18,000KMS PERIODICAL MAINTENANCE: WHAT SHOULD CHANGE?|BIKE CARE 360|TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 457

  • @boopathi_youtube
    @boopathi_youtube 10 місяців тому +68

    தேவையானவை மாத்தினால் போதும் தேவை இல்லாத எல்லாம் மாத்தினா அவர் நல்ல செழிப்பாக இருக்கிறார் என்று அர்த்தம்

  • @ranjan111b
    @ranjan111b 10 місяців тому +34

    Original ஆக Bike உடன் வரும் parts இனது quality இற்கு கடையில் வாங்கும் parts இருக்ககாது. சில parts மாற்ற வேண்டும் சில parts அவசரப்பட்டு மாற்றுவது நல்லது இல்லை. But bike owner நன்றாக maintainance செய்கிறார் Very Good.

  • @SUENVASUDEVANSK
    @SUENVASUDEVANSK 10 місяців тому +85

    10 வருடம் வரும் வண்டியை இந்த அளவுக்கு நேசிப்பதில் தவறு இல்லை, ஆனால் இதேபோல் உயர் உள்ள வரை வரும் நம் உடலையும்,ஆரோக்கியம் முக்கியத்துவம் தர வேண்டும்

  • @prakashrak4905
    @prakashrak4905 10 місяців тому +6

    வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளது.
    என்னுடைய வண்டியும் ஹோண்டா எஸ்பி 125 தான்...வாங்கி இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்கள் ஆகிறது. மொத்தம் வண்டி ஓடிய கிலோமீட்டர் 14,510 + .... என் வண்டியில் தற்போது என்ன பிரச்சினை என்றால் சடனாக வண்டி நின்று வண்டியின் Cluster ல் இடது பக்க சிவப்பு/ஆரென்ஜ் கலர் லைட் எரிந்து வண்டி ஸ்டார்ட் ஆவதில்லை...ஷோரோமில் கேட்டால் அது starter combo problem என்கிறார்..... தற்போதைக்கு அந்த லைட் வராமல் கம்யூட்டரில் கனெக்ஷன் கொடுத்து அந்த லைட் வருவதை நிறுத்தி விட்டார்... ஆனால் இது மீண்டும் வந்தால் அதுவும் தொலை தூரத்தில் இருக்கும் போது வந்தால் என்ன செய்வது.... தயவுசெய்து இந்த பிரச்சினை பற்றி தெளிவாக கூறுங்கள்

  • @sathishs2012
    @sathishs2012 10 місяців тому +38

    Don't mistake me. 18000km ஓடின வண்டிக்கு இவ்வளவு செலவு அதிகம். அவர் பணம் அவர் இஷ்டம். அவ்வளவுதான். நான் shine வாங்கி 14வருடம் ஆகிவிட்டது. ஒரு தடவை கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. Company service மட்டும்தான் இத்தனை வருடமும் செய்துள்ளேன்.

    • @TUPE_tv
      @TUPE_tv 9 місяців тому +2

      Vandiya maintain panrathuku ithulam theva bro ilana vandi oru naal periya vela vaikum kadasila

    • @sathishs2012
      @sathishs2012 9 місяців тому +1

      @@TUPE_tv அனைத்தும் தேவை இல்லை bro. நான் 14 வருடத்தில் ஒரு முறை கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. முறையான பராமரிப்பு, water wash, engine oil change போன்றவற்றை பார்த்துக்கொண்டேன். அதுவே போதுமானது. மற்றபடி நீங்கள் செலவு செய்வதை நான் கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லை.

    • @sridharsri1535
      @sridharsri1535 5 місяців тому

      ​@@TUPE_tv 57k km otiten engine oil change Panama vittu bore poiduchu. Atha matum mathirunthen na selavu vachiruka vaipe illa periya selavu basic maintenance panlana matum than varum and wear and tear lam mathi than aaganum atha periya selavula seka mudiyathu.

