இதே போல அனைத்து உதிரி பாகங்களுக்கும் (பயனாளர்களே செய்யக் கூடிய ) பதிவுகள் தேவை ✌️.. இந்த முயற்சி, பதிவு, அருமையான விளக்கம் இவற்றிற்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🤝🤝
புரோ நல்ல தகவல் . ஓரிங் உள்ள செயின் என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி எந்தெந்த வண்டிகளுக்கு ஓரிங் செயின் வரும் , தெளிவுப்படுத்தினால் நலம். உங்கள் பதிவுக்காக காத்திருக்கறேன்.
Thankyou bro, for speaking about the types of chain in bikes, I was cleaning with diesel before and only after checking it now I realized I had o ring chain and now will only pressure wash it
Bro please put a video about maintenance, advantage and disadvantage about air cooled , liquid cooled and oiled cooling engine bro and which is better for buying by this cooling segment engines
I think the best option is to rent a bike and then return it. I am not interested in bike maintenance, I expect it to be done by mechanic experts and happy to pay for the bike service.
Shine வண்டி வைத்து இருக்கும் நபருக்கு தெரியும்.... உடனே.... உடனே போய் விடும்..... அதோட Failure a Chain Sprocket தான்..... அதனால் அந்த Chain Sprocket மாட்டாமல் Stunner மாடல் மாட்டி use செய்யவும்....Milegerge Failure ஆகும் சொல்லுவார்கள்... ஆனால் அப்படி இல்லை நான் use பண்ணுறேன்....
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் வண்டியோட spare parts எங்கு வாங்கினால் அது *quality and long life* வரும் ? 1 showroom 2. automobiles 3. Online மற்றும் இந்த automobile கடைகளுக்கு எப்படி இந்த spare parts யாரிடமிருந்து வரும்? இதை வீடியோ போடுங்க.
Engine oil padhi full detailed ah oru video podunga . Endha CC vandiku ena grade engine oil podalaam. Synthetic podalaama ila minaral oil podalaama nu...
You take care your bike..bike will take care of you ..every Saturday I remove front cover and clean front sprocket to remove all the dirty black oil then use chain lube at my o ring chain...same time we can notice the sprocket teeth it's OK or need to change..
no need to change_யானை வரும் பின்னே_மணி ஓசை வரும் முன்னே😉| என்பது போல் chain noise vantha mattum _ first adjsut panninga_ apramum sari aagalana change pannunga👍
அண்ணா வணக்கம் அண்ணா 🙏 உங்க வீடியோ ஒன்னு ஒன்னும் செம்ம அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நீங்க எந்த ஊர்ல இருக்கிங்க அண்ணா, அப்பறம் ஒரு request anna honda highness cb350 short ah இருக்குறவங்கல வெச்சி ஒரு வீடியோ போடமுடியுமா அண்ணா pls அண்ணா 🙏.
Bike name NS 125 CHAIN SPROCKET மாற்றாமல் சின்ன பல் மற்றும் மாற்றினால் நல்லதா கெட்டதா கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா இதே டவுட் இருக்கும் நண்பர்கள் கமண்டல சொல்லுங்கள்
Anna na oru hero authorised service centre la Relationship Manager ah work pandren Anna ennoda technician ellarukum naliku meeting la unga video va play panni kata poren Anna unga knowledge ellarukum use ah erukum enga hero training layum ethan sollitharaga all the best Anna
பைக்கிற்கான பெல்ட் டிரைவ் மேம்படுத்தல், குறிப்பாக ராயல் என்ஃபீல்டு பற்றிய வீடியோவைப் போடவும். பெல்ட் டிரைவ் மூலம், செயின் டிரைவ் பராமரிப்பு தலைவலி இருக்காது.
