அண்ணா என் வண்டி செல்ப் ரொம்ப நாளா எடுக்கல ஆனா என்ன வீடியோ பாக்கல ஆனா வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா நான் செஞ்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு எனக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மாமாவோட இன்னசென்ட் நடிப்பு சூப்பரா இருக்கு 😅😅😅😅😅
யப்பா...இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...இதன் மூலம் நானும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தம்பி...டிசிஐ.... இதற்கு மட்டும் விரிவாக்கம் தெரிவித்துவிடு தம்பி...வாழ்த்துக்கள்.
Every workshop should have an electrical team to handle electrical vehicle and ECU OBD testing, This is very important if you start this in early phase you will be unique
இதே பிரச்சனைக்காக இப்போ தான் வண்டியை சர்வீஸ் பார்க்க ஷோரூமில் விட்ருக்கேன்.. அவைங்க செல்ஃப் மோட்டார் மாத்தனும்னு சொல்லியிருக்காய்ங்க.. நாளைக்கே போய் இதே மாதிரி கேட்டுறேன்.. நன்றி பாய்..
Very useful information. Knowledge improve panrathoda unga contents intresting ah konduporega also explanation is crystal clear. All the best for your good work👍
வணக்கம் நண்பரே, என்னோட Honda Shine BS-4 bike la Handle Bar light ah left or right rotate பண்ணிட்டு self start பண்ணும்போது மட்டுமே self start work ஆகிறது... Handle bar area al wiring problem or loose connection இருக்குமா? நன்றி
ECU pathi oru videos intha mathiri oru videos podunga bro, ipo Vara bike ku , kiker ila, only self stat tha iruka, ECU pathi oru videos poringala ellarukum nalla irukum
பாய் பல மெக்கானிக் ஐய்யயோ பொலப்பு போச்செனு பொலம்ப போராங்க. மென்மேழும் வளர வாழ்துக்கள் பாய். யாப்பா என்ன நடிப்புடா சாமி மாமா உருட்டு ம்ம்ம் அடிச்க்க வாய்பு இல்லை ராஜா. நன்றி
Hello sir neraiya video poduga ok va sir Enakku mechanical work la oru sinnathaa oru interest Studies la electronic thaan eduthen work shop la 2 month work ponathunaala sinnathaa oru interest Enakkaka ellarukaaka intha work la interest person intha work la work pannura person Ellaarukaaka neraiya video poduga motivational irukku sir ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
Bro, is it possible to do service for my Honda Unicorn bike from your meachainic centre and I want to meet you too you are really a Good Hearted Person 🙏
வணக்கம் அண்ணா என்னுடைய ஸ்பெலண்டர்+வண்டிக்கும் இதே பிரச்சினை தான்.சில நேரங்களில் கியரில் செல்ப் ஸ்டார்ட் ஆகவில்லை இதற்கு ஸ்பெலண்டர்+ வண்டியை வைத்து ஒரு காணொளி விளக்கம் வீடியோ போடவும் நன்றி
ஹலோ பை ஹாய் மாமா ஹலோ தம்பி உங்க வீடியோ நல்லா இருக்குது எந்த வீடியோ போட்டாலும் புரியிற மாதிரி போடுறீங்க என்ன பண்றீங்க அதே மாதிரி மாமா காமெடி சூப்பரா இருக்குது ஒரு நேரத்துல
Bike வேலைன்னு கத்துகிட்டா , அது நம்ம பாய் மாதிரி ஆளுகிட்ட தான்யா கத்துக்கணும் , சூப்பரான விளக்கம்👏🙏
இது போன்ற பதிவுகல் அதிகமாக வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா❤
அண்ணா என் வண்டி செல்ப் ரொம்ப நாளா எடுக்கல ஆனா என்ன வீடியோ பாக்கல ஆனா வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா நான் செஞ்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு எனக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மாமாவோட இன்னசென்ட் நடிப்பு சூப்பரா இருக்கு 😅😅😅😅😅
ரொம்ப தெளிவான விளக்கம், பொறுமையா, நிதானமா சொல்லி கொடுத்தீங்க , நன்றி அண்ணே...🙏
பைக் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமான விஷயம் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்ட
😂😂😂❤❤❤❤
வாழ்துக்கள்! மாப்ள... நீங்கள் நல்லமுறையில் வளர எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும். 12:29
அருமையான தேவையான
பதிவு , ஃபினிஷிங் அதைவிட சூப்பர் , வாழ்த்துகள் .
உங்கள் வீடியோ சிரிக்க சிந்திக்க அதிகமாக உபயோகமாகிறது 😃🤔
பாய், மாப்ள, ராஜேஷ் 3பேரும் இப்படியே என்றும் ஒற்றுமையுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம் தோழர்களே ❤❤❤❤🙏
😀🌹😊👏👍Vera level தகவல்கள் பைக் பற்றிய செல்ஃப் மோட்டார் வேலை செய்யும் ரகசியம் உங்கள் மூலம் கேட்க அருமை keep it up பாய்🙏
மாமாவுக்கு அதிகம் வேலை கொடுக்காதீர்கள் சங்கத்தின் சார்பாக கண்டிக்கிறோம்..😂
மிக மிக அருமையான விளக்கம். நன்றி!
