ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகம் நிகழ்த்தும் கிரகம் எது

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரகம் நிகழ்த்தும் கிரகம் எது ‪@karpagaviruchamastro‬ #bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
    #ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
    #sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
    #mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #natchathirajothidam #natchathiram #natchathira #dnaastrology #நட்சத்திரம் #உத்திரம் #uthiram #uthiradam #swathy #suvathi #swathi_natchathira #சுவாதி #visakam #விசாகம் #freeastropredictionintamil #பாவ #thirumana #thirumanaporutham #திருமண #திருமணபொருத்தம் #puthan #புதன் #மறைவுஸ்தானங்கள் #anusham #அனுஷம் #kettai #கேட்டை #மூலம் #moolam #pooradam #பூராடம் #நட்சத்திரம் #நட்சத்திரபலன்கள் #natchathirajothidam #natchathirapalangal #pooradam_nooladathu #uthiradam #உத்திராடம் # thiruvonam #thiruvonam #திருவோணம் #bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
    #ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
    #sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
    #mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
    #ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #natchathirajothidam #natchathiram #natchathira #dnaastrology #நட்சத்திரம் #உத்திரம் #uthiram #uthiradam #swathy #suvathi #swathi_natchathira #சுவாதி #visakam #விசாகம் #freeastropredictionintamil #பாவ #thirumana #thirumanaporutham #திருமண #திருமணபொருத்தம் #puthan #புதன் #guru #குரு #குருஜி #பரிகாரம் #பரிகாரம்2023 #parikaramintamil #sukran #சுக்ரன் #கண்பார்வை #கண்கள் #கண்திருஷ்டி #கண்மணி #vakram #vakrakirahangal #வக்ரம் #puthanvakram #asthangam #asthamanam #அஸ்தமனம் #அஸ்தங்கம் #அஷ்டமதிபதி #astamathipathi #kalapurushan #kaalapurusan #காலபுருஷன் #ஆட்சி #உச்சம் #கிரகநிலை #aadiamavasai #ஆடிஅமாவாசை #yogi #avayogi #யோகி #அவயோகி #kanavu #kanavupalangal #கனவு #கனவுபலன் #கனவுபலன்கள் # parivarthanai # பரிவர்த்தனை #saraparivarthanai #சாரபரிவர்த்தனை #ayulnirnayam #ஆயுள்நிர்ணயம் #ஆயுள்
    @astroworld4040
    @AstroAnswers
    @astrochinnaraj
    @DNAASTROLOGYASTROBRINDHA
    @Brahmavidhya
    #dnaastrology #bestfreeastrology #freeastroprediction

КОМЕНТАРІ • 50

  • @ParthasarathyRamanujam-v7m
    @ParthasarathyRamanujam-v7m 29 днів тому +3

    செம சூப்பர் ஐயா
    மிக தெளிவான பதிவு
    நன்றிஐயா

  • @megalakamal9599
    @megalakamal9599 Місяць тому +1

    ரொம்ப நல்ல பதிவு சார்👍👍👍👍👍👍

  • @user-dy2vx2fz8z
    @user-dy2vx2fz8z 2 дні тому

    Subscribe பண்ணியாச்சு 😊

  • @GopalRadha-ch3ul
    @GopalRadha-ch3ul 3 дні тому +1

    Thulam laknam 2-kedu 3 chandran 6-sani 7-sukkiran 8-suriyan sevvai ragu 9-puthan. Guru. Bharth time
    ( 06 06 1966manday04 45 pm)

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 15 днів тому

    Sani sukran Budan 2 vadu. Veedu kanya lagnam swami Arul 79 vayasu Nandraga ullome Nandri kadavuluku

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Місяць тому

    Super explanation video sir

  • @balasubramanyam48
    @balasubramanyam48 Місяць тому

    I am a subscriber. Nice analysis. One earnest suggestion, with an imaginary horoscope, if explained will be a big booster. Namaste

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 Місяць тому +1

    Subscribed

  • @SwaminathanSubramanian-i3y
    @SwaminathanSubramanian-i3y 18 днів тому

    Naan Rishaba lagnam kanni Rasi, Hastham nakshtram, Budhan thisai budan pughthi nadakkindrathu. Date of Birth, 10/03/1955 Madurai, birth time 10/45 A. M.

