The Hidden Dangers of Legalizing பாலியல் தொழில் | Paari saalan and Varun Tamil Podcast

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 564

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 5 місяців тому +95

    திரு.பாரிசாலன் அவர்களின் பார்வை எதிலும் மாறுபட்ட மற்றும் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பது தான்

  • @Anand2007
    @Anand2007 5 місяців тому +25

    கடவுளின் ஆகச்சிறந்த படைப்பாக அண்ணன் பாரிசாலன் எங்கள் தமிழ் சமுதாயத்தில் பிறந்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது மிகத்தெளிவாக பேசுகிறார்🔥

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he 5 місяців тому +65

    தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சால💛ன்🤍 இன்புற்று வாழ்க வளமுடன் 🤍💛

  • @DeviMuthulingam
    @DeviMuthulingam 5 місяців тому +122

    பாரி அண்ணா என்றுமே தெளிந்த நீரோடை.வாழ்க பாரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amuthamsenthamil1971
    @amuthamsenthamil1971 5 місяців тому +28

    பெண்களை கவர்ச்சி பொருளாக்கி இழிநிலைக்கு தள்ளி விட்டனர்..
    பெண்களை விழித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக சொல்வது நன்றாக புரிகிறது தம்பி..
    இருவருக்கும் நன்றி தம்பி..❤

  • @GTM-m6p
    @GTM-m6p 5 місяців тому +37

    Vintage paari🔥🔥

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 5 місяців тому +11

    எவ்வளவு பெரிய சிக்கலான விவாதம்....
    மிக சிறப்பான பொறுப்பான பதில்கள் பாரி...
    தமிழ் தேசியத்தின் சார்பாக நடுநிலையோடு இது பாரியால் மட்டுமே விவாதிக்க இயலும்...
    வருண் அவர்களின் உள்ளார்ந்த கேள்விகள் மிக அருமை....

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 5 місяців тому +64

    Paari - the best 🐯🐯🙏👌💯💯
    Varun super 🐯🙏🙏👌💯

    • @timmytimmy9059
      @timmytimmy9059 5 місяців тому +2

      வருண் அருமை

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 місяців тому +89

    பாரி சரியான பாதையில் பயணிக்கிறார்

  • @anafas
    @anafas День тому +1

    43:20 🤯 This gave me clarity.. I felt like a knot in my mind which has been disturbing me since teens has been undone.
    As a girl, I always find myself stuck between desiring a successful career and Happy healthy family. I often wonder "cant I have my own goals ?
    should I must sacrifice one to get another ?
    Is it safe to depend on a man for life time ?
    what if he disrespect and opperess me by taking advantage of my dependency? "
    But Now even though I have my own trust issues, anxiety and insecurities, I know how it works. Thanks a lot bro

  • @pjagadeesan542
    @pjagadeesan542 5 місяців тому +5

    வழக்கம் போல பாரிசாலன் அவர்களின் பார்வை மிகத் தெளிவாக இருக்கிறது... பாரி அவர்கள் ஒரு ஞானி அளவுக்கு உயர்ந்து நிற்கிறார்.. உங்கள் இருவரின் கூட்டணி சிறப்பாக இருக்கிறது.. தமிழ் தேசிய அரசியலில் ஆட்சியில் பாரிசாலன் அவர்களுக்கு மிகச் சிறந்த பொறுப்பான பதவி பதவிகள் காத்திருக்கிறது.. நன்றி நன்றி.. வருங்கால தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டி தமிழ்நாட்டிற்கு கிடைத்துவிட்டார்.. மகிழ்ச்சி உங்கள் பணி தொடரட்டும்..👏👏👏👏
    💐💐💐💐🎉🎉🎉👍

  • @JeganGK
    @JeganGK 5 місяців тому +80

    Just came to see young paari in clean shave look😂 thumbnail pulled me to see me.

    • @SR-mv2mf
      @SR-mv2mf 3 місяці тому

      He looks same as bearded and non bearded

  • @sarvanichandran3298
    @sarvanichandran3298 5 місяців тому +23

    Pari and varun combination is best 👏🏻🎉 please cover more topics. I'm requesting pari to talk about dark side of Disney please.