Vanakam makale ... Chain aah clean pannum pothu careful aah pannuga recent aah naa clean pannum pothu ennoda kattai viran thumb finger cut aagiruchu antha mistake aah yarum pannathinga... Careful aah irunga
😢
I am
No
💪
Dmk
படித்து பட்டம் பெற்று டெக்னீசியன் வேலை பார்க்கும் எனக்கு உங்கள் வீடியோ பார்க்கும் போது பொறாமையாக உள்ளது சிறந்த நட்பு வாழ்த்துக்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கடை எங்கு எந்த ஊரில் உள்ளது சென்னையா போன் நம்பர் தரவும் தயவுசெய்து
இவரும் என்ஜீனியரிங் முடித்தவர்தான்
Ok.. bro..thanks .
Dear friend,
Naan engineering electronics technician velai parpathu enakum en kudumbathuku satru kavalaiyaka irunthathu..
Bike care 360 friends paarthu enudaya thanambikayai valarthu kondaen..
Athanaalthaan apadi oru comment seiythaen..
TENKASI NEARBY VILLAGE ELECTRONICS TECHNICIAN
தெளிவான விளக்கம்...
நன்றி அண்ணா 🔥❤👏👌👍
அந்த வீடியோக்கு நானும் இவரின் விளக்கத்தை எதிர்பார்த்தேன் 🎉🎉நன்றி பாய்
இதே போல அனைத்து உதிரி பாகங்களுக்கும் (பயனாளர்களே செய்யக் கூடிய ) பதிவுகள் தேவை ✌️..
இந்த முயற்சி, பதிவு, அருமையான விளக்கம் இவற்றிற்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🤝🤝
மிக்க நன்றி ப்ரோ நாளைக்கு நான் chain மாத்தளம்னு இருந்தேன் கரெக்டா வீடியோ வந்துருச்சு
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான் நன்றி அண்ணே
Mechanic bai
Ungalai vida ungal nanbar superaaga nadikkiraar.
Miga etharthamaaga pesugiraar.
நல்ல தகவல்கள் கூறுகிறார். வாழ்த்துக்கள். மேலும், இதுவும் ஒரு வகையில் சமுதாய சேவைதான். ❤❤❤❤❤
உங்களுடைய பதிவு மிகவும் அருமை மென்மேலும் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் வளர்க🎉❤
2.06 seriously super brother must watch 👌💯✍️
Bro ungalaa maarihonest ah Naa mechanic engaa area laa irundhaa rombaa use full ah irukum ❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு செய்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் பணி ❤
👌👍😊👏great பாய் செயின் பிராக்கெட்ல் இவ்வளவு விஷயம் இருக்கா பின்றீங்க பாய் பைக் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த காணொளி பார்க்கவேண்டும் நன்றி🙏
Ujjp😊
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி, God bless you brother...
தெளிவானவிளக்கம் அண்ணா நன்றி
🔥👏❤👌👍
புரோ நல்ல தகவல் .
ஓரிங் உள்ள செயின் என்பதை தெரிந்துக்கொள்வது எப்படி எந்தெந்த வண்டிகளுக்கு ஓரிங் செயின் வரும் , தெளிவுப்படுத்தினால் நலம்.
உங்கள் பதிவுக்காக காத்திருக்கறேன்.
kutty rubber pad itukum bro...between the links...Bro nenka entha bike vachirukinka...Sollunka...detail la solluren
@@rajagopal9896bajaj discover 125
@@aravinthar914 without o ring
Apache RTR 160
@@samybalan normal
Video la paakuramaaritha Bhai nerlayu 💯 ennota bike ahh avartatha velapaathe .best work 🔥🔥
Ji avr kadai enga irukku address
Please address sollunga bro
Address please
Kadai enga bro irukku
Karungalakudi madurai dis
பாய் ஒர்க் ஷாப் எங்க இருக்கு.
தெரிந்தவர்கள் அவர் போன் நம்பருடன் அனுப்புங்கள்.
