தமிழர்கள் மீது ஏன் இவ்ளோ வன்மம்? | Paari saalan and Varun Tamil Podcast

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 780

  • @abdulazees3201
    @abdulazees3201 4 місяці тому +226

    இன்றைய தமிழ் சமூகத்திற்கு பாரிசாலன் போன்ற மனிதர்கள் அதிகம் தேவை... Salute to Paari salan The real Hero....🫡🫡🫡

    • @satyalover
      @satyalover 4 місяці тому +4

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா… 0:34

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 місяці тому +325

    பாரிசாலன் ❤ மன்னர் மன்னன் ❤️‍🩹 தமிழ் தேசிய தூண்கள். 2030 ❣️❣️

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 4 місяці тому +238

    Paari - the best 💯🐯🐯🙏🙏👌
    ஆரியம் = கேடு
    திராவிடம் = உறவாடி கெடு
    தமிழ்த்தேசியம், NTK 🥰💯💯🐯🙏👌

    • @MsPridi
      @MsPridi 4 місяці тому +8

      Ntk pool sapi

    • @SesuKumar-hj2ju
      @SesuKumar-hj2ju 4 місяці тому +1

      Ama unka Ammadaum unoda sisterdaum😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 4 місяці тому

      DMK maari ntk ku it wing worker ah. Negga??

    • @veluvel1142
      @veluvel1142 4 місяці тому

      ​@@SesuKumar-hj2jupoda mairu

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA 4 місяці тому +2

      ​@@MsPridiஏன்டா நீ கட்டுமரம் தொடங்கி அவனோட வாரிசுகள் எல்லாருக்கும் செய்துவிடுறதையெல்லாம் அடுத்தவனுக்கு பூசாதடா 😂😂😂😂

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 4 місяці тому +93

    பாரி மற்றும் வருணின் சமீபத்திய ஊடக இணைவு அணைத்து சிக்கலான விவாத பொருளையும் சுக்குநூறாக்கி எதிரிகளை காயடித்து கொண்டு நகர்கிறது...
    மிகவும் சிறப்பு...

    • @BEN-fr8jk
      @BEN-fr8jk 4 місяці тому +6

      உண்மைதான் இன்னும் நிறைய பார்வையாளர்கள் வந்தால் சிறப்பாக இருக்கும்

    • @kailasham1406
      @kailasham1406 4 місяці тому

      ​@@BEN-fr8jk இருக்குற பின்பற்றாளர்கள் பார்த்தாலே போதும் நண்பா 2 லட்சம் பேருக்கு மேல பாக்கணும்

    • @sharikasreesenthil7744
      @sharikasreesenthil7744 4 місяці тому +4

      100%

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 4 місяці тому +1

      நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு
      Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
      நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
      சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
      உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து.
      துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை ....
      நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
      Survival is not life, that is survival only.

    • @gunaguku
      @gunaguku 4 місяці тому +1

      Super sir🎉

  • @saravanank1494
    @saravanank1494 4 місяці тому +160

    ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.
    இது போன்றவர்கள் பின்னாளில் வருவார்கள் என்று தெரிந்து தான் தமிழர்களுக்கு மக்கள் புலவர் திருவள்ளுவர் வழிகாட்டி இருக்கிறார்.

    • @nobinaveen5092
      @nobinaveen5092 3 місяці тому

      He guessed the future so perfectly

  • @naveenraj4051
    @naveenraj4051 4 місяці тому +76

    நல்லதோ கெட்டதோ, பிடிக்குதோ பிடிக்கலையோ ..உரையாடலை கேட்பது ஒரு போதை ஆகிவிட்டது 🎉❤

    • @BEN-fr8jk
      @BEN-fr8jk 4 місяці тому +2

      எனக்கும் அப்படித்தான்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 4 місяці тому +2

      Me too

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 4 місяці тому +9

      இது ஒரு நல்ல போதை.
      பனம்பால் தென்னம்பாலில் கிடைக்கும் போதைப் போன்றது. மட்டையாகிவிட மாட்டீர்கள். கவலை வேண்டாம் 😅

    • @SaravanaKumar-dm3wu
      @SaravanaKumar-dm3wu 4 місяці тому +1

      True

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 4 місяці тому

      நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு
      Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
      நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
      சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
      உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து.
      துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை ....
      நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
      Survival is not life, that is survival only.

