வாயு தொல்லை இனி இல்லை - வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிடுங்க - பூண்டு பால் கஞ்சி Garlic Porridge

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 231

  • @malligav5302
    @malligav5302 Рік тому +27

    👌இன்றைய வீடியோவில் அருமையான பூண்டு பால் கஞ்சி செய்து காண்பித்தீர்கள் .நான் வாயுவு தொல்லை என்றால் பாலில் பூண்டு போட்டு நன்றாக குழைய வேகவைத்து குடிப்பேன் . ஆனால் நீங்கள் சொல்வது போல் அரிசி போட்டு கஞ்சாக குடிக்கும் போது இன்னமும் அருமையாக இருக்கும் போல .நானும் இதைப்போலவே செய்து பார்க்கிறேன் .ரொம்ப நன்றிமா .மதுரையிலிருந்து மல்லிகாம்மா

    • @vanajar8185
      @vanajar8185 Рік тому +2

      இதனுடன் வறுத்த பாசிப்பருப்பும் சேர்த்து வேகவிடவும். இன்னும் ருசியாக இருக்கும்.

    • @urmilapanda8239
      @urmilapanda8239 Рік тому

      😊

    • @sonaia9581
      @sonaia9581 Рік тому

      😂🎉

    • @jttj8647
      @jttj8647 Рік тому +1

      👌

    • @tnsharpe8886
      @tnsharpe8886 Рік тому

      😊l
      😅😮😊

  • @kannanramanathan7175
    @kannanramanathan7175 5 місяців тому +25

    எங்கம்மா பிறந்த ஊர் தூத்துக்குடி... நாசரேத்... வெள்ளரிக்காய் ஊரணி... அங்கே இதன் பெயர் அன்னப் பால் கஞ்சி... மிக மிக அருமை... நன்றி... ❤🙏❤

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Рік тому +11

    Thanks, நான் இரண்டு வருடங்கள் வாயு தொல்லையால் கஷ்டப் படுகிறேன். நாளை try பண்றேன்.

  • @manjubala3201
    @manjubala3201 Рік тому +7

    Correct method. Idhoadu inji ஒரு துண்டு, kurunthati ver,saaranna ver சேர்க்க வேண்டும் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு குடிக்க வேண்டும். Uppu poda விட்டால் வெல்லம் thoatu சாப்பிடலாம் 😊

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Рік тому +4

    Good👍. Thank you very much for this helthy receipe🙏 Madam🎉🎉

  • @vasanthichellappa3219
    @vasanthichellappa3219 8 днів тому

    Hi ma vasanthi super பால் கஞ்சி பார்க்கும்போது சாப்பிட வேண்டும் போல் உள்ளது 👌👌👌👌👌 thank you 🙏🙏🙏sister God bless you🙏

  • @varunveln5207
    @varunveln5207 20 днів тому

    Very useful video
    Thanks for sharing
    Vazga valamudan

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Рік тому +1

    Thank you for sharing, very useful ma

  • @kannar2418
    @kannar2418 2 місяці тому +1

    நாங்களும் செய்வோம் பேரு தேங்காய் கஞ்சி. பச்சரிசி nd வெந்தயம் பூண்டு. தண்ணி கஞ்சில தேங்காய் அரைச்சு ஊத்துவோம். செமயா இருக்கும் sister

  • @abilesh2301
    @abilesh2301 Рік тому +3

    பயனுள்ள தகவல்🙏🙏🙏🙏

  • @e.m.sunderrajraj7780
    @e.m.sunderrajraj7780 Рік тому +1

    Kanji nalla irukunum because the prepration presentation was so good, super Thanks

  • @magarunisaabdulajees1140
    @magarunisaabdulajees1140 2 дні тому

    🏵️ yas gallery
    Really healthy recipe . sure I will try

  • @k.r.skumar5525
    @k.r.skumar5525 Місяць тому

    Hare Krishna .Super Sister. Vazhgavalamudan.

  • @jeyalakshmiviswanathan8066
    @jeyalakshmiviswanathan8066 Рік тому +2

    Thank you very much for reminding this traditional , everlasting healthy recipe . I prepared this food now itself. Thank you 🎉

  • @radhakrishnanjeganathan1052
    @radhakrishnanjeganathan1052 Місяць тому +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +4

    எங்கள் வீட்டிலும் இதேபோல் செய்து சாப்பிடுவோம்.‌ எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பால் கஞ்சி ‌. பாராட்டுக்கள் மேடம்.