  • @barathvajs2495
    @barathvajs2495 10 місяців тому +18

    Unmayana bike lover.....🤗 Yenna UA-cam la pakura Mari iruku 👍

  • @Srivatson
    @Srivatson 10 місяців тому +20

    Really an awesome person He is dedicatedly Maintaining his bike hat's off to you brother ❤

  • @jovialboy2020
    @jovialboy2020 10 місяців тому +3

    சில வருடங்களில் நம்மிடம் இருக்கும் இது போன்ற வண்டியை நேசித்து கணக்கில்லாமல் செலவு செய்வதை விட....
    பல வலிகளை தாங்கி நம்மை பெற்று பல வேதனைகளை சுமந்து,உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காத தன்னலமற்ற உறவுகளாக....
    உயிருள்ளவரை நமக்காக வாழ்கின்ற தாய் தந்தையை நேசி,அவர்களுக்காக நீ பணத்தை விட நேரத்தை செலவு செய்...
    அனைத்தையும் தாண்டி என்றும் அருள்புரியும் இறைவனை நேசி....

  • @erode_Kavin-kumar
    @erode_Kavin-kumar 10 місяців тому +26

    50,000 கிலோமீட்டருக்கு சரி
    18,000 கிலோமீட்டருக்கு இது கொஞ்சம் தேவையில்லாத செலவுதான்

    • @exclusiveforcroma8126
      @exclusiveforcroma8126 3 місяці тому

      Athe athe ... 60000 70000 kms ottirukken...
      Atleast neenga sonna mathiri 50000 kms ottirukken... Kandippa eallam theinjurukkum... Neenga mathi kodunga na athu vera ....
      18000 km ke intha velaiya pakkurar na..... Innum nalla vandiya pathi avaru. Therinjukkanum nu artham......

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 10 місяців тому +4

    அண்ணா நல்ல பதிவு. எனக்கு உங்க அனுகுமுறை மற்றும் அறிவு சார்ந்த ஒரு பதிவு பிடித்தது. நான் எனது வண்டியை எப்படி கவனித்து கொள்ள வேண்டும் என்று புரிந்தது.

  • @dontworrybehappy4210
    @dontworrybehappy4210 10 місяців тому +4

    18000 km ku clutch plate steel plate mathuratha veda clutch wire accelerator wire mathurathu nallathu
    naalam
    every 10000 km once airfilter sparkplug change panniruvan
    every 20000 km once front fork oil, seal, spring change paniruvan
    chain sprocket last marking mudinja odane mathiruvan
    makkalaium Kora solla mudiyathu yenakye sila time periodic a service panna mudiyama poiruku because of financial problems
    vehicle matters
    money also matters

  • @safismart7649
    @safismart7649 10 місяців тому +10

    ராஜேஷ் அண்ணன் மைண்ட் வாய்ஸ்: எல்லாம் சரி..செயினை டைட் வச்சு விடுங்க பாய் அடுத்த வருஷம் பாக்கலாம்..

  • @leelamanikandan9960
    @leelamanikandan9960 10 місяців тому +4

    Bro neenga oru nalla mechanic ku example ❤❤❤ Vazthukkal

  • @Orion_Prime
    @Orion_Prime 10 місяців тому +66

    Ivalo dedicated ah iruntha athuku peru love illa paithiyakara thanam

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому +5

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, konjamavthu moolayoda vela seida owner ba*adu!

    • @mayaaaaaaa100
      @mayaaaaaaa100 9 місяців тому +10

      Saraku ku selaavu panurathu badhila,Bike ku selavu panalaam

    • @pragatish7601
      @pragatish7601 5 місяців тому +8

      ​@@Mr_Mei_vlogsunakku en bro soothu eriyudhu, naanum en bike la apdi dhan maathuven, Ella oil change Kum drain bolt maathuven, chain sprocket maathuna adhula ulla Ella nut and bolt um maathuven, en bike full ah highway touring ku, nee enna solra, repair aana pinnadi maatha solra, enakku repair eh aaga koodadhu, Nan highways la poitu irukurappo repair aachuna Nadu road la ninnu mechanic enga irukanga na theditu irukka mudiyum? Unnala mudinja neeyum maathu, illena saathu