அனைத்து வீடியோவும் அருமை. புதுப்புது தகவல்கள்
Madurai
பாய் உங்க ஒர்க் ஷாப் எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டேன். 35 வருஷத்துக்கு முன்னாடி கொட்டாம்பட்டியில் வேலை பார்த்தேன். தொந்தி லிங்க புரம் ஸ்கூல்
மிக்க பயனுள்ள காணொளி ❤ நண்பரே
Enna sonnalum mama chain ah olunga maintain panna mattaru😂😂😂
Thankyou bro, for speaking about the types of chain in bikes, I was cleaning with diesel before and only after checking it now I realized I had o ring chain and now will only pressure wash it
Clear explanation.good
Your all videos have comedy sense with good valuable message
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி
❤❤❤❤❤❤❤அன்பு சகோதரரே உங்களுடைய அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக இருக்குங்க நன்றிங்க ❤❤❤❤❤😊
Best scooty video😢❤❤❤❤❤❤❤❤❤❤
Suzuki access ponga R Honda Activa ponga bro ... Worth 🎉❤ ...
Anna unga panivuu unga voice pesura vitham miga அருமை அண்ணா
வணக்கம் அண்ணா
சிறப்பு அருமையான விளக்கம்
மிக்க நன்றி அண்ணா
Great information anna ❤
35000 km life vanthuchi bro tvs raider 125
எளிமையான விளக்கம்
WD -40 அடிச்சி Clean பன்னலாமா??
Yes na apdi than clean panre
8:15 so informative
Excellent brother. I am watching your video recently. But, very very useful to us. Anyhow thanks lot for your videos. Keep it up please.
Congratulations bro for 1 million 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
Superb ah explain pannitinga bro.
Anna please make a video on what needs to be done after selling bike.. and what are side effects of not transferring RC after selling bike
Ji. Electric vs petrol oru video podunga romba naal ah wait panitu irukan
வணக்கம் பாய்
அருமையோ அருமை💐🙏
Congratz on 1M🎉🎉🎉🎉
நண்பரே தங்களின் முகவரியை பகிர்ந்து கொள்ளுங்கள்
தெளிவான விளக்கம் எங்களுக்கு நல்லா புரியும்
Correct Information....keep Continue bro....
வணக்கம் ஐயா பயனுள்ள தகவல் நன்றி
Intha video background pathingala... Advertisement.. super bhai periya aalu aayachi
You just nailed it sir.
அண்ணன் இந்த பேஷன் பிளஸ் நியூ மாடல் பற்றி ஒரு வீடியோ ஒன்னு போடுங்க😊
மிக அருமை நன்பா
Annaa ungalai pontru yarum unmai solla mattanunga annnaaa thanks
Bro please put a video about maintenance, advantage and disadvantage about air cooled , liquid cooled and oiled cooling engine bro and which is better for buying by this cooling segment engines
Bro bike modification and customification pathi podunga
Thanks for sharing message valthagla 🙏
I think the best option is to rent a bike and then return it. I am not interested in bike maintenance, I expect it to be done by mechanic experts and happy to pay for the bike service.
சீயான். சூப்பரா சொன்னீங்க. சென்டர் ஸ்டாண்டு போட்டு, ஓடவிட்டு, விரல்ல கிரீஸ் எடுத்து செயினிலே போடவே போடாதீங்க ன்னு ஸ்டரிக்கடா சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன். சொல்லலையே...
Discover 135 rear shock absorber maintenance video pls
Over back pain na....
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐😢😮😅
More than this back Wheel alignment is important.
Hi bro..
Please tell me..which one is best for mt 15
1. Brass sprocket
2. Normal sprocket
Useful information nanba 😊
Bro silence cleaning video poduga bro
Happy engine booster, Eternet petrol saver ithapathi video podunga
Clear explanation 🎉
Shine வண்டி வைத்து இருக்கும் நபருக்கு தெரியும்.... உடனே.... உடனே போய் விடும்..... அதோட Failure a Chain Sprocket தான்..... அதனால் அந்த Chain Sprocket மாட்டாமல் Stunner மாடல் மாட்டி use செய்யவும்....Milegerge Failure ஆகும் சொல்லுவார்கள்... ஆனால் அப்படி இல்லை நான் use பண்ணுறேன்....
தயவு செய்து நீங்கள் கூறும் அனைத்தையும் ஒரு புத்தகமாக வெளியிடவும்
Great video brother thank you. நன்றி
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் வண்டியோட spare parts எங்கு வாங்கினால் அது *quality and long life* வரும் ?