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 Місяць тому

    Super

  • @RavichandranRavichandran-ig9sk
    @RavichandranRavichandran-ig9sk 21 день тому

    🙏

  • @panjalikalai8811
    @panjalikalai8811 Місяць тому

    👍

  • @RAMAKRISHNAN-cy8xk
    @RAMAKRISHNAN-cy8xk 16 днів тому

    வணக்கம் ஐயா மிதுனம்
    லக்னம் லக்னாதிபதி புதன் 3ல் 6ல் சந்திரன்
    4ல் சுக்கிரன் 8ல்சனி கேது
    9ல் குரு 12ல் செவ்வாய்
    2ல் ராகு சூரியன் தற்போது ராகு தசா ராகு
    புத்தி நடப்பு பெண் ஜாதகம் தற்போது வயது
    63ஆரம்பம் 2ல் இருந்து
    தசா நடத்தும் என்ன
    துன்பம் தருவார் நன்றி

  • @_AAAN_Vlogs
    @_AAAN_Vlogs Місяць тому +7

    ரிசப லக்னம் தனுசு ராசி குரு திசை யில் எவ்வாறு பலனை தருவார் நாள் 23.02.1979. வெள்ளிக்கிழமை காலை 11.30.

    • @chinnusamychinnusamy920
      @chinnusamychinnusamy920 Місяць тому +1

      நானும் ரிஷப லக்னம் தனுசு ராசி 1968 நவம்பர் 23 மாலை மணி 5.36 தற்போது குருதிசை சுக்கிர புக்தி மரணத்தை போன்ற வியாதி

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  22 дні тому

      ராகு தசா செவ்வாய் புத்தி முதல் உடல் நிலையில் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கும். குரு தசா தொடர் சிகிச்சைகளை எடுக்க வேண்டி வரும். லக்னம் பள்ளி கார்த்திகை நட்சத்திரத்தில் விழுந்துள்ளது. உங்கள் வீட்டில் வணங்கக்கூடிய தெய்வத்தை தொடர்ந்து வணங்கி வரவும். நிவர்த்தி கிடைக்கும்

    • @vimalkumar9911
      @vimalkumar9911 18 днів тому +1

      ​@@karpagaviruchamastroHii பிரியா 11/3/1999 10:00 am சென்னை திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கு நானும் என் கணவரும் எப்போ சேருவோம்

    • @VK-nb3vd
      @VK-nb3vd 3 дні тому

      A
      aaaaaw😕​@@chinnusamychinnusamy920

  • @spandiyansubaiah7445
    @spandiyansubaiah7445 Місяць тому +1

    ஐயா வணக்கம் கடக லக்னம் தனுசு ராசி இரண்டில் சனி குரு திசை நடக்கிற 14:41 து 10 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகிறேன் எனக்கு எப்போது நோய் தீரும் பதில் கூறவும்ஐயா
    ..

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  8 днів тому

      பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் போன்ற விவரங்களை தெரிவிக்கவும் நிச்சயம் பதில் தருகிறேன்

    • @spandiyansubaiah7445
      @spandiyansubaiah7445 6 днів тому

      @@karpagaviruchamastro பிறந்ததேதி10.10.1978. ஐயா தேதி மட்டும் தான் ஞாபகம் இருக்கு டைம் கரெக்டா நெறியில்.ண கடக லக்கனம் லக்கனத்தில் குரு 2ல் சனி3ல்சூரியன்ராகு4 ல்சஎவ்வஆய்பஉதன்5 ல்சஉக்கஇரன்.6 ல்சந்திரன்.7.8. காலியாக உள்ளது9 ல்கது.குருசாரம்பெற்றுள்ளார்
      உள்ளது.கருபூசநட்சத்திரசாரம்சனிசுக்கிறன்சாரம்சூரியன்ரா கஉசஆரம்.செவ்வாய்சுக்கிரன்சாரம்.சு க்கிர
      ன்செவ்வய்சாரம்
      .சந்திரன்.உத்திராடம்1 ம்பஆதம்.கேததுகேருசாரம். ஐயா எனக்கு பதெரிந்த அனைத்தையும் எழுதியுள்ளேன்.தங்கள்பதிலுக்காக.காத்திருக்கிறேன்.இப்படீகுமாற்றுதிறனாளிபாண்டியன்
      அனைத்தையும்

