மதங்களை தமிழர்கள் எப்படி அணுக வேண்டும்! | Paari saalan and Varun Podcast | Vallal media

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • மதங்களை தமிழர்கள் எப்படி அணுக வேண்டும்! | Paari saalan and Varun Podcast | Vallal media
    #paarisaalan ‪@varun_vlogs‬ #varunvlogs #podcast #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

КОМЕНТАРІ • 686

  • @alanjebarson1231
    @alanjebarson1231 8 місяців тому +112

    கிறித்தவ குடும்பத்தில் பிறந்த நான் தமிழ் தேசிய அரசியல் கற்று பிறரிடம் 4 வருடங்களாக வினைத்து வருகிறேன்❤🎉

    • @balajibalaji2455
      @balajibalaji2455 8 місяців тому

      Ungal kudumpam tamil kudumpamthan, ungal valipadu cristin

    • @alanjebarson1231
      @alanjebarson1231 8 місяців тому

      @@balajibalaji2455 😉🫂

    • @rajag9860
      @rajag9860 8 місяців тому

      Neenga indhu mathathil irunthu Christian madhathuku mssriteenga,ithan 100% illa nu un family solla sollu paarpom

    • @alanjebarson1231
      @alanjebarson1231 8 місяців тому +6

      @@rajag9860 athan unmai😂 hindu religion la irunthu tha marunanga..yen? Unaku enna prachana ithula

    • @rajag9860
      @rajag9860 8 місяців тому

      @@alanjebarson1231 madham maarinavan ellame muttal koothi.sootha mooditu poda punda.

  • @arumugamm6040
    @arumugamm6040 8 місяців тому +116

    உருவ வழிபாட்டிற்கு தம்பி பாரி கொடுத்த விளக்கத்தை கேட்டு வியந்து போனேன். இந்த கருத்தை தாண்டிய ஒரு விளக்கத்தை எவராலும் கூற இயலாது என்பதை ஏற்றே ஆக வேண்டும். நாம் தமிழர்.

  • @hukumdeendhayanidhi8355
    @hukumdeendhayanidhi8355 8 місяців тому +48

    "மதங்கள் பலவாக இருந்தாலும், இறைவன் ஒருவனே" - மதங்களை பற்றி கற்கும்போது எனக்குள் உதித்த விடயம் 😇

    • @suthakarsuthakar4228
      @suthakarsuthakar4228 2 місяці тому

      நான் மதம் சார்ந்து இருக்க விரும்ப வில்லை ஆனால் நம் இந்து மதம் பாவம் இந்துக்கள் ஆகிய நாம் நம் மதத்தையும் நம் காலாச்சாரத்தையும் அழித்து வருக்கீரோம் தமிழர் காலச்சாரத்தை எந்த மதம் ஏற்றுக்கொள்கிறது என்பது முக்கியம் அது இந்து மதம் மறுக்க ஏலாது என் அனுபவாத்தில் சொல்லுகிறேன் நாம் எந்த நாடு சென்றாலும் தமிழர் இந்து மதம் என்று சொல்தில் பெருமை

  • @user-wp3yn1hn5t
    @user-wp3yn1hn5t 8 місяців тому +71

    தமிழர்களுக்கு எம்மதமும் சம்மதம் தான் ஆனால் ஒரு மதம் மேல கீழே என்று வரும் போது தமிழனம் அதற்கான எதிர்வினையாற்றும். 🎏🐅🌾

    • @jayakumari6593
      @jayakumari6593 8 місяців тому +2

      🙏

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 8 місяців тому +2

      Emmathamum sun mathum.6 deity Nambikkai.Not sammatham. Because other religions Ku Appadi kidaiyathu.

    • @jaiThiyaga
      @jaiThiyaga 4 місяці тому

      ​@@jayakumari6593😊

  • @richardkarun4829
    @richardkarun4829 8 місяців тому +68

    நான் ஒரு கிறிஸ்துவர் தான் தமிழ் தேசியம் அரசியலில் ஆதரவு தெரிவித்து கொள்கிறேன் சில பாதிரியார் சிலர் கூறுகின்றனர்

  • @user-ml1vc5lc9n
    @user-ml1vc5lc9n 8 місяців тому +23

    இதை புத்தகமாக்க வேண்டும் ஏனெனில் இந்த பேட்டி முழுக்க தமிழனத்தின் நுட்பமான மெய்யியல் தரவுகள் காணக்கிடக்கின்றன,வாழ்த்துகள்

  • @richardkarun4829
    @richardkarun4829 8 місяців тому +27

    நான் ஒரு கிறிஸ்துவர் தான் ஆர் சி கிறிஸ்துவர் நான் பிற சமய நம்பிக்கை மதித்து நடக்கிறேன் முருகன் கோவிலுக்கு சென்று உள்ளேன்

    • @alanjebarson1231
      @alanjebarson1231 8 місяців тому +7

      Etha sonna enna nee christian ne illanu solranunga😂😂😂

    • @richardkarun4829
      @richardkarun4829 8 місяців тому +3

      @@alanjebarson1231 நான் ஒரு கிறிஸ்துவர் தான் யா

    • @alanjebarson1231
      @alanjebarson1231 7 місяців тому

      @@richardkarun4829 yov nee sonnatha naa sonnen oruthen kita avan enna "nee christian illa nu solran"😂

    • @richardkarun4829
      @richardkarun4829 7 місяців тому

      @@alanjebarson1231 சரிடா சங்கி

  • @u2laughnz
    @u2laughnz 8 місяців тому +42

    தமிழ் உணர்வாளர்கள் ,சான்றோர் பெருமக்கள், " தமிழ் வாழ" ஒன்றிணைய வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறேன் 🙏

  • @AbdulRahman-wc3ii
    @AbdulRahman-wc3ii 8 місяців тому +359

    நான் ஒரு முஸ்லிம், மூன்று வருடங்களுக்கு மேல் தமிழ்தேசிய அரசியல் பழகி வருகிறேன்.

