Life and Character of Aswini Star People | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • www.buymeacoff...
    Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    ND Talks Channel Link - / @ndtalks
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    Email I'd - contactnithilan@gmail.com
    சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
    பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
    😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
    ☎️ முன்பதிவு பதிவு அவசியம்
    💥 31.07.2022
    ( ஞாயிற்றுக்கிழமை)
    திண்டுக்கல்
    திரு ஜெயபால்
    📱+919842017169
    💥 07.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மதுரை
    திரு கண்ணன்
    📱+917845507434
    💥 14.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    அரியலூர்
    திரு துரை முருகன்
    📱+91 99444 14779
    💥 15.08.2022
    (திங்கட்கிழமை சுதந்திர தினம்)
    பாட்டு சித்தர் குருகுல ஆசிரமம்-சிவந்திபுரம்)
    திரு கந்தசாமி
    📱+919944090489
    💥 21.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    கரூர்
    திருமதி பிரேமலதா
    📱+918940544509
    💥 28.08.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    திருச்சிராப்பள்ளி
    திருமதி யோகி ஆண்டாள்
    📱+917397283252
    💥 03.09.2022
    (சனிக்கிழமை)
    கோயமுத்தூர்
    திரு ஜோதி வாலை சிவா தம்பி
    📱+919344416555
    💥 11.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    சென்னை- ராஜகீப்பாக்கம்
    திருமதி நித்யா
    📱+919843378047
    💥 16.09.2022
    (வெள்ளிக்கிழமை)மலேசியா -பினாங்*
    திருமதி கிருஷ்ணாம்பாள்
    📱+6012-4430469
    💥 18.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    மலேசியா- கோலாலம்பூர்
    திரு சதாசிவம்
    📱+6019-6934102
    💥 25.09.2022
    (ஞாயிற்றுக்கிழமை)
    ஹைதராபாத்
    திரு ராஜகோபால்
    📱9573858765
    📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
    ஐயப்பன் 100
    தசதீட்சை 200
    வாசியோகம் 200
    சிவவாக்கியர் 150
    கோரக்கர் 200
    கைவல்யம் 200
    அகத்தியர் 200
    திருவாசகம் 300
    திருக்கோவையா 300
    திருமந்திரம் 600
    காகபுஜண்டர் 600
    வாலை 200
    நான் யார் 200
    பாம்பாட்டி 150
    மொத்தம் 3600
    📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
    இங்ஙனம் :
    🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
    மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
    சித்தர் பீட தொடர்புக்கு
    திரு சிவ.ப. செந்தில்குமார்
    📱 9894751006
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #astrology #prediction

КОМЕНТАРІ • 250

  • @ilongsugathi2803
    @ilongsugathi2803 Рік тому +8

    என்னுடையது அஸ்வினி மூன்றாம் பாதம். என்னுடைய ஜோதிட ஆர்வம் முதற் கொண்டு உண்மையான குண நலன்களை அழகாக எடுத்து கூறி உள்ளீர்கள். அருமையான பதிவு. இன்னும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @aishyam1192
    @aishyam1192 2 роки тому +21

    Congrats on 100k subscribers..
    You deserve more sir.
    By the way prediction about ashwini is 100% correct

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish 2 роки тому +17

    Road to 1 Million
    Happy to see family is growing daily
    ஓம் நமசிவாய

  • @saravananrajca
    @saravananrajca 2 роки тому +6

    வாழ்த்துக்கள் 💐 அண்ணா...
    நம்முடைய சேனல் 1 இலட்சம் சந்தாதாரர்களை எட்டியது மிக்க மகிழ்ச்சி... தங்களுடய சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 💐 🙏

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 2 роки тому +4

    👏🎉 congrats... valzgha valamudan 🙏

  • @malinimalini8721
    @malinimalini8721 2 роки тому +4

    I'm 4th padham it's true poi pesa varadhu....poi pesuna 5 minutes kooda nilaikadhu.......so always unmai and nermai.....yes I have very good qualities thank God for that...thandhiram lam theriyadhu.....

  • @gokulrnair1943
    @gokulrnair1943 2 роки тому +15

    Endha rasikaarargaluku endha rasikaaragal partners or friends ah iruka perfect ah match aagum nu sollunga bro ...

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 роки тому +4

    Thanks for this video bro n congrats 🎉

  • @santhikannapiran
    @santhikannapiran 2 роки тому +1

    Romba sariya irkku.mahane.unga ucharippu arumal. Thelivana uraiyalal.pesum vitham romba impress pannuthu

  • @askvichuonline3060
    @askvichuonline3060 2 роки тому +8

    Thank you so much brotherhood. I asked you to share about nakshathram... And you started uploading about it. And I'm thankful for that!