    • @AKBKitchen
      @AKBKitchen  Рік тому

      ♥️💖

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Рік тому

      ​@@AKBKitchenநன்றிங்க.. நாங்கள் துவையலுக்கு பதிலாக சர்க்கரை சேர்த்து இனிப்பு பால் கஞ்சியாக சாப்பிடுவோம். சீரகம் போடுவதில்லை.

  • @hepsibahv5284
    @hepsibahv5284 Рік тому +4

    Thank you sister, super 👌 healthy dish

  • @tasnim5311
    @tasnim5311 Місяць тому +1

    Perfect demonstration of method with titles. Normally we don't see such practical demonstration. Others should follow when posting such videos.

  • @karthikasethu-gb4mw
    @karthikasethu-gb4mw 10 днів тому

    Thankyou sister God bless you ❤

  • @VijayaS-i6n
    @VijayaS-i6n 4 місяці тому +1

    Healthy recipe thanks madam 🎉

  • @HARIKRISHNA-ph7jt
    @HARIKRISHNA-ph7jt Рік тому +1

    Enga veetula murungai keerai serpanga

  • @RenugaBharathi-m7w
    @RenugaBharathi-m7w 8 днів тому

    Super and very delicious

  • @rubaruba-wj5rc
    @rubaruba-wj5rc 2 місяці тому

    Ninga nalla pesuringa akka super ❤

  • @muralislm1
    @muralislm1 Рік тому +7

    Nice video... one small suggestion.. instead of milk v can use thenga pal...it also gives good taste...

  • @Jayasgarden
    @Jayasgarden Рік тому

    Tirunelveli ya neenga

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Рік тому +1

    Super will do sure

  • @gracejoel3916
    @gracejoel3916 Рік тому +4

    எனக்கும் வாயுத்தொல்லை இருக்கிறது நன்றி

  • @JoyThomas-s7q
    @JoyThomas-s7q Місяць тому

    Thank you, God bless you.

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 Рік тому

    Healthy food 👍👌. Yella Thai yum pottu cookerla 5wisil vittu irakinaal nalla irukkum gas save Pannalam mam..

  • @naseeranazer3480
    @naseeranazer3480 Рік тому +5

    We make the same kanji with coconut milk , and add karee leaves,ramba leaves.the taste and smell is amazing

  • @jeshurunriya8552
    @jeshurunriya8552 Рік тому +1

    Enku fever vantha intha conji kudupan nalarkum..arisi ya mixie la onum renduma arachutu kaipom❤❤❤

  • @priyadharshinia4075
    @priyadharshinia4075 Рік тому +6

    Recently I have following ur videos mam.. I really like all your videos...ur videos help to know more about your regional foods

  • @Tulip-q1v
    @Tulip-q1v 18 днів тому

    Nanum ethu mathiri seovan, ethoda koncham karippu olunthum serppan

  • @kirubaikani345
    @kirubaikani345 Рік тому

    Super super sis 👏 😍

  • @AnnoyedButterfly-ef3eu
    @AnnoyedButterfly-ef3eu 2 місяці тому

    Super akka ungala enakku romba pidikum

  • @rajamramasamy5939
    @rajamramasamy5939 Рік тому

    நல்ல மருத்துவ குணம்கொண்ட பால்கஞ்சி இது ரோஸ்லெட். நன்றி.
    I shall try.😊

  • @SanthoshMahesh-ek1cs
    @SanthoshMahesh-ek1cs 6 місяців тому

    Super enka amma ithu pol than seivanka sister arumai

  • @doradora1032
    @doradora1032 Рік тому +8

    I make similar kanjee using broken rice (kurunai). Also instead of milk I use curd.
    For chutney use of red chillies without pottukadalai has good taste.
    Cooking is an art. We can stretch our imagination to slightly vary the ingredients ( no change in the 2 main items, rice and garlic), and bring variety to tase. 😊😊

    • @AKBKitchen
      @AKBKitchen  Рік тому

      Yes..👍♥️💝

    • @gulmohamedmi9001
      @gulmohamedmi9001 Рік тому

      ​@@AKBKitchen😊

    • @DRILANGOAS13358
      @DRILANGOAS13358 Рік тому +1

      Some what better than that palkanji but your ingredients have some medicinal value to our system except that red chillies for which you can try pepper. If you do that then your recipie will be a total healthy one.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 8 місяців тому

    Super mam thanks vazgavalamudan ❤❤❤❤❤

  • @minklynn1925
    @minklynn1925 Рік тому +4

    எங்க வீட்ல எங்க அம்மா அடிக்கடி செய்வாங்க. வாயு கஞ்சினு சொல்வோம்

  • @kumara6362
    @kumara6362 Рік тому

    Thanks for usefull tips.