  • @zubairmz372
    @zubairmz372 5 місяців тому +3

    மிக்க நன்றி .
    உங்களுடைய பல கருத்துகளில் முறன்பாடு இருந்தாலும் பல விடையங்களில் பாரி அவர்களின் பார்வை தனிப்பெருஞ் சிறப்பு மிக்கது

  • @elumalai8729
    @elumalai8729 5 місяців тому +3

    56:32 - நுட்பமாக யோசிக்க வேண்டிய விஷயம் அருமை ♥️♥️♥️

  • @KnNn07
    @KnNn07 5 місяців тому +77

    வைகோவின் வார்த்தையில் "திராவிட தொழில்" என்று சொல்லுங்க

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 5 місяців тому +24

    Well explained
    It's high time to respect women than treating then as market 🎉🎉🎉

  • @arulappanantonysamy9047
    @arulappanantonysamy9047 5 місяців тому +7

    Dear Paari, your thoughts are really flowing like crystal clear water, it connects many dots in the same stream. Really thought provoking and very well engaging person like me.
    May God bless you with everything you require.

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 5 місяців тому +28

    பாரி வருண் ❤ அண்ணா

  • @lifeismirror
    @lifeismirror 5 місяців тому +48

    வருண் அண்ணனுக்கு ஆப்ரிக்காவில் இருந்து இலவச விசா வருகிறது 😂

  • @Ygspeaks10
    @Ygspeaks10 5 місяців тому +54

    Nowadays girls are seeing Heeramandi characters as role model. Trying their look and style in in trending. This is what cinema has done to society.

    • @harishramasundaram6808
      @harishramasundaram6808 5 місяців тому +4

      True☹️☹️

    • @adhinaya2354
      @adhinaya2354 5 місяців тому +1

      What is Heeramandi?

    • @MR-k.99-u2u
      @MR-k.99-u2u 5 місяців тому +1

      herd mentality ,, not nowadays it is there for a long time .. remember people catching cigarettes like rajinikanth

    • @Ygspeaks10
      @Ygspeaks10 5 місяців тому +5

      ​​@@MR-k.99-u2uim talking about the latest trend that im seeing. Girls are seeing the characters as an inspiration.

    • @riturevathy
      @riturevathy 5 місяців тому +1

      True very true even small ones following tat style

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 5 місяців тому +6

    வீடியோவை மிகவும் பாதுகாப்பான...கண்கானிப்புடன்(x work) ஆதரிக்கலாம் என்ற மனநிலையோடு பார்க்கிறேன்...இவர்களின் கலந்துரையாடலில் இருந்து என்ன கருத்து மாறுபட்டால் என் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வேன்....

    • @thennavan7
      @thennavan7 5 місяців тому +1

      மாற்றிக்கொண்டீரா?

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 5 місяців тому +6

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் அண்ணா ❤

  • @rammuralitharan863
    @rammuralitharan863 5 місяців тому +3

    நன்றி பாரி,வருண்.🙏🇨🇦

  • @kumaresankumaran9946
    @kumaresankumaran9946 5 місяців тому +6

    ஆன்மிக பேச்சு அருமை 👍👍👍👍👍

  • @ananthan432
    @ananthan432 5 місяців тому +22

    தமிழ் சமுகம் கற்றல் பண்பாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் இன்றைய காலத்தின் கட்டாயம் வாழ்க தமிழ் சமூகம் வளர்க தமிழ் பண்பாடு

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 5 місяців тому +2

    Very good discussion and Mr.Paari is 100% correct.

  • @sailakshmidachepalli5364
    @sailakshmidachepalli5364 5 місяців тому +15

    Parri flag bearer of tamil nationalism 🔥🔥🔥🔥🔥 true follower of methugu prabakaran 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 uncompromising tamil nationlist✌

  • @Madhra2k25
    @Madhra2k25 5 місяців тому +4

    *Very Gud Analysis Pari 👌*

  • @OMCONSTRUCTIONS-yt3mr
    @OMCONSTRUCTIONS-yt3mr 5 місяців тому +3

    Paari/ Varun...congrats...
    Right kind of interview highlighting the persistent decay of families in society.....Governments have to take course correction to elevate society & it's citizens to lead a human living & livelihood with right values, ethics, principles which will reduce the negativity insecurity,insensitivity.......restoration of respect ,human dignity & honor is need of the hour.
    Today's society is under seige of high toxicity in many many ways which has severe implications....

