TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 459

  • @palio470
    @palio470 11 місяців тому +267

    அய்யா ரொம்ப நன்றி ..யாரவது இதை பற்றி சொல்லமாட்டாங்களானு எதிர்பார்த்துகிட்டு இருந்தேன்...நீங்க சொல்லிட்டிங்க...ரொம்ப சந்தோசம்

    • @sivaprasad7844
      @sivaprasad7844 11 місяців тому +5

      Same t u

    • @PK3687
      @PK3687 10 місяців тому

      I am also bro.thank u

    • @ManojsankarR-bz3cc
      @ManojsankarR-bz3cc 8 місяців тому

      ​@@sivaprasad7844😢😂😂😢😢😢😢😢😂😢😢😢😂😢😢😢😂😢😂😢😂😂😢😢😂😢😢😢😢😢😢😢😢😢😂😢😂😢😂😢😂😢❤😂😢😢😢

    • @javidahmed4376
      @javidahmed4376 7 місяців тому +2

      @@sivaprasad7844😊😊😊 ❤a😊 as

    • @Vijayasekaran-wg9qn
      @Vijayasekaran-wg9qn 6 місяців тому +3

      நண்பா நான் மூன்று வருடத்துக்கு முன்பே இதுபோல் செய்து ஓட்டிக்கொண்டுள்ளேன் என்னோட Hero Glamour FI2016 வண்டியில் காற்று மட்டும் front wheel 20psi back wheel30psi வைத்தாலே போதுமானது

  • @ashwininarayan3942
    @ashwininarayan3942 11 місяців тому +75

    தேவைப்படும் நேரத்தில் மிகத் தெள்ளத் தெளிவாக விளக்கம் அளித்த அண்ணனுக்கு நன்றி 🎉❤

  • @DM.Thanvi
    @DM.Thanvi 7 місяців тому +14

    09/04/2024 இன்னைகுதா இத பத்தி தெரிஞ்சிகணுமுண்ணு யோசிச்ச , UA-cam open பண்ண உங்க வீடியோ இருந்தது , ரொம்ப சந்தோசமா பார்த்தேன் , இத பற்றி தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @frozenprakash
    @frozenprakash 11 місяців тому +76

    I have 3 strip punctures in my tubeless tyre, never faced an air leaking issue!
    If taking family and kids in a bike and if a tube blasts it puts everyone lives at risk, a simple tubeless is always the best option.

    • @barath452
      @barath452 3 місяці тому +2

      Bro i have 5 strip punctures in the back, 1 in the front, idk how the air is still not leaked😅

  • @ganeshrvgk
    @ganeshrvgk 11 місяців тому +43

    I am in the US, and I have been using tubeless tires for years for my car. When there is a flat (puncture) in my tire, I strictly ask to remove the tire and put a patch inside (Mushroom puncture) to get an extended life for the tires. Also, they don't use levers, they have a special machine to remove the tires install them, and do wheel balancing. This is the perfect method to replace or fix a punctured tire.

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts 11 місяців тому +2

      Many of them don't know that mushroom puncture kit exist.

    • @maxwelltrainshorts
      @maxwelltrainshorts 11 місяців тому +2

      Also in puncture shops here they consider strip puncture since it is easy for them rather than removing the tyre

    • @ganeshrvgk
      @ganeshrvgk 11 місяців тому +1

      @@maxwelltrainshorts But the charges are different. Here in the US also people prefer strip puncture, but I insist on having mushroom puncture. I have a full-size spare tire, so I changed it and waited to fix the broken one. The mushroom puncture cost is almost equal to a new tire or 70% of the new tire.

    • @srilalatravelstn31
      @srilalatravelstn31 7 місяців тому +1

      ​@@ganeshrvgkso, change the new Tyre ✔️💯

    • @ganeshrvgk
      @ganeshrvgk 7 місяців тому +1

      @@srilalatravelstn31 I did that 👍

  • @flexmatprint
    @flexmatprint 11 місяців тому +155

    Bike இல்லாமல் bike care 360 வீடியோ பார்க்கும் நேயர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤

    • @sema5395
      @sema5395 11 місяців тому +7

      Seekaram nenga bike vanguvinga

    • @selvamurugan5417
      @selvamurugan5417 11 місяців тому +4

      🙌🙌🙌

    • @RajOval
      @RajOval 11 місяців тому +4

      Correct bro

    • @mpkutty6451
      @mpkutty6451 9 місяців тому +2

      Bike vanggidalam brother kavalappadathinga 😊🥰🥰

    • @mpkutty6451
      @mpkutty6451 9 місяців тому

      ​@@sema5395arumai 😊🥰🥰🥰

  • @masthanfathima135
    @masthanfathima135 11 місяців тому +15

    சகோதரர் சொல்வது உண்மை.
    நாங்கள் காருக்கு டியூப்லஸ்
    ஏர் பிராபளம் வந்தால் டியுப்
    போட்டு ஓட்டுவோம் .

  • @greatg7016
    @greatg7016 11 місяців тому +5

    Tyre pathi Comment pottathuku video pottathuku romba nanri Bhai Anne migavum payanulla thagaval

  • @kumarkumar-os6yc
    @kumarkumar-os6yc Місяць тому

    அண்ணே வண்டிய பத்தி உங்க விளக்கங்கள் எல்லாமே தெளிவாக சூப்பரா இருக்கு டியூப் டயர் டியூப்லெஸ் டயர் விளக்கம் கொடுத்தது ரொம்ப தெளிவாக இருக்கு நன்றி அண்ணா🎉

  • @jebadhasjeba8186
    @jebadhasjeba8186 3 місяці тому +10

    இப்போ Tube போடவேண்டாம் . Tube less டயர களட்டி உள்ளே பஞ்சர் பண்ணலாம் எந்த லீக்கும் வராது நான் சவுதில கார் டயருக்கு அப்பிடிதான் பண்றேன்.

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 11 місяців тому +16

    இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் நன்றி🙏

  • @peaveenpeaveen8187
    @peaveenpeaveen8187 6 місяців тому +1

    நல்லா வீடியோ தெளிவான விளக்கம் எனக்கு ரொம்ப நாளா இருந்த சந்தேம் ரொம்ப நன்றி நண்பா இது மாறி நிறைய வீடுயோ போடுங்க 🙏🏻🙏🏻🙏🏻

  • @SKSivalogam
    @SKSivalogam 11 місяців тому +2

    Great Info, my scooty got punctured with in one week of tubeless tyre replacement, i searched video like this, but unfortunately nothing available, finally i repaired the punctured tyre, anyhow thanks for the info ..

  • @Praveen__Duke_390_My_Favourite
    @Praveen__Duke_390_My_Favourite 11 місяців тому +31

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா....🎉♥️🤗💥

  • @sjeyakumar2257
    @sjeyakumar2257 11 місяців тому +6

    அருமையான பதிவு டெலிவரி ஜாப்க்கு டிப்லெஸ் தான் சிறந்தது

  • @NotAcOok423
    @NotAcOok423 11 місяців тому +12

    Always MRF Tupeless IS BEST ❤Na Zomotto Odrathuku apooo puncherrrr Aaaitew irukum no tension😊

  • @NirmalD-c3u
    @NirmalD-c3u Місяць тому +1

    ஆனா ஆனா எனக்கு தெரிஞ்சி மஸ்ரூம் பஞ்சர் பெஸ்ட்.... மிக்க நன்றி...🙏🙏🙏

  • @kumar.appukutty
    @kumar.appukutty 8 місяців тому +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😢😮😅 எனக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தன இனி திருத்தம் செய்து கொள்கிறேன் நன்றி 🙏

  • @MONKiio
    @MONKiio 11 місяців тому +5

    Tubeless tyre puncture ana go for mashroom puncture long lasting but 2x price from normal strip puncture 👍...ethana small puncture vanthalaum mashroom puncture ll take care👍

  • @gselvaraju
    @gselvaraju 2 місяці тому

    மிக அருமையான விளக்கம். தொடரட்டும் உங்களது சேவை. வாழ்த்துக்கள்.

