உங்கள் வாழ்க்கையை இனி நீங்களே தீர்மானிக்கலாம்? ஆனால் எப்படி? Tamil Motivation Video

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 566

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 2 роки тому +391

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான்.மேலும் பிரம்மா மூகூர்த்த நேரத்தில் எழுந்து( 3.40am to 5 am) இந்த பிரபஞ்சத்திடம் நமக்கு வேண்டியதை தொடர்ந்து கேட்டு வந்தால் நினைத்து நடக்கும். பிரபஞ்சம் வாரி வழங்கும் அனைத்தையும்.

    • @dhinadk6161
      @dhinadk6161 2 роки тому +1

      😲😲😲

    • @amuthapartheepan6080
      @amuthapartheepan6080 2 роки тому +10

      உங்களுக்கு அப்படி ஏதாவது கிடைத்திருக்கிறதா ப்ரோ

    • @prakesh718
      @prakesh718 2 роки тому +2

      Ama g

    • @ddkids2859
      @ddkids2859 2 роки тому +7

      அமா நான் 4 நாள் எழுந்திரிசிடு இருக்கன் மாற்றம் தெரியுது.

    • @amuthapartheepan6080
      @amuthapartheepan6080 2 роки тому +2

      @@ddkids2859 என்ன மாச்சம் உனக்கு தெரிந்தது ப்ரோ

  • @vincentrobert6085
    @vincentrobert6085 2 роки тому +51

    அருமை சகோதரா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை வாழ்க ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @arexportsandimports453
    @arexportsandimports453 2 роки тому +8

    நான் கோடீஸ்வரனாக வாழ்வேன் வளர்ந்துகொண்டே இருப்பேன்
    வளர விரும்புவோர்க்கு ஆலோசனைகள் வழங்குவேன்
    உலகுதளிவிய நிதி ஆலோசனைகள் வழங்குவேன்

  • @rajangamsi
    @rajangamsi 10 місяців тому +24

    அருமையான வீடீயோநான்நேர்மரையான வார்த்தையில் தான் எப்பவும் பேசுவேன் நல்ல தேவைக்கும் என்று நம்புவோம்

  • @bagavathipandian740
    @bagavathipandian740 2 роки тому +14

    நீங்கள் சொல்வது உண்மை.நான் அதை உணர்ந்து இருக்கிறேன்.உங்கள் பேச்சு அருமையாக உள்ளது

  • @uthavi.seivom-6803
    @uthavi.seivom-6803 2 роки тому +41

    வாழ்க்கையில் நான் எப்பவுமே எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தியதே இல்லை என் வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக இல்லாவிட்டாலும் சிரமமாக இருந்தது இல்லை உங்கள் இந்த காணொளி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அருமை நண்பரே

  • @smileyboy69
    @smileyboy69 2 роки тому +14

    நீங்க சூப்பரா பேசுறீங்க அண்ணா உங்க வார்த்தை எங்கள் வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா🙏🙏

  • @rdiviya5987
    @rdiviya5987 8 місяців тому +7

    சார் உங்க இரண்டு வீடியோ பார்த்தேன். நீங்க சொல்வதுயொல்லாம் என் வாழ்க்கையில் நான் சொல்வது நீங்க ஏதோ சொல்றீங்க ஆனால் நான் படித்த படிப்பு கம்மி தான் ஆனால் நான் என் குழந்தைகளுக்கு சிங்கில் பேரன்ட் தான் உடம்பு சரியில்லை என ஆஸ்பத்திரிக்கு போக மாட்டேன் நானே என்னை சரி நன்றி கொள்வேன் நான் என் வாழ்க்கையில் இதை உணர்கிறேன் என் வாழ்க்கைக்கு தாரக மந்திரம் இந்த சொல் நான் வாழ்க்கையில். ஜெய்பேன் 😊 ஜெய்பேன் 10:28