  • @Mohanakannan369
    @Mohanakannan369 2 роки тому +2

    பார்ப்பதற்கு மனோதத்துவம் கலந்த ஆண்மீகம் போல் இருந்தது அண்ணா நன்றி அண்ணா
    தொடர்ந்து போடுங்கள் எல்லாம் நன்மைக்கே 😊

  • @SenthilKumar-cy4vr
    @SenthilKumar-cy4vr 2 роки тому +2

    வணக்கம் அன்பரே நீங்கள் சொன்ன அனைத்தும் இவனுக்கு பொருத்தமாக இருந்தது

  • @sangeetharamusangee4151
    @sangeetharamusangee4151 2 дні тому

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோ super 👌😍❤♥

  • @subashreesampathkumar3995
    @subashreesampathkumar3995 2 роки тому +3

    I really admire..when u mentioned this star guys ancestors would hv hung and died..i knew 2 persons are Ashwini , for both their ancestors were died like that. Mind blowing...

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 2 роки тому +5

    Congratulations Nithin bro. 1L vandachu. Nallathe Nadakum 👍🙏🌹

  • @murugarajs1689
    @murugarajs1689 2 роки тому +5

    I am mesham asupathu 4th patham everything is correct.... Well said... Congratulations bro....

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 роки тому +5

    Bro question for q and day session
    First question yenakku taan answer pannanum pls!!
    Bro naamba yetha nooki aasa padrooma athu this birth la kedaikalana next birth la kedaikum nu soneenga so
    Naan true love kaaga wait panren and also I don't do any arrange marriage so intha birth la yennaku kediakala na next birth la kedaipaangala bro ?
    I also following no fap challenge for my true love avanga vanthal taan Udal Sugam anubavipen bro
    since 01/01/2022 I didn't mastrubated meditating daily neenga sonna konjam thelivu varum yennaku
    I am staying truly bro
    Universe kita Nana ketathu nariya nadanthathu but takes time
    So ithu nadakum taane? 🥺

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 2 роки тому +3

    Anna you reach 1L , I'm very proud to you becoz I'm following you in Ancient period congratulations

  • @muthappanannamalai8212
    @muthappanannamalai8212 2 роки тому +1

    மிக்க நன்றி
    வெகு சீக்கிரமாக நக்ஷட்டர பலன் போட்டு விட்டீர்கள்

  • @ragulm4918
    @ragulm4918 2 роки тому +2

    1L sub all the best bro

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +6

    Reached 100k subscribers 👏🙏🙏🌺👍

  • @sangeetharamusangee4151
    @sangeetharamusangee4151 2 дні тому

    நீங்கள் சொல்வது உண்மை சார்

  • @geethari1811
    @geethari1811 2 роки тому +6

    Congratulations Nithilan sir 👏🥳🥳🥳 May you grow more,more and more and get never ending success 🥳🥳 🎉 🎉🎊😇🙏

  • @SelvaKumar-vg9dz
    @SelvaKumar-vg9dz Рік тому +1

    நன்றாக உண்மையைபுட்டுபுட்டுவைத்துள்ளீர்கள்நன்றி

  • @jayashanthi4423
    @jayashanthi4423 2 роки тому +2

    Aswini innum video venum

  • @dhanabalk8910
    @dhanabalk8910 2 роки тому +4

    சுவாதி நட்சத்திரம் பற்றி சொல்லுங்க🙏🙏

  • @sujathak309
    @sujathak309 2 роки тому +3

    We welcome the description for remaining starts too

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +2

    Vanakkam Anna

  • @sreevidhyaa
    @sreevidhyaa 2 роки тому +1

    Nanri Nithilan .. naanum Ashwini natchathiiram thaan .. correct neenga sonnadhu.. I think they will more into medical studies .. or related to that or atleast they all will have basic sense about Health .

  • @lakshmig9525
    @lakshmig9525 Рік тому

    Mesham rachi ashvini nachathiram enna palan sollunga sir

  • @whitelotus7411
    @whitelotus7411 2 роки тому +1

    🙏 T u for your information.
    All star continue for Explain...
    Thank u 🌻🙏

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +1

    Yes let's gooo 100k

  • @jothig7790
    @jothig7790 2 роки тому +1

    Magam nachathiram podunga sir please 🙏

  • @priyaboopalan92
    @priyaboopalan92 7 місяців тому

    உண்மை.. 4ஆம் பாதம்.. குருதி க்கு பதில் முழுதும் தந்திரமே ஓடுகின்றது அவர்கள் உடலில்!!! But worst part is they do this to life partner!