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 4 місяці тому +45

    நெருப்பு பேச்சு அண்ணன் பாரி 🎉🎉🎉🎉

  • @alexx2836
    @alexx2836 4 місяці тому +45

    என்ன வேணும்னாலும் நடக்கட்டும் என்று வாழ்ந்தால் அதுக்கு பேர் பிணம் தான்.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 4 місяці тому

      அதுக்கு பேர் பிணம் அல்ல
      ஆம், “பணம்”

  • @தமிழ்பார்வை-ல9ர
    @தமிழ்பார்வை-ல9ர 4 місяці тому +41

    தமிழ் தேசியத்தை நோக்கிய சரியான பார்வை மற்றும் வழிகாட்டி.😊 பாரிசாலன் அவர்களின் அறச்சீற்றம் வரவேற்கத்தக்கது 🎉. வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 😊.

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 4 місяці тому

      தமிழ் தேசியம் என்பது சீமான் இல்லை

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому

      ஒரு தமிழ் தேசியவாதி திமுகவுக்கு ஓட்டு போட்டிட்டு சீமானுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிகின்றார் . இன்னொரு தமிழ்தேசியவாதி அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து தமிழ்த்தேசியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்தேசியக்கட்சி என்று நம்புவேன் என்கின்றார் . காலக்கொடுமை .

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 4 місяці тому +30

    நீங்கள் இருவரும் அருமையான நண்பர்கள் ❤

  • @successspotu
    @successspotu 4 місяці тому +133

    வேறு மொழியைபற்றி இப்படி பேசினால் இன்னேரம் பெரிய போரட்டம் பிரச்சினை வந்து இருக்கும்

    • @ramachandran6831
      @ramachandran6831 4 місяці тому

      தமிழரிடம் அதிகாரம் இல்லை!

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 4 місяці тому +77

    ஆரியம் இனப்பகை - வரலாற்று எதிரி...
    திராவிடம இனப்பகை - இன்றைய எதிரி...
    தமிழர்கள் இந்த இருவரின் இயல்பையும் புரிந்து, இனமாக ஒன்று சேர வேண்டும் ... நமது உயரிய நாகரிகத்தை பாதுகாக்க வேண்டும்.

  • @kiru_s0112
    @kiru_s0112 4 місяці тому +18

    Thanks Paari ., Thamizh Desiyaththin soththu neengaal., vaazhga Thamizh 🙏

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому +1

      ஒரு தமிழ் தேசியவாதி திமுகவுக்கு ஓட்டு போட்டிட்டு சீமானுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிகின்றார் . இன்னொரு தமிழ்தேசியவாதி அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து தமிழ்த்தேசியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்தேசியக்கட்சி என்று நம்புவேன் என்கின்றார் . காலக்கொடுமை .🤣

  • @u2laughnz
    @u2laughnz 4 місяці тому +38

    உலகத் தமிழர்கள், வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து", நடப்பது,தமிழ், தமிழர் கலை ,கலாச்சார, பண்பாட்டு அழிப்பு, என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்பது என் பணிவான கருத்து🙏 தங்கள் இருவருடைய ,விழிப்புணர்வு தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள் பல 🙏🙏

  • @AgaransSpot
    @AgaransSpot 4 місяці тому +49

    இப்பதான் உங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தேன், வாங்க பாரி

  • @naveen.g77
    @naveen.g77 4 місяці тому +5

    பாரி அண்ணே சொல்வது முற்றிலும் உண்மை❤❤❤

  • @mr_solo_smiley_xx
    @mr_solo_smiley_xx 4 місяці тому +8

    தமிழ் தமிழன் கலாச்சாரத்தை அழிப்பதற்கு வந்த திராவிடர் டிவிகளை ஒழித்தால்தான் நம் தமிழ் சமுதாயம் நன்றாக இருக்க முடியும் பாரிசாலன் போன்ற தமிழின உணர்வாளர்கள் இருப்பதினால் இன்று ஓரளவுக்கு இருக்கிறது தமிழினம் காக்க வேண்டும் தமிழ் தேசியம் சிறப்பாக பயன்பட வேண்டும் இதற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி தமிழ் உறவுகளே வெல்லட்டும் தமிழ்