  • @thulasiyammalg1639
    @thulasiyammalg1639 9 місяців тому +2

    நான் நிம்மதியா ஆரோக்கியமா வாழ்ந்துகொண்டு இருக்கின்றேன்

  • @velusamyg7936
    @velusamyg7936 Рік тому +3

    அஅருமையான உபயோகமான வாழ்க்கை தத்துவமான பதிவு! பாராட்டுகள்!நன்றி 🙏

  • @nutrition197
    @nutrition197 2 роки тому +7

    கண்டிப்பா நீங்க சொல்றது அனைத்தும் உண்மை

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 3 місяці тому +2

    அருமையான பதிவு நன்றி அய்யா. ஓம் கிரியா பாபாஜி நமஹ ஹ்ம்

  • @suriyamaths8726
    @suriyamaths8726 Рік тому +3

    8.00 min அப்படியே என்ன பத்தி சொல்ற மாதிரி இருக்கு 😅😅 super boss 😎 positive vibes 👌

  • @Data33407
    @Data33407 2 роки тому +4

    அழகிய ஆழமான குரல்.அர்த்தமுள்ள வார்த்தைகள்.இது வரை கேட்டதில்லை

  • @CkGd
    @CkGd 2 роки тому +33

    ரொம்ப அழகா இருக்கு உங்க அறிவுரைகள் இதுல இருந்து நா நிறைய மாற்றிக்கொள்ள போறேன் நன்றி

    • @KumuKumu-k6i
      @KumuKumu-k6i 4 місяці тому +3

      பிரபஞ்சத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @thiripurasunthari2565
    @thiripurasunthari2565 2 роки тому +22

    தீதும் நன்றும் பிறர் தர வாரா

    • @THACHANAMOORTHY-r6o
      @THACHANAMOORTHY-r6o 9 місяців тому +1

    • @XavierRobert30
      @XavierRobert30 8 місяців тому +1

      நல்ல எண்ணங்கள் நல்லதை உண்டாகும்

  • @deivamanips
    @deivamanips 7 місяців тому +4

    ஆழ்ந்த கருத்து அருமையான தொகுப்பு...மிக அழகு 🎉

  • @KavithaikalUlagam
    @KavithaikalUlagam 2 місяці тому +1

    தம்பி உங்கள் வார்த்தைகள் மிகவும் தன்னம்பிக்கை தரக் கூடியதாக உள்ளது.

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 2 роки тому +8

    அர்த்தமுள்ள வார்த்தைகைகள். நன்றி பல.

  • @kayalvizhikayalvizhi9792
    @kayalvizhikayalvizhi9792 2 роки тому +1

    அருமையான பதிவு தங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

  • @sivaramu4537
    @sivaramu4537 Рік тому +3

    நா நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்வேன்

  • @VALTERG.SAKTHIVEL-yl8bb
    @VALTERG.SAKTHIVEL-yl8bb 3 місяці тому +2

    விழுந்தால் விதை என வீழ்
    எழுந்தால் விருட்சமாக எழு

  • @Skr7222
    @Skr7222 5 днів тому

    அருமை அருமை நன்றிகள் கோடி ❤❤❤

  • @thulasiyammalg1639
    @thulasiyammalg1639 9 місяців тому +22

    நான் நல்லா இருக்கேன் 09.06.2024 group 4exam நன்றாக eludhi merrit ல vao paas பண்ணி சிறப்பாக நேர்மையாக பணி செய்துக்கொண்டு வருகிறேன். பசியால் வாடும் உயிர்களுக்கு தினமும் உணவு அளித்துக்கொண்டு வருகிறேன். என்னிடம் ஆளுமை திறன் பேச்சு திறன் அதிகமாக இருக்கு. என்னை இந்த உலகமே போட்ருகிறது. பலகோடி வருடம் கடந்தாலும் என் புகழ் நிலைத்துக்கொண்டு இருக்கிறது.

