வானவில் அலப்பறைகள்! | உலகளாவிய கம்பி கட்டும் கதைகள் | Paari saalan | Vallal Media

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @ganesank6893
    @ganesank6893 4 місяці тому +3

    பாரிசாலன் நம்மை (மனித குலத்தை) பாதுகாத்து கொள்ள அருமையான தெளிவான பதிவு. நன்றி!

  • @gvava6005
    @gvava6005 Рік тому +25

    இந்த காணொளி மிக மிக முக்கியமானது. இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும். பாரி சாலன் ஒரு மாமனிதர் என்று தான் நான் சொல்லுவேன். பாரி சாலனுக்கு மனித இனத்தின் மீது மிக பெரிய அக்கறை உள்ளது. மனித இனத்தின் நலனுக்காக தான் பாரி சாலன் பேசுகிறார் என்று அனைவரும் உணர வேண்டும். இந்த காணொளியை உறுவாக்கியதற்க்கு மிக்க நன்றி பாரி அண்ணா.

  • @AncientHuman-q6z
    @AncientHuman-q6z Рік тому +161

    வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦

    • @dass2205
      @dass2205 Рік тому +2

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

  • @VeeraVaal
    @VeeraVaal Рік тому +17

    நன்றி பாரி.... இந்த காணொளியை என் பிள்ளைகளையும் காண செய்தேன்.... அவர்களும் பெரும் விழிப்புணர்வு அடைந்தார்கள்... நன்றி பாரி.

  • @singlewomanlifestyle1402
    @singlewomanlifestyle1402 Рік тому +51

    Pari makes allot of sense.. I support him 200%

  • @shriram.4188
    @shriram.4188 Рік тому +96

    🙏,.தம்பி பாரிசாலன் ஓர் தீர்க்கதரிசி என இரண்டு ஆண்டுகள் முன்பு கருத்து தெரிவித்தேன் அதை இன்று உறுதி பட அறிவிக்கிறேன்..100 விழுக்காடு உண்மை.. ✊🐅....

  • @ச.வெங்கடேசன்

    மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்வதில் பாரியின் செயல்பாடு அளப்பரியது. வாழ்த்துக்கள். நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vijayraghav23
    @vijayraghav23 Рік тому +111

    This is a mind blowing speech about LGBTQ. Please continue your service to this society. I will support you.👍👍👍👍

    • @karthik_Naidu_336
      @karthik_Naidu_336 Рік тому +4

      Yes social media aa la lam idhu romba trend aagudhu feminist lam idha recognise pannunga nu suthitu irukunga

  • @PandiNattan36
    @PandiNattan36 Рік тому +7

    இந்த வீடியோவை முதலில் பார்க்கும்போது பாரிய அவர்கள் நீங்கள் ஸ்நாக்ஸ் எல்லாம் அரேஞ்ச் பண்ணி வைத்துக்கொள்ளுங்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று நான் முதலில் ஐந்து ரூபாய்க்கு ஒரு மோதிர அப்பளப்பு பாக்கெட்டை வாங்கிட்டு வந்தேன் இப்பொழுது 50 ரூபாய்க்கு வாங்கி வந்துவிட்டேன்.
    மொத்தம் பத்து பாக்கெட்டுகளை வாங்கி வந்து விட்டேன் நன்றாக இருந்தது இந்த வீடியோ மிகவும் நல்ல தகவலாகவும் இருந்தது.
    Thanks to PARI

  • @AjithKumar-eq7iy
    @AjithKumar-eq7iy Рік тому +8

    உங்கள் காணொளியை தொடர்ந்து பார்த்து வருகிறன். உங்களோடு நாங்களூம் பயணிக்கிறோம். இப்பதிவுக்கு நன்றி.🙏

  • @kalaichelvimahendran2785
    @kalaichelvimahendran2785 Рік тому +46

    பெற்றோர்களே கவனிக்க வேண்டிய விஷயம். வாழ்க வளமுடன் நலமுடன் பாரி

    • @dass2205
      @dass2205 Рік тому

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

    • @GayuEkambaram
      @GayuEkambaram Рік тому +1

      ​@@dass2205yarunga neenga?

