நம் வாழ்வை மாற்றும் பிரபஞ்ச இரகசியம்(Ultimate Secret of Life)

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 253

  • @satishsatish6120
    @satishsatish6120 Рік тому +51

    பிரபஞ்சதுக்காக வேலை செய்யும் உங்களை மதிக்கிறேன் வணங்குகிறன்🙏🙏🙏

  • @satishsatish6120
    @satishsatish6120 Рік тому +35

    பிரபஞ்சம் கொடுக்கும் செய்தியை உலகத்துக்கு கொண்டு சேர்க்கிற உங்களை மதிக்கிறேன் வணங்குகிறன் தொடரட்டும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +1

    குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @senthilarumugam5406
    @senthilarumugam5406 Рік тому +10

    நீங்கள் மற்றவர்களை பற்றி குறைகூறிகொண்டிருந்தாலும்
    உங்களது ஆழ்மனம் நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள் உங்களுக்கு பிடித்தவை என்று அவை உங்கள் வாழ்க்கையில் பிரதிபலிக்க தயார் செய்யும்.

  • @sailatha777
    @sailatha777 Рік тому +31

    என் சகோவின் ஒவ்வரு வார்த்தைகளும் நம் மனதில் உயர்ந்த எண்ணத்தை ஏற்படுத்தும் வைர 💎💎💎💎💎💎💎💎💎💎 முத்துக்கள்...💫🙏💫🙏💫🙏💫🙏💫🙏💚

    • @sivakumar-kv5zy
      @sivakumar-kv5zy Рік тому +2

      வாழ்க வளமுடன் நன்றி அண்ணா.
      நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

    • @arivalayaplayschool524
      @arivalayaplayschool524 Рік тому

      Good message & explanation

    • @vijivijay7734
      @vijivijay7734 Рік тому

      நன்றிகள் அக்கா ❣️🙏🏻

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 Рік тому +17

    உன் கண்களில் வழியும் கண் நீரை பார்த்து விட்டேன். அழாதே. அந்த கண் நீரை ஆனந்த கண்ணீராக மாற்ற நான் இருக்கிறேன் என்று கூறியது இறைவனே உங்கள் மூலம் எனக்கு கூறியது போல் உள்ளது ஐயா. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். வாழ்வோம் பல்லாண்டு.🙏👍🏻❤️🎉

  • @srikrishyoutube4750
    @srikrishyoutube4750 6 місяців тому +1

    உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வழிவதை நான் பார்த்தேன், அழாதே. அதை ஆனந்தக் கண்ணீராக மாற்ற நான் இருக்கிறேன், கடவுள் கூறுகிறார்.
    கோடி நன்றி, Thiru. விக்னேஷ்

  • @ElangovanM-en7rk
    @ElangovanM-en7rk 5 місяців тому

    நன்றி நன்றி நன்றி அய்யா i❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂🎉iloveyou

  • @JayapriyankaPriyanka-ks1mb
    @JayapriyankaPriyanka-ks1mb Рік тому +5

    கொஞ்ச நாள் பிரபஞ்சத்தை கண்டுக்கவே இல்லை sir.... 🙏🙏🙏மீண்டும் என்னை நினைவில் கொள் 😔😔உங்க வீடியோ உணர்த்திய து 🤝🤝🤝🤝sir....இதுவரை பிரபஞ்சத்திற்கு நன்றி கூறிய நான் முதல் முறையாக மன்னிப்பு கேட்குறேன்... அத்துடன் மீண்டும் உங்கள் மூலமாக ஞாபகம் படுத்தியதற்கு இந்த பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏q

  • @santhiyas7187
    @santhiyas7187 Рік тому +6

    என் தந்தைக்கு நன்றி. தன் குழந்தைக்கு தந்தை உலகத்தை பற்றி சொல்வதை போல அன்போடு சொல்கிறீர்கள். உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