  • @Bhuvi817
    @Bhuvi817 2 роки тому +1

    My husband Ashwini dan padutha 1sec dan then thungiruvaru

  • @GreendragonOG
    @GreendragonOG 2 роки тому +2

    100k ... 🔥🔥🔥 Congrats bro

  • @sat5552003
    @sat5552003 2 роки тому +2

    Advance Congratulations brother for 1L subscribers.....All the very best

  • @candycrushgamer8893
    @candycrushgamer8893 2 роки тому +3

    Part 2 podunga

  • @jasmineinformationtechnolo9444

    Really accurate for me

  • @kaalai33
    @kaalai33 Рік тому

    Sir na jan 21 2002 5:50pm piranthen enoda rasi ratchathiram lagnam ena

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 2 роки тому +3

    Congratulations brother 👏👏👏🥰

  • @sarasrinivasan
    @sarasrinivasan 2 роки тому +1

    Very good analysis....... To thank you sir🙏

  • @_pk_24__
    @_pk_24__ 2 роки тому +1

    Normal days la porantha babies kum pavurnami, amavasai, grahanam time la porantha babies kum ethum diff iruka bro?

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +1

    Mesham bharani natchathiram sollunga

  • @sundarramasamy2149
    @sundarramasamy2149 5 місяців тому

    Simple and neat bro all are correct

  • @gayathridevij2070
    @gayathridevij2070 2 роки тому

    Hi Bro ஆன்மீக ஈடுபாடு உள்ளவர்கள் குறிப்பாக சிவன் வழிபாடு செய்பவர்கள் Non veg sapidalama pls sollunga enaya veetla romba satham podranga nan 2 years ha non veg sapdratha vituten ipa konjam konjam sapidu udambu ku sathu vanum non veg sapda solranga pls enaku neenga clear ha sollunga bro

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +5

    😁😁❤️❤️🙏🏻👍🏻 CONGARATS ANNA GOR 100000 SUBS!!!!!

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 роки тому +1

    Vanakkam anna came first . Cbea rain irukah?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      வணக்கம் தம்பி. இங்கு இன்று மழை இல்லை

  • @kowsalyashanker5665
    @kowsalyashanker5665 2 роки тому

    Sir ippo than en paiyan pirandhu 8month nadakuthu avan aswini nachsathiram than so nega solramaari avan irndhana happy than sir thank u sir

  • @schoolkid1809
    @schoolkid1809 2 роки тому +2

    Happy to See 🙈 100K subscribers 🔥👤🗡️

  • @kiruthikakiruthika2039
    @kiruthikakiruthika2039 2 роки тому +1

    Karthigai natchathiram podunga sir

  • @rameshp4569
    @rameshp4569 Рік тому +1

    தல யாரு தல நீ, வேற level 98% match பாகம் 4🤗🤗🤗

  • @Veeramalai-jp4ub
    @Veeramalai-jp4ub 2 роки тому +1

    ஸ்ரீ பவானி நன்றி ஐயா அஸ்வினி நான்,2, பாத ம்,100, 100,ஐயா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @chandukumarravipudi1998
    @chandukumarravipudi1998 2 роки тому +2

    I'm ashwini Nakshatram 1st padam. Both my parents died by hanging when I was 5 years old. What ever you said is very much correct for me

  • @anuammu8488
    @anuammu8488 2 роки тому

    உங்களுடைய பேச்சு அருமை.

  • @Zorosenpai2
    @Zorosenpai2 2 роки тому +2

    1 million ku ready

  • @doordietnpsc
    @doordietnpsc 2 роки тому +1

    My humble request Sir. . Viruchikam ku govt Job or private job nature slunga

  • @karthickeyan1955
    @karthickeyan1955 2 роки тому +3

    Pls make video for
    What siddhas told about true love and how to attract it ? True love tana bro after spiritually awaken I crave for true love , and also for kindness mercy
    Pls make video about that bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      சித்தர்கள் இதை பற்றி எல்லாம் எதுவும் பேச மாட்டார்கள் தம்பி

    • @stayblessed123
      @stayblessed123 2 роки тому

      Bro, if you are spirituality awakened, your craving should have been suppressed la!!!!

