"ஒடிசி" என்று ஒரு வலைத்தளம் உள்ளது, இது யூடியூப் போன்ற ஒரு தளமாகும், நீங்கள் ஜோசப் நிக்கோலோசியைத் தேடினால், ஆண் ஹோமோ, திருநங்கை டிரான்ஸ் காரணங்கள் குறித்த அவரது விரிவுரைகளைக் காண்பீர்கள்
I have never commented on anything till today but as a 28 year old woman who is working and as a mother of a 1 year old boy I strongly agree with every point of Pari anna. I feel the same thing has to be taught to my son . Me and my husband sat together and watched the whole interview. The interview has all the right points for a Girl and a guy to understand and put forth in their life. I will show this interview to my son when he hits the right age to understand women and men in a deeper context in this fake world. If I had a daughter by then I would definitely make her understand these intricate details which Pari anna has clearly explained. Felt like my own brother gave an interview 😅.
This is your expectation mam but reality is different, your son or daughter are definitely gonna be distracted and diverted and manipulated in wrong direction even without their knowledge, because we are living in such era everything social media is influencing from ad to even in news paper we can see girls been objectified definitely not only your son or daughter even evryones son and daughter will be leading this bad manners society only please try to accept this fact
@@gokutu1002 all religions are branches of the same tree bro whether it is islamic or christianity or Hinduism every religion teaches good things to human kinds but we fail to understand them is what here the problem is ,we know what is right and wrong we know what is sin but still we choose to do wrong things, through this religion we should gather spiritual knowledge to take forward our human evolution but here we are fighting in the name of religion example Palestine and Israel war ,still so many Islam peoples are killed by Christian army,we should think about it is what u where telling about islamic religion is true then why there's war happening and innocent islamic people are dieing
@@ARfacts2023 war happening not because of religion which is another propaganda to defame it. israel is a secular democratic country means atheism, usa and other western countries too. they support lgbtq and other things too
டாக்டர் ஜோசப் நிக்கோலோசி எழுதிய "parents guide to preventing homosexuality" என்ற அற்புதமான புத்தகத்தை நான் படித்தேன். இது ஆண் ஹோமோவின் உளவியல் வளர்ச்சியை விளக்குகிறது. ட்விட்டரில் உண்மை பரிகாரம் பற்றிய அவரது விரிவுரைகளையும் நீங்கள் காணலாம்.

இன்றைய நம் கல்வி முறையில் தமிழன் வரலாறுகள் மெல்ல மெல்ல மாற்றப்படுவதையும் சரிவர தெளிவான தொகுப்பு இல்லாததை பற்றி பாரியின் விரிவான பார்வை ஒரு காணொளியாக வேண்டும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்கள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதை பற்றியும் காணொளி வேண்டும் ❤
80&90 kidsக்கு அம்மா தான் உலகம் அம்மா தான் கடவுள் அப்படின்னு சொல்லி வளர்த்தாங்க இப்ப 2K kidsக்கு அம்மா வந்து பிரண்ட் அடுத்து வர ஜெனரேசன் அம்மாவை எப்படி பார்ப்பாங்க? இதுல எப்படி பெண்களுக்கு மரியாதை கிடைக்கும்?
பாரி போல இதுவரை யாரும் இந்த ஊடகத்தில் பதிவு செய்ய வில்லை 🎉🎉தெளிவான விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள் பாரி🎉🎉❤❤பேட்டி எடுத்த வருணுக்கு பாராட்டுகள்🎉🎉❤❤
பாரி அண்ணா மிக்க நன்றி நான் நாடார் எதற்காக மார்பு சேலை வரி போட்டார்கள் எங்கள் முன்னோருக்கு என்று எனக்கு இதுவரை தெரியாது உங்க மூலமாக இந்த வரலாறு தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி நாங்கள் பல தலைமுறை தொன்மையான திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கிறோம் வெள்ளைக்காரன் தான் நடார்களை அடக்கி வரி போட்டான் என சொல்வார்கள் என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா
யாருமே போகாமல் இருந்தால் தான் இதில் மாற்றம் வரும். சிலர் adjustment க்கு ஒத்துக் கொண்டால் அதை செய்யாத நடிகைகளை ஓரம் கட்டுகிறார்கள். யாருமே ஒத்துக் கொள்ளக்கூடாது. இதை பாரி சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் சில நடிகைகளே பேட்டி கொடுக்கும்போது இஷ்டமிருந்தால் போகட்டும் அது ஒன்றும் குற்றமில்லை என கூறுகி றார்கள். இது எனக்கு புரிய வேயில்லை. காதலுக்காக போகலாம். வாய்ப்புக்காக ஏன் போக வேண்டும்.
