மனப்பதிவுகளை நீக்குவது எப்படி?(This will change your Life)

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 230

  • @srsm4120
    @srsm4120 Рік тому +49

    சார் சொல்ல வார்த்தைகள் இல்லை.நீங்கள் கடவுள் கொடுத்த சொத்து... கோடி நன்றிகள் சொன்னாலும் மிகையாகாது.. உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் பல பேரின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை தந்துள்ளது. எங்கள் வாழ்விலும்... நன்றி நன்றி நன்றி நன்றி 💯💯💯🙏

  • @danapandipandiselvi2861
    @danapandipandiselvi2861 6 місяців тому +6

    ஒவ்வொரு முறையும் மோசமான மனநிலை யில் தான் உங்க வீடியோ பார்ப்பேன் சார். ஆனா வீடியோ பார்த்த பிறகு மனதில் தெளிவும் அமைதியும் கிடைக்கிறது 😭நன்றி சார்🙏

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 28 днів тому +2

    மருத்துவர் கடவுளுக்கு சமம் என்ற வாக்கியம் உங்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும்

  • @kavithag3579
    @kavithag3579 Рік тому +34

    1.பிரார்த்தனைகள்
    2.தியானம்
    3.மந்திர ஜபம்
    4.இயற்கை உடன் இருத்தல்
    5.காட்சிப்படுத்துதல்
    6.நம்முடைய Positive and Negative தன்மையை ஏற்றுக்கொள்ளுதல்
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @modadugumrunalini447
      @modadugumrunalini447 Рік тому

      Sariyana comments ❤👌👍🏻👏🏻

    • @sundarraj350
      @sundarraj350 Рік тому

      Thanks

    • @sailappanrevathi8076
      @sailappanrevathi8076 10 місяців тому

      💐💎💐🙏

    • @vijur3294
      @vijur3294 9 місяців тому

      Thank-you sir❤

    • @VenkatesanM-wv4oq
      @VenkatesanM-wv4oq 7 місяців тому

      அற்புதமான பல நிலைகளில் இருந்து மகிழ்ச்சி ஆனந்தமாக அமைதியாக ஆரோக்கியமாக வாழ ஒரு சிறப்பான பயிற்சி இந்த பயிற்சி அனைவருடைய முயற்சி இதுவே வாழ்க்கையில் மிகப்பெரிய வளர்ச்சி 🙏🙏🙏

  • @manimaran77754
    @manimaran77754 Рік тому +4

    Nantri universe ✨ ❤, nantri universe ✨ ❤, nantri universe ✨ ❤

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy Рік тому +5

    இது மிகவும் அற்புதமான காணொளி ... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன் ஸார்..

  • @MrNaveenS850
    @MrNaveenS850 Рік тому +12

    இந்த அற்புதமான காணொளியை கொடுத்த உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் நன்றி

  • @MadhuMathavan-M
    @MadhuMathavan-M Рік тому +4

    தங்களின் இந்த கருத்துக்கள் மிக அருமையானவை🎉❤

  • @Devi_fashion
    @Devi_fashion Рік тому +1

    ஆம் அண்ணா நானும் தான் . இயற்கை காட்சிகளை பார்ப்பேன். சிறப்பு

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg Рік тому +4

    நன்றி நன்றி நன்றி வணக்கம் மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் நல்ல சிந்தனை நல்ல எண்ணம் நல்ல சொல் நல்ல செயல் நல்ல பழக்கங்கள் நல்ல சூழ் நிலைகள் அன்பினில் அமைதி ஆனந்த மகிழ்ச்சி ஆரோக்யம் வெற்றி செல்வம் அற்புதம் மகிமை அதிசயம் பேரின்பம் பேரானந்தம் நீண்ட ஆயுள் பரிபூரண தேக ஆரோக்கியம் குடும்ப ஒற்றுமை பேரும் புகழும் பெற்ற குழந்தைகள் நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள் நல்ல மனைவி இவர்கள் அனைவரும் உங்களோடு இருக்கிறார்கள் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @mrk7053
    @mrk7053 Рік тому +6

    உங்கள் காணொளி கான இத்தனை நாள் காத்திருந்தேன் அய்யா இறைவன் நம்முல்தான் இருக்கிறாம்..நாம் அவரை முழுமையாக நம்ப வேண்டும்...மிக்க நன்றி அய்யா மற்றும் ஒரு காணொளிக்காக காத்திருக்கும் உங்கள் ராம்குமார்..😊

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb Місяць тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    தயவு🙏