Brother ..mostly elloru tholil ragasiyatha velila solla matanga... because apdi sonna...avangala thedi yaru poga matanganu...but you are great....melu idhu pondra nalla visayangala sollunga...ungalala ...sirandha mechanic uruvangatum... because ippola showroom la...low salary la chinna chinna pasangala velaiku serthu...sariya service panna teriyama ... customer kitta thittu vanguradhu mattu illama...avangala alaya viduranga.....so unga nermai and suyanalam illa gunam ku...big salute
பைக் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமான விஷயம் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்
நிறைய mechanics .....electrical பிரச்சனை என்றால் பார்க்க மாட்றாங்க ...அதிலும் bs6 என்றால் தெறித்து ஓடுகிறார்கள்.....
true
Very very thanks brother. Fantastic briefing. I know about the problems and your solutions.👍👍👍👍
Anna nee dharalama Professor agalam anna... Very clear cut knowledge transfer 👏👏👏
Relay காலி ஆனாலும், possitive supply கிடைக்காது. அதை விட்டுடீங்களே 🤔🤔🤔
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு இது போல வீடியோக்களை இன்னும் நிறைய பதிவு செய்யவும் 😅😅😅😅
யப்பா...இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...இதன் மூலம் நானும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தம்பி...டிசிஐ.... இதற்கு மட்டும் விரிவாக்கம் தெரிவித்துவிடு தம்பி...வாழ்த்துக்கள்.
Every workshop should have an electrical team to handle electrical vehicle and ECU OBD testing, This is very important if you start this in early phase you will be unique
தெளிவான விளக்கம் 👍
இதே பிரச்சனைக்காக இப்போ தான் வண்டியை சர்வீஸ் பார்க்க ஷோரூமில் விட்ருக்கேன்.. அவைங்க செல்ஃப் மோட்டார் மாத்தனும்னு சொல்லியிருக்காய்ங்க.. நாளைக்கே போய் இதே மாதிரி கேட்டுறேன்.. நன்றி பாய்..
Electrical wiring drawing kathukita innum quick ah trouble shoot pannalam. Romba easy dhan. Neenga solra procedure konjam confuse create pannum
Sky blue சட்டை அனைத்தும் அருமை காணொளி தொடர்ந்து போடுங்கள் தோழர்களே
Super clear expression i like this video 👍🏻
தெளிவான விளக்கம் அண்ணா
Superrrrr
EF -fe தோத்துடுவார் போலயே... அருமையான விளக்கம்..👋
Super bro. This is the kind of content we need! Thank you!
பாட திட்டம் மிக சிறப்பு நன்றி
Thanks for this educative and infotainment video Jinna bhai
தொடர்ந்து வீடியோ போடுங்க bro.
வாழ்த்துக்கள் நண்பா 😊 super explanation.... Hat's off 🫡
Idhe maari videos neraya podunga broww...nallarukku❤
You are a good teacher. Keep it up bro.
மாம்ஸ்.....டச் பண்ணா பொறி பரக்கும்ல....sema
❤❤ ஒரு நாளைக்கு மாமா என்கிறாயா ஒரு நாளைக்கு அண்ணன் என்கிறாயா என்னமோ உங்க உறவு முறை❤❤
ithey mathiri neraya videos podunga...
அருமையான விளக்கம் 👌👌👌
Super explain brother, great salute for you,
Same bike my bike same problem Thank u for your coaching
Very useful information. Knowledge improve panrathoda unga contents intresting ah konduporega also explanation is crystal clear. All the best for your good work👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💪💪💪
சூப்பர் பாய், இது போன்ற பதிவு தொடர்ந்து பதிவிட்டு, மென்மேலும் நாங்களும் கற்றுக்கொள்ள உதவிடுங்கள்.
when i use clutch self works ,now i understand the reason
Mama oda acting romba naturistic ah irundhichi
அருமை அண்ணா இதே போல் wiring wrk தெளிவா சொல்லுங்க pls
அருமையான பதிவு சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉🎉❤❤❤
Please do also upload video regarding coil self start snd stator coil!!!!!
வணக்கம் நண்பரே,
என்னோட Honda Shine BS-4 bike la Handle Bar light ah left or right rotate பண்ணிட்டு self start பண்ணும்போது மட்டுமே self start work ஆகிறது...
Handle bar area al wiring problem or loose connection இருக்குமா?
நன்றி
அருமை அருமை அருமையாப்பா 😊😊😊😊
Identifying problen is more important 😊😊
வாத்தியார் வேலைக்கு போக வேண்டியவர் mechanic ஆகிட்டார்.
Super bro🎉🎉🎉
We got an idea on self starter❤❤❤
Nice brother en vandium ipdi than self eduka matenguthu battery ana correct a than iruku service pannium self edukala
Superb bro continue like this video mechanic shop closed 😊😊😊❤❤❤
டூ வீலர் இன்ஸ்டிடியூட். ஆஃப் என்ஜினீயரிங் முதல்வர். பைக் டாக்டர் பாய்
எம் . டி. , எம் . எஸ் .