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Рік тому +5

    இதை குக்கரில் செய்யலாம்.பூண்டு சீரகம் இஞ்சி சோம்பு வெந்யம் மிளகு உப்பு சேர்க்கவும். புதீனா துவையல்.

  • @RK.Rk.2707
    @RK.Rk.2707 Рік тому +2

    Thank you mam❤❤this recipe❤

  • @sudhajesudason7522
    @sudhajesudason7522 Рік тому

    Super mam

  • @Syed-cw2zo
    @Syed-cw2zo 5 місяців тому +2

    இந்த கஞ்சி மிகவும் அருமையாக இருக்கும் உடம்புக்கு மிகவும் நல்லது எங்க வீட்டில் அடிக்கடி செய்வார்கள்

  • @2kadalangudispecialvillagejj
    @2kadalangudispecialvillagejj 2 місяці тому

    இது எங்கள் அம்மா செய்ய இரவு கஞ்சி சோறு .மழை நேரத்தில் இது தான் உணவு.

  • @susilaignatius8072
    @susilaignatius8072 2 місяці тому

    Madam super.but you add small piece of drayjinger power and ellangi.

  • @vijiaa4225
    @vijiaa4225 Рік тому +1

    நைஸ்.நாளைக்கு.செய்வண்.அல்சர்.பிராபிளம்.எணக்கு

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td 11 місяців тому

    Super dish nanum tutucorin than enga veetalayum amma seyvanga but Salt podamatanga sukku seppanga vellam vachu nanga sapduvom

  • @shifana2716
    @shifana2716 Рік тому +1

    Konjam Kari leaves and coconut milk add Panna innum taste nalla irukum sis

  • @padmaemarose1471
    @padmaemarose1471 Рік тому +1

    Healthy food mam.

  • @kanmani.jarunrajarathinam.9631

    அருமை 👏🏻👏🏻எனக்கு romba பிடிச்ச dish

  • @sulaihabeevi7789
    @sulaihabeevi7789 Рік тому +2

    தேங்காய் பால் கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்ந்தால் செம்மய இருக்கும்

  • @mayilvahanand1243
    @mayilvahanand1243 Рік тому +2

    👌👌

  • @kavithakavitha4751
    @kavithakavitha4751 Рік тому +1

    Akka milk kandipa poodanuma?thengai🥥Paal uuthalama?

  • @shanthim1215
    @shanthim1215 Рік тому +1

    Super Sister Very Good Dish

  • @bhuvanabhuvanamurthy3467
    @bhuvanabhuvanamurthy3467 11 місяців тому

    Daily kudikalama for weight loss pls tell me sister

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 6 місяців тому

    Very healthy dish
    Best wishes
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @riyasbegumjriyasbegum7004
    @riyasbegumjriyasbegum7004 6 місяців тому

    👌 Madam, Thanks a lot Mam

  • @C.Karthik-v3l
    @C.Karthik-v3l Рік тому +3

    அக்கா சூப்பரா கஞ்சி செய்து கொடுத்ததற்கு நன்றி

  • @UmaHarijan-t6s
    @UmaHarijan-t6s 6 місяців тому

    Very.arumiyana.recipe.nanri.❤❤

  • @siyakitchentips4537
    @siyakitchentips4537 Рік тому

    Nice video 👌👌

  • @littlesky
    @littlesky Рік тому +1

    Wow yummy and healthy recipes 😋

  • @JayalakshmiS-d5t
    @JayalakshmiS-d5t Рік тому

    Sister useful tips than q

  • @mabumabu9620
    @mabumabu9620 5 місяців тому +1

    Cocount milk add pannuvom murugai keerai add pannuvom malli thuvayai supara irukkum