  • @speedlighting-o8e
    @speedlighting-o8e 3 місяці тому +8

    எப்போதும் டியூப் டயர்தான் பெட்டர் என் அனுபவத்தில்

  • @rakeshbabu314
    @rakeshbabu314 11 місяців тому +2

    Tier, air pressure pathi video podunga boss. Entha bike ku evolo air adikanum nu..
    Air type and nitrogen type yaru yena use panalam athuvum sonna nalla irukum 🎉

  • @madasamy9714
    @madasamy9714 28 днів тому +2

    முதல் பஞ்சர் ஆகி இரண்டாவது இதமர் பிரச்சினை ஏற்பட்டால் விட பல்கலைக் முறையில் பஞ்சர் ஒட்டிக்கொண்டால் டியூப்லெஸ் டயர் ஆய்ஸ் உள்ள வரைக்கும் ஒன்னும் செய்யாது

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 11 місяців тому +11

    Bro Kick bikes vs Kicker illadha bikes Comparison & Led Light vs Halogen light video pannunga bro. Apidyae Closed chain vs Open chain cover bikes pannunga Bro

  • @anbusamson8025
    @anbusamson8025 11 місяців тому +5

    😊💪👍❤️அருமை யாரும் அறியாத டயர் பற்றிய விளக்கம் keep it up your posts வாழ்கவளர்க🙏

  • @ameeruddin1601
    @ameeruddin1601 11 місяців тому +2

    Fevikwik மண்ணை கலந்து அந்த பஞ்சர் ஆன இடத்திலேயே தடவுனா ரொம்ப நாளைக்கு அதைத்தான் நான்😊😊

  • @mohamedhafis3529
    @mohamedhafis3529 24 дні тому

    தெளிவான விளக்கம் நன்றி Bro 🇱🇰

  • @karuppasamym427
    @karuppasamym427 11 місяців тому +1

    Very very useful information bro for us who ever use bike person who important daily routine work.. Thanks for info bro.

  • @Heythr7787
    @Heythr7787 11 місяців тому +4

    Rim sari panna 200-250 aagum...incase tube poda try pannum podhu bleeding issue. Vandha... bleeding issue one of the most irritating issue .. puncture eh irukadhu..aana air buss😂

  • @sriseenu6768
    @sriseenu6768 7 місяців тому

    Super brother ❤❤ தெளிவான விளக்கம்

  • @ShanmugaSundaram-s4c
    @ShanmugaSundaram-s4c 5 місяців тому

    நீங்கள் சொல்வது சரி அனுபவப்பட் இருக்கின்றேன் ❤

  • @KirubaNo1Audios
    @KirubaNo1Audios Місяць тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் சகோ 🤝🎉 வாழ்த்துக்கள் 🫂🌹

  • @தம்பிகுட்டிதம்பிகுட்டி

    சூப்பர் பாய் டயர் பற்றி சொன்னதற்க்கு நன்றி

  • @prathapprathu9475
    @prathapprathu9475 11 місяців тому +3

    Na apadida bro paniruken tyre life super ha eruku

  • @pioneerpioneer6189
    @pioneerpioneer6189 10 місяців тому

    Two types of tyres pros and cons you told here, suggest that the best method is companies should introduce hard rubber tyre especially for two wheeler.

  • @kumaresanm8148
    @kumaresanm8148 10 місяців тому +2

    சகோ உங்களுடைய மற்று ஒரு காணொளியில் டுபெலைஸ் டயயர் இல் tube போட்டால் வெடிக்கும் அபாயம் இருக்கிறது என்று நீங்கள் கூறியதை பார்த்த நியாபகம் 😔

  • @gunasekaran4130
    @gunasekaran4130 11 місяців тому

    மிகவும் அருமை நண்பரே மனக்குழப்பத்தில் இருந்தேன் நானும் எனது வாகனத்திற்கு டயர் வாங்க வேண்டும் என்ற குழப்பத்தில் இருந்தேன் எதை வாங்குவது என்று இப்போது தெளிவாக இருக்கிறேன்

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 5 місяців тому

    மிகவும் அருமையான விளக்கம் சூப்பர் சகோதரா ❤❤

  • @ppk7000
    @ppk7000 11 місяців тому +19

    I use puncture liquid in my tubeless tyre. I didnt put puncture for 2 years

    • @vinodhsampath
      @vinodhsampath 11 місяців тому +1

      What liquid?

    • @cevriderprime4814
      @cevriderprime4814 11 місяців тому +1

      I am tube tyre 3 year using no punchare

    • @sakthivelnature
      @sakthivelnature 11 місяців тому

      Liquid name

    • @kumargkumarg2656
      @kumargkumarg2656 11 місяців тому

      Omni puncture self sealent liquid use panningala bro.lts work really well for self puncture arresting.