  • @inbaraj4551
    @inbaraj4551 5 місяців тому +2

    Best version of all current problems.. Thank you guys ❤

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 5 місяців тому +2

    சரியான கருத்து அண்ணா

  • @Mukil-Varma
    @Mukil-Varma 5 місяців тому +7

    Thanks Paari.

  • @Aganraj100
    @Aganraj100 5 місяців тому +2

    The understanding of this topic is great. Hats off to you! ❤

  • @Alagumuthu379
    @Alagumuthu379 5 місяців тому +166

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍 நாம் தமிழர் கட்சி.

    • @godfather6698
      @godfather6698 5 місяців тому +3

      Appadiya bro konjo PARANDHOOR nu oru oor iruku anga poi konjo ennanu paarunga bro makkal romb kashta padranga tamilarai ondrinaivom nu sonnala anagaayu tamiladha iruka parandhoor theriyuma tamilnaatladha iruku.... dmk baadungadha paakamaatranuga ninga poi paarungala bro

    • @Alagumuthu379
      @Alagumuthu379 5 місяців тому +12

      @@godfather6698 நண்பா, நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர்,

    • @godfather6698
      @godfather6698 5 місяців тому +3

      @@Alagumuthu379 seri bro ethana naala NTK poratam panniga konjo sollunga bro

    • @Alagumuthu379
      @Alagumuthu379 5 місяців тому

      @@godfather6698 ஒரு வாரம் நண்பா, சாட்டையில் பாருங்கள்.

    • @godfather6698
      @godfather6698 5 місяців тому +1

      @@Alagumuthu379 ippo andha makkal andha nelatha vitte poranga...ninga ennadana porato pannninganu soldringale...tamilargalukaga yaaru varuvanu therila nanba...ondra inaiyalanu soldrunga 690 naatkal porato pannanga andha oor makkal unga NTK katchi ethana naal porato panniga nanba 690 naalu angadha irundhingala????aana mediala stage edhir katchi pathi pesuradhu kalaikiradhudha na paakura...NTK la yaaru idha paththi vaai kooda thorakala ippo oora vittu andha makkal poranga nanba...ippo indha nodi poi paarunga😏endha katchi melayu nambikaye vara maatudhu ella katchiyu orea ani madhiri thonudhu idhula ezhai makkaldha padhika padranga....naanga paakura brother manipurla namba tamil ponnuga football vilayada poirukanga varumbodhu periya problem kondu varuvanga appo periya kalavaro varu tamilnaatla idharuku ningaldhan baliyaadu....ungalai suththi mattum illai TN periya aabathu ulladhu nandraga gavaniyungal ungalai sutri enna nadakudhunu...ingu endha katchiyum makkalukandhu illai illai illai....

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 Місяць тому +1

    வருண்
    பாரி அவர்கள்
    இருவருக்கும் நன்றி
    வாழ்க பல்லாண்டு
    ❤❤❤

  • @chandruself9236
    @chandruself9236 5 місяців тому +7

    Expected topic bro👍

  • @mady243
    @mady243 5 місяців тому +1

    Excellent Speech paari👌 Thanks to Varun

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 5 місяців тому +35

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

    • @vanmam77
      @vanmam77 5 місяців тому +2

      ethu vaanthiyaa

    • @SpeedDemon_Editzzz
      @SpeedDemon_Editzzz 5 місяців тому +4

      @@vanmam77 vanmaaru ungotha maru pudichu thongunga🤣😂🤣😂🤣🔥🔥🔥

    • @SYEDajjas1117
      @SYEDajjas1117 5 місяців тому +1

      ​@@vanmam77 unna evanum vanmam nu solla kudathu nu per la vanamam nu vasta 😂

  • @edwardsatishrobinson7465
    @edwardsatishrobinson7465 5 місяців тому +4

    Varun neenga solra points perfect, innum konjam bold ah counter pannunga bro

  • @syedresh4u258
    @syedresh4u258 5 місяців тому +1

    அருமை பாரி ❤ அருமை உங்களை போன்றவர்கள் 100வருஷம் வாழ வேண்டும்....