Tamil girls are taught how to defend herself and to swim,climb trees and work in farms like boys.Both are treated the same. Father will teach daughters how to survive and make money abd give education but mothers will teach daughters to cook and take good care of herself.abd house. If you love your parents you will never do anything to hurt them. I can sacrificed anything for my parents. True love
நானும் கன்னியாகுமாரி காரன் தான் பாரி ஆனால் எங்க ஊரு மக்கள் கூட அவங்க பெருமையோ இல்லை இந்த போராட்டம் எதுக்கு நடந்து ஏன் நடந்து கூட தெரியாம கேரளா காரனுக ஏதோ கடவுள் போல அவங்கங்களா அப்படி புகழ்ந்து பேசுறாங்க 😂
நான் தீவிர முருகர் பக்தன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே நாடார்கள் போக கூடாது என்பது எதனால் வந்தது என்று தெரியவில்லை எங்களை போன்ற இளைஞர்களுக்கு சரியான வரலாறு என்னவென்று சொல்லுங்கள் பாரிசாலன் அண்ணா
Hi Paari/ Varun....good discussion for many viewers. There has to be a transformational change in women who should openy refuse to be placed in an imposed state of obscenity ,vulgarity & objectification.....no compromise whatsoever in values ,ethics & principles. Also,women are mothers to sons & daughters who are duty bound to inculcate in children who respect each gender & conduct in dignity & honor . Films, TV shows etc are mediums wherein an enormous amount of information,views ,opinions etc which influence the mindset of the population ,which needs to be responsible & duty bound not to develop ,share contents which triggers perversion .... evil thinking & deeds....which is lethal & dangerous for families ,societies ,states & nation. Keep spreading the right information for humanity to come to centre stage in every family which is the core of the universe which is going through turmoil & turbulence .... Let every human being,citizen participate to bring back true love ,peace ,justice & righteousness-.....
டாக்டர் ஜோசப் நிக்கோலோசி எழுதிய "parents guide to preventing homosexuality" என்ற அற்புதமான புத்தகத்தை நான் படித்தேன். இது ஆண் ஹோமோவின் உளவியல் வளர்ச்சியை விளக்குகிறது. ட்விட்டரில் உண்மை பரிகாரம் பற்றிய அவரது விரிவுரைகளையும் நீங்கள் காணலாம்
திரு பாரிசாலன் (760+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
Excellent Mr. Paari. Today many women post videos in Insta and call it women empowerment. But sadly my grandmothers were empowered and equal part of family. Dont know what instagram influencers wanted to prove
காலை வணக்கம் என்று கூறுவதே ஆங்கில வழி சிந்தனை. ஊர்ப்புறங்களில் மற்றும் பண்டைக்காலங்களில் வணக்கம் மட்டுமே கூறுவர்.இப்போது காலை வணக்கம் என்று ஆங்கில good morning ஐ கொச்சையாக மொழிபெயர்த்ததின் விளைவு. Water falls என்பதை நீர்+வீழ்ச்சி என மொழிபெயர்த்ததும் இதே வகையில்தான்.அருவி என்ற சொல்லே அதற்கு இணையான சொல். எனவே good morning, good afternoon, good night இவை எல்லாவற்றுக்கும் "வணக்கம்" போதுமானது, சரியானது.