    • @ibraheemny7565
      @ibraheemny7565 Рік тому

      Ellarukumana common issue. Parentsku matumilla

    • @heartkadvignesh
      @heartkadvignesh 9 місяців тому +1

      Epadi da entha 5 year epadi maaritinga karumam epadi tha unga home la ungala vechu irukaanga.... Russia pola strict rule potta than next generation safe ilainaa Avala thaan

  • @vasanthasarawanan8886
    @vasanthasarawanan8886 Рік тому +262

    It's total madness! What you said is so true! Keep speaking the truth without fear! 🙏❤️

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Рік тому +5

      avar pesuvaru, nenga lam pesuvingla, suma inga vanthu comment mattum than poduvinga

    • @tamils4436
      @tamils4436 Рік тому +40

      @@krishnaraja4569néeyum comment thaana munda potrukka

    • @varunfranu
      @varunfranu Рік тому +10

      ​@@tamils4436 Mass Replay! 😂

    • @SUBASH0427
      @SUBASH0427 Рік тому +5

      @@krishnaraja4569 avanga pesalama enna da athuku thaan pesuravangaluku support panraanga mendal buntha

    • @muruganandann9931
      @muruganandann9931 Рік тому

      Oru Mitha karuthodu irukura neenga en ungalukula adivhikuringaa unga Ego lam thali vechitu othumaiyodu irungaa

  • @nelson.s718
    @nelson.s718 Рік тому +446

    Popcorn..cold rinks ellam saptukitta paarunga😂😂😂😂 paari Vera level...❤❤❤

    • @ghost_72
      @ghost_72 Рік тому +32

      Na apditha bro pakken 😂

    • @rahanthuva
      @rahanthuva Рік тому +19

      Semma bro nanum 1 hour video nalla set panni snacks ellam eaduthu than pathudu irukkan 😂😂😅

    • @nelson.s718
      @nelson.s718 Рік тому +4

      @@ghost_72 🤣🤣😂😅

    • @dass2205
      @dass2205 Рік тому

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +8

      @@dass2205 unnai kandippa un amma,pendu thaan pottiruppa.

  • @suyenthansathish154
    @suyenthansathish154 Рік тому +44

    A very bold speech...Hats off 👏

  • @shyamprakash3285
    @shyamprakash3285 Рік тому +61

    Home schooling is must ..and necessary

    • @youwillbefuckedbyme
      @youwillbefuckedbyme Рік тому +5

      உண்மை சகோ. ஈன்றெடுத்த குழந்தையை பெற்றோர் தான் வளர்க்க வேண்டும்.

    • @nas3434
      @nas3434 11 місяців тому +2

      Home schooling mattum illa phone num pasangaluku kuduka koodathu i will not give my children access to smartphones to my children until 16

  • @pagalavan7472
    @pagalavan7472 Рік тому +25

    யோவ் 85% உன்னோட பேச்சு பிடிக்காது ஆனால் இந்த காணொளியை வரவேற்கிறேன் மற்றும் தேவையானது.
    அருமை!!!!!

    • @lakshmananeswaramoorthi8891
      @lakshmananeswaramoorthi8891 7 місяців тому +1

      உன் தாய் மொழி தமிழ் கிடையாது. தமிழ் தேசியம் பேசும் போது எப்படி பிடிக்கும். மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்து விட்டு திராவிட வேடம் போட்டு கொண்டு திரிகிறார்கள்.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Рік тому +110

    உலக அரசியலின் ஞானி...
    பாரி....