    • @karthickeyan1955
      @karthickeyan1955 2 роки тому

      @@stayblessed123 yes that is only for materialistic things but not for true love , mercy, kindness these may seems like carving but it didn't he has selfishness
      Even I don't have kindness I have no lost but for these universe I asking without any reason

    • @santhakumari6405
      @santhakumari6405 2 роки тому

      @@NithilanDhandapani 🤣🤣🤣

    • @stayblessed123
      @stayblessed123 2 роки тому

      @@karthickeyan1955 Bro didn't you ever feel true love from your mother or father!??? And what's true love in your Point of view...

  • @balasubramanian.v3861
    @balasubramanian.v3861 Рік тому +1

    It is true thambi.

  • @vigneshn09
    @vigneshn09 2 роки тому

    நட்சத்திர series முடிந்ததும் அடுத்து தசா புத்தி பொது பலன்கள் பற்றி கூறுமாறு கேட்டுகொள்கிறேன்.
    எடு: * சனி திசை புதன் புத்தி
    * புதன் திசை சனி புத்தி

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai 2 роки тому

    Wat is the effect of mesha rasi aswini person marrying mesha rasi aswini?

  • @suganyaveeramani3439
    @suganyaveeramani3439 2 роки тому

    Hi bro raji porutham illana marriage pannakoodatha

  • @சிவபிரியன்-hb8ji
    @சிவபிரியன்-hb8ji 11 місяців тому

    மிக்க நன்றி ஐயா

  • @harisees09
    @harisees09 2 роки тому

    what is the difference between teacher guru preceptor and God

  • @ponsureshpandian3904
    @ponsureshpandian3904 2 роки тому +1

    Well said bro.... Exactly 💯 correct... 👌👌

  • @dharshanthanigai724
    @dharshanthanigai724 2 роки тому +1

    வணக்கம் நிலத்தின் மறுபிறவி இல்லாத சிவன் கோயில் தேபெருமாநல்லூர் கும்பகோணம் இது பற்றி தெரிந்தால் ஒரு பதிவு போடுங்கள் ஐயா

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      Sir have made a video already. It’s in our “Temple” playlist

  • @elavarasan8077
    @elavarasan8077 2 роки тому +1

    100k success

  • @r.lakshmiiyer6786
    @r.lakshmiiyer6786 2 роки тому +1

    எல்லாம் சரியாக இருக்கு......நான் அசுவினி நட்சத்திரம்.....

  • @sundarrajan3338
    @sundarrajan3338 2 роки тому +1

    வணக்கம் ஐயா. தமிழ் எழுத்துகளைச் சரியாக உச்சரிக்கும் முறையினையும், அவ்வாறு உச்சரிப்பதால் நமது உடலில் ஏற்படும் விளைவுகளையும் குறித்து ஒரு காணொளியை, தயவு கூர்ந்து வெளியிடவும்.

  • @stayblessed123
    @stayblessed123 2 роки тому +4

    Most Expected !!! Aana enoda star varathukulla one month aydum... 😂😂😂

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      😁

    • @stayblessed123
      @stayblessed123 2 роки тому +3

      @@NithilanDhandapani kadaisi raasi , kadaisi star la poranthaa video ku kuda wait pannanum pola thala... I'm eagerly waiting what you will say 😀

  • @raghughu5868
    @raghughu5868 Рік тому

    Sir you tell but my life not happening anything from my childhood days to till date

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 2 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @avaninair3642
    @avaninair3642 Рік тому

    Sir en sonku 2 campus selection kidachathu...onu avan sign panale second IT company wipro athil than pokanam solli wait pandrathu...athu vanthu onbording late avuthu. Athum elle ethum varale....sir avan vanthu aswini nalshatram 21 11 1 999 time 1. 55 pm ....plz sir ena job kidakum...IT job nallayiukuma...job kidakuma...plz sollunga sir...

  • @sureshmarimuthu5040
    @sureshmarimuthu5040 Рік тому

    Sema sir by M suresh get is raghit sir

  • @tamilnadu994
    @tamilnadu994 3 місяці тому

    நான் அஸ்வினி முதல் பாதம்❤

  • @Suganyadsp
    @Suganyadsp 10 місяців тому

    உண்மை ❤🎉

  • @shobanasofi715
    @shobanasofi715 2 роки тому +1

    💯💯💯 neenga sonadu ellame crt naan Ashwini 3patham

  • @meenasakthivel7972
    @meenasakthivel7972 2 роки тому

    Thiruvonom Nakshatram sollunga

  • @venksr3749
    @venksr3749 2 роки тому

    அடடே!! நீங்கள் சொன்ன பாதி செய்தி எனக்கு பொருத்தும்..... இரவில் படுத்தால் எதாவது சிந்தனை வருகிறது அடிக்கடி தலைவலி சளியால் ஏற்படுகிறது .
    என் தாயார் கூட இதே நட்சத்திரம் தான்.... வீடு சமையல் அறை பாத்திரம் எல்லாம் அஃமார்க் சுத்தமாக இருக்க வேண்டும் அதனால் வேலையாள் வைத்தும் சுத்தமாக இல்லை என்று நிறுத்திவிட்டு அவரே மெனக்கெட்டு சுத்தபடுத்துவார்....

