed it . I was in goosebumps whatever u said was truth

  • @malathid4194
    @malathid4194 2 роки тому +12

    சிவாயநம. 100 சதவிகிதம் சரியாக சொன்னிர்கள் நான் சிம்மராசி. மகம் நட்சத்திரம்

  • @gulabjamun7509
    @gulabjamun7509 2 роки тому +4

    Satthiyama intha mari oru pathivu nan keddathilla. Sonnathu ellam correct semma pathivu super ❤❤❤❤❤

  • @manimekalai8803
    @manimekalai8803 2 роки тому +4

    .அருமை அருமை என் குணம் அப்படியே செம முடிந்த அளவு பொய் பேசவே மாட்டேன் யாராவது அப்படி முக்கிய மாணவர்கள் உறவுகள் விடவே மாட்டேன் உண்டு இல்லைன்னு பண்ணிடுவே சமயம் வரும் போது ।கம்பீரமா வாழனும 100/ உண்மை செம👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @saranyasakthivelu3447
    @saranyasakthivelu3447 2 роки тому +24

    100% 👍. True . My daughter is simha rasi and simha lagna . Magham star. She is 8 years and she has some spine issues. Her balance in walking is poor but still she controls her environment and crowd around her. She only will decide everything what she wants. She will gain control through me with her friends. She wants everything in her own way. Adamant to the core. She lives a king life. Plans her activities. Routine follower. She changes her nature and goes bossy, when her father is there ,its so true. Whatever u told is 100 percent true.

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 2 роки тому +1

      It looks like your daughter got great parents only because of you your daughter behaves like this be likes this just believe this not all child who have this Leo sign behave like this every child's behaviour depends on their environment their parents that's it ✌️

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 2 роки тому +1

      @@adeptgamezone8457 ok 👍

    • @veeshalsheev8742
      @veeshalsheev8742 2 роки тому +1

      OMG my daughter is simha rasi magham start ... Very very very adamant. She is 2.5 years old she is deciding what she wants now itself..am so paavam

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 2 роки тому

      @@veeshalsheev8742 if she is adamant you're giving that space to her to be adamant make her understand being like that is bad as she is a kid she can be easily changed please don't use force on her in any ways change her by your affection and love no scolding or beating being Leo nothing to do with how your kid grown up to be please make her understand things first you understand her needs and act accordingly

    • @saranyasakthivelu3447
      @saranyasakthivelu3447 2 роки тому

      @@veeshalsheev8742 all the best for your patient journey. Adamancy is part and parcel of them.

  • @lathachandrasekaran7122
    @lathachandrasekaran7122 2 роки тому +7

    My husband is also same rasi,you said is very true pa I began to laugh while watching, 😘

    • @stefaniharrison9422
      @stefaniharrison9422 Рік тому

      My daughter also sima rasi and sima lagna . You said everything true

  • @mrngstr677
    @mrngstr677 2 роки тому +4

    Ena sir pakathula iruntha pathutu poi thirumba soldra mathri apday soldringa .. 💯 percent true .. 👏

  • @RajKumar-qj3vc
    @RajKumar-qj3vc Рік тому +2

    Bro. I’m Simmam Magam Natchathiram... perfectly suits what u told.

  • @saravanang1673
    @saravanang1673 2 роки тому +10

    உண்மையில் சரியாக சொன்னீர்கள். நன்றி

  • @manjunaath08
    @manjunaath08 2 роки тому +2

    Hi Im Hari ; Me too Simma Rasi Magam Natchathiram as Jayalalitha mam, 100% correct what you said...

  • @jayjay-nv1hq
    @jayjay-nv1hq 2 роки тому +7

    Well said sir. My only son age 17. Too adamant, loving, fighting, shoutinf at times.... Are his characters. Very dangerous fellow as you said time bomb. And nit to forget very jealous.