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 8 місяців тому +11

      Being a Muslim is like being in a trap or being in a veil. If you can only go beyond the religion it is possible to get into any other margam. I personally knew one arab who has done this. He could get over the politics side of Islam and interlinked trapping set in all religious practices set from childhood. It is difficult to come out of the trap but it is also not impossible to it. But i salute those who could do it and they must be having immense will power.
      Tamil culture is linked to saiva sithanatham. Though old but very profound in understanding the science of nature and gives guidelines for life style in accordance with its understanding of the nature science.
      Ofcourse if you are talking about politics and superficial side of tamil desiyam. Then it is another political party and there is nothing to practice in reality but only to acting based on the situation. But if this is the case intelligent making and trapping of Islamic system will make you use the Tamil desiyam for the benifit of those people who are the real beneficiary of Islam design. Both you and Tamil desiyam will have to pay for it.
      I have nothing against islam or any religion. I am just sharing my understanding and thoughts.
      If i think deeper and deeper i wonder and I admire how creative, detailed design, practices etc which core Islamic group people ( small group) making use of millions of users for their benefits, agenda and goals. Amazing it is..

    • @captaincool3496
      @captaincool3496 8 місяців тому

      Watch omar series(tamil)omar king of middle east at 640 ADs... Which will show you the political stand of islam(Shariah law)given by God... Sorry we can't give up the one who created us ​... Shariah(the law of the god one who created us )@@shanthalakshmi2082

    • @JayasuryaaGR
      @JayasuryaaGR 8 місяців тому +36

      ​@@shanthalakshmi2082 Ha Ha! What a Chanakya speech. He is already clear in his thoughts. No need such advices. Don't try to divert Tamil Desiyam followers to Hindutva.

    • @alanjebarson1231
      @alanjebarson1231 8 місяців тому +25

      ​@@shanthalakshmi2082akka, unga previous comments on this channel le theriyuthu neenga yaaruunu😂...saffron theriyuthu marachikonga😂

    • @eshraj99
      @eshraj99 8 місяців тому +3

      சிறப்பு

  • @abdhulrahman8412
    @abdhulrahman8412 8 місяців тому +18

    பாரி நீயே வந்து விட்டாயா எதிர்பார்க்கவில்லை மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 யாராவது வரமாட்டார்களா என்று நினைத்தேன் நீர் வந்து சித்தர்களையும் குலசாமிகளையும் காப்பாற்றி விட்டாய் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏 இதேபோல் சித்தர்கள் மருத்துவம் வர்மன் உட்பட பல விசயங்கள் பாதுகாக்க பட வேண்டும் இல்லை என்றால் இது எங்களோடது என்று எவனாது உரிமை கொண்டாடுவான்

  • @nadavarasan
    @nadavarasan 8 місяців тому +20

    தமிர்களின் மெய்யியலை புரிந்தால் தான், தமிழர்களாக அவர்வர் மெய்ஞான வழியல் பயணித்து இறையருளால் தமிழரினம் மேன்மையடையும். தமிழர்களை சிந்திக்க வைக்கும் உரையாடல் காணொளி பதிவு. அருமை.

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 8 місяців тому +16

    ஒரு கிறிஸ்தவனாக தமிழ் தேசியத்தினை ஏற்கிறேன்
    சொல்ல போனால் தமிழ் தேசியத்தின் வழியில் மதங்களை பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன்

  • @annamravi3678
    @annamravi3678 8 місяців тому +46

    இதுகுறித்து யாராவது பேசமாட்டார்களா என்றிருந்தேன்.... நன்றி 🙏

  • @logeshajith6688
    @logeshajith6688 8 місяців тому +13

    2024 ஆங்கில புத்தாண்டு வரவேர்க்க தெரிந்த என் தமிழ் நாட்டு மக்கள், தமிழ் புத்தாண்டை மட்டும் ஏன் மிகவும் சீரும் சிறப்புமாய் கொண்டாடி வரவேற்க மறுக்கிறார்கள்...!
    ஏனென்றால் தமிழ் மேல் உள்ள மொழிப்பற்று, கலாச்சாரப்பற்று, தமிழ்நாடுப்பற்று, தமிழ் தேசப்பற்று, இல்லாததும் இவற்றை பற்றி அறியாததும் தான்...

  • @summerwind3217
    @summerwind3217 8 місяців тому +16

    சிறந்த பதிவு. குழாய் ஸ்பீக்கர்கல தடை செய்தால் மதங்கள் அமைதியாயிடும். நன்றி. நிறைய நாட்டில் தடை செய்து பல வருடங்கள் கடந்துவிட்டன. சிங்கப்பூர், பங்கோக், யூரோப்பிய யூனியன். Usa.... 🙏🙏🙏

  • @balaji276
    @balaji276 8 місяців тому +28

    தமிழ் தேசிய அரசியல் எப்போ உணர்ந்தனோ அன்றே மதம் பற்றிய புரிதல் வந்து விட்டு பிறகு சாதி பற்றிய புரிதல் வந்து விட்டது.

  • @maruthupandian4428
    @maruthupandian4428 8 місяців тому +17

    தமிழால் மட்டுமே சமநிலை சாத்தியம்.அறிவு நிலை, உணர்வு நிலை
    இதை கடந்து பக்தி நிலை,
    தன்னை உணர்தல்,,
    இறை நிலை.

  • @rolex6671
    @rolex6671 8 місяців тому +29

    பாரி சொல்வது 💯♥️

  • @jebinrbz2667
    @jebinrbz2667 8 місяців тому +34

    As a Christian 💯 I agree with your thoughts. This is what I try to explain to every Muslim and missionary fellow, who are not ready to accept it. And some Muslims and missionary propagandists make fun of Hindu gods. They should remember that three or four generations ago even their elders of their own bloodline followed the same rituals, and it was only because of coercion or disagreement that they would have started following other religions.

    • @tho0masdas
      @tho0masdas 8 місяців тому

      Hindu gods ah kindal pandrathu thapputhan bro..aana mutal thanama 💯 I agree with your thoughts nu Soldringa paruga athu thappu bro

    • @jebinrbz2667
      @jebinrbz2667 8 місяців тому +7

      @@tho0masdas avar solradhula onnu rendu vishayam venumna othuka mudiyadha madhri irukalam 80% of things crctdha. Elarume hinduva irundhu marinavangadha. Adha yosichu pathale sandaye varadhu🤷‍♂️ jesusayo allahvayo hindu people andha kadavul ellam satan apdinu sonna ungluku kovam varuma varadha? Nanum catholic christiandha bro catholics maximum tamil unarvodadha irukom pongal ellam kondaduvom churchla vtla karthigai deepathuku vilakku vaipom ellame panuvom. But other community christian peoples kindal panradha kadhala ketruken. Namma first tamilargal aprodha god ellam.

