Hello madam உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.நாம் மறந்த உணவுகளை,சமைத்து பதிவேற்றம் செய்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்களிடம் எனக்கு பிடித்தது non-stick பாத்திரங்களை நீங்கள் உபயோகபடுத்துவது இல்லை.
மகிழ்ச்சி வீடியோல போடுகிற எல்லா பதார்த்தங்களும் சாப்பிட்டு சரியாக இருக்கும் பட்சத்தில் வெளியிடுகிறேன்.இது ஒருவகை சுவையில் நன்றாக இருக்கிறது நன்றி பதிவிற்கு
Indha receipe e ennakhu theriyum... Enghaa Amma pannuvangha.. Rombha pidikum...
Thank You Very Much Archana Mikka magizhchi
Sunday morning saapda super dish 👍👌🌹
Thank You ☺️👌👌
Teast ah irukum 🥰
மகிழ்ச்சி 💐
Very nice mam naanga epadi thaan panuvom ethu kuda konjam sirakam sethupom na nethu kuda etha than seithen sis super
Thank You Very Much Sister Unga Feedback kku Romba Magizhchi
Healthy dish mam
Thank You 🙏
Hello madam உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும்.நாம் மறந்த உணவுகளை,சமைத்து பதிவேற்றம் செய்கிறீர்கள்.மிக்க நன்றி.உங்களிடம் எனக்கு பிடித்தது non-stick பாத்திரங்களை நீங்கள் உபயோகபடுத்துவது இல்லை.
மிகவும் மகிழ்ச்சி உங்கள் பதிவிற்கும் கருத்து பகிர்தலுக்கும் நன்றி
Thank you mam
Useful recipe ma
Thank You Very Much
Vendhaiyam kooda milagu seeragam serunga innum super ah sister final ah murungai keerai podalam pls try sister... Thelivana vilakam
Mikka Magizhchi Unga Pathivirkku 👌💐💐👍🥰 Try Panren
Sunday morning இந்த கஞ்சி செய்வேன்
நன்றி செய்யுங்கள் சத்தானதும் கூட
Healthy recipe mam.tq.
Thanks a lot
Udambu sariyagivittathaa? Thengaipaal kanji paarkumbothu pazhaya gnabagam varugirathu sister. 👌😘. Memory paduthiyatharku nandri.
மிக்க மகிழ்ச்சி சகோதரி தொண்டை கட்டு மட்டும் தான். கொஞ்சம் இருக்கிறது அதானால சின்ன இடைவெளி.
Super 👌 mam ❤️🌹😄
Thank You 👍
Hi sis healthy dish sema 👏👏👏👏
Thank You Very Much Sister
00aq
Good
Super amma... Nice
Thank You Very Much Shamili
Super recipe
Thank You Very Much
Super mam... I will try it
Thank You Very Much Oh Yes
வாவ் ஹெல்த்தி கஞ்சி சகோதரி 👌👌👌👌👌👌👌👌
மிக்க நன்றி சகோதரி மகிழ்ச்சி
Mam, neenga saptingala mam indha kanjiya?
udambu paravalaya mam ippa?????????
Romba thanks mam indha thengai paal kanjikku.
indha veiyilukku romba thonda kattu varudhu.
Kandippa idha seidhu palan adaiya poren.
Romba nandrigal mam.
Take care mam.
மகிழ்ச்சி வீடியோல போடுகிற எல்லா பதார்த்தங்களும் சாப்பிட்டு சரியாக இருக்கும் பட்சத்தில் வெளியிடுகிறேன்.இது ஒருவகை சுவையில் நன்றாக இருக்கிறது நன்றி பதிவிற்கு
❤
Nallaruku maa different taste
Rombavum Magizhchi Sowmiya feedback kku Nandri
Sappadu arisi use pannalaama pulukal arisi
செய்யலாம்
Thank you mam
Thank You Very Much
Vanakkam mam,
RRRRRRRRRRRRRRRomba magizhchi mam ungala parthu.
video pathutu varen mam.
மிகவும் மகிழ்ச்சி நன்றி
Super sis. Semma healthy recipes. Sis unga son ena padikurannga ipa??
Thank You Very Much Sister intha Varusam 12th Padikka poran.
Enga vetlayum adikadi seivom...heat control agum
மகிழ்ச்சி நன்றி ❤️👍🥰
Sis patchariciku pathil sapadu arisi sekkalama
நன்றி செய்யலாம்
@@SavithriSamayal nanri sis
👌👌👏👏
Thank You
Delivery aana women's saptidalama
Saapidalaam 👍💐
Sugar patients sapdalama mam
Saapidalaam alavaaga
Thank you mam
I am first comments amma
Thank You Very Much
Hi mdm, can we make this with sprouted fenugreek?
Thank You Vendaam taste Maarum
Amma en Amma ippudi tan seivanga
Thank You Very Much Sabari
அம்மை நோய்க்கு இந்த கஞ்சி குடுக்கலாமா?!
கொடுக்கலாம்
3years boy babyku kudukalama mam
Thanks Oh Kodukkalam sapidara Alavukku alavaa kodungal
@@SavithriSamayal thank u mam
nice ma
Thank You Very Much Jothi
யாருக்காவது வயிற்றுப் புண் ஆறியிருக்கிறதா
செய்து சாப்பிட்டு பாருங்க சரியாக இருக்கும்
Enga vitula adikadi sapuduvom
மகிழ்ச்சி நன்றி 💐👍
Sister. 2 years babyku kudukalama?
அளவாக கொஞ்சம் கொடுங்கள்
பச்சரிசி சூடு இல்லையா? வாய்ப்புண் வயிற்றுப்புண் சூட்டினால் தானே வரும்.
புழுங்கல் அரிசி கலக்கி சேர்க்கலாம்
@@SavithriSamayal தேங்க்ஸ் பா
சுகர் இருக்கிறது சாப்பிடலாமா
சாப்பிடலாம் அளவாக
7மாதம்குடித்தேன்
மகிழ்ச்சி 💐
Pacha arisi is not good for health
It is also Has Good Benfits
@@SavithriSamayal For weight gain yes
பூண்டு பால் தேடி பாத்தேன் இந்த Chanel ல இல்ல
கூடிய விரைவில் பதிவேற்றுகிறேன்