  • @djosam
    @djosam 4 місяці тому +31

    பாரி❤💥🔥வருண்

  • @sonaaelango7063
    @sonaaelango7063 4 місяці тому +18

    Very unhappy to see how bad people spoil the community in the name of " Take it easy "..... Thank you Paari Sir Varun Sir for raising awareness talking facts

  • @redsun9404
    @redsun9404 4 місяці тому +2

    தமிழ்ச் சமுதாயத்திற்கு நீங்கள் தேவைப் பாரிசான் ❤❤❤❤❤❤

  • @VigneshWikie
    @VigneshWikie 4 місяці тому +11

    Thank you Paari and Varun

  • @sibiraj5634
    @sibiraj5634 4 місяці тому +57

    இவர்களை சும்மா விடக் கூடாது. ஆரம்பத்திலேயே பெட்ரோல் ஊத்தி கொளுத்த வேண்டும்.

  • @தமிழ்ஞானசபாபதி
    @தமிழ்ஞானசபாபதி 4 місяці тому +162

    இன்னைக்கு அடிக்குற அடியோட இதுங்க வாழ்நாள் ல வாயை திறக்க கூடாது...

    • @studypurpose7804
      @studypurpose7804 4 місяці тому

      இது என்னுடைய மண்ணு, நிலம் என ஒருவர் உரிமை கொள்வது, எதனால் ?
      நீங்கள் வருகிறீர்கள், வாழ்கிறீர்கள், உடலை விட்டு செல்கிறீர்கள், அடுத்து அடுத்து மனிதன் வருகிறார்கள், போகிறார்கள் !
      சமூக அமைப்பில் காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் வரும். மக்கள் தீர சிந்திக்க வேண்டும். எது உங்க வாழ்க்கைக்கு பயன் தருகிறதோ, அதனை கருத்தில் கொள்ளலாம்.

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому +1

      @@studypurpose7804 என்ன சொல்ல வர்றீங்க ?

    • @kailasham1406
      @kailasham1406 4 місяці тому +5

      ​@@kumarraju9139 அவரோட சொந்த வீட்டை கூட இப்போ நான் போயி வாழுவேன் நீங்க குடும்பம் குட்டியோட வெளிய போங்க என்றால் போயிடுவார்கள் அவர்.

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому

      @@kailasham1406 Gibberish

    • @kailasham1406
      @kailasham1406 4 місяці тому

      @@kumarraju9139 அப்டினா?

  • @rajneeshru
    @rajneeshru 4 місяці тому +30

    இதை பற்றி நீண்ட விளக்கம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்... நன்றி 🙏

  • @643ramprabur6
    @643ramprabur6 4 місяці тому +24

    என்னடா காணொளி வரல னு பாத்துட்டு இருந்தேன் அருமை 👍

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp 4 місяці тому +16

    கடைசியில் சொன்னது சிறப்பு
    ஆம்,
    தப்பை, தப்பே இல்லாமல் செய்தாலும், தப்பு தப்புதான்

  • @balakrishnanramuthevar8660
    @balakrishnanramuthevar8660 4 місяці тому +3

    திரு. வருண் திரு பாரிசாலன் உங்கள் இருவரின் நேர்காணல் அல்லது கலந்துரையாடல் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நகைச்சுவையுடன் கூடிய கருத்துக்கள் சிறப்பு வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @naantk4103
    @naantk4103 4 місяці тому +43

    இப்படி சொல்பவர்களுக்கு ஒரு வேளை அவர்களின் சகோதரர், தந்தை போன்றவர்கள் மீது ச்சை இருக்கும் போல..
    இந்த மாதிரி ஆட்களுக்கு மத்தியில் நம் குழந்தைகள் எப்படி தான் வாழ போகின்றனரோ😢

  • @prabaks4474
    @prabaks4474 4 місяці тому +4

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏👏

  • @emotionalfool7892
    @emotionalfool7892 4 місяці тому +27

    Paari the best 🎉❤

  • @SThiru-w2o
    @SThiru-w2o 4 місяці тому +36

    கொற்றவையை கொற்றவையே தண்டிப்பாள்.