    • @haripubg4122
      @haripubg4122 4 місяці тому +5

      Bike a love pandrathu pithiyakara thanama da padu

    • @worldfactstamil3301
      @worldfactstamil3301 11 днів тому

      Poda suni

  • @adammohamedabdulazees5498
    @adammohamedabdulazees5498 10 місяців тому +6

    yen dio 50,000 km thandiruchu inna varaiyum oil , filter , brake shoe mattum tha change pnnirukan very good bike and Honda engine❤❤

  • @starvlogs22
    @starvlogs22 10 місяців тому +2

    If you are a bike lover, sure you will also do the same to spend and take care of your bike health. I have a TVs star city age of 8 yrs, still vehicke seems as new vehicle bcz of my maintenance.

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 6 місяців тому +2

    நான் இதை விட நன்றாக service செய்து விடுவேன், spare parts no repair only replacement அவ்ளோ பிடிக்கும் பைக், இது வரை 5 bike மாத்தி இருக்கேன்

  • @vishnuvarthar8751
    @vishnuvarthar8751 9 місяців тому +2

    Avar panathu sari than brother maintenance ku correct meaning therunja aalu avar than , safety than important incase nala running yetho problem na namakum danger opposite la varavangalukum danger

  • @Rahumanrahuman3723
    @Rahumanrahuman3723 5 місяців тому +2

    பாய் என்னோட பல்சர் 150.ல. One way clutch poirichu phai ninga சொன்னதுக்குஅப்புறம் அத மாத்திட்டேன் phai இப்போ எல்லாம் சரியா இருக்கு பாய் நன்றி பாய்

  • @safismart7649
    @safismart7649 10 місяців тому +7

    Final touch ராஜேஷ் அண்ணனை வச்சு முடிச்சிருக்கலாம் அருமையா இருந்திருக்கும்..ராஜேஷ் அண்ணன் I miss you

  • @shadowthief7010
    @shadowthief7010 10 місяців тому +1

    அண்ணா வணக்கம் தங்களுடைய வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது எனக்கு ஒரு உதவி பழைய BS4 Hero Passion Xpro Head light Assambly எந்த website வாங்கினால் மலிவு விலை மற்றும் தரமாக இருக்கும் என்பதை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @aalapporantamilan5234
    @aalapporantamilan5234 8 місяців тому +2

    My Honda sp125 above 30000km ithu varai no complaint.

  • @suriyaprasanna2149
    @suriyaprasanna2149 10 місяців тому +6

    Irundhaalum yannoda anubavathula soldran idhu maadhiri selavu pandradhu 2yrs or 3yrs dhan indha aasai

  • @rajann8543
    @rajann8543 8 місяців тому +1

    Anna horn adikum pothu indicator,head lamp ON pannum bothu sudden ah vandi adachu odura mathir feel aaguthu.....please explain waht is the reason behind this??
    Bike Model : Pulsar 135

  • @saravanans1196
    @saravanans1196 10 місяців тому +3

    வணக்கம் அண்ணா 🙏, சர்விஸ் சார்ஜஸ் பற்றி தெளிவான விளக்கம் அளித்தாள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். தயவு கூர்ந்து அதைப் பற்றிய ஒரு விடியோ பதிவிடவும்🙏🙏🙏

  • @vivekvisal7997
    @vivekvisal7997 10 місяців тому +7

    நானும் இதே வண்டி தான் வச்சிருக்கேன். 56000 km ஓட்டிட்டேன். நானும் இவர போல தான். ரொம்ப அக்கரை எடுத்துப்பேன். அவருக்கு சில விஷயம் சொல்ல ஆசை படுறேன்... நானும் மதுரை தான். இது நல்ல வண்டி தான், ஒரே நேரத்துல மொத்தமா மாத்தாதிங்க ... ஒவ்வொன்னுக்கும் Durability இருக்கு. இவ்ளோ km ல இத மாத்திரனும்.
    18000 km ல disk pad, break shoe இது மட்டும் போதும்.
    உதாரணத்துக்கு : என் வண்டில இதுவர மாத்துனத சொல்றேன்.
    Disk pad 2 times with disk oil
    Rear break shoe 3 times
    Air filter 1 time
    Oil filter 1 time
    Fuel filter 1 time(50,000km)
    Chainsprocket (40,000km)
    Rear tyre (55,000km)
    Weekly once chain clean panni chain lubrication aply panniruven.

