Це відео не доступне.
Перепрошуємо.

What are the conditions for women's Get the ancestral property?

Поділитися
Вставка
  • Опубліковано 13 сер 2022
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No. 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    ........................................................................
    #hindu succession act 1956
    #section 6 of hindu succession act
    #2005 hindu amendment act
    #ancestral property
    #joint family property
    #individual patta
    Madurai High Court
    Dated - 27.01.2022
    A. S. (MD). No. 139/2009
    Justice - S. Ananthi
    Velpandiyan @ Thanga Arumugasamy Nayakcer Vs Duraiyappan and others
    பெண்களுக்கான சொத்துரிமை பிறப்பிலேயே ஏற்படுகிறது. ஆனால் அந்த உரிமையை சட்டம் வகுத்துள்ள காலக்கெடுவுக்குள் பயன்படுத்த வேண்டும். சொத்தில் பங்கு கேட்கும் பெண்கள் கூட்டுடமையில் இருந்து வருவதை தகுந்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சொத்தை கூட்டாக இணைந்து அனுபவித்து வருவதை நிரூபிக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சென்ற பிறகு கூட்டுடமையில் இருப்பதாக கூறி சொத்தில் பாகம் கேட்பதை ஏற்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

КОМЕНТАРІ • 43