  • @vinjesraja8357
    @vinjesraja8357 5 місяців тому +7

    30:10 justice for Varun🔥🔥🔥🔥🔥

  • @djosam
    @djosam 5 місяців тому +10

    பாரி❤🔥💥வருண்

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 29 днів тому +1

    திரு பாரிசாலன் அவர்களே. மனதை உரிமை சட்டத்தைப் பற்றி பேசுங்கள். நான் அதில் பயணம் செல்வது எப்படி. ஹியூமன் ரைஸ் கமிட்டி. பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @VijayGoms
    @VijayGoms 5 місяців тому +60

    பாரி கிளீன் ஷேவ் பண்ணாதீங்க நல்லாவே இல்ல

    • @SANKALPAM9991
      @SANKALPAM9991 5 місяців тому +6

      ஊரோர புளியமரம்
      உலுப்பிவிட்டா சலசலக்கும்.....

    • @gunaguku
      @gunaguku 5 місяців тому +2

      Sex work is a work it's paari's problem

    • @arunbharathipadiyachi6660
      @arunbharathipadiyachi6660 5 місяців тому

      நீதான்

    • @rsn1660
      @rsn1660 5 місяців тому +1

      ​@@SANKALPAM9991aanaa nee? 😂😂

    • @rsn1660
      @rsn1660 5 місяців тому

      Aanaa nee? 😂😂

  • @koushikmeher5984
    @koushikmeher5984 5 місяців тому +1

    As always..hats off paari..nice inputs and thoughts

  • @Jpukg
    @Jpukg 5 місяців тому +1

    Very clear crispy explanation. Eye opening discussion

  • @TGAProMKM
    @TGAProMKM 5 місяців тому +53

    இந்த தொழில் மனிதகுலத்திற்கு எதிரானது இதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

  • @AntoineGautier-c3n
    @AntoineGautier-c3n 5 місяців тому +8

    ஆழமான புரிதல் அருமையான விளக்கம் நன்றி வளத்துடன் வாழ்க

  • @vinayagar2943
    @vinayagar2943 5 місяців тому +3

    Paari varun combo ♥️♥️

  • @vigneshvicky8815
    @vigneshvicky8815 5 місяців тому +4

    திருமண திருநாள் வாழ்த்துக்கள் 🎉

  • @மூவேந்தன்முரளி
    @மூவேந்தன்முரளி 5 місяців тому +3

    பாரிசாலன் அண்ணன் மற்றும் வருண் அண்ணன் இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 5 місяців тому +3

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @manojbabu8213
    @manojbabu8213 5 місяців тому +1

    Nice topic and great insights from Paari. Congrats and happy for you both. Wish you reach more heights in your life 🎉

  • @balaji276
    @balaji276 5 місяців тому +3

    ❤சிறப்பு

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 5 місяців тому +1

    Wow…. Paari Anna…. Your knowledge makes me mesmerised…

  • @mariashanthi6264
    @mariashanthi6264 5 місяців тому +3

    Magane
    Wonder about your speech
    Very proud ma

  • @praveenKumar-ri4xj
    @praveenKumar-ri4xj 5 місяців тому +1

    நன்றி பாரி அவர்களே

  • @truthseeker8725
    @truthseeker8725 5 місяців тому +18

    திருமணம் ஆகியவர்கள் வைத்துக் கொள்ளும் கள்ள உறவுக்கு என்ன தண்டனை நம் நாட்டு சட்டத்தில் ?
    அதைப் பற்றி பேசுங்கள்.

    • @type..one12
      @type..one12 5 місяців тому +2

      இல்லை. அதை இந்திய உயர்நீதிமன்றம் குற்றமில்லை என தீர்ப்பு அளித்துவிட்டது. அதனால் இதற்கு பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு மாற்றத்தின் படி கொண்டு வர வேண்டும்

    • @vengatamanimuthu3520
      @vengatamanimuthu3520 5 місяців тому +3

      உயர் நீதி மன்றம் தவறு இல்லை என்று கூறுகிறது.
      அதை கூறியவர் தமிழன் இல்லை

  • @celestindarius3944
    @celestindarius3944 4 місяці тому

    💯 hats off, brother.