  • @santhanamkumaran1316
    @santhanamkumaran1316 10 місяців тому +10

    ஆகச்சிறந்த பதிவு இன்னும் மேல மேல தரமான சம்பவங்கள் செய்ங்க தோழர்
    💯👍💪

  • @safismart7649
    @safismart7649 10 місяців тому +1

    ஜின்னா பாய் எல்லா வீடியோலையும் ராஜேஷ் அண்ணனை சேர்த்து வீடியோ போடுங்க..வியூஸ் நல்லா போகும்..நல்ல விஷயங்கள் நிறைய பேருக்கு போய் சேரும்

  • @maniking9079
    @maniking9079 10 місяців тому +5

    பைக் லவ்வர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @mahiabi2664
    @mahiabi2664 10 місяців тому +2

    ஊருக்குள்ள SP125 வெச்சு இருக்கறவங்க தொல்லை தாங்கல, ரொம்ப ஓவரா போறீங்கடா.. நானும் SP125 தான் வெச்சு இருக்கேன் 😅

  • @Yasar_Arabath
    @Yasar_Arabath 10 місяців тому +3

    Naanu ipdi than bro oru chinna dust or scratch iruntha kooda pudikkathu ippo r15 v4 red vangiten ippo vara daily clean shine ah vachuruken vangi 1.25 years aachu ❤❤❤❤

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo 10 місяців тому

      v3 vaanga vendiyathu thana bro

    • @Yasar_Arabath
      @Yasar_Arabath 10 місяців тому

      @@Riskw-mk1lo v3 new price high bro

  • @VijayVijay-pn3cp
    @VijayVijay-pn3cp 6 місяців тому +1

    Make video for R15s model epdi maintenance pannanum

  • @richardrichard6246
    @richardrichard6246 8 місяців тому +1

    நானும் ஹோண்டா எஸ் பி 125 வண்டி வைத்துள்ளேன். 14 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் ஓடி உள்ளது. சர்வீஸ் சரியாக செய்தும் மைலேஜ் கிடைக்கவில்லை. 35 டு 40 கிலோமீட்டர் மட்டுமே கிடைக்கிறது. இது சரியான கிலோமீட்டர் பிரதர்.

    • @notoriousthug1997
      @notoriousthug1997 3 місяці тому +1

      55 to 65 kmpl நீங்கள் வைத்திருக்கும் வாகனத்தின் சராசரி அளவு...அதையும் தாண்டி மைலேஜ் குறைகிறது என்றால் மெக்கானிக் அணுகுவது நல்லது...

    • @Oathkeeperz
      @Oathkeeperz 2 місяці тому +1

      Nanum sp125 tha bro vachuruken. 30000 kilometres odiruku. Minimum 63+ kilometres mileage kidaikuthu, with pillion.
      Nalla mechanic ah parunga bro. Thangamana vandi ithu.

  • @vbalu4672
    @vbalu4672 9 місяців тому +4

    அண்ணா அவர் ஒடித்தேய்ந்து மாற்றினால் ஒரு spare தேய்ந்தால் அத்னுடன் பல பாகங்கள் தேய்ந்து விடும். அதனால் மாற்றியிருப்பார். O E spears கிடைக்க வேண்டும்

  • @Heythr7787
    @Heythr7787 10 місяців тому +4

    Oru 50,000km அப்பறம் செய்ய வேண்டிய service இது😅😂

  • @VijayVijay-pn3cp
    @VijayVijay-pn3cp 6 місяців тому +1

    Make video for R15s, how to maintenance, what parts need to be taken care,,

  • @syedibrahim7942
    @syedibrahim7942 10 місяців тому +1

    Ellam ok bro machine ah machine ah paarunga...wear and tear alavu therinju porula maathunga....source ah waste pannathinga

  • @dindigul7166
    @dindigul7166 10 місяців тому +12

    உண்மையாவே பெருமையா இருக்கு என்னை பொருத்தவரை நான் தான் பைக்கை சிரப்பா மெய்டன் பன்றேன்னு நெனச்சேன்
    But
    இந்த நண்பர் உண்மையாவே impress பண்ணிட்டாரு.