    • @latham9216
      @latham9216 9 місяців тому

      Hi mam

    • @latham9216
      @latham9216 9 місяців тому

      Positive pesarathu epdi mam

    • @XavierRobert30
      @XavierRobert30 8 місяців тому

      வாழ்க வளமுடன் நலமுடன்

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 роки тому +12

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை. நன்றி வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

    • @XavierRobert30
      @XavierRobert30 8 місяців тому

      அருமையான ஆலோசனை

  • @magicnow-dk2vj
    @magicnow-dk2vj 3 роки тому +16

    Enda matri நெறைய videos upload pannunga use full ha irukum

  • @nirmalababu9685
    @nirmalababu9685 2 роки тому +12

    நன்றி, வாழ்க வளமுடன் 🙏

  • @sharanraj4192
    @sharanraj4192 6 місяців тому +1

    உயிர் கொடுத்த உங்கள் வார்த்தைக்கு நன்றி..
    நான் வாழ்ந்து பார்கிறேன்...🎉❤ நன்றி..

  • @muthulakshmib7675
    @muthulakshmib7675 2 роки тому +32

    சத்தியமா இது உண்மை என்னோட வாழ்க்கையில நடந்த சம்பவம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @afrinimam1173
      @afrinimam1173 2 роки тому

      Ena soldraga anna Idthu true Va anna

    • @yuntesgaming3953
      @yuntesgaming3953 2 роки тому +1

      ஆமாங்க உண்மை நல்லதே நினையும்...

    • @prakesh718
      @prakesh718 2 роки тому +1

      Thanks

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 роки тому

      Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthiannamala2906
    @karthiannamala2906 6 місяців тому +2

    இனி எல்லாம் சுகமே❤

  • @angrajg8246
    @angrajg8246 2 роки тому +3

    மிக பிரமாதம் சூப்பர்ரான பதிவு

  • @luxmyluxmy8237
    @luxmyluxmy8237 2 роки тому +13

    மிக மிக உயர்ந்த கருத்துக்கள். Voice is excellent

    • @venkatramalingam7414
      @venkatramalingam7414 2 роки тому +1

      Ithu Deepan enuvathellam uyarvzhu

    • @balajitpgit
      @balajitpgit 2 роки тому +1

      @@venkatramalingam7414 {எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஈஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஏஎஎஎஎஎஎஎஎ

  • @arunkumard8460
    @arunkumard8460 2 роки тому +2

    Deep talk tamil தீபன் speech super

  • @ranjanpathmaranjan9412
    @ranjanpathmaranjan9412 2 роки тому +1

    சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை

  • @niraimathi9539
    @niraimathi9539 Місяць тому

    நன்றி தோழரே🎉 அருமையான பதிவு...

  • @sasibency3485
    @sasibency3485 10 місяців тому +1

    நல்லதே நினை நல்லதே நடக்கும் ❤🎉

  • @mohamedjahangeer9591
    @mohamedjahangeer9591 7 місяців тому +1

    அருமையான பதிவு
    சமூக வளை தலத்தில் இதுபோன்ற பதிவுகளை பாருங்கள்

  • @maheshwari5116
    @maheshwari5116 10 місяців тому +2

    Arumaiyana. Pathiu thank. U. Very much, 😊

  • @sravi8964
    @sravi8964 10 днів тому

    அருமையான பதிவு நண்பா. வாழ்த்துக்கள். நான் இதை பழகி பார்க்கிறேன்

  • @sujithasaran4812
    @sujithasaran4812 2 роки тому +5

    It's an true concept...try this to change your life... magically

  • @msjss
    @msjss 2 роки тому +3

    Neengal solvathu nooru sadhavitham unmai nandri,

  • @mohamadrafik9768
    @mohamadrafik9768 6 місяців тому +1

    அற்புதமான வீடியோ நன்றி நண்பனே❤

  • @poosriganthan1017
    @poosriganthan1017 5 місяців тому +1

    உண்மை
    மிகவும் அருமை
    நன்றி

  • @nabishanabi4095
    @nabishanabi4095 2 роки тому +3

    Super sir சொல்வதற்கு வார்த்தையே இல்லை 👌🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 роки тому +4

    அருமையான பதிவு நன்றி வணக்கம் 🙏

  • @nirmalamurugan2952
    @nirmalamurugan2952 2 роки тому

    வாழ்க்கைக்கு உபயோகமான அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.