    • @dass2205
      @dass2205 Рік тому

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

    • @mohanandan.anandasundaram3208
      @mohanandan.anandasundaram3208 Рік тому +3

      இது தான் விஜய் அரசியல் ஒன்னுமே விளங்காது,பேசபடும் தலைப்புக்கும்உங்கன் பதிலுக்கும் ஒருமயிலும் கிடையாது

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n Рік тому

      பொன்னார் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் பொன்னார் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் பச்சை தமிழன் பொன்னார் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @Monkmind-pq9hx
      @Monkmind-pq9hx Рік тому

      Nalla sombu aadinga

    • @பகவதிபாபா
      @பகவதிபாபா 5 місяців тому

      ​@@dass2205 poi avan sunni sappu

  • @mhdsuja.6119
    @mhdsuja.6119 Рік тому +12

    💯 உண்மை வாழ்த்துக்கள் .
    உங்கள் பயணம் தொடரட்டும். From 🇱🇰

  • @kajamydeenk80
    @kajamydeenk80 Рік тому +27

    பாரிசாலன் தமிழர்களின் பொக்கிஷம் 🎉🎉🎉🎉

  • @userxx007
    @userxx007 Рік тому +128

    என்ன தான் மக்கள் மனநிலையை மாற்ற பேரணி நடத்தினாலும் ஒரு நாள் மக்களுக்கு தெளிவு நிச்சயம் பிறக்கும்.

    • @dharani-go2hn
      @dharani-go2hn Рік тому

      தெளிவு வந்துட்டா தான் பிரச்சனையே இல்லையே. இன்னும் பல வருசம் ஆகும் போல மக்கள் மனநிலை மாற. இதுல pride னு சொல்லிக்க ஒன்னும் இல்ல

    • @mohamedyashik8100
      @mohamedyashik8100 Рік тому

      Lgptq serupal adipan

    • @dass2205
      @dass2205 Рік тому +1

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

    • @santhoshsetherayar
      @santhoshsetherayar Рік тому +2

      @@dass2205 🤣

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +3

      @@dass2205 ada paithiyama nee?

  • @panjavarnam7203
    @panjavarnam7203 Рік тому +32

    Semma paari salan sir.... how beautifully you explained .... all must share this video to our circle to save our society.....

  • @kamalfayas3320
    @kamalfayas3320 Рік тому +127

    இறைவனின் படைப்பை மாற்றுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 Рік тому +4

      இறைவனின் படைப்பு தான் நாங்களும்👩‍❤️‍👨

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 Рік тому +17

      ​@@sudharsansundaram1192நீங்கள் யாரென்று தயவு செய்து கூறுகிறீர்களா?🤔🤔🤔

    • @sudharsansundaram1192
      @sudharsansundaram1192 Рік тому +4

      @@vrbnathan.7854 நான் ஒரின ஈர்ப்பாளன். 'G' in LGBQ+ lol

    • @AbdulRahman-wc3ii
      @AbdulRahman-wc3ii Рік тому

      @@sudharsansundaram1192
      மன நோயாளிகளும் இயற்கையில் உள்ள இறைவனின் படைப்புகள் தான். நாங்கள் அவர்களைப்போல ஏற்றுக்கொள்வோம்.

    • @Andreya4531
      @Andreya4531 Рік тому +20

      @@sudharsansundaram1192 ஆத்தி அவனா நீ

  • @sg7953
    @sg7953 Рік тому +7

    நன்றி 🎉

  • @kadagam1958
    @kadagam1958 Рік тому +64

    நாடு எங்கே போகிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை உலகம் அழிந்து விட்டாலே பரவாயில்லை என்று தோன்றுகிறது உலகமே நாசமாக போய்கொண்டு இருக்கிறது இதை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை நன்றிங்க பாரிசாலன்

  • @transmission5233
    @transmission5233 Рік тому +56

    வள்ளல் மீடியா சிறப்பு 🎉

  • @freeeditstamil
    @freeeditstamil Рік тому +275

    நட்சத்திரம் நகர்கிறது கூட்டம் கதறல் ஆரம்பம் 🤣
    பாரி சாலன் அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள் பல

