நம்மை உயர்த்தும் மகத்தான உண்மை (How Emotions can Change your Life)

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • ❤️ பிரபஞ்சத்தின் வழிகாட்டுதலை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறை
    ❤️ அன்பின் மகத்துவத்தை உணர்த்தும் காணொளி
    ❤️ சாமானிய மக்களுக்கு சென்றடைய பகிரவும்
    Piano Cover:
    Jennisons Piano
    • Mellinamae - Piano Cov...
    / @jennisonspiano

КОМЕНТАРІ • 205

  • @sailatha777
    @sailatha777 Рік тому +12

    எங்கள் மன நலத்துக்கு கிடைத்த அறிய பொக்கிசம் உங்கள் வீடியோ... மற்றும் நல்ல அறிவார்ந்த கருத்து எங்களை காக்கும் கவசம் நீங்கள் சகோ...🧚‍♀️🙏🦋🙏🧚‍♀️

  • @srivathany
    @srivathany Рік тому +20

    ஆம் சத்தியமான வார்த்தை
    "தூங்கும் போது நிம்மதியாகவும் எழுந்திடும் போது சந்தோஷமாகவும் எழுந்திருப்பவர்களே உண்மையான பணக்காரர்கள் "
    அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் ஆனந்தம் உணரமுடியும்
    நன்றி நன்றி நன்றி
    எம்மையெல்லாம் வழிநடத்தும் மாபெரும் சக்திக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி

  • @livetoday7510
    @livetoday7510 Рік тому +13

    தப்பு தப்பா வாழ்க்கையை வாழ்ந்து இருப்பது அனைத்தையும் தொலைத்து எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்காதா உயிர் வாழ்வதற்கு என ஏங்கி தவிக்கும் பலரது வாழ்க்கை உங்களின் தெளிவுரை வாழ்வியல் முறை என்னுள் பல மாற்றங்களை கொடுத்துள்ளீர் அய்யா
    ❤வாழ்க வளமுடன் எப்படி வாழபோக்கின்றேன் என்ற நிலை மாறி எவ்வளவு பிரச்சினை வந்தாலும் ஒரு நாள் அனைத்தும் மாறும் பிரபஞ்சத்தின் துணையோடு நல்ல வாழ்க்கை வாழ்வேன் எனும் நம்பிக்கையோடு கோபி vellore🙏

    • @lalithaveerappan458
      @lalithaveerappan458 Рік тому +1

      முற்றிலும் உண்மை. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சார்

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 2 місяці тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤பெறபபஞ்சம்

  • @murugasenS-h4q
    @murugasenS-h4q 6 днів тому

    நமது பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் விக்னேஷ் சங்கர் அவர்களுக்கும் நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @malaiarasanmalaiarasan6995
    @malaiarasanmalaiarasan6995 5 місяців тому +1

    இறைவா, நீங்கள் தான் வேண்டும்....❤

  • @srk8360
    @srk8360 Рік тому +5

    அற்புதமான உண்மை
    மனதை நெகிழ வைத்த பதிவும் கூட...
    நிறைவில்கூறியது
    பொன்வரிகள்.நன்றி
    நன்றி அண்ணா வாழ்த்துக்கள் 🙏💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💞🌹

  • @lavanyas4563
    @lavanyas4563 Рік тому +4

    Having really a good life and environment sir after my 3 to 4 months of visualization meditation.... Surrendering to universe gives pleasure..non reacting to the thinhs which we cant control gives inner peace. ..really Loving thyself and others makes our relationship strong...
    Vaalga valamudan vignesh sir! 😊

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому +2

    பிரபஞ்ச பேறாற்றலுக்கு மிக்க நன்றி🙏🏾🙏🏾🙏🏾தன்னைதானே புரிந்துகொள்ளவும், தெரிந்துகொள்ளவும் ,நேசிக்கவும் சொன்னவிதம் மிக அருமை தம்பி வாழ்க வளமுடன்👌👌👌👌👌👌👌🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Uma7473
    @Uma7473 Рік тому +3

    Dr. Vignesh Shankar Sir 🙏Thank You for the love letter strategy.

  • @hanojhbahubse9162
    @hanojhbahubse9162 Рік тому +2

    மிக்க நன்றி சார்... இவ்வளவு நாள் உங்கள் பதிவிற்காக தான் காத்திருந்தேன்...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤
    பிரஞ்சத்திற்கு நன்றி...❤

  • @ramalakshmibalasubramanian6823

    Miga vithyasamana padivu, ,,,,,arumai,,,,,, love letter eluduvudu pudumai🙂
    ,,,,,,,,matrum nanrigal ungaluku🙏

  • @sooryaparthiban1670
    @sooryaparthiban1670 Рік тому

    Super tips for wonderful llife. கண்டிப்பாக இன்றே எனக்கு love letter எழுதி விடுகிறேன். மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் பல..

