053 பல திருமணம்ஆகும் ஜாதக அமைவு /ஆதி சித்தன் ஜோதிடர் cbe

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2020
  • வணக்கம் நண்பர்களே பல திருமணம் செய்தலும் மனைவியோ / கணவனோ இறந்தோ அல்லது பிரிந்தோ போகும் ஜாதக அமைவை கண்டுபிடிக்கும் மிக எளிமையான வழி ஜோதிட (சுசமம்) பார்த்து பயன் பெறுங்கள்.
    by
    Adi sidhan jothider cbe-cell-99423 37773
    நீங்களும் ஜோதிடர் ஆகலாம்
    • 052 - நீங்களும் ஜோதிடர...

КОМЕНТАРІ • 46

  • @saisarann8579
    @saisarann8579 2 місяці тому

    Very very clear short explanation sir..good prediction

  • @loganathannagalingam2120
    @loganathannagalingam2120 2 місяці тому

    Verygreat

  • @p.ganesanganesh9388
    @p.ganesanganesh9388 4 роки тому

    மிக மிக எளிமையான முறையில் ஜோதிட சூட்சுமங்கள் விளக்க பட்டுள்ளது. நன்றி.

  • @malathiravi6055
    @malathiravi6055 4 роки тому +1

    Good information with simple explanation. 👌

  • @saravanakumar7203
    @saravanakumar7203 3 роки тому

    ஏழாம் அறிவே மிகவும் அருமை உங்கள் சேவை சிறக்க எனது வாழ்த்துக்கள் நன்றி ஐயா

  • @amariajosephraj
    @amariajosephraj Рік тому

    From 7:21 minutes...

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 роки тому

    Very clear explanation sir. Tnq.

  • @ravindran6933
    @ravindran6933 Рік тому

    Sir,Good explanations Thanks

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 3 роки тому +1

    ஐயா நீங்கள் நீடூழி வாழவேண்டும் பல பாடங்களை எப்படி நடத்தவேண்டும் ஒவ்வொருவரும் இதைக் கேட்டு நலம்பெற வேண்டும் நீங்கள் ஒவ்வொரு பாடம் நடத்தி இதை பார்க்கும் போது மிக தெளிவாக உள்ளது தனுசு லக்னத்தை பற்றியோ மீன லக்கனத்தில் பற்றியோ மிதுன் உலகத்தைப் பற்றியோ கொஞ்சம் அதிகமாக நீங்க ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் ஏனென்றால் அதைப் பெற்ற ஜாதகங்கள் அதிகமாக கஷ்டப்படுவதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் நீங்கள் அதை அதிகமாக விளக்கம் செய்வீர்கள் என்று நம்புகிறேன் வாழ்க வளமுடன் நீடூடி வாழ்க நீடூழி வாழ்க நீடூழி வாழ்க

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому +1

    Forget modern women
    See people old married with many children will defeat all rules
    Old culture
    Reedit horoscopes rules

  • @jayabalprakash
    @jayabalprakash 4 роки тому +1

    ஐயா ஜோதிடத்தில் உங்கள் ரசிகன் நான்

  • @mathiyalakan8770
    @mathiyalakan8770 6 місяців тому

    Meena lagnam sir

  • @dharmadurai8453
    @dharmadurai8453 3 роки тому

    வணக்கம் ஐயா, தங்களின் பதிவு மிகவும் தெளிவாக மற்றும் புரியும் விதத்தில் உள்ளது நன்றி ஐயா.
    ஐயா நான் தங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.
    1. லக்னாதிபதி 6,8,12 ஆம் இடத்தில் மறைந்தாள் பலன்கள் எவ்வாறு இருக்கும்.
    2. லக்னம் 6,8,12 ஆம் அதிபதியின் சாரம் பெற்றாள் பலன்கள் எவ்வாறு இருக்கும்.
    தங்களின் தெளிவான விளக்கத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj Рік тому

    Thanks U sir I have faced in my life of living,

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 6 місяців тому

    லக்கினத்திற்கு 6 8 12ஆ. அல்லது சுக்கிரனுக்கு 6 8 12 ஆ.

  • @kumarm2548
    @kumarm2548 3 роки тому

    Thanks Sir.

  • @sudhaas4365
    @sudhaas4365 3 роки тому

    Super points

  • @boopathyambalam1911
    @boopathyambalam1911 4 роки тому

    ஐயா வணக்கம். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய்க்கு வீடு கொடுத்த கிரகம் 12ல் உச்சம் பெற்று சூரியனோடு சேர்ந்து நவாம்சத்தில் 8ல் மறைந்து குரு பார்வை பெற்றாலும் பல திருமண யோகமா? தயவு செய்து விளக்குங்கள் ஐயா.