  • @shanmuganathan954
    @shanmuganathan954 11 місяців тому +2

    Best way is Filling Silicone based liquid for tube & tubeless tyres for Puncture proof rude & safety😊😊😊

  • @MuthuBalaraman-u7q
    @MuthuBalaraman-u7q 8 місяців тому

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @KumaranvikimithuKVA
    @KumaranvikimithuKVA 10 місяців тому

    Anna innoru vazhi iruku bro tyre kullah kodai panchharu podalam bro adhu life Nala varum car la poduvaga bro tyre kullah kudi poduvaga adhu best irukum 250 varum bro neega tube poda venam bro tubeless use panalam

  • @MuthuPandi-jw5eo
    @MuthuPandi-jw5eo 11 місяців тому

    ரொம்ப நன்றி அண்ணா.ஆணா நான் இப்ப தான் டீயூப் லக்ஸ் டயர் போட்டேன் அண்ணன்
    ஆனால் டூம் டயர் தான் நல்லது

  • @SekarSekar-yq2mt
    @SekarSekar-yq2mt 8 місяців тому +1

    Very very useful information... thanks bro...

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 11 місяців тому +11

    Ponge pa. Na nadendhe poikuren ... Walking good for health .

  • @tamilarasu782
    @tamilarasu782 11 місяців тому +3

    Zero puncher liquid pathi video podunga

  • @krishnandha8978
    @krishnandha8978 5 місяців тому

    Detailed Explanation brother. Thank You❤️✨

  • @KARTHIGASATHISH-oj3yw
    @KARTHIGASATHISH-oj3yw 11 місяців тому

    Unga video la romba nalla iruku anna love so much you chanal ..good videos nala ide ya வருது

  • @armylover7685
    @armylover7685 11 місяців тому

    Tupeless டயர் ல tupe போடுங்க,,,செம்ம ஐடியா

  • @muthuayyanar857
    @muthuayyanar857 11 місяців тому +6

    நல்ல பயனுள்ள தகவல் 🤩

  • @SENTHILKUMARANSK
    @SENTHILKUMARANSK 2 місяці тому

    Workshop vachikittu company solrathu follow pannuingannu solrathu tha education power. That's called science

  • @Sakthimanoj115
    @Sakthimanoj115 9 місяців тому

    ❤அருமையான விளக்கம் நன்றி🎉

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 7 місяців тому

    👌👍❤️🙏🌹💞👌👌👌🙏 அருமை சகோதரரே அருமையான விளக்கமாக சூப்பராக சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @SK-Videos87
    @SK-Videos87 9 днів тому

    மிக அருமை, வாழ்த்துக்கள்

  • @Two3vlogs23
    @Two3vlogs23 2 місяці тому

    தலைவரே இப்ப நான் இதைத்தான் பண்ணிருக்கேன் 👍🏻👍🏻👍🏻 டீப்பு போட்டுருக்கேன்

  • @Raji-om9sk
    @Raji-om9sk День тому +1

    Unga video very useful na. super

  • @r.sentamizhselvan3717
    @r.sentamizhselvan3717 10 місяців тому +1

    தகவலுக்கு நன்றி....

  • @swamiswaminadane4526
    @swamiswaminadane4526 3 місяці тому

    Your explanation is very good

  • @sampathkumarsaisampath3659
    @sampathkumarsaisampath3659 8 місяців тому +1

    உஙக விடியோ சூப்பர் நண்பா

  • @ashokcrajan
    @ashokcrajan 9 місяців тому

    Very good information to all. Thank you so much bro❤

  • @pragatheespragathees3401
    @pragatheespragathees3401 7 місяців тому +1

    Bro short and sweet ah solunga Tube tyre best yena tubeless punture aana cycle oodra mathri machine elukirathala namaku therirathu illa milage adivanga athan karanam before bike mileage vanthathu tube tyre nalathan other one tubeless tyre seekirama theyum tubeless day poga pogacrack aagi damage aagum tube apdi aagathu tubeless buissness thinking creation

