ஆண்மைக் குறைவு-ஜாதகத்தில் தெரிந்து கொள்வது எப்படி-உதாரண ஜாதகத்துடன் விளக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 35

  • @chockst936
    @chockst936 Рік тому +7

    ஆண்மைக் குறைவு என்பது வேறு, குழந்தையின்மை என்பது வேறு என்று தெளிவாகக் கூறியுள்ளீர்கள். எல்லோருக்கும் இது ஒரு நல்ல புரிதலைக் கொடுக்கும். விதிகள் அனைத்தையும் screen -இல் ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுத்து, உதாரண ஜாதகங்களுடன் விளக்கி இருப்பது அருமை. இளம் ஜோதிடர்களுக்கும் ஜோதிட ஆர்வலர்களுக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அய்யா - ஜோதிட ஆர்வலர்

  • @Chinnamani_Ram
    @Chinnamani_Ram 4 дні тому

    Chinnamani 15.08.1993 kalai 4.20am trichy mithuna rasi kadaga laknam purpoosam natchathiram. enaku irukanu sollunga please

  • @geethageetham5163
    @geethageetham5163 Місяць тому

    சுக்ரன் கேது சாரம் வாங்கி இருந்தால்

  • @thirupathithirupathi2722
    @thirupathithirupathi2722 4 місяці тому

    Super Super Super

  • @ShanMugam-t9q
    @ShanMugam-t9q 3 місяці тому

    Ammai kuraivukku parikaram solunga

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 2 місяці тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam 9-11-1977 5:30am banavaram
    Wife anbarasi danusu rasi pooradam 4 patham simmalaknam 13-8-1981
    8:05am ayiramangalam
    Marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir eppo kulanthi pakkiyam ena solunga sir please

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  26 днів тому

      2025 ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதத்திற்கு மேல் சிகிச்சை மேற்கொண்டால் 2026 ஆம் வருடம் கடைசியில் குழந்தை பாக்கியம் உண்டாகும்

  • @jssekar
    @jssekar 3 місяці тому

    குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தி செய்யும் முறை உள்ளது அதை சொல்ல வேண்டும் நல்ல பதிவு நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை மாவட்டம்

  • @jagathesanv979
    @jagathesanv979 Місяць тому

    திருமணம் செய்து கொள்ளும் முன் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    👍

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 місяці тому

    Murali kanni rasi astham 4 patham laganam kanni 9-11-1977 5:30am banavaram
    Wife anbarasi 13 -8-1981 8:05 am ayiramangalam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  2 місяці тому

      கணவருக்கு உடல் அளவில் சில பிரச்சனைகள் உள்ளது அது தீர்த்துக் கொள்ளவும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் கிடைக்கும்

    • @anbarasianbarasi508
      @anbarasianbarasi508 2 місяці тому

      ​Ayurveda or english medicine
      Ethu ena solunga sir

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому +1

    🙏

  • @கைப்புள்ள-ந2ல
    @கைப்புள்ள-ந2ல 8 місяців тому +1

    வணக்கம் ஐயா.. என் ஜாதகத்தில் ஆண்மை குறைவு உள்ளதா ஐயா பார்த்து கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻24-08-1996
    16:44
    Tenkasi

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  7 місяців тому

      முன் ஜென்மத்தில் செய்த வினையின் பயனாக இந்த ஜென்மத்தில் இன்பங்களை அனுபவிப்பதில் தடைகள் காணப்படுகிறது. ஆனால் முழுமையாக உடல் தகுதி இல்லாமல் போகாது கவலை வேண்டாம் சந்திர தசை நிச்சயமாக குழந்தை பாக்கியமும் தாம்பத்தியத்தையும் தரும். ஆனால் குழந்தை பிறப்பிற்கு சிறிது மருத்துவம் பார்க்க வேண்டிய நிலை வரும்

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому

    01:48😢

  • @SaranRam-wg2cu
    @SaranRam-wg2cu 5 місяців тому

    Sir enaku makara laganam 3dram vitill sani , kethu, sandrian and 8aam vitil sevai irnthal aanmai kuriva sir pls solunga

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  4 місяці тому

      முழு ஜாதகத்தை வைத்து பலனை எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு whatsappபில் தொடர்பு கொள்ளவும்