  • @RamKumar-bv6dl
    @RamKumar-bv6dl 25 днів тому

    09.02.1977 பிறந்த நேரம் காலை 9.50
    ஊர் கோயமுத்தூர் தொழில் வளர்ச்சி எப்போது அய்யா

  • @vimalkumar9911
    @vimalkumar9911 18 днів тому

    Hii mam பிரியா 11/3/1999 10:00 am சென்னை திருமணம் வாழ்க்கை பிரச்சனை இருக்கு நானும் என் கணவரும் எப்போ சேருவோம்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Місяць тому

    ஆட்சிப்பெற்ற லக்னாதிபதியோடு மாரகாதிபதி இணைந்து திக்பலம்+ வர்கோத்தமம் பெற்றிருந்தால் பலன் எவ்வாறு அமையும்.

  • @piramanayagampiramu4751
    @piramanayagampiramu4751 Місяць тому

    Hi

  • @A.B.C.58
    @A.B.C.58 19 днів тому

    வணக்கம். ரிஷபம் லக்னம். 6இல் குரு ராகு. தற்போது குரு தசை, ராகு புக்தி டிசம்பர் 2025 வரை, திசையும் முடிவு. அடுத்து பாதகாதிபதி திசை. தற்போது (ஆகஸ்ட் 2024) ராகுவும் குரு வீட்டில். ஆக ஜாதகம், திசை, கோச்சாரத்தில் இந்த குரு ராகு சேர்க்கை இருக்கிறது. என் வயதும் ஆகிவிட்டது. உடல்நிலை சரியில்லை. அநாதை. தனி நபர். உதவிக்கு யாரும் இல்லை. உண்மையில் அமைதியாக என் தூக்கத்தில் இறக்க விருப்பம். என்னை நம்பி யாரும் இல்லை. நான் இப்பொழுதே இறைவனடி சேர ஆயத்தமாகிவிட்டேன். இறப்பதில் கவலையோ பயமோ இல்லை. எல்லாம் இறைவன் செயல் என்று இருக்கிறேன். ஆக குரு திசையில் மாரகம் நடக்க வாய்ப்பு உள்ளதா சார். ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.

  • @evanjarnashtar
    @evanjarnashtar Місяць тому +1

    நான் என்னுடைய இந்த ஜென்மத்தை முடித்துக் கொள்ள போவது எப்போது நான் பிறந்தது மிகப் பிழையான பிறப்பு 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி காலை 8.40 க்கு பிறந்ததாக தான் என் ஜாதகத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நான் சிம்ம லக்கனத்தில் பிறந்தவன். தயவுசெய்து சொல்லுங்கள்.

    • @sivashankariramkumar435
      @sivashankariramkumar435 Місяць тому +1

      Ithuvum kadanthu pogum.. be happy

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  8 днів тому +1

      ஆறாம் அதிபதியோடும் எட்டாம் அதிபதியோடும் தொடர்பு பெற்ற லக்னாதிபதியின் தசா நடந்து கொண்டிருக்கின்றது. கோச்சாரத்தில் ஏழரை சனியும் நடப்பில் உள்ளதால் துன்பங்கள் அதிகமாக இருக்கின்றது. கவலை கொள்ள வேண்டாம் ஜாதகம் நல்ல ஜாதகமே. அடுத்து வரக்கூடிய சந்திர திசையும் செவ்வாய் திசையும் நல்ல யோகத்தை செய்யும். சந்திர தசை சுயபுத்தி முடிந்த பிறகு தங்களுக்கு ஒரு இடம் மாற்றம் ஏற்படும். அது உங்களுக்கு யோகமான விஷயங்களை அடுத்தடுத்து செய்யும். கவலை கொள்ள வேண்டாம்