    • @tamizhselvanofficial2000
      @tamizhselvanofficial2000 Рік тому +7

      Yaruppa antha nadigar

    • @sathiyaseelan.
      @sathiyaseelan. Рік тому +15

      ​@@tamizhselvanofficial2000இயக்குனர் பா. ரஞ்சித்

    • @m40plus98
      @m40plus98 Рік тому +3

      பறையன் ரஞ்சித்

    • @freeeditstamil
      @freeeditstamil Рік тому

      @@m40plus98 இவன் சங்கி கண்டுக்காதிங்க.
      Fake ID

    • @gunalanmanian3492
      @gunalanmanian3492 Рік тому +11

      Pa ranjith is Gay

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 Рік тому +211

    பாரிசாலன் தமிழர்களின் பொக்கிஷம்

    • @dass2205
      @dass2205 Рік тому +2

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

    • @karuppasamymuthu5509
      @karuppasamymuthu5509 Рік тому +6

      @@dass2205 ada cinema paithiyam? nadihan malam thinnum pannipayala nee. thoooo

    • @kabilanmannai7140
      @kabilanmannai7140 Рік тому +1

      @@dass2205 thangathurai

    • @Abcd7479-v3n
      @Abcd7479-v3n Рік тому +1

      பொன்னார் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் பொன்னார் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் பச்சை தமிழன் பொன்னார் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      ​@@dass2205 😂😂😂

  • @jagu2701
    @jagu2701 Рік тому +134

    2 மணி நேரம் பேசினாலும் பாரி சாலன் காணொளியை நான் முழுவதும் பார்ப்பேன் 💪

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Рік тому +17

    சூப்பர் விளக்கம் பிற்காலத்தில் இந்த வீடியோ மக்களுக்கு நன்மை தரும்

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +57

    பாரி தமிழர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அறிவின் பெருங்கடல்.வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழ் மொழி.now many humans think they have super natural power. because that they act like supid.

  • @muthukumar4994
    @muthukumar4994 Рік тому +8

    மிக அருமை பாரி .மிக்க நன்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்கு.வாழ்த்துக்கள்.

  • @umani2664
    @umani2664 Рік тому +11

    சிறப்பான பதிவு. சில இடங்களில் சிரிப்பு. பல இடங்களில் சிந்திக்க வைத்த காலத்திற்கேற்ற பதிவு.

  • @DineshKumar-ql4wt
    @DineshKumar-ql4wt Рік тому +8

    அருமையான பதிவு அழகான விளக்கம்.. நன்றி பாரிசான்.

  • @karthikrishna750
    @karthikrishna750 Рік тому +10

    உங்கள் எண்ணங்களும் கருத்துகளும் எப்பொழுதும் சிறப்பே.. வாழ்க வளமுடன் நன்றி

  • @kalanjiyam1085
    @kalanjiyam1085 Рік тому +24

    Much Needed Awareness !!!! Hats Off Pari

  • @yogesashivan2330
    @yogesashivan2330 Рік тому +36

    Kudos to muslim countries..they wont even allow to speak about LGBTQ..glad i am Born in muslim country safe place for my children

    • @unicorntales3321
      @unicorntales3321 Рік тому +5

      ❤❤

    • @rohitps2683
      @rohitps2683 Рік тому +3

      Uganda:avangalukku appane nan than.bro Uganda sattame kondu vanthiruchi.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 Рік тому +4

    அருமையான விழிப்புணர்வு பதிவு, நன்றி பாரி சகோ! 👍

  • @venkat-saivapillai178
    @venkat-saivapillai178 Рік тому +44

    Thalaivan paari 💥💥🚩💥

  • @Sharmila248
    @Sharmila248 Рік тому +22

    This story is true. Lot’s of incidents going on US and Europe.