  • @PriyaDheivam
    @PriyaDheivam 4 місяці тому

    இறைவனுக்கும் ❤ இயற்கைக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி

  • @VaniMVani-wu7pn
    @VaniMVani-wu7pn 6 місяців тому

    பிரபஞ்ச சக்தியே என் மகள் சுபாவிற்கு நல்ல வேலை கிடைக்கனும்

  • @tl5194
    @tl5194 Рік тому +6

    அன்பு சகோதரனே 🙏 அளவிட முடியாதளவு மன அழுத்தம் , வலி, வேதனைகளுடன் வாழும் எனக்கு தங்கள் ஒவ்வொரு காணொளியும் especially தங்கள் முக சுபாவம்,voice இறையருள் கொண்டதாக இருப்பதால் ஓரளவு வேனும் மனம் சமாதானப் படுத்துவதாக இருக்கும் சகோதரனே.
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 Рік тому +1

    நன்றி நன்றி நன்றி...
    கடைசியில் நீங்கள் கூறிய கவிதை பிரபஞ்சம் எனக்கு கூறியது ஆறுதல்

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr Рік тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள் வாழ்த்துகள்.

  • @logithsabari7929
    @logithsabari7929 Рік тому +3

    அண்ணா நீங்க செய்யும் செயல் மக்களுக்கு மிகவும் பயனுள்ள செயல்.உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா🙏🙏🙏💐💐💐

  • @thirunavukkarasub.t9745
    @thirunavukkarasub.t9745 Рік тому

    ஐயா உங்களுடைய வசீகரமான குரல் மிகவும் அருமையாக உள்ளது.

  • @meenaramalingam7331
    @meenaramalingam7331 Рік тому +2

    மிகவும் அருமை 🙏🙏🙏💐💐💐நீங்கள் கூறுவதைப் போல் எண்ணங்களைக் கடந்து போக விட விழிப்புணர்வை இறைவனிடன் வேண்டுகிறேன்.. நன்றி 🙏💐🙏💐

  • @PrabhuCute
    @PrabhuCute Рік тому +1

    நன்றி அண்ணா 🙏🙏🙏. உங்க குரல் கேட்டவுடனே என் மனதில் உள்ள பாரம், குழப்பம், அங்களாய்ப்பு மற்றும் மனக் குமுறல் அனைத்தும் தவிடு பொடியாய், சுக்கு நூறாய் உடைந்து, காற்றோடு காற்றாய் கரைந்து போகிறது அண்ணா... இந்த பிரபஞ்சம் உங்களை எங்கள் அனைவருக்கும் பெரும் பொக்கிஷமாக பரிசளித்திருக்கிறது. உங்களுக்கும், உங்களை எங்களுக்காக கொடுத்த இந்த பிரபஞ்ச சக்திக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏.

  • @sabithavlogs7051
    @sabithavlogs7051 Рік тому +2

    நன்றி அண்ணா

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij Рік тому +2

    கலியுக கிருஷ்ண ராக உள்ளீர் நன்றி Dr.vignesh. ஐயா❤

  • @sanjaystoreaavinfranchise2296
    @sanjaystoreaavinfranchise2296 Рік тому +1

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg Рік тому +3

    நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி ஆனந்தம் சந்தோஷம் பேரின்பம் பேரானந்தம் பரிபூரண ஆனந்தம் நித்திய பேரின்பம் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன் நன்றி நன்றி நன்றி அன்பு அமைதி ஆனந்தம் இவை அனைத்தும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் சுகமே சூழ்க ஆனந்தமே சூழ்க நலமே பெறுக நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ்க இந்த வீடியோவை எங்களுக்கு அர்ப்பணித்த DR. Vignesh shanger அவர்களுக்கு என் இனிய அன்பு நன்றிகள் பல கோடி எங்களுக்கு பிரபஞ்சம் தந்த பரிசு நீங்கள் ஒருவர் தான் மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @sujathas6822
    @sujathas6822 Рік тому

    முருகா சரணம்.உண்மைதான் தம்பி ,நேக்கு இந்த விழிப்புணர்வை அதிகப்படுத்தணும்.அதுக்காக பயிற்சி செய்தே ஆகவேண்டும். அருமை உங்கள் பதிவுகள் அனைத்தும்.நன்றிகள் தம்பி

  • @vijiece2018
    @vijiece2018 Рік тому

    Final msg andha prabhanjam sonna maadiri irundhuchu sir..... Thank you sir......