    • @tho0masdas
      @tho0masdas 8 місяців тому +2

      @@jebinrbz2667 mothala Ara vekkatuthanama pesuratha stop panuga..niga pesuratha paakum bothe theriuthu ungalaku Christianity yentha alavuku purinji irrukunu..ungala thappu solla mudiyathu..seriyana vazi nadathuthal illana ellarume Ara vekkatuthanamathan irrukanum..ithuku posters um prechers um vithi vilaku illa..oru vishayatha Kora soldrathuku munadi atha pathina muzu thagavalaium therinjitu pesunga..mothala Bible la eduthu vasinga yar help um venam padika padikatha thelivu varum.. Bible la illathathunu ethuvume illa..mothala padinga, athuve Inga pala peruku prechanaiya irruku

    • @jebinrbz2667
      @jebinrbz2667 8 місяців тому +9

      @@tho0masdas olunga peasna unaku nalladhu unna vida enaku bibbleum theriyum christianity pathiyum theriyum. Ne kiruku madhri peasama na sonadhla enna thappu iruk nu sollu. First mariyadhaya peasa palagu apram religion pathi peasalam. Ara vekkadunu solla unaku rights illa. Mind your tongue first. Na peasnadhukum bible padikradhukum yenna connection iruku? Unnoda insecurity unnaya trigger panina adhuku na onnum panna mudiyadhu. Enoda familylaye fatherah ponavanga irukanga sisters ethanayoper irukanga avangle argue panna vandhalum idhatha na soluven. Vella karan varadhuku munadi indiala christianity illa. Mughals varadhuku munadi indiala muslims illa. Appo yedhuku christian muslim hindunu sanda podanum. Ellarum avanga avanga virupathuku kolasaami vachu rituals panitrundhavangadha namma adhuku ne bibbleah padika sonnalum seri quran ah padika sonnalum seri onnum maraporadhila adhudha unma. First namma tamil apramdha Christian muslim hindu ellame

    • @jebinrbz2667
      @jebinrbz2667 8 місяців тому

      @@tho0masdas first of all na solradhu unaku puriyave ila. Ne enna aravekadunu solra🤣 you are a retard avlodha enna porutha varaikum. Unkita peasi use ila🤣 na christianityayo muslimsayo thappa peasala adhu kooda unaku puriyala first of all. Na solradhu yella madhamum velilerundhunoruthan kondu vandhu inga vedhachadhu avlodha. Follow panradhu namum christianitydha follow panren adhu thappunu yengayum na solala. Ne bible padi padinu solradhukum idhukum oru thodarbu kooda ila🤣 unkita peasi use ila u r a retard avlodha. Ne ennathayo sollitu po. Basicah oruthan enna solranu purinjikave mudiyala unnala 🤣 na aravekaduna moola valarchiye iladha aalu bro ne🤣 ne edho solu unna solli puriya vaikradhu ennoda vela ila🙏🙏

  • @Vimal-z4z
    @Vimal-z4z 8 місяців тому +6

    RC Christianity follower நான் கேட்ட வரை, இப்படியான தெளிவான ஒரு காணொலி ஆவணம், கேள்வி கேட்ட சகோதரர், அபாரம். 🎉 மிக தெளிவான பதில்கள், Thesis presentation போன்ற படைப்பு 🎉🎉 மனதார வாழ்த்துகிறேன் 😮🎉

  • @AginiTv
    @AginiTv 8 місяців тому +24

    பாரி...வருண்.... தங்களின் உரையாடல்கள் எனது எண்ணங்களோடு மிகவும் ஒத்துப்போகிறது.... நீங்கள் இதுபோன்ற ஆக்கப்பூர்வமான அறிவு சார்ந்த இன்னும் பல காணொளிகளை வெளியிட எனது விருப்பத்தை தெரிவிக்கின்றேன் தோழர்களே.... வாழ்த்துகள்...

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 8 місяців тому +21

    தமிழ்தேசியம் வெல்லும்🙏

  • @user-ml1vc5lc9n
    @user-ml1vc5lc9n 8 місяців тому +6

    சூப்பர்!சூப்பர்!சூப்பர் பாரி! நீங்கள் பேசியதை புத்தக வடிவில் கொண்டு வர வேண்டும்.இல்லை யென்றால் காற்றில் கரைந்து விடும்.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 8 місяців тому +25

    Paari, the problem is the minorities religious people thinks that they are the direct descendants of the founders. They are not willing to accept that their forefathers were converts in a particular situation and conditions and they don't want to give thoughts for this

    • @mohammedfahim8365
      @mohammedfahim8365 8 місяців тому

      What are you trying to say here?

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 8 місяців тому +5

      @@mohammedfahim8365 Indonesian Muslim didn't forget their roots and culture and they are very much that they were converts because of certain reasons and situations. They aware culture is different from religion.. They don't act like Arabs, which is the culture alien to Indonesia though it is a Islamic country. But in india... LoL

    • @manic6205
      @manic6205 8 місяців тому

      rightly said.

    • @mohammedfahim8365
      @mohammedfahim8365 8 місяців тому

      @shanthalakshmi2082 huh? You didn't finish the whole sentence and leaving people clueless here, finish the sentence

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 8 місяців тому

      @@sjtwix9219 they are also making hindu/Tamil girl kids guilty of keeping bottu

  • @piraisoodantamil6136
    @piraisoodantamil6136 8 місяців тому +9

    பிரபஞ்ச சக்தியே சிவனாக ஏன் இருக்கக் கூடாது .நமது அனைத்து தமிழ் இலக்கியங்களும் சிவனையே மையமாக வைத்து பாடப்படுகிறது. சிவனே பிரபஞ்ச சக்தியாக இருக்கலாம் என்பது ஒரு புரிதல் வருகிறது.

  • @xx-en9bs
    @xx-en9bs 8 місяців тому +17

    Such a sensitive topic-finally a neutral person has taken it up .!! Co-existence is key- A reminder to everyone especially Christians and Muslims.

    • @xx-en9bs
      @xx-en9bs 8 місяців тому +4

      @@user-yp3ki6go1e Bro- you are living in denial saying that there is no problem at all. There is a problem and Paari is addressing it.
      if you are choosing to ignore the problem, there will be nothing to save at the end.