  • @Labourcooking2023
    @Labourcooking2023 4 місяці тому +5

    தமிழகத்திற்கு __ நாம் தமிழர் வேண்டும் ❤❤❤❤
    தமிழ் தேசியத்திற்கு __ அண்ணன் பாரிசாலன் தான் வேண்டும்❤❤❤❤
    அண்ணன் பாரிசாலன் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤❤
    கேள்வி கேட்கும் அண்ணா ரொம்ப அருமையா எதார்த்தமாக பேசுகிறீர்கள்❤❤❤ காணொளி பெரிதாக உள்ளது என்று யாரோ சொன்னதாக சொன்னீர்கள் don't worry 🤷🏻‍♂️
    இதை விட பெரிய கானோலியாக பதிவு செய்தாலும் கேட்பதற்கு நாங்கள் ரெடி
    தமிழ் தேசியம் வெல்லும் ❤❤

  • @richardkarun4829
    @richardkarun4829 4 місяці тому +40

    மீண்டும் ஒருமுறை வானவில் 🌈 குரூப் தாயோளி பற்றி நேற்று நியூஸ் சேனல் LGBTQ பற்றி மேலும் பேச வேண்டும் மீண்டும் ஹேப்பி சண்டே மற்றும் சென்னை மாநகராட்சி யே அது வானவில் 🌈 சம்பந்தப்பட்ட மின் விளக்குகளை பற்றி மேலும் பேச வேண்டும்

    • @cav3368
      @cav3368 4 місяці тому +5

      #notsupportLGBTQ

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 4 місяці тому +1

      நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு
      Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
      நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
      சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
      உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து.
      துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை ....
      நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
      Survival is not life, that is survival only.

  • @tamilarasansundaram7106
    @tamilarasansundaram7106 4 місяці тому +3

    என் மனவோட்டங்கள் காட்சியாக அமைந்துள்ளது. பாரி சகோவின் தைரியம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்

  • @motiontainment5265
    @motiontainment5265 4 місяці тому +56

    கைஸ், தயவு செய்து அவள்க்ளிட்ஸ் கொற்றவை விடீயோவை ரிப்போர்ட் பண்ணுங்க யாரும் இந்தமாரி வீடியோ இனிமே போடக்கூடாது‼

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன 4 місяці тому +4

      I have reported without watching the full video 😂😂

    • @motiontainment5265
      @motiontainment5265 4 місяці тому

      @@நவீன்குமார்-ப5ன avalglitz videovathana report kodithinga illa paari brovodatha😅

    • @motiontainment5265
      @motiontainment5265 4 місяці тому

      @@நவீன்குமார்-ப5ன thanks bro!!

    • @fearismotherofgod8461
      @fearismotherofgod8461 4 місяці тому

      நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு
      Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம .
      நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா...
      சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ...
      உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து.
      துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை ....
      நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள்
      Survival is not life, that is survival only.

  • @rajkumarraj1899
    @rajkumarraj1899 4 місяці тому +24

    பாரி அண்ணா 🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 4 місяці тому +33

    நிச்சயமாக ஒருநாள் சீமானின் உண்மை முகம் அனைவருக்கும் புரியும் தூய தமிழ் தேசியம் பாரிசாலன் மட்டுமே ❤❤❤ 45:56
    51:23🫥🫥🫥

    • @balupattasubalu
      @balupattasubalu 4 місяці тому +9

      பாரி சொல்வதை மக்கள் ஒரு நாள் உணர்வார்கள்
      தமிழ் தேசியத்தலைவர் பாரி!!!🔥🔥🔥

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 4 місяці тому +3

      ❣️💯🔥​@@balupattasubalu

    • @கரிகாலன்மைந்தன்
      @கரிகாலன்மைந்தன் 4 місяці тому

      தம்பி நீங்க எல்லாம் தமிழனுக்கும் தமிழிச்சிக்கும் பாடம் சொல்லும் அளவுக்கு தரம் தாழ்ந்து போகவில்லைத் தமிழன்.கோபாலபுரத்தின் கொத்தடிமை வேலை எல்லாம் நம்மகிட்ட வேணாம் ராசா