  • @siva89prakash
    @siva89prakash Рік тому +5

    Thank you universe. Gratitude for all the things I have received from you. Let's share all the good things in you. Jeeva karunyam namma body la irukura cells irukura atom varikum matrangala kondu varuthu. Thank you universe.

  • @MuthuChamy-ly5os
    @MuthuChamy-ly5os Рік тому

    எனது மனம் கடந்த காலத்தில் நடந்த எதிர்மறையான விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைத்து பேசிக்கொண்டே இருக்கிறது. இதில் இருந்து எவ்வாறு மீள்வது?

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Рік тому

    ஐயா உங்கள் பதிவுகளில் கூறுவது என்ன
    ஆகாஷ் கடவுள் மனம் கர்மா மறுபிறவி
    முடிவானது என்ன
    என்ன செய்ய சொல்கின்றீர்
    எல்லாம் கடவுள் என்றால் மாறுபட்டும் வித்தியாசமாக இருப்பது ஏன் புலி பசு
    ஒன்றை ஒன்று அழிப்பது ஏன் இன்னும் பல........

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy Рік тому

    எங்களின் மனநிலை புரிந்துக் கொண்டு உங்களால் மட்டும் இப்படிப்பட்ட அழகான கருத்துடைய காணொளியை தர முடியும்.. இந்த காணொளியில் மிக முக்கியமானதொரு கருத்தை பதிவின் தொடக்கத்திலேயே சொல்லியிருப்பது ஆச்சரியமாக இருந்தது.. ஏனென்றால் என் மனதில் இருந்த விசயத்தை சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவுப் படுத்திவிட்டீர்கள்.. என்னவொரு ஆச்சரியம்.. பிரபஞ்சம் உங்களுக்கு ஏதேனும் சமிஞ்கை கொடுக்கிறதோ? எங்களுக்கு இதைத்தான் வழங்க வேண்டுமென்று சொல்கிறதோ... இருக்கட்டும்.. இந்த காணொளி மிக மிக நன்று... வாழ்க வளமுடன்..

  • @sujithasuji6429
    @sujithasuji6429 Рік тому

    Bayangra mana kolapathula iruthe....ipo peria answer kedachruku sir ....unga moolama romba nandri ❤😇

  • @endiraneeendiranee4826
    @endiraneeendiranee4826 Рік тому

    வணக்கம் Dr.விக்னேஷ்
    பெற்றோர் பிள்ளைகள் இடத்தில் அன்பாக தான்
    இருக்கின்றனர் பிள்ளைகள் திருமணம் ஆன பின்பு பெற்றோரிடம்
    பேச கூட நேரம் ஒதுக்குவது இல்லை சில
    விசயங்களை மறைத்து தான் வாழ்கிறோம் மறந்து அல்ல உங்கள் பதிவு மனதிற்கு ஆறுதலை
    தந்தது
    வாழ்த்துக்கள் நன்றி

  • @c.r.lavanyachandrasekar7468

    ஐயா மிகவும் நன்றி, என் தம்பி எனனுடன் பேச என்ன செய்ய வேண்டும்.நான் நீங்கள் சொல்வது போல் தியானம் செய்கிறேன்.ஆனால் மிகவும் தடுமாற்றமாக உள்ளது.என்ன செய்வது.எனக்கு புரியவைங்கள் ஐயா.🙏

  • @dominicxavier4472
    @dominicxavier4472 Рік тому

    👌👌👌👍👍👍
    Really super brother. I am going to follow this.
    Thank you

  • @vijivijay7734
    @vijivijay7734 Місяць тому +1

    நன்றிகள் அண்ணா ❤🙏🏻

  • @manipk55
    @manipk55 9 місяців тому

    Vowww..... You are speaking exclusively for me Dr. I love you so much Dr.

  • @simplerobotics7888
    @simplerobotics7888 Рік тому

    Excellent video. Just impressed and your words are 💯 true. Thankyou sir.

  • @anandmeera4797
    @anandmeera4797 Рік тому +2

    Semma brother true words vazhga valamudan

  • @Asquareleasingcars
    @Asquareleasingcars Рік тому

    I love You Myself, I Love You Saravana Kumar MSK Thank you UNIVERSE😍🤩🥰😘

  • @thirupalanthirupal9934
    @thirupalanthirupal9934 Рік тому

    ஐயா நான் உங்களை நேரத்தில் பார்க்க விரும்புகிறேன்

  • @kesavan.gkesavan.g2098
    @kesavan.gkesavan.g2098 Рік тому

    அருமையான பதிவு அளித்தமைக்கு நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Рік тому

    Very much great example. Thanks sir. God bless.