  • @nithyamohan4121
    @nithyamohan4121 Рік тому +2

    Kandipaga nan neegal sonathay pin pinpattruven anna

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Рік тому +1

    Guruve Sharanam...✨🙏
    இறைவா நீங்க தான் வேண்டும்....✨🙏

  • @thagarajthangam2898
    @thagarajthangam2898 Рік тому +1

    Tq tq tq tq tq tq tq ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌❤️❤️❤️❤️

  • @ramalakshmibalasubramanian6823

    Suyañalamila ovoruthar valvilum Nala matrathai kondu varum iraivan anupia thuya athma. ,,🤝🤝🤝🤝mikka nanri ayya,,,,,,🙏🙏🙏🙏melum Pala video ungal varthaigaluku ethirnokugirom, ,,,,,,,❤😃😃😃😃😃😃😃ungal varthaigaluku
    Thalai vanagukirom🎉🎉🎉🎉🎉🎉

  • @logithsabari7929
    @logithsabari7929 Рік тому +2

    அண்ணா நீங்க சொன்னா சொல்தான் எப்போதும் மனத்துக்கு ஆறுதலானது .என் சுழ்நிலைக் சரியாக உள்ள பதிவ் .நன்றி அண்ணா🙏🙏🙏💐💐💐

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 Рік тому +1

    💕🙏💕
    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @samaneethi-jv8kh2lb3u
    @samaneethi-jv8kh2lb3u Рік тому +2

    விருப்பு வெறுப்பு இல்லா மனம் இல்லா மனதன் எப்போதும் யோகியாகவே வாழ்வான்!
    ஐயா இவ் உடலில் நீங்கள் இருக்கும் வரை இதுபோன்ற நல் உள்ளங்களுக்கு உங்கள் வார்த்தைகள் எப்போதும் தன்னுணர்வில் முன்னேற்றம் அடைவதாகவே அமையட்டும். நன்றி! மகிழ்வுடன் வாழ்க!!

  • @kavithag3579
    @kavithag3579 Рік тому +1

    சார் நான் positive ஆக காட்சிப்படுத்துதல் செய்ய ஆரம்பிக்கும் போதே ரொம்ப negative ஆக தான் தோன்றுகிறது சார்

  • @senthilkn1090
    @senthilkn1090 Рік тому +1

    அருமை sir.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி sir....❤

  • @jeevanlatha9006
    @jeevanlatha9006 Рік тому +2

    Please pray for me sir God has given every thing but no happiness I see ur programs I feel that each words are for me thank u sir

  • @MohammedSaleem-qm9rs
    @MohammedSaleem-qm9rs 4 місяці тому

    உங்கள் வீடியோ கள் எனக்கு அதிக நம்பிக்கை தருகிறது நன்றி ❤

  • @opff7661
    @opff7661 Рік тому +1

    You are the Beloved son of the universe 🌏🌏🌏💖💖💖

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 6 місяців тому

    நன்றி நன்றி நன்றி ilove you
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤iam very happy

  • @VilvaSundari-vt9zz
    @VilvaSundari-vt9zz Рік тому +1

    அற்புதமான காணொளி.நன்றிகள் கோடி

  • @mala1240
    @mala1240 Рік тому +2

    Nandri sir☺️

  • @kala4284
    @kala4284 Рік тому +1

    நன்றி சகோதரர் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @selvandinesh7358
    @selvandinesh7358 Рік тому +2

    உங்கள் வார்த்தைகள் என் வாழ்க்கையில் நல்ல மாற்றம் மற்றும் நம்பிக்கை தருகிறது மிக்க நன்றி ஐயா

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +2

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️

  • @nasikrajar5222
    @nasikrajar5222 Рік тому +1

    Good Morning Sir...I am Nasik Raja ( Army ) I Very Try to be given to the first Comment but I am not Successful.... love 💕 So Much

  • @SumathyS-z3n
    @SumathyS-z3n Рік тому +2

    Exactly 💯 correct sir.mudinthavaraikkum positive thoughts irunthal nammakkum,nammai suthi irukira makkallukum ellame positive ahave nadantherum.Its my personal experience.
    Very good information to all.All should try to follow ur useful words brother.🎉

  • @hesihansiva5451
    @hesihansiva5451 Рік тому +2

    Mikka nandri sir, God bless you and your family, vazhga vazhamudan, nalamudan sir.

  • @ranasenthil9103
    @ranasenthil9103 Рік тому +2

    Thank you so much anna.... மக்களுக்கு தேவையான உடல், மனம், ஆன்மீகம் தொடர்பான நிறைய தகவல்களை மக்கள் பயன் பெரும் வகையில் தருகின்ற உங்களுக்கு பிரபஞ்சத்தின் இறைவனின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா... நன்றிகள் கோடி...