1 showroom
2. automobiles
3. Online
மற்றும் இந்த automobile கடைகளுக்கு எப்படி இந்த spare parts யாரிடமிருந்து வரும்? இதை வீடியோ போடுங்க.
ஆன்லைன் எல்லாமே ஏமாற்றுவேளைத்தான்
❤❤ அண்ணே நீங்க இன்ஜினியராக மெக்கானிக்கான❤❤
Engine oil padhi full detailed ah oru video podunga . Endha CC vandiku ena grade engine oil podalaam. Synthetic podalaama ila minaral oil podalaama nu...
Pulsar 220f full maintainance patthi video potunga na
Chain ah clean pannurapa accident ah neraiya per finger ah vachi, cut agituthu bro 😢..athuku seperate oru video kandipa podunga pls..
Vera level information 😎 brother ❤,thank you
You take care your bike..bike will take care of you ..every Saturday I remove front cover and clean front sprocket to remove all the dirty black oil then use chain lube at my o ring chain...same time we can notice the sprocket teeth it's OK or need to change..
no need to change_யானை வரும் பின்னே_மணி ஓசை வரும் முன்னே😉| என்பது போல் chain noise vantha mattum _ first adjsut panninga_ apramum sari aagalana change pannunga👍
@@Bikecare360Tamil ungala contact pannanum sir
அருமையான பதிவு அண்ணா
அருமை தோழர்
Bro alloy wheel vs narmal wheel video podunga
Super perfom keep it up thank you ❤
தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன என்று நாதக யாராவது ஒருவர் விளக்கமாக சொல்லுங்கள் 😂😂😂😂
அண்ணா வணக்கம் அண்ணா 🙏
உங்க வீடியோ ஒன்னு ஒன்னும் செம்ம அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா நீங்க எந்த ஊர்ல இருக்கிங்க அண்ணா, அப்பறம் ஒரு request anna honda highness cb350 short ah இருக்குறவங்கல வெச்சி ஒரு வீடியோ போடமுடியுமா அண்ணா pls அண்ணா 🙏.
Rumba thans bro very useful video.. 🤗🫂..
Anna r15 v4 maintainance do’s and don’t ‘s pathi full video podunga anna pls 😢
நல்ல பதிவு நன்றி
Super anna, good information 👌👌👌
நண்பா உங்க வீடியோ சூப்பர்
Xpulse 200T பற்றி ஒரு video podungal
XL Super Bike Patti Oru video podunga mileage and maintain tips
Chain sprocket porathukku main thing gear correct ah podama gear bike ah scooty ooturathu pola sila persons ooturanga athunalaium chain loosaga chance iruku
Wonderful video.
Thank you very much!
மிக மிக அருமை
Anna millage setting video podunga
Bike name NS 125
CHAIN SPROCKET மாற்றாமல்
சின்ன பல் மற்றும் மாற்றினால் நல்லதா கெட்டதா
கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா
இதே டவுட் இருக்கும் நண்பர்கள் கமண்டல சொல்லுங்கள்
Anna na oru hero authorised service centre la Relationship Manager ah work pandren Anna ennoda technician ellarukum naliku meeting la unga video va play panni kata poren Anna unga knowledge ellarukum use ah erukum enga hero training layum ethan sollitharaga all the best Anna
Super sir arumai sirappu
Bro hero Splendor plus xtec review podunga
Semma and Enaku periya vandiye venam pa 😂
Supper nanba tvs raider 125cc statig proplam paththi sollugga nanba
Paravalaiye 1million subscriber reach agitinga
Bro canister tank and breather hose pathi video podunga bro
பைக்கிற்கான பெல்ட் டிரைவ் மேம்படுத்தல், குறிப்பாக ராயல் என்ஃபீல்டு பற்றிய வீடியோவைப் போடவும். பெல்ட் டிரைவ் மூலம், செயின் டிரைவ் பராமரிப்பு தலைவலி இருக்காது.
Bro apro enonu bro
Chain sprocket le finger usara pathukuno epanaka vralu cut aydho
Patu usara clen panuga guys❤
And be careful