  • @KarthiKeyan-ov2zj
    @KarthiKeyan-ov2zj Рік тому +3

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @saraswathisenguttuvan9323
    @saraswathisenguttuvan9323 2 роки тому +2

    Correct story bosses experience nowhere my life 🤝

  • @sivamakeshwaranthaneshwary3457
    @sivamakeshwaranthaneshwary3457 2 місяці тому +1

    அருமையான தகவல்

  • @ganesan.mganesan2068
    @ganesan.mganesan2068 2 роки тому +3

    எண்ணம் ‌,சொல்,செயல்.பிறப்பு=‌னரர் ,மனு,தேவர்.3.25

  • @JohnSon-s5i
    @JohnSon-s5i 2 місяці тому +1

    ரொம்ப நல்ல பதிவு bro ரொம்ப நன்றி 🙏

  • @manikandanswamy-z2v
    @manikandanswamy-z2v 5 місяців тому +1

    ரொம்ப அற்புதமா இருக்கு❤

  • @SundharesanInspires
    @SundharesanInspires 3 роки тому +14

    Deep talks tamil🔥

  • @jackulineputhumailogan16
    @jackulineputhumailogan16 2 роки тому +3

    எனக்கும் அதிகாலையில் கதிரவனை பார்க்க மிகவும் பிடிக்கம் அதிகாலையில் எழுந்திருவேன்.

  • @bashaafra531
    @bashaafra531 Рік тому +2

    வார்த்தைகளை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை வரம் சூப்பர் சூப்பர்

  • @PradeepKumar-eo8pl
    @PradeepKumar-eo8pl 2 роки тому +20

    மிகவும் அருமையாக வார்த்தைகள் நன்றி சகோதரா, வளமுடன் வாழ்க💐🙏

  • @shanthij6411
    @shanthij6411 8 місяців тому +1

    நல்ல பதிவு மிண்டும்இநாசெனல் வேன்டும்

  • @zzzz165
    @zzzz165 2 роки тому +2

    Nalla speach koduthingka tq💪

  • @EastveniceNaturallife
    @EastveniceNaturallife 2 роки тому +5

    സുന്ദരമായി അവതരിപ്പിച്ച് കയങ്ങൾ മനോഹരമായ അനുഭവമായി നന്ദി

  • @eswarim9977
    @eswarim9977 6 місяців тому +1

    நன்றி சகோதரன் ❤

  • @theanmozhia3605
    @theanmozhia3605 2 роки тому +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் நான் உணர்ந்து இருக்கிறேன் . பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏🙏

  • @ramakrishnan9622
    @ramakrishnan9622 2 роки тому +2

    மனசுக்கு சந்தோஷமாக இருக்கு

  • @surens-vlog
    @surens-vlog 2 роки тому +2

    செம்ம ,அருமை. ... வாழ்க வளமுடன்

  • @k.kanesathasank.kanesathas211
    @k.kanesathasank.kanesathas211 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் மிகுந்த நன்றி..

  • @ABROYZ
    @ABROYZ 2 роки тому +4

    Ur way of speech is awesome bro.

  • @nagsmaths
    @nagsmaths 2 роки тому +3

    What a pentastic way of explaining! Really magical! நல்ல தரமான பதிவு நண்பா.

  • @rathurathu406
    @rathurathu406 Рік тому +1

    Supernnaa. neenga correct ah solringa...thanksnnaa...

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 роки тому +1

    Thank u sir
    Wonderful vedio
    Super vazhaga valamudan

  • @દિલીપખરાદીખરાદી

    Romba thanks mind relief fa eruku

  • @arulvijay1137
    @arulvijay1137 2 роки тому +6

    Wowwwww awesome speech sir....🔥🔥👍👍💯🥰🥰

  • @anneshiyamashiyama2899
    @anneshiyamashiyama2899 2 роки тому +2

    Yes,it is really correctly thank you for your information

  • @lalithababu9004
    @lalithababu9004 Рік тому +1

    அருமையான பதிவு......
    அருமையான குரல்....... 👍👍👍👍

  • @muniraju5760
    @muniraju5760 5 місяців тому +1

    Congratulations 🎊 👏 💐 thank you sir 🙏 😊 ☺️ information very good 👍 😀 😊

  • @NiranjalaNiranji
    @NiranjalaNiranji 11 місяців тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மிகவும் சந்தோஷம் தம்பி

  • @bhuvibhuvaneswari2367
    @bhuvibhuvaneswari2367 2 роки тому +3

    Tamil deeps talk voice 👍💯💯💯

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 7 місяців тому +1

    Superb speeches and presentation.