  • @shyamprakash3285
    @shyamprakash3285 Рік тому +35

    School teachers must see this video …share to them

  • @Preethisengunthar
    @Preethisengunthar Рік тому +28

    Anna pari anna neenga daily 1 hour video potta kuda na parpen ❤ nanum saptutay tha video pakren 😂❤ neenga daily periya video podunga love you anney

  • @Randomvideos-c5x
    @Randomvideos-c5x Рік тому +6

    😂😂😂பாரிசாலன் அண்ணா.உண்மையிலேயே எண்டர்டெயின்மெண்ட்டாதான் இருந்துச்சு...வேற லெவல் னா... 🔥🔥🔥❤️

  • @samraj5383
    @samraj5383 Місяць тому +1

    You are 100% true. In Olympic one woman failed this year.

  • @dhamodarangounder1488
    @dhamodarangounder1488 Рік тому +5

    மிகவும் அத்தியாவசியமான காணொளி. வாழ்த்துக்கள் பாரி அண்ணா. பின்னணி படம் மிக சரியான பதிலடி.

  • @Max-dz3ud
    @Max-dz3ud Рік тому +2

    Rombo nandri Paari
    Arputhamana pathivu
    🙏🙏🙏

  • @pandinatarajan1130
    @pandinatarajan1130 Рік тому +4

    பாரி நீங்கள் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை பதிவிட வேண்டும்..💯💯👍

  • @muthulingam2653
    @muthulingam2653 Рік тому +30

    Paari one of the King 🙏🙏🙏

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Рік тому +41

    Paari - the best 🙏🙏👌👌👌👍👍👍

  • @குமார்உங்கள்நண்பன்

    மிக மிக முக்கியமான பதிவு.

  • @suryakumar6032
    @suryakumar6032 Рік тому +27

    Hats of Paari saalan 👏. This is one of the main Topic to discuss now for our future generation. I support you always.

  • @gokz6605
    @gokz6605 Рік тому +51

    I believe in this guy he is spittin factzzz,,, paari is always the truth without any doubts,,,, hats off brothaaa❤❤❤❤

    • @dass2205
      @dass2205 Рік тому +1

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

  • @gerryjoseph4288
    @gerryjoseph4288 Рік тому +11

    Dear Paari you are a great treasure for whole humanity. Please continue your mission.

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +91

    ✨ தமிழ்நாட்டின் முதலமைச்சர் சீமான் 🕊️🌹🤍

  • @suryaer7905
    @suryaer7905 Рік тому +122

    அண்ணா நான் தமிழ் நாட்டின் முதலமைச்சராக உணர்கிறேன்...ஆக ஸ்டாலினை பதவி விலக சொல்லுங்கள்...😅

    • @05stanlykumar
      @05stanlykumar Рік тому +13

      😂🤣

    • @gokulakannan5867
      @gokulakannan5867 Рік тому +12

      Vera level bro nee

    • @RajeshKumar-vb5fv
      @RajeshKumar-vb5fv Рік тому +1

      ..முதலமைச்சராக உணர்ந்தால் சீக்கிரம் சிறைக்கு போக வேண்டியிருக்கும்.....

    • @sam-kitchen_89
      @sam-kitchen_89 Рік тому +10

      Vere level

    • @muralemorgan1611
      @muralemorgan1611 Рік тому +6

      சூப்பர்

  • @bheem-tech
    @bheem-tech Рік тому +4

    Semma speech Tamil culture is correct culture for rule world

  • @tamilblood
    @tamilblood Рік тому +36

    ஆன்மீகம் தொடர்பான பதிவுகள் போடுங்கள் பாரி 🪔

  • @fathimaaliyaar5236
    @fathimaaliyaar5236 Рік тому +3

    பாரிசாலன் தம்பி அவர்களுக்கு என் வணக்கம் 🙏🙏🙏🎉🎉🎉
    தம்பி எனக்கு தங்களின் உதவி...பண உதவி அல்ல.. சட்ட ஆலோசனை தேவை...
    தாங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

  • @nasirahamed4778
    @nasirahamed4778 5 місяців тому +2

    அருமை ❤

  • @marymariyarasa
    @marymariyarasa Рік тому +24

    You are gift to our Tamil community.