  • @radhakarthik6955
    @radhakarthik6955 2 роки тому

    First time unga vlog pakaren..
    Ivlo perfect a yaarumey sonadhila..
    Ipdi , ivlo correcta epdi mudiyudhu..puriyala
    Awesome..👍👍👌👌👌👌

  • @djealatchoumyjayaraman4771
    @djealatchoumyjayaraman4771 Рік тому +5

    Hello Mr. Nithilan. My rasi and lagnam is simham. I don't have a dominating character. I am a teacher and don't have interest in administration side. But as you have told only when time comes my true side may come out. Thanks a lot for clearing this doubt.

  • @asmanoj1
    @asmanoj1 2 роки тому +11

    Eagerly Waiting for Virgo ascendant 🙂

  • @hemalathas1142
    @hemalathas1142 2 роки тому +6

    Sir whatever you said is 100 percent true.

  • @ceracarenaturalhealthcare2802
    @ceracarenaturalhealthcare2802 2 роки тому +3

    This is ture I am simmam rasi . எல்லாம் வார்த்தைகளும் உன்மை எனக்கு திருமணம் நடந்தது எட்டு ஆண்டுகள் கழித்து எண்ணுடையா ரியாலிட்டி என் கணவர்க்கு தெரிந்தது வாய்ப்பு வரும் வரை காத்திருந்தேன் .

    • @addhu26
      @addhu26 Рік тому +1

      Aahaa apporam enna aachu akka

  • @ManishaNTP
    @ManishaNTP 2 роки тому +1

    நான் சிம்ம ராசி தான் நீங்க சொன்னது அனைத்தும் எனக்கு பொருத்தமாக உள்ளது நான் இப்படித்தான்

  • @dhanadevi6684
    @dhanadevi6684 7 місяців тому +1

    I am mixed sir meenam rasi - water
    Sima lagnam - fire 😅 i am confused by two elements

  • @mohanapriyad4557
    @mohanapriyad4557 Рік тому +1

    பூரம் நட்சத்திரம் பெண்கள் தனியா வீடியோ போடுங்க bro

  • @mahi-uo1hj
    @mahi-uo1hj 9 місяців тому +2

    அண்ணா 💯 percentage கரெக்ட்....பொய் பேசினால் சுத்தமா பிடிக்காது.....நான் யாருக்கும் பயப்படமாடென்....

  • @musicallymadhan
    @musicallymadhan Рік тому +7

    இவ்வளவு துல்லியமாக சிம்ம ராசியைப்பற்றி யாரும் கூறி இருவரை நான் கண்டதில்லை…
    நான் சிம்ம ராசி தான்.
    என்னை என்னோடு உடன் இருந்து பார்த்து பழகியவர் பேசியது போல இருந்தது நீங்கள் சொன்ன அத்தனை விஷயங்களும்….
    100% அத்தனையும் உண்மை!
    அசந்துவிட்டேன்…
    இனி உங்கள் காணொளிகளை நிச்சயம் பார்ப்பேன்.
    பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்! 👏💐

  • @sureshkannamanjula9092
    @sureshkannamanjula9092 Рік тому +1

    நான் சிம்ம ராசி தான் ஆனால் நான் பெரிய ஆல் எனக்கு கீழ் தான் மற்றவங்க என்று நினைச்சது இல்லை!!

  • @ManiInTube
    @ManiInTube 2 роки тому +42

    Hi Nithi, I was looking forward for this since I'm Simma Raasi + Simma Lagnam + Pooram Natchathram.
    You pretty much got most of it right expect a few. You nailed it Nithi 😀.
    I watch out for your updates everyday and watch them as soon as I'm free.
    I have always left my short comments in all the videos I had watched but just thought I should leave a brief comment today.
    Please continue your excellent work 👌
    Only downside of my zodiac is
    Vellaikaaran naatula vellaikaaranukkey oru kattabomman madhiri dhaan vazhamudiyudhu.
    Andha Aandavanukku thavira vera yevanukkum adangi poradhu illa.
    Ellaam andha Bhahawan Arul.
    Many thanks Nithi 🙏

    • @lakshmilakshmi8251
      @lakshmilakshmi8251 2 роки тому +1

      Hi Nith.
      Awesome 👍 congratulations....
      .

