ஆஷா அம்மா நீங்க சொன்ன சர்க்கரை நோய்க்கு 5வருடங்களுக்கு முன்பே நீங்கள் கூறியது போல கொய்யா இலை, சீரகம் வெந்தயம் சாப்பிட்டு பூரன குணம் அடைந்தேன். நன்றிக் பல🙏🙏🙏
டாக்டர்... நபிகள் நாயகம் ஜீனியஸ் என்று சொல்றீங்களே.. அவர் எழுத படிக்க தெரியாத ஒரு நபி.. அவர் இந்தளவுக்கு அறிவியல் சார்ந்த விசயங்கள் சொல்றார்ன்னா இதுல இருந்தே அவர் ஒரு இறை தூதர் என அறிக.. 🙂❤
இந்த காணொளிக்கு கீழ் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒரு மதத்தை பற்றிய பதிவுகளாக உள்ளன. நபிகள் அவர்கள் கூறுவது ஒரு மதமே. அதுவே மனிதம்...🖤💫... நன்றி எனது அருமை இஸ்லாம் சகோதர சகோதரிகளே...
People have been using it even before your Mohammed . Christians , jews in Middleeast have been using it for 1000s of years ago before Mohammed . Mohammed just copied .
குடும்பதக்கு ஒரு குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் இப்படியான மருத்துவ குறிப்புகளை சொல்வதேயில்லை. உண்மையில் உங்கள் கல்வியும், அறிவும் பெரும்பான்மை மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. "லெனின்"- பெயருக்கு ஏற்ற பன்பு. வள்ளவன் வரியில் வாழ்த்துகள் தோழர். குறள் 424: எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு.
கருஞ்சீரகம் மிக,மிக,மிக,மிக குறைந்த அளவு அதுவும் மருத்துவர் சொல்லும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு அளவு கூடுதலாக உண்டாலும் மிக பெரிய உபாதைகளை உண்டு பண்ணி விடும்.
மரணத்தை தவிர எல்லாத்தையும் சரி செய்ய உதவுகிறது கரும் சீரகம் அப்படின்னு முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்.... ஆதாரம் இருக்கிறது.... இப்போ அதிகமாக நமக்கு நோய் வருதுனா நம்ம உணவு முறை மிகவும் தப்பு💯💯💯💯 அப்போ உள்ள உணவிற்கும் இப்போது உள்ள உணவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு
EXCELLENT MADAM GOD BLESS YOU SHE GIVES EASY TIPS , PRACTICAL RESULTS ORIENTED , TIME TESTED ONES , ALL PEOPLE S EXPERIENCE OUTPUTS VERY HIGH SHE GIVES NATURALLY AVAILABLE AT KITCHENS OR OLD MEDICINES SHOPS REQUEST SEND ALL VIDEOS THANKS REGARDS
pesumbodhe ungal mugathil theriguradhu evalavu neengal rasithu indha profession service oriented ah seireenga nu. Thank you doctor. You are an asset for us.
Hindu Muslim Christian lam illa we all must proud to be an indian dats it ... She is a human being doin gud to all human's humanity wins here ...Thank you Madam 🙏
Masha Allah.. What an intelligent lady❤❤🥰🥰May Almighty give you a healthy, wealthy long life my dear.. As a muslim nan romba vekka paduren.. Evvalavu azhaha hadhees reference oda solreenga.. Katrorukkum, kallaadhorukkum idhu than vithyaasam👌👌
அக்கா இதை எத்தனை நாள் உட்கொள்ள வேண்டும் தயவு செஞ்சு சொல்லுங்கள் நான் 30 நாள் உட்கொண்டு விட்டேன். இதை குடிப்பதனால் எந்த ஒரு பிரச்சனை வந்து விடாதா இரவு இரவு ஒவ்வொரு டீஸ்பூன் நான் குடித்து வருகிறேன்
@@amutha2449 foodlifestyle modification will recover from diabetic this is my experience my father has changed a foodlifestyle modification hos diabetic will come around 450 to 120 and HBA1c level from 12.5 to 6.5
Jun 2022 to 2023 jan vara pcod problem irruinthuchu feb la sapda aarambichan march ley result nalla therinjuthu ipo pcod problem illa Norma aageruchu .thank you for this video ❤❤❤
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Is this Kalonji or Black Cummins... the picture in thumbnail is Kalonji (black seed) not black cummins .....ua-cam.com/video/IPggJSUcYvM/v-deo.html
ர்
Hello mam thanks your information
I have doubt . Karuncheeraga and ventham powder open heart surgery senjavanga saptalama. Pl. Ans me mam
Weight loss ku wheat grass powder sapdalam nalaa kuraiyum naan AANOOR brand odathu sapduren amazon la kedaikuthu
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதே ஒரு வகை போதைதான் அதை நானும் அனுபவித்து இருக்கிறேன்... நீங்கள் பேசும்போது அதை நான் உணர்கிறேன்
நபிகள் நாயகம் (ஸல் )அவர்களின் வாக்கு என்றும் பொய்யாகாது 🥰அல்ஹம்துலில்லாஹ்
Jai shree Ram 💓🚩
ஜெய் ஸ்ரீ ராம்
Mohamed nabikku [sal] Avagalukku samamanavar evarum illa.... Avagaa intha ulagathukku Anuppatta nabii...avargalai pinpatrupavar suvargathil nulaivaar🤲
படைப்பாளனுக்கே புகழனைத்தும்....