  • @swathis9928
    @swathis9928 Рік тому

    Romba nonthu poi irunthen unggaludaiya varthaykal manathirku valemai tharukirathu

  • @thilagawatiwati208
    @thilagawatiwati208 Рік тому

    Sir I'm your fan and follower from malaysia.. thank you to all advice and information.. I amazing sir.. thanks a lot

  • @m.rajmathisanklecha_8
    @m.rajmathisanklecha_8 Рік тому +2

    Definitely i follow this & share with others also💯👍Thank you so much sir 🙏

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar4809 Рік тому +1

    Vanakkam sir.Eagerly waiting for your video.வாழ்க வளமுடன். நன்றி

  • @sujathasujatha7032
    @sujathasujatha7032 15 днів тому

    Thank you Anna❤ Thank you universal ❤ Thank you God ❤🙏🙏🙏🙏

  • @malaiarasanmalaiarasan6995
    @malaiarasanmalaiarasan6995 5 місяців тому

    இறைவா, நீங்கள் தான் வேண்டும்....❤

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @MohamedRafai-e8d
    @MohamedRafai-e8d Рік тому

    Dr Vignesh Sankar Sar Ungalukku En Ithayam Kaninda Nandri

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Рік тому

    Natural spich ❤️🙏🙏🙏thankyou sir 👍👍👍

  • @பா.மகாராசன்பாண்டி

    வணக்கம் ஐயா ...
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 Рік тому +1

    EXCELLENT DOCTOR! EVLO PERIYA VISAYATHAI EVLO AZAGA ELIMAIYA SOLDREENGA! HATS OF TO YOU 🙏🙏🙏🙏🙏

  • @காற்றின்மொழி-ச7த

    நன்றி

  • @vanikaniyappan2158
    @vanikaniyappan2158 Рік тому

    Thank you universe thank you so much anna vazhga valamudan

  • @pravin-1989
    @pravin-1989 Рік тому +3

    arutperumjothi🙏🙏🙏

  • @priyav1857
    @priyav1857 Рік тому

    Very few useful information for self improvement . Thank you sir

  • @harishsankarsvideo3904
    @harishsankarsvideo3904 Рік тому

    Sir Payam pathatram kulappam Neega valli solunga pls

  • @kbaskar6037
    @kbaskar6037 4 місяці тому

    Accept and forgive is the super medicine to selflove

  • @kumarankumaran3462
    @kumarankumaran3462 Рік тому

    Sir kudikanga kooda life long travel pandrom appo enna pandraadu

  • @kogivani6352
    @kogivani6352 Рік тому

    100% true sir.tq so much sir .anbe sivam.tq universe tq tq tq so much.frm 🇲🇾

  • @modadugumrunalini447
    @modadugumrunalini447 Рік тому +1

    உங்கள் பேச்சு மனதிற்க்கு இதமாக இருக்கிறது மிக்க நன்றி🙏🏻

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள்
    அண்ணா ❣️🙏🏻

  • @sathriyamcom1990
    @sathriyamcom1990 Рік тому +2

    நேற்றிலிருந்து wait பண்றேன்

  • @arul944
    @arul944 Рік тому

    Sir I was watched last 5 years ur videos
    How possible

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Рік тому +1

    🔯🕉️⚛️

  • @chennans5204
    @chennans5204 Рік тому

    Thank you sir
    I love Myself.
    .

  • @mathiyazhakan203
    @mathiyazhakan203 Рік тому +1

    தன்னை நேசித்தால் உலகமே உன்னை ரசிக்கும் என்பதே பிரபஞ்ச நியதி...🙏😄🙏

  • @natarajankoushi3594
    @natarajankoushi3594 Рік тому +1

    Excellent....thanks a ton Anna.......thanks for everything in my life.....

  • @vijayalakshmisundaram155
    @vijayalakshmisundaram155 Рік тому +2

    Nice.loads of love and prayers

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Рік тому +1

    Thank you sir...From msvellu malaysia

  • @lathatharika2421
    @lathatharika2421 Рік тому +2

    Thankyou sir😊😊❤

  • @tharaveeran3145
    @tharaveeran3145 Рік тому

    Excellent Lovely Message Bro

  • @sangeetha311
    @sangeetha311 Рік тому

    Really awesome for your words anna . Thanks a lot

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Рік тому

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சம் நன்றி சகோதரரே மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுகள் எல்லாம்

  • @konimoj1668
    @konimoj1668 Рік тому +2

    வாழ்க வளமுடன்

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Рік тому

    ✨🙏 Guruve Saranam.....✨🙏 வாழ்க வளமுடன்....✨🙏 நாம் எவ்வளவு அன்பு காட்டினாலும் ஒரு கட்டத்தில் மீண்டும் மீண்டும் அசிங்கப்படுத்துவது அவமானப் படுத்துவது. அது ஒரு வேலையாகவே அவங்களுக்கு இருக்கிறது....✨ இறைவா நீங்கதான் வேண்டும்......✨🙏🙏🙏