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Рік тому +2

    பாரியின் காணொலிகள் மிக அருமை. உங்கள் பணி தொடரட்டும்.
    சிட்னியிலிருந்து…

  • @moab5556
    @moab5556 Рік тому +5

    Paari Vera level .good luck

  • @hifisarosgaming8474
    @hifisarosgaming8474 Рік тому +14

    பாரியின் விளக்கம் தரமானது 🔥🔥🔥

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Рік тому +25

    Keep speaking the truth ❤️💛💯💯💪💪

    • @dass2205
      @dass2205 Рік тому

      விஜய் தான் அடுத்த முதல்வர் 🙏

  • @shivanaturallife9056
    @shivanaturallife9056 Рік тому +73

    நாம் தமிழருக்கு என் ஓட்டு விழும்

    • @RameshRamesh-gm2vb
      @RameshRamesh-gm2vb Рік тому +1

      👍👍👍

    • @நவீன்குமார்-ப5ன
      @நவீன்குமார்-ப5ன Рік тому

      Seeman ramasamy naicker peran😂😂. Fake tamil nationalist

    • @தமிழ்காதல்-ப9த
      @தமிழ்காதல்-ப9த Рік тому +1

      @@-_.0O விழுந்தா நட்டம் யருக்குன்னு யோசிங்க

    • @arunraj_r
      @arunraj_r Рік тому +3

      அந்த கட்சியின் ஐடி விங் மற்றும் சுற்றுச்சூழல் பாசறையின் பொறுப்பாளர்கள் இந்த LGB க்கு வக்கலாத்து வாங்குகிறார்கள்.

    • @எழுவோம்வாதமிழா
      @எழுவோம்வாதமிழா Рік тому +1

      ​@@arunraj_r ஆதாரம் தந்தால் மகிழ்ச்சி.

  • @nav31n26
    @nav31n26 Рік тому +17

    Fun Moments :
    32:07 - Usuruley Nee 🎶
    23:26 - Vaanavil.. Soiii 😂

  • @funnythemes2506
    @funnythemes2506 Рік тому +3

    Good speech bro speaking truth

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Рік тому +10

    அண்ணா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நிறைய நிகழ்வுகள் நடந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன் இந்தத் திரைப்படம் மூலம் அதிகமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் தவறுதலாக காட்சி படுத்தி மக்களை மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் மக்கள் புரிந்து கொண்டு தெளிவு பெற வேண்டும்

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Рік тому +15

    Share it Max as much as possible please❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому +3

    I personally stand with you pari, great video with wide knowledge, Thanks for the video

  • @sriramnarayanan2189
    @sriramnarayanan2189 Рік тому +9

    Great speech👍

  • @தமிழ்காதல்-ப9த

    One hour Roast video 😂😂paari anna❤️❤️

  • @muthupandi4371
    @muthupandi4371 Рік тому +5

    His statement is fact ...

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans Рік тому +8

    Thanks for this detailed video Paari anna !! Oru detailed video ku badhila, oru series madhuri multiple small videos la indha maasam full ah oru video series potirukalaam

  • @emotionalfool7892
    @emotionalfool7892 Рік тому +13

    Seeman Anna meethu mariyaathai undu .Aanal ,paarisaalan CM ana nalla irukum ,ivar oru oru problem topic anugura vitham knowledge ellam super

    • @GayuEkambaram
      @GayuEkambaram Рік тому +1

      Yes but mothala thamiz thesiyam vellanum, pinbu ethir katchgal kuda thamiz thesiyamaga than iruka vendum