Super aaji, same practicle in sooty please.
சூப்பர் அண்ணா வெரி குட் அருமையா புடிச்சதுண்ணா
அருமையான தகவல் 👍
ECU pathi oru videos intha mathiri oru videos podunga bro, ipo Vara bike ku , kiker ila, only self stat tha iruka, ECU pathi oru videos poringala ellarukum nalla irukum
பாய் பல மெக்கானிக் ஐய்யயோ பொலப்பு போச்செனு பொலம்ப போராங்க. மென்மேழும் வளர வாழ்துக்கள் பாய். யாப்பா என்ன நடிப்புடா சாமி மாமா உருட்டு ம்ம்ம் அடிச்க்க வாய்பு இல்லை ராஜா. நன்றி
ஆஹா அருமையான விளக்கம்
Hello sir neraiya video poduga ok va sir
Enakku mechanical work la oru sinnathaa oru interest
Studies la electronic thaan eduthen work shop la 2 month work ponathunaala sinnathaa oru interest
Enakkaka ellarukaaka intha work la interest person intha work la work pannura person
Ellaarukaaka neraiya video poduga motivational irukku sir ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
Ithula electrical connection, electrical parts, working process, uses ithukuda poduga ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
தலைவா.... தினமும்.... வீடியோ போடுங்க....
Good effort. Good explanation 🎉
Rajesh sir oda verithanamana fan..
Loving your videos very much sir.
Super video awesome bro keep it up l am waiting for your next next videos ❤❤🤝🤗👍
Bike reviews pota eghala mari alughaluku entha bike vaguna nalathunu theriyum bro so pls consider it
Bro splinder bike bs6 and 2024 model LA petrol திருட்டை தடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க
சூப்பர் வாழ்த்துக்கள்
Nallika shop open panlam pola super 🎉🎉
Bro Mt 15 v2 2024 model buy panlam ah review sollunga bro plzz ❤️🩹🤩✨
Very good vedio. Well explained.
2:03 😂 thalaiva 🔥🔥
Bhai multimeter vechu check pannalum battery la fault irunthathuna nalla irukra mathiri teriyum
Bro royal Enfield uce engine oil capacity 2.5 litres or 2.75 owner manual la 2.75 litres potrukaanga
Antha switch aa remove panitu clean pani again use pana mudiyatha
Bai please explain self start problem in activa.....
Best excellent explanation ❤
Sir my new bike honda unicorn bs6 obd2 model 2nd gear pick up kammi ah erukku what is the problem and solution plz
Bro..
Am from Sri lanka. Naan Hero Hunk use panren. 1st gear pottu pressure panni mettuku mela erum pothu gear automatic ah neutral viludu. Speed ah poi overtakes pannum pothum 1st gear potta neutral auto ah viludu. Enna problem ah ha irukkalam.?
அருமையான வீடியோ ❤
Most useful video thank u
Super
Bro video romba super ahh iruku bro
அண்ணா ஸ்கூட்டி க்கும் இதே மாறி ஒரு வீடியோ போடுங்க. என் ஸ்கூட்டி ல இந்த problom இருக்கு
Enakum same problem in scooty
Sir na jawa42 irukku sir eadhu oru vedio podinga sir
Bro, is it possible to do service for my Honda Unicorn bike from your meachainic centre and I want to meet you too you are really a Good Hearted Person 🙏
Please share location if you aware
வேற level 😊😊😊😊😊😊
Super bro good video 👍👍👍👌👍
அண்ணா BS6 bike -க்கு மைலேஜ் தரும் liquid mix pannalama? ethum problem varatha?
வணக்கம் அண்ணா என்னுடைய ஸ்பெலண்டர்+வண்டிக்கும் இதே பிரச்சினை தான்.சில நேரங்களில் கியரில் செல்ப் ஸ்டார்ட் ஆகவில்லை இதற்கு ஸ்பெலண்டர்+ வண்டியை வைத்து ஒரு காணொளி விளக்கம் வீடியோ போடவும் நன்றி
Ultimate end reaction
2:03 😂😂😂 mama avar velaya start pntaru
Super video good work 💯
ஹலோ பை ஹாய் மாமா ஹலோ தம்பி உங்க வீடியோ நல்லா இருக்குது எந்த வீடியோ போட்டாலும் புரியிற மாதிரி போடுறீங்க என்ன பண்றீங்க அதே மாதிரி மாமா காமெடி சூப்பரா இருக்குது ஒரு நேரத்துல
Bike explanation laye oru pakkavaana explanation video idhu dhan. Theliva porumaiya pakkuvama pakkaava purinjidhu...
Anna super explanation ❤❤
அண்ணா வண்டி கியர்ல இருந்தும் க்ளச் புடிக்காமலே ஸ்டார்ட் ஆகுது என்ன கம்ளைன்டா இருக்கும் அண்ணா