    • @ghostx7076
      @ghostx7076 8 місяців тому +1

      ​@@user-yp3ki6go1e you don't need to be an atheist, if you live according to Tamil culture.

  • @rickybevan2452
    @rickybevan2452 8 місяців тому +29

    I am Christian.but first i am proud to be Tamilan 🔥

    • @tho0masdas
      @tho0masdas 8 місяців тому +2

      Nigalam yaru ?? yenga irrunthu varinga ?? Neegalam nija Christians thana??

    • @kingslyjesus
      @kingslyjesus 8 місяців тому

      ​@@tho0masdasneenga yaaru?

    • @haricharan9852
      @haricharan9852 8 місяців тому

      first indian thane?

    • @rickybevan2452
      @rickybevan2452 7 місяців тому +1

      @@tho0masdas religion eppa vena marikkalaam but inam ( race) mara mudiyathu. Pasura mozhi than first athukku apram than meethi ellame.so first u should be a Tamilan. Christianity is a just religion but tamil is just not like that . Ella country um religion vachu piriyala pasura mozhiya vachurhan pirinchuthu for example Germany France itally ithu ellame pakkathu pakkathu country. Christian country thane .apram yen onna illama Thani thaniya irukanga because each country has the separate language. Be thamilan.that is proud 🔥

    • @tho0masdas
      @tho0masdas 7 місяців тому

      @@rickybevan2452 oru kalathula namba ellarum Ona ore mozithanga pesitu irrunthom aana en Thani Thani moziya prinji Thani thaniya aanom theriuma?? Athukana karanamum athu epo nadanthuchunum Bible la theliva irruku.. time irruntha thedi padichi parunga intresting ah irrukum..pathutu vanga apram pesalam language first ah Christianity first ah nu

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 8 місяців тому +17

    If u speak with Christian guy, after 5 mins he will say, neega Sunday church ku varanum yesuAppa va pakanum...
    Me: neenglum Kovil ke varanum PulayarAppa & AyyAppa va pakanum... he is speachless 😅😅
    I have friends in every religion.. they are good & Christian for 5&6 generation, Naduvula/recentaa convert aanathuthaan ipdi cheap aa pesum...

  • @infantyamahafz4018
    @infantyamahafz4018 3 місяці тому +2

    இதற்குத்தான் பாரி video பார்க்க வேண்டும். நான் ஒரு கிறிஸ்டியன். இருந்தாலும் நிறைய பேர் அரியலூர் பகுதியில் குல தெய்வத்தை வழிபடுகிறார்கள்.

  • @kamal-mb6ow
    @kamal-mb6ow 8 місяців тому +8

    தம்பி பாரியின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை கமல் மலேசியா தமிழன்

  • @tamilram-7720
    @tamilram-7720 8 місяців тому +11

    சிவபெருமான், முருகன் பற்றி முழுவதுமாக தனி தனி காணொளி போடவும்

  • @sidrixs8147
    @sidrixs8147 8 місяців тому +5

    Much needed and informative discussion..
    Good work Paari and Varun 👏👏

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 8 місяців тому +6

    24:39 *"பிராமணர்" என்பது சாதியல்ல, படிநிலை!*
    *அதைச் சாதி என்பது ஆரிய/திராவிட அரசியல் பம்மாத்து!*
    அந்தப் படிநிலையில் பல சாதிகள் உருவாகியுள்ளன, சேர்க்கப்பட்டுள்ளன, மாறியிருக்கின்றன.
    தமிழ்நாட்டு பிராமணரில்
    1.வடமா/வாதுல,
    2.வாத்திமா/மத்திமா,
    3.பிரகச்சரணம்,
    4.அஷ்டசகஸ்ரம்,
    5.ஐயங்கார்(வடமா வைணவர்),
    6.ஆதிசைவர்,
    7.அர்ச்சகர்(குருக்கள்/பட்டர்),
    8.மூவாயிர தீச்சிதர்,
    9.இரண்யகேசிகள்,
    10.பிரதமசகி,
    11.காணியாளர்,
    12.சோழியர்,
    13.முக்காணி,
    14.சங்கேதி
    எனப் "பல சாதிகள்" உள்ளனர்!
    இந்தச் சாதிகளுக்கு வேறுவேறு பட்டங்களும், தொழில்களும் இருந்தன!
    இது தவிர பிற மாநிலங்களில் பலப்பல சாதிகள் பிராமண படிநிலையில் உள்ளனர்.
    இவர்கள் எல்லோரையும் **பார்ப்பான்** எனும் ஒற்றைச்சொல்லில் மறைப்பது திராவிடத் திருட்டுத்தனம்!
    இந்தச் சாதிகளில் சில தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்க்குடிகள்; சில சாதிகள் விந்திய மலைக்கு வடக்கிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை தெற்கு நகர்ந்தவை; சில சாதிகள் வடுக, விசயநகர ஆட்சியில் தக்காணத்தில் இருந்து நகர்த்தப்பட்டவை.
    இச்சாதிகளில் சில தமிழ் மட்டுமே தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள், சிலரோ தமிழ், தெலுங்கு, கன்னடம் என இருப்பிடத்திற்கேற்ப உள்ளூர் மொழியை தாய்மொழி ஆக்கிக்கொள்வர், இறுதியாக கணித்தல், வேட்டல், அந்தணத் தொழில் செய்து பிராமணப் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட தமிழ்க்குடிகளும் உள!
    _யாவரையும் பாப்பான் என்று குறுக்கி வாய்ச்சவடால் அடிப்பது திராவிட அரைவேக்காட்டுத்தனம்!_

    • @TP-fr7sv
      @TP-fr7sv 5 місяців тому

      இன்று திராவிடம் என்பதே தமிழனை ஏமாற்றும் ஆயுதம்.

  • @kingslyjesus
    @kingslyjesus 8 місяців тому +3

    நான் கிறிஸ்தவன். கோவில் பிரசாதம் சாப்பிடுவதில் எந்த தயக்கமும் இல்லை.
    அன்பே தெய்வம்.