  • @jumanjose8309
    @jumanjose8309 Рік тому +65

    LGBTQIA - 0
    PAARI - 100
    HOLY SHOWDOWN 😂😂😂🎉

  • @ARSTUFFZ
    @ARSTUFFZ Рік тому +32

    Sirappana sambavam ❤

  • @Valari_Veechu
    @Valari_Veechu Рік тому +4

    நம் அடுத்த தலைமுறைக்கு எப்படி வழிகாட்ட போகிறோம் என நினைக்கும் போது கலக்கமாக இருக்கிறது…..😢
    தமிழர் கலாச்சாரம் மற்றும் பன்பாட்டை காப்பது நம் தலையாய கடமை, இதை நாம் உணர வேண்டும்.

  • @NishanthNishanthKgm
    @NishanthNishanthKgm 5 місяців тому +1

    Thalaiva sema sema pa

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 Рік тому +5

    பயனுள்ள காணொலி...

  • @senathipathy3849
    @senathipathy3849 Рік тому +1

    அருமையான இன்றைய தலை முறைக்குத் தேவையான ஒரு பதிவு 🙏

  • @sekarpalani8773
    @sekarpalani8773 Рік тому +10

    Great salute for Pari

  • @sanjeevi5561
    @sanjeevi5561 Рік тому +1

    உங்கள் கருத்து வர வேர்க்கப்படுகிறது

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz Рік тому +44

    Vaa Thalaiva🔥🙏🔥

  • @multiverse9157
    @multiverse9157 Рік тому +7

    மனமார்ந்த நன்றிகள்..

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 Рік тому +2

    Excellent revelations by Pari Salan.

  • @arunharoon6243
    @arunharoon6243 Рік тому +490

    MR.gk கோமாளி LGBT க்கு ஆதறவு கொடுப்பான்.

  • @David71356
    @David71356 Рік тому +4

    Great video!!!! We face this in the west big time. Especially in our kindergarten schools

  • @AMABHARATHM
    @AMABHARATHM Рік тому +22

    Paari anna❤❤❤

  • @anushrimurugananushri7679
    @anushrimurugananushri7679 Рік тому +4

    Well said dear paari...frm Malaysia ❤

  • @gandanmani6579
    @gandanmani6579 Рік тому +16

    பாரி சிறப்பான காணொளி

  • @lavanyalavs147
    @lavanyalavs147 11 місяців тому +1

    01:03:42 Exactly they do. Pengalukum kulanthaigalukum ethirana kutrangala athikarika pakuranga super parina👏👏👏👏👏

  • @indravyapoory5875
    @indravyapoory5875 Рік тому +34

    Always watch your video son with big smile and lots of giggles 😂😂😂😂

  • @visuwinpurithalgalumkanavu1462

    Vaalga Valamudan Paari thambi

  • @nisharifaya594
    @nisharifaya594 Рік тому +5

    I subscribed your channel bro after watched this video...
    every parents must watch this

  • @சிவன்யாஇராவணன்

    பாரி ஒரு அறிவு 📖📕📚 புத்தகம். 👍

  • @BharathamYenumPainthamizhDesam

    நன்றி ❤

  • @vaithyanathansubramanyan9668
    @vaithyanathansubramanyan9668 5 місяців тому +1

    Awesome pari keep 🥌

  • @ABDULKALAM-ig2dd
    @ABDULKALAM-ig2dd Рік тому +5

    Waited for this vid vallal media 👍

  • @வெற்றிக்குமரன்

    மன்னர் மன்னன் அவர்கள் எழுதிய விளம்பர வேட்டை நூலைப்படித்தால் பணமுதலைகளின் உள்நோக்கத்தை தெரிந்து கொள்ளலாம்.

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s Рік тому +1

    தமிழ் குடிகளின் பொக்கிஷம் பாரி வாழ்க நலமுடன் வளமுடன்🙏🙏