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 Рік тому +1

    🔯🕉️⚛️

  • @visharvillagelife
    @visharvillagelife Рік тому +1

    பிரபஞ்ச பேராறாற்றலுக்கு நன்றி.🙏

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Рік тому

    🙏✨Guruve saranam... வாழ்க வளமுடன்....✨🙏இறைவா நீங்க தான் வேண்டும்....✨🙏

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому

    Super brother good msg thank you 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌

  • @jeghadeeshp1484
    @jeghadeeshp1484 Рік тому

    உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு ஊக்கமளிக்கிறது. நன்றி ஐயா...

  • @srivathany
    @srivathany Рік тому +1

    நெஞ்சைத் தொட்டு மனசை செம்மையாக்கிய இனிய அற்புதமான பதிவு
    நன்றி ❤
    வாழ்க வளமுடன் நலமாக ❤

  • @ramalakshmibalasubramanian6823

    Iraivan matum Dan nijam,,, kodi nanrigal ayya🙏🥰🥰🥰

  • @Manivasagam-cf4qu
    @Manivasagam-cf4qu Рік тому +4

    உங்கள் அன்பிற்கு நன்றி அண்ணா ❤

  • @AsviniJose
    @AsviniJose 8 місяців тому

    Sir ennoda lifela health issues Nala romba kastapattutu irrukkan.ennakku unha videos romba motivated ya irrukku.naanum intha situationa kadanthu varuvan .romba nambikai irrukku

  • @manomari357
    @manomari357 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉

  • @maadiveetusamayal3606
    @maadiveetusamayal3606 Рік тому

    அதுவாகவே வந்த எண்ணங்கள் அதுவாகவே அழித்துவிடு மனமே நல்ல விளக்கம் சார் 🙏

  • @mrdeivan7859
    @mrdeivan7859 Рік тому +1

    ❤❤❤santhosam Guru thanks 👍 👍 🙏

  • @Techno_starter
    @Techno_starter Рік тому +1

    👏👏👏👏👏👏👏👍
    Thank u so much for motivating us sir

  • @அ.சிவநாதன்அய்யாச்சாமி

    மிக்க நன்றி அண்ணா.....

  • @alagurajaalaguraja1279
    @alagurajaalaguraja1279 Рік тому

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @anitha-y4y
    @anitha-y4y Рік тому

    Anna unga speech
    en manasukku Aaruthala iruku en manamarntha nandri Anna

  • @muralidharanr6466
    @muralidharanr6466 Рік тому

    மிக அருமை ஜி அமைதியான வாழ்க்கைக்கு தேவையான அரிய அறிய வேண்டிய அருமைத் தகவல்

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 Рік тому +1

    நன்றி அண்ணா.இந்த பதிவு எனக்கானது அண்ணா இந்த கருத்தை உங்கள் மூலம் கொடுத்த அந்த முருகனுக்கு மனமார்ந்த நன்றி.பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @muthumarikarthika7726
    @muthumarikarthika7726 Рік тому +1

    நன்றி அண்ணா😊

  • @ramyapalani1024
    @ramyapalani1024 Рік тому +1

    Thank you Anna 💙🙏🌿👍🏻

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 Рік тому

    என் உடன் பிறவா சகோதரர் நீங்கள்❤ வாழ்க வளமுடன்....