    • @amc_99
      @amc_99 Рік тому +1

      simma raasi simma lagnam... 🔥🔥🔥🔥. I am also simha raasi poora nakshatra but lagnam is mesham

    • @iwillbeback6223
      @iwillbeback6223 Рік тому +1

      Same to u MR Mani
      Iam also
      Simma rasi
      Simma lagnam
      Puram nachathitam 👍

    • @ManiInTube
      @ManiInTube Рік тому

      @@iwillbeback6223 So ?

    • @iwillbeback6223
      @iwillbeback6223 Рік тому

      @@ManiInTube same to u

  • @skviknesh
    @skviknesh 2 роки тому +6

    Mostly everything is matching bro. ❤️ Superb!!!

  • @akhilaarumugam2894
    @akhilaarumugam2894 2 роки тому +5

    OMG word by word exact ah solirunga 🤣😂😂 ♌️ unbelievable

  • @ajairose6463
    @ajairose6463 Рік тому +2

    நான் பொண்ணு தான் நான் சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் குணம் எப்டி இருக்கும் sir சொல்லுங்க plese

  • @senguttuvan2635
    @senguttuvan2635 Рік тому +1

    தங்களின் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @nishalakshmi4901
    @nishalakshmi4901 2 роки тому +1

    சார் நீங்க சொல்றப்ப என்னையே நான் பாத்துக்குற மாதிரி இருந்தது சார் 100% உண்மை

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 2 роки тому +5

    90% correct. My husband simma raasi magam natchathiram.

  • @nivedharavishankar8043
    @nivedharavishankar8043 2 роки тому +4

    Exact words u have used for describing simma rasi.

  • @rosejeni7475
    @rosejeni7475 2 роки тому +2

    Vera level bro.... Ur saying about simmarasi its all true only bro...

  • @aspectfan6308
    @aspectfan6308 Рік тому +1

    Sir,what you are telling us 100% correct🙏🙏🙏🙏

  • @TheShishashiful
    @TheShishashiful Рік тому +1

    I am Simma lagnam my daughter is simma rasi 😊 Whatever you told is 100% true.

  • @vikey1991
    @vikey1991 2 роки тому +1

    Amazing points ....dheerga darsi 👍

  • @shanthinishanthini5219
    @shanthinishanthini5219 2 роки тому +2

    Iam simma rasi and maga natchathiram i have the attitudes mentioned in this video🥰🥰🥰🥰🥰

  • @elavarasielavarasi4354
    @elavarasielavarasi4354 2 роки тому +3

    Annaa neenga solrathu sariya thappanu theriyala but solra vitham qute ah erukku ❤️.......

  • @munusami4713
    @munusami4713 2 роки тому +2

    Yes 100% true en husband simmam avuru ertha antha atmosphere jollya irrukum, dress vishathula satisfaction irrukathu.

  • @joyceashu
    @joyceashu 5 місяців тому

    Excellent ...every single word was like seeing mine ❤🎉🎉🎉 200%

  • @bbedoll9065
    @bbedoll9065 2 роки тому +3

    Bro you are saying the real fact 💯 percentage true bro ✌I'm Magam Natchathiram and simmam rasi ✌ En life apadiyae soluringa 🤣🤣🤣🤣

  • @dharmavathya6861
    @dharmavathya6861 9 місяців тому

    தங்கள் வார்த்தை மிகவும் உண்மை.ஆனல என் தனிப்பட்ட திறனை வெளி காட்டும் நாள் எப்போது.

  • @kalaiselviselvarasu01kalai12

    . இப்படியே அச்சில் வார்த்தாற்ப்போல என்னவர்.
    ... தெளிவான பார்வையில் உன்மையான கணிப்பு........