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому +2

      ஒரு தமிழ் தேசியவாதி திமுகவுக்கு ஓட்டு போட்டிட்டு சீமானுக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிகின்றார் . இன்னொரு தமிழ்தேசியவாதி அதிமுகவுக்கு ஓட்டுபோட்டுவிட்டு நாம்தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்து தமிழ்த்தேசியத்தை நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்தேசியக்கட்சி என்று நம்புவேன் என்கின்றார் . காலக்கொடுமை .🤣

  • @VigneshWikie
    @VigneshWikie 4 місяці тому +4

    Paari and varun combo ultimate!!

  • @புலிபாய்ச்சல்-ள1ச

    அண்ணன் பாரிசாலன் ❤

  • @raavanansivan7705
    @raavanansivan7705 4 місяці тому +10

    Hip hop ஆதி videos நாங்களும் பார்த்திருக்கிறோம் பாரி. பயபுள்ள கடைசில தெலுங்கு மொழி எழுத்திலிருந்துதான் தமிழ் எழுத்துக்கள் வந்தன என்று முடிச்சா பாருங்க!!!!!அப்புறம்தான் மண்ட மேல இருந்த கொண்ட தெரிஞ்சுது. Reddy reddy

    • @Aadal108
      @Aadal108 4 місяці тому

      அவன் கன்னட கௌடா என சொல்லப்பட்டது

  • @SandiraRajagopal
    @SandiraRajagopal 4 місяці тому +9

    👍உங்கள் இருவருக்கும் நன்றிகள் 🙏

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 4 місяці тому +32

    அதை சொல்பவர்களும் ஆதரித்துப்பவர்களும் ஆதரித்துப் பேசுபவர்களும் தங்களுடைய வீட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இவர்களை மக்களுக்கு வெளிப்படுத்த தமிழர்கள் முன்வர வேண்டும்.

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 4 місяці тому +5

    நல்ல ஒழுக்கம் - cannot be compromised. We need to follow our culture and traditions.

  • @bharadhanbarath5564
    @bharadhanbarath5564 4 місяці тому +2

    சிறப்பான விவாதம் பாரி மற்றும் வருண்

  • @இயற்கைவரம்-ந5ஞ
    @இயற்கைவரம்-ந5ஞ 4 місяці тому +31

    இதுக்குத்தான் பிற மொழியாளர்கள் மீது ஒரு கண்ணு வைக்க வேண்டும் என்று சொல்வது

  • @GuruGuruGuru3
    @GuruGuruGuru3 4 місяці тому +2

    பாரி சாலனின் காணொலிகள் பலவற்றினுள் இது மிக மிக முக்கியமானதும், சிறப்பானதும், தேவையானதாகவும் அமைகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому +1

      சீமான் வள்ளுவரை தரக்குறைவாக பேசிட்டார் என்று திராவிடர்கள்தான் குய்யோ முறையோ என்று கதறிக்கிட்டு இருந்தாங்க . இப்போ பாரியும் சேர்ந்திருக்கார் . connect the dot .

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 4 місяці тому +1

      @@kumarraju9139 Obviously you have not watched the video fully and in an unbiased manner. On the contrary you seem to be doing some kind of hero worshipping without wanting to be grounded in Thamizhdesyam and its Soul. He means no harm to Mr. Seeman. He only wants Mr. Seeman to be unwavering in every sense of the term. If time permits, I urge you to once again watch fully and deeply the video again. But it's your call. Bye!

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому

      @@GuruGuruGuru3 I've been observing Parisalan for long time . திராவிடர்கள் ஆமைக்கறி என்று கதறுவார்கள் , பரிசாலன் கோஸ்ட்டி மாட்டு கறி என்று கதறுவார்கள் . இனியவள் ரஜனி lLGBTQ என்று கதறுவா . இவர்கள் எல்லோருடைய நோக்கமும் சீமான் இருமினால் தும்மினால் விமர்ச்சிக்கவேண்டும் என்பதே . என்றாவது இவர்கள் நாம் தமிழ் கட்சிக்கு வாக்கு போடுங்ககள் என்று பிரச்சாரம் செய்ததை பார்த்தீர்களா ?