  • @karnan5339
    @karnan5339 Рік тому

    Dear sir i proud you please play student video for education important thank you sir

  • @gowthammookaiya9450
    @gowthammookaiya9450 Рік тому

    நன்றி ஐயா உள்ளத்தைத் திறக்க வைத்ததற்கு நன்றி ஐயா

  • @sivamproductions-agarbathi717

    💕🙏💕
    Thank you so much 💕
    Thank you so much 💕
    Thank you so much 💕

  • @balajitr1293
    @balajitr1293 Рік тому

    Super Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @meenakshilingam6586
    @meenakshilingam6586 Рік тому

    Omdurkayainamaga 🌹🔱🌹👍

  • @ayyappansri
    @ayyappansri Рік тому

    Divine Message from great soul 🙇‍♂️

  • @justapple1956
    @justapple1956 Рік тому

    Anna nan kopam and varatham vanthalum sai appa solikitkitu irupain. Sai appa nan enku ponalum katchi thanthuviduvar veetil iruthalum nan happy aieduvain....

  • @anandanayakinachymuthusamy7017

    வணக்கம் Dr.சார்...கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.உங்கள் அற்புத வார்த்தைக்கும் பிரபஞ்ச சக்திக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.🙏🙏🙏

  • @vaitheeshable
    @vaitheeshable Рік тому

    Ungalin ovvoru padhivum oru arpudha sakthi polave thondrugiradhu... Enakku ungalin padhivu migavum payanulladhaga irukkiradhu... Indha positive anubavathai i kodutha ungalikku enn manamarndha nandrigal...❤

  • @Ragah234
    @Ragah234 Рік тому +1

    மிக்க நன்றி 🙏

  • @sureshmonu8702
    @sureshmonu8702 Рік тому

    இந்த அற்புதமான உண்மையை உணர்ந்து அறிந்து கொள்ள உதவியது விபாஸ்னா தியானம். ஆயிரம் videos பார்த்தாலும் அங்கு சென்று 10 நாட்கள் தியானம் செய்ய முயன்றால் மட்டுமே இதை ஆழமாக அறிய முடியும். அனைத்தும் அணிச்ச என்னும் ஒரே நொடியில் தோன்றி அழிய கூடியது. நன்றி குரு.

  • @natchimanip
    @natchimanip Рік тому

    நன்றி நன்றி குருவே🙏

  • @jalajawahar5179
    @jalajawahar5179 Рік тому

    It is a very beautiful, enriching message. It contains all expected answer and all
    explanation. It is very beautiful episode. Om sairam Thunai.

  • @akashanbu8019
    @akashanbu8019 Рік тому

    நன்றி நன்றி நன்றி அய்யா

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 Рік тому

    உங்களை ஒரு குருவாக சகோதரனாக நண்பனாக மனநல ஆலோசராக எப்படி பார்த்தாலும் பார்பவர்களின் மனதில் அப்படியே முழுமையாக பொருந்திவிடுகிறீர்கள் பிரபஞ்சத்தின் பிரதிநிதி நீங்கள் ஆத்மார்த்தமாக உங்களை வணங்குவதில் அகம் மகிழ்கிறேன் ❤

  • @papathipathi
    @papathipathi Рік тому

    நன்றிநன்றிநன்றிநன்றி

  • @GomathiL-m1r
    @GomathiL-m1r Рік тому

    Valka valamudan sir, pallandu pallandu kaalam valka valamudan sir

  • @poorna1984
    @poorna1984 Рік тому

    Thanks brother I luv u ...thank u so much.... You are God's kindness Thank you❤🙏🌹

  • @srk8360
    @srk8360 Рік тому +1

    இனிய காலை வணக்கம்.அற்புதமானபதிவும் விளக்கமும்.
    நிறைவில் கூறியதுமிகமிக அருமை.
    நன்றி யும் வணக்கங்களும்.
    🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 💞

  • @manimaran7351
    @manimaran7351 9 місяців тому

    Thanks.thanks.thanks.thanks.sir

  • @rameshm425
    @rameshm425 Рік тому +1

    அருமை தகவல் அய்யா.

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @muthukumaran1706
    @muthukumaran1706 Рік тому

    மிகவும் அருமையான பதிவு.எண்ணங்கள் உடன் போராடி துன்பம் உடன் வாழ்ந்து வரும் இந்த வாழ் வில் விடுபட நல்ல வழி.