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 Рік тому +1

    Thanks for this video sir🙏🙏🙏

  • @swarasiyam05
    @swarasiyam05 Рік тому +1

    Anna ..inniki video message super na..❤

  • @irfanailiyas
    @irfanailiyas Рік тому

    Love letter for ourselves
    Wow thanks bro❤

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙏 God gifted Anna 🙏

  • @gurukarthi5648
    @gurukarthi5648 Рік тому +3

    நன்றி அண்ணா 🙏

  • @jayasridevarajd444
    @jayasridevarajd444 Рік тому

    நன்றிகள் கோடி ஐயா 🙏🙏🙏

  • @ramarajsaraswathy6922
    @ramarajsaraswathy6922 Рік тому

    உம்மைஎமக்குஅளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி.. நன்றி.. அருமையான,அற்புதமான காணொளி.. வாழ்க வளமுடன் ஸார்..

  • @mrdeivan7859
    @mrdeivan7859 Рік тому

    Santhosam thanks 👍 😊 🙏 thanks

  • @LakshmiDevi-bh9rt
    @LakshmiDevi-bh9rt Рік тому +1

    Super video sir thank sir for sharing

  • @sandhyajagadheesan3627
    @sandhyajagadheesan3627 Рік тому

    Vanakkam sir, oru human ku thevaiyanathu ungala mathiri oruthar kudukura nalla speech & advice, guidance thaan sir. Enga yellaroda blessings ungalukum unga family kum kandipa irukum sir. Always keep guiding us sir. ungaluku எங்களது மனமார்ந்த நன்றி

  • @raguraman3595
    @raguraman3595 Рік тому

    Thank you god . thank you brother

  • @priyaarasukumar5934
    @priyaarasukumar5934 Рік тому +2

    Thank you sir

  • @மேகநாதன்மேகநாதன்-ழ1ங

    என்னுடைய ஆன்மாவை தூய்மையாக்கும் இறைவா நன்றி உங்கள் பதிவு அனைத்தையும் ஆத்மார்த்தமாக உள்வாங்கி வாங்குகிறேன்

  • @nagarajraju1820
    @nagarajraju1820 Рік тому +2

    Super sir

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому

    Mikkanandrikal anna❤❤❤

  • @platha8630
    @platha8630 Рік тому

    Thank you for the video sir

  • @alameluv6075
    @alameluv6075 Рік тому

    வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி ஐயா இறையாற்றலுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் நன்றி

  • @anheltom3245
    @anheltom3245 Рік тому

    Thank you so much Anna ❤️❤️✌✌

  • @atmansaravanan5979
    @atmansaravanan5979 Рік тому

    Thank you sir love you sir

  • @lavanyasri1392
    @lavanyasri1392 Рік тому

    Beautiful Motivational video.Excellent Explanation.Thank you so Much sir ❤️❤️❤️🙏🙏🙏

  • @KalaiarasiSubraminam-lf6ie
    @KalaiarasiSubraminam-lf6ie Рік тому

    Vanakam Sir 🙏 Nallathoru thalaippu Mikka Nandri 🙏 Nammai Naam nesiththaal intha ulagame nammai nesikkum ❤️Unggal anbukku nandri🙏Anbe Sivam🙏❤️

  • @manisuresh7008
    @manisuresh7008 Рік тому

    Thank you very much sir 👍

  • @anandhis5114
    @anandhis5114 Рік тому

    நன்றிகள் பல சகோதரர்

  • @thiru786
    @thiru786 Рік тому

    நன்றி வாழ்க வளமுடன்

  • @anandrooban998
    @anandrooban998 Рік тому

    Thanks for your kind words

  • @mythilyshivaraj4046
    @mythilyshivaraj4046 Рік тому

    Thank u for your messages sir

  • @Kumar-so2hx
    @Kumar-so2hx Рік тому

    குருவே நன்றி. 🙏💕

  • @SaravananSaravanan-ju4xc
    @SaravananSaravanan-ju4xc 6 місяців тому

    Ellame vathurusu anna

  • @AnasAnas-my5ng
    @AnasAnas-my5ng Рік тому

    🎉🎉🎉form sri Lanka🇱🇰🧡❤️

  • @dhanusaicreations
    @dhanusaicreations Рік тому +1

    நன்றிகள். சகோதரே🙏🙏🙏

  • @karthika83794
    @karthika83794 Рік тому

    Nandri.nalamoduvalvom

  • @radha4538
    @radha4538 Рік тому

    நன்றி நன்றி நன்றி அண்ணா

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip Рік тому

    Vazhga valamudan iyya

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam Рік тому

    அருமை சார் நன்றி

  • @GKA194
    @GKA194 Рік тому

    வாழ்க வளமுடன் சார்

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому +1

    True 😊 Allam valla ereevaa sarvathum saranam 🙏