  • @Sivakumar-lo7ve
    @Sivakumar-lo7ve 8 місяців тому +27

    மேலும் ஒரு சிறப்பான பதிவு 🔥🔥🔥

  • @abdhulrahman8412
    @abdhulrahman8412 8 місяців тому +13

    29;58 பிற மத நம்பிக்கையை தவறாகப் பேசினால் முன்னோர்கள் வழிபட்டை திட்டினாள் கண்டிப்பாக எங்களை எங்கள் நபிகளின் நாயகம் முகமத் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் அந்த தவறை எந்த இஸ்லாமியரும் செய்ய கூடாது 🙏🙏

    • @raaji_lk
      @raaji_lk 8 місяців тому +3

      ஆனால் அவரு வாழ்நாள் முழுக்க மாற்று வழிபாட்டுக்கு எதிராக வால் சுத்தினார். 🤣🤣🤣

    • @raaji_lk
      @raaji_lk 8 місяців тому

      @@mohamedsalman3415 அப்ப சுன்னி யாரு? ஷியா யாரு? அஹமதியா யாரு? 1500 வருடத்திற்கு பிறகும் கூட இன்னமும் இருக்கிற ஒரே சாமிய எப்படி கும்பிடுறது என்று ஓயாமல் அடிதடி அக்கப்போர்😂 என் சாமி தான் பெருசு என்று முட்டாள்தனமா நம்பிகிட்டு உலகத்தில் பாதி முஸ்லிம் தீவிரவாதியா மாறி இருக்கிறவன் உயிரை வாங்குறான், மீதி முஸ்லிம் கிறிஸ்தவ நாடுகளில் அகதியா திரியிறான்😝முதல்ல உன் குண்டிய கழுவுடா புண்ணாக்கு🤬

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 6 місяців тому

      ​@@mohamedsalman3415 அது இடைப்பட்ட காலத்தில் தான் வந்தது அதுவும் சைவன் வைணவம் கோவிலுக்கு போக முடியும் அது போல சியா சன்னி முஸ்லிம் மசூதிக்கு போக முடியுமா ?? ஒரே கடவுளை வணங்குறிங்க ஆனால் பல பிரிவுகள் உள்ளன அதுவும் இது தான் உண்மை முதல் னு சன்டை வேற

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 6 місяців тому

      சைவம் பெரிதா வைணவம் பெரிதா னு சண்டை வந்துருக்கு தவிர பிற கடவுளை உங்க ஆட்கள் மாதிரி இழிவு படுத்துவது போல அல்ல

  • @karthikrishna750
    @karthikrishna750 8 місяців тому +2

    பாரி அவர்களின் ஒவ்வொரு பதிவிலும் பல ஆழமான உண்மை கருத்துகள் உள்ளது, தமிழர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 8 місяців тому +8

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் பாரி 💪💪💪💪💪💪💪💪💪

  • @emilemiljs9566
    @emilemiljs9566 2 місяці тому +1

    பாரியின் இந்த புரிதல் மெய்சிலிர்க்க வைக்கிறது.... நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் எனினும்... பாரி சொல்வதை போலவே நானும் இன்றளவும் சிந்தித்து செயல் படுகிறேன்...... முதலில் நாம் தமிழன்... அதன் பின் அவர் அவர் விருப்பம் போல் மதத்தை பின்பற்றலாம்...மற்றவரை புன் படுத்தாமல்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 8 місяців тому +9

    Jrwish are very good on inventing good stories and ariyans took from it.

  • @navalannathan3529
    @navalannathan3529 8 місяців тому +6

    தமிழ் என்று வரும் போது ஈழத்தமிழர்களிடையே மதவேறுபாடு மிக மிக குறைவு என்பதை பெருமையாக சொல்லலாம். அதனால் தான் பல கத்தோலிக்க கிறீஸ்தவ மதகுருக்கள் தலைவரின் தலைமையை ஏற்று தலைவருக்கு ஆதரவாக இருந்தனர்.

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 8 місяців тому +6

    சிறப்பான விளக்கம் தம்பி பாரிசாலன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪🙏

  • @srinivasanvaradaraj7983
    @srinivasanvaradaraj7983 8 місяців тому +5

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤பாரி ❤❤❤❤ அடுத்த பாகங்கள் தொடரட்டும்.......🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💪💪💪💪💪👍👍👍👍👍👍

  • @deepeeswaran5924
    @deepeeswaran5924 8 місяців тому +10

    மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள் நண்பா 👍👍

  • @ATRRajan.317
    @ATRRajan.317 8 місяців тому +6

    நன்றி திரு.பாரி... தமிழே போற்றி...

  • @newsworld4735
    @newsworld4735 8 місяців тому +23

    in srilanka, Tamil speaking muslims don't consider themselves as tamils. 90% srilankan muslims migrated from tamilnadu to srilanka during British period. Muslims supported 1956 sinhala only act

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 8 місяців тому +7

      Same to Malaysiaan Tamil Muslim also. Muslim first. Face the reality paari😢

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 8 місяців тому

      இலங்கை இசுலாமியர் *தம்மை அரபு வழித்தோன்றலாக, சோனகர்* எனவே கருதுகின்றனர்; அவர்களின் பேச்சுமொழி மட்டுமே தமிழ்! ஒருவிதத்தில் வடக்கிலிருந்து வந்து தமிழ் பேசும் பிராமண சாதிகளைப் போலவே சோனகரும்!

    • @haricharan9852
      @haricharan9852 8 місяців тому

      @@m.sankaritm.sankarit2836 good people have woken up ! till now in malaysia many hindus haven't got citizenship but muslims from indonesia get instant citizenship within a year!

  • @djosam
    @djosam 8 місяців тому +15

    பாரி ❤🔥💥

  • @naalainamathe3026
    @naalainamathe3026 8 місяців тому +9

    இஸ்லாமிய ,, கிருத்துவ சமயங்கள் ஒரு இனத்தின் கலாச்சார அடையாளத்தையே மாற்றி விடும், பல நாடுகளில் இது நடந்து வருகிறது, தமிழர்களே ஜாக்கிரதை !