இறைத்தூதர் பெருமானார்(ஸல்) அவர்களின் கன்னியத்தை இறைவனைத் தவிர யாராலும் அறிந்துகொள்ள முடியாது.... அகிலத்தின் இறைவனுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்!
ஓர் இறைவன் நிச்சயமாக உங்களை உயர்தரமான சுவர்க்கத்தில் நுழைய செய்ய வேண்டும் என பிறார்தனை செய்கின்றேன். நீங்கள் ஓர் முஸ்லிம் என்பதை உணர்ந்தேன்.
Muhammad Nabi....sonna Vali Karu jeeragam.........❤️🤲🤲🤲🤲
பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே சித்தர்கள் கூறியது... 🙏🏻
எல்லா மதங்களும் மனித இனத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமே மனித இனத்தை பிரிபதற்காக அல்ல என்பதை மிகவும் பொறுப்பாக உணர்த்தி விட்டீர்கள் சகோதரி
Yes. That's why world's dangerous terrorists Belong to one pieceful religion.
Mam etha kulanthaikalukku kudukkalama.
அந்த காலத்திலேயே எங்களுடைய நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய குறிப்புக்கள்.நன்றி
ungaludayana nenga arabiar ah?
@@engineer1075 I'm a sri Lankan Muslim.that's why
ஆஷா அம்மா நீங்க சொன்ன சர்க்கரை நோய்க்கு 5வருடங்களுக்கு முன்பே நீங்கள் கூறியது போல கொய்யா இலை, சீரகம் வெந்தயம் சாப்பிட்டு பூரன குணம் அடைந்தேன். நன்றிக் பல🙏🙏🙏
Pls explain sister
கருஞ்சீரகம் கொய்யா இலை வெந்தயம் கசாயம் போட்டு குடிக்கனுமா
Explain me ❤
டாக்டர்...
நபிகள் நாயகம் ஜீனியஸ் என்று சொல்றீங்களே.. அவர் எழுத படிக்க தெரியாத ஒரு நபி.. அவர் இந்தளவுக்கு அறிவியல் சார்ந்த விசயங்கள் சொல்றார்ன்னா இதுல இருந்தே அவர் ஒரு இறை தூதர் என அறிக.. 🙂❤
மாஷா அல்லாஹ்! நபி (ஸல்) அவர்களின் வார்த்தை ஒருபோதும் பொய்யாகாது
தாயே...
வாழ்க வளமுடன்
நின் பணி சிறக்கட்டும்..
வருங்கால தலைமுறைக்கு
நீங்கள் ஒரு வரம்...🙏❣
இந்த காணொளிக்கு கீழ் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒரு மதத்தை பற்றிய பதிவுகளாக உள்ளன. நபிகள் அவர்கள் கூறுவது ஒரு மதமே. அதுவே மனிதம்...🖤💫... நன்றி எனது அருமை இஸ்லாம் சகோதர சகோதரிகளே...
கருஞ்சீரகம் மரணத்தை தவிர மற்ற எல்லா நோய்களையும் தடுக்கக் கூடியது - நபிமொழி.
Apdi solirukara bro....