தமிழில் பேச மிகவும் சிரமமாக உள்ளது, அணைத்து இடங்களிலும் அனைவரும் ஆங்கில சொற்கள் பேசுகிறார்கள், எனக்கு தமிழில் பேச ஆசைதான் ஆனால் சரியான சொற்கள் எனக்கு தெரியவில்லை
@@Arunkumar_Sd நூற்றுக்கு நூறு தமிழில் பேச முயற்சிக்காமல் தெரிந்தவரை தமிழைத் தவிர்க்காமல் பயன்படுத்திப் பாருங்கள்.மெல்ல மெல்ல தமிழில் பேசுவது இயல்பாகிவிடும்.அதற்கடுத்து நீங்கள் முழுவதுமே தமிழில் பேசத் தொடங்கிவிடுவீர்கள். சான்றுக்கு , மூவி போகலாமா என்பதற்குப் பதிலாக படத்துக்குப் போகலாமா?எனக் கேளுங்கள். கட் பண்ணிக் கொடு என்பதற்குப் பதில் அரிந்து கொடு, வெட்டிக்கொடு, துண்டு போட்டுக்கொடு என்று விதவிதமாக முயலலாம்.
@@karunalatchoumy6182 நன்றி அண்ணா, நான் முடிந்தவரை தமிழில் பேச முற்சிக்கிறேன் !! ஒரு முறை தமிழ்த்தேசிய அரசு அமைந்துவிட்டால் போதும் அணைத்து இடங்களிலும் தமிழ் மலரும் . . .
Ama bro, kerala peoples niraya peru apti than. என்னக்கு தெரிஞ்சி ஒருதன் long year ah Love pannitu irunthan. But இடைல ஒரு kerala பையன்வந்தான் அந்த பொண்ணுட lover ah பத்தி தப்பு தப்பா solli. Ipo அந்த kerala பையன் அந்த பொன்னா marriage panna poran guruvayoor temple kerala - la marriage நடக்க போகுது😢😢😢
என் வாழ்நாளில் சந்திக்க மிகவும் ஆசைப்படுகிற அன்புத்தம்பி பாரிசாலன் ஒருவர் மட்டுமே...
Me too 😊🎉
@@GmahaVikram 👍
தமிழ் தேசிய கொள்கையை நம்மிடம் சேர்த்த அன்பு அண்ணன் பாரி...❤
"ஒடிசி" என்று ஒரு வலைத்தளம் உள்ளது, இது யூடியூப் போன்ற ஒரு தளமாகும், நீங்கள் ஜோசப் நிக்கோலோசியைத் தேடினால், ஆண் ஹோமோ, திருநங்கை டிரான்ஸ் காரணங்கள் குறித்த அவரது விரிவுரைகளைக் காண்பீர்கள்
ள்
எனக்கும் இந்த லள,னண,ரற பிரச்சனை இருக்கு😅@@tamiltechpark
கொள்கை
0:58 0:59 1:00
I have never commented on anything till today but as a 28 year old woman who is working and as a mother of a 1 year old boy I strongly agree with every point of Pari anna. I feel the same thing has to be taught to my son . Me and my husband sat together and watched the whole interview. The interview has all the right points for a Girl and a guy to understand and put forth in their life. I will show this interview to my son when he hits the right age to understand women and men in a deeper context in this fake world. If I had a daughter by then I would definitely make her understand these intricate details which Pari anna has clearly explained. Felt like my own brother gave an interview 😅.
islamic maarka kalviyil idhalam solli tharangu aana ippalam yaarum anga sekuradhu illa
This is your expectation mam but reality is different, your son or daughter are definitely gonna be distracted and diverted and manipulated in wrong direction even without their knowledge, because we are living in such era everything social media is influencing from ad to even in news paper we can see girls been objectified definitely not only your son or daughter even evryones son and daughter will be leading this bad manners society only please try to accept this fact
if our parents let childrens to learn Islamic education, they will learn all the things but they let children's use social media is the problem
@@gokutu1002 all religions are branches of the same tree bro whether it is islamic or christianity or Hinduism every religion teaches good things to human kinds but we fail to understand them is what here the problem is ,we know what is right and wrong we know what is sin but still we choose to do wrong things, through this religion we should gather spiritual knowledge to take forward our human evolution but here we are fighting in the name of religion example Palestine and Israel war ,still so many Islam peoples are killed by Christian army,we should think about it is what u where telling about islamic religion is true then why there's war happening and innocent islamic people are dieing
@@ARfacts2023 war happening not because of religion which is another propaganda to defame it. israel is a secular democratic country means atheism, usa and other western countries too. they support lgbtq and other things too
எதிர்பார்த்த காணொளி தந்தமைக்கு நன்றி பாரி அண்ணா மற்றும் வருண் அண்ணா .