  • @manojshammi8731
    @manojshammi8731 5 місяців тому

    மிக்க நன்றி

  • @BB-kh8zh
    @BB-kh8zh 28 днів тому +1

    I'm single 😂 I definitely find Arun very attractive. I'm a Singaporean tamilachi.... But Arun is 10 yrs younger then me. 😢

  • @Adhil_razak123
    @Adhil_razak123 5 місяців тому +1

    Varun paari combo topics 👍🏻👍🏻👍🏻

  • @harishsiddharth9184
    @harishsiddharth9184 5 місяців тому +3

    ‘That strong filter coffee’ from Varun bro made my day

  • @sssjcb593
    @sssjcb593 5 місяців тому +5

    வணக்கம் 🙏 பாரி அண்ணா 🌹🦋🌹

  • @thoughtsofarul
    @thoughtsofarul 5 місяців тому +20

    Rugged Boy Varun vs Chocolate Baby Paari saalan😂😂😂

  • @sidlee70
    @sidlee70 5 місяців тому +1

    Well said Pari anna!!!!!!👏👏👏

  • @rotibakar2880
    @rotibakar2880 5 місяців тому +2

    Miga sirappana pathivu.. 👍

  • @kandethava293
    @kandethava293 5 місяців тому

    Congratulations Paari.

  • @muralimanokar6194
    @muralimanokar6194 5 місяців тому +5

    எப்படிப்பட்ட வரிகள் பாரி அண்ணா❤❤

  • @santhanakumarm8403
    @santhanakumarm8403 5 місяців тому +1

    🤝பாரி அண்ணா சிறந்த முற்போக்கு சிந்தனையாளர்👍

  • @subhashpravin3503
    @subhashpravin3503 5 місяців тому

    உண்மை ❤ 🔥!!!!

  • @Mad_havan
    @Mad_havan 5 місяців тому +3

    7:51 Paari needs more research on this topic. Please watch 'Fearless and Far' videos. One of the Ethiopian tribes still follows the practice of sleeping with the guest.

  • @DanielS-bs4yj
    @DanielS-bs4yj 5 місяців тому +3

    Pari thambi rocking ever and ever, keep it up.
    One request thambi, not to clean the whisker. It's ok, based on reason.

  • @rdr4611
    @rdr4611 5 місяців тому +1

    திரு.பாரிசாலன் இளைய தலைமுறை தமிழ் தேசிய ஆசான்.

  • @luffy_763
    @luffy_763 5 місяців тому +4

    Mass.....

  • @prabhudhanush8114
    @prabhudhanush8114 11 днів тому

    Nalla msg

  • @anushakrishna3793
    @anushakrishna3793 5 місяців тому

    Hats off to you, Paari!

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 5 місяців тому

    Gap la gap la semma fun pandringa.. Rendu perum❤❤❤.. Same time content la um gun maari dhn irukinga.. Supr

  • @shreelekha2647
    @shreelekha2647 5 місяців тому +1

    எத்தனை பாரிசாலன் சகோ வந்தாலும் எத்தனை மன்னர் மன்னன் சகோ வந்தாலும் இன்னும் இது போன்ற தமிழகத்தையும் தமிழ் இனத்தையும் மீட்ப்பவர் வந்தாலும் இந்த சமுதாயத்தை...........😮😮😮😥

  • @sivaharish6480
    @sivaharish6480 5 місяців тому

    Super pari sir create awareness among the students, schools, college and work place continue your journey sir

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 5 місяців тому +1

    பாரி 🔥🔥

  • @ranjithsivasami3844
    @ranjithsivasami3844 5 місяців тому +1

    பாரியின் இந்த பார்வை சிறப்பு

  • @prasanthkumar9995
    @prasanthkumar9995 5 місяців тому

    Really a good eye opener Pari & team.