@@ansal7876 yes
@@beastgameing4087 great
அல் குர்ஆன் அல்லாஹ்வின் மனித சமுதாயத்துக்கு ஆன நேர் வழி காட்டி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
100% unmai
ரொம்ப நன்றி மேடம் கருஞ்சீரகத்தை பற்றி சொன்னதற்கு
மாஷா அல்லாஹ் ❤ ரஸ்ஸீல்லாஹ் சொன்னதும் செய்ததும் ஒவ்வொன்னும் உண்மை !👌
அம்மா உங்கள் எண்ணம்.. நன்மை பயக்கும்.. அடுத்து அடுத்து தலைமுறைக்கு.. எடுத்து செல்லும் உங்கள் வைத்தியம்.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏 நன்றி🙏
ua-cam.com/video/XIJdIGizWow/v-deo.html
, அக்கா நீங்கள்100ஆண்டு தாண்டி வாழ்க வாழ்க வளமுடன்
Super sis 👏 😍 neenga yen nabigal nayagatha pathi pesum pothu romba perumai ya erukku alhamdulilah
Allhamdulillah
Mam pasangalku kudukkalama..pls sollunga
Yess enakum dha😌☺
Alhamtulillah
People have been using it even before your Mohammed . Christians , jews in Middleeast have been using it for 1000s of years ago before Mohammed .
Mohammed just copied .
Idha empty stomach sapta 7 seeds meenu sapudhna romba nalladhu savai thavira Ella veyadhekum marundhu Nabi mozlhi
குடும்பதக்கு ஒரு குடும்ப மருத்துவர் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலான மருத்துவர்கள் இப்படியான மருத்துவ குறிப்புகளை சொல்வதேயில்லை.
உண்மையில் உங்கள் கல்வியும், அறிவும் பெரும்பான்மை மக்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. "லெனின்"- பெயருக்கு ஏற்ற பன்பு.
வள்ளவன் வரியில் வாழ்த்துகள் தோழர்.
குறள் 424:
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
நம்பிக்கை ஊட்டும் மருத்துவ குறிப்பு. நன்றி சகோதரி.
Learn good from all religions.. she is the example....🥰don't curse other religion people
Each religion has its own set of beliefs..She has shared good things.please don't make it as a religious
Romba happy ah irukku unga video pathathum you speak about Nabi (sal) I fell goosebumps
அழகான விளக்கம் சகோதரி நபிகள் பெருமானார் இதை பற்றி அதிகம் சொல்லி உள்ளார்கள்
Yaarukellam indha koiya ela kasayum saaptu sugar larndhu complete ah veliya vandhirukinga oru like podunga
Very honest review about karunjeeraham.. Really hats off... Ella Pugalum iraivanukke..
Masha allah..
Dr. Asha lelin is very good human
How to contact Asha mam
பயனுள்ள தகவல்களை வழங்குவதற்கு நன்றிகள் பல 🙏
Nama prophet Muhammad sal
Name ah ivnaga solradhu super .y bcoz hadees lam ivanga pathurukanga .so proud
It is kalonji...
Yes....u r right...
Is there in quraan..
❤
Wow mam proud ah irukku, neenga ivlo nalla therinji vachi irukinga quran paththi, mashaallah
A
கருஞ்சீரகம் மிக,மிக,மிக,மிக குறைந்த அளவு அதுவும் மருத்துவர் சொல்லும் அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சிறு அளவு கூடுதலாக உண்டாலும் மிக பெரிய உபாதைகளை உண்டு பண்ணி விடும்.
@@rrkrajumanas660 நான் மருதுவரல்ல, மருத்துவர் பரிந்துரைப்படி எடுத்து கொள்ளுங்கள்
இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் 🙏
ua-cam.com/video/XIJdIGizWow/v-deo.html
வெளிப்படையாக அடுத்த ஜெனரேஷனுக்கும் இது கடத்தப்படுகிறது என்ற நல்லெண்ணத்தோடும் பகிர்ந்தமைக்கு நன்றி
கொய்யாப்பொடி மற்றும் ஆவாரம் பூ பொடி எவ்வளவு சேர்க்க வேண்டும்
She is a good soul so enthusiastic good for the future people
Not in real
Karunjeeragam, pericha palam, aloe vera, jam jam water, olive oil ithellam mohamed nabiyin marunthugal
[Black cumin (100 gm) + Fenu greek (100 gm) + Ajwain (50 gm)]
Can male have it
Arumaiyana pathivu rompa thanks mom
ua-cam.com/video/XIJdIGizWow/v-deo.html
கருஞ்சீரகம் யார் யார் சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது?