Any Pari-Varun combo fans ❤🎉
25:40 nalla kelvi kekuringe varun😊
Video paakra munadiye like potuten
டாக்டர் ஜோசப் நிக்கோலோசி எழுதிய "parents guide to preventing homosexuality" என்ற அற்புதமான புத்தகத்தை நான் படித்தேன். இது ஆண் ஹோமோவின் உளவியல் வளர்ச்சியை விளக்குகிறது. ட்விட்டரில் உண்மை பரிகாரம் பற்றிய அவரது விரிவுரைகளையும் நீங்கள் காணலாம்.
"ஒடிசி" என்று ஒரு வலைத்தளம் உள்ளது, இது யூடியூப் போன்ற ஒரு தளமாகும், நீங்கள் ஜோசப் நிக்கோலோசியைத் தேடினால், ஆண் ஹோமோ, திருநங்கை டிரான்ஸ் காரணங்கள் குறித்த அவரது விரிவுரைகளைக் காண்பீர்கள்
Seri athuku?
👍🏻
@@ViciousVampire dai yaara nee Ella channel layum ithey comment podra
பாரி அண்ணன்... ரொம்ப நன்றி... நான் கேட்ட தகவல் தொடர்பாக காணொளி போட்டதற்கு ❤❤
"ஒடிசி" என்று ஒரு வலைத்தளம் உள்ளது, இது யூடியூப் போன்ற ஒரு தளமாகும், நீங்கள் ஜோசப் நிக்கோலோசியைத் தேடினால், ஆண் ஹோமோ, திருநங்கை டிரான்ஸ் காரணங்கள் குறித்த அவரது விரிவுரைகளைக் காண்பீர்கள்
வர்மக்கலையில் சிறந்த விளங்கிய ஆசான் அனந்த பத்மநாப நாடார்
சாணார் என்பதே சரி 👍
@@maran123-asm unmaiyanavar
நாடாரும் நளவரும் ஒன்றா ப்ரோ?
சான்றோர் மருவி சாணார் என்றானது...
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்றும் நண்பன் பாரியின் வழியில் நெல்லையிலிருந்து...
42:52 Varun escaped... Pari rocked.😂😅😂😅😂
இன்றைய நம் கல்வி முறையில் தமிழன் வரலாறுகள் மெல்ல மெல்ல மாற்றப்படுவதையும் சரிவர தெளிவான தொகுப்பு இல்லாததை பற்றி பாரியின் விரிவான பார்வை ஒரு காணொளியாக வேண்டும் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்கள் குடும்ப அட்டை பெற்றுக் கொள்ள முடியும் என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதை பற்றியும் காணொளி வேண்டும் ❤
80&90 kidsக்கு அம்மா தான் உலகம் அம்மா தான் கடவுள் அப்படின்னு சொல்லி வளர்த்தாங்க
இப்ப 2K kidsக்கு அம்மா வந்து பிரண்ட்
அடுத்து வர ஜெனரேசன் அம்மாவை எப்படி பார்ப்பாங்க?
இதுல எப்படி பெண்களுக்கு மரியாதை கிடைக்கும்?
தமிழர்கள் மட்டுமின்றி பிற மொழியாளர்களும் சிந்தனையில் ஏற்றவேண்டும்.🎉
கேரளா மட்டும் அல்ல அனைத்து Main Stream சினிமா உலகமும் அப்படிதான் உள்ளது என்பதே வருத்தமான உண்மை...
எனக்கும் திரு. சுந்தர் C யிடம் பிடிக்காத விஷயம் நடிகைகளை மிகவும் கவர்ச்சியாக காட்டுவதுதான்.
உண்மை தான்,ஆபாச காட்சிகள் உள்ள படங்கள் அதிக வசூல் ஆவது யார் தவறு.
Apo paakatha
@@kumarganesan1839 ஆண் பெண் ஈர்ப்பை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.