  • @andrameda5499
    @andrameda5499 3 роки тому

    Jathagam kattam pottu palan sollunga sir.

  • @thavapalangood2992
    @thavapalangood2992 2 місяці тому

    விவரணம் கூட இருக்கிறது

  • @shalinisrinivasan5656
    @shalinisrinivasan5656 2 роки тому

    Sir jathkam poI nanga niriya yamaidhayam

  • @karthikeyanramaiah2533
    @karthikeyanramaiah2533 4 роки тому

    Sir, 6,8,12 இல்லாது, சுக்கிரன் அல்லது செவ்வாய் கேது நட்சத்திரத்தில் அல்லது 8, 12 அதிபதி நட்சத்திரத்தில் இருந்தால் எப்படி? விளக்கவும்.

  • @andrameda5499
    @andrameda5499 3 роки тому

    Yeppa sammy seekiram palan solla start pannunga sir. Rambham

  • @sootyv3206
    @sootyv3206 4 роки тому

    ஐயா வணக்கம். அருமையான பதிவு.

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 3 роки тому

    Important information Sir.Thank you very much.

  • @vjking2687
    @vjking2687 2 роки тому

    Rasi kattathil 1 num / navamsam 8 la iruntha eppadi amayum sir ? 🍀

  • @chands5402
    @chands5402 3 роки тому

    En jathahathil,Rasil,8 Ia maraintha,Pudan,navamsathil 2il,,but my marriage did not work out .7il kethu,uba .padySaturn irrukiradu.

  • @deiveegant4652
    @deiveegant4652 4 роки тому

    VANAKAM IYA

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 4 роки тому +2

    ஐயா மீன லக்னத்தை குறியிட்டு கன்னி லக்னம் என்று தவறாக கூறினீர்கள் ஐயா சுட்டிக்காட்டியதற்கு மன்னிக்கவும்

  • @ramanathanl1932
    @ramanathanl1932 4 роки тому

    சார்.
    அருமையான பதிவு. பெண் ஜாதகத்தில் நீங்கள் முதலில் போட்டது மீன் லக்னம். அதை நீங்கள் கன்னியா லக்னம் என்று சொல்லி விட்டிற்கள். அதை தெளிவு படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 роки тому +1

    Personal consultation not good ...Bitter experience

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 роки тому

    He is showing Venus in the 8 th house from Sun ...how is this even possible ? Venus can skip only one house from Sun ....Those who teach others should talk in a responsible way ...sad

  • @1qwertyuiop1000
    @1qwertyuiop1000 4 роки тому +2

    For those who are watching this video, please take the lagna @11:51 as Meena Lagnam..

  • @balasubramanidamodaram7750
    @balasubramanidamodaram7750 4 роки тому +1

    Instead of Meenam your are telling Kanya lagnam. Pl correct.

  • @ramanathanl1932
    @ramanathanl1932 3 роки тому

    Sir
    You are giving example of Meena Lagnam and not Kannada Lagnam. Please correct it

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому

    No escape from pariharams

  • @Mundhirikottai
    @Mundhirikottai 4 роки тому +1

    ஐயா நீண்ட நாட்களாக இதற்கு விடை தெரியாமல் சிரமப்படுகிறேன்.. DOB 21-09-1991 . Salem. அதிகாலை 12:10 am மிதுன லக்னம் லக்னத்தில் கேது இரண்டில் சுக்கிரன் மூன்றில் குரு புதன் சேர்க்கை நான்கில் சூரியன் மற்றும் அஸ்தங்க செவ்வாய் ஏழில் ராகு எட்டில் வளர்பிறைச் சந்திரன் மற்றும் வக்கிர சனி... எனக்கு திருமணம் என்பது என்னுடைய வாழ்வில் நடக்குமா தயவுகூர்ந்து கூறுங்கள் ஐயா நானும் பல இடங்களில் ஜோதிடம் பார்த்துவிட்டேன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள் சரியான விளக்கத்திற்காக தங்களை எதிர்நோக்கி இருக்கிறேன் கூறுங்கள் ஐயா

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому

    Suk sooriyan cannot b above 45 deg

  • @raghud4293
    @raghud4293 4 роки тому

    ஐயா மீன் இலக்கியம் என்று சொல்வதற்கு பதிலாக கன்னி இலக்கியம் என தெரிவித்துள்ளரிகள்

  • @rajeshKumar-hm3zn
    @rajeshKumar-hm3zn 3 роки тому

    Ennada solra

  • @heykumaran1540
    @heykumaran1540 3 роки тому

    Awesome

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому

    Very very slow
    Vetti kathai ahigam
    Jodidam kammi

  • @sairamann4668
    @sairamann4668 3 роки тому

    Niraiya time waste
    Explain with true horoscopes