    • @Riskw-mk1lo
      @Riskw-mk1lo 10 місяців тому +2

      sirippu illa bro 😂, sirappu

  • @MohamedIbrahim-dw3qd
    @MohamedIbrahim-dw3qd 10 місяців тому +1

    Podhum podhum list parusa pogudhu....enne bro shock male shock kudukuringe... He s role model for every one..

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 10 місяців тому

    புல்லட் மாமா அவர்கள் அருகில் நிற்கிறார்களோ என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் இந்த காணொளியை நான் அவருக்கு டெடிகேட் செய்கிறேன். மிக்க நன்றி உங்களுக்கு.

  • @arafathsameena8962
    @arafathsameena8962 10 місяців тому +2

    Assalamu alikkum naan arafath srilanka your video super

  • @shinningstar6779
    @shinningstar6779 9 місяців тому +1

    Tvs xl 69cc single seat bought for around 29k -31k don't know correct price first two wheel motorcycle in our family .year 2008 -2009 don't know accurate year.recently engine work done 2021 which cost nearly 26k including service. And before that there may be service done which may come around totally 35k - 40k. Still running smooth butter smooth no vibration perfect. If my father decided to keep it aside it would have got rusty and non usable but he didn't think of not letting it die instead he spend on like rebuilding it to keep it alive. What I trying to say is it's all depends upon your mindset. There is nothing wrong with spending money on your old motorcycle.

  • @sarathkumar5467
    @sarathkumar5467 10 місяців тому +2

    Bro nanum intha vandi than 3 yrs ah use panran. 45000 KLM ottian. Clutch plate inum nalla condition inum kandipa 25000klm Odum Chain sprockets easily 30000 KLM Odum.. oil ivla costly ah podanum nu avasiyam ila bro semisynthetic potale pothum .. nan every 3000 KLM oil change panran. Disc pad 40000 KLM than mathinam..
    Note ; avar driving style epdinu theriyala. Nam sonnathu enoda experience

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому +1

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, @sarathkumar5467 ivara mathiri konjamavthu moolayoda vela seida owner ba*adu!

    • @sarathkumar5467
      @sarathkumar5467 10 місяців тому +1

      @@Mr_Mei_vlogs ok bro cool avar etho arva kolarula elam vangitaru mechanic kita kekama

  • @BBtrader15
    @BBtrader15 10 місяців тому +1

    Anna royal Enfield classic 350 epdi maintain panrathunu oru video podunga anna , na ipotha pudhusa eduthurukan

  • @rd_xplorer_official
    @rd_xplorer_official 10 місяців тому +10

    My service price crossed more thn my bike price already. Bike is not a machine it is an emotion.😌

  • @ashikrahmana8282
    @ashikrahmana8282 10 місяців тому +1

    50000 km odinathukku appram ivlo selavu pannirukkalaam nalla worth thaa irukkum

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, konjamavthu moolayoda vela seida owner ba*adu!@sarathkumar5467 ivara mathiri konjamavthu moolayoda vela seida owner ba*adu!

  • @viduthalai8594
    @viduthalai8594 9 днів тому

    Honda shine bs6 model எந்த engine oil use pannalam , ennnna grade & enna brand use pannalam சொல்லுங்க அண்ணே

  • @babubabu5483
    @babubabu5483 9 місяців тому +2

    Hello frinde. Tvs raider பைக் பத்தி சொல்லுங்க

  • @balajiseaper
    @balajiseaper 10 місяців тому +3

    Anna intha bike ah work panratha video eduthu podunga plz....