தன் தாய் மனைவியை போல தான் மற்ற பெண்களை நடத்துவான் அவன் மனைவியை எதுக்கு கட்டி கொண்டான்
Paathutu vandhu pudikathu solryan ya goyya...
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் பாரி
49:00 to 50:35 👌👌👌
சிதையின் மைந்தன் அவர்கள் இத்தனை பற்றி முழுமையாக காணொளி போட்டுள்ளார்
நானும் பார்த்தேன் மிகவும் விரிவாக பேசியுள்ளார் ❤❤❤.
Crct
Yes
Excellent. Thanks for discussing this Gents.
அருமையான காணொளி பல விஷியத்தை தெளிவாக புரியவைத்தீர்கள்.
நன்றி.
பாரி போல இதுவரை யாரும் இந்த ஊடகத்தில் பதிவு செய்ய வில்லை 🎉🎉தெளிவான விளக்கம் அளித்துள்ளார் வாழ்த்துக்கள் பாரி🎉🎉❤❤பேட்டி எடுத்த வருணுக்கு பாராட்டுகள்🎉🎉❤❤
Miga sirapaana nerkaanal. Vaalthukal Varun thambi & Paari thambi. 👌👌👌🌟🌟🌟🌺🌺🌺
❤❤❤ சூப்பர் பாரி , மிகச்சரியான விளக்கம் ❤❤❤❤ உங்களைப்போல நிறைய இளைஞர்கள் முன்வர வேண்டும் ❤❤❤
உண்மையான கருத்துக்கள்.. நன்றி பாரி👍👍
இது வரை அறியாத தகவல்கள்! நன்றி! பாரி!🎉
பாரி அண்ணா மிக்க நன்றி
நான் நாடார்
எதற்காக மார்பு சேலை வரி போட்டார்கள் எங்கள் முன்னோருக்கு என்று எனக்கு இதுவரை தெரியாது
உங்க மூலமாக இந்த வரலாறு தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி
நாங்கள் பல தலைமுறை தொன்மையான திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கிறோம்
வெள்ளைக்காரன் தான் நடார்களை அடக்கி வரி போட்டான் என சொல்வார்கள் என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தேன்
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை அண்ணா
Only for travancore nadars not for tamil nadars except kanyakumari side
இதுவரைக்கும் மலையாளியை சகோதரனா பார்த்திருப்ப...
இந்த தினேஷ்குமார் பார்த்த வேலை இனி அவர்களை விரோதியா பார்க்க போற...
நல்ல முன்னேற்றம்
Avanka eppavume unkalai asinkamaaka thaan paarppaanka t@@SANKALPAM9991
@@SANKALPAM9991 வரலாறை மறைத்து வாழ்பவர்கள் விஷ பூச்சிகள்
அவர்களுக்கு இது கோபத்தை ஏற்படுத்தியது
@@SANKALPAM9991😢😢😢😢
யாருமே போகாமல் இருந்தால் தான் இதில் மாற்றம் வரும். சிலர் adjustment க்கு ஒத்துக் கொண்டால் அதை செய்யாத நடிகைகளை ஓரம் கட்டுகிறார்கள். யாருமே ஒத்துக் கொள்ளக்கூடாது. இதை பாரி சொன்னதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் சில நடிகைகளே பேட்டி கொடுக்கும்போது இஷ்டமிருந்தால் போகட்டும் அது ஒன்றும் குற்றமில்லை என கூறுகி றார்கள். இது எனக்கு புரிய வேயில்லை. காதலுக்காக போகலாம். வாய்ப்புக்காக ஏன் போக வேண்டும்.
Yes it's true statement about earlier Kerela traditional
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
என் மதிப்பு மிக்க பாரி அண்ணா அவர்களுக்கு காலை வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏
தலையே சுத்துது இதை கேட்கும் போது 😳
வரலாற்று நிகழ்வுகளையும் உண்மைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் உங்களுக்கு நன்றி தொடரட்டும் உங்கள் பணி அறவழியில்
Tamil girls are taught how to defend herself and to swim,climb trees and work in farms like boys.Both are treated the same. Father will teach daughters how to survive and make money abd give education but mothers will teach daughters to cook and take good care of herself.abd house. If you love your parents you will never do anything to hurt them. I can sacrificed anything for my parents. True love
Nair caste 😂😂 Sethaiyin Maindhar sir spoke with detailed explanation.