மரணத்தை தவிர எல்லாத்தையும் சரி செய்ய உதவுகிறது கரும் சீரகம் அப்படின்னு முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்.... ஆதாரம் இருக்கிறது.... இப்போ அதிகமாக நமக்கு நோய் வருதுனா நம்ம உணவு முறை மிகவும் தப்பு💯💯💯💯 அப்போ உள்ள உணவிற்கும் இப்போது உள்ள உணவிற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு
EXCELLENT MADAM
GOD BLESS YOU
SHE GIVES EASY TIPS , PRACTICAL
RESULTS ORIENTED , TIME TESTED ONES , ALL PEOPLE S EXPERIENCE OUTPUTS VERY HIGH
SHE GIVES NATURALLY AVAILABLE AT KITCHENS OR OLD MEDICINES SHOPS
REQUEST SEND ALL VIDEOS
THANKS
REGARDS
இந்த கூட்டு மருந்தை எவ்வளவு நாள் தொடர்ந்து எடுக்கலாம்.தெளிவுபடுத்துங்கள்
pesumbodhe ungal mugathil theriguradhu evalavu neengal rasithu indha profession service oriented ah seireenga nu. Thank you doctor. You are an asset for us.
மனிதநேயமிக்க மருத்துவர் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
Hindu Muslim Christian lam illa we all must proud to be an indian dats it ... She is a human being doin gud to all human's humanity wins here ...Thank you Madam 🙏
எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதில் தெளிவு இல்லை 😇
Karuchirangam 100gm vendaiyam 100 gm omam 50 gm, daily night 2 pinch
2 pinchu na
@@lakshmimohanasundaram6405with honey
Chinna nelikai vidhai size
Mix with hot water/normal water..?
தயவுசெய்து இளநரைக்கு தீர்வு சொல்லுங்கள்
Very useful msg thank you so much medam....... 🙏🙏🙏🙏🙏🙏
I like Asha lenin mam...But where is in the quran about Karunjeeragam....?
மிகவும் பயனுள்ள தகவல் இதேபோல் நிறைய தகவல்களை மக்களுக்கு கொடுக்க நீங்கள் நீடூழி வாழ வேண்டும்
ua-cam.com/video/XIJdIGizWow/v-deo.html
ஆழ்ந்த தூக்கம்வர என்னசெய்யவேண்டும்
கருஞ்சீரகம் , ஓமம் , வெந்தயம் கலந்த பொடி எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்...
அம்மா இந்த பொடி சாப்பிடும்போது மலச்சிக்கல் ஏற்படுது இதை எப்படி சரி செய்வது
Itha eppadi sapidanum
@@senthilmurugan2016 வாய்ப்பே இல்ல
Thankyou very much for your advice doctor❤🎉
நன்றி மேடம் , அருமையான பதிவு நன்றிகள் கோடி 🙏🦋💓
Masha Allah.. What an intelligent lady❤❤🥰🥰May Almighty give you a healthy, wealthy long life my dear.. As a muslim nan romba vekka paduren.. Evvalavu azhaha hadhees reference oda solreenga.. Katrorukkum, kallaadhorukkum idhu than vithyaasam👌👌
Absolutely correct. I like the hidden miracle medicine of "Karunjeeragam"
Please reduce the sound of the music. So that we can hear your voice clearly
Very good tips. 👌
Thank you doctor . Happy to hear this..😊❤
பாலுட்டும் தாய்மார்கள் கருஞ்சீரகம் எடுத்துக்களாமா?... Pls solunga mam
Sirandha maruthuvar . Ippadi oru maruthuvam meetu eduppom . Dr . Sivaraman has initiated this long back . Thank u doctor
Q
Don't say proud to be a Muslim, Christian or Hindu,say proud to be a human
Super ❤
கருஞ்சீரகம் 100g
வெந்தயம் 100g
ஓமம் 50g
Very good
Mam இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி 2 month pregnancy 😊❤TQ mam
உங்கள தவிர யாரலும் தெளிவா அழகா சொல்ல ழுடியாது....
Asha mam ah inum neraiya interview edunga .... She was a miracle
Thank you so much aasha for sharing Muhammad PBUH hadith regarding black seed
எடை குறைய கருஞ்சீரகம் எந்தளவு
2:25 she have my heart ❤
கருசிரகம் வெந்தயம் ஓமம்
நான் மூன்று மாதம் எடுத்தேன் மிகச்சிறப்பான ரிசல்ட்
Weight lose acha mam
எவ்வளவு சேர்த்து எத்தனை ஸ்பூன் கலந்து குடிக்கணும் சொல்லுங்க sis
சொல்லுங்க sis
4 நாள் சாப்பிட்டான் வயிறு பெருசா ஆயிருச்சு அதுநாலை நான் சாப்பிடவே இல்லை பயமாக இருக்கிறது
Thanks Dr. Asha mam for giving very useful tips and information
Mam
Pls write books for healthy foods and healthy treatments
We cannot able to follow a particular diet for all type of health issues but we have a lot of options to do a healthy manner
மிகவும் பயனுள்ள தகவல்...