  • @SelvaKumar-vg9dz
    @SelvaKumar-vg9dz 8 місяців тому

    மிகவும்பிடித்துல்ளதுதங்களின்பறிமாற்றம்அணைத்தும்துல்லியமாககணித்துவழங்கியுள்ளீர்கள்மிக்கநன்றி

  • @LenikhaLenikha-wt3yp
    @LenikhaLenikha-wt3yp Рік тому

    Superb bro

  • @saravanaselvans2300
    @saravanaselvans2300 2 роки тому +2

    1 Lakh Subscribers ❤️❤️❤️❤️❤️

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +1

      நன்றி ஐயா

    • @saravanaselvans2300
      @saravanaselvans2300 2 роки тому

      @@NithilanDhandapani எதார்த்தமாக தெரிஞ்சத பேசுறீங்க....Good .
      Link..keela இருக்கும்..
      "தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" slaang சூப்பர்

    • @saravanaselvans2300
      @saravanaselvans2300 2 роки тому

      Congrats. .

  • @harinigopinathan2273
    @harinigopinathan2273 Рік тому

    Almost all the points are true..

  • @harshavadhanethi8101
    @harshavadhanethi8101 2 роки тому +1

    Ayya gayatri mantra patri vedio podunga or short glimpse on Sunday session

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому +2

      இந்த வாரம் பதிவு செய்கிறேன் தம்பி

    • @harshavadhanethi8101
      @harshavadhanethi8101 2 роки тому

      @@NithilanDhandapani super ayya Thiruchitrambalam

  • @rishiikowsike
    @rishiikowsike 2 роки тому +3

    ஹே ஆரம்பிச்சாச்சு💫🔥❤❤😍

  • @rajasekara461
    @rajasekara461 2 роки тому +1

    It's very true , regarding the suicide part ..my wife's perippa had commited suicide as soon as her mother died

  • @selvibalugiri887
    @selvibalugiri887 2 роки тому

    aiya vanakkam selvarani Balasubramaniayan Karur
    busham natchtheram uthiramnachthiram pootunka

  • @aishiyer9764
    @aishiyer9764 Рік тому

    Superb.. 💯 accurate

  • @thiruvaruramudha9832
    @thiruvaruramudha9832 2 роки тому +1

    Waiting for Revathi Natchatgiram

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 2 роки тому +1

    Tomorrow my sister birthday day 🥳

  • @NSKTAMIL
    @NSKTAMIL 2 роки тому +2

    ப்ரோ கன்னி ராசி நான்காம் பாதம் எனி ஐடியா ஃபார் மி ப்ரோ

  • @sujithak95
    @sujithak95 2 роки тому

    Anusham and ayilyam sollunga sir

  • @ananthipriya210
    @ananthipriya210 2 роки тому +1

    Correct sir 👍👍👍

  • @RaviKumar-ny1my
    @RaviKumar-ny1my 2 роки тому

    நான் சித்திரை நட்சத்திரம்
    ஆனால் அசுவதி என நினைத்து இதை கேட்டு பார்

  • @sivasuriya3998
    @sivasuriya3998 2 роки тому +1

    வணக்கம் அண்ணா...

  • @kishoreanandh2772
    @kishoreanandh2772 2 роки тому

    Pandri meethu car mothinal car sell pannanuma

  • @PublicVoiceUpdates
    @PublicVoiceUpdates 2 роки тому

    Sir career is planned by rasi r lagnam ?
    Put video for carreer on nakshatra

  • @mpsworld4119
    @mpsworld4119 2 роки тому

    Girl
    மேஷம் ராசி (அஸ்வினி நட்சத்திரம் ) சிம்மம் லக்னம்
    Boy
    சிம்மம் ராசி (மகம் நட்சத்திரம் )
    இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?

  • @adhilakshmi4202
    @adhilakshmi4202 Рік тому +1

    Hundred percent Unnai bro