Yes bro
Not just Nair other castes like Menon, etc
Impracticable solutions.
எங்கள் தம்பி பாரிசாலன்.
Super பாரி நீங்கள் சொல்வது உண்மை l sports for you
தம்பிகளா அருமை 👌🏿👌🏿👌🏿
உலகில் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு சம
அந்தஸ்து கிடைக்கும் வரை இந்த நிலை மாறாது.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦
கேரளா சம்பவம் குறித்து பல பேர் பேசுகிறார்கள்.....
ஆனால் வரலாறு கூர்ந்து கவனித்து வந்து பேசும் ஒருவர் பாரி அன்னன் மட்டுமே
நானும் கன்னியாகுமாரி காரன் தான் பாரி ஆனால் எங்க ஊரு மக்கள் கூட அவங்க பெருமையோ இல்லை இந்த போராட்டம் எதுக்கு நடந்து ஏன் நடந்து கூட தெரியாம கேரளா காரனுக ஏதோ கடவுள் போல அவங்கங்களா அப்படி புகழ்ந்து பேசுறாங்க 😂
varalaaru marakka vaikka paddathu
Paari Brother, must needed topic for all, please continue the same for us.
Correct 26:19 correct point 29:03 Valid Point 30:54
100% content true paari-varun bro❤❤❤❤
நான் தீவிர முருகர் பக்தன்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளே நாடார்கள் போக கூடாது என்பது எதனால் வந்தது என்று தெரியவில்லை எங்களை போன்ற இளைஞர்களுக்கு
சரியான வரலாறு என்னவென்று சொல்லுங்கள் பாரிசாலன் அண்ணா
ஐயே!! இப்பொழுது அப்படி இல்லைதானே!? நான் அடுத்த மாதம் போகலாம் என்று இருக்கிறேன்.
@@KLatha-KKL இப்போ அப்படி இல்லை
முன்னொரு காலத்தில் இருந்தது என சொல்லி நாடார்களை மட்டுப்படுத்தும் வழக்கம் உள்ளது
ஊரு காரர்களுக்கு தெரியும்
●●● சுப்பிரமணாயா கோவில் கிடையாது.. *** முருகன் கோவில்.. ***
@@svb-99 🤦 முன்ன பின்ன கோவிலுக்கு வந்துறுக்கியா யா
😂athu yaaru subramani murugan nu soluya
மிகவும் சரியான கருத்துக்கள் பாரி🎉🎉
Hi Paari/ Varun....good discussion for many viewers.
There has to be a transformational change in women who should openy refuse to be placed in an imposed state of obscenity ,vulgarity & objectification.....no compromise whatsoever in values ,ethics & principles.
Also,women are mothers to sons & daughters who are duty bound to inculcate in children who respect each gender & conduct in dignity & honor .
Films, TV shows etc are mediums wherein an enormous amount of information,views ,opinions etc which influence the mindset of the population ,which needs to be responsible & duty bound not to develop ,share contents which triggers perversion .... evil thinking & deeds....which is lethal & dangerous for families ,societies ,states & nation.
Keep spreading the right information for humanity to come to centre stage in every family which is the core of the universe which is going through turmoil & turbulence ....
Let every human being,citizen participate to bring back true love ,peace ,justice & righteousness-.....
''Boat"'🛶 திரைப்படம் OTT தளத்தில் வெளியானவுடன், அத்திரைப்படம் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் அண்ணா
பொறு பொறு இப்பதான் தினேஷ்குமார் தியேட்டர்ல படம் பார்த்துட்டு இருக்கான்
வெளிய வந்து ரிவ்யூ போடுவான்....
தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் பாரி அவர்கள் 🎉 நீங்கள் இருவரும் தமிழர்கள் நலன் கருதி பேசுபவர்கள் 🎉
Super bro fully watched....best
En valnaalil migasirandha guru parisalan ..palliparuvam kaluuri paruvathil kidaikadha puriyadha palaa kelvigaluku ...pari sirandha muraiyil badhilalithu varugirarar ..migavim nandri pari valha valamudan. ..❤
கேரளா நாடார் பற்றி உண்மை வரலாறு தனி காணொளி பதிவு தேவை பாரி
nice very knowledgeable video congrats sir❤
அண்ணன் பாரி. செம்ம.❤🎉😊
I salute the words spoken for women hood. God bless you.