நன்றி டாக்டர்
Sister👍alhamthulilah👍mm karincheeragam best 👍
இவர்கள் சொல்வது 💯 உண்மை.இப்போது எனக்கு சுகர் இல்லை.
Neega try pannunigala. Ennoda frnd ku 12yrs ah iruku. Try Panna sollalama sir. Karunjeeragam heat nu solrangale. Epdi sir. Ungaluku evalo naal irunthu apram sari achi bro..
Plz reply bro
It's giving a good benefits to all are needed 🌹🙏🌹
அக்கா இதை எத்தனை நாள் உட்கொள்ள வேண்டும் தயவு செஞ்சு சொல்லுங்கள் நான் 30 நாள் உட்கொண்டு விட்டேன். இதை குடிப்பதனால் எந்த ஒரு பிரச்சனை வந்து விடாதா இரவு இரவு ஒவ்வொரு டீஸ்பூன் நான் குடித்து வருகிறேன்
Mam chest reduced pathi yethavadhu sollungalen pls
Menses waarawangalum kudiykka mudiyumaa? Weight loss kku
நான் 34 நாட்களாக சாப்பிடுகிறேன், 4கிலோ குறைந்து விட்டேன்
Eppadi use pannanum thelivaka sollavum pls
உண்மை தான் நீங்க எப்படி சாப்பிட்ட ங்க செல்லுங்கா பிலிஸ்
பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி
Thanks Dr. Asha, for giving very useful tips and information, God bless you
Hai sis en thambiku suger,dr.asha padi contact pnrathu sis pls help me
@@amutha2449 foodlifestyle modification will recover from diabetic this is my experience my father has changed a foodlifestyle modification hos diabetic will come around 450 to 120 and HBA1c level from 12.5 to 6.5
Sallallahu alaa Muhammed Sallallahu alaihi wasallam
Super try panni 14 week la koranchitu gym lam poi entha use illama irundhuchi 16 kg poranchiruchi
Ippo kandu pudikkura science world .athe wisayatha 1400warudam mun quraanil koorapattu vittathu
Subhanallah
Alhamdulillah super. Sister👭
Asha mam unka videos romba usefulaa irukku....easy aa puriyithu neenka solrathu👌👌👌
I like the way you spoke❣️
ua-cam.com/video/XIJdIGizWow/v-deo.html
Thank you so much mam....😊
How to take Karunjeeragam. Pl advice.
குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு வரும் வயிறு பெருக்கம் குறைப்பதற்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க
Thanks to this home made medicine for weight loss, but can we use fennel seeds or jeera instead of omam?
Thanks mam...good information...your effort is awesome....great appreciation mam...useful for everyone
Very Very useful information to everyone for long life 👍 👌 👏
Hot water la kudikanuma illa kormal water la kudikanuma
How to eat karumzeera omam and fenugreek
மேடம் வயிறு அதிகமா இருக்குறவங்க எத்தனை நாளைக்கு சாப்பிடணும்
Subhanallah Alhamdhulilah Allahuakbar ♥️
Karum seragam,honey daily use in my home
Daily night one sapdanuma sir
கருஞ்சீரகம் வெந்தயம் ஓமம் இதை எவ்வளவு நாள் சாப்பிட வேண்டும்
Jun 2022 to 2023 jan vara pcod problem irruinthuchu feb la sapda aarambichan march ley result nalla therinjuthu ipo pcod problem illa Norma aageruchu .thank you for this video ❤❤❤
Epdi follow paniga sis enaku endometriosis cyst iruku.... karujeeragam venthayam n Omam mrng or night kuduchingala..... 1glass of water 1sppon thus powder boil panni eduthukitingala.... please solunga
@rejinreyon953
Epdi nu sollunga sis
அம்மா 42 வயது ஆகிறது தைராய்டு பிரச்சினை முன்னர் வெரிகோஸ் பிரச்சினையும் உள்ளது உடல் எடை அதிகமாக உள்ளது நீ எனக்கு கடவுள் மாதிரி நல்ல தீர்வு சொல்லம்மா