  • @sherylstephenson2659
    @sherylstephenson2659 Рік тому +1

    Healthy dish god bless

  • @kanmani.jarunrajarathinam.9631

    எங்க mama வீட்டுல sunday பூண்டு பால் கஞ்சி tha வைப்பாங்க .. Mis u lot

  • @elizabethsheela4240
    @elizabethsheela4240 Рік тому

    Super sis 👌

  • @merlinefernando3234
    @merlinefernando3234 4 місяці тому

    தேங்காய்பால் சேர்க்க வேண்டும்

  • @Love._yourself485
    @Love._yourself485 Рік тому

    Neenga tirunellveli sida yenna nanum adikadi seyven

  • @DdDd-u5v
    @DdDd-u5v Рік тому

    Today trying super akka

  • @arunar8890
    @arunar8890 Рік тому

    Good

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Рік тому

    சூப்பர்

  • @deebalakshmi2
    @deebalakshmi2 Рік тому

    Cookerla vikkalama sister

  • @namikrish8360
    @namikrish8360 Рік тому

    Super sis ❤️

  • @sasikala6755
    @sasikala6755 Рік тому +1

    Tryed in home. It was so good 😊❤️

    • @AKBKitchen
      @AKBKitchen  Рік тому +1

      Ohh..super...Tq mam...💗💝🙏

  • @jerinelizabetha9736
    @jerinelizabetha9736 Рік тому

    Hi sister iam thirunelveli ❤

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 Рік тому

    Mam nanga kurunai arisela seaivean supera venthurum...

  • @sellamuthusr6473
    @sellamuthusr6473 Рік тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நன்றி

  • @umayalm106
    @umayalm106 Рік тому +2

    We used to this with coconut milk this is alo yummy

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 місяці тому

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இதன் பெயர் " கஞ்சி சோறு" இதில் ஃபிரஸ் தேங்காய் அரைத்தது சேர்த்துக் கொள்ளலாம். உடல்நலம் காய்ச்சல், ஜூரம், உடம்பு வலி வந்தவர்களுக்கு இந்த உணவு ரொம்பவும் நல்லது.

  • @kokilam7823
    @kokilam7823 Рік тому

    Enga amma adikadi seithu koduthirukanga, nallarukum

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 9 місяців тому

    I am your favorite sis❤

    • @AKBKitchen
      @AKBKitchen  9 місяців тому

      ♥️❣️👍🙏

  • @moulidharans3242
    @moulidharans3242 Рік тому

    Thank you mam

  • @ranidurairajan9226
    @ranidurairajan9226 Рік тому

    Useful 👍

  • @gracejoel3916
    @gracejoel3916 Рік тому

    Thank u sister

  • @sivagnanamp8274
    @sivagnanamp8274 Рік тому

    Yengaveettil sunday kallai tefan ethuthan...

  • @zeenathbegum663
    @zeenathbegum663 Рік тому

    Hi... Mam maattu paal ku bhathil coconut milk add panlama

  • @lillylincy4929
    @lillylincy4929 Рік тому

    சிகப்புஅரிசியில்செய்யலாமாசிஸ்டர்

  • @sharasameeha8040
    @sharasameeha8040 Рік тому

    Madam,Ithu coconut milk/cow's milk?

  • @ganeshs4464
    @ganeshs4464 6 місяців тому

    Nenga chennai ah unga name poarselvi rhanne

  • @uma-selvam
    @uma-selvam Рік тому

    👌👌👍🏻

  • @MuthuJeyaLatha
    @MuthuJeyaLatha Рік тому

    Hi Latha Srivaikundam my mother Sarojini Teacher

  • @subbulakshmicraft1616
    @subbulakshmicraft1616 Рік тому

    We are used urad daal also

  • @rupa7483
    @rupa7483 Рік тому

    Nellai endru pairu channel il seirthirukilamae

  • @devit456
    @devit456 Рік тому

    எனக்கு ரொம்ப தேவையான டிஸ் ம்மா ❤

  • @aknavas3632
    @aknavas3632 Рік тому

    தேங்காபால் யுஸ் பன்னிக்கலாமா

  • @premasandhosh4364
    @premasandhosh4364 Рік тому

    Amma satham nalla vandha pinnadi than poondu podanuma

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Рік тому +1

    Milkkanji super👌

  • @bibogiddo5534
    @bibogiddo5534 Рік тому

    Thank u maa. Nise advis,now I will try