  • @roshinipariraj4687
    @roshinipariraj4687 2 роки тому +4

    My mother is the lioness at home..full control anna..mudila😆😆😆perfectionist. Feeding dogs,cows etc. Namba dress choice yepome zero satisfaction. Iam surprised how a rasi determines ones personality

  • @moorthim4335
    @moorthim4335 2 роки тому +2

    Correct sir. Ennoda creator and en sister carector m . Perfect sir

  • @mrkarumandi1789
    @mrkarumandi1789 2 роки тому +1

    நான் 30/11/88.நேரம்.10:53am.மனைவி 28/6/94.நேரம் 6:03 am.மகன் 18/5/19.நேரம் 4:13 pm.பிரிந்துவிட்டோம்.என் மகனோடு 😭😭😭😭😭சேர்வேனா?அவன் வருவானா? Please please please

  • @warrio617
    @warrio617 2 роки тому +69

    Ayioo 😳 appadiye enna pathi solliteenga ...en husband pavam 😂😂 honestly if wife is simha lagnam or raasi ,she is the boss ,husband laam chinna paiyan 😂

  • @lotusflower3920
    @lotusflower3920 2 роки тому +4

    I am dark skin... I am not fair
    Simma rasi mesham lagnam

  • @rajmallesh
    @rajmallesh 2 роки тому +2

    My daughter is simha rasi and magha nakshatra. This is the conversation I had with my 8 year old daughter.
    MY DAUGHTER : what? Why did you do this? How coud you even think of doing this? Your are the grown up. You are supposed to be smarter and more sensible than this.
    ME: I am sorry baby, I made a mistake. Even adults make mistake. I'm sorry.
    MY DAUGHTER: So it is a honest mistake? And you are sorry for it?
    ME: Yes.
    MY DAUGHTER: Ok, I forgive you this time, but dont you dare to repeat the same thing, ok?

  • @amohanalakshmi5622
    @amohanalakshmi5622 2 роки тому +1

    Very crct sir I m simma rasi I m in team leader of my office nw nega sonamari athan my office frds sonnaga attitude gud change gud leadernu 👌👌

  • @selviramanathan5825
    @selviramanathan5825 2 роки тому +5

    Superb sir 200% true
    🙏🙏🙏

  • @sdineshvijay123
    @sdineshvijay123 2 роки тому +10

    Please do atleast 2 signs (Rasi) for a day... Waiting veri yeruthu... 👍. Good .... All are true.. i compared with my friends and family ... 💐

  • @viji_1970
    @viji_1970 10 місяців тому

    Thambi Neenga solrathu anaithum vunmaithan en magan simma rasi nerla paartha maathiri solringa super👌👌👌👌👌👌 thanks thambi

  • @milsv945
    @milsv945 2 роки тому +1

    இவ்வளவு சரியா யாரும் சொல்லி கேக்கல 👌

  • @chitraharish1831
    @chitraharish1831 Місяць тому

    நன்றி தம்பி. அருமையான பதிவு.

  • @user-tu4yj2zu9e
    @user-tu4yj2zu9e 7 місяців тому +1

    Naan simma rasi neenga sonnathu 💯💯 correct

  • @bavanimuthusamy316
    @bavanimuthusamy316 2 роки тому +3

    அருமையா இருக்கு தம்பி நீங்க ஜோசியம் சொல்றீங்களா இல்லையா உங்க பேச்சு திறமை இருக்க அந்த கோயம்புத்தூர் குசும்பான வார்த்தைகளை போட்டு பேசுற வேண்டி இருக்கு இன்னைக்கு சிம்ம ராசிக்கு நீ ஏன் சொன்ன அத்தனையும் உண்மை

  • @jebamoniami7237
    @jebamoniami7237 Рік тому +1

    Enakum simmaraasi pooram nachathiram laknam ennanu theriyala enaku therincha sollunga

  • @simran0108
    @simran0108 2 роки тому +3

    I am Leo sun, I have some of these traits. I love being praised and I am very generous. But I not after status.

  • @thilaks2491
    @thilaks2491 2 роки тому +2

    Yennoda lover ❤️ Simma Rasi dhan and nan viruchagam. Avan Fire 🔥 and nan water 💦. Yëngaloda matching yëpdi erukum plz konjam sollunga brother.