  • @pavinutrition
    @pavinutrition 7 місяців тому +1

    Wow , Amazing speech sir,

  • @chefdevi4251
    @chefdevi4251 11 місяців тому +1

    Thank you sir for giving this motivation speech Really Nice speech

  • @ramprs8875
    @ramprs8875 2 роки тому +2

    Thanks you....Nanba.... This video make my life in superb.... I believe....

  • @Siva3411
    @Siva3411 Рік тому

    அருமை. மிக்க நன்றி. வாழ்த்துகள்.

  • @SuryaSurya-zn2ow
    @SuryaSurya-zn2ow 2 роки тому +3

    நல்லசெய்தி

  • @crashyeditz8792
    @crashyeditz8792 2 роки тому +4

    Be positive thank you

  • @karthikesu3019
    @karthikesu3019 Рік тому +2

    மிக சிறப்பு

  • @miniaturesshop
    @miniaturesshop 2 роки тому +6

    நன்றி
    நான் அதிகமாக பயன்படுத்தப்படும் வலிமையான வார்த்தை நன்றி

  • @madhumathi7394
    @madhumathi7394 3 роки тому +4

    Super ga suriyan fm very nice 👌 👍 👏

  • @kingman9735
    @kingman9735 2 роки тому +2

    My life is only passives vipraration na yenna nenythalum 1 monthla nadakum ennudiya life is good god is great

  • @pkumar6368
    @pkumar6368 2 роки тому +3

    வரவேற்கிறேன் சூப்பர்

  • @sivagurut1168
    @sivagurut1168 10 місяців тому +1

    Very useful information.thanks.congrats.and appreciations.❤

  • @kabilansomasekaram6938
    @kabilansomasekaram6938 2 роки тому +3

    🥰🥰🥰🥰🥰Super😌👏👏👏💪💪💪💪💪Ennoda kavalaikkum , mana kulappaththukkum nalla vali sonnigga 🙂🙂☺☺☺☺

  • @yuvarajs6234
    @yuvarajs6234 2 роки тому +4

    அருமை தலைவா

  • @g.esakkimuthu1431
    @g.esakkimuthu1431 8 місяців тому +1

    fantastic words thank you sir.

  • @ishaanth.v.r-viiim3120
    @ishaanth.v.r-viiim3120 2 роки тому +3

    Super your way of speech and what you say it is understand easily, here after wherever I think before I speak and I take care my words useful to us

  • @gandhilakshmi8263
    @gandhilakshmi8263 3 місяці тому +1

    அருமை நண்பரே

  • @vinith7876
    @vinith7876 2 роки тому +86

    Naa 12th padikiran 1st mid term test la 600 ku 380 score pannunen but quarterly exam la 400 marks aim vachan. Naa quertely la 420 🥳marks eduthen. Naa eppothum enala mudiyum positive va think pannunen. So reselt nalla vanthathu🥰 public exam la 595 edupen ✨✌️

  • @MansuraliMansurali-ou2pz
    @MansuraliMansurali-ou2pz 10 місяців тому +1

    சூப்பர் இருக்கும் நன்றி

  • @Annathurai-ow4fn
    @Annathurai-ow4fn 7 місяців тому

    நானும் என் கணவரும் என் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறோம்... ❤

  • @lalithagajan4150
    @lalithagajan4150 2 роки тому +3

    அருமையான பதிவு

  • @malasuresh413
    @malasuresh413 3 роки тому +8

    Neenga sollurathu romba true brother

  • @mgselva4133
    @mgselva4133 2 роки тому +2

    Thanks Universe🌌

  • @Balu.E-o7g
    @Balu.E-o7g 6 місяців тому

    Tq sir neenga sonnathu en life la kandipa oru change urovakunu neanikren neenga pesunathu Eanku oru motive ahh irruku sir intha msg enaku sonnathu romba tq sir neenga sonnatha kandipa naan en life la use pannuven