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l Місяць тому +1

    வணக்கம் ஐயா, தொழில் செய்யும் இடத்தில் பிரச்சனைகளும் தடைகளும் உள்ளது ayya,
    எனக்கு குடும்பத்தில் பிரச்சனைகள் உள்ளது ஐயா, உடல்நல குறைபாடுகள் நிறைய உள்ளது ஐயா, எனக்கு நேரம் நல்லா இருக்கா சொல்லுங்க ஐயா, 22.6.1987, 4.15pm, vellore.

    • @GuruG-dg8yt
      @GuruG-dg8yt Місяць тому

      I will say you number

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  8 днів тому

      உங்களுக்கு எப்பொழுதெல்லாம் புதன் புத்தியும் புதன் உடன் தொடர்பு பெற்ற கிரகங்களின் புத்திகளும் நடக்கின்றதோ அப்பொழுது எல்லாம் கடும் பிரச்சனைகள் தலை தூக்கும். கேது புத்தி முடிந்த பிறகு படிப்படியாக பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் சுக்கிர புத்திக்கு பிறகு சரியாகும்.

  • @prakash-zy9df
    @prakash-zy9df 18 днів тому

    சார் அரசுவேலை விதிகள் போடுங்கள் சார்... இதை நம்பி வாழ்க்கையை தொலைத்த பலரில் நானும் ஒருவன்.... யாரு எல்லாம் முயற்சி செய்யலாம் வேண்டாம் என்று வீடியோ போடுங்கள்.... 🙏🙏

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  18 днів тому

      Already posted video link below👇
      ua-cam.com/video/nzkjfr-SiaI/v-deo.html

    • @prakash-zy9df
      @prakash-zy9df 18 днів тому

      @@karpagaviruchamastro
      17/6/98, 5.30Am, சென்னை...எனக்கு சூரியன் சனி பார்வை, சிம்மத்தில் ராகு அதனால வேலை கிடைக்கவில்லை....🙏 அரசுவேலைக்கு படித்து 6 வருடம் பணம், காதல், சமுதாயத்தில் படித்து வீணாப்போனவன் என்ற பெயர் அனைத்தையும் இழந்து விட்டேன் சார்... நான் வேற என்ன தொழில் செய்யலாம் சார்.... 🙏🙏🙏... உங்கள் வீடியோ முன்பே பார்த்து இருந்தால் காலம் வீணாகி இருக்காது.... 😔 அரசு வேலை படிச்சு வீணான ஜாதகம் என்று போடுங்கள் சார்... என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது..... 🙏🙏

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  18 днів тому

      கோச்சாரத்தில் ஜென்ம சனியும் நீச்சம் பெற்ற கிரகத்தின் தசாவும் நடந்து கொண்டிருப்பதால் தங்களுக்கு அதிகமான மன சோர்வு காணப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு மேல் அடுத்தடுத்து யோகமான விஷயங்கள் நடக்க உள்ளது தைரியத்தை கை விட வேண்டாம். தங்களுக்கு அரசு வேலை கிடைக்காது. ஆனால் நன்றாக சம்பாரித்து வாழக்கூடிய யோகம் இருக்க கூடிய ஜாதகம். அடுத்து வரக்கூடிய புதன் தசா மிகப்பெரிய யோகத்தை செய்யும் ரிஷப லக்கினத்திற்கு. தங்களது படிப்பிற்கும் அறிவிற்கும் பெயரையும் புகழையும் சம்பாத்தியத்தையும் அள்ளி வழங்கப் போகிறது. கவலை வேண்டாம் நம்பிக்கையோடு இருங்கள். லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருக்கக் கூடிய யோகமான ஜாதகமே. மிஷினரி தொடர்பான தொழிலை செய்யுங்கள். அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்கு மேல் தொடங்குங்கள். கடந்ததை நினைத்து மனதை வருத்திக் கொள்ள வேண்டாம். பிரகாசமான எதிர்காலம் உள்ளது வாழ்த்துக்கள்