பாரி அவர்களின் பார்வையில் எப்போதும் போல் வித்தியாசம் இருப்பதை உணரலாம்.
பாரி வருண் ❤ அண்ணா
டாக்டர் ஜோசப் நிக்கோலோசி எழுதிய "parents guide to preventing homosexuality" என்ற அற்புதமான புத்தகத்தை நான் படித்தேன். இது ஆண் ஹோமோவின் உளவியல் வளர்ச்சியை விளக்குகிறது. ட்விட்டரில் உண்மை பரிகாரம் பற்றிய அவரது விரிவுரைகளையும் நீங்கள் காணலாம்
yes correct Paari - avanga Official complaint pannanum !!
திரு பாரிசாலன் (760+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
நன்றி
@@kanagasantha4204 மகிழ்ச்சி
அருமை சகோ❤
@@vinothkumar-pl5dw நன்றி நண்பரே
100 % true paari bro
மம்முட்டியும் மோகன்லாலும் சேர்ந்து முதலமைச்சரைச் சந்தித்து மனு கொடுத்து தடைவிதிக்கிற அளவுக்குத்தான் அவங்க படம்பாத்துருக்காங்க😂
Excellent Mr.pari🎉
Aided colleges vs autonomous colleges podunga
Aided college means government funding private colleges. Autonomous colleges mean private colleges controlled by own .
அண்ணா அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா, ஆந்திரா பற்றிய விரிவான வெளிப்படையான வரலாறு வேண்டும்...
History repeat என்று சொன்னீர்கள் சேர சோழ பாண்டியர் history repeat ஆனால் நல்லா இருக்கும். ..... நாம் தமிழர் ❤❤❤
Seethaiyin maindhar iyya have also told in detail about Sambandham tradition already.thankyou for Creating awareness sgain.
Muna ula oru video la kedaikatha clarification i got in this ❤❤❤
Paari and Varun combo ultimate
2 days cape vitalum sariyana content video sema🎉
gap bro, "cape" illa.
Such a Great speech,
Superb Pari.🙏🙏🙏
மிக சிறப்பான கலந்துரையாடல்.
தம்பி பாரிசாலன் ஒரு நல்ல வளர்ப்பு 👍
பாரி தமிழ் இனத்தில் பிறந்தது தமிழர்களுக்கு பெறுமை!!!!
Varun anna talking from heroin perception ❤
தமிழ் இனத்தின் மாண்புமிகு
அடையாளம்...
திரு... பாரி சாலன்.
Please talk about Mahavishnu school speech issue
Main importance
Don’t Drink Alcohol 🍺 ❌
Don’t fight ❌
Excellent Mr. Paari. Today many women post videos in Insta and call it women empowerment. But sadly my grandmothers were empowered and equal part of family. Dont know what instagram influencers wanted to prove
Waiting pari to speak Maha Vishnu school issue.
வாழை மற்றும் வாகை சூடவா இரண்டு படங்கலுக்கான அடிப்படையை இயக்குனர்கள் விளக்கிய விதத்தை பற்றி பாரியின் பார்வையை எதிர்பார்கிறேன்
True
டி.வி சீரியல் சீரழிவுகளை பத்தி பேசுங்க அண்ணா
தமிழ்நாட்டில் இப்போது நடிக்கும் நடிகைகளில் யார் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யார்?