  • @vbalu4672
    @vbalu4672 9 місяців тому +3

    அண்ணா வணக்கம்.yamaha saluto bike 2015 மாடல் நல்ல பராமரிப்பு செய்தும் ஸ்லோ ஸ்பீடு idel ல ஓட மாட்டெங்கிறது லோக்கல் மெக்கானிக்கல் vaalve chekkup ஏர்பில்டர் change, கார்பிரேட்டர் சர்வீஸ் செய்தும் ஸ்லோ speed ideal ஓட வில்லை.என்ன செய்யலாம்.சொல்லுங்க

  • @mdasar9828
    @mdasar9828 10 місяців тому +4

    அண்ணே இந்த எஸ்பி 125 பத்தி
    கொஞ்சம் தெளிவான மெக்கானிக் உங்களோட அனுபவம் ரிவியூ போடுங்களேன் இந்த புது மாடல் 2023 ob 2.

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, @sarathkumar5467 ivara mathiri konjamavthu moolayoda vela seida owner ba*adu!

  • @Rpradeen
    @Rpradeen 10 місяців тому +2

    Hello brother, I don't know anything about scooters. I will commute by bus. I bought a 2012 Honda Activa and it runs around 40000 kms. Can you List out maintenance activities. For a new bike it's more expensive sir, actually if you consider inflation, the current price of the bike is much cheaper than the older value. But sadly vehicles become an essential part of life. The government should diversify infrastructure and other districts also.they are invested in one lakh crore metro station is not essential

  • @ellappankutty
    @ellappankutty 6 місяців тому +1

    Brother vehicle la back wheel drum brake change panum pothu back wheel bush um athu kudave change pannalama kudatha??

  • @kpsnattarmangalam3357
    @kpsnattarmangalam3357 10 місяців тому +1

    அண்ணா honda dio bs4 அடிக்கடி ஆப் ஆகுது coil லாம் மாத்தியாச்சு ஆனால் complaints solve ஆகல அத பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @sarburashabu13
    @sarburashabu13 10 місяців тому +1

    Bike 50,000 KM Ottuna Aprm ena ena Service Pananum nu Video Podunga

  • @roshanstudio17
    @roshanstudio17 9 місяців тому +1

    Even if u buy bugati . Ur vehicle will run til spares available including, whatever u can buy black market/ after market / were ever u can get it from..

  • @sarathr4495
    @sarathr4495 10 місяців тому +2

    Bike la ena prechane teriyama alavuku athigama vangitu vanthrukanga. Ethe poi perumaiya solathinga.

  • @hajihelsing3000
    @hajihelsing3000 10 місяців тому +2

    Honda shine Sp 125 BS4 Clutch full Assembly ,Cluch plate change, clutch case packing,cluch Cable change, clutch lathe work, Clutch Lever and yolk ellam Serthu bill Rupees 2710 Potrukanga...ithu normal rate thana Anna pls reply pannuga

  • @raguram3429
    @raguram3429 4 місяці тому +1

    Anna apache 180 carburetor butterfly evalavu varuthunu karakta solunga prise kamiya iruntha vaangi koriyar pannuga pls

  • @sukumarsuku718
    @sukumarsuku718 10 місяців тому +1

    Bro வணக்கம் Honda unicorn 150 cc BS4 இந்த மாடல் வண்டி ஃபுல் சர்வீஸ் வீடியோ போடுங்க

  • @jeevajosh6128
    @jeevajosh6128 8 місяців тому +2

    Bro Pulser 220 bs4 maintenance video podunga

  • @pounkumarathipadi6990
    @pounkumarathipadi6990 6 місяців тому +1

    Bro bike ku entha spare epo change pannanum oru video podunga bro

  • @hasanmeeran5
    @hasanmeeran5 8 місяців тому +1

    Honda activa பற்றி சொல்லுங்க

  • @IPPADIKKUISLAM
    @IPPADIKKUISLAM 4 місяці тому

    Bro en bike sp125.
    Manual recommended: 10w 30w
    But na potadhu, 20w 40w
    Is there any problem?