  • @rsibikumar
    @rsibikumar 8 місяців тому +3

    பாரி..உங்களது ஞானம் பிரம்மிக்க வைக்கிறது.. நன்றிகள்
    எப்படி என்னுடைய மூதாதயர் வரலாற்றை கண்டறிவது.. நீங்கள் பயன்படுத்திய உக்தி என்ன???
    தயவுகூர்ந்து பதிலலிக்கவும்

  • @SugumarParamasumdaram
    @SugumarParamasumdaram 8 місяців тому +4

    தம்பி பாரிக்கும் மற்றும் வள்ளல் மீடியாவில் பணிபுரியும் நபர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

  • @Ramfacts
    @Ramfacts 8 місяців тому +5

    பல வருடங்களாக எதிர்ப்பார்த்த ஒன்று

  • @Ironized_07
    @Ironized_07 8 місяців тому +20

    மானத்தமிழன் பாரி 🙏

  • @prav.12
    @prav.12 8 місяців тому +10

    33.53 unmai anna 100% ❤❤❤

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 8 місяців тому +5

    அருமையான கருத்து மிக்க நன்றி பாரி

  • @Mahindrank-w6k
    @Mahindrank-w6k 14 днів тому

    Thanks for the detailed explanation brother.
    As s multi religious cultural believer, i completely respect and agree all the concepts and moral beliefs of hinduism and its ideology.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 8 місяців тому +2

    *27:09** தமிழர்களுக்கு தேவையான புரிதல்!*

  • @nadavindu9075
    @nadavindu9075 8 місяців тому +2

    தமிழ் தேசியம் வெல்லும்...நாம் தமிழர் ஐரோப்பா. பாரி வாழ்க

  • @murugaraju69
    @murugaraju69 8 місяців тому +6

    உன்மை தான் எங்க கோயில்ல சுடலைமாடனுக்கும் கருப்பனுக்கும் கிடா வெட்டும் போது அய்யனார் கோயிலை பூட்டிடுவாங்க

  • @user-je1xc3nk9h
    @user-je1xc3nk9h 8 місяців тому +11

    பாரி நீங்கள் சொல்வது தவறு
    படைப்பு தத்துவம் தமிழரிடம் இருக்கிறது.திருவள்ளுவர்கடவுள் வாழ்த்து ஏன் எழுதியுள்ளார்

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 8 місяців тому +1

      Please refer tholkaapiyam and know its explanation about classification and arrangement of living beings, you will understand what Parisalan is talking about.

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 8 місяців тому

      Yes. Pari is correct.self realised soul will not take rebirth. அதாவது இடைநிலை அடைந்த ஆன்மா மறுபிறவி எடுப்பதில்லை. அது மூன்றாவது குறளாக உள்ளது.

    • @nizhalulagadhadha8464
      @nizhalulagadhadha8464 8 місяців тому +1

      கடவுளால் ஆகதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்'னு வள்ளுவர் சொன்னது தெரியாதா சின்ன பயலே........
      So பாரி சொன்னது சரிதான்.....

    • @user-je1xc3nk9h
      @user-je1xc3nk9h 8 місяців тому

      @@nizhalulagadhadha8464 முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்தை முழுதும் படிக்கவும்

    • @Countryballtamil
      @Countryballtamil 8 місяців тому

      ஆதிபகவன்= சூரியன்

  • @user-rh4jh3it8s
    @user-rh4jh3it8s 8 місяців тому +2

    20 வயதின் வரிகள்...
    என்னை நானே பிணம் போல் உணர்கிறேன், இரண்டு நாளில் உயிர் பிரியுமேனில் இன்பம் கொள்கிறேன், காலம் தவிர்க்காமல் கண்மூடும் நேரம் வருமேன ஆசைகொள்கிறேன், வாழ்வு மாற்றி வெற்றி கொள்ளும் ஆர்வம் தொலைகிறேன், இமயம் வரை என் புகழ்பட வேண்டும் என்று உரைத்தவனின் .. உடல் உயிரினை பாரமாக கொண்டதேன உதரும் நொடிகள்,உலகினைமாற்றும் துணிவு கொண்டவனின் மனதின் மாற வலியின் வரிகள் ,,,,
    இறப்பினை ஏற்கும் ஆசை மறையுமோ..வாழ்வு மாறுமோ

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 7 місяців тому +2

    நீங்கள் நல்லவனாக வாழ்வது மிகவும் கடினம். அதற்கு அதிக சக்தி தேவைப்படுகிறது. அதை தவம் தியானத்தின் மூலம் யோகிகள் அடைகிறார்கள். இதற்கு தான் ஆன்மீகம் கண்டுபிடிக்க பட்டது

  • @vasantharaj4836
    @vasantharaj4836 8 місяців тому +2

    நல்ல தரமான கருத்து... 💥

  • @user-nw7eu7lz8m
    @user-nw7eu7lz8m 8 місяців тому +5

    நாமே கடவுள் இதுவே உண்மை

  • @Miningmedia-ql2zo
    @Miningmedia-ql2zo 8 місяців тому +6

    திரு. பாரி அவர்களே உலக வள்ளலார் மையம் சத்தியஞான சபையின்னுள் அமைப்பதாக தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் வெளியிட்டுள்ளதே உங்கள் பார்வை என்ன? தயவுசெய்து அந்த பெருவெளியை காப்பாற்றுங்கள்....

    • @TP-fr7sv
      @TP-fr7sv 5 місяців тому

      அரசு தலையிட்டாலே அந்த குடும்பத்திக்கு சத்தியஞான சபையின் சொத்துகள் (பறிபோகும்)கைமாறப்போவுதுன்னுதான் அர்த்தம்.

  • @சேயோன்மீடியா
    @சேயோன்மீடியா 8 місяців тому +2

    அண்ணே பாரிசாலன் அண்ணன் நம்ம மாணிக்கவாசகர் தான் தெளிவாக சொல்லிவிட்டாரே தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவன் என்றால் சூரியன் என்னாட்டவர்க்கும் இறைவா என்றால் சூரியன் இல்லாமல் நான் இறை தேட முடியாது

  • @abdhulrahman8412
    @abdhulrahman8412 8 місяців тому +4

    19;40 இல்லை பாரி அவர்களே தமிழ் இன குலசாமிகள் அனைவருக்கும் சைவ படையல் தான் அசைவ படையல் கிடையவே கிடையாது சில மனிதர்களால் மாற்றம் செய்யப்பட்டது இதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் 🤔🤔🤔🤔 இந்த பதிவு மிக தெளிவான பதில் அருமை 👏👏

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 5 місяців тому

      Am enga kula deiva kovila kali deviku non veg illai ana karupparuku kida vettu undu

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 8 місяців тому +1

    இவ்வளவு சென்சிட்டிவான விஷயத்தை ஒரு பப்ளிக் பிளாட் ஃபார்மில் எடுத்துக்கொண்டு பேசியதே நீங்கள் ஒரு நடுநிலையானவர் என்பதை உணர்த்துகிறது. அதற்கு ஒரு congrats. The challenge is that there is still a lo.......ng way to go. Wish that we keep up the stamina till then. நீங்கள் குறிப்பிட்ட து போல் நம்மிடம் inherent ஆக இருக்கும் capacity to co-exist தான் நம் பலம்.