    • @GuruGuruGuru3
      @GuruGuruGuru3 4 місяці тому +1

      @@kumarraju9139 Yes, I have seen and heard both of them saying that they are voting for NTK Naam Thamizhar Katchi, and also encouraged that all who espouse the cause of Thamizhdesyam to vote for NTK.
      They are only wanting Mr. Seeman to be a very pure line Thamizhdesyam leader, and not to be carried away in his zest for political gains at the cost of the philosophy. Actually they do much admire and acknowledge his commitment and steadfastness in his last fifteen years.
      They don't want him to unwittingly do or say something that could be used against him and his party, and also the cause of Thamizhdesyam that could be used against him and his party and his avowed ideology by his vile and vicious political and ideological opponents.

    • @kumarraju9139
      @kumarraju9139 4 місяці тому

      @@GuruGuruGuru3 சீமான் மீது இவ்வளவு அக்கறை இருந்தால் ஏன் இவர்கள் நாம்தமிழருக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை ?

  • @siva4000
    @siva4000 4 місяці тому +2

    பாரி🎉🎉🎉உண்மையின் உரைகல்🎉🎉
    Varun the mass 🔥🔥🔥

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 4 місяці тому +10

    பாரி உங்கள் காணொளிக்கு காத்திருந்தேன்.

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R 4 місяці тому +2

    Ungalin Nermaiku Vaalthukal Paari❤🎉

  • @mullaithamizhan2098
    @mullaithamizhan2098 4 місяці тому +26

    வணக்கம் தமிழ்த்தேசிய வழிகாட்டி பாரி

  • @starubadux
    @starubadux 4 місяці тому +1

    Great talk show 😌 much clarity on the topics. In fact m improving my Tamil vocabulary by listening to you both.Keep it up!

  • @zaidgb2776
    @zaidgb2776 2 місяці тому +2

    superb analyst as usual

  • @gokulmettur
    @gokulmettur 4 місяці тому +4

    இந்த பதிவுக்கு நன்றி. நான் அந்த அக்காவுடய பதிவை பாரி அண்ணனுக்கு அனுப்பி அதைப்பற்றி விளக்கம் சொல்ல விருப்பபட்டேன், நீங்களே இதை பதிவு செய்ததற்கு நன்றி. ♥️

  • @valliragunathamanikandan9294
    @valliragunathamanikandan9294 4 місяці тому +1

    தவறை தவறுதான் என்று கூறுவது சிறப்பு 🎉

  • @prameswaranvijay8375
    @prameswaranvijay8375 4 місяці тому +6

    இந்த போட்காஸ்டைப் பார்த்த பிறகு பாரி மீதான என் மரியாதை அதிகமாகிவிட்டது.
    My respect for Paari has gone higher after watching this podcast.

  • @sakthivelb31
    @sakthivelb31 4 місяці тому +1

    அருமையான பதிவு பாரிசாலன்

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 4 місяці тому +4

    Paari and varun is also good people 's

  • @tharaniveth7292
    @tharaniveth7292 4 місяці тому +2

    நன்றி பாரி....❤

  • @maxstrmus4252
    @maxstrmus4252 4 місяці тому +1

    Bold statements by Paari against the so called feminists, NTK leadership and followers. Keep your no compromise attitude intact.

  • @saisaiselva9258
    @saisaiselva9258 4 місяці тому +3

    வள்ளுவர் தமிழ் புலவர் மட்டும் அல்ல. அவர் ஒரு சித்தர். இறைவனை அடைய வழிகாட்டியாக இருந்தவர் அவர் எழுதிய ஞானவெட்டியான் என்ற நூல் மிகவும் அற்புதமான நூல்.

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 4 місяці тому +1

    சிறப்பான உரையாடல்.

  • @vivekselvaraj5956
    @vivekselvaraj5956 4 місяці тому +13

    Thanks

  • @RajalakshmiRajan
    @RajalakshmiRajan 4 місяці тому +10

    பொன்னியின் செல்வன் overrated என்று பலரிடம் சொல்லி இருக்கிறேன்.இன்று பாரிசாளன் reiterate செய்து இருக்கிறார். உண்மை.