  • @Personal-q3c
    @Personal-q3c 4 місяці тому +2

    வண்டி பத்தி சொல்லுங்க வண்டி பத்தி

  • @venkatesanm9287
    @venkatesanm9287 10 місяців тому +2

    Hi
    Anna ☺
    Hero xtream 160R 2v Vs 4v comparison video, and unnga style la. 😜 hero xtream 160r bike sollu ga. 🙏Plss....
    Xtream 160r bike Long ride pogala ma atha bike la.. Sollu ga... 🤝
    + or - bike pathiii sollu ga Anna... 👍

  • @ManiAbimanyu-i8g
    @ManiAbimanyu-i8g 7 місяців тому +1

    Bro cutting oil use good or bad for bike wash explain please

  • @MujeebaadhiL9852
    @MujeebaadhiL9852 10 місяців тому +1

    Sekend vandi vanganum splendor plus vangalama illa unicorn vangalama konjam sollunga

  • @muralikumarm9289
    @muralikumarm9289 5 місяців тому +1

    Best alternative suspension for sp125 tell me bro

  • @VijayVijay-pn3cp
    @VijayVijay-pn3cp 6 місяців тому

    Anna Indha video ல use panna rendu spray paint evlo useful, life varuma,

  • @Manufacturing_defect
    @Manufacturing_defect 10 місяців тому +1

    Full ha repair pannitu video poduga

  • @s.zahoorahmed6074
    @s.zahoorahmed6074 9 місяців тому +1

    assalamualaikum bhai Suzuki samurai old bike , remove & change fork assembly's of max 100 latest fork, for samueai possible , sir முடிஞ்சா நீங்க பதில் சொல்லுங்க

  • @sathyasharp8691
    @sathyasharp8691 Місяць тому

    Splender 2024 model.entha oil use pannanum bro..

  • @ashraflawrence2077
    @ashraflawrence2077 10 місяців тому +2

    Anna enaku oru doubt customer panra silencer painting yen neenga panna maatanu solringa, edhavadhu reason iruka ??

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 7 місяців тому +1

    Engine 😅, wheel, battery 🔋, shock absorber, petrol ⛽ tank 😂etc மாத்தலீயா 🎉

  • @gayuthirijaga
    @gayuthirijaga 5 місяців тому +1

    Bro unga Shop enga iruku please solunga ea bike Honda hornet bro service pananum please solunga

  • @AmalDevYT
    @AmalDevYT 9 місяців тому +1

    Inta vandi quality yepdi irukunu nenakaringa bro. Nanum Sp125 vechiruken. 1 lakh kms easy otta mudiyuma bro without much work

  • @மொபைலில்சம்பாதிக்கலாம்வாங்க

    Hero splendor pro க்கு engine oil மாற்ற ஆகும் செலவு என்ன நண்பா…???

  • @kakeeseswaran6214
    @kakeeseswaran6214 10 місяців тому

    யாரு சாமி அவரு எனக்கே அவர் பாக்கணும் போல இருக்கு❤❤

  • @Surya.
    @Surya. 9 місяців тому

    Anna naanum sp125 bike tha vachiruka.. 06/01/2022 pona year tha vaaguna 3 service completed ipo adutha adutha service service centre la pannalama illa machine shop la pannalama... then engine oil, spark plug, chain sprocket, disc oil, ithu pola innum enna enna laam change pannum yethana year/month ku change pannum nu oru video la cleara sonnigana romba usefulla irukum anna... (❤)

    • @vijaykarthik813
      @vijaykarthik813 9 місяців тому +1

      50000 km வரை ஷோரூம்

  • @sanjaybabu6445
    @sanjaybabu6445 6 місяців тому +1

    Bro honda dio and duke 200 ku la maintanence video podunga after company service ena pandrathuna theriyama erukom

  • @LogicallySoundMM
    @LogicallySoundMM 2 місяці тому

    A little bit excessive, but better to err on the side of caution

  • @kesavanmaster518
    @kesavanmaster518 8 місяців тому +1

    Engine head work pathi sollunga ye bikela problem irukku

  • @premprasanth8919
    @premprasanth8919 10 місяців тому +1

    Suzuki gixxer sf 150 pathi sollunga

  • @muthu7826
    @muthu7826 10 місяців тому

    Intha bike tha naanum vachurukken 33000 km oottiten aana chain sprocket innu nallatha irukkuthu