  • @jedjeddah6095
    @jedjeddah6095 3 місяці тому

    பின்னிடீங்ப்பா....💯‼️‼️ 💯 சூப்பரோ சூப்பர்....ஆல் டவுட் கிளியர்....👏👏👏👌👍👌👍👍👍👌👌

  • @VasiSiddhi
    @VasiSiddhi 11 місяців тому

    அடிப்படை என்னவென்றால் வேகமாக போகும் போது டியூப் பஞ்சர் ஆனால் ஆபத்து ஏற்படலாம்.போகும் போது நடுவுல பஞ்சர் ஆனால் கஷ்டம் தான் இது இரண்டு பார்த்தால் எது சிறந்தது என்று புரியும்.எல்லா வகையிலும் தரமாக வேண்டும் என்றால் நாம் தான் தயாரிக்க வேண்டும்

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 11 місяців тому

    அருமையான விளக்கமான பதிவு

  • @Vaisusarvesh
    @Vaisusarvesh 14 днів тому

    Anna epatha etha panitu vanthen thapa righta nu theriyana romba confused 🤔 erunthe but still 😊😊😊😊😊😊😊😊romba thanks 🙏 anna

  • @justinshabu6017
    @justinshabu6017 5 місяців тому

    Tubeless tyre better than tube tyre.
    One more advice for all the tubeless tyre user, dont do the outside puncher better mushroom puncher for long use and its help to avoid tyre damage and air leakage.

  • @sema5395
    @sema5395 11 місяців тому +2

    Really useful sir, thank you very much ❤

  • @erode_Kavin-kumar
    @erode_Kavin-kumar 11 місяців тому +4

    வணக்கம் நண்பரே நான் புதிதாக பஜாஜ் கம்பெனியில் பிளாட்டினா 110 என்ற வண்டி வாங்கினேன் அதில் ஒரு சிறிய குறைபாடு டியூப்லெஸ் டயர் ஒரு பக்கமாக தேய்கிறது அதற்கான காரணம் கம்பெனியில் சரியாக இல்லை அதை எப்படி சரி செய்வது என்று எனக்கு தெரியவில்லை அதற்கான தீர்வு என்ன என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @RevdJoelAshirwadam
    @RevdJoelAshirwadam 9 місяців тому

    Mushroom tyre plugs are the permanent solution for punctures, when not available use the puncture sticks.

  • @boseboss3986
    @boseboss3986 9 місяців тому

    Mushroom puncher best ah iruke bro thanks for information 🎉

  • @moviemidias2702
    @moviemidias2702 11 місяців тому +2

    Bro appana puncture proof liquid sealent use pannalame??

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 9 місяців тому

    சூப்பர் அழகான விலக்கம்

  • @shangaraj94k65
    @shangaraj94k65 5 місяців тому

    சூப்பர் அண்ணா அருமையான பதிவு 👏👏👏

  • @eswaramoorthyps9962
    @eswaramoorthyps9962 4 місяці тому

    பயனுள்ள தகவல் நன்றி

  • @prakashrak4905
    @prakashrak4905 11 місяців тому +1

    அருமையான விளக்க பதிவு...
    என்னிடம் இரண்டு வண்டி இருக்கிறது. ஒன்று ஹோண்டா எஸ்பி 125(Tubeless Tyre)மற்றொன்று சுஷுகி ஜுவஸ் 125(Tube Tyre).
    Tubeless tyre ல் பஞ்சர் ஆனால் அதிக பட்சம் ஐந்து நிமிடத்தில் பஞ்சர் ஒட்டி விடுவார்கள். ஆனால் அதே Tube Tyre க்கு குறைந்தது அரைமணி நேரம் ஆகும்....
    என்னிடம் ஆலாய் வீல் போட்ட Tubeless tyre போட்ட காரில் பல முறை பஞ்சர் ஆகி இருக்கிறது... அப்போது எனக்கு பல முறை காற்று இறங்கி விடும்.அடிக்கொரு முறை காற்று போற்ற வண்ணம் இருந்தேன்.அப்படி காற்று போயிக்கொண்டே இருந்ததற்கான காரணம் எனக்கு அப்போது எனக்கு ஓரளவிற்கு உங்களின் இந்த டவுட்டே இருந்தது இன்று இந்த வீடியோ பார்த்த பின் உறுதி யாகிவிட்டது லை.