    • @prakash-zy9df
      @prakash-zy9df 17 днів тому

      @@karpagaviruchamastro பதில் கொடுத்தத்திருக்கு நன்றி சார்.... யாரு எல்லாம் அரசுவேலைக்கு முயற்சி செய்யக்கூடாது என்று வீடியோ போடுங்கள்... என்ன போல யாரும் பாதிக்க படக்கூடாது..... 🙏🙏
      நான் தற்போது 6 மாதமாக சினிமா துறையில் பணி செய்கிறேன் சார்...உதவி கேமராமேன்... 🙏🙏

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  17 днів тому

      பிரகாசமான எதிர்காலம் உள்ளது தொடர்ந்து பயணியுங்கள். நிச்சயமாக வீடியோ போட்டு விடலாம். அடுத்த வருடம் இதே நேரம் என்னை அழைத்து பேச வேண்டும்

  • @Vaani_prasad
    @Vaani_prasad 16 днів тому

    SIR, NAME KALAIVANI. V, DOB 19/08/1987,11.46 AM, BIRTH PLACE COIMBATORE, MIRUGHASREESHAM NAKSHATHIRAM, MITHUNAM RASI, THULAM LAGNAM, I WILL TRY GOVT JOB ANY POSSIBILITY SIR OR WHICH FIELD(JOB ) IS SUITABLE FOR ME 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 THANK YOU SIR.

  • @user-tp8kh6jn4m
    @user-tp8kh6jn4m Місяць тому

    Sir kasthuri 08/7/1986 neram 11.45pm place vandavasi tvm enakku ayul evvlo sir sukrDASAI EPPADI IRUKKUM

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  22 дні тому

      சுக்கிர திசை ஆயுள் கண்டத்தை உண்டு பண்ணாது. ஆனால் பெண்கள் தொடர்பான நோய் நொடிகளை கொடுப்பார் ஹார்மோன் தொடர்பான நோய்களை கொடுப்பார் வேலை வாய்ப்புகளை உருவாக்குவார் வருமானத்தை உருவாக்குவார்.

  • @venkateshsubramanian6531
    @venkateshsubramanian6531 16 днів тому

    தனுசு லக்கினத்திற்கு 7ல் சனி திக்பலம் பெறுகிறார் எனில் மாரகம் நிக்ழ்த்த மாட்டார்.

  • @muthiahramalingam3344
    @muthiahramalingam3344 Місяць тому

    Rajkumar DOB 04-06-1990, 12.26 PM, Tirunelveli. அஷ்டமதிபதி திசை நடக்கிறது. அடுத்து சனி திசை. வாழ்கை நரகமாக உள்ளது. சனி திசையில் மாரகம் உண்டா?

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  22 дні тому

      சனி திசை குரு புத்தியில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சனி திசை நோய் தொந்தரவுகளை தரும்

  • @preethikumar9229
    @preethikumar9229 Місяць тому

    வணக்கம் ஐயா. என் தம்பி ஜாதகம். பெயர். சந்தோஷ். 05.10.1990, 4.00 AM, சென்னை. ஆயுள் வயது எவ்வளவு ஐயா. நன்றி ஐயா. என் தம்பி மகனுக்கு சனி தசை நடக்கிறது. என் தம்பி மனைவிக்கு 8 இல் ராகு உள்ளது. இதனால் என் தம்பிக்கு பிரச்சனை ஏற்படுமா ஐயா.

    • @karpagaviruchamastro
      @karpagaviruchamastro  22 дні тому

      தம்பிக்கு நீண்ட ஆயுள் உள்ளது கவலை வேண்டாம். மற்ற ஜாதகங்களை பொறுத்தவரை முழு ஜாதகத்தையும் பார்த்து தான் பலன் எடுக்க வேண்டும்

    • @preethikumar9229
      @preethikumar9229 22 дні тому

      மிக்க நன்றி ஐயா.

  • @MASTERMINDSACADEMY
    @MASTERMINDSACADEMY Місяць тому

    Subscribed