  • @snassociates6925
    @snassociates6925 5 місяців тому +1

    VERY VERY USEFUL VIDEO BRO THANK YOU

  • @rcjerry1607
    @rcjerry1607 9 місяців тому +2

    Anna Xl 100 bs 6 full service video poduga na

  • @satheeshk5313
    @satheeshk5313 3 місяці тому

    The mentioned customer is working in Chennai, and he is traveling from and to madurai periodically, which leads him to maintain his vehicle gem condition, moreover he loves his bike anything else then only he surf/search all the details from net or specialists and doing

  • @vp2.o123
    @vp2.o123 9 місяців тому +1

    Anne Fzv3 ku 25000 kms periodic service solunga

  • @KRATOS_1798
    @KRATOS_1798 9 місяців тому +1

    RE Himalayan service pathi podunga bro

  • @data280
    @data280 13 днів тому

    Sell for a good price and buy a new bike for every 18k km. The price difference of servicing and new would be marginal in this case.

  • @hardharg8004
    @hardharg8004 10 місяців тому

    கிளட்ச் பிளேட் என்ன தான் ஒரிஜினல் வாங்கி போட்டாலும் வண்டில வர பிளேட் குவாலிட்டி வரவே வராது.50,000 கிலோமீட்டர் ஓடிய பிறகு வண்டியை விற்பதே லாபம்.

  • @ashokkumar-kr3fe
    @ashokkumar-kr3fe 10 місяців тому +1

    Sir Honda Unicorn 150cc BS4 explain maintenance please

  • @Sakthivelmurugan-ls4jz
    @Sakthivelmurugan-ls4jz 10 місяців тому +1

    Splendor bike periodical service podunga bro

  • @a.vijaykanth4140
    @a.vijaykanth4140 7 місяців тому

    Sp shine 125 vs TVs readon yedu best sollunga

  • @Rollex46-q9i
    @Rollex46-q9i 10 місяців тому +6

    Anna unga shop enga erukku anna pls sollunga

  • @balamurugankandhasamy2178
    @balamurugankandhasamy2178 10 місяців тому

    Bro...bike knjah thuuram poitu vanthakapramum...ninnakapram over rise agathu...

  • @sspgtrbandnetclasses882
    @sspgtrbandnetclasses882 9 місяців тому +1

    Bro hero splendor front wheel movingla sound varuthu. Enna problema irukum. Erkanave ithumari irunthu wire maatha sonanga ippa same athe mathiriye iruku.

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 10 місяців тому

    Super ஓனர்...
    என்னா மனுஷ்யா....
    கொடுத்துவைத்த பைக்.

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому

      bruh, thevaye illamae owner thambi mechanicum, honda companykum, business kudukururaru,(thediya boy) airfilter, oil filter, fuel filter, oil okay, mathethu ellam wasteah mathanum, ey bikeey mathalame? 18000 km odiruchu, engine maathuna innum arumaiya odum, every 3000 km tyre mathalaam, avlo kaasu iruntha, every serviceku headlight mathalaam, arivilaatha owner paya, mukiyamma suspension every thousand kilometres once maathanum, ithu theriyatho ownerukku?, na spare parts kada open panren, owner thambi, neenga every service wheela thavira ella partsaiyum, ey kitave vangikonga, from every nut to bolt, only 90,000rupees every serviceku bill da p*nda mavane, owner bruh!, mechanic kitaa ketu partsa maathunga da, p*ndagalla, loosu p*ndagala, konjamavthu moolayoda vela seida owner ba*adu!

  • @madhan_22
    @madhan_22 10 місяців тому

    SP 125 வைத்திருக்கும் நன்பர்கள் petrol tank ல் உள்ள drain pipe தடை இல்லாமல் இருக்கிறது என்று பார்க்கவும் கண்டிப்பாக tank cover போடவும், மழைநீர் உள்ளே போகும் இல்லை என்றால் Injector பழுது ஆகும். 2500₹ தண்டம் ஆகியது எனக்கு.

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому

      japan quality super🤣😂😂😂

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому

      hooooooooooooonda

    • @Mr_Mei_vlogs
      @Mr_Mei_vlogs 10 місяців тому

      ithu odaathu, kalandu kalandu odum