Thank you for explaining the history
கேரளாவின் பாலக்காடு பகுதி ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் கர்நாடகாவின் கூர்க் பகுதிகள் தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும்👍👍👍
அவங்க உங்களோட இணைய விரும்பலை
@@-_.0O அது அரசியல்வாதிகள் செய்த சதி
@@Red_red_man இல்ல உங்களை மாறி சில கேணயன்களை புடிக்கல அந்த மக்களுக்கு😎
@@-_.0O உங்களை போன்ற சமஸ்கிருத சங்கிகள் உடன் சண்டை போட வேண்டாம் என்று பாரி அண்ணன் சொல்லி இருக்கிறார் எதையாவது ஓலரிக்கொண்டு இருங்கள்
@@-_.0Oneethanda kena maadhiri pesura 😂
one of the best pari videos
Mr.Pari, as usual you nailed it ! Respect ❤
3:00 Shakila attacked by saalan 😂😂
😂
Great information paari. You really give great information about history. I expect more historical information from you
நல்லது
வாழ்த்துக்கள் தம்பிகளா ❤
சுதந்திர காலத்திற்கு முன்பு கேரளா மற்றும் தமிழ்நாடு மக்களின் வாழ்வியல் பற்றி உங்களுடைய பார்வையில் ஒரு முழுமையான காணொளி பதிவிடவும்.
Very nice brother but even parents are not bothered about girls dressing nowadays
தங்கிலீஷ் நாட்டில் வாழும் தங்கிலீஷ்காரர்களுக்கு காலை வணக்கம் !!
🤣🤣 தங்கிலீஷ் பேசுவோருக்கு ஏற்ற செருப்படி
காலை வணக்கம் என்று கூறுவதே ஆங்கில வழி சிந்தனை. ஊர்ப்புறங்களில் மற்றும் பண்டைக்காலங்களில் வணக்கம் மட்டுமே கூறுவர்.இப்போது காலை வணக்கம் என்று ஆங்கில good morning ஐ கொச்சையாக மொழிபெயர்த்ததின் விளைவு. Water falls என்பதை நீர்+வீழ்ச்சி என மொழிபெயர்த்ததும் இதே வகையில்தான்.அருவி என்ற சொல்லே அதற்கு இணையான சொல். எனவே good morning, good afternoon, good night இவை எல்லாவற்றுக்கும் "வணக்கம்" போதுமானது, சரியானது.
தமிழில் பேச மிகவும் சிரமமாக உள்ளது, அணைத்து இடங்களிலும் அனைவரும் ஆங்கில சொற்கள் பேசுகிறார்கள், எனக்கு தமிழில் பேச ஆசைதான் ஆனால் சரியான சொற்கள் எனக்கு தெரியவில்லை
@@Arunkumar_Sd நூற்றுக்கு நூறு தமிழில் பேச முயற்சிக்காமல் தெரிந்தவரை தமிழைத் தவிர்க்காமல் பயன்படுத்திப் பாருங்கள்.மெல்ல மெல்ல தமிழில் பேசுவது இயல்பாகிவிடும்.அதற்கடுத்து நீங்கள் முழுவதுமே தமிழில் பேசத் தொடங்கிவிடுவீர்கள்.
சான்றுக்கு , மூவி போகலாமா என்பதற்குப் பதிலாக படத்துக்குப் போகலாமா?எனக் கேளுங்கள். கட் பண்ணிக் கொடு என்பதற்குப் பதில் அரிந்து கொடு, வெட்டிக்கொடு, துண்டு போட்டுக்கொடு என்று விதவிதமாக முயலலாம்.
@@karunalatchoumy6182 நன்றி அண்ணா, நான் முடிந்தவரை தமிழில் பேச முற்சிக்கிறேன் !! ஒரு முறை தமிழ்த்தேசிய அரசு அமைந்துவிட்டால் போதும் அணைத்து இடங்களிலும் தமிழ் மலரும் . . .
Excellent
""பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்.""
திருக்குறள்(54)(வாழ்க்கைத் துணைநலம் அதிகாரம்)
பாரி -வருண் தரமான உரையாடல்🎉🎉🎉🎉🎉
மிக சிறப்பு அண்ணா
Ama bro, kerala peoples niraya peru apti than. என்னக்கு தெரிஞ்சி ஒருதன் long year ah Love pannitu irunthan. But இடைல ஒரு kerala பையன்வந்தான் அந்த பொண்ணுட lover ah பத்தி தப்பு தப்பா solli. Ipo அந்த kerala பையன் அந்த பொன்னா marriage panna poran guruvayoor temple kerala - la marriage நடக்க போகுது😢😢😢
இது முழுவதும் உண்மை