  • @vinothsm6795
    @vinothsm6795 10 місяців тому +1

    Siva sakthi tyres in tuticorin best shop for all collection of tyres available iruku different model

  • @mohankumar37
    @mohankumar37 3 місяці тому

    thangal veillakam sariyaga ullathu, aanal kandipaga alloy wheel bend agumpazhuthu air leak aguthu, agavey tube tire best...

  • @kuthbulamin3894
    @kuthbulamin3894 Місяць тому

    Mushroom puncture arest pannurathu epdinu oru idea kudutha helpa irukum

  • @ultimatemaha4550
    @ultimatemaha4550 3 місяці тому

    சிறப்பு தலைவா....

  • @keelanatham4791
    @keelanatham4791 Місяць тому

    Good information Anna.... Thankyou

  • @ManimeenunivinManimeenunivin
    @ManimeenunivinManimeenunivin 6 місяців тому

    Melum valara valthukkal Anna 👌👌👌

  • @tmgfv4575
    @tmgfv4575 11 місяців тому +1

    Thala , iam first comment 😊

  • @inmyview2430
    @inmyview2430 6 місяців тому

    Sir it's a little confusing for the users. We can use rubber strips coated with vulcanising glue to fix the puncher without air leaks. My earlier punchers were fixed without the vulcanising glue by the tire shop and it started to leak out as the tires aged. I had 5 punchers. I bought vulcanising glue and redid 3 old punchers myself with the usual kit. I am happy that I don't have to spend 5k for new radial 140/70 tires since the old tires were good. Now the air drop is only 2-3 psi per week which is normal. Even for mushroom puncher, the tire needs to be removed from the rim where local tire shops usually damage the rim.
    The tube concept is not ideal and you forgot to mention that the tubeless mouth has to be removed from the wheel to use a tube 😂

  • @a.poomugamvasagam8248
    @a.poomugamvasagam8248 11 місяців тому

    மிக மிக முக்கியமான தகவல் நன்றி bro.

  • @LiTTlesTaR12356
    @LiTTlesTaR12356 11 місяців тому

    Apudiye anti puncture solution pathi sonna nalla irukum..😅

  • @balaben906
    @balaben906 7 місяців тому +1

    Nice explaination bro 😊

  • @Aravi824
    @Aravi824 11 місяців тому +1

    I am having hornet 2018 ran over about 28k still company fitted tubeless tyre running very hard & Smooth, better follow company adviced tyres:
    note i had 10 punctures so far on rear tubeless tyre but no problem whatsoever as of! Planning to change same tubules tyre again

  • @mariadan.v881
    @mariadan.v881 11 місяців тому +4

    நல்ல விளக்கம் சொன்னிங்க❤❤

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 9 місяців тому +1

    Thanks for your information

  • @RADHAKRISHNAN-jv5ud
    @RADHAKRISHNAN-jv5ud 9 місяців тому

    Thanks bro, very good information 😊

  • @SENTHILKUMAR-qk2vw
    @SENTHILKUMAR-qk2vw 11 місяців тому

    Super 👏👏👏unga video very different .👌👌👌👌👌👌👌👍

  • @mahendranemarose7576
    @mahendranemarose7576 10 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @jedjeddah6095
    @jedjeddah6095 3 місяці тому

    ஸ்ட்ரிப்ப போட்டால் உள் பக்கமாக குத்தி போடச்சொல்லுங்கள்....அதுவே மிகப்பழனை தரக்கூடியது....

  • @jonatjonat1299
    @jonatjonat1299 Місяць тому

    தெளிவு அண்ணன்

  • @KumudanClicks
    @KumudanClicks 10 місяців тому +1

    Use mushroom button for flat tires it will extend the life

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 11 місяців тому

    மிக தெளிவாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்

  • @statuseditonpro3275
    @statuseditonpro3275 5 місяців тому

    Enakke sonna maari irrukku bro❤

  • @durairajdurairajabi
    @durairajdurairajabi 8 місяців тому

    Thampi, nallamanasu, valla,, iyya

  • @selvamjs7376
    @selvamjs7376 3 місяці тому

    டியுப் டயர் நல்லது 15 Occ மேல் உள்ள வாகனத்துக்கு dubelss டயர் நல்லது...

  • @abandonedarivaali5675
    @abandonedarivaali5675 11 місяців тому +2

    Puncture fluid best solution