  • @PerumPalli
    @PerumPalli 5 місяців тому +44

    *Sex as a Work Should be Banned 🚫, Even Internet Porn should be Banned, Practically Governments can do that*

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 5 місяців тому

      Mauryans legalised brothel, so their current gen is also following the same. Tamil Nadu should be broken away from stupid india

    • @sharonlourdes4486
      @sharonlourdes4486 5 місяців тому +3

      Sex work Ilana rape nadakum bro !! adhu inum adigamana crimes undaakum!! ? What about that?

    • @Gokul-305
      @Gokul-305 5 місяців тому +11

      @@sharonlourdes4486 you wont say the same thing if the person going to be a prostitute is from your own family or a friend.

    • @engineer1075
      @engineer1075 5 місяців тому

      Apa u plz start frm ur family broooo​@@sharonlourdes4486😂

    • @DhilipKumar-lk5xz
      @DhilipKumar-lk5xz 5 місяців тому +1

      ​@@sharonlourdes4486 Tharkuri thanama paatha bro punishment strong ah iruntha kuda ithu maarum... People's mentality ah change pannanum ...

  • @hariprasath5950
    @hariprasath5950 5 місяців тому +24

    இந்தியா முழுவதும் EVMல் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.. இந்த ஜனநாயகக் கேளிக்கூத்தை அம்பலப்படுத்தி ஒரு காணொளி போடுங்கள்..

    • @632muthirulan.r7
      @632muthirulan.r7 5 місяців тому +5

      Aintham tamiler sangam video pathivu panniullatha pathingala❤

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      Corporate patri A to Z varai therinthavanuku oru mairum puriya vaaipu illai.

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      Corporate patri A to Z varai theriyathavanku polambitu dhan saaganum...

    • @rajag9860
      @rajag9860 5 місяців тому

      Tharcharbu porulatharam, corporate ithu rendum nalla therinchuko

    • @vijayvijay4123
      @vijayvijay4123 5 місяців тому

      வாய்ப்பில்லை ராஜா 😎

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 5 місяців тому +2

    paari the best❤❤❤ i m fan of paari
    Varun namma ooru brother❤❤❤❤ 1395 likes

  • @abooknz4300
    @abooknz4300 5 місяців тому

    جزاكم الله خيرا

  • @sjd.496
    @sjd.496 Місяць тому

    Super bro😊

  • @indianb4275
    @indianb4275 5 місяців тому +2

    பாரிசாலன் அவர்களே சமூகத்தின் பல பரிமனங்களை பார்க்க வேண்டும். பழக வேண்டும். உங்களின் கருத்து மிக தவறானது. இது பற்றி விவாதம் செய்ய வேண்டும்

  • @thiyagarajanv5608
    @thiyagarajanv5608 5 місяців тому

    Paari vera level... Pls explain about the ideology of osho rajnish

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 5 місяців тому +10

    30:06 தம்பி வருன் அவர்களுக்கு செம்ம காலாய்😅😅😅

  • @Ironized_07
    @Ironized_07 5 місяців тому +2

    மானத் தமிழன் பாரி 🔥🐯

  • @aswintamizan5204
    @aswintamizan5204 5 місяців тому

    Paarisalan great ❤❤❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 5 місяців тому +1

    Wonderful continuation...
    Clean shaven Paari thambhi....
    Awarness and Stay Human...
    After refuggee and overload population in Australia.. This is a Nonsense Culture from 2016 in AUSTRALIA..
    Cheers from #pollachi #coimbatore #tamilnadu

  • @akpirabu8009
    @akpirabu8009 5 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பிகளா ❤

  • @YOURDAD-pt4cn
    @YOURDAD-pt4cn 5 місяців тому +7

    Paari talk about Aj bhairav vs Manichow Controversy

  • @Tn_72Dk
    @Tn_72Dk 5 місяців тому +1

    👏👏👏

  • @vikramm4963
    @vikramm4963 5 місяців тому +2

    குடும்பம் அற்ற சமூகம் , கொள்கை அற்ற சமூகம் . கொள்கை அற்ற சமூகமாக மாறும்.,

  • @rasadesigners
    @rasadesigners 5 місяців тому +2

    இந்த பக்கம் நாத்து நட்டு வெச்சுட்டு அந்த பக்கம் விபச்சாரம். Lover ur sarcasm bro 😂😂😂