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 Рік тому

    Sir நன்றி நன்றி மிக அருமையா இருந்தது நா try பண்றேன் sir🙏

  • @vasanthapriya9480
    @vasanthapriya9480 Рік тому +1

    வணக்கம் சார் பிரபஞ்சத்தின் தன்மையும், பிபஞ்த்தோட நாம் எப்படி தொடர்பில் இருப்பது என்பதையும் புரிய வைத்த எனது குருவான உங்களுக்கு நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏💖💖💖

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 Рік тому

    அருமையான பதிவு அய்யா. நமது எண்ணம் தான் வாழ்க்கை. அந்த எண்ணத்தை சீராக வைத்தால் வாழ்க்கையும் சீராக மாறிவிடும். மிக்க நன்றி.

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 Рік тому

    Super video 💐🙏🏼👍 sir

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Рік тому +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Anna 🙇🙏💐🌹🌹🌹

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 Рік тому

    நன்றி தோழர்🙏🙏🙏,,,

  • @ArumugamBalaParu
    @ArumugamBalaParu Рік тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @g.gayatherig.gayatheri8447
    @g.gayatherig.gayatheri8447 Рік тому +1

    Thanks for this video sir🙏🙏🙏

  • @ramathilagamprabha4202
    @ramathilagamprabha4202 Рік тому

    Nandari ❤❤❤

  • @maheshs1403
    @maheshs1403 Рік тому

    Very nice one Dr 🤝👌👏😊

  • @vanathimari8943
    @vanathimari8943 Рік тому +1

    Nandri anna

  • @aathitailoringinstitute4749

    வணக்கம் நன்றி சார்🎉

  • @rajikavi2230
    @rajikavi2230 Рік тому

    நன்றி சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Рік тому

    வாழ்க வளமுடன் ❤

  • @palaniveluherbs5983
    @palaniveluherbs5983 Рік тому

    Superb explanation with ideal example. We are indebted to you for the episode. Thanks. God bless

  • @indhirat53
    @indhirat53 Рік тому +1

    I ❤ my universe

  • @infinitelearning7285
    @infinitelearning7285 Рік тому

    Rombe nandri
    Very very true

  • @jayanthikrishnan9879
    @jayanthikrishnan9879 Рік тому +1

    Wonderfully explained sir thanks so much

  • @vijayalakshmisundaram155
    @vijayalakshmisundaram155 Рік тому

    Excellent.High Philosophy in simple way.🎉👍

  • @palanisamy7405
    @palanisamy7405 Рік тому +1

    Brother really amazing video உங்க what's app இல் இணைய விரும்புகிறேன் உங்களுடன் லிங்க் அனுப்ப முடியுமா?😊 பிரபஞ்சத்திற்கு நன்றி வாழ்க வளமுடன் 😊

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Рік тому

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 Рік тому

    Thank you very much sir...From msvellu malaysia

  • @annesweethasweetha84
    @annesweethasweetha84 Рік тому +1

    Your every word gives me a new life sir... I feel like God send his words through you sir....

  • @thenmozhi7035
    @thenmozhi7035 Рік тому

    Valgavalamudan🙏🙏🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 11 місяців тому

    வணக்கம் ஐயா..

  • @malarponraj
    @malarponraj Рік тому

    Finishing touch vera level sir, thank you🙏🙏🙏

  • @punesegambaram4953
    @punesegambaram4953 Рік тому

    Thank you Dr Vignesh ❤

  • @meshuprabha2088
    @meshuprabha2088 Рік тому

    Today is my Birthday... !! Need Your blessings sir Love You so much sir❤

  • @agnidevkalpana6500
    @agnidevkalpana6500 2 місяці тому

    Valga valamudan ayya

  • @nagarajraju1820
    @nagarajraju1820 Рік тому

    Supar sir

  • @akhilbrittos9691
    @akhilbrittos9691 Рік тому +1

    Thank you so much brother 🌹🌹🌹