  • @muruganmark8134
    @muruganmark8134 3 дні тому

    தமிழர்களுக்கு தமிழே உயிர்... 🌹🙏🏻

  • @periclesonkeethstephen5888
    @periclesonkeethstephen5888 8 місяців тому +3

    நாம் தமிழர், திராவிட சூழ்ச்சிகளில் சிங்குண்டு சிதையாமல்? சிவனும் முருகனும் எங்கள் முன்னோர்களே.

  • @kmcram6970
    @kmcram6970 8 місяців тому +4

    பாரிசாலனுக்கு நன்றி🔥🔥🔥

  • @kanagavallipandiyan987
    @kanagavallipandiyan987 8 місяців тому +5

    100% correct pari salan ❤❤❤

  • @EmmanuelA-zl8ch
    @EmmanuelA-zl8ch 2 місяці тому +1

    Thanks!

  • @user-cx4cy4gb1n
    @user-cx4cy4gb1n 8 місяців тому +10

    இந்து மதத்தில் இருந்து பிரித்து
    தமிழர்களின் வழிபாட்டு முறைகளை ஒன்றினைத்து
    தமிழ்மதம் என பெயரிட வேண்டும்
    தமிழர்களின் புனித நூலாக
    திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும்

    • @MegaVistaman
      @MegaVistaman 8 місяців тому +1

      only hinduism is tamil. without hinduism there is no tamil.

    • @Countryballtamil
      @Countryballtamil 8 місяців тому

      தமிழம் வரபோகுது

    • @gayatriv7481
      @gayatriv7481 5 місяців тому +1

      Advaitham.says about omnipresent consciousness. This is not only in TN. But in other Indian parts too. This is the state propounded by vedas too. This is overall hindu and Indian philosophy

  • @spspcsp
    @spspcsp 8 місяців тому +4

    Great answers for a complicated subject. Keeping doing bro.

  • @tho0masdas
    @tho0masdas 8 місяців тому +3

    இறைவன் இல்லாத ஒரு இறை நிலையை அடைய வாழ்த்துக்கள்

  • @silambarasanbalasubramani8577
    @silambarasanbalasubramani8577 8 місяців тому +6

    Super Explanation, please try to articulate this tamil concepts even simple terms if possible.

  • @sharedata2740
    @sharedata2740 8 місяців тому +2

    I don’t think majority of Tamils talk about this… India is going in a whole different direction.

  • @Zooomnks
    @Zooomnks 8 місяців тому +1

    மதம் religioun மதம் angry இன்றுதான் உங்கள் காணொளியில் உணர்ந்தேன் அருமையான பதிவு

  • @rathinammaruthamuthu8972
    @rathinammaruthamuthu8972 8 місяців тому +1

    பாரியின் சிந்தனைக்கு தலைவணங்குகிறேன்உங்கள் புகழ் வளர்கவாழ்க

  • @Manim0947
    @Manim0947 3 місяці тому +1

    தமிழர்கள் நாங்கள் உயிர்மைநேயர்கள்

  • @breakingnews1377
    @breakingnews1377 8 місяців тому +5

    Speak about vulgur record dance in the name as Karakattam in village temple festival. It is degrading tamil culture and society. Getting out of limits

  • @user-nj1jh6kp8q
    @user-nj1jh6kp8q 8 місяців тому +8

    இந்த வருடம் கிறிஸ்மஸ் நாள் அன்று என் வீட்டின் முன்னே சில கிறிஸ்டியன் தோழர்கள் நின்று தமிழ் கடவுள்களை மிகவும் கேவலமாக பேசினார்கள்.அது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இதுபோன்று ஒரு சிலரால் தான் மதவெறி தூண்டப்படுகிறது. அந்த நேரத்தில் நாங்கள் போய் பதிலுக்கு பேசி இருந்தால் அந்த இடத்தில் என்ன நடந்திருக்கும்.

    • @MohanK1074
      @MohanK1074 8 місяців тому +4

      You shud ve given them a good response...keeping quiet only encourages them. to insult more

    • @devsanjay7063
      @devsanjay7063 8 місяців тому +3

      தப்பை தட்டி கேட்காதவன் குற்றவாளியே 😐😐😐😐

  • @karthickk9193
    @karthickk9193 8 місяців тому +10

    I don't know how he says hinduism or sanatan dharma and tamil culture is different
    When tonnes of Poems in Tamil talks about about Vedas and Hindu gods
    Ex Purananuru , Agananuru, Thirukkural Etc
    Which is clearly evident that Tamil culture is 💯 % in line with Sanatan Dharma / Hinduism

    • @Tholkaappiyam
      @Tholkaappiyam 8 місяців тому +5

      Could you give example of using words like dharmam or sanadhanam in sangam literature please ?

    • @niranjanj6930
      @niranjanj6930 8 місяців тому +4

      Please ask in North about thirukural & tamil literature?

    • @karthickk9193
      @karthickk9193 8 місяців тому +1

      @@Tholkaappiyam
      Sanatan means eternal in Sanskrit (அழிவில்லாத) that's it
      It's an adjective used before dharma (அறம்)
      But there is a lot of references on Vedas and yagna just like in Rig Veda in Purananuru
      புறநானூறு - 224. இறந்தோன் அவனே!இறந்தோன், இலக்கியங்கள், புறநானூறு, அவனே, வந்து, வேதவேள்வி , மெல்லியல், சங்க, எட்டுத்தொகை, ததூஉம்
      Note the word வேதவேள்வி meaning sacrificial fire on basis of Vedas
      புறநானூறு - 6. தண்ணிலவும் வெங்கதிரும்!, வேண்டும், நின், அப்பாலும், இலக்கியங்கள், போலவும், புறநானூறு, வெங்கதிரும், தண்ணிலவும், கடலுக்கு, உள்ள, பகைவர், மிக்க, உன்னிடம், அவர்களின், ஞாயிறு, உலகம், பெரும, புகழும், சங்க, எட்டுத்தொகை, திறம், கொண்ட, நான்மறை, முனிவர், அத்தை, எதிரே
      Note the word நான்மறை which represents 4 Vedas
      புறநானூறு 377
      பனி பொழியும் விடியலில் கிள்ளி அரண்மனை வாயிலில் கிணை முழக்கினேன். அவன் மணி, பொன், குதிரை முதலானவற்றை வழங்கினான். பிறரை இவனுக்கு உவமை காட்டலாம். இவனுக்கு உவமையாக வேறு யாரையும் காட்டமுடியாது
      A chola king named perunarkilli done Rajasuya yagna and Ashwamedha Yagna as per in Vedic scriptures