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Рік тому +1

    வாழ்க வளமுடன் ❤️

  • @selvisivamany3742
    @selvisivamany3742 Місяць тому

    Vanakam sir,na eppolam udaintu pogireno apolam unga videove parkum pothu enaku oru periya aru maruntaga irukiratu,kadavul neril vantu sonna matiri feel agutu,ungaluku Kodi nandri 🙏🙏🙏romba nandri sir.

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Рік тому +1

    Arumaiyana padivu...nandri.🎉

  • @mrdeivan7859
    @mrdeivan7859 Рік тому +1

    ❤❤❤❤❤santhosam Guru thanks 👍 🙏

  • @titaniumshooter955
    @titaniumshooter955 Рік тому +1

    Love u bro

  • @southindiantamilvlog9973
    @southindiantamilvlog9973 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 Рік тому +2

    Thanks for this video sir🙏🙏🙏

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Рік тому +2

    Amazing video.Beautiful Explanation.super sir.Thank you so Much sir 🙏🙏🙏❤❤❤

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Рік тому +2

    Excellent explanation
    Thank you Sir❤🙏🙏🙏

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Рік тому +1

    Great sir...Thank you very much sir.From msvellu malaysia

  • @prasadjayashree
    @prasadjayashree Рік тому +2

    Dear vignesh, good one
    Visualisation is i am practising already.
    Your video gives me good encouragement 👍🏽👍🏽

  • @thagarajthangam2898
    @thagarajthangam2898 Рік тому +1

    உங்களுடைய வார்த்தை என்னுடைய வாழ்க்கை

  • @bharathiraja7375
    @bharathiraja7375 Рік тому

    100% உளவியல் உண்மை 😊😊😊❤❤❤🎉🎉🎉🎉

  • @m.niranjanam.niranjana9798
    @m.niranjanam.niranjana9798 Рік тому +2

    ❤❤❤❤❤❤அன்பு வணக்கம் சகோதரர்

  • @eswarana203
    @eswarana203 Рік тому

    வணக்கம் அண்ணா. உங்கள் காணொளியை என்னை காண வைத்த இறைவனுக்கு நன்றி

  • @GomathiCpm
    @GomathiCpm Рік тому +1

    நன்றிகள்....அண்ணா😊

  • @karuppusamysamy9349
    @karuppusamysamy9349 Рік тому +1

    Thank you Thank you Thank you🙏🙏🙏

  • @SenthilSakthivel-vs6op
    @SenthilSakthivel-vs6op Рік тому +1

    Nandri Nandri Nandri

  • @mahalinggam6836
    @mahalinggam6836 7 місяців тому

    vanakam Vignesh sir I'm sorry sir ippothan parthen sir 🙏🙏👍👌👍👌👍👌 unggal arokiyam enggal magilchi Vignesh sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vaalge valamudan vignesh sir 🙏🙏🙏🙏🙏

  • @simplerobotics7888
    @simplerobotics7888 Рік тому +1

    Just an amazing video, no words to appreciate your video. Great Sir 👍

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +1

    Magilchi Magilchi💙💥🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +2

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏 Arumai Anna 🤝

  • @smdk17683
    @smdk17683 Рік тому +2

    Thank you god.thank u anna.l feel your real love and ( akkarai) on people. I love you anna

  • @ammuwakra8876
    @ammuwakra8876 Рік тому +1

    Tq sir romba romba nanri sir

  • @sinpeb4587
    @sinpeb4587 24 дні тому

    We are blessed to have you sir.. thank you so much sir😊 ❤

  • @ArunaSan-f7j
    @ArunaSan-f7j Рік тому

    Enga sir irukinga...super sir nalla manasen neenga evlo pera neenga change panringa ungala pakkanum sir

  • @prasannadevi7950
    @prasannadevi7950 Рік тому +2

    Thank u for giving this wonderful video...sir....thank u universe.....thanking sense and visualisation had changed....so much of thing in my life..sir.😊😊

  • @rajendiran.arajdhanam2636
    @rajendiran.arajdhanam2636 Рік тому

    சார் நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை
    பழைய பதிவுகளை அகற்ற எப்போது எல்லாம் நாபகம் வருகிறது அப்போது எல்லாம் நான் மந்திர ஜபம் செய்து வருகிறேன்
    நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉

  • @santhiyas7187
    @santhiyas7187 Рік тому

    என் தந்தைக்கு கோடானு கோடி நன்றி.❤

  • @appusundar235
    @appusundar235 Рік тому +4

    Really insightful video . Social media is becoming a garbage. But some of the polite individuals (like you ) making the difference such a wonderful message thanks a lot for this post. Keep do your great service for creating un obnoxious society 🎉

  • @YomniYomni
    @YomniYomni Рік тому +1

    Nantry sir iam waiting 🎉🎉🎉

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому

    இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க நன்றி

  • @GaneshKumar-99
    @GaneshKumar-99 Рік тому +1

    Great sir

  • @k.r.s.e3674
    @k.r.s.e3674 Рік тому +1

    Thanks sir

  • @priyashanmugam4778
    @priyashanmugam4778 Рік тому +1

    Much needed video💥 waiting...

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே

  • @bhagyalakshmi7711
    @bhagyalakshmi7711 Рік тому +1

    Thank you universe &
    Thank you sir

  • @Ramyajayakumar-y9l
    @Ramyajayakumar-y9l Рік тому

    நன்றி சார் கோடி பல கோடி நன்றிகள் சார் வாழ்க வளமுடன்🙏🏻

  • @ajitraghuraman539
    @ajitraghuraman539 Рік тому +1

    Waiting for video ....
    Thanks for this premieries
    Thanks நன்றி

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +1

    Waiting eagarly thank u

  • @skavitha3739
    @skavitha3739 Рік тому +1

    Nandri nandri anna nalla pathivu 🙏

  • @leoamar2023-tf3pm
    @leoamar2023-tf3pm Рік тому +1

    🎉 Romba thanks Anna😊

  • @priyankajerald1649
    @priyankajerald1649 Рік тому +1

    Awesome sir

  • @balamuruganm9513
    @balamuruganm9513 Рік тому +1

    nice explanation Vignesh sir amazing voice 🤝👏👏👏

  • @தனஞ்செயன்.ஓம்

    🙏🙏🙏
    Thank you so much sir
    Excellent vedio sir

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 Рік тому

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரா கடவுளும் இந்த பிரபஞ்சமும் உங்களை ஆசீர்வதிக்கட்டும்

  • @MuniMuni-r2r
    @MuniMuni-r2r Рік тому +1

    Nandri sir

  • @Vijayalakshmi-z3k
    @Vijayalakshmi-z3k Рік тому +1

    Thank you sir

  • @jafferjasmin
    @jafferjasmin Рік тому +1

    Such a fentastic words Sir... Really relaxed when I hear you....i will follow your Words.... Thank you and God Bless 🙏🙂

  • @anithaaravind5152
    @anithaaravind5152 Рік тому +1

    Excellent anna👏

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 Рік тому +1

    நன்றி அண்ணா 🙏

  • @govindarajgovindaraj4614
    @govindarajgovindaraj4614 Рік тому +2

    Super sir❤❤❤❤🎉🎉🎉

  • @Ambikamuthu999
    @Ambikamuthu999 Рік тому +1

    Thank you anna🙏 thank you universe🙏

  • @meshuprabha2088
    @meshuprabha2088 Рік тому +1

    Thank you sir !! Love you so much sir❤

  • @meenaambika3470
    @meenaambika3470 Рік тому +2

    Sir, no words to express our gratitude, your words are truly inspirational and life changing. Thank you so much!!

  • @kalidossv3949
    @kalidossv3949 Рік тому +1

    Happy morning Dr.vignesh Shankar .awaiting for your precious video.

  • @thirugnanaselvis7607
    @thirugnanaselvis7607 Рік тому +1

    Thank you sir... God bless you 🙏

  • @karneshmylrasu2091
    @karneshmylrasu2091 Рік тому +1

    ❤ thank you sir

  • @Bannari_amman
    @Bannari_amman Рік тому

    🙏குருவே சரணம்🙏

  • @ravimuthuravi5036
    @ravimuthuravi5036 Рік тому

    Wow very very fantastic video ❤

  • @BalajiBalaji-ni7pz
    @BalajiBalaji-ni7pz Рік тому +1

    நன்றி அண்ணா👏

  • @sowmyaraghavan6425
    @sowmyaraghavan6425 Рік тому

    Useful information

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 10 місяців тому

    Amma kalamuluthum unna vanangivalra valve enakku sorkam patta thunpam ellam pothumma inimelavathu Nan valanuma valvukudumma.omdurkayainamaga🌹🌷🔱🌷🌹

  • @balajit4064
    @balajit4064 Рік тому +1

    Sir morning

  • @VIGNESHWARAN-g3d
    @VIGNESHWARAN-g3d Рік тому

    Wow Supper 👌