  • @Sureshbabu-iv9ye
    @Sureshbabu-iv9ye Рік тому +1

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் ஆண்மை குறைபாடு வீரிய குறைபாடு மற்றும் விந்து முந்துதல் பிரச்சினை இருக்கிறதா என்று கூறுங்கள் ஐயா நீண்ட நாள் குழப்பம், இருந்தால் தீர்வு என்னவென்று கூறுங்கள் ஐயா, 11.8.1999, 3.45am, vellore

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  Рік тому +1

      தேவையில்லாத மன குழப்பம் வேண்டாம் தங்கள் ஜாதகம் நல்ல ஜாதகமே. நல்ல மருத்துவரை பார்த்தால் எல்லாம் சரியாகும்

  • @niranjankumarcoimbatore5842
    @niranjankumarcoimbatore5842 4 місяці тому

    இநத அமைப்புக்கள் பெண ஜாதகத்தில் இருந்தால் பெண்மை குறைவு என கருதலாமா...

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  4 місяці тому

      இல்லறத்தில் ஈடுபாடு குறைவு என எடுத்துக்கொள்ள வேண்டும்

  • @karthikkarthik4795
    @karthikkarthik4795 10 місяців тому

    திரு ஐயா அவர்கள் என்னுடைய ஜாதகத்தையும் பார்த்து சொல்ல வேண்டும் அவர் உங்களிடம் கேட்டது போலவே உள்ள நிலையில் தான் நானும் உள்ளேன் 14.4.1982 4.45PM

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  10 місяців тому

      2021 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்து கொண்டிருக்கும். செவ்வாய் திசை முடியும் வரை உங்களுக்கு இந்த பிரச்சனை தொடரும் முடிந்த பிறகு சிறிது முன்னேற்றம் இருக்கும் கவலை கொள்ள வேண்டாம்.

    • @Jayantan846
      @Jayantan846 10 місяців тому

      ​@@karpagaviruchamastro
      தங்கள் கட்டணம் எவ்வளவு ஜாதகம் பார்க்க?

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  10 місяців тому

      Contact me in watsapp number 9942059427

  • @leelaroslin5955
    @leelaroslin5955 8 місяців тому +1

    வணக்கம் ஐயா. இந்த ஜாதகத்தில் ஆண்மை குறைவு இருக்கிறதா குழந்தை பாக்கியம் இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் 17-03-1992 08:30 AM

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  8 місяців тому

      முழு ஆண்மை குறைவு ஏதும் கிடையாது ஆனால் சில கிரக சேர்க்கையினால் சிறிதளவு பாதிப்புகள் உண்டு. என்ன பாதிப்பு என்பது பொதுவெளிகள் கூறுவது இயலாது. ஒரு சில தொடர் சிகிச்சைகளுக்குப் பிறகு குழந்தை பாக்கியம் உண்டாகும் கவலை வேண்டாம். குழந்தை பிறப்பிற்கு சிகிச்சை மேற்கொள்வதின் காரணமாக தாமத புத்திரம் ஏற்படும்.

  • @Asedhu
    @Asedhu 6 місяців тому

    அய்யா....தனுஷ் லக்கினம்.....3 m எடத்தில கேது...4 எடத்துல சனி.....8 எடத்துல சந்திரன்....10 சூரியன் +புதன்...11 சுக்கிர..12 செவ்வாய்......ஆனால் sexal life merigge la prplm varuma அய்யா....?????

  • @Eswarshow
    @Eswarshow Рік тому

    அது என்ன கர்மாவால் இப்படி அமைகிறது..

  • @Sharvesh_123
    @Sharvesh_123 8 місяців тому

    ஐயா என் ஜாதகத்தில் ஆண்மை குறைபாடு பிரச்சனை உள்ளதா எனக்கு எப்போது வேலை கிடைக்கும்.21/02/1999.4:20pm. Victoria, the english river(Seychelles )

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  8 місяців тому

      Watsapp ல் தொடர்பு கொள்ளவும்

  • @Sureshbabu-iv9ye
    @Sureshbabu-iv9ye Рік тому

    வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் ஆண்மை குறைபாடு வீரிய குறைபாடு மற்றும் விந்து முந்துதல் பிரச்சினை இருக்கிறதா என்று கூறுங்கள் ஐயா நீண்ட நாள் குழப்பம், இருந்தால் தீர்வு என்னவென்று கூறுங்கள் ஐயா, 11.8.1999, 3.45am, vellore...