    • @karthickk9193
      @karthickk9193 8 місяців тому +5

      ​@@Tholkaappiyam
      Even in periya thirumozhi they accepted Vedas
      பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளம் சோதி யகலத்தாரம்
      மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் வானவராவர் தோழீ
      என்னையும் நோக்கி என் அல்குலும் நோக்கி ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்
      அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன் அச்சோ ஒருவர் அழகிய வா -9-2-1-
      Mark the line
      " மின்னிவர் வாயில் நல் வேதம் ஓதும் வேதியர் "

    • @subramaniamsrinivasan-hm4tl
      @subramaniamsrinivasan-hm4tl 8 місяців тому +4

      ​@@karthickk9193 It is written in 9 th century

  • @Alagumuthu379
    @Alagumuthu379 6 місяців тому +1

    வென்றாகும் தமிழ்மொழி ஒன்றாவோம் தமிழ்மக்கள்

  • @premanandjcr
    @premanandjcr 8 місяців тому +3

    வாழ்த்துக்கள் பாரி சகோ,பாரி உங்களுடைய கருத்துகளை கேட்பவன் ரசிப்பவன் நான், எனக்கு ஒரு விருப்பம்,கேப்டன் பற்றி நீங்க சொல்லும் கருத்தை தெரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன் நிறைய அவரை பற்றி கேட்கும்பொழுது வியப்பா இருக்கு மனுஷன் ரொம்ப நல்லவரா வாழ்ந்திருக்காரு,உங்கட்ட ஏன் கேட்கிறேனா கேப்டனும் மேதகு அவர்கள் மீதும் இலங்கை தமிழர்கள் மீதும் பெரிய பற்று வைத்துள்ளார்,கேப்டனுடைய அரசியலை அழித்ததற்கும் உலக நிழலரசாங்க சக்தி கண்டிப்பா இருக்கும்.இதையெல்லாம் உங்கள் பார்வையில் தெரிஞ்சிக்கனும், உங்களால் முடிந்தால் பதிவு இடவும்

    • @selvaselva3646
      @selvaselva3646 8 місяців тому

      இவன் ஒரு சாதி சைக்கோ,விஜயகாந்த பத்தி பேச மாட்டானுக, விஜயகாந்த சாதி ரீதியாக தான் பாப்பான்.

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 8 місяців тому

      🥰

  • @dayana_1996
    @dayana_1996 3 місяці тому +1

    I'm too a catholic follower. But i hate calling other religious god satan . It can be islam , christan and hindu we should not hurt others beliefs.

  • @Gdreandg7712
    @Gdreandg7712 8 місяців тому +6

    Sirandha padhivu 👍

  • @user-te9pj4ck9v
    @user-te9pj4ck9v 8 місяців тому +1

    one of the best speech which most of the people thinking in mind

  • @ramakumarachuthan5647
    @ramakumarachuthan5647 7 місяців тому

    Very well balanced message. It requires very high maturity to understand and follow the concept of COEXISTENCE.

  • @User-ercghnc
    @User-ercghnc 8 місяців тому +2

    Abrahamic religions (Christian, Islam) are basically has the roots from Yuthars.

    • @haricharan9852
      @haricharan9852 8 місяців тому

      yeah!

    • @godisgreat9986
      @godisgreat9986 7 місяців тому

      No, Abraham religion la yuthanum christhavamum ondru,
      Islam oru peculiar religion,
      Bible , thorah vil yutharhal kadavulukku ugantha inam, allathu yutharhal kadavulukku nerukkamaana inam allathu , kadavulin pillaihal, yesu solhiraar " en kulanthaihalukku kodukkum appathai naaikku poda maatten "endru naai( dog) enbathu yuthar allaatha pira samuuha makkal,
      Palastinil 24000 per setha pirahum 90 % Christhavarhal aatharippathu isreilin yutharhalai ...

  • @user-hl4sq8xx8v
    @user-hl4sq8xx8v 8 місяців тому +1

    💐💐💐👏👏👏🙏🙏🙏 PAARI SAALAN... sir...🎉 Vera level...🙏👌🇮🇳

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 8 місяців тому +2

    ஓம் பாண்டி முனீஸ்வரன் துணை பத்திரகாளி அம்மன்

  • @srikanthp87
    @srikanthp87 8 місяців тому +4

    Correct ah soninga brothers, yen friends western and Arabic religions ah follow panranga, so adhunala namma tamil history and culture ah ignore panranga. Funny ah pesuranga.

  • @jeevanandjeevanand9109
    @jeevanandjeevanand9109 8 місяців тому +3

    நன்றி

  • @புவனேஷ்ரங்கசாமி

    நன்றி திரு. பாரி 👍

  • @manimaranm8192
    @manimaranm8192 8 місяців тому +1

    Paari salan's one of the best video and insights 👏👏

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 8 місяців тому +1

    இறைவன் யார் ஆண்டவர் யார் கடவுள் யார் காத்தோலார் அளித்தலார் படைத்தல் யார் இறைவனை நான் சொல்றேன் மனிதன் மனிதம் மிருகம் இந்த விளக்கத்தை நான் சொல்றேன் ஒரு நாள் சொல்றேன்

  • @elaiyarajahta4038
    @elaiyarajahta4038 8 місяців тому +1

    இறை விலங்குகள் எடுக்கிறது ...தீனி பயிர்கள் புற்கள் தான் அந்த செயல் நடக்கும் பசி உணவிலிருந்து எடுத்து இரத்தமாக கலந்து எப்படி உணர்ந்து எப்படி செயல்படுகிறோம் ....அங்கே நடப்பது தான் உயிர் ...

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 8 місяців тому +4

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @actorkathirvelshortfilm8784
    @actorkathirvelshortfilm8784 8 місяців тому +1

    Captain vijayakanth avargalai patri oru video podunga...nallavargal patri pesunga brother... request