  • @sarvanichandran3298
    @sarvanichandran3298 4 місяці тому +5

    Good video 👏🏻Pari and Varun best combo 👍🏻 please discuss more topics. We want pari to talk about 'Tamizhi series' when I saw tamizhi series years back, even i was disappointed too. Please have a discussion about it. Thank you 🙏🏻

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 4 місяці тому

      He has spoken about it long back when the series got released. You can search for it in sengol tv

  • @ManiM-kw6jz
    @ManiM-kw6jz 4 місяці тому +23

    இது திராவிடத்தின் தமிழ் இளையோர் மீதான உளவியல் போர்.

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 4 місяці тому +3

    Ntk also needs checks , you are correct 🎉

  • @vishnuvardhanp6965
    @vishnuvardhanp6965 4 місяці тому +5

    Super waitng for your videos onlyy thalivaa.....🙏🙏🙏
    Pari anna always rocks...
    Pari anna vyum mannar mannar annavum onnaa interview vaingaa Varun anna..plz🙏🙏🙏

  • @r.a.suganya8547
    @r.a.suganya8547 4 місяці тому +1

    Golden interview brother🎉

  • @KishoreKumar-ll8fe
    @KishoreKumar-ll8fe 4 місяці тому +8

    @varun Podcast is supposed to be lengthier. Please don't think about cutting it short. It impacts the quality.

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club 4 місяці тому +4

    பாரி சாலன், மன்னர் மன்னன் அவர்கள் ஆகச் சிறந்த சமூக மாற்றத்தை செய்து கொண்டு இருகிறார்கள்!

  • @ravimuthiah2149
    @ravimuthiah2149 4 місяці тому +7

    தமிழ் பண்பாட்டை கெடுக்க நினைப்பவர்களை ஒதுக்க வேண்டும். தமிழர் கள் அனைவரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட நபர்களை யாரும் பேட்டி எடுத்து ஒளிபரப்பக் கூடாது. தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் செய்ய வேண்டும். நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

  • @Arasa왕
    @Arasa왕 4 місяці тому +8

    If someone insults a country's culture like these in any Asian or muslim countries these kinda people would be put in jail and be punished. This is why I respect muslim countries.

    • @thanakarru25
      @thanakarru25 4 місяці тому

      It's shows that you are being judgemental very easily assuming it didn't happen in Islamic country at all,need to do more research on it.

    • @Arasa왕
      @Arasa왕 4 місяці тому

      @@thanakarru25 what you even trying to convey here dude? You think you can insult any Islamic personality and move freely? No. No country tolerate people who insult the people who icons of their culture. Stupids like have no sense of argument that you don't even know what you're talking about. Insulting a certain people's culture, historical figures and respected people of any culture is an offense globally. Countries like Japan will put you in jail for such things. Only in India any one can bluff anything without proof or historical evidence in the name of rational minded. It's not rationality it's called being dumb and insulting a country's culture.

  • @jayakumarijayakumari6313
    @jayakumarijayakumari6313 4 місяці тому +1

    சிறப்பு பாரி

  • @nareshkumar-bf3ow
    @nareshkumar-bf3ow 4 місяці тому +3

    Ur the true statement witness super na 🙏🙏🙏

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club 4 місяці тому +2

    பாரி சாலன் புகழ் ஓங்குக 💥

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 місяці тому +284

    இதே கருத்தை ஒரு ஆண் சொல்லி இருந்தால் மகளிர் அமைப்பு எல்லாம் வரிஞ்சு கட்டிட்டு வந்திருக்கும்

  • @sharikasreesenthil7744
    @sharikasreesenthil7744 4 місяці тому +1

    Very proud of you parisalan 🎉🎉🎉

  • @gnanamantonydasan9516
    @gnanamantonydasan9516 4 місяці тому +1

    அருமை அருமை தம்பி பாரி

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 4 місяці тому +6

    பாரி வருண் ❤ அண்ணா

  • @yogeswaran4803
    @yogeswaran4803 4 місяці тому +1

    nice combo paari and varun

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 4 місяці тому +2

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @aamirsahith
    @aamirsahith 4 місяці тому +3

    We support you paari❤...

  • @gokulm3696
    @gokulm3696 4 місяці тому +3

    Varun bro long video tha unga style vidatheenga longavae irunthalum paravailla very interesting a irukuthu ❤

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 4 місяці тому +1

    Great Paari Brother God bless you ❤🎉😊❤❤❤❤

  • @JoysunJoysun
    @JoysunJoysun 4 місяці тому +3

    பாரி நீதான்டா சரி

  • @Vision.2026
    @Vision.2026 4 місяці тому +2

    As always best combo..

  • @saravanansampath4200
    @saravanansampath4200 4 місяці тому +1

    அருமை தோழர்

  • @Velan66
    @Velan66 4 місяці тому +2

    சூப்பர் பாரிசாலன்..🎉🎉
    உன்னுடைய கருத்துகளும் வாதங்களும் அருமை சகோதார..தமிழையும் தமிழனையும் தமிழரின் கலாச்சாரத்தையும் அழிப்பதிலும் கேவலமான விடயங்கள் செய்றானுங்க..
    சில யூடியூப் சேனல் கழிசடைகள் கேவலமாக பதிவு போடுதுங்க..தமிழ் பொண்ணு ஒரு சேனல் அதுல ஒரு பெண்தான் பேசறா லைக் சேர்பண்ணுங்க என்று சொல்ற அதுக்கப்புறம் எழுத்து ஓடுது ஆணுக்கும் பெண்ணுக்கும் மான அந்தரங்க வாழ்க்கைய அருவருப்பான செயலை ஒரு பொது தளத்துல போடுதுங்க சித்தி பையன் கூட அக்காபையன்கூட என்று என்னால எழுத முடியாது அந்த அளவுக்கு அசிங்கம எழுதி போடறானுங்க.இழிபிறவிகள் ..இதுமாதிரியான சேனலுக்கு ரிப்போர்ட் அடி பாரி ..இதை ஒரு ஆண்தான் செய்றான்னு தோணுது..

  • @KarthikaMurugan-dq4jp
    @KarthikaMurugan-dq4jp 4 місяці тому +3

    The great pari varun

  • @ganesani5323
    @ganesani5323 4 місяці тому +1

    Reply for seman is super👌👌👌👌

  • @TGAProMKM
    @TGAProMKM 4 місяці тому +20

    அந்த மாதிரி சிந்தனையாளர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை இல்லாத ஆணிகள்,தமிழ்நாட்டுக்கு சம்மந்தம் இல்லாத இந்த மாதிரி ஆட்கள் மக்களை குழப்பமா இருக்க வேண்டும்...

  • @anniedawes2947
    @anniedawes2947 4 місяці тому +2

    வணக்கம் பாரி 🙏வருண் 🙏💐

  • @VijayaKumarSami-w9x
    @VijayaKumarSami-w9x 4 місяці тому +1

    அருமை

  • @TGAProMKM
    @TGAProMKM 4 місяці тому +23

    நீங்கள் கூறுவது போல் அந்த நபருக்கு மனநிலை சரி இல்லை என்பது போல் தான் இருக்கிறது...

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R 4 місяці тому +1

    Paari yoda nadunilamai ku Vaalthukal 🎉

  • @saravanansampath4200
    @saravanansampath4200 4 місяці тому +1

    பாரி உங்கள் ரசிகன்

  • @Rubashaa
    @Rubashaa 4 місяці тому +17

    பாரிய பேச விடுங்கள் வருண்,பாரியின் சிந்தனைகள் மடை திறந்த வெள்ளம் போல.... இந்த மாதிரியான , அறிவும் தைரியமும் எல்லோருக்கும் இருப்பது இல்லை.
    பாரி தமிழர்கள் கொண்டாட வேண்டியவர்.

  • @sssjcb593
    @sssjcb593 4 місяці тому +5

    வணக்கம் 🙏 பாரி அண்ணா 🌹💕🌹

  • @lakshanaylakshan4330
    @lakshanaylakshan4330 4 місяці тому +3

    பாரி 🔥🔥🔥🔥🔥

  • @kavithashandhiran5546
    @kavithashandhiran5546 4 місяці тому +1

    